Alps Malai Kaatru Video song Official HD 4K Remastered | Prabhu | Goundamni | Thedinen Vanthathu

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Thedinen Vanthathu is a 1997 Indian Tamil-language comedy film directed by Ravi Varma. The film features Prabhu, Goundamani, Mantra and Amrutha . The film, produced by Vijayalakshmi Srinivasan and Kanchana Sivaraman, had a musical score by Sirpy and was released on 30 October 1997 as one of the Deepavali releases.
    Alps malai kaatru vanthu nenjil koosuthe
    BBC seidhi ellaam nammaip pesuthe
    Michael angelovin sirpam edhiril nadanthu vanthathenna
    Babylon thongum thottam paniyil nanainthu nindrathenna
    Ulagil adhisayangal yezhu adhilen unnai serkkavillai
    Un ilamai thulum azhagai shelly bysshe paadavillai
    Alps malai kaatru vanthunenjil koosuthe
    BBC seidhiellaam nammaip pesuthe
    Ki.mu ki.pi ellaam pazhasaanathu
    Nam kaadhal kaalam endrum pudhusaanathu
    Atcharegai theertharegai unkaiyil paarkkiren
    DTS Dolby system un pechil ketkiren
    Nee vanthu kiss thantha nenjukkul kishkintha
    Kaadhal dhesam entha pakkam sollu
    Kaadhalin atlas nee thaane
    Alps malai kaatru vanthu nenjil koosuthe
    BBC seidhi ellaam nammaip pesuthe
    Mutham serkkum swiss bank un kannama
    Kaadhalin disneylandu un nenjama
    Miami beachu alaigal manasukkul adikkutha
    Palyboy joku solla aasaigal thudikkutha
    Nenjam thaan rendachu nee thane quick fixu
    HMT-yin watch-ai pola kaadhai konjam nenjam
    Unakkena naalum thudikkiratha
    Alps malaik kaatru vanthu nenjil koosuthe
    BBC seidhi ellaam nammaip pesuthe
    Michael angelovin sirpam edhiril nadanthu vanthathenna
    Babylon thongum thottam paniyil nanainthu nindrathenna
    Ulagil adhisayangal yezhu adhilen unnai serkkavillai
    Nam ilamai thulum azhagai shelly bysshe paadavillai
    Alps malaikkaatru vanthu nenjil koosuthe
    BBC seidhi ellaam nammaip pesuthe
    Alps மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே
    BBC செய்தியெல்லாம் நம்மை பேசுதே
    Michael Angeloவின் சிற்பம் எதிரில் நடந்து வந்ததென்ன
    Babylonன் தொங்கும் தோட்டம் பணியில் நனைந்து நின்றதென்ன
    உலகில் அதிசயங்கள் ஏழு அதிலேன் உன்னை சேர்க்கவில்லை
    உன் இளமை துள்ளும் அழகை Shelley Bysshe பாடவில்லை
    Alps மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே
    BBC செய்தியெல்லாம் நம்மை பேசுதே
    கிமு கிபி எல்லாம் பழசானது
    நம் காதல் காலம் என்றும் புதுசானது
    அட்சரேகை தீர்தரேகை உன்கையில் பார்க்கிறேன்
    DTS Dolby system உன்பேச்சில் கேட்கிறேன்
    நீ வந்து kiss தந்தா நெஞ்சுக்குள் கிஷ்கிந்தா
    காதல் தேசம் எந்த பக்கம் சொல்லு காதலின் Atlas நீ தானே
    Alps மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே
    BBC செய்தியெல்லாம் நம்மை பேசுதே
    முத்தம் சேர்க்கும் Swiss Bankஉ உன் கன்னமா
    காதலின் Disneylandஉ உன் நெஞ்சமா
    Miami beachஉ அலைகள் மனசுக்குள் அடிக்குதா
    Playboy joke சொல்ல ஆசைகள் துடிக்குதா
    நெஞ்சம் தான் ரெண்டாச்சு நீ தானே quickfix
    HMTஇன் watchஐ போல காதல் நெஞ்சம்
    உன்னகென்ன நாளும் துடிக்கிறதா
    Alps மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே
    BBC செய்தியெல்லாம் நம்மை பேசுதே
    Michael Angeloவின் சிற்பம் எதிரில் நடந்து வந்ததென்ன
    Babylonன் தொங்கும் தோட்டம் பணியில் நனைந்து நின்றதென்ன
    உலகில் அதிசயங்கள் ஏழு அதிலேன் உன்னை சேர்க்கவில்லை
    நம் இளமை துள்ளும் அழகை Shelley Bysshe பாடவில்லை
    Alps மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே
    BBC செய்தியெல்லாம் நம்மை பேசுதே

