GOOD MORNING SISTER 🙏 .உங்கள் பதிவில் தான் பார்க்கிறேன் வளர்பிறை பஞசமி,தேய் பிறை பஞ்சமி இவைகளை பார்ப்பதற்கு.ரைம் இல்லை.மிக நல்ல பதிவு ,மிக்க நன்றி.வாராஹியை கும்பிட்ட பின் துரோகிகள், எதிரிகள்,புறம் பேசுபவர்கள்.இந்த மாதிரியானதொல்லைகள் இல்லை நீங்கள் சொன்னது உண்மை தான் சிஸ்ரடர்.அடையாளம் கண்டு பிடிக்க முடிகிறது.ஓம் ஜெய் வாராஹி.வஜ்ரகோஷம். வஜ்ரகோஷம்.வஜ்ரகோஷம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖💖💖💖💖💖🤩🤩🤩🤩👌👍💐
வராகி அன்னையை வழிபட்ட பின்பு.. தூரத்தில் படிக்கும் என்னுடைய மகன்.. என்னுடன் வந்து தங்கிவிட்டு செல்ல வேண்டும் என்றும் அவருடன் சில நாட்கள் நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும்.. அவருக்கு விரும்பிய பொருட்கள் ஆடைகள் உணவுப் பொருட்கள் பணம்... என்பவற்றை கொடுப்பதற்கு என்னிடம் சகல வசதிகளும் வேண்டும் என்று.. வராகி அன்னையை நினைத்து... வராகி திருவுருவப் படத்தின் முன்பு... வராகி அன்னை சிலையை கொண்டுள்ள... விளக்கிற்கு நெய்தீபம் ஏற்றி... வந்தேன்... அதேபோல் என்னுடைய மகன்.. என்னுடன் சில நாட்களை மகிழ்ச்சியாக கழித்து விட்டு சென்றுள்ளார்... அத்தோடு... ஒரு துளிக்கூட என்னிடம் தங்கம் இருக்கவில்லை... ஒரு தங்கத் தோடு அக்ஷய திருதி அன்று வாங்குவதற்கும் வாராகி அன்னை உதவி செய்தார்கள்... வாராகி அன்னையே நமஹ... வஷ்ரகோஷம் வஷ்ரகோஷம் வஷ்ரகோஷம்.... வஷ்ரகோஷம் என்ற மந்திரத்தை... தினமும் வேலைக்கு செல்வதற்கு முன்பு வாராஹி அன்னை முன்பு இருபத்தி ஓரு தடவைகள் சொல்லி வணங்கி விட்டு செல்வேன்... நீங்கள் கூறியதுபோல்... எனக்கு துரோகம் செய்பவர்களை... ஏதோ ஒரு காரணம் கொன்று பிரித்து விட்டார்... வாராஹி அன்னையே... உன்னை தலை வணங்குகின்றேன்.... தினமும் வாராகி அன்னையின் மந்திரத்தை ஒலிக்கச் ஒலிக்கச் செய்த நன்மை பெருங்கல்
எனக்கு கணவுகளிள் பெண்கள் மூன்று பேர் இரண்டுபேர் திடமும் தெரிகிறார்கள் இப்போது எதிரிகள் தொல்லை குறைந்து வருகிறது கண்ணி பெண்கள் 5 பேர் கடலில் வந்தார்கள் தைரியம் தெளிவாக இருக்கிரேன் இது அம்மாவின் அறிகுறி தானே சிச்டர் 🥰🙏🙏உங்கபதஇவஇல் வாராகி அம்மனை தெரிந்து கொண்டேன் விளக்கு காலை மாலை ஏற்றுகிறேன் வரஆக்அம்மஆ போற்றி போற்றி ஓம் வாராகி அம்மா போன்றி 🙏🙏
S varahi amma enkooda irukaga Becoze neighbour oruthar en family kulla enna nadakuthunu kettukita irupaga but avagala enkita iruthu vilaki vachitaga amma.... kanavula varuvaga happy ah irukum varahi enkooda en family kooda irukaga nu nenaichi happy ah feel pannuvan ippavum na nariya prblm la tha irukom but I trust my varahi amman
Sister, ur words are 💯 true. Day before yesterday I was unable to walk but today morning I am back to normal so will be able to do Pooja without any medicine or medical support I am ok now. Varahi amma potri, Vajragosham🙏
Amma na ithuvarai varahi ammana kumbutathu ila and poojaium ethum senjathu illa Amma enaku nethu kanavil oru attaipettila irunthu varahini amma veliya vanthu kaatchi kuduthunga athum vikrahama vanthanga ennai vadamerkku mulaiyil therkku parthu vetchu vanangunu solluvathu pola kanavu vanthathu itharkku enna seiyato enkita amma padam kuda illai ithuvarai na ammanai vanagunathu kuda illa aana amman ipadi vare ena karanama irukum sollunga🙏🙏🙏
