நான் இயேசுவை பற்றி பேச வரும் போது ஒரு செருப்பா தான் வருவேன்

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #harisjayaraj #vijay #love #suntv #vijaytv #zeethamizh #serial #celebrity #tamil #hero #illayaraja #music #johnjebaraj #hindu #muslim #christian #tamilnadu #bible #god #viral #trending #latest #jayalalitha #kalaignar #rajinikanth #kamal #superstar #christianity #jesuschrist #god #bibleverse #faith #church #gospel #christ #love #godisgood #prayer #biblestudy #truth #christianlife #bibleverses #scripture #jesussaves #christianquotes #jesuslovesyou #worship #christianliving #blessed #holyspirit #pray #biblequotes #hope #ebinesare

КОМЕНТАРІ • 984

  • @preethas1127
    @preethas1127 4 місяці тому +2183

    எவன் தன்னை தாழ்த்துகிறானோ அவன் உயர்த்தபடுவான் ✝️🙏🏻🥺

    • @user-io8jy6fb5e
      @user-io8jy6fb5e 4 місяці тому +10

      Inferiority complex

    • @sheiksspire8695
      @sheiksspire8695 4 місяці тому +11

      குரான் ல யும் இருக்கு brother ❤

    • @user-oo9xm6bx8y
      @user-oo9xm6bx8y 4 місяці тому

      ​@@user-io8jy6fb5e💯

    • @Gv_PRAKASH_
      @Gv_PRAKASH_ 4 місяці тому +4

      Devanuke magimai

    • @user-io8jy6fb5e
      @user-io8jy6fb5e 4 місяці тому

      தேவனுகே மகிமை என்றால் நீ பிறந்தது மகிமை இல்லையா

  • @SureshSuresh-zs8tc
    @SureshSuresh-zs8tc 3 місяці тому +480

    அண்ணா.நீ.எந்த்அளவு.உன்னை..தழ்த்திரியே.அந்தளவு.கர்த்தர்.உன்னை.உயத்துவர்❤❤❤❤❤❤

  • @bloodshotff121
    @bloodshotff121 4 місяці тому +333

    நீ தான் bro உண்மையான கிறிஸ்தவன❤❤❤❤

    • @JEEVAKAARUNYAM
      @JEEVAKAARUNYAM 24 дні тому +1

      இறைவனை உணர மதம் மாற தேவை இல்லை...

    • @vjs143-qt2gw
      @vjs143-qt2gw 14 днів тому

      God bless you ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊

  • @johnselvaratheinam9467
    @johnselvaratheinam9467 4 місяці тому +285

    சகோதரர் ஸ்ரீ அவர்களுக்கு , தாங்கள் கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு, இரட்சிக்கப்பட்டு - தற்போது கர்த்தருக்காக வாழும் இந்த சாட்சியுள்ள வாழ்க்கைக்காக கர்த்தரை துதிக்கிறேன். நிச்சயமாக கர்த்தர்தாமே தாங்களையும், தாங்களின் குடும்பத்தையும் - அற்புதமாய் இரட்சித்து, காத்து வழி நட த்துவாராக! ஆமென்💯🙏

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 4 місяці тому +195

    கர்த்தர் உங்களை மேலும் மேலும் உயர்த்த இடத்துக்கு அழைத்துச் செல்லுவார், கர்த்தர் ஆசிர்வதிப்பார் நன்றி, உங்கள் நல்ல மனதுக்கு நீங்கள் நல்லா இருப்பீங்க, 🙏🙏🇫🇷🇫🇷Paris

    • @rock14381
      @rock14381 3 місяці тому +1

      அப்பும் இவர இயேசு நல்ல வைப்பரா நண்பரே

    • @JEEVAKAARUNYAM
      @JEEVAKAARUNYAM 24 дні тому

      மதம் மாறுபவர் மாமிசத்தையும் ஜாதியை விட சொல்லமாட்டாங்க சொன்ன எவனும் மாற மாட்டான்... தன் சுகம் தன் ஆசைகளுக்கு நிபந்தனைகள் விதிக்காத இறைவனையே அனைவரும் ஏற்றுகொள்கிறார்கள்...இறைவனை உணர மதம் மாற தேவை இல்லை...

