No 2 Option நான் தான் சகோ ... இது உண்மை ..... யோகா தியானம் மெடிடேசன் பண்றேன் இது வரை பண்ணவில்லை நான் .. எனக்குள் ஒரு ஒளி சக்தி உள்ளது .. அதை வெளி கொண்டு எனக்கும் உலகுக்கும் இப்பிறவி பில் ஏதேனும் நன்மை செய்திட பாடுபடுவேன் .... இந்த reading எனக்கு பயன் தந்தது .. என்னை எனக்கு புரிய செய்தது நன்றி சகோ உங்கள் தொடர்புக்கு .. ஓம் மணி பத்மே ஹம்
Pile1 mam currently I am searching for resources to find my past thanks u so much mam, amazing goosebumps.thanks for the universe and u mam. but we both in separation mam I heavily broken without him. Codependency in our connection. I don't know what to do mam.are u doing personal readings mam?
Mam P-1 100%correct en wife without divorce 2nd marriage pannittanga eppadi reunion nadakkum avanga enna accept pannikala new Life eppadi varum onnum puriyala mam
ஒவ்வொரு பதிவையும் பார்த்து கொண்டு வருகிறேன்...அவை சரியாக பொருந்தி வருது வாழ்கையில். இந்த பதிவும் அப்படி தான் நம்பர் 1,நம்பர் 3 choose பண்ணினேன். நம்பர் 1 முற்றிலும் உண்மை. நம்பர் 3 details கேட்டதும்... உண்மையின் தாக்கத்தில்... நிலை குலைந்து ponen. முழுசும் கேட்க முடியல... Yes துக்கம் நெஞ்சை அடைக்குது. இந்த ஜென்மத்திலும் அம்மாவை miss பண்ணிட்டேன். அவங்க இறந்து 18 days ஆகுது. Correct aah solre ma... Keep it up. God bless you. தொடரட்டும் இப்பணி... மேலும் ஆருடத்தில் சிறப்படைய வாழ்த்துக்கள்.
உங்கள் இழப்புக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. நம்மை விட்டு பிரிந்தவர் நம்மை எப்பொழுதும் வேறொரு உலகத்தில் இருந்து நம்மை பாதுகாத்து வருகின்றனர். எந்த விதத்திலாவது இந்த வாசிப்பு தங்களுக்கு ஆறுதலாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த துக்க சமயத்தில் தங்களுக்கு தைரியமும் அமைதியும் அளிக்குமாறு ஆண்டவனை வேண்டுகிறேன்.
எந்த விதத்திலாவது இந்த வாசிப்பு தங்களுக்கு ஆறுதலாக இருக்கும் என்று நம்புகிறேன்... என்ற வித்யாவின் ஆறுதல் வார்த்தை மனம் எதிர்பார்த்தது என்பது உண்மை. ஏனோ ஒரு ஈர்ப்பு... எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை எத்தனையோ ஆன்மிக மீடியா and ஆருடம் பார்த்து வருகிறேன். அவர்களிடம் விஷயங்களை மட்டும் கிரகித்து கொள்கிறேன். But வித்யாவிடம் மட்டும்... விஷயங்களுடன் ஆன்மாவையும் உணர முடியுது. வித்யாவிடம் Something specical ஆன்மிக ரீதியா உணர முடியுது. Acu pressure therapist and Reiki healing, cristal healing... இத் துறைகளில் இருப்பதால், என்னுள்ளும் நிறைய ஆன்மிக ஈடுபாடுகள்.. தேடல்கள்... மேலும் ஆறுதலான பதில் பதிவுக்கு நன்றி வித்யா...
@@jayanthijai8316 அம்மா, உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றிகள். தாங்கள் Reiki, Crystal Healing, acu Pressure போன்ற பயிற்சிகளை செய்பவர் என்றறிந்து மகிழ்ச்சி. நமது வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களுக்கு ஆன்மீக ரீதியாக பதில்களும் தீர்வுகளும் கிட்டுமென்று நான் நம்புகிறேன். தங்கள் மனம் வேகமே ஆறுதல் அடைய எனது பிரார்த்தனைகள்.
@@tamiltarotbyvidhya1913 வாழ்கையில் துன்பங்களுக்கு மட்டுமல்ல... இன்பங்களுக்கும் ஆன்மிக ரீதியாக விடைகள் கிடைத்து கொண்டு தான் இருக்கின்றன வித்யா. அதை சரியான வழிமுறையில் பின்பற்றி பயன் அடைபவர்கள் வெகு சிலரே... பிராத்தனைகளுக்கு மிக்க நன்றி ma...God bless you.
