🙏 சமுதாயத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறை போற்றத்தக்கது. தெளிவான சாடல் ..! தேவையான கண்டிப்பு..! பெற்றோர்களும் உங்கள் முன்பு குழந்தைகளே...! Hats off அம்மா..! வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்..!
செல்லும் இடமெங்கும், அன்பை விதைப்போம்.. சொல்லும் மொழி தன்னில், அன்பை வளர்ப்போம்.. எங்கும் துயரங்கள், மொத்தம் துடைப்போம்.. ஆனந்த சாகரம்.. அதிலே, குளிப்போம்..
வீட்டின் குப்பைகளை வீதிக்குத் தள்ளாமல்.. பராமரித்து, அப்புறப்படுத்த வேண்டும்.. அதுபோல, வீதிக் குப்பைகளை வீட்டுக்கு எடுத்துவரவும் கூடாது.. கழிவகற்றும் திறன் தெரியாத மனையாள்கள், கணவன்களைக் கூட வீட்டுக்கு வெளியில் வீசிவிட்டு.. கடைச்சரக்குகளைத் தங்கள் சிரமீது சூடி, தங்களை அலங்கரித்துக் கொள்கிறார்கள்.. நீதிமன்றங்களே, கணவன்களை ஆசீர்வதித்து விலக்களிக்கும் அரிய பணியை ஆற்றிக்கொண்டிருக்கிறது.. .. 09.28
குப்பைகள் அல்லாததைக் குப்பைகள் ஆக்குதல் என்ற செயன்முறை ஊடாக, சமயங்களில் கூர்மையெனும் வைரங்களும் உருவாக்கப்படுகிறது.. வைரம், வைராக்யம் என்ற புனிதமான கருதுகோள்களை உள்வாங்கி வினையாற்றும் போது தெய்வ கைங்கரியமாக அது நிகழ்கிறது..
உனது வளர்ச்சி எதனூடாக அல்லது எந்தப் பாதையில் இருக்கிறதென்று நீ கருதுகிறாயோ.. அதை மறுதலித்து உன்னை வேறு திக்கில் வழி நடத்த முனைபவன், உனக்கு நன்மை செய்ய எத்தனிக்கவில்லை என்று அறிந்துகொள்.. ஆனாலும், எதிரிடையான பாதையொன்றிலும் நீ நடப்பதற்கான சூழல் ஒன்றை அந்த அவன் உருவாக்கித் தரப் போகிறான்.. அதுவும், உனது நன்மைக்கானது கிடையாது.. ஆனாலும், அந்தக் களத்திலும் நீ தடைகள் தாண்டி தேர்ச்சி பெற்றுவிட்டாய் ஆயினே.. எல்லாமே, உன்னுடைய நன்மைக்காக நான் செய்ததுதான் என்று அந்த மனிதன் பேசக்கூடும்.. வெற்றியில் எல்லோரும் பங்கு பற்ற விரும்புவர்.. வெற்றி என்பது நீ விரும்பும் பாதையில் நடப்பது அல்ல, எந்தக் களத்தையும் உனதாக்கித் தாண்டுவதில்தான்..
யார்! என்ன நெனைப்பார்கள்!! என்றெல்லாம்.. தயங்கினால், ஒன்றுமே நடக்காது!!! தயக்கம் என்னும் ஆடைகளை நீங்கள் களையாமல், உங்கள் அபிலாஷைகள் எதனையும் நீங்கள் தொட்டுவிடமுடியாது என்று ரூமி பேசுகிறான்!!!! "வெல்லத்தான் வாழ்க்கை" என்ற தனது நூலில், தயக்கம்..களைந்து வெற்றி..பெற முயலாதவன்.. ஒன்றுக்கும் இயலாதவன் என்று குறிப்பிடுகிறான்! வெற்றி என்பது நீ விரும்பும் பாதையில் நடப்பது அல்ல!! எந்தக் களத்தையும் உனதாக்கித் தாண்டுவதில்தான்.. என்றும் அவன் சொல்கிறான்!!! ஆக, தயக்கம் கெட.. நேராய் நட.. தெரிந்து கொள்வது அவசியம் என்ற அனைத்தையும் கேட்டுத் தெரிந்துவிடு!!!! .. சிந்திக்கலாம் 171 .. 12.19
சூப்பர் அம்மா உங்கள் பேச்சு எனக்கு மருந்து போல் இருக்கும் நான் உங்கள் பேச்சுக்கு அடிமை அம்மா ❤❤❤
🙏 சமுதாயத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறை போற்றத்தக்கது. தெளிவான சாடல் ..! தேவையான கண்டிப்பு..! பெற்றோர்களும் உங்கள் முன்பு குழந்தைகளே...!