  • @periadurai7289
    @periadurai7289 4 місяці тому +170

    தன்னைத்தான் தாழ்த்துகிறவன் எவனும் உயர்த்தப்படுவான். (இயேசு)❤❤❤

  • @RajuBhai-pe4vg
    @RajuBhai-pe4vg 2 місяці тому +76

    அருமையான சாட்சி சூப்பர் சார் உங்க சாட்சி எனக்கு ரொம்ப பிரயோஜனமா இருக்கு

  • @karthikb3589
    @karthikb3589 26 днів тому +21

    எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினாலே ஆகும்..... என் தேவன் எல்ஷடாய்.... இயேசுவே ஸ்தோத்திரம்....

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 4 місяці тому +171

    Ippo theriuthu ivaru eppudi ivalavu mela irukkarunnu. Love ❤ you jesus🙏

    • @Spidy____
      @Spidy____ 4 місяці тому +5

      Evan enga da mela irukka ivane padam ketaikaama serial nadichitu irukka

    • @mattcaprio5792
      @mattcaprio5792 4 місяці тому +3

      Mental

    • @Spidy____
      @Spidy____ 4 місяці тому +1

      @@mattcaprio5792 yaaru Naa mental ahh ni dhaa paaka gay mathiri irukka😂😂

  • @ShinyJenifer-eh2fp
    @ShinyJenifer-eh2fp 2 місяці тому +123

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🥰, ஆமென் 🙏

  • @user-ed6ge2tq2p
    @user-ed6ge2tq2p 4 місяці тому +165

    இதுதான் உண்மையான இரட்சிப்பு அல்லேலூயா.

  • @Sinamah-k4q
    @Sinamah-k4q 23 години тому

    Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤

  • @CharlesRachel-iz2ps
    @CharlesRachel-iz2ps 4 місяці тому +259

    கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்.
    சங்கீதம் 128:5

    • @winothan
      @winothan 4 місяці тому +6

      Karthar ceylonlayaa irukaaruu

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 4 місяці тому +4

      ​@@winothanஆமா இப்ப அவரு இஸ்ரேலில் நாளை உக்ரைன்

    • @arunveera4380
      @arunveera4380 4 місяці тому

      Yen tamil natula erunthu aasirvathika matara

  • @bloodofJesusAmen
    @bloodofJesusAmen Місяць тому +56

    என் தெய்வத்தால் இயேசுவால் கூடாதது ஒன்றுமே கிடையாது ஆமென் 🙏

  • @jeevadhibadhi1563
    @jeevadhibadhi1563 4 місяці тому +51

    தாழ்மையில் இருந்து நம்மை நம் தேவன் உயர்த்துகிறார்

  • @VimalaBala-cr8nf
    @VimalaBala-cr8nf 4 місяці тому +78

    ❤ அண்ணா நானும் தேவனைத் தேடி ❤றசித்து ருசித்து ❤ வாழ்ந்து வருகிறேன் ❤ இந்த மகிமை அழப்பெரியது❤❤ யார் என் மேய்ப்பரை உயர்த்தி ❤தங்களை தாழ்த்துகாறார்களோ ❤அவர்கள் மேன் மேலும் உணர்வார்கள் ❤❤❤❤ நன்றி ❤