КОМЕНТАРІ • 355

  • @mohamedkasim478
    @mohamedkasim478 4 місяці тому +26

    இளைய திலகம் பிரபு பாட்டுக்கு லைய்க்குபோடுங்க

  • @kalikanthikalikanthi5583
    @kalikanthikalikanthi5583 2 роки тому +143

    இந்த பாடலில் இசை அருமையிலும் மிகவும் அருமை.....பாவதரானி வாய்ஸ் வேற லேவல்.....இப்படி சொல்லி கொண்டே போகலாம்....இந்த பாடலை அற்பணித்த உள்ளத்திற்கு கோடி கோடி ஸ்தோத்திரம்

    • @Kumar-gk7in
      @Kumar-gk7in 2 роки тому +2

      சூப்பர் அருமை அருமையான பாடல் மந்த்ரா பிரபு சார்

    • @KaliDoss-fn9fo
      @KaliDoss-fn9fo Рік тому +2

      Always like this song

    • @thilipthiliben382
      @thilipthiliben382 Рік тому +2

      Amen

    • @ashokmathuashok3361
      @ashokmathuashok3361 9 місяців тому

      Hi

    • @AyaliniAye
      @AyaliniAye 6 місяців тому

      VERA LEVEL SONG BHAVADHATHANI NICE SUPPER VOICE AKKA I.MISS YOU GOD❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂 UNGA VOICE NAAN ADIT😢😢😢

  • @ftixg
    @ftixg 3 роки тому +93

    உலகில் அதிசயங்கள் ஏழு, அதில் ஏன் உன்னை சேர்க்கவில்லை.... Hariharan sir

  • @babuperiyasamy2453
    @babuperiyasamy2453 8 місяців тому +202

    பவதராரணி இழப்பிற்க்கு பிறகு இந்த பாடலை கேட்கிறேன் நல்ல பாடகி தவறி விட்டார் ஆழ்ந்த இரங்கல்

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db Рік тому +115

    என்னுடைய சிறுவயது முதல் இன்று வரை நான் ரசிக்கும் பாடல்

  • @nazri8401
    @nazri8401 Рік тому +49

    Alps மலை காற்று வந்து
    நெஞ்சில் கூசுதே
    BBC செய்தியெல்லாம்
    நம்மை பேசுதே
    Michael Angeloவின் சிற்பம்
    இங்கு நடந்து வந்ததென்ன
    Babylonன் தொங்கும் தோட்டம்
    பணியில் நனைந்து நின்றதென்ன
    உலகில் அதிசயங்கள் ஏழு
    அதிலேன் உன்னை சேர்க்கவில்லை
    உன் இளமை துள்ளும் அழகை
    Shelley Bysshe பாடவில்லை
    Alps மலை காற்று வந்து
    நெஞ்சில் கூசுதே
    BBC செய்தியெல்லாம்
    நம்மை பேசுதே
    _____________
    _____________
    கிமு கிபி எல்லாம் பழசானது
    நம் காதல் காலம் என்றும் புதுசானது
    அட்சரேகை தீர்தரேகை
    உன்கையில் பார்க்கிறேன்
    DTS Dolby system உன்பேச்சில் கேட்கிறேன்
    நீ வந்து
    kiss தந்தா
    நெஞ்சுக்குள்
    கிஷ்கிந்தா
    காதல் தேசம் எந்த
    பக்கம்கொஞ்சம் சொல்லு
    காதலின் Atlas நீ தானே
    Alps மலை காற்று வந்து
    நெஞ்சில் கூசுதே
    BBC செய்தியெல்லாம்
    நம்மை பேசுதே
    ___________
    ___________
    ___________
    முத்தம் சேர்க்கும்
    Swiss Bankஉ உன் கன்னமா
    காதலின் Disneylandஉ உன் நெஞ்சமா
    Miami beachஉ அலைகள்
    மனசுக்குள் அடிக்குதா
    Playboy joke சொல்ல
    ஆசைகள் துடிக்குதா
    நெஞ்சம் தான்
    ரெண்டாச்சு
    நீ தானே quickfix
    HMTஇன் watchஐ போல காதல் நெஞ்சம்
    உன்னகென்ன நாளும் துடிக்கிறதா
    Alps மலை காற்று வந்து
    நெஞ்சில் கூசுதே
    BBC செய்தியெல்லாம்
    நம்மை பேசுதே
    Michael Angeloவின் சிற்பம்
    எதிரில் நடந்து வந்ததென்ன
    Babylonன் தொங்கும் தோட்டம்
    பணியில் நனைந்து நின்றதென்ன
    உலகில் அதிசயங்கள் ஏழு
    அதிலேன் உன்னை சேர்க்கவில்லை
    நம் இளமை துள்ளும் அழகை
    Shelley Bysshe பாடவில்லை
    Alps மலை காற்று வந்து
    நெஞ்சில் கூசுதே
    BBC செய்தியெல்லாம்
    நம்மை பேசுதே

