(கள்ள)மது ஒழிப்புக்கு தீர்வு?.. Annamalai Advise To the TN Govt. | YOGA | ilicit Liquor | Coimbatore

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #coimbatore #ishayogacenter #annamalai #kallakurichi #tngovernment #bjp #dmkgovt #mkstalin
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

КОМЕНТАРІ • 13

  • @karuppusamyk2433
    @karuppusamyk2433 3 місяці тому +6

    திரு அண்ணாமலை ஜி அவர்களுக்கு வணக்கம்.
    இந்த விஷயத்தில் தங்களது செயல்பாட்டை இன்னும் தீவிரப் படுத்த வேண்டும்

    • @eskay6933
      @eskay6933 3 місяці тому

      தமிழ்நாட்டில் என்ன நடக்குது என்று கூட தெரியாத பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின், கள்ளச்சாராய மரணங்கள், கொடிகட்டிப்பறக்கும் கஞ்சா விற்பனை, திமுக ட்ரக்மாபியா, சட்டஒழுங்கு பிரச்சனை,ரவுடிசம, அத்தியாவசிய பொருட்களின் விளையுயர்வு மின்சார கட்டண உயர்வு, அணைத்து வரிகளும் உயர்வு, நிர்வாக சீர்கேடு,NEET விளக்கு, மூன்று வருட ஆட்சியில் இது வரை உருப்படியாக ஒரு திட்டமும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் தீவிரமாக பிரச்சாரம் செய்ய......
      திமுக கூட்டணி அணைத்து குற்றச்சாட்டுகளுக்கும் சிம்பிளாக சொன்ன ஒரே பதில்...
      எங்களுக்கு ஓட்டு போடலைனா பிஜேபி உள்ளே வந்துவிடும்!!! பரவாயில்லையா ???என்று
      விளைவு மக்கள் திமுக +க்கு கொடுத்த பரிசு போட்டியிட்ட அணைத்து இடங்களிலும் அமோக வெற்றி !!!!!
      அதற்காக மக்களை திட்டிதீர்க்கவேண்டாம்... மக்கள் புத்திசாலிகள் !!!!!
      சானியா ???மலமா ???என்று வந்தபொழுது சாணியை தேர்ந்தெடுத்தார்கள்... அவ்வளவுதான்!!!
      .பிஜேபி நண்பர்களே இந்த நூற்றாண்டில் உங்களுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்புக்கு உங்களுக்கு கிடைத்தது 18.5%,இனி இதற்கு மேல் சிறந்த ரிசல்ட்டை உங்களால் எந்தக்காலத்திலும் தர முடியாது..
      2029 மாநிலங்களவை தேர்தலில் பிஜேபி வடநாட்டில் வெல்வதே கடினம்....மோடி மீண்டும் பிரதமராவது அதைவிட கடினம்... அண்ணாமலை என்ற முட்டாள் இருக்கும் வரை திமுகவுக்கு இப்பொழுதில்லை எப்பொழுதும் வெற்றிதான்!!! திமுக என்ற தீயசக்தியை வெல்ல அதிமுகவால் மட்டும் தான் முடியும் நீங்கள் திமுக எதிர்ப்பில் உறுதியாக இருந்தால் அதிமுகவை ஆதரியுங்கள் இல்லையென்றால் அண்ணாமலையுடன் இனைந்து அதிமுகவை வலுவிழக்க செய்கிறேன் அதிமுக வாக்குகளை பிரிகிறேனென்று அதிமுகவுக்கு எதிராக களமாடி திமுகவின் தொடர் வெற்றிக்கு நீங்களும் உதவுங்கள்.....
      * முடிவு உங்கள் கையில்*!!!

  • @CrazzyGameTime
    @CrazzyGameTime 3 місяці тому +5

    பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்த உழைப்பாளர்களுக்கு 1லட்சம் இழப்பீடு. ஆனால் குடிச்சு இறந்தால் 10லட்சம். பலே.. யார் அப்பன் வீட்டு சொத்து..

