இந்த அகில உலகத்தில் என்ன விட சாதாரன ரசிகர் இல்லை ஒரு தீவிர வெறி பிடித்த தே லெஜன்ட் ஃபேன் இருக்க முடியாது அதனால் இந்த விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்...😍🙏
இந்த அகில உலகத்தில் என்ன விட சாதாரன ரசிகர் இல்லை ஒரு தீவிர வெறி பிடித்த தே லெஜன்ட் ஃபேன் இருக்க முடியாது அதனால் இந்த விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்...😍🙏
கோபுர தீபம் - உள்ளமே உனக்குத்தான் கேப்டன் மகள் - எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று வில்லுப்பாட்டுக்காரன் - கலைவாணியோ ராணியோ ராசுகுட்டி - அடி நான் புடிச்ச கிளியே கட்டபொம்மன் - பிரியா ஓ பிரியா சோலையம்மா - கூவுற குயிலு சேவலப்பார்த்து வைகாசி பொறந்தாச்சு - சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது ஆத்தா உன் கோயிலிலே - சின்னஞ்சிறு பூவே பிரதாப் - என் கண்ணனுக்கு காதல் வந்தனம் எங்க தம்பி - மலையோரம் மாங்குருவி வாட்ச்மேன் வடிவேலு - கண்ணத்தில் கண்ணம் வைக்க
Bus ல பாட்டு கேக்குறது அது ஒரு feeling... அடுத்த பாட்டு என்ன பாட்டுனு எதிர்பார்ப்பு அருமையா😮 இருக்கும்....பிடிச்ச பாட்டு வந்தா இன்னும் ஆர்வமா இருக்கும்....90kids feeling....அருமையான நினைவுகள்
Town bus playlistla...உன்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட பாடல் ஒலிக்கும்போது...அந்த பஸ்ஸுல ஒரு ரொமான்டிக் feel வருமே...அதெல்லாம் காசு குடுத்தாலும் கெடைக்காத சுகம்...!!!
1) ஆலப்போல் வேலப்போல் 2) முத்து மணி முத்து மணி 3) சொல்லிவிடு வெண்ணி நிலவே 4) முத்துமணி மாலை 5) ராசாவே உன்னை விட மாட்டேன் 6) என்னை தொட்டு 7) எருக்கன் செடியோரம் 8) இந்த மாமனோட மனசு 9) செந்தூரப் பாண்டிக்கொரு 10) நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு 11) பொத்தி வச்ச மல்லிகை மொட்டு 12) சிட்டான் சிட்டான் குருவி 13) செவ்வந்திப் பூ எடுத்தேன் 14) நான் ஏரிக்கரை மேலிருந்து 15) வள்ளி வள்ளி என வந்தான் ❣️😊❣️இதுபோன்று இன்னும் பல பாடல்கள் என்றும் என் நினைவில்❣️😊❣️
அதில எந்த தப்பும் இல்லை. இப்போ இருக்கற generation is different sis. அவங்க ரசனை வேற. அதுவும் தப்பு இல்ல. தலைமுறைகள் மாற மாற ரசனைகள் மாறும். இதுதான் உலக நியதி. BTW I'm an '85 born boy.
12:26 - என்னை தொட்டு அள்ளி கொண்ட ... பாட்டு கேட்கும் போது தனக்குள்ளேயே பாடி லேசா சிரிக்காதவங்க யாரும் இருக்க முடியாது.🥰🥰❤️❤️. Rocks cinema ticket..🔥🔥😎😎
Exactly.... En marriage aaniku intha songa la vara* lines a status a watsapp la vachirunthen...so intha song kekkum pothu antha marriage Day oda sweet memories varum.. *சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம் சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும் பொன்னி பொன்னி நதி நீராட வரணும் என்னை என்னை நிதம் நீ ஆள வரணும் பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை அள்ளித்தர தானாக வந்துவிடு என்னுயிரைத் தீயாக்கும் மன்மத பாணத்தை கண்டு கொஞ்சம் காப்பாற்றித்தந்துவிடு* ... புது மணப்பெண் பாடுவது போல் இந்த வரிகள் கச்சிதமாக இருக்கிறதல்லவா
2k kids ku இந்த மாதிரியான இளையராஜா பாடல்கள் பிடிக்க local town bus தான் காரணம் . தமிழ்நாட்டுல local town bus la இந்தப் பாடல்கள் இல்லேனா bus ஓடாது. I love 90 songs. 💞
"Ennai thottu allikonda" song ah Engeyum Eppothum padathula bus la ye use panniruppanga bro. That too for the college students romance. Superb choice for that situation. Exactly SPB interlude kooda use panniruppaanga.
ஒவ்வொரு இடத்திலும் அம்மா ஸ்வர்ணலதா வை நீங்கள் நினைவு கூறும் போதும் என்னை அறியாமலேயே கண்களில் கண்ணீர் வருகின்றது ...பாடகர்கள் பற்றி நீங்கள் பதிவேற்றம் செய்யும் எல்லா வீடியோவிலும் அம்மா ஸ்வர்ணலதா வை பற்றி பேசாமல் இருந்ததே இல்லை...🤗💖🐣🐇💘😘😍❤️....பகுதி இரண்டிற்காக காத்திருக்கின்றேன்.