  • @sarithak3951
    @sarithak3951 23 дні тому +3

    இயேசப்பா உம்மை போல எங்களை தாழ்த்த கிருபை தாங்க ஆமென் 🙏🙏🛐😭

  • @keerthisarun3927
    @keerthisarun3927 2 дні тому

    Amen karthar nallavar yesappa uingalai asirvadhippar

  • @user-maniikanda
    @user-maniikanda 4 місяці тому +236

    கர்த்தர் மென்மேலும் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவாராக

    • @vinojvino7648
      @vinojvino7648 4 місяці тому

      Athu yaru

    • @rajiviswanathan6665
      @rajiviswanathan6665 3 місяці тому

      பேர மாத்தாமயே இருக்கியேப்பா கிறிஸ்துவனாயிட்டும்!​@@user-maniikanda

  • @JBSUMAN-w2e
    @JBSUMAN-w2e 7 днів тому +2

    PRAISE THE LORD AND GOD HEAVENLY FATHER HOLY SPIRIT JESUS CHRIST ONE AND ONLY TO WORSHIP IN THE WORLD. AMEN HALLELUJAH

  • @JeevaSekar-me8vi
    @JeevaSekar-me8vi 4 місяці тому +96

    உங்கள் சாட்சிகள் நிரைய பேர்கல உடைக்க வேண்டும் மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக் கொள்ள வேண்டும்

    • @chithra9080
      @chithra9080 4 місяці тому

      உண்மையான ஹிந்துவுக்கு அந்த நிலைமை வராது 🙏🙏🙏🙏

  • @Post4u1
    @Post4u1 Місяць тому +3

    தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தபடுவான்,தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தபடுவான். ஆமேன் அல்லேலூயா.....

  • @subhadurai6071
    @subhadurai6071 4 місяці тому +28

    கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார் சகோதரா🎉

  • @ELUMALAIVMARUTI-mn5ug
    @ELUMALAIVMARUTI-mn5ug 16 днів тому +2

    நம்பினோர் கை விடப்படார்..... ஆமென் ❤

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909 4 місяці тому +66

    ஆமென் இயேசு அப்பா 😊🙏🙏✝️✝️

  • @satheeshkumar8016
    @satheeshkumar8016 4 місяці тому +14

    Vera level bro.. எவன் ஒருவன் தன்னை முன்னிலை படுத்தியும்.. அதே நேரம் தன் முன்னிலைக்கு தன்னை தாழ்த்தியும்.. நடுத்தரமாக இருப்பவனேனால்... அவனுக்கு திறமையும் உண்டு.. சொல் ஜாலமும் உண்டு... வாழ்த்துக்கள் சகோ!! (சிறந்த நடிகர் நீங்கதான்)
    "வஞ்சக புகழ்ச்சி அணி"....

  • @sweetsweety3018
    @sweetsweety3018 4 місяці тому +75

    உங்கள் தாழ்மையான வார்த்தைகள் மிகவும் அருமை ❤ உங்களை இன்னும் அதிகமாக கர்த்தர் ஆசீர்வதிப்பார் சார்❤🎉

    • @anbuselvianbu-mm3me
      @anbuselvianbu-mm3me 4 місяці тому +2

      Yess.... God bless u brother ❤❤🎉🎉

    • @kothandaramankothandan4278
      @kothandaramankothandan4278 4 місяці тому +2

      12 தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
      மத்தேயு 23

    • @murugarajthangarasu2711
      @murugarajthangarasu2711 4 місяці тому +1

      Bro ellam ok ethuku jj kk public yarum sollalaya 😊

  • @user-dl5me5wg5x
    @user-dl5me5wg5x Місяць тому +1

    தன்னைத் தான் உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.ஆமென் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ranidonranidon1239
    @ranidonranidon1239 4 місяці тому +67

    உங்களுடைய தகுதி தேவனால் உண்டானது 🙌🏻

  • @tamizhagaming6624
    @tamizhagaming6624 3 дні тому

    Amen Amen Amen🙏🙏🙏🙏

  • @devilgaming-jw9qh
    @devilgaming-jw9qh 27 днів тому +4

    அண்ணா கர்த்தர் உங்களை மேலும் மேலும் ஆசீர்வதிப்பார்

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 2 місяці тому +1

    தேவன் கூறுகிற வார்த்தை தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் அது கர்த்தரால் ஆகும் அல்லேலூயா ஆமென் ✝️🛐

  • @NOWINDIARTIMES
    @NOWINDIARTIMES 4 місяці тому +11

    சூப்பர் ஶ்ரீ ஆண்டவர் உங்களை மென்மேலும் உயத்துவாராக❤

  • @SRIDHARAN-33
    @SRIDHARAN-33 4 місяці тому +12

    நான் கேட்டதை அனைத்தும் கொடுத்தார்..