  • @Dr.Adithya.S
    @Dr.Adithya.S 3 місяці тому +3

    Annamalai Anna most sensible politician, vaazhga Tamizh, Valarga Bharatham 🇮🇳

    • @eskay6933
      @eskay6933 3 місяці тому

      தமிழ்நாட்டில் என்ன நடக்குது என்று கூட தெரியாத பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின்!!! கள்ளச்சாராய மரணங்கள்!!! கொடிகட்டிப்பறக்கும் கஞ்சா விற்பனை!!! திமுக ட்ரக்மாபியா!!! சட்டஒழுங்கு பிரச்சனை!!! ரவுடிசம்!!! அத்தியாவசிய பொருட்களின் விளையுயர்வு!!!மின்சார கட்டண உயர்வு !!!அணைத்து வரிகளும் உயர்வு!!! நிர்வாக சீர்கேடு!!! நீட் விளக்கு!!! மூன்று வருட ஆட்சியில் இது வரை உருப்படியாக ஒரு திட்டமும் இல்லை !!! என்று எதிர்க்கட்சிகள் நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் தீவிரமாக பிரச்சாரம் செய்ய.... *திமுக+ கூட்டணி அணைத்து குற்றச்சாட்டுகளுக்கும் சிம்பிளாக சொன்ன ஒரே பதில் எங்களுக்கு ஓட்டு போடலைனா... பிஜேபி உள்ளே வந்துவிடும் பரவாயில்லையா???* என்று விளைவு... மக்கள் திமுக+க்கு கொடுத்த பரிசு போட்டியிட்ட அணைத்து இடங்களிலும் அமோக வெற்றி....
      அதற்காக மக்களை திட்டிதீர்க்கவேண்டாம் வேண்டாம்!!! மக்கள் புத்திசாலிகள்.... சானியா மலமா என்று வந்தபொழுது சாணியை தேர்ந்தெடுத்தார்கள்!!! அவ்வளவுதான்.
      பிஜேபி நண்பர்களே இந்த நூற்றாண்டில் உங்களுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்புக்கு உங்களுக்கு கிடைத்தது 18.24%.இனி இதற்கு மேல் சிறந்த ரிசல்ட்டை உங்களால் எந்தக்காலத்திலும் தர முடியாது... 2029 மாநிலங்களவை தேர்தலில் பிஜேபி இனி வடநாட்டில் வெல்வதே கடினம்... மோடி மீண்டும் பிரதமராவது அதைவிட கடினம்!!! *அண்ணாமலை என்ற முட்டாள் இருக்கும் வரை திமுகவுக்கு இப்பொழுதில்லை எப்பொழுதும் வெற்றிதான்!!!* திமுக என்ற தீயசக்தியை வெல்ல அதிமுகவால் மட்டும் தான் முடியும் நீங்கள் திமுக எதிர்ப்பில் உறுதியாக இருந்தால் அதிமுகவை ஆதரியுங்கள்... இல்லையென்றால் அண்ணாமலையுடன் இனைந்து அதிமுகவை வலுவிழக்க செய்கிறேன் அதிமுக வாக்குகளை பிரிகிறேனென்று அதிமுகவுக்கு எதிராக களமாடி திமுகவின் தொடர் வெற்றிக்கு நீங்களும் உதவுங்கள்....
      * முடிவு உங்கள் கையில்!!!* விளக்கு

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 3 місяці тому +2

    வார்த்தை தோற்கும் இடம் எது தம்பி

  • @sravi955
    @sravi955 3 місяці тому +2

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்

  • @Manikandan-fw8oz
    @Manikandan-fw8oz 3 місяці тому

    கோட்டர் ஓரு கோழி பிரியாணி, rs.2000 அரசே விட்டு விட்டுக்கு door டெலிவரி செய்ய வேண்டும்