  • @thurairasarathisvaran7699
    @thurairasarathisvaran7699 8 місяців тому +33

    Iam really mis bavatharani....
    அடுத்த பிறவி இந்த பிறவியே கிடைக்கணும்😢😢😢😢😢
    God bless ..

    • @saudilanka7668
      @saudilanka7668 7 місяців тому

      What is your birth now????😢😢😢😢😢😢

  • @sathishsanjay8382
    @sathishsanjay8382 2 роки тому +32

    நான் சிறு வயதில் கண்டு ரசித்த படம் தேடினேன் வந்தது அருமையான பாடல் வரிகள் .

  • @purijagannathan9402
    @purijagannathan9402 2 роки тому +46

    சூப்பர் ஹிட் பாடல்
    பாடலாசிரியர் பழனி பாரதி அவர்களின் சொல்லாடல் அருமை ஆங்கில சொற்கள் அதிகம் இடம்பெற்ற பாடல்*

  • @asaithambi3982
    @asaithambi3982 Рік тому +168

    அந்த காலத்தில் இந்த குரலுக்கும் மந்த்ராவின் அழகுக்கும் சேர்ந்து ரசித்த பாடல். மந்த்ரா மந்த்ராதான் 😘😘😘😘

  • @jeganrajalingam8610
    @jeganrajalingam8610 2 роки тому +41

    அருமையான பாடல் வரிகள்"முத்தம் சேர்க்கும் சுவிஸ் வேங்கு உன் கன்னமா? ஹரிஹரன் பவதாரணியின் இனிய குரல்.

  • @crazyboy-px3bq
    @crazyboy-px3bq 3 роки тому +110

    இந்த பாடலில் எதோ மயக்கம் இருக்கிறது

    • @kalikanthikalikanthi5583
      @kalikanthikalikanthi5583 2 роки тому +5

      S. இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் என் உயிரினும் மேலான என் அன்பு காதலி ஞாபகம் வருகிறது...காரணம். பவதாரிணி வாய்ஸ்சும் என் காதலி வாய்ஸ்சும் ஒரே மாதிரியா இருக்கு ம்...

    • @kanushanth8677
      @kanushanth8677 2 роки тому +1

      Hi pundai

    • @kalikanthikalikanthi5583
      @kalikanthikalikanthi5583 2 роки тому +2

      @@kanushanth8677 poda kunnai

    • @kanushanth8677
      @kanushanth8677 2 роки тому

      @@kalikanthikalikanthi5583 dai 9
      Undai mom thavadeja mundai
      Pundai mona fuck 2

    • @imthiyastait8750
      @imthiyastait8750 2 роки тому

      Yes

  • @tharmadhurai9415
    @tharmadhurai9415 2 роки тому +51

    Bhavatharani voice like innocent child...especially at ending "paniyil nadanthu nindrathenna"

  • @senthilkumar-sr8ml
    @senthilkumar-sr8ml 2 роки тому +19

    HMTஇன் watchஐ போல காதல் நெஞ்சம் உன்னகென்ன நாளும் துடிக்கிறதா....😍😍

  • @Josephdevaraj-r7h
    @Josephdevaraj-r7h 8 місяців тому +19

    இன்று இந்த பாடலைக் கேட்கின்ற பொழுது நடிகர், நடிகை நம் கண்களிலிருந்து மறைகின்றனர். மறைந்த பாடகி பவதாரனியே நம் செவிகளில் ஒலிக்கிறார்.

  • @kavisai781
    @kavisai781 Рік тому +6

    தேடினேன் வந்தது அந்த காலத்து பாடலில் இந்த பாட்டும் ஒன்று பிடித்த பாடல். ஹரிஹரன் பவதாரணி குரலில் அருமையாக பாடல் கேட்க கேட்க சலிக்காது. மந்த்ரா நடியை சைட் அடிக்காத ஆளே இல்லை.

  • @bluemountain4834
    @bluemountain4834 8 місяців тому +18

    Electric⚡ voice --- பவதாரனி Madam...

