Kottum Pani kalam | Christmas Song 2024 | Tamil Christmas Songs | MLS John

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 23

  • @lordhumadha2113
    @lordhumadha2113 5 днів тому +1

    அருமையான ,அழகான ,மிக எளிமையான, பாடல் . படத்தொகுப்பு , படத்தோற்றம் 👌👌👌👌👌🎉🎉🎉🎉

  • @johnselvaakumar9547
    @johnselvaakumar9547 14 днів тому +5

    கிறிஸ்து பிறப்பு இன்னிசை கீதம் இனிமை. பாடிடும் எம் பள்ளித் தோழன் ஜான் பாக்யாவினை பார்த்த நிறைவும் எனக்குள் ஏற்பட்டது

  • @RobertEdison1984
    @RobertEdison1984 10 днів тому +2

    Nice ❤❤❤

  • @jothinaga2191
    @jothinaga2191 14 днів тому +2

    Song super 🎉🎉

  • @JosephDominic-j5m
    @JosephDominic-j5m 15 годин тому +1

    Praise the lord Jesus Christ, Avemariya, song amazing wishes to the team ,iam from Vandavasi Nallur parish, Allthebest, ❤😊

  • @ServasiyousDurai-js5cx
    @ServasiyousDurai-js5cx 14 днів тому +1

    பாடல் வரிகள் அனைத்தும் அருமை இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் 💐💐💐

  • @dhanamsebastian
    @dhanamsebastian 14 днів тому +2

    அருமை அருமை அருமை.
    இனிமை.... பாராட்டுகள் அனைவருக்கும்.

  • @margaretammal5690
    @margaretammal5690 14 днів тому +1

    எளிய தோற்றம் எளிமையான வார்த்தைகள் எளிமையான இனிமையான அற்புதமான குரலும் இசையும் அழகு ...

  • @suganyasuganya9146
    @suganyasuganya9146 13 днів тому +1

    Nice uncle

  • @thenmalarm6145
    @thenmalarm6145 14 днів тому +1

    விண்ணக வேந்தன்
    மண்ணகம் வந்து
    பிறந்த நிகழ்வினை
    அருமையான பாடல் வழியாகவும்
    காட்சிகள் வழியாகவும் வெளிப்படுத்திய விதம் அருமை.

  • @johnpaulstanis5120
    @johnpaulstanis5120 8 днів тому

    Can anyone send me the bgm only