  • @user-dh2qi6ol7g
    @user-dh2qi6ol7g 4 місяці тому +9

    😢 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் அண்ணா தாழ்த்தப்படுகிறவர் எவரோ அவர் தேவ சமூகத்தில் உயர்த்தப்படுவார் உங்களை வழி நடத்துவார் தேவன் கர்த்தரின் கரங்களைப் பிடித்துக் கொள்ளுங்கள் நீதிமான்களையல்ல பாவிகளை இரட்சிப்பதற்காகவே இயேசு வந்திருக்கிறார் 🙏

  • @DINESHKUMARM-yy1qe
    @DINESHKUMARM-yy1qe 7 днів тому

    Amen 🙏❤️

  • @Sandyslittletry0310
    @Sandyslittletry0310 4 місяці тому +11

    Amen appaaaaaa.... praise a lord....enakum en familykum neega tha appa ellamey...

  • @goodtimevideosg1581
    @goodtimevideosg1581 4 місяці тому +1

    உங்களுடைய தன்னடக்கமான இந்த பேச்சில் உண்மையான இறைவனை அறிந்துகொண்டால் இருலகிலும் வெற்றிபெறமுடியும்
    நடிப்பதை விட்டுவிடுங்கள்.
    இறைவன் உங்களுக்கு அருள்புரிவான்

  • @grandlysalman
    @grandlysalman 4 місяці тому +39

    உன் உழைப்பே காரணம்❤

  • @solomonele426
    @solomonele426 4 місяці тому +6

    11 தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
    லூக்கா 14

  • @diyadiya1762
    @diyadiya1762 10 днів тому

    Amen 🥺💖

  • @bhuvaneshwari2999
    @bhuvaneshwari2999 4 місяці тому +7

    Nandri YEsappa 🙏🙏🙏🙏

  • @PakyavathiA
    @PakyavathiA 18 днів тому

    கர்த்தர் உம்மை மேலும் மேலும் உயர்த்த ஜெபிக்கிறேன்

  • @VijayVijay-yg8hm
    @VijayVijay-yg8hm 4 місяці тому +64

    ஓம் முருகா 🙏🏻சரவண பவ 🌺

  • @monicadass2176
    @monicadass2176 9 днів тому +1

    ❤❤❤the humble being Jesus Christ.Amen who walked upon the earth n was crowned as Son of God after his resurrection divine n a humble human being when he walked upon the earth to cleanse our sins Amen ❤❤❤✝️✝️✝️

  • @JasonAmma
    @JasonAmma 4 місяці тому +9

    மேட்டிமை இல்லாத உங்கள் துதி,தோத்திரம் அவருக்குப் பிரியம்🎉❤

  • @alexpandialexpandi5815
    @alexpandialexpandi5815 4 дні тому

    Amen appa negathaappa unmayana dthivam super Anna

  • @KrishNa-cv9qe
    @KrishNa-cv9qe 4 місяці тому +5

    Amen ...Hallelujah ...Father ...