True early morning four o clock i heard a sound breathe near my head as i am sleeping alone susprised and lifted my head i saw a black ghost like image but it runny towards my pooja room when i saw it. I am confused what kind of gid it would be? I am able to find a divine moment but image????? After some days i came to see the same image on youtubes and came to know its named warthali another carnation of varahi. But on the same day when i saw near bed i met an car accident balloon bursted and saved me. Now as you said i realised she came for giving me a support whatever happens it will be with me. Thanks sister
Mam na yesterday afternoon thoongittu irunthen ennoda kanavil varahi amma voada thala mattum vanthathu na atha Kaila eduthu paakura mathiri kanavu vanthathu paakura idam ellam amma face tha therinjathu ennanu sollunga ma pls enga veetla vaarahi amma photo illa 🙏🙏🙏
Varaki Amman na daily kumpiduren ma ...nyt en kanavula vanthanga. Nan en kastam elathaiyum sonen ...avunga head ah matum asachanga ....athuku ena meaning ma...antha kanavin palan ena ma
Amma pls unga mail id thaga ma....enagu unga kita kamikanumnu romba aasaiya irugu bcoz nan ipo en family oda happy irukarathu unga nalathan ma....ungala follow panni than varahi valipadu vajara kosam,uppu muttai parikaram,vethala deepam ,pavurnami apo santhiran vali padu .....Enoda payan ellathulaium first place la irukan padikarathula vilaiyarathula en husband enga family Mela romba pasama akaraiya irukaru,naga oru idam vagitom etc sollitey polam ma
Sis .... Yenaku kanavil varahi Amman Kovil ana kovilkula pakathula unjal la vachi thalatuvangala sis andha mathri yaro kanavan manaivi varahi amma va unjal la vachi ativititu irukanga nanum yen kanavarum Kovil ku la Ponathum avanga yenga tendu perkitayum ninga unjal atividrngla nu keykranga ...... Idhuku yena ka artham yethathu seita soldrangala purila knjm Solunga ka ...... Neythiku nyt full ah reason ye ilama yenoda rendu kai full ah uyire podramathri vali idhumathri yenaku nadanthathey ila yenala thangamudiyatha vali asaika kuda mudiyathu alavuku
என் மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் அருள் புரி தாயே போற்றி ❤
GOOD MORNING SISTER 🙏 .உங்கள் பதிவில் தான் பார்க்கிறேன் வளர்பிறை பஞசமி,தேய் பிறை பஞ்சமி இவைகளை பார்ப்பதற்கு.ரைம் இல்லை.மிக நல்ல பதிவு ,மிக்க நன்றி.வாராஹியை கும்பிட்ட பின் துரோகிகள், எதிரிகள்,புறம் பேசுபவர்கள்.இந்த மாதிரியானதொல்லைகள் இல்லை நீங்கள் சொன்னது உண்மை தான் சிஸ்ரடர்.அடையாளம் கண்டு பிடிக்க முடிகிறது.ஓம் ஜெய் வாராஹி.வஜ்ரகோஷம். வஜ்ரகோஷம்.வஜ்ரகோஷம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖💖💖💖💖💖🤩🤩🤩🤩👌👍💐
நீங்க சொன்ன மாதிரி தேய்பிறை அஷ்டமி அன்று என் வீட்டில் மனதார வராஹி அம்மனை வேண்டி வழிபாடு செய்தேன். எனக்கு ஒரு புது வழி பிறந்தது. ஓம் வாராஹி தாயே போற்றி
வாராஹிஅம்மா வஜ்ரகோஷம் வாராஹிஅம்மா வஜ்ரகோஷம் வாராஹிஅம்மா வஜ்ரகோஷம் வாராஹிஅம்மா வஜ்ரகோஷம் வாராஹிஅம்மா வஜ்ரகோஷம் வாராஹிஅம்மா வஜ்ரகோஷம் வாராஹிஅம்மா வஜ்ரகோஷம் வாராஹிஅம்மா வஜ்ரகோஷம் வாராஹிஅம்மா வஜ்ரகோஷம் வாராஹிஅம்மா வஜ்ரகோஷம் வாராஹிஅம்மா வஜ்ரகோஷம் வாராஹிஅம்மா வஜ்ரகோஷம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🙏
சிஸ்டர் நான் நீங்கள் போட்ட பதிவுகளை பார்த்து தான் வாராஹி அம்மாவை வணங்கி வருகின்றேன்.