வணக்கம் மேம் டேரோட் வெரும் பொழுது போக்கு மட்டுதானா இது எதற்காகவும் வாழ்க்கைக்கு ஒத்து போகாதா நீங்க சொல்றது வெறும் பொழுதுபோக்கா மட்டும் தான் எடுத்துக்கனூமா எனக்கு புரியலமா நா இத நிஜம்னு நம்பினேன் டேரோட் ரீடிங்கீன் எந்தளவுக்கு உண்மை தன்மை வாய்ந்ததுனு கொஞ்சம் சொல்லுங்க பீளீஸ்
Ur very very true I’m file no 2 , doing meditation with gurus dheekshai for the past 10 years Nd the mistake wat u said is still happening with me sometimes I got if I go on the same really I won’t get wat I look for the state which vallal peruman said everyone to acheive Nd I’m trying to go for it.
PILE 2
GRATITUDE DIVINE
நான் நல்ல கர்மாவை மட்டும் பெற்றுக்கொள்ள இந்த பிறவி வந்துள்ளேன்
நன்றி சகோதரி அத்தனையும் சரியாக சொன்னீர்கள் நன்றி 🙏🙏🙏
Yes 1 pile thrue 💯
Pile 3 Thankyou so much for your lovely reading sister 🤗🤗🤗 Thank you so much universe 🙏🙏🙏🙏 praise the lord 🙏🙏🙏
Are you not uploading any video, now, my dear. Kindly reply. It's very interesting. Thank you.
Absolutely Correct Madam .Thank You Universe Thank You Ma'am🙏🙏🙏
You are 100% correct
Pile 2. 100% accurate. Thanks for beautiful reading.
Awesome mam. Card no.1 selected. 100% i felt all what u told. Really i shed tears of its reality. Thank u very much.
Thank u mam it's 100%perfect vazhga vazhamudan vazhga vayagam
Hi mam, I am really shocked because my current life is matching with all the piles. I don't know what to do OMG 😳
Pile 1🙏😯😇 I'm appreciate u and I'm very much grateful for u... 😇🌺
Pile 3, thanks Akka and divine ❤🎉😊
I choose no1 you are 100% right thanks for your message 💐
Yentha crystal use pannalam
Thanks medam karma planted ragu kethu job karma saturn your experience old sidther methods your tips old is gold
No 2 Option நான் தான் சகோ ... இது உண்மை .....
யோகா தியானம் மெடிடேசன் பண்றேன் இது வரை பண்ணவில்லை நான் .. எனக்குள் ஒரு ஒளி சக்தி உள்ளது .. அதை வெளி கொண்டு எனக்கும் உலகுக்கும் இப்பிறவி பில் ஏதேனும் நன்மை செய்திட பாடுபடுவேன் .... இந்த reading எனக்கு பயன் தந்தது .. என்னை எனக்கு புரிய செய்தது நன்றி சகோ உங்கள் தொடர்புக்கு ..
ஓம் மணி பத்மே ஹம்
My fav tarot reader❤❤❤❤❤
Pile 3 . thank you mam.thank you universe
Option 3 very clearly explained Mam! Thank you! God bless you!
Thank you Mam.. exactly resonated with me..super Mam..
Pile 1 Mam exactly matching my situation thank you so much Mam
Wow super mam, really impressed thanks so muchu and thank god my no 1 . So accurate mam really true mam thanks
No.3 nice prediction , thank you sister
🙏🏻😊pile 1 thank you so much sister 🤗
Option 1 exactly matched. Thank you mam& Thank you universe🙏
100% i thought my master should be babaji same thing came 55.46 thank you akka
நன்றி சகோதரி 👌👌👌
எல்லோரும் இருந்தும்... யாரும் இல்லாத feel... இதுவும் correct.
Yes correct Amma my number 3 true Amma thank you
I selected option number one. Great reading. Thank you.
வணக்கம் சகோதரி நான் 3 வாது நினைத்தேன் மிகவும் அருமையாக உள்ளது மனதிர்க்கு நிம்மதியாக உள்ளது டராட் ஆருடம் நீங்களும் வாழ்க வளமுடன் சகோதரி
Thanks
Pile 2 really all the things suitable to me I follow today onwards
Amazing mam thank you
Very talented... Group 2.Absolutely correct.