நான் இருக்கறது கிராமம் தான்... எங்க ஊர் பஸ்கள்ள இந்த எல்லா பாட்டுமே ப்ளே ஆகும்... தூதுவளை இல அரச்சி, எருக்கஞ்செடியோரம், கருத்தமச்சான், கொண்டச்சேவல் கூவும் நேரம் பாட்டெல்லாம் பல முறை கேட்ருக்கேன் பார்த்ததில்ல... நல்ல வீடியோ... 💙💚💛
சின்ன சின்ன சேதி சொல்லி .....✨ ஏன் மனசுல பாட்டு தான் 💕 தன்னானே தாமர பூ .....💖 மல்லிக மொட்டு மனச தொட்டு😍,பாசமுள்ள பான்டியரே....❤️🔥 ennathan 2k kid aaga irunthaalum intha paata bus la kekum pothe oru thani feel than pa 😌😍🥰
டவுன் பஸ்ஸில் ஒலிக்கும் பாடல்கள் எல்லோரின் மனதையும் கவர்ந்ததில் இரகசியம் ஒன்று உள்ளது.அதைக் கேட்கும் இளைஞர்கள், இளங்கன்னியர் தங்களது காதல் நினைவுகளில் திளைத்து, தங்கள் உணர்வுகளை இந்த பாடல்கள் மூலமாக காதலருக்கும், காதலிக்கும் தெரிவிப்பார்கள். காதல் கடிதங்கள் கொடுக்காமலேயே தங்கள் காதலை வெளிப்படுத்த விழியோடு பாடலையும் தூது விடுவார்கள். பஸ்ஸில் இருக்கும் எவருக்கும் தெரியாமல் பாடல்களில் பயணித்து கனவுலகில் மிதப்பது உண்மையில் தேவசுகம். காதலிக்காதவர்கள் இருக்கலாம். ஆனால், காதல் உணர்வு துளிர்க்காத இதயங்கள்💜❤️ இருக்கவே முடியாது. அதற்கு பாலமாக அமைந்துள்ள இந்த பாடல்களையும் மறக்கவே முடியாது. இந்த பதிவில் பாடல் இடம்பெற்ற படக்காட்சியுடன், பாடகர்களையும் பொருத்தமான இடங்களில் காட்டியது மிகவும் அருமை. உயிரைத் தொட்டுச் செல்லும் இது போன்ற பாடல்களைத் தொடர்ந்து பதிவிடுங்கள். இன்னாள், முன்னாள் காதலர்கள் உங்களை வாழ்த்துவார்கள். 😍🥰😌
Seeing this video for 25th time......town buses are representative of every town..but these songs more than soul🥰 old driver Anna + nice cloudy climate + private bus + these songs = heaven❤️❤️❤️........ definitely Goosebumps na🔥
என்ன தான் பஸ்ல போகும்போது 🎧 மாட்டிக்கிட்டு மொபைல்ல பாட்டு கேட்டாலும், பஸ் டிரைவர் போட்ற அந்த 80s மற்றும் 90s கேட்டுகிட்டு ஜன்னல் வழியா இயற்கைய ரசிச்சிகிட்டு போறதுல ஒரு தனி சுகம். சொல்லப்போனால், பாட்டு கேட்றதுக்காகவே, பல சமயங்களில் தனியார் பேருந்துகளையே எதிர்பார்ப்பேன். ❤️❤️❤️❤️❤️
கல்யாணத்துக்கு முன்னாடி வேலைக்கு போயிட்டு இருக்கும்போது பஸ்ல தான் போறேன் அப்போ இந்த பாட்டு எல்லாம் கேட்க அவ்வளவு நல்லா இருக்கும் நைட் 8:30 மணிக்கு இந்த பாட்டெல்லாம் அவ்வளவு அழகா இருக்கும்🎶🎼🎵🚃
@@CinemaTicketTamil அண்ணா தூதுவளை குரலை இனிமையாக்கும் தன்மை உடையது... ஆகவே தூதுவளைய அரச்சு குரலை இனிமையாக்கி கொண்டு தன் மனம்கொண்ட மாமனிடம் மணிக்காக பேச போகிறேன் என்று மருத்துவ குறிப்பை சொல்லும் விதமாக கவிஞர் எழுதியுள்ளார்... பழைய பாடல்களில் ஏராளமான விடயங்கள் இதுபோல உண்டு
இது வரைக்கும் கேட்டதில்லை.ஆனால் பஸ் பயணத்தில் கேட்டு ,பிடித்து ஆதற்கு பின்பு எனக்கு மனசுக்கு பிடித்த பாடல் 1)என் கண்மணி உன் காதலி 2)ஆத்தி வாடையல 3) பூத்தது பூந்தொப்பு 4)மெதுவா தந்தி அடிசாண்டி
ரமேஷ் அரவிந்த், ரஞ்சிதா நடித்த 'பாட்டு வாத்தியார்' படத்தில் வரும், மறைந்த பாடகி சுவர்ணலதா அவர்களின் இனிமையான குரலில் " நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்...." பாடலும் டவுண் பஸ் ப்ளே லிஸ்ட்டில் உண்டு.👍
80களில் சில பஸ்களில் நான் கேட்டு மிகவும் ரசித்த சிவக்குமார் நடித்த படம் பாடல் என் கண்மணி என்ற பாடல் மற்றும் சிவாஜி பாடல் அமைதியான நதியினிலே ஓடம், பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடல் இப்படி 70 கடைசியில் tape recorder வந்த புதிதில் அன்றய பழய பாடல் கேட்டு மகிழ்ந்தோம் பஸ் பயணத்தின் போது, மீண்டும் மலரும் நினைவுகள் ஞாபகப்படுத்தியதற்கு 👍நன்றி 🙏
Brings smile and tears 🥰 My life moved to mostly car travel nowadays and I used to play these songs in car. Still it won't match bus travel experience.
