Kalaignar, Jayalalitha, Anna, Abdul Kalam ஆகியோருக்கு என் படம் சமர்ப்பணம்! - Guhan Chakravarthyar
Вставка
- Опубліковано 2 гру 2024
- #kalaignar #guhanchakravarthy #vangalaviriguda
Video Credits:
###
Host: Jacob
Camera :
Editor: Divith
Video Producer: Saran
Thumbnail Artist: Santhosh Charles
Asst Channel Head: Hassan Hafeezh
###
Subscribe: goo.gl/HuUur3
Timepass Online Facebook: / vikatantimepassonline
Timepass Online Twitter: / timepassonline
More short films: goo.gl/fWDruO
Fun factor: goo.gl/BcKMLj
One day Avatar: goo.gl/vv9hKd
உங்களின் பேட்டி அருமையாக இருந்தது.
இறைவன் அருள் உங்களுக்கு என்றும் உண்டு.சிவாயநம
உங்கள் திரை பயணம் வெற்றி பெற்று இன்னும் பல உயரங்களை அடைந்து புகழ் பெற எல்லாம் வல்ல ஈசன் அருள் புரியட்டும் ....
நலமும் வளமும் பெறுக
வாழ்த்துக்கள் நண்பரே
அருமையாக பேட்டி கொடுத்து உள்ளிர்கள்
என்றைக்குமே இறைவன் அருள் உங்களுக்கு உண்டு.
சிவாயநம
சிவசிவ பேட்டி கொடுத்த விதம் மிக சிறப்பு. வங்காளவிரிகுடா மிக சிறப்பாக எழ வாழ்த்துக்கள்🎉🎉கடைசியில் காலை, பகல் மாலை விளக்கம் அருமை 👌
அருமை அருமை அருமை sir
வங்காள விரிகுடா சங்கமிக்கும் எங்கும் ஆர்ப்பரிக்கும் அலைகளை உருவாக்கும் மக்கள் மனதில் விரைவில் வெள்ளித்திரையில் காண ஆவலாக உள்ளோம்🎉🎉🎉
உங்களின் புதிய முயற்சி வெல்லட்டும் வாழ்த்துக்கள்
Excellent interview sir, I sincerely pray for you a huge development in the film industry.. congrats sir
வங்காள விரிகுடாவின் எல்லை ராமேஸ்வரம் தான் என்பதை இன்று தான் அறிந்து கொண்டேன் நன்றி
வங்காள விரிகுடா திரை காவியம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே
Talented guy