இந்த பாடலில் ஜெயலலிதா அம்மா அவர்களின் டான்ஸ் L.R.ஈஸ்வரி அம்மாவின் துள்ளல் குரலிலும் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்களின் பக்தி பரவசம் ஏற்படும் குரலிலும் ஒலிக்கும் அற்புதமான பாடல் படைப்பு அனைத்துமே சிறப்பு
அம்மா அவர்களின் சாதாரண நடையை கூர்ந்து கவனித்த வர்களுக்கு தெரியும் அவர்களின் நடையே நாட்டியம் போல்தான் இருக்கும். இந்த பாடலுக்கு பிச்சு உதறி விட்டீர்கள் அம்மா. உங்களுக்கு நிகராக இதுவரை யாரும் பிறக்க வில்லை இனி யாரும் பிறந்து வரவும் முடியாது
அவரைப்போல் பிறக்கவும் ஆள் இல்லை. அவரை ப்போல் அனாதாயை இறக்கவும் யாரும் இல்லை என்பதே ஜெயலலிதா அவர்கள் களின் வரலாறு. இது தான் உண்மை நிலை நான்குறை சொல்லவில்லைஎன்பாடுஎனக்குஅவரை. அவரின் கடைசி கால நிலலமையை த்தான் எடுத்து ச்சொன்னேன்😓💐🙏
@@ramalingamsiva43202 கோடி மக்களுக்கு அவர் அம்மாவாக இருந்திருக்கிறார். கலைமகளாக வந்து காவிய நாயகியாக தமிழகத்தின் முதல்வராக நம்மை ஆண்டவராக இப்பொழுதும் ஆண்டவராக இருக்கும் தெய்வத்திருமகள் ஜெயலலிதா அவர்களுக்கு இதய அஞ்சலி சமர்ப்பிக்கின்றோம். அவர் கால் தூசி எவனும் வர முடியாது. பேரழகு பெட்டகம் அவர். நிர்வாகத்தில் இரும்பு பெண்ணும் கூட.
அன்றை அம்மன் அருள் 108 அம்மன் ..திறமையான பாடல்.ஆடல்....மதுரை வீரன்.மயங்கிய பாடல்.அருமை. இசை கேட்கும் நேரம் அறியாமல் பயம் வருகிறது..மாரியம்மா.... சிந்தித்து பார்க்கிறேன்.சிரித்து கொள்ளுகிறேன்..படிக்க யாரும் இல்லை என்றாலும்...என் கருத்து எழுதுவேன்.என் மனம் அமைதிக்காக.பதிவு அருமை.
துணி வெளுக்க மண்ணுமுண்டு தோல் வெளுக்க சாம்பலுண்டு (அக்காலத்தில் சாம்பல் பூசி குளிப்பர்) குணம் வெளுக்க (தூய்மையாக) வழி சொல்வாய் கோதையே முத்துமாரியம்மா பாடல் வரி சூப்பர்
வாழ்க்கையில் உயர்ந்த அந்தஸ்தை அடைந்த ஜெயா அம்மா, மானத்தோடும் கௌரவத்தோடும் , புகழோடும் வாழவேண்டியவங்க,,,, கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை உணராமல் ஒரு குள்ளநரிக் கூட்டத்தோடு சேர்ந்ததால் தனது உயிரையும் இழக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது பெரும் சோகம்.
@@velayuthamsivagurunathapil6393கலைமகள் ஜெயலலிதாவாக வந்து தெய்வத்திருமகளாக நம்மை ஆண்டவர் இப்பொழுதும் ஆண்டவர். இன்னும் நூறு ஆண்டுகள் அவர் புகழ் பேசப்படும்
Jaya amma is number one dancing as mariamman.now she mixed with god.now the all we salute her.if she not in politics her life is 100 hers.we all miss our goddess
Weened toloop l. L cave. Zl. L.. Lmzl. L. Ll. LA L. L.. L. LLL. L. LLLLL. L... LA. L...l. L.. Z... Z. Llwc. PC on. L. Zl.. L... C.. L.. Case Z.. Ada.. Ll. NFC Z. Zl. Am........ Z. CNN... Z. L.. L am..... Z... 997®
அவர்கள் எல்லா ஆட்டமும் தெரிந்தவர்கள். எதிரிகளை தூக்கிப்போட்டு மிதிக்கவும் அவருக்கு ஆட தெரியும். அவர் மேல் பாசம் காட்டும் தொண்டர்களுக்கு ஈன்ற தாய் போல அரவணைத்து ஆடவும் தெரியும். தேவலோக நங்கை எங்கள் இதய தெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள்
one of the most energetic number in MAAND ragam from mellisai mannar M.S.VISWANATHAN...can not imagine dholak as a percussion for a classical bharatha natyam..dramatic mastery in interludes...VANI JEYARAM 's outstanding rendering..awesome art direction of the set ( did isha take inspiration from this natarajar bust for their AADHI SIVAN bust ??) and the high voltage graceful dance movements of jaya are highlights of this super song..great souls work...we are enjoying it till today..OM SHANTHI.
