பழைய வண்டி வாங்கும் யோகம்!

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2024

КОМЕНТАРІ • 38

  • @gokilaramasubbu7810
    @gokilaramasubbu7810 2 дні тому +7

    நீங்க சொல்ற அமைப்பு தான் சார் எனக்கும் ஆனா எனக்கு எல்லாமே புதுசா தான் கிடைச்சது

  • @dailynewfuns
    @dailynewfuns 2 дні тому +1

    நாலாம் இடத்து அதிபதியும் சுக்கிரனும் எந்த வகையிலும் நீங்க சொன்ன மாதிரி சம்பந்தப்படவில்லை ஆனா நாங்க முதல் வண்டி பழைய வண்டி தான் வாங்கி இருக்குமே😂😂

  • @kumaransk8908
    @kumaransk8908 День тому +1

    குருவே நீங்க சொன்னது உண்மை
    மகர லக்கினத்திற்கு ஐந்தில் சுக்கிரன் செவ்வாயும் அமர்ந்து உள்ளனர் எனக்கு முதல் வண்டி என் நண்பன் வண்டி கொஞ்ச நாள் செகண்ட் நாட்டில் உபயோகித்தேன் பிறகு புது வண்டி அதுவும் என் பெயர் இல்லை என்னுடைய மனைவி பெயரில்😂😂😂😂😂

  • @janakirameswarir558
    @janakirameswarir558 2 дні тому +2

    நாலாம் வீட்டு அதிபதியே சனியா இருந்தால்

  • @sankarr1842
    @sankarr1842 2 дні тому +3

    உண்மை சார்.

  • @sharmilakumar6497
    @sharmilakumar6497 2 дні тому

    100,%true,10yrsaa second hand 2,wheeler than use panninen,eppo than new vagi iruken

  • @nareshe8150
    @nareshe8150 2 дні тому

    En jadhagathla ninga soldra அமைப்பு iruku but ipo varaikum seconds emtha visayamum amanchathu illa. Thulam laganma, sukkiran and சனி combination 😅

  • @GnanaPrakash-mm4dc
    @GnanaPrakash-mm4dc 2 дні тому

    Sir kadaga lagnam Enaku 4th lord sukran sani ketu 9th house la erukaru na new bike vanglam nu money ready pana Kali aydum so na seconds la da vangunuma

  • @vijayc6470
    @vijayc6470 2 дні тому

    Right I have saturn + Sukran combo in Kumbam My first bike second hand only

  • @thepublic970
    @thepublic970 День тому

    உண்மை ஐயா

  • @saravanan3265
    @saravanan3265 2 дні тому

    மிக சரிதான் சார்

  • @Chandrasekar9212_
    @Chandrasekar9212_ День тому

    உண்மை சார்

  • @UmaKarthikayen
    @UmaKarthikayen 4 години тому

    S
    Correct anna
    My husband
    4th house
    Magaram
    Sanie kathu

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 дні тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி எனக்கு எந்த வண்டியும் கிடைக்கலை

  • @Risabhkumr10938
    @Risabhkumr10938 5 годин тому

    100% Correct,my 1st bike old hero hunk after i brought new pulsar N160

  • @sureshkumar-hk5qp
    @sureshkumar-hk5qp 2 дні тому

    வணக்கம் ஐயா, எனக்கு துலாம் லக்னம், லக்னத்தில் சனி,மகரத்தில் சுக்ரன்,1,4 பரிவர்த்தனையில் உள்ளது.அடுத்து சுக்ரதிசை luxurious car அமையுமா?

  • @Ashvantspet
    @Ashvantspet 2 дні тому

    Mars and Saturn in Taurus.. but my bike is new one..

  • @Infinity-mk1dw
    @Infinity-mk1dw 2 дні тому

    I am kumba lagna, 4th place only ketu, venus in 12th place (in magaram) , sani in kumbam. My 1st vehicle is new bike...

  • @madhankumar3988
    @madhankumar3988 2 дні тому

    S sir ur correct … the same thing happened to me ….

  • @srikeerthana7555
    @srikeerthana7555 День тому

    ஐயா உங்களின்

  • @ravichandran5848
    @ravichandran5848 2 дні тому

    Super sir, for me that’s happened. Great prediction. 🎉

  • @sathishc4653
    @sathishc4653 2 дні тому

    ஜாதகர் சொந்த ஊரில் இருந்தால் முன்னேற முடியாது சொல்றாங்க . வெளியூர் போனால் முன்னேற்றம் வரும் சொல்றாங்க அப்போ மட்டும் கிரஹம் வேலை செய்யுமா ???

  • @garuda6962
    @garuda6962 День тому

    S Correct sir

  • @treanding_navin
    @treanding_navin День тому

    Ellam unga seyala iruku😅🙏🏻🙌🏻💯

  • @sssmanogar1144
    @sssmanogar1144 День тому

    👌👌👌🙏🙏🙏

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 День тому

    ஐயா வணக்கம் இது அமைப்பு தானே தவிர நடைமுறையில் இல்லை ஐயா சுக்கிரன் கும்பத்தில் நான் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை 4 வாகனம் வாங்கி விட்டேன் எல்லாம் புதியது தான்

  • @thusanthanravindrarajah8633
    @thusanthanravindrarajah8633 День тому

    ஐயா கலியாணத்தையா சொல்றிங்க

  • @anandanarayananrajasekar9542
    @anandanarayananrajasekar9542 День тому

    Unmai

  • @venkateshvenki4571
    @venkateshvenki4571 2 дні тому

    200% correct

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 дні тому

    அண்ணா அவர்கள் வணக்கம். கார் வாங்க வீதி. லக்கனம் 4ம் அதிபதியுடன் சுக்கிரன். கார் வாங்க யோகம் உண்டு. என்ன மனைவி.(house wife) மீனம் லக்கனம் 4ம் அதிபதி புதன் சுக்கிரன் ராகு (மிதுனம் வீட்டில்) உள்ளது. நடப்பு திசை குரு திசை. கார் வாங்க யோகம் உண்டு ?. (கணவர்) எனக்கு யோகம் இல்லை. . மனைவி பெயர் கார் வாங்க யோகம் வரும்.

  • @niraimathi9478
    @niraimathi9478 День тому

    எனக்கு நாலாம் அதிபதி கன்னி புதன் உச்சம் கடகத்தில் அக்கிரன் எனக்கு பழைய வண்டிதான் முதல் வண்டி

  • @kabil1nath158
    @kabil1nath158 2 дні тому

    Yes sir 100%ture my life

  • @sathiyanarayan2415
    @sathiyanarayan2415 День тому

    It's truth

  • @treanding_navin
    @treanding_navin День тому

    😊

  • @prakash6685
    @prakash6685 2 дні тому

    2 dum mey neecham 😢

  • @user-no6bp6no8s
    @user-no6bp6no8s 2 дні тому

    😁👍 (KB 100 )

  • @madhavanrajagopal2676
    @madhavanrajagopal2676 День тому

    Untrue