Hats off அம்மா..!
வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்..!
அருமையான பேச்சு மா. வீடு சுபிஷ்சம் அடையட்டும் நாடு சுபிஷ்சம் உண்டாகட்டும் வாழ்க வளமுடன். ஓம் சக்தி
அருமையான சொற்பொழிவு ஆற்றிய பேராசிரியர் அவர்களுக்கு மிக நன்றி.
what an inspirational speech! one participant is in deep slumber!! T. Krishnamorthy
வாழ்க வளமுடன்🙏
நன்றி அம்மா வாழ்க வளமுடன்
I was crying when i heard your speech அம்மா.
மிகவும் நன்றி அம்மா
What an empowering Parenting thoughts!
Amma yen maganai ungalidam pesa vaikavendum amma ungalai yengu yepadi parpathug theriala amma vilakam solungal pl
நன்றி அம்மா மிக சிறப்பாக இருந்தது தொடரட்டும் உங்கள் அன்பு வாழ்க வளமுடன் 👏👏👌👌👍👍🙏🙏
Fantastic madam
நன்றி வாழ்த்துக்கள் மளம் அருமை மிக அழகான பேச்சு அற்புதமான விலக்கம் 🙏🙏🙏
Excellent mam 🔥 God bless you mam 🔥
Super super amma very good 👍👍👍👍👌👌👌🙏🙏🙏🙏❣️❣️
U are my motivationaler ..... Vera level speech
Excellent speech mam....
Excellent speech
You are very good motivater men.
Thank you mam...
அருமை 👍👌👌
உங்களுடைய கருத்துக்கள் அறிவுரைகள், ஆலோசனைகள், ஐயங்கள் மிக அருமை. 🙏
Poruppu Epodum thevayana Vizhyam! Excellent words Madam!
Excellent Experience Thanks dear
Amma Nadrai
Super Amma🙏🙏🙏💐💐
Super amma
Yesodha
Excellent Mam
Superb speech Madam
Superb Amma😃
Good Information Amma..your voice super Amma..👆👆👌👌👍👍
Nice speech Madam🙂
Super speech mam very useful for me 🙏🙏🙏
Wonderful
Very useful for me 🙏
அம்மா குழந்தைகளுக்கு சொல்லும் கலை வடிவத்தில் கதை
Super 👏👏
Very nice Super Mam
Super Amma ungal speech Arumai
Great speech amma 🙏
அருமை அம்மா
Very nice speech and motivation for all as you said there are some grown-up also like this while travelling I had same experience
Yeh...mam...nam thookkathai niranthirama kedukkura ethaium nam saiyyakoodathu... well said...what a responsible reply by the mom.. 👋
Very true Mam.
செல்லும் இடமெங்கும், அன்பை விதைப்போம்.. சொல்லும் மொழி தன்னில், அன்பை வளர்ப்போம்.. எங்கும் துயரங்கள், மொத்தம் துடைப்போம்.. ஆனந்த சாகரம்.. அதிலே, குளிப்போம்..
எந்தத் துயரும்.. எம்மை ஒன்றும் செய்யாது, செய்யாது; ஏன்னாக்கா, ஏன்னாக்கா.. கில்லியின் அருகில் சங்கீதா, உள்ளவரை.. உள்ளவரை, உள்ளம் வற்றி..வெறிதாகி, இந்து சமுத்திரம் சாகாது, சாகாது; ஆனந்தம் ஒன்றேதான், நம்குறி அதனால்.. அதனால்தான், என்றும் இன்பம் நம்மை விட்டுப்.. போகாது, போகாது; சேரிப்பக்கம் கோவையிலே, சேவல் ஒண்ணு கூவையிலே.. இறைவன் நம்மப் பக்கம் என்றே கூவின.. கூவின.. நீயும் கேட்டாயோ.. இல்லை, இனி..நீ கேட்பாயோ;
..
14.44
14.07.2021
வீட்டின் குப்பைகளை வீதிக்குத் தள்ளாமல்.. பராமரித்து, அப்புறப்படுத்த வேண்டும்.. அதுபோல, வீதிக் குப்பைகளை வீட்டுக்கு எடுத்துவரவும் கூடாது.. கழிவகற்றும் திறன் தெரியாத மனையாள்கள், கணவன்களைக் கூட வீட்டுக்கு வெளியில் வீசிவிட்டு.. கடைச்சரக்குகளைத் தங்கள் சிரமீது சூடி, தங்களை அலங்கரித்துக் கொள்கிறார்கள்.. நீதிமன்றங்களே, கணவன்களை ஆசீர்வதித்து விலக்களிக்கும் அரிய பணியை ஆற்றிக்கொண்டிருக்கிறது..