Pile 3 always resonates for me thank u sis🙏🙏
Thank you 🙂
Amazing. I chose the first one.❤️
I chose pile 2 mam. I'm a private teacher. I'm controlling my students 😢
Thanks lot
Pile 1 absolutely correct..thank u so much mam..
Pile1 mam currently I am searching for resources to find my past thanks u so much mam, amazing goosebumps.thanks for the universe and u mam. but we both in separation mam I heavily broken without him. Codependency in our connection. I don't know what to do mam.are u doing personal readings mam?
நம்பர் 3 mood swings கூட உண்மைதான்... சொல்லும் விதம்... Very nice.
Superb Mam thank u for your guidance it's really amazing it's suits well.
Thank u dear naa Ipo than pakuren
Chanceless,very true ,exactly my pile 3 suits me 100%. i lost my mother at young age .
Supper Remadices
Option 3 very true
pile 3 was accurateeeee but I fight her for independence. My mother is very controlling.
2 & 3 resonates me
Pile 1 was so right👌
Thank you so much 🌹
Already start my mam
Pile 2 exact reading sister....great job🙏 thank u
Superb mam
வேற லெவல் 👌 100% true
அனுபவங்கள் கிரகித்து strong ஆனது உண்மை... நம்பர் 3.
Pile 2. Fully resonated . Just now i thought about know my karma n prevoius life. U posted it.. really unimagine it...
Thank you. That is synchronicity 🙂
Thanks sister.🙏🙏❤️
Option 3 my choice... Exactly matches me.. Thank u sooo much
Mam P-1 100%correct en wife without divorce 2nd marriage pannittanga eppadi reunion nadakkum avanga enna accept pannikala new Life eppadi varum onnum puriyala mam
அம்மா வணக்கம் 🙏
100% நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை உண்மை நன்றி அம்மா
Wow 👌👌👌
Very interesting. Pile 1 resonate well within me.. thank u
Wow amazing
உங்களிடம் தொலைபேசி மூலமாக பார்க்கலாமா தொலை பேசி என் கொடுங்கள்
Pile 1 correct
Thanku akka
அருமையான பதிவு நன்றி அம்மா. நெம்பர் 2 தர்ப்போதய சூழ்நிலை.
மிக்க நனறி. 🙂
ஒவ்வொரு பதிவையும் பார்த்து கொண்டு வருகிறேன்...அவை சரியாக பொருந்தி வருது வாழ்கையில். இந்த பதிவும் அப்படி தான் நம்பர் 1,நம்பர் 3 choose பண்ணினேன். நம்பர் 1 முற்றிலும் உண்மை. நம்பர் 3 details கேட்டதும்... உண்மையின் தாக்கத்தில்... நிலை குலைந்து ponen. முழுசும் கேட்க முடியல... Yes துக்கம் நெஞ்சை அடைக்குது. இந்த ஜென்மத்திலும் அம்மாவை miss பண்ணிட்டேன். அவங்க இறந்து 18 days ஆகுது. Correct aah solre ma... Keep it up. God bless you. தொடரட்டும் இப்பணி... மேலும் ஆருடத்தில் சிறப்படைய வாழ்த்துக்கள்.
உங்கள் இழப்புக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. நம்மை விட்டு பிரிந்தவர் நம்மை எப்பொழுதும் வேறொரு உலகத்தில் இருந்து நம்மை பாதுகாத்து வருகின்றனர். எந்த விதத்திலாவது இந்த வாசிப்பு தங்களுக்கு ஆறுதலாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த துக்க சமயத்தில் தங்களுக்கு தைரியமும் அமைதியும் அளிக்குமாறு ஆண்டவனை வேண்டுகிறேன்.
எந்த விதத்திலாவது இந்த வாசிப்பு தங்களுக்கு ஆறுதலாக இருக்கும் என்று நம்புகிறேன்... என்ற வித்யாவின் ஆறுதல் வார்த்தை மனம் எதிர்பார்த்தது என்பது உண்மை. ஏனோ ஒரு ஈர்ப்பு... எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை எத்தனையோ ஆன்மிக மீடியா and ஆருடம் பார்த்து வருகிறேன். அவர்களிடம் விஷயங்களை மட்டும் கிரகித்து கொள்கிறேன். But வித்யாவிடம் மட்டும்... விஷயங்களுடன் ஆன்மாவையும் உணர முடியுது. வித்யாவிடம் Something specical ஆன்மிக ரீதியா உணர முடியுது. Acu pressure therapist and Reiki healing, cristal healing... இத் துறைகளில் இருப்பதால், என்னுள்ளும் நிறைய ஆன்மிக ஈடுபாடுகள்..