@@maniyamkbs8836 sorry sir my previous comment was for the song 'மழைக்காலம் வருகிறது' from the film பாட்டும் பரதமும்.....music by MS Viswanathan .....( i have no clue how that appeared here.)I know NAAN is TKR...& NEE is MSV.
நாராயணன் பொன்னையா நாராயணன் என்ற நரக நாய்க்கு தெரியுமா தெய்வத்திருமகளின் அருமை. கலைமகளாக அவதரித்து காவிய நாயகியாக நம்மை ஆண்டவராக இப்போதும் ஆண்டவராக இருக்கும் அழகு தேவதை அன்பின் இருப்பிடம் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களை பற்றி குறை கூற எவனுக்கும் தகுதி கிடையாது. ஜெயலலிதா அவர்களின் கால் தூசி எவனும் பெற மாட்டான். மாபெரும் சகாப்தம் எங்கள் தெய்வத்திருமகள் கட்டழகு தேவதை ஜெயலலிதா அவர்கள். இவனைப் போன்ற கழிசடைகள் 100க்கு 10 பேர் இருக்கத்தான் செய்வான்கள். அது பற்றி கவலை இல்லை
ஜெயலலிதா அம்மாவின் ஆட்டத்தைப் பார்த்து கண் கலங்கி விட்டது
இந்த பாடலில் ஜெயலலிதா அம்மா அவர்களின் டான்ஸ் L.R.ஈஸ்வரி அம்மாவின் துள்ளல் குரலிலும் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்களின் பக்தி பரவசம் ஏற்படும் குரலிலும் ஒலிக்கும் அற்புதமான பாடல் படைப்பு அனைத்துமே சிறப்பு
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
அம்மா அவர்களின் சாதாரண நடையை கூர்ந்து கவனித்த வர்களுக்கு தெரியும் அவர்களின் நடையே நாட்டியம் போல்தான் இருக்கும். இந்த பாடலுக்கு பிச்சு உதறி விட்டீர்கள் அம்மா. உங்களுக்கு நிகராக இதுவரை யாரும் பிறக்க வில்லை இனி யாரும் பிறந்து வரவும் முடியாது
அவரைப்போல் பிறக்கவும் ஆள் இல்லை. அவரை ப்போல் அனாதாயை இறக்கவும் யாரும் இல்லை என்பதே ஜெயலலிதா அவர்கள் களின் வரலாறு. இது தான் உண்மை நிலை நான்குறை சொல்லவில்லைஎன்பாடுஎனக்குஅவரை. அவரின் கடைசி கால நிலலமையை த்தான் எடுத்து ச்சொன்னேன்😓💐🙏
3:04
ஆமா...... ஆமா..... 😂😂😂😂
யாருக்குஅம்மா
@@ramalingamsiva43202 கோடி மக்களுக்கு அவர் அம்மாவாக இருந்திருக்கிறார். கலைமகளாக வந்து காவிய நாயகியாக தமிழகத்தின் முதல்வராக நம்மை ஆண்டவராக இப்பொழுதும் ஆண்டவராக இருக்கும் தெய்வத்திருமகள் ஜெயலலிதா அவர்களுக்கு இதய அஞ்சலி சமர்ப்பிக்கின்றோம். அவர் கால் தூசி எவனும் வர முடியாது. பேரழகு பெட்டகம் அவர். நிர்வாகத்தில் இரும்பு பெண்ணும் கூட.
படம் வெளியான நேரத்தில் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டே இருந்தது.நாகேஷ் ஜெயலலிதா கூட்டணி பல படங்களில் சிறப்பாக இருக்கும்.