"மௌனராகம்", "அபூர்வ சகோதரர்கள்", "புன்னகை மன்னன்", ""செம்பருத்தி" ஆகிய படங்களில் வரும் பாடல்கள் நாம் போகக்கூடிய டவுண்பஸ் மற்றும் மற்ற ஊர்களுக்குப் போகும் பேருந்துகளில் ஒலிபரப்பும் போது நமக்கு இறங்க வேண்டிய இடத்தையும் கூட மறந்து விடுவோம்.ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து அருமையான காற்று வீசினாலும் தூக்கம் வராமல் சுகமாக இருக்கும்.
யார்க்கெல்லாம் இந்த எல்லா பாட்டுகளும் பிடிச்சிருக்கு👍 இதெல்லாம் என்னால எந்த காலத்திலும் மறக்கவே முடியாதுனு நினைக்கிறீங்க என்னால மறக்க முடியலங்க யாரெல்லாம் பிடிச்ச பாட்டு வந்தா தலையாட்டுறதும் நம்மலையே அறியாம திருப்பி பின்பாட்டு பாடுவீங்க👍
எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்னை தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி 💜💜 கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே 😍😍😍
என் மாமனோட மனசு, உன் மனசுல பாட்டுதான் இருக்குகுது, குமுதம் போல் வந்த குமரியே, செம்பருத்தி செம்பருத்தி பூவை போல பெண் ஒருத்தி, கட்டிவச்சுகோ எந்தன் அன்பு மனச
சம்பநாத்து சார காத்து கிச்சிலி சம்பா கேப்டன் பிரபாகரன் பாடல்கள் காதல் கடிதம் வரைந்தேன் ஒரு மைனா மைனா ரெக்க கட்டி பறக்குது ஆலப்போல் வேலபோல் இன்ப ராகங்கள் பம்பாய் சிட்டி பொடிநடைய போரவரே இந்த மான் சொர்க்கமே என்றாலும் பொட்டு எடுத்து வச்சுவிடவா ஓ பிரியா பிரியா மானமதுர குண்டுமல்லிக சிட்டு சிட்டுக்குருவிக்கு கூடு மீனா பொன்னு .............
மறக்காம வீடியோவ உங்க Friends ஓட Share பண்ணுங்க! சீக்கிரமே 2nd Part பண்ணிடலாம் ❤️🎼🎶
Venum
இந்த அகில உலகத்தில் என்ன விட சாதாரன ரசிகர் இல்லை ஒரு தீவிர வெறி பிடித்த தே லெஜன்ட் ஃபேன் இருக்க முடியாது அதனால் இந்த விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்...😍🙏
இந்த அகில உலகத்தில் என்ன விட சாதாரன ரசிகர் இல்லை ஒரு தீவிர வெறி பிடித்த தே லெஜன்ட் ஃபேன் இருக்க முடியாது அதனால் இந்த விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்...😍🙏
Yes
Yes
கரெக்டா இறங்கும்போது தான் நல்ல பாடல் போடுவாங்க.... இன்னும் இரண்டு stop போகணும் போல இருக்கும்... ❤❤❤
❤️❤️
yes
Ama ama
Ama correct
Ama bro😁😁
கோபுர தீபம் - உள்ளமே உனக்குத்தான்
கேப்டன் மகள் - எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
வில்லுப்பாட்டுக்காரன் - கலைவாணியோ ராணியோ
ராசுகுட்டி - அடி நான் புடிச்ச கிளியே
கட்டபொம்மன் - பிரியா ஓ பிரியா
சோலையம்மா - கூவுற குயிலு சேவலப்பார்த்து
வைகாசி பொறந்தாச்சு - சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது
ஆத்தா உன் கோயிலிலே - சின்னஞ்சிறு பூவே
பிரதாப் - என் கண்ணனுக்கு காதல் வந்தனம்
எங்க தம்பி - மலையோரம் மாங்குருவி
வாட்ச்மேன் வடிவேலு - கண்ணத்தில் கண்ணம் வைக்க
My all time fav song
Wooow....👌🏻🔥
👏👏👏super 😍
Super
Supernga
Bus ல பாட்டு கேக்குறது அது ஒரு feeling... அடுத்த பாட்டு என்ன பாட்டுனு எதிர்பார்ப்பு அருமையா😮 இருக்கும்....பிடிச்ச பாட்டு வந்தா இன்னும் ஆர்வமா இருக்கும்....90kids feeling....அருமையான நினைவுகள்
Crct bro😍
Yes exactly ☺️
என்னை தொட்டு அள்ளக்கொண்ட மன்னன் பேரு என்ன டி?..... இந்த பாடலை கேக்கும் போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியான உணர்வு....