  • @anumathew2247
    @anumathew2247 11 днів тому

    Amen

  • @RajasekarK-cx6ns
    @RajasekarK-cx6ns 4 місяці тому +30

    நன்றி❤❤❤❤❤ அப்பா என் தந்தை❤ இயேசப்பா ஜெய்த்து❤விட்டார்❤ நன்றி ❤❤அப்பா❤❤❤❤❤

  • @RajasekarK-cx6ns
    @RajasekarK-cx6ns 4 місяці тому +28

    நன்றி❤❤❤இயேசப்பா❤❤❤நன்றி

  • @user-vp3ft4ct5j
    @user-vp3ft4ct5j 4 місяці тому +7

    Praise the Lord... Humble person

  • @rachelannamathai1210
    @rachelannamathai1210 4 місяці тому +10

    AMEN PRAISE THE LORD GLORY HALLELUJAH JESUS BLESS YOU ABUNDANTLY TAKE CARE 🙏🏻🇰🇼

  • @gowrhari5177
    @gowrhari5177 4 місяці тому +5

    ஜெய் ஸ்ரீ ராம் வாழ்த்துக்கள் 🙏 bro

  • @user-io8jy6fb5e
    @user-io8jy6fb5e 4 місяці тому +18

    கர்த்தராகிய இயேசுகு ஊம்பேன்

    • @sumithravaishu
      @sumithravaishu 4 місяці тому

      End intha veri

    • @harizc007
      @harizc007 4 місяці тому

      Unga Amma kooda ipd thaa pannuvaangala

    • @RyanJosiah1
      @RyanJosiah1 4 місяці тому

      நீ இரட்சிக்கப்படும் காலம் வரும். அப்போது இந்த பதிவிற்காக மன்னிப்பு கேளு.

    • @rekar6423
      @rekar6423 2 місяці тому

      யேசப்பா இந்த பிள்ளையாண்டனை மன்னியும்

  • @viky9839
    @viky9839 21 день тому +2

    🥺🥺🥺anna ungala ennaku romba pidikkum

  • @pwretties-dm3xv
    @pwretties-dm3xv 4 місяці тому +5

    ஆமென் 🙏🙏🙏🙏

  • @gurupandi7900
    @gurupandi7900 4 місяці тому +5

    Amen appaaa 😍🙏🙏🙏🙏🙏

  • @manimarant-kb1ul
    @manimarant-kb1ul 10 днів тому

    Amen Jesus 🙏❤

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 4 місяці тому +9

    அனைத்திற்கும் மூலாதாரம் அந்த சிவனே. எங்கும் இருப்பான், எதிலும் இருப்பான் நம் ஐய்யன் ஈசன்.

  • @user-lf5rf3cv2r
    @user-lf5rf3cv2r 4 місяці тому +4

    Amen ❤❤❤❤

  • @SJJJMSSS
    @SJJJMSSS 4 місяці тому +2

    Humble person.God bless you Sri தம்பி. God bless you.

  • @ethelmary6676
    @ethelmary6676 3 місяці тому +4

    How humble you are in the Lord.❤

  • @prempremkumar1830
    @prempremkumar1830 4 місяці тому +4

    Glory to god... Living holy true god.. Jesus Christ father

  • @maheswariselvan3330
    @maheswariselvan3330 4 місяці тому +10

    Matham marukiravan setthathuku samam

    • @anusuyaarikrishnan7330
      @anusuyaarikrishnan7330 4 місяці тому +3

      Yes u r correct. Christian ah marukiravan pavathuku marikuran pavam sagirathu😊

    • @sivcool88
      @sivcool88 4 місяці тому +1

      ​@@anusuyaarikrishnan7330well said

    • @Ajikutty4712
      @Ajikutty4712 4 місяці тому

      அருமை ஐயா 🎉​@@anusuyaarikrishnan7330

  • @edwings5685
    @edwings5685 4 місяці тому +2

    May Lord bless Mr. Sree 💕💐🎊🙏 BE BLESSED ALWAYS 💕💐🎊🙏

  • @ravichandar6153
    @ravichandar6153 4 місяці тому +3

    Glory to GOD JESUS

  • @jespinofficial2246
    @jespinofficial2246 4 місяці тому +22

    சீரியல் பார்க்ககூடாதுனு சொல்ர அதே மார்கத்த பத்தி பேசுரவரு ஒரு Serial Actor. I can't understand the Concept...!