அன்றை அம்மன் அருள்
108 அம்மன் ..திறமையான பாடல்.ஆடல்....மதுரை வீரன்.மயங்கிய பாடல்.அருமை.
இசை கேட்கும் நேரம் அறியாமல் பயம் வருகிறது..மாரியம்மா....
சிந்தித்து பார்க்கிறேன்.சிரித்து கொள்ளுகிறேன்..படிக்க யாரும் இல்லை என்றாலும்...என் கருத்து எழுதுவேன்.என் மனம் அமைதிக்காக.பதிவு அருமை.
தமிழ் மொழி என்றுமே தனிப்பெருமை தான்!
அந்த கால நடிகர்கள் நடிகைகள் நடிக்கலை சார் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார்கள் அம்மா எப்படி சாமி வந்ததுபோல் ஆடுராங்க சிறந்த நடிகை டான்சர்
So amazing சொல்ல வார்த்தைகள் வரவில்லை..... ரசிக்கலாம் 100 முறை.... 💖💖💖💖
4.11 நிமிடத்தில் நாகேஷ் ஐயாவின் சிம்பிள் step பிரமாதம்,, ஜெயா மேம் நடனம் துள்ளலாய் பாடிய பாடகர்கள்,, அனைத்துமே அற்புதம்..,.,.
0
Bby
PS
@@devarajm6380 ma
Ma
..🅿🅿
என்ன ஒரு அருமையான ஆட்டம் அந்த அம்மனே நேரில் வந்தது போலவே உள்ளது தாயே. ஜெயா அம்மா நல்லா ஆட்டம் போட்டுருக்காங்க
Arumai comments, j madam dance steps superb.
Puratchi thalaivi amma pugazh vaazhga. Thanga thaaragai amma pugazh vaazhga. 👍👌🙏🙏🙏🙏
துணி வெளுக்க மண்ணுமுண்டு தோல் வெளுக்க சாம்பலுண்டு (அக்காலத்தில் சாம்பல் பூசி குளிப்பர்) குணம் வெளுக்க (தூய்மையாக) வழி சொல்வாய் கோதையே முத்துமாரியம்மா பாடல் வரி சூப்பர்
Jayalalitha totally having fun. Nageshum sernthu nalla ragalai! 😀
Very beautiful and talented actress ever... Love from Malaysia
RIP Dr. J. Jayalalitha 5-12-2016
J.... Rock.. love u so much 😘😘😘
வாழ்க்கையில் உயர்ந்த அந்தஸ்தை அடைந்த ஜெயா அம்மா, மானத்தோடும் கௌரவத்தோடும் ,
புகழோடும் வாழவேண்டியவங்க,,,, கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை உணராமல் ஒரு குள்ளநரிக்
கூட்டத்தோடு சேர்ந்ததால் தனது உயிரையும் இழக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது பெரும் சோகம்.
உண்மை!!!உண்மை!!!!
100 சதவிகிதம் உண்மை
@@velayuthamsivagurunathapil6393கலைமகள் ஜெயலலிதாவாக வந்து தெய்வத்திருமகளாக நம்மை ஆண்டவர் இப்பொழுதும் ஆண்டவர். இன்னும் நூறு ஆண்டுகள் அவர் புகழ் பேசப்படும்
😢😢😢😢😢😢😢
Mambila nee yenna madurai veerano malaiyandi muniyandi kaali annano.... Wow j Amma perfect acting ...💃💃
Very nice good combination of lr ishwari srikaali 🎉🎉playback sing and j.j dance appreciate of by all🎉🎉🎉
One and only Amma can act this movie and song
Super acting, dance, madam jayalalitha's performance is wonderful, another legend nagesh sir's dance is excellent wow what a song hatsoff.
Very natural acting of jayalalitaji
L r eeswariyamma super voice semma dance
Its not L.R.EASWARI...its VANI JAYARAM
தவறு பாடலை பாடியவர்கள் எல் ஆர் ஈஸ்வரி சீர்காழி கோவிந்தராஜன்
First time ammava ippadi pakkura miss you Amma
Amma voda energy ppppaaaa amma ku amma tha Nigar🔥🔥🔥🔥🙏🙏
J.L mam and Nagesh performance is great.