💗காதல்.....💗
Town bus playlistla...உன்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட பாடல் ஒலிக்கும்போது...அந்த பஸ்ஸுல ஒரு ரொமான்டிக் feel வருமே...அதெல்லாம் காசு குடுத்தாலும் கெடைக்காத சுகம்...!!!
❤️❤️❤️
Correct tha bro i feel it♥️♥️♥️
Semma
@@mydeenfathima3618 I'm big fan of swarnalatha Amma ♥️♥️♥️
Super
1) ஆலப்போல் வேலப்போல்
2) முத்து மணி முத்து மணி
3) சொல்லிவிடு வெண்ணி நிலவே
4) முத்துமணி மாலை
5) ராசாவே உன்னை விட மாட்டேன்
6) என்னை தொட்டு
7) எருக்கன் செடியோரம்
8) இந்த மாமனோட மனசு
9) செந்தூரப் பாண்டிக்கொரு
10) நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
11) பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
12) சிட்டான் சிட்டான் குருவி
13) செவ்வந்திப் பூ எடுத்தேன்
14) நான் ஏரிக்கரை மேலிருந்து
15) வள்ளி வள்ளி என வந்தான்
❣️😊❣️இதுபோன்று இன்னும் பல பாடல்கள் என்றும் என் நினைவில்❣️😊❣️
சிறப்பு❤️
உள்ளமே உனக்குத்தான் song also
Semma pro 😅😍🙈🧡
Yes. This list also will play much no of times.
செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டி காற்றுக்கும், என் பாட்டுனா சந்தோசம் தான்....
90 s பாடல்கள் எல்லாமே மிகவும் அருமையாக இருக்கும் 🥰🥰.. எனக்கு Bus la போகும் போது பாட்டு கேட்க ரெம்ப பிடிக்கும் ❤️🥰
❤️❤️❤️
ஆயிரம் தான் டெக்னாலஜி போன போக்கில் போனாலும் பழைய காலம் தான் என்றும் மனதில் நிற்கிறது... Always 80's,90's best....
அதில எந்த தப்பும் இல்லை. இப்போ இருக்கற generation is different sis. அவங்க ரசனை வேற. அதுவும் தப்பு இல்ல. தலைமுறைகள் மாற மாற ரசனைகள் மாறும். இதுதான் உலக நியதி.
BTW I'm an '85 born boy.
12:26 - என்னை தொட்டு அள்ளி கொண்ட ... பாட்டு கேட்கும் போது தனக்குள்ளேயே பாடி லேசா சிரிக்காதவங்க யாரும் இருக்க முடியாது.🥰🥰❤️❤️. Rocks cinema ticket..🔥🔥😎😎
Exactly....
En marriage aaniku intha songa la vara* lines a status a watsapp la vachirunthen...so intha song kekkum pothu antha marriage Day oda sweet memories varum..
*சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம்
சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும்
பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்
பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை அள்ளித்தர தானாக வந்துவிடு
என்னுயிரைத் தீயாக்கும் மன்மத பாணத்தை கண்டு கொஞ்சம் காப்பாற்றித்தந்துவிடு* ...
புது மணப்பெண் பாடுவது போல் இந்த வரிகள் கச்சிதமாக இருக்கிறதல்லவா
Enakum intha song um pidikum ❤🎉❤
Enaku Silla "di" vishayam enna "di" andha "di" summa quick fire aana "di"
சுவர்ணலதா அம்மா பாடல்கள் இல்லாமல் பேருந்து பயணங்களே இல்லை ❤❤❤miss you swarnalatha amma😭😭😭
❤️
1000% correct bro😭😭😭
@@Goddess_of_music1973 😓😓😓
My Favourite singer
True
தக்காளி…. இவனுகளுக்கு எவனாச்சும் அவார்டு குடுங்கடா! ❤❤❤❤❤❤
என்றும் மறக்க முடியாத பாடல்கள்.....❤️
❤️
@@CinemaTicketTamil kurukku paathayile & Samba naathu Saara kaathu are most popular...