  • @user-ug7ux3tp2x
    @user-ug7ux3tp2x 4 місяці тому +4

    Amen🙏 praise the Lord 🙏❤🙏💯

  • @negonego5722
    @negonego5722 2 місяці тому +4

    நீ நல்லா இருக்கனும் தங்ஙம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @user-co4cj1tt8f
    @user-co4cj1tt8f 4 місяці тому +3

    Amen yesappaa amen hallelujah 🙏🛐😞🙌🙏💗🎉

    • @jai712
      @jai712 4 місяці тому

      Don't acting amen 😂😂 dubakur

  • @Mr.Aravind89
    @Mr.Aravind89 4 місяці тому +10

    kasu nirya tharen sonnaga Pola adha Yesu pathi peysikitu irukaru illa publicity yaa illa madham maritara puriyala 😂😅😅😂😅😂😅😂

    • @Ezhilbanu
      @Ezhilbanu 4 місяці тому

      All your words are true... Money and game... He doesn't trust his capability... Good will also help only we work not for lazy ..😂😂😂 simply kathaataar

    • @kumararun5931
      @kumararun5931 4 місяці тому +3

      Ipdi paesuna Vara acting workum varathu theriyuma... Atha therinjum avar paesuraru.... Ungalukuntheriyathu..... Yesuvae meiyana kadavul

    • @gavaskershady5440
      @gavaskershady5440 4 місяці тому

      Nalla comment bro … RAMAR r TOP RAMAN SITA kooda senthu enaku oombunapo kooda Ivlo sogama illaa😂😂😂

    • @C.ATHAVARAJA
      @C.ATHAVARAJA Годину тому

      Madukala erumaikale paththiume unda kadavul edlumbi varuvarada kallaiyum mannaiyum vanakkidddu erukka jesuthan meiyana theivam

  • @JeevaSekar-me8vi
    @JeevaSekar-me8vi 4 місяці тому +3

    நீங்க தான் உண்மை யான கிறிஸ்தவ ன்

  • @madonnasolomon6352
    @madonnasolomon6352 4 місяці тому +1

    Super super brother your speech brought tears to my eyes 😭😭😭😭🙏

  • @Lulumeetu
    @Lulumeetu 4 місяці тому +5

    ❤❤❤ amen

  • @gokulkulanthaivel3774
    @gokulkulanthaivel3774 4 місяці тому +41

    Stalin pakavendiya prechane evlo iruku seriel pakrara😅

    • @_.Ash.._
      @_.Ash.._ 4 місяці тому +6

      chief minister kaiyala award kudutha chief minister serial paakraru nu arthama😂

    • @mugunthanmougoundane3036
      @mugunthanmougoundane3036 4 місяці тому +3

      😂😂😂

    • @bala3272
      @bala3272 4 місяці тому +1

      Lol 😂

  • @aaronag6748
    @aaronag6748 12 днів тому

    AMEN

  • @shanthim863
    @shanthim863 4 місяці тому +8

    Amen super brother praise the lord

  • @dineshsegar5857
    @dineshsegar5857 4 місяці тому +1

    Amen 🙏 Praise the God 🙏 Glory to God 🙏

  • @cgchennaigamers7035
    @cgchennaigamers7035 4 місяці тому +44

    சிவாயநம 🙏♥️🌎🌏🌍🔱 சிவனே பெருங் கடவுள் அவன் இன்றி வேறுல்லை🙏 இயேசு ஒரு இறைத்துதர் அவர் இறைவன் இல்லை. இயேசு தன்னை தேவன் என்று சொல்லவில்லை சிவபெருமானை தான் தேவன் என்று சொன்னார்🔱 திருச்சிற்றம்பலம்.🌏🌎🌍🔱

    • @mathankumar332
      @mathankumar332 4 місяці тому +5

      avaru thaan real god sir ,Naan thaan unmaiyaana kadavul nu avaru perumai peethunadhu kidaiyaadhu

    • @The__only_keertiiii
      @The__only_keertiiii 4 місяці тому +3

      Unga Sivan irukaraku proof yenna......see we have proof see up u can see the sky see down u can see the earth.......the creator of the creation is smiling aside when u say this but he is waiting for us to come.......u have not tasted or seen the presence like Jesus vanthu athu Thani atha unarathavunga kita namba yevlo sonalu puriyathu....avar pathu oruthana uyarthanunu ninachuta atha no body can stop....