Unmaithan sister vaaraghi ammavai vazhibada arambithu 2 month aguthu 90% en problem solve pannitanga Amma. Ungalukkum ammavukum romba romba nandri sister.
❤ அக்கா உங்கள் பதிவுகளை பார்த்துதான் அன்னையை வனங்கினேம் நல்லா இருக்கோம் நன்றி எங்க சேனலுக்கும் சப்போட் பன்னுங்க பிரன்ஸ்
சின்ன சேனல் எங்கலுக்கும் சப்போட் பன்னுங்க பிரன்ஸ்
வராகி அன்னையை வழிபட்ட பின்பு.. தூரத்தில் படிக்கும் என்னுடைய மகன்..
என்னுடன் வந்து தங்கிவிட்டு செல்ல வேண்டும் என்றும் அவருடன் சில நாட்கள் நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும்.. அவருக்கு விரும்பிய பொருட்கள் ஆடைகள் உணவுப் பொருட்கள் பணம்... என்பவற்றை கொடுப்பதற்கு என்னிடம் சகல வசதிகளும் வேண்டும் என்று.. வராகி அன்னையை நினைத்து... வராகி திருவுருவப் படத்தின் முன்பு... வராகி அன்னை சிலையை கொண்டுள்ள... விளக்கிற்கு நெய்தீபம் ஏற்றி... வந்தேன்... அதேபோல் என்னுடைய மகன்.. என்னுடன் சில நாட்களை மகிழ்ச்சியாக கழித்து விட்டு சென்றுள்ளார்... அத்தோடு... ஒரு துளிக்கூட என்னிடம் தங்கம் இருக்கவில்லை... ஒரு தங்கத் தோடு அக்ஷய திருதி அன்று வாங்குவதற்கும் வாராகி அன்னை உதவி செய்தார்கள்... வாராகி அன்னையே நமஹ... வஷ்ரகோஷம் வஷ்ரகோஷம் வஷ்ரகோஷம்.... வஷ்ரகோஷம் என்ற மந்திரத்தை... தினமும் வேலைக்கு செல்வதற்கு முன்பு வாராஹி அன்னை முன்பு இருபத்தி ஓரு தடவைகள் சொல்லி வணங்கி விட்டு செல்வேன்... நீங்கள் கூறியதுபோல்... எனக்கு துரோகம் செய்பவர்களை... ஏதோ ஒரு காரணம் கொன்று பிரித்து விட்டார்... வாராஹி அன்னையே... உன்னை தலை வணங்குகின்றேன்.... தினமும் வாராகி அன்னையின் மந்திரத்தை ஒலிக்கச் ஒலிக்கச் செய்த நன்மை பெருங்கல்
நான் சில மாதங்களாக வராகி தாயை வணங்குகிறேன்..நீங்கள் சொன்ன எல்லாம் எனக்கு நடக்குது சகோதரி..❤
அதிசய காரிய சித்தி தாயே வராஹி அன்னையே போற்றி நமோ நமக,🙏🙏🙏🙏🙏🙏🙏
நிங்க சொன்னது 100%உண்மை மேடம்
நற்பவி சகோதரி 🙏 நன்றிகள் கோடி சகோதரி 🙏
Please pray for me and my family members
Om. Varahi Amman potri 🙏🙏🙏
வஜ்ர கோஷம்🙏🙏🙏
எனக்கு கணவுகளிள் பெண்கள் மூன்று பேர் இரண்டுபேர் திடமும் தெரிகிறார்கள் இப்போது எதிரிகள் தொல்லை குறைந்து வருகிறது கண்ணி பெண்கள் 5 பேர் கடலில் வந்தார்கள் தைரியம் தெளிவாக இருக்கிரேன் இது அம்மாவின் அறிகுறி தானே சிச்டர் 🥰🙏🙏உங்கபதஇவஇல் வாராகி அம்மனை தெரிந்து கொண்டேன் விளக்கு காலை மாலை ஏற்றுகிறேன் வரஆக்அம்மஆ போற்றி போற்றி ஓம் வாராகி அம்மா போன்றி 🙏🙏
நீங்கள் சொன்ன அந்த வேப்பிலை தீப வழிபாடு நல்ல பலனை கொடுக்கிறதுஓ...நன்றி பல கோடி🙏🙏🙏
ஓம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் ❤