@@srithignanasekaran5525 s brother
@@annachi_007 Also Samba Naathu Saara kaathu
@@srithignanasekaran5525 ....❤️
"தூதுவள இலை அரச்சு" is a universal town bus song. All over Tamilnadu entha oor bus la yerunaalum intha song ah kekkalaam
வலையோசை கல
கல கலவென கவிதைகள்
படிக்குது குளு குளு தென்றல்
காற்றும் வீசுது, என் கண்மணி உன் காதலி,
2k kids ku இந்த மாதிரியான இளையராஜா பாடல்கள் பிடிக்க local town bus தான் காரணம் . தமிழ்நாட்டுல local town bus la இந்தப் பாடல்கள் இல்லேனா bus ஓடாது. I love 90 songs. 💞
1.சக்கரவள்ளிக் கிழங்கு மாமா
2.ராசாவே உன்னை விட
3.மானே மரகதமே
4.என் கண்ணுக்கொரு நிலவு
5.நா ஆலான தாமர
6.காற்றில் என்தன் கீதம்
7.ஜெர்மனியின் செய்தேன் மலரே
செந்தேன் மலரே
1. Pandiyanin Rajiyathil
2. Adi raaku
3. Aala pol Vela pol
4. Malligaye malligaye thoothaga po
Also bus travel songs
❤️
@@CinemaTicketTamil make a video on actor Vikram
Pantiyanin rajiyathil ippovum na thinamum kettukum pattal .all pantiyan movie songs I like (this line mannaukkum mannavane yen manathin.)👍👍👍👍👍
"Ennai thottu allikonda" song ah Engeyum Eppothum padathula bus la ye use panniruppanga bro. That too for the college students romance. Superb choice for that situation. Exactly SPB interlude kooda use panniruppaanga.
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தாள் ஒரு வழியுண்டோ ...,...நான் அடிக்கடி கேட்ட பாட்டு...,.
90sநினைவலைகள் அந்த காலம் திரும்ப வருமா ஏக்கம்😍😍
Varathu bro😔😔😔
Yes
We are very lucky person bro
❤️❤️❤️
ஒவ்வொரு இடத்திலும் அம்மா ஸ்வர்ணலதா வை நீங்கள் நினைவு கூறும் போதும் என்னை அறியாமலேயே கண்களில் கண்ணீர் வருகின்றது ...பாடகர்கள் பற்றி நீங்கள் பதிவேற்றம் செய்யும் எல்லா வீடியோவிலும் அம்மா ஸ்வர்ணலதா வை பற்றி பேசாமல் இருந்ததே இல்லை...🤗💖🐣🐇💘😘😍❤️....பகுதி இரண்டிற்காக காத்திருக்கின்றேன்.
I also noted
எனக்கு பஸ் போகும் போது
பாட்டு கேட்க ரொம்ப பிடிக்கும்
🙏🤩😍😁
❤️❤️❤️
நான் இருக்கறது கிராமம் தான்... எங்க ஊர் பஸ்கள்ள இந்த எல்லா பாட்டுமே ப்ளே ஆகும்... தூதுவளை இல அரச்சி, எருக்கஞ்செடியோரம், கருத்தமச்சான், கொண்டச்சேவல் கூவும் நேரம் பாட்டெல்லாம் பல முறை கேட்ருக்கேன் பார்த்ததில்ல... நல்ல வீடியோ... 💙💚💛
Part 2 venum ..... இப்படிக்கு சினிமா ticket ரசிகன் 🥰
Ennavendru solvathamma😍😍😍
SPB sir voice 😍🔥🔥🔥
Heavenly feeling😍😍😍
கண்ணில் நீர் வருது இதல்லாம் பாக்கும்போது பொற்காலம் அப்போல்லாம் 😭❤️❤️.
ஆமா
சின்ன சின்ன சேதி சொல்லி .....✨
ஏன் மனசுல பாட்டு தான் 💕
தன்னானே தாமர பூ .....💖
மல்லிக மொட்டு மனச தொட்டு😍,பாசமுள்ள பான்டியரே....❤️🔥 ennathan 2k kid aaga irunthaalum intha paata bus la kekum pothe oru thani feel than pa 😌😍🥰
டவுன் பஸ்ஸில் ஒலிக்கும் பாடல்கள் எல்லோரின் மனதையும் கவர்ந்ததில் இரகசியம் ஒன்று உள்ளது.அதைக் கேட்கும் இளைஞர்கள், இளங்கன்னியர் தங்களது காதல் நினைவுகளில் திளைத்து, தங்கள் உணர்வுகளை இந்த பாடல்கள் மூலமாக காதலருக்கும், காதலிக்கும் தெரிவிப்பார்கள். காதல் கடிதங்கள் கொடுக்காமலேயே தங்கள் காதலை வெளிப்படுத்த விழியோடு பாடலையும் தூது விடுவார்கள். பஸ்ஸில் இருக்கும் எவருக்கும் தெரியாமல் பாடல்களில் பயணித்து கனவுலகில் மிதப்பது உண்மையில் தேவசுகம். காதலிக்காதவர்கள் இருக்கலாம். ஆனால், காதல் உணர்வு துளிர்க்காத இதயங்கள்💜❤️ இருக்கவே முடியாது. அதற்கு பாலமாக அமைந்துள்ள இந்த பாடல்களையும் மறக்கவே முடியாது. இந்த பதிவில் பாடல் இடம்பெற்ற படக்காட்சியுடன், பாடகர்களையும் பொருத்தமான இடங்களில் காட்டியது மிகவும் அருமை. உயிரைத் தொட்டுச் செல்லும் இது போன்ற பாடல்களைத் தொடர்ந்து பதிவிடுங்கள். இன்னாள், முன்னாள் காதலர்கள் உங்களை வாழ்த்துவார்கள். 😍🥰😌