    • @ayyanarayyanar9456
      @ayyanarayyanar9456 4 місяці тому +5

      ​@@The__only_keertiiiiorama poi comedy pannu

    • @The__only_keertiiii
      @The__only_keertiiii 4 місяці тому +2

      @@ayyanarayyanar9456 seri ithana solringala anna I don't want to mess the conversation here....but inaiku world la yevlo modern technology la iruku aana neega science padichavangala iruku u might know atha kandu pitichavungalla yenthana peru Hindus solunga all have a different name like foreigners becoz they are Christians.....becoz wisdom and knowledge comes from him.....namba solalam neraya visayam solalam modhalla Indian tha kandu pitichanga avungaluku munadiye Indians kandu pitichutanga nu.....but yen athellam veliya verala neraya becoz that is also his plan.....what ever we do is not out of our talent it is his mercy....we tamilians are the 1st civilization we have the 1st language in this world but y not recognition..... because we have everything but not the essential.....him💗

    • @Umadeviiiiiii
      @Umadeviiiiiii 4 місяці тому +1

      ​@@The__only_keertiiii
      -----reference---@
      Let Srinivasa Ramanujan be an example, a man whom Whitehead expressed deep admiration in Whitehead's book Modes of Thought. A deeply religious Hindu, Ramanujan credited his substantial mathematical capacities to divinity, and said the mathematical knowledge he displayed was revealed to him by his family goddess. "An equation for me has no meaning," he once said, "unless it expresses a thought of God."

  • @ootynaturelove3884
    @ootynaturelove3884 19 днів тому +1

    Amen yesappa 🙏

  • @user-qk4tu1mh7v
    @user-qk4tu1mh7v 4 місяці тому +4

    Praise the Lord amen

  • @johnsonvictor-s3e
    @johnsonvictor-s3e 11 днів тому

    Superb bro... Kartharin naamam ungalal magimapattadhu...😂😂😂😂😂😢😢❤❤❤❤

  • @gunagkm7999
    @gunagkm7999 4 місяці тому +8

    Thank you Jesus ❤,,,, 🦋🌈,,, Thank you Jesus ❤😢😢😢😢😢

  • @pushpaprabhu4767
    @pushpaprabhu4767 13 днів тому

    May god bless you sir
    You are the best hero sir and super brolther in vanathai pole
    I miss vanathai pole serial you made me cry sir
    Be happy always and stay blessed sir

  • @kalaiyarasankalai8130
    @kalaiyarasankalai8130 20 днів тому

    Amem🙏🙏🙏🙏

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 4 місяці тому +3

    Amen hellelujah amen hellelujah amen hellelujah 🙏🙇🙏🕯️✝️🕯️ yesuappa neer SriKumar Sir Roomba Roomba Pedikkum Vaazthukkal Sri Neegga Menmalum valara vaazthukkal Karththar kaappar neeingal kadaval Pillai karththar nanmaiyaana kaariyam saiver amen amen amen amen amen amen amen amen yesuappa neer Sri Vaazkiyel welicam thaanga 🕯️✝️🕯️🙏🙇🙏🕯️✝️🕯️🙏🙇🙏🕯️✝️🕯️💐

  • @sribharathim
    @sribharathim 27 днів тому +2

    Amen Appa 🙌🛐✝️✨♥️

  • @SuperArunajith
    @SuperArunajith 4 місяці тому +5

    Oru Vela trust funded oh

  • @GnanasekarVelu
    @GnanasekarVelu 25 днів тому

    Nee yeppadi da evalavu nallavana irukka.. chance aa illa sri.. you are the best soul..