Sister neenga sonnadhula enakku 95% nadandhirukku. It's really true. Vajraghosam.....
S varahi amma enkooda irukaga Becoze neighbour oruthar en family kulla enna nadakuthunu kettukita irupaga but avagala enkita iruthu vilaki vachitaga amma.... kanavula varuvaga happy ah irukum varahi enkooda en family kooda irukaga nu nenaichi happy ah feel pannuvan ippavum na nariya prblm la tha irukom but I trust my varahi amman
Om varahiamma thaya pottri ama, vajrakosham athisaya kariyasithithaya varahi thaya pottri bless me kid nd everyone who believes you , thank you sister
Positive motivation amma thank you
Tq sis Friday night I will say this mandir 🙏🙏🙏
உண்மைதான் அம்மா நீங்க சொல்வது அனைத்தும்
Ama ama❤
All true mam.. enaku ethu elamey nadamthu iruku.. enaku achariyama iruku.. elam varahi amma voda arputham than.. romba nalathu na romna positive ah feel panren.. Thank u so much..mam.. kadan probabem iruku so job try panitu iruken kandipa varahi ammam kita irunthu arul purinji job kidaikum nu nambaren.. vajrogosham varthali....om varahi thaye potri...
Vazhga valamudan sakothari nan daily Amma varaga mugi I parkiren uirudan niraiya per kutties and pic and periya Amma irukkanga 5 am daily parpen
Yes sis👍🙏🙏🙏 u r my teacher in my life 🙏🙏🙏🙏thank u sis
அம்மா வாராஹி தாயே என்னை எப்படி யாவது என்னை காப்பாத்துஅம்மாவாராஹிதாயே
வராஹி அன்னையே போற்றி
Ur words r positive and true to me jai varahiamma vajrakosham vajrakosham vajrakosham
Thanks sister....🙏🏼🙏🏼🙏🏼
Sister, ur words are 💯 true. Day before yesterday I was unable to walk but today morning I am back to normal so will be able to do Pooja without any medicine or medical support I am ok now. Varahi amma potri, Vajragosham🙏
Hi tamiz I also started this Pooja I'm little bit ok now thanks 🙏👍🙏
உண்மை தான் சகோ இதில் சில மட்டும் நடக்கிறது
Yes madam 100% correct.
🙏🙏அம்மா வராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏
Amma enemies thollaiku ennamma write pannuvathu nandri.
ஓம் வாராஹி அன்னையே போற்றி 🙏🙏🙏
Neenga solrathu ellamae unmai. Varagi annai potri. Vajra kozham.
வியாபாரத்தில் நல்லா லாபம் கிடைக்க சொல்லுங்க அம்மா pls.....
Powerful varahi🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
En veetla marikoluthu vasam varum mam. Mostly mid night mam. Varaghi Amma saranam.
ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
Vajrakosam kodanakodi nandri amma kodanakodi nandri saiappa om sai ram jai sai ram om varahi thayay namaha
Thank you sister 🙏🙏🙏
4 years vazhipedunnu sis amman sila enkkalude vitil pal kidikkare ammaaaaa daily amma pal kudikkunnammaaaaa❤
நரசிம்மரும் உடனுக்குடன் பலன் தருவாங்க அக்கா
Hi Akka Neengal solvadhu anaithum unmai nammai ematrupavarhalai throham seipavarkalai kattikoduthu vilaki vaipilla silarai. Manam thirundi namidame ala vaipilla idh en anubava unmai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Neenga sonnathu ellam enaku feel iruku
Thank you sister 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Varagi Amma enaku businesses nallabadiya vetri peranum director aganum thaye
Enakku pidiththa maathiri suya tholil amayanum athan mooliyama en valkai nalla nilamaiku varanum atharku enna valipadu seiyanum akka.en amma varahi enakku arul puriunga amma🙏🙏🙏
Sister an magan dinesh kumar madhu vukku adimai aga ullam adilirundu avan vidu pada vandum kudumbathil ottrumai vandum malum avanukku nalla valai kidaikka vandum ples pray pannunga sister plsss
Nandri vanakam 🙏
ஓம் வாராஹி தாயே போற்றி
I was waiting for this video, thank you sister ❤
Amma na ithuvarai varahi ammana kumbutathu ila and poojaium ethum senjathu illa Amma enaku nethu kanavil oru attaipettila irunthu varahini amma veliya vanthu kaatchi kuduthunga athum vikrahama vanthanga ennai vadamerkku mulaiyil therkku parthu vetchu vanangunu solluvathu pola kanavu vanthathu itharkku enna seiyato enkita amma padam kuda illai ithuvarai na ammanai vanagunathu kuda illa aana amman ipadi vare ena karanama irukum sollunga🙏🙏🙏
Varahi amma🙏🙏🙏🙏 epovum thunaiya irunga🙏🙏🙏🙏🙏
Om varahideevi namaha 🙏nanthiri namskaram sister 🙏
Thank you Mam
Sister angal veettil adikkadi kolusu satham dina mum kattukonday ulladu amma annudanthan irukkiral anakku nandraga tharigiradhu sister
Om Sai Ram potri 🙏🙏🙏
Om varahi Amman potri 🙏🙏🙏🙏🙏
200 percent correct
Yes i often hearing extra sounds whilei am sleeping. As someone there
Sister neengal sonnadupol sambar uthi poo pari garam indru panjabi thithiyil saidullan sister
Thank you..Dr..
Unmai mam 💯💯💯💯💯💯
அம்மா காலை வணக்கம்
என்னோட கனவில் பன்றி(வாராகி ) என்னோட முகத்தை நக்கிவிட்டு சென்றது . இது நல்லதா அல்லது கெட்டதா சொல்லுங்கள் அம்மா
Unmaithan mam
Amma வராஹி 🙏🙏🙏🙏🙏 என்னை kappal 👍🙏🙏🙏🙏🙏
Mam en husband kitta Pana pirachanai karanamaga sandai adikadi vanthukitte irukirathu.
Na neenga sollum valipadu ellam seikren.itharku ethavathu parikaram sollunga mam.enaku romba kastama iruku mam. Veetil selavuku kuda kasu pathamatuthu mam pls reply me,🙏🙏🙏
Rr
D
Enga veetu poja romla koil karuvarai la varum vasam varugitathu sakothari enna palan please reply me
Good only
அக்கா குழந்தை பாக்கியம் கிடைக்க வாராகி அம்மன் வழிபாடு எப்படி செய்வது என்று ஒரு காணொளி ஆ போடுங்கள் அக்கா...
Sis solliyath 100%i true
True early morning four o clock i heard a sound breathe near my head as i am sleeping alone susprised and lifted my head i saw a black ghost like image but it runny towards my pooja room when i saw it. I am confused what kind of gid it would be? I am able to find a divine moment but image????? After some days i came to see the same image on youtubes and came to know its named warthali another carnation of varahi. But on the same day when i saw near bed i met an car accident balloon bursted and saved me. Now as you said i realised she came for giving me a support whatever happens it will be with me. Thanks sister
Mam na yesterday afternoon thoongittu irunthen ennoda kanavil varahi amma voada thala mattum vanthathu na atha Kaila eduthu paakura mathiri kanavu vanthathu paakura idam ellam amma face tha therinjathu ennanu sollunga ma pls enga veetla vaarahi amma photo illa 🙏🙏🙏
Vajrakosam vajrakosam vajrakosam. Om varaki Amma pottri.