ஆமாம் ஆமாம் சார் உண்மை 😂
Seeing this video for 25th time......town buses are representative of every town..but these songs more than soul🥰 old driver Anna + nice cloudy climate + private bus + these songs = heaven❤️❤️❤️........ definitely Goosebumps na🔥
❤️
முத்து நகையே முழு நிலவே song❤️
❤️
கருத்த மச்சான் சாங் எங்க கேட்டாலும் ரொம்ப பிடிக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும், 🥰🥰🥰🥰
❤️
மீண்டும் கிடைக்குமா என மனம் விரும்புகிறது ✨🥺❤unforgettable days ☺😊😍
❤️
Yaen ippayum kekalame
@@buddy_buddy ippa keklam bro but 90's and yearly 2'ks la ketta feel kedaikkadhu😌😕❤
Old memories😍 பள்ளி பருவ மலரும் நினைவுகள் 🥰ellame vera level songs
முழு பாட்டுலேயும், dance ஆடாம நடந்தே சமாளிச்சுறுப்பாரு பாக்கிய ராஜ்....ultimate
கண் கலங்க வைக்கும் நினைவுகள் ❤️❤️❤️
❤️❤️
Poove unnai nesithen...pookkal kondu anda song en fav...adhu missing
@@vimalavims8773 ama ga naan adi Kai bus la antha song keten
என்ன தான் பஸ்ல போகும்போது 🎧 மாட்டிக்கிட்டு மொபைல்ல பாட்டு கேட்டாலும், பஸ் டிரைவர் போட்ற அந்த 80s மற்றும் 90s கேட்டுகிட்டு ஜன்னல் வழியா இயற்கைய ரசிச்சிகிட்டு போறதுல ஒரு தனி சுகம்.
சொல்லப்போனால், பாட்டு கேட்றதுக்காகவே, பல சமயங்களில் தனியார் பேருந்துகளையே எதிர்பார்ப்பேன்.
❤️❤️❤️❤️❤️
கல்யாணத்துக்கு முன்னாடி வேலைக்கு போயிட்டு இருக்கும்போது பஸ்ல தான் போறேன் அப்போ இந்த பாட்டு எல்லாம் கேட்க அவ்வளவு நல்லா இருக்கும் நைட் 8:30 மணிக்கு இந்த பாட்டெல்லாம் அவ்வளவு அழகா இருக்கும்🎶🎼🎵🚃
Swarnalatha ma'am her .... legend lives........ Remembering....the empress of music....on 12death....... anniversary 🔥🙏😭
செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல பெண்ணொருத்தி... நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று சொன்னால் புரியுமா.... ஆடியில சேதி சொல்லி.... நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம்..... அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே.... My favorite song list brother....
SUPER ❤❤enga irundhu pudikkireenga indha mathiri concept ellam
❤️🙏🏻
எருக்கஞ்செடி ஓரம் இருக்கி புடிச்சா என் மாமா town bus antham 😌💥
Niraya bus la intha song odum
அய்யோ கன்னுகலங்க வச்சுட்டிங்க 90s memorys👌❤❤❤❤
❤️
3:53 தேவா இந்த பாட்ட படத்துக்கு கம்போஸ் பண்ணாரா இல்ல பஸ்சுக்கு கம்போஸ் பண்ணாரா..
வேற லெவல்..😊
கிராமத்து பேருந்துகளில் இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது இதுபோன்ற பாடல்கள்.இது போன்ற பயணங்களில் இளையராஜா பாடல்கள் அதிகமாக ஒலிக்கிறது
Goosebumps ah iruku super bro 🙏🏻
இன்னும் என்னோட பிளே லிஸ்ட் ல இதெல்லாம் இருக்கு 90s கிட்ஸ்💐💐💐💐💐😍😍😍அண்ணா சூப்பர் இன்னைக்கு🤩🤩🤩
❤️
Always all these are my playlist.
காலத்தால் அழியாத பாடல்கள் 💐 எனக்கு எல்லா பாடல்களும் பிடிக்கும் 💐😍
❤️
Idha paatu la epidi thaan kekriyo.. Ebba.. Thala vali dhaan varum...
@@wellbeing6198 poda 2k boomer
@@harishmps4703 confirm
Mallika mottu song enoda fav ipokuda private bus kekum pothu semma feel agum... 😍😍😍
❤️
எல்லா பாட்டும் சரியா கண்டுபிடிச்சு போட்டதுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏👌👌👌
1)அடியே அடி சின்ன புள்ள
2)எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று இதெல்லாம் மிஸ்சிங்
Next part la potrudlaam bro
En play listla iruku
👍👍👍
இது இரண்டு மட்டும் என்று சொல்ல முடியாது.... எத்தனையோ ஆயிரம் கணக்கில் அற்புதமான பாடல்கள் இன்றளவும் பல பேருந்துகளில் ஒலித்துக் கொண்டு தான் உள்ளது....