  • @kalyansvibe
    @kalyansvibe 4 місяці тому +22

    Talent laam onnum illa brother ellam kiruba kiruba kirubaaa kirubaaaaa😂😂

  • @PVK_10K
    @PVK_10K 11 днів тому

    🙏 Amen 🙏 appa 🙏 praise 🙏 the 🙏 lord 🙏 sthothiram 🙏 allezhuya 🙏 amen 🙏 appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Spidy____
    @Spidy____ 4 місяці тому +134

    நீ தற்கூறியா இருக்கியா இல்ல காசு கொடுத்து உன்னை தற்கூறியாக நடிக்க வைக்கிறார்கலா என்று புரிய மாட்டேங்குது😂

    • @RyanJosiah1
      @RyanJosiah1 4 місяці тому +7

      கர்த்தர் உன்னை இரட்சிப்பாராக. ❤

    • @user-io8jy6fb5e
      @user-io8jy6fb5e 4 місяці тому +4

      Award வாங்குன நடிகன் நடிகாமயா இருப்பா....

    • @mansininixo1441
      @mansininixo1441 4 місяці тому +2

      People who don't have any idea about humility and repentance will speak like you.

    • @user-tf2fg3rz7o
      @user-tf2fg3rz7o 4 місяці тому +2

      🫵உனக்கு என்னடா இப்ப பிரச்சின..?! நீ என்ன..பெரிய தெளிவான மசுரு'னு நெனப்பா..!!🫵..?

    • @GeethaMagesh-nn1yk
      @GeethaMagesh-nn1yk 4 місяці тому

      😡😡😡

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u Місяць тому +2

    தாழ்த்தப்பட்டோர் உயர்த்தப்படுவார், உயர்ந்த பட்டோர் தாழ்த்தப் படுவார்கள் பைபிள் வசனம், நீங்கள் உயர்ந்த படுவீர்கள் உங்கள் நல்ல மனதுக்கு யேசு அப்பா உங்களுக்கு துணையாக இருப்பார் நன்றி ஆண்டவரே, 🙏🙏🇫🇷🇫🇷Paris

  • @quotozmusic5696
    @quotozmusic5696 4 місяці тому +5

    கர்த்தர் நல்லவர் ❤

  • @jeananna3080
    @jeananna3080 4 місяці тому

    Praise the Lord Amen 🙏🙏🙏
    Jesus Christ is the true living God may He continue to bless & protect you, God bless you 🙏🙏🙏

  • @arulbalan9681
    @arulbalan9681 4 місяці тому +6

    கர்த்தர் தான் யா தெய்வம் நம்புறவன் நம்புறான் நம்பாதவணை நம்ப வைப்போம்

  • @shyamalaprabhu5911
    @shyamalaprabhu5911 27 днів тому

    Amen and amen. God bless you abundantly.

  • @BALAJISBABU
    @BALAJISBABU 4 місяці тому +4

    இப்போ என்ன டா சொல்ற, இதே போல ஹிந்து முஸ்லிம் heros best hero இல்லையா 😂😂😂

    • @PragaKingdom-ku7lw
      @PragaKingdom-ku7lw 4 місяці тому +1

      அதானே

    • @DINESHKUMAR-je7so
      @DINESHKUMAR-je7so 4 місяці тому

      bro ivanugala vera mathathukaranga pakurathala tha earn pandraanuga... konjam earn pannitta then nasukkittanga pithukkittaanga nu pesa vendiyathu...

  • @sudhakarnatarajan427
    @sudhakarnatarajan427 4 місяці тому +1

    I respect your trust and belief, I have trust in god by different name. My god is in the form of Shiva!

    • @Indtami
      @Indtami 3 місяці тому +1

      Nalla Manasu ungaluku, God bless your heart.