என்னமோ தெரியல. எனக்கு இவர் பாடல்களை கேட்கும்போது மட்டும் மனதெல்லாம் நெருடுகிறது. ஏசுதாஸ் ஐயாவின் பாடல்களைவிட எனக்கு இவர் பாடல்கள் மிகவும் பிடிக்கும். The great singer. May his soul rest in peace.
ஜெயசந்திரன் என்ற இமயம் சரிந்தது காற்றினிலே கரைந்தது அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வணங்குகிறேன் அவரை போற்றும் வகையில் மிகவும் அருமையான பாடல்கள் அனைத்தும் தந்ததற்கு தங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
தமிழ்நாட்டில் பட்டிதொட்டியெங்கும்!பட்டையகிளப்பியபாடல்!இலங்கைவானொலியில்அடிக்கடிஒலிபரப்பிய!அருமையானபாடல்;மறைந்தாலும்ரசிகர்களின்மனதில்!நிலைத்திருப்பார்நம்ஜெயச்சந்திரன்!
One of the FINEST singers, P. Jayachandran - may his good soul rest in peace. He continues to live with us through his voice. With a fine diction (his Tamil being better than any of his peers), deep earthy resonating vocals, and the finesse in rendering a song, he was top-notch. His best songs include: Maanjolai kiLi dhaano (impossible to reproduce, live or otherwise), Vaidhegi KaathinrundhaaL album, Paadi vaa thendrale, evergreen hits like Kodiyile malligappoo, Thaalattudhe vaanam, Siththira chevaaanam, Oru vaanavil pole, and a bunch of rare songs like Poonthendrale (his first released song for Ilayaraja), Enadhu vizhi vazhi mele, Oorellaam saamiyaaga etc. Ilayaraja probably loved his voice so much that he adorned the singer's career with over ~100 gems in different genres over 2 decades (1977-97). Another all-time favorite from other music directors include: PoovaNNam (Salil), many Malayalam songs and a few Kannada songs.
Jayachandran Sirs tamil pronounciation was sharp and crystal clear. Hs songs takes me to the golden times when I was a youngster and a bachelor. Now when I hear hs songs I travel in my Mind to those happy times. What a great Legend Sir. RIP Jayachandran Sir.🙏
என்னமோ தெரியல. எனக்கு இவர் பாடல்களை கேட்கும்போது மட்டும் மனதெல்லாம் நெருடுகிறது. ஏசுதாஸ் ஐயாவின் பாடல்களைவிட எனக்கு இவர் பாடல்கள் மிகவும் பிடிக்கும். The great singer. May his soul rest in peace.
True Sir.
ஜெயசந்திரன் என்ற இமயம் சரிந்தது காற்றினிலே கரைந்தது அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வணங்குகிறேன் அவரை போற்றும் வகையில் மிகவும் அருமையான பாடல்கள் அனைத்தும் தந்ததற்கு தங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
Our very great
Excellent singar rip
அருமையான பாடல்களை கொடுத்தவர் திரு ஜெயச்சந்திரன். காலத்தால் அழியாத குரலுக்கு சொந்தக்காரர். ஓம் சாந்தி.
தாய் மொழி வேறாயினும் அவரது தமிழ் உச்சரிப்பு திரு TMS அவர்களுக்கு இணையாக மிகச் சிறப்பாக இருக்கும். மறக்கவே முடியாத ஒரு குரல்😢😢
ஆமாம்
சாரோட பாடல். எனக்கு எப்பவுமே. பிடிக்கும். ❤❤❤
நான் வாய்திறந்து பாடிய எனது முதல் பாடல் பொன் என்ன பூவென்ன கண்ணே எப்படி இவரை மறக்கமுடியும் A. Kugaraj Sri Lanka
தாய்மொழி தமிழ் போல என்னவொரு உச்சரிப்பு 🎉தமிழ் மொழிக்கு அழகேற்றி மெருகேற்றிப் உச்சரிப்பு செய்து பாடுவதில் முதல்வன்.rip😢😢😢😢
தமிழ்நாட்டில் பட்டிதொட்டியெங்கும்!பட்டையகிளப்பியபாடல்!இலங்கைவானொலியில்அடிக்கடிஒலிபரப்பிய!அருமையானபாடல்;மறைந்தாலும்ரசிகர்களின்மனதில்!நிலைத்திருப்பார்நம்ஜெயச்சந்திரன்!