Apadiye 90's rewind pana mathiri iruku.. கிராமத்து மணம் வீசுகிறது 😍😍😍
தூதுவளையை நானும் ரொம்ப நாளாக புது வளையல் என்று தான் நினைத்துக் கொண்டு இருந்தேன் .😀
😁😂
@@CinemaTicketTamil அண்ணா தூதுவளை குரலை இனிமையாக்கும் தன்மை உடையது... ஆகவே தூதுவளைய அரச்சு குரலை இனிமையாக்கி கொண்டு தன் மனம்கொண்ட மாமனிடம் மணிக்காக பேச போகிறேன் என்று மருத்துவ குறிப்பை சொல்லும் விதமாக கவிஞர் எழுதியுள்ளார்... பழைய பாடல்களில் ஏராளமான விடயங்கள் இதுபோல உண்டு
Hey, everybody
போயா இந்த வீடியோ சூப்பர் யா ❤❤ மனசுக்குள் ஒரு பட்டாம்பூச்சி பறக்க வச்சுட்டயா ❤❤❤
Swarnalatha Song's Unforgettable...✨♥️✨
Janaki ma's Songs also Superb...🔥💘
இது வரைக்கும் கேட்டதில்லை.ஆனால் பஸ் பயணத்தில் கேட்டு ,பிடித்து ஆதற்கு பின்பு எனக்கு மனசுக்கு பிடித்த பாடல் 1)என் கண்மணி உன் காதலி
2)ஆத்தி வாடையல
3) பூத்தது பூந்தொப்பு
4)மெதுவா தந்தி அடிசாண்டி
🌹💐ஸ்வர்ணலதா all பாட்டு💓💓 பிடிக்கும் 🚚📼📻💓💓💓
Randalmy started to watch.... Now addicted to cinema. Tickect❤️
❤️❤️❤️
Songsaa vida adhuku nenga kudukura varnanai super brother 👏👏
அவதாரம் படத்தில் "தென்றல் வந்து தீண்டும் போது " பாட்டை கேட்டு பாடல் கேசட் வாங்கிய காலம் 💝90ஸ் காலம்💝
❤️
❤️❤️❤️
Maha prabhu, Vaanga Vaanga👏👏👏👏 Kalailaye vanteengala🙌🙌🙌
ரமேஷ் அரவிந்த், ரஞ்சிதா நடித்த 'பாட்டு வாத்தியார்' படத்தில் வரும், மறைந்த பாடகி சுவர்ணலதா அவர்களின் இனிமையான குரலில் " நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்...." பாடலும் டவுண் பஸ் ப்ளே லிஸ்ட்டில் உண்டு.👍
❤️👍🏻
Semaaaa.. நீங்க review பன்னும்போதே busla போன மாதிரி ஒரு feeling 👌👍👏👏👏 2 waiting....
80களில் சில பஸ்களில் நான் கேட்டு மிகவும் ரசித்த சிவக்குமார் நடித்த படம் பாடல் என் கண்மணி என்ற பாடல் மற்றும் சிவாஜி பாடல் அமைதியான நதியினிலே ஓடம், பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடல் இப்படி 70 கடைசியில் tape recorder வந்த புதிதில் அன்றய பழய பாடல் கேட்டு மகிழ்ந்தோம் பஸ் பயணத்தின் போது, மீண்டும் மலரும் நினைவுகள் ஞாபகப்படுத்தியதற்கு 👍நன்றி 🙏
Brings smile and tears 🥰
My life moved to mostly car travel nowadays and I used to play these songs in car. Still it won't match bus travel experience.
Me too
My favorite உள்ளமே உனக்கு தான்
My favorite 90'singer spb sir......❤
Kekkumbothu edho oru feel, edhayo miss pandra madhiri.. kannoram kanneer… thanks thala to make us cherishing old memories.. ❤️❤️❤️
எனது சிறு வயதில் சுகன்யாவின் சொந்த குரல் என்று நினைத்தேன். அவர் நடித்த படங்களில் வரும் பாடல்கள் பார்த்து. ஜானகி அம்மா குரல் சுகன்யாவற்கு மிக கட்சிதம்
அந்தியில வானம்😘💜🥰😍😍😍
Swarnalatha amma ♥️♥️♥️♥️
@@Goddess_of_music1973 All time favorite 😍😍😍 Angel 😇
மல்லிகை மொட்டு song is my fav 😍😍
"மௌனராகம்", "அபூர்வ சகோதரர்கள்", "புன்னகை மன்னன்", ""செம்பருத்தி" ஆகிய படங்களில் வரும் பாடல்கள் நாம் போகக்கூடிய டவுண்பஸ் மற்றும் மற்ற ஊர்களுக்குப் போகும் பேருந்துகளில் ஒலிபரப்பும் போது நமக்கு இறங்க வேண்டிய இடத்தையும் கூட மறந்து விடுவோம்.ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து அருமையான காற்று வீசினாலும் தூக்கம் வராமல் சுகமாக இருக்கும்.
அழகான பாடல் தேர்வு அசத்தலான பதிவு அன்பே அருமை நட்பே வாழ்த்துகள்
திருச்சி to சேலம் ராமஜெயம் பஸ்ல போன பீலீங்ஸ் கிடைத்தது... புதுப்பேட்டை படத்துல வர #நக்கல்ய_உனக்கு மாதிரி ஒரு அரசியல் பன்ச்.. செம.... நன்றி சகோ 🙏🙏🙏🙏👍👍👍
என்னதா Bus Travelling அப்ப Headphones வச்சி பாட்டு கேட்டாலும் Town bus la ஒடுர 90s பாட்டுக்கு ஈடாகுமா🥰😍❤️❤️...