Very nice person, dance is amazing
Jaya amma is number one dancing as mariamman.now she mixed with god.now the all we salute her.if she not in politics her life is 100 hers.we all miss our goddess
⁸
Enna oru acting....i love u amma
Weened toloop l. L cave. Zl. L.. Lmzl. L. Ll. LA L. L.. L. LLL. L. LLLLL. L... LA. L...l. L.. Z... Z. Llwc. PC on. L. Zl.. L... C.. L.. Case Z.. Ada.. Ll. NFC Z. Zl. Am........ Z. CNN... Z. L.. L am..... Z... 997®
Oo99oooloooo9o
9o
9o9oo you 99 km
Ll OK m9o mom
OK
🎉❤️😎
P
Amma
Enakku piditha iron lady
அருமையான பாடல்,
அம்மாவின் உண்மையான ஆட்டம்
அவர்கள் எல்லா ஆட்டமும் தெரிந்தவர்கள். எதிரிகளை தூக்கிப்போட்டு மிதிக்கவும் அவருக்கு ஆட தெரியும். அவர் மேல் பாசம் காட்டும் தொண்டர்களுக்கு ஈன்ற தாய் போல அரவணைத்து ஆடவும் தெரியும். தேவலோக நங்கை எங்கள் இதய தெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள்
This looks like she is performing "devil dance" .OMG.. Jaya was so energetic and enchanting beauty.
super acting Amma I really miss you.
Amma super dance.. Jayalalitha Amma
இசை மெல்லிசை மன்னர் tk ராமமூர்த்தி amezing
music.by ONLY M.S.VISWANATHAN
❤️💕💕💕je amma dance super nakesh sir maroramma mom dance step sema
Amazing song by Dr.Seerkazhi S Govindarajan. Super naunces
அருமையான பாடல்
ஆட்டம் அருமை
நாகேஷ் ஆட்டம்
Puratchi Thalaivi forever !
Solver Jubilee hit,movie,ravichandran, Jayalalitha, amazing performance, ramamoorthy nice,music, excellent awesome ysong
ஜெயாம்மா ஒவ்வொரு கேரக்டரையும் 100பெர்சண்டேஜ் முழு அர்ப்பணிப்புடன் நடிச்சிருப்பாங்க. எங்கேயும் குறையே சொல்லமுடியாது
PERFECT!!! SO MUCH ENERGY, SO MUCH BHAAVA, SO MUCH EVERYTHING.....she was truly a very special lady🙏🙏🙏
w
@@PandiPandi-dd2qu k no no m
she has nailed the dance performance jaya madam
Om Shaanthi JayaMMA🙏❤️
அம்மா டான்ஸ் சூப்பர்
⁰7
Super playback singer.....l.r.eswariamma
This film was Super Hit in 1967 ran upto 200.days with bumper collections. Half of the cridit goes to ever green Jayalalitha.
singer is VANI JAYARAM
@@ashokiyermadras no it is l.r.e
3 legends in this song rock's
சூப்பர் அடி டிகே ராம்மூர்த்தி ! ஈஸ்வரிமாவைப் போல ஏழுலகிலும் பாடகி இல்லை!
.
Yes
உண்மை
NAAN
THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG
04 09 2020
பணத்திற்கு ஆடினாலும், நம்மை சிரிக்க வைப்பதில்.... 👌 இப்படி காளியாக ஆடிய கால்களை காலி பண்ணிட்டாங்களே 😪😪
Arumai Amma super Song dance
I am very first time seem this Song , I highly surprised the dance of Jayalalitha madam, what a dance 💃 👏 🎉
Woww 😂amazing superb amma
Nagesh dance super 🤣🤣
Superb amma 🙌🙌🙌❤❤❤❤
Amazing song awesome excellent lyrics acting fantastic music
ஆஹா நம்ம ஜெயலலிதா அம்மா எல்லார் ஈஸ்வரி அம்மா ஆஹா
Amma super ra natikiranka savuntu super
Jayalalitha Amma dance super
one of the most energetic number in MAAND ragam from mellisai mannar M.S.VISWANATHAN...can not imagine dholak as a percussion for a classical bharatha natyam..dramatic mastery in interludes...VANI JEYARAM 's outstanding rendering..awesome art direction of the set ( did isha take inspiration from this natarajar bust for their AADHI SIVAN bust ??) and the high voltage graceful dance movements of jaya are highlights of this super song..great souls work...we are enjoying it till today..OM SHANTHI.