வராஹிஅம்மாபேற்றி
Vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham I
அம்மா நான் வெளிநாட்டில் வீட்டுப் பெண் பணியில் உள்ளனர் எனக்கு மிகுந்த அளவில் மனவேதனை அடைந்த என்னக்கு ஒரு வழி செல்லுங்க
அக்கா அக்னி நட்சத்திரத்தில் வளைகாப்பு செய்யலாமா சொல்லுங்கள் pls எனக்கு 7 ஆது மாசம் வளைகாப்பு அக்னியில் செய்யலாமா
Nanri mam
Niga solrathu eallamea unnyi ka ennaku nadanthu eruku ka
Varaki Amman na daily kumpiduren ma ...nyt en kanavula vanthanga. Nan en kastam elathaiyum sonen ...avunga head ah matum asachanga ....athuku ena meaning ma...antha kanavin palan ena ma
Neenga soldra ellame enga vetla nadakuthu mam Jai varahi 🙏
Hi sis...today while lighting kamakshi deepam Kai thavari sanjiduchu ....could you pls suggest something for this...pls reply
Don't worry, it happened accidentally
S mam..am feel it
Entha kizhama kumada vendum. Pls 🙏🙏🙏
Name Revathi sivasankar . En kanavil manjal pusiya mugam Kan thirantha mathiri varahi amma vanthanga sister
Correct varaghi
Unmaima o sakthi varahiamma🙏🙏🙏🙏
Om sai varaki amma portri 🙏
En thay vaaragi 🙏🙏🙏 potri..
Amma pls unga mail id thaga ma....enagu unga kita kamikanumnu romba aasaiya irugu bcoz nan ipo en family oda happy irukarathu unga nalathan ma....ungala follow panni than varahi valipadu vajara kosam,uppu muttai parikaram,vethala deepam ,pavurnami apo santhiran vali padu .....Enoda payan ellathulaium first place la irukan padikarathula vilaiyarathula en husband enga family Mela romba pasama akaraiya irukaru,naga oru idam vagitom etc sollitey polam ma
drmthamizh1401@gmail.com
Nan mail paniten paruga ma@@ThamizharasiBalamurugan
Rohini ammu unga mail I'd kudunga sis.nan ungakitta pesanum sis
Amma nanga business start pannalamnu irukom ithu neenga sonna parigaram than nu nenairan engalukaga pray panniko ga nalabadiya nadakanum pls amma
Om sakthi
Vakravalliyae potri
Om varaki thayea pottri pottri pottri pottri 🙏🙏🙏
Sis .... Yenaku kanavil varahi Amman Kovil ana kovilkula pakathula unjal la vachi thalatuvangala sis andha mathri yaro kanavan manaivi varahi amma va unjal la vachi ativititu irukanga nanum yen kanavarum Kovil ku la Ponathum avanga yenga tendu perkitayum ninga unjal atividrngla nu keykranga ...... Idhuku yena ka artham yethathu seita soldrangala purila knjm Solunga ka ......
Neythiku nyt full ah reason ye ilama yenoda rendu kai full ah uyire podramathri vali idhumathri yenaku nadanthathey ila yenala thangamudiyatha vali asaika kuda mudiyathu alavuku
Knjm slunga sis
🙏🙏🙏🙏 Om varahi Amma thayaepotri 🙏🙏🙏
8 varusama kumbiduren.en prachanaigal theerave maatutju
அம்மா என் கணவர் ரொம்ப சோம்பேறித்தனம் இருக்காரு நாங்க மெஸ் வச்சிருக்கோம் ஆனா வியாபார மே நடக்க மாட்டிங்குதுமா அதுக்கு என்னமா பண்றது
Megavum.sareyaga.sonnergal.amma.om.varthale.potry.
Good morning sister