என்னசெய்வது எத்தனையோ இன்னிசை குயில்களை இளந்துவிட்டோம் 😢😢
இன்னிசைக் குயில்களை இழந்துவிட்டோம்
தென்றல் போல வீசிய குரல். தேன் போல இனித்த குரல். ஓய்வெடுத்துக்கொன்டதோ. இப்படி க்கு ரசிகன்.
அவர் இறப்புக்கு அவர் பாடல்களே நமக்கு ஆறுதல். இது போன்ற தெய்வீக கலைஞர்களுக்கு மரணம் விதிவலக்களித்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. 😢😢
Beautiful songs of Legendary singer P Jayachandran sir.
Pranaamam.
One of the FINEST singers, P. Jayachandran - may his good soul rest in peace. He continues to live with us through his voice. With a fine diction (his Tamil being better than any of his peers), deep earthy resonating vocals, and the finesse in rendering a song, he was top-notch. His best songs include: Maanjolai kiLi dhaano (impossible to reproduce, live or otherwise), Vaidhegi KaathinrundhaaL album, Paadi vaa thendrale, evergreen hits like Kodiyile malligappoo, Thaalattudhe vaanam, Siththira chevaaanam, Oru vaanavil pole, and a bunch of rare songs like Poonthendrale (his first released song for Ilayaraja), Enadhu vizhi vazhi mele, Oorellaam saamiyaaga etc. Ilayaraja probably loved his voice so much that he adorned the singer's career with over ~100 gems in different genres over 2 decades (1977-97). Another all-time favorite from other music directors include: PoovaNNam (Salil), many Malayalam songs and a few Kannada songs.
அருமையான குரல் வளம் சிறந்த பாடல்
அன்னாரது நினைவுகள் ஒருபோதும் நீங்காது .ஓம் சாந்தி.
My favourite singer. All the tamil songs he sang with such flowing mesmerizing voice.Remembering the malayalam song Neelagiriyude sagigale
இமயம் மாதிரியான கலைஞர்கள் சாகா வரம் பெற்ற ராககீதமானவர்கள்..என்றும் நம்முடன் வாழும்
கலைஞரிவர்.
வணங்குகிறேன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Jayachandran Sirs tamil pronounciation was sharp and crystal clear. Hs songs takes me to the golden times when I was a youngster and a bachelor. Now when I hear hs songs I travel in my Mind to those happy times. What a great Legend Sir. RIP Jayachandran Sir.🙏
Amazing lovely voice, very missing , tamil industry
My most favourite veithegi kasthurunthaaal songs rip sir
My favourite singer Jaya Chanran Sir
சின்மகுரலோன் அமரர் ஜெயச்சந்திரன் ஜயா அவர்கள்.
கண்ணீர் அஞ்சலி..🙏 யாழ் மண்ணில் இருந்து.
We all lost such a great humble legend. .let him live with us ever ..like our the great spb..
RiP Legend Jayan Etta May The Soul find Peace and Happiness !
Great singer
All songs of P jayChandiran are diamond in the cap.May his soul RIP.omshNthi.
My favourite singer
Earkaien pothalven jayachandran sir
One of the unique voice. Great legend.
God bless to his soul rest in peace
Our favourite Singer
I can't digest he was no more
Great singer omshant😭🙏
💐 இனிய அஞ்சலி 🙏💔😞😢💐👏💐
Prayers to the family....a great musician artist😢
எத்தனை வருடம் ஆனாலும் அழியாத பாடல்கள்
மாஞ்சோலக் கிளி பறந்து விட்டது Kugaraj Sri Lanka 2025.01.12
RIP My favourite Singer
Nengal marainthalum nengal padia padal engal uyir ullavarai ketu konda erupom chentru varungal
My favourite singer 15:33 🙏🙏
Iyyavin athma santhi adaiya vendukiren
After yesudas he is the best singer those days.
Pranaam Jayetta
🙏
Rip iyaa
S pb vasu jei❤❤❤❤❤😢😢😢😢
Rip sir
😢❤❤❤
Rip sir😢
Om
പ്രണാമം.. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹മഹാഗായകാ.... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Let his soul rest in peace
RIP
Rip❤
Rip ayya ❤😂😂🎉
🙏🙏🙏🙏🙏
4:37 🎉
🎉🎉❤
❤
Rip❤😂😂
2:24
RIP Sir 😂😂😂😂
கானக்குயில்கூவிமுடித்துவிட்டது
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤😢
My favorite Singer.
Great singer P Jayachandran. You are immortal
❤❤❤