தேடல்கள்... மேலும் ஆறுதலான பதில் பதிவுக்கு நன்றி வித்யா...
@@jayanthijai8316 அம்மா, உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றிகள். தாங்கள் Reiki, Crystal Healing, acu Pressure போன்ற பயிற்சிகளை செய்பவர் என்றறிந்து மகிழ்ச்சி. நமது வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களுக்கு ஆன்மீக ரீதியாக பதில்களும் தீர்வுகளும் கிட்டுமென்று நான் நம்புகிறேன். தங்கள் மனம் வேகமே ஆறுதல் அடைய எனது பிரார்த்தனைகள்.
@@tamiltarotbyvidhya1913 வாழ்கையில் துன்பங்களுக்கு மட்டுமல்ல... இன்பங்களுக்கும் ஆன்மிக ரீதியாக விடைகள் கிடைத்து கொண்டு தான் இருக்கின்றன வித்யா. அதை சரியான வழிமுறையில் பின்பற்றி பயன் அடைபவர்கள் வெகு சிலரே... பிராத்தனைகளுக்கு மிக்க நன்றி ma...God bless you.
Keta solluvangala
வணக்கம் மேம் டேரோட் வெரும் பொழுது போக்கு மட்டுதானா இது எதற்காகவும் வாழ்க்கைக்கு ஒத்து போகாதா நீங்க சொல்றது வெறும் பொழுதுபோக்கா மட்டும் தான் எடுத்துக்கனூமா எனக்கு புரியலமா நா இத நிஜம்னு நம்பினேன் டேரோட் ரீடிங்கீன் எந்தளவுக்கு உண்மை தன்மை வாய்ந்ததுனு கொஞ்சம் சொல்லுங்க பீளீஸ்
Mam,I want to learn reading from you
Thank you for the clarification nd explanation 😃
Pile 2. Am doing meditation since 10 years. Thank you
Oh that's very nice! Meditation for such a long time can do wonders 🙂
Ur very very true I’m file no 2 , doing meditation with gurus dheekshai for the past 10 years Nd the mistake wat u said is still happening with me sometimes I got if I go on the same really I won’t get wat I look for the state which vallal peruman said everyone to acheive Nd I’m trying to go for it.
@@priyapriya-rm4rp am seeing here most of the pile2 peoples are female
Superb Reading... Great Effort Mam 😊👌✨💥🙏
Yes. True.. 👍
omg.. pile 3 very true about my mother. But im truly the victim of the situation. She ruined my life.
Superb. Give more videos
Super mam...thank you so much... God bless you...
Thank you 💓
Number 2 , my name Rani trichy
Yes tis true
Waiting for ur next reading sis I hope u fine ❤️
A little bit unwell sister. Will post later this week. Thanks for asking 😊❤️
@@tamiltarotbyvidhya1913 get well soon sis I hope u will be fine❤️
Mam it's 100% True no:3
Thanks for the reading
I want learn tarat in Tami please inform place
Super and true prediction
நான் செலக்ட் பண்ணது நம்பர்1.ஆனால் ரொம்ப பர்பெக்டா மேட்ச் ஆனது நம்பர் 3😇நன்றி சிஸ்
Mam Seema
Pls do relationship reading sis
Yes. Definitely. very soon. 🙂
Surprised about the coincidence.
😊 Tarot/Oracle readings surprise the viewer more often than not. Such can be the accuracy at time.
👍👍👍
When you posted. Next video
Posted a few minutes ago 🙂
Sister, please mention the 'name of the decks used in this reading ' in description box in every reading. Thank you
I will try sister but it is just too much work sometimes honestly. Most of the times I scramble for time to even upload it as it goes on and on.
Pile 2 Meena
Muthu Mari Amman ❤🙏❤
Akka Enakum Sollunga
Number 3. Accurate reading for my son. Thank you Mother...
Thank you
You're welcome 🙂
Nanum independent ah valanthava than sis
Pile 2 reading is superb
Thank you 🙂