❤️❤️❤️
1.Kadhoram Lolaakku
2.Theendi Theendi
3.Rasave Unnai Vidamaaten
4 . Anthiyila Vaanam
5.Kotta Paakum
6.Pudhu Vellai Mazhai
7.Katril Enthan Geetham
8.Kuyil Paattu
9.Rekka Katti Parakkudhayya
10. Chanda O Chanda
11.Intha Maamanoda Manasu
12.Natchathira Jannalil
13. Aathangara Marame
14 Mudhal Mariyadhai All Songs
15. Malligai Mottu
16.Chinna Thambi Songs
Neraya Songs Potaanga Last Night Bus Travell la but Enakku Nyabagam Varala
Bus La Night Travell long pogumbothu Jannal seat la Intha maadhiri Songs semmeya irukkum
வள்ளி படத்தில் வரும் பாடல் என்னுள்ளே என்னுள்ளே 😘😘😘
ஒவ்வொரு பாடலுக்கும் நீங்கள் கொடுத்த விளக்கம் அருமை நண்பரே
அந்த ஞாபக தென்றல் என் மனதை வருடி சென்றது... Thanks to Cinema Ticket...😍❤️👏
என்ன தான் இந்த மாதிரி பாடல் எல்லாம் Headphone கேட்டாலும் பஸ்ஸில் கேட்கும் சுகமே தனி
யார்க்கெல்லாம் இந்த எல்லா பாட்டுகளும் பிடிச்சிருக்கு👍 இதெல்லாம் என்னால எந்த காலத்திலும் மறக்கவே முடியாதுனு நினைக்கிறீங்க என்னால மறக்க முடியலங்க யாரெல்லாம் பிடிச்ச பாட்டு வந்தா தலையாட்டுறதும் நம்மலையே அறியாம திருப்பி பின்பாட்டு பாடுவீங்க👍
90.s Songs Pure Bliss 😇
பாடல்கள் எப்பவுமே மறக்கமுடியாது.ஒவ்வொரு பாடல்களுக்கு முன் நீங்கள் சொல்லும் விதம் அருமை.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
என்னை தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி 💜💜
கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே 😍😍😍
என் மாமனோட மனசு,
உன் மனசுல பாட்டுதான் இருக்குகுது,
குமுதம் போல் வந்த குமரியே,
செம்பருத்தி செம்பருத்தி பூவை போல பெண் ஒருத்தி,
கட்டிவச்சுகோ எந்தன் அன்பு மனச
Town bus+SPB+Ilayaraja. = சொர்க்கம் 🎶🎶🎶🎧
Goosebumps songs.. definitely need next part
Very good attempt, 👍 👏 👌
Good work team....
I like your channel very much.
Thanks a lot ❤️
சம்பநாத்து சார காத்து
கிச்சிலி சம்பா
கேப்டன் பிரபாகரன் பாடல்கள்
காதல் கடிதம் வரைந்தேன்
ஒரு மைனா மைனா
ரெக்க கட்டி பறக்குது
ஆலப்போல் வேலபோல்
இன்ப ராகங்கள்
பம்பாய் சிட்டி
பொடிநடைய போரவரே
இந்த மான்
சொர்க்கமே என்றாலும்
பொட்டு எடுத்து வச்சுவிடவா
ஓ பிரியா பிரியா
மானமதுர குண்டுமல்லிக
சிட்டு சிட்டுக்குருவிக்கு கூடு
மீனா பொன்னு
.............
aadiyila Sethi solli, thanirile muham parkum aahayame these are my fav song i hear only in bus
எருக்கம் செடி ஓரம் all time favourite ♥️✨💐💥
Town bus playlist are always special ❤️
❤️
இந்த பாடல் எல்லாம் கேட்டா மனசு ரொம்ப லேசா ஆகி வானத்துல பறக்குற மாதிரி இருக்கும்
மிகமிக அருமை. பழயை நினைவுகளை நியாபகபடுத்திட்டங்க.அண்ணா மிக்க நன்றிஅண்ணா
Ooruku therkitta othaala maram angaala nikkura rasama(kummi pattu)❤️.... ஸ்வர்ணலதா அம்மாவின் கும்மி பாட்டு.. ella bus layum poduvanga....💯💯
இன்னும் நமக்கு கல்யாணம் நடக்கும் என நம்பி கொண்டிருக்கும் 90s நபர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்
Bus la pogumbodhu songs kekurudhea thani feeling uh thaan pa...☺💫🙌
❤️
Vandiyiele Maman ponnu song most play bus song ... ✨✨
அருமை...அருமை....👌👌👌👌
ரொம்ப தேங்க்ஸ் ப்ரோ.! Song list downloaded 😍
பயணம் கூட ஒரு Memories உருவாக்கி இருக்கு 🥲
Ellam songs vera level ❤️