Music no Viswanathan. Only T K Ramamoorthy
@@maniyamkbs8836 sorry sir my previous comment was for the song 'மழைக்காலம் வருகிறது' from the film பாட்டும் பரதமும்.....music by MS Viswanathan .....( i have no clue how that appeared here.)I know NAAN is TKR...& NEE is MSV.
Enna oru talent. Kadaval miga siranda kudumba vazhkkayai kodukkaamal poivittaar
அம்மாவின் ஆட்டம் அபாரம்
Very good songs Amma
Super dancing performance madam Jaya madam i miss you mam
Superb song and voice and 🎶 and 💃 14.4.2023
அருமை
தெய்வமே..உன்னுடைய நடிப்புக்கு ஈடு இணை ஏதும் உண்டா...
Amma dance super❤❤❤
This movie Naan was a super hit in60s natural acting
Performance of mother and son Nagesh and jayalaitha mottai Ashokan made this movie as 1967 deepavali silver jubilee mo vie
5.31... realistic acting and dance
Miss you amma
Semma performance
Power full dance😍😍😍😍😍
Wow super look than dance ma vera level 😍😍😍miss you amma
அம்மா சூப்பர் ❤❤❤ அருமை
Excellent dance by jayalalitha Amma
Kalaingar channel la kooda amma video dha popular aa iruku😂
L r eswari voice energetic 👍
🙏Miss you Anbulla Amma🙏
Super adutha jayalalitha vanthutaga
Super song
Super woman jayalalitha amma
4:56 step super 09.03.2022
I love Amma j jeyalalitha Amma
மிகமிககேவலமாகவாழ்ந்தவள்ஜெயலலிதா மூத்தபத்திரிகையாளன்
மறைந்த ஒருவரைப் பற்றி கேவலமான முறையில் விமர்சிக்கும் நீர்தான் ஒரு கேவலமான பிறவி
நாராயணன் பொன்னையா நாராயணன் என்ற நரக நாய்க்கு தெரியுமா தெய்வத்திருமகளின் அருமை. கலைமகளாக அவதரித்து காவிய நாயகியாக நம்மை ஆண்டவராக இப்போதும் ஆண்டவராக இருக்கும் அழகு தேவதை அன்பின் இருப்பிடம் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களை பற்றி குறை கூற எவனுக்கும் தகுதி கிடையாது. ஜெயலலிதா அவர்களின் கால் தூசி எவனும் பெற மாட்டான். மாபெரும் சகாப்தம் எங்கள் தெய்வத்திருமகள் கட்டழகு தேவதை ஜெயலலிதா அவர்கள். இவனைப் போன்ற கழிசடைகள் 100க்கு 10 பேர் இருக்கத்தான் செய்வான்கள். அது பற்றி கவலை இல்லை
தேவிடியா பையா மறைந்தவர்களை இழிவு செய்வது நீ ஒரு பத்திரிக்கையாளனா
ஏ சொறி நாயே நீ மூத்த பத்திரிக்கையாளர் கிடையாதுடா. கேவலமான சொறி நாய்.
நாராயணன் பொன்னையா நாராயணன் நீ ஒரு சொறி நாய். கேவலமானவன்
Very beautiful forever!
Amma oda rudra thandavam 🔥🔥🔥🔥🔥
Super 👌👏
Splendid😁😁😁
J super dance ❤
இன்னைக்கு இருந்திருந்தால் மோடியை ஒரு ஆட்டம் ஆடி இருப்பாங்க
Amma super dance acting jaya jayalalitha amma
I love you amma
AMMA No any other equal to you AMMA. 😢😢
Song dance pramadam l seergali voice pronounciation good l tsucha talented madam jeyalaitha eppadi emaandanga l she is innocent l yaaro talented l
✌🌱குறிப்பாக இந்த பாடலுக்கு நடனம் ஆட அம்மா அவர்களை தவிர யாராலும் முடியாது..
என்னை அறியாமலே கண்கலங்கியது..
காங்கிரஸ் அரசின் தலைமையாக இனி ஜெயலலிதா
Awesome
Lr eswari voice wow
In telugu the movie name is " nenante nene" ( its me or me) casting Krishna,kanchana, krishnam raju, Nagabhushanam etc.,..