..
09.28
குப்பைகள் அல்லாததைக் குப்பைகள் ஆக்குதல் என்ற செயன்முறை ஊடாக, சமயங்களில் கூர்மையெனும் வைரங்களும் உருவாக்கப்படுகிறது.. வைரம், வைராக்யம் என்ற புனிதமான கருதுகோள்களை உள்வாங்கி வினையாற்றும் போது தெய்வ கைங்கரியமாக அது நிகழ்கிறது..
உனது வளர்ச்சி எதனூடாக அல்லது எந்தப் பாதையில் இருக்கிறதென்று நீ கருதுகிறாயோ.. அதை மறுதலித்து உன்னை வேறு திக்கில் வழி நடத்த முனைபவன், உனக்கு நன்மை செய்ய எத்தனிக்கவில்லை என்று அறிந்துகொள்.. ஆனாலும், எதிரிடையான பாதையொன்றிலும் நீ நடப்பதற்கான சூழல் ஒன்றை அந்த அவன் உருவாக்கித் தரப் போகிறான்.. அதுவும், உனது நன்மைக்கானது கிடையாது.. ஆனாலும், அந்தக் களத்திலும் நீ தடைகள் தாண்டி தேர்ச்சி பெற்றுவிட்டாய் ஆயினே.. எல்லாமே, உன்னுடைய நன்மைக்காக நான் செய்ததுதான் என்று அந்த மனிதன் பேசக்கூடும்.. வெற்றியில் எல்லோரும் பங்கு பற்ற விரும்புவர்.. வெற்றி என்பது நீ விரும்பும் பாதையில் நடப்பது அல்ல, எந்தக் களத்தையும் உனதாக்கித் தாண்டுவதில்தான்..
யார்! என்ன நெனைப்பார்கள்!! என்றெல்லாம்.. தயங்கினால், ஒன்றுமே நடக்காது!!! தயக்கம் என்னும் ஆடைகளை நீங்கள் களையாமல், உங்கள் அபிலாஷைகள் எதனையும் நீங்கள் தொட்டுவிடமுடியாது என்று ரூமி பேசுகிறான்!!!!
"வெல்லத்தான் வாழ்க்கை" என்ற தனது நூலில், தயக்கம்..களைந்து வெற்றி..பெற முயலாதவன்.. ஒன்றுக்கும் இயலாதவன் என்று குறிப்பிடுகிறான்! வெற்றி என்பது நீ விரும்பும் பாதையில் நடப்பது அல்ல!! எந்தக் களத்தையும் உனதாக்கித் தாண்டுவதில்தான்.. என்றும் அவன் சொல்கிறான்!!! ஆக, தயக்கம் கெட.. நேராய் நட.. தெரிந்து கொள்வது அவசியம் என்ற அனைத்தையும் கேட்டுத் தெரிந்துவிடு!!!!
..
சிந்திக்கலாம் 171
..
12.19
Thank you sister
வாழ்க வளமுடன்.👌👌🙏🙏
Super amma.
Congratulations. Madam
Lovely Speech Ma...! You are always making my travel more meaningful to learn some new things to make me mature and responsible for life...! 🙏
Nice to hear a very meaningful speech. Appropriate advice.
Thanks mom
Amma enaku ungal pechu rompa pidikum amma love u amma
100% true
👌👌👌👌👌amma
Very Very Good Speech Madam Awesome Madam👏👏👏👏👏👌👌👌👌👌❤🙏💚🙏❤💚🙏❤🙏💚🙏❤
Good news madam
Title is very correct
என்றென்றும் உங்கள் புகழ் வாழட்டும் 🙏🙏🙏 என்னுடைய அம்மாவாக உங்களை நான் நினைக்கிறேன் அம்மா.
👌🙏
Super mam 😟💪
im impressed amma
👌👌👌 mam 🌹🌹🌹
12:31 crt
3:50 crt
Jayalakshmi.
U r. Great amma nalla varthaikal
Supar
Sathyamana unmai
உங்கள மாதிரி அம்மா இல்லாம வளர்த்துட்டேன் அம்மா
🙏🙏🙏🙏🙏🙏
Mam ninga alaga pesaratha kekkave intha unga vedios paakaren......
🙏
Hi sis Part time ah work from home opportunity iruku monthly 15k to 20k
😭😭😭👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
🙉🙉🙉🙉🙉🙉🙉
X?
குப்பகட்டுக்குபரப்பழம்
Vera vela ella ya🤮🤮🤮🤮
Super amma
Fantastic mam 🔥 God bless you mam 🔥
Excellent speech mam