  • @ஹரி-ச6ந
    @ஹரி-ச6ந Рік тому +8

    எல்லோரும் matra,,,,, hariharan,,,,,, பவதாரணி,,,,,ரசித்திருப்ப்பீர்கள்,,,,,, alps swizz கு கிடைத்த வரம்,,,,, அதை பார்க்கும்போது மகிழ்ச்சி

  • @anandm7264
    @anandm7264 Рік тому +20

    ஆங்கிலம் கலந்த தமிழ் பாடல் வரிகள் அருமை இவன் தர்மபுரி மாவட்டம் வணக்கம் நண்பர்களே.

  • @JayKaySinger.-
    @JayKaySinger.- 3 роки тому +107

    90’s sweet memories fav song ❤️🌹🙏🏻

  • @jeyamuruganaj9959
    @jeyamuruganaj9959 3 роки тому +220

    குழந்தை பருவத்தில் வானொலியிஇல் கேட்ட பாடல் ❤❤❤❤

  • @gabriealc8266
    @gabriealc8266 2 роки тому +18

    Alps மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே
    BBC செய்தியெல்லாம் நம்மை பேசுதே
    Michael Angeloவின் சிற்பம் எதிரில் நடந்து வந்ததென்ன
    Babylonன் தொங்கும் தோட்டம் பணியில் நனைந்து நின்றதென்ன
    உலகில் அதிசயங்கள் ஏழு அதிலேன் உன்னை சேர்க்கவில்லை
    உன் இளமை துள்ளும் அழகை Shelley Bysshe பாடவில்லை
    Alps மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே
    BBC செய்தியெல்லாம் நம்மை பேசுதே
    கிமு கிபி எல்லாம் பழசானது
    நம் காதல் காலம் என்றும் புதுசானது
    அட்சரேகை தீர்தரேகை உன்கையில் பார்க்கிறேன்
    DTS Dolby system உன்பேச்சில் கேட்கிறேன்
    நீ வந்து kiss தந்தா நெஞ்சுக்குள் கிஷ்கிந்தா
    காதல் தேசம் எந்த பக்கம் சொல்லு காதலின் Atlas நீ தானே
    Alps மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே
    BBC செய்தியெல்லாம் நம்மை பேசுதே
    முத்தம் சேர்க்கும் Swiss Bankஉ உன் கன்னமா
    காதலின் Disneylandஉ உன் நெஞ்சமா
    Miami beachஉ அலைகள் மனசுக்குள் அடிக்குதா
    Playboy joke சொல்ல ஆசைகள் துடிக்குதா
    நெஞ்சம் தான் ரெண்டாச்சு நீ தானே quickfix
    HMTஇன் watchஐ போல காதல் நெஞ்சம்
    உன்னகென்ன நாளும் துடிக்கிறதா
    Alps மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே
    BBC செய்தியெல்லாம் நம்மை பேசுதே
    Michael Angeloவின் சிற்பம் எதிரில் நடந்து வந்ததென்ன
    Babylonன் தொங்கும் தோட்டம் பணியில் நனைந்து நின்றதென்ன
    உலகில் அதிசயங்கள் ஏழு அதிலேன் உன்னை சேர்க்கவில்லை
    நம் இளமை துள்ளும் அழகை Shelley Bysshe பாடவில்லை
    Alps மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே
    BBC செய்தியெல்லாம் நம்மை பேசுதே

  • @kamalraj2253
    @kamalraj2253 3 роки тому +35

    Bavatharani akka voice.... 😍

  • @vbggovind7417
    @vbggovind7417 2 роки тому +29

    இந்தபாடலைகேட்கும்பொழுது ஆல்ப்ஸ்மலைக்கேசென்ற உணர்வு

  • @gowrishankarmano2202
    @gowrishankarmano2202 2 роки тому +14

    This song reminds my school day memories. Thanks 90$ kids.sirpy sir music beyond words. Hariharan and bavatharani excellent singing 🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 Micheal. Anjelo sitpam MANTHIRA 💓💓💓💓💓💓💓💓📼📼📼📼📼📼📼📼 cassette song. Sinnathamby rd arayampathy 🇱🇰

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 2 роки тому +16

    Prabhu sir songs always Arumai Aruputham powerful gifted Erukum inthis songs special thankyou and sirpi sir musical instruments Vera level eruk 🔥🙏🏻🔥🔥🙏🏻

  • @yojimani5641
    @yojimani5641 Рік тому +15

    பிரபு என்னும் பேரழகன்

  • @sridevi910
    @sridevi910 Рік тому +11

    மிகவும் பிடித்த பாடல் 💞நாய(கி )கன் இசை, வரிகள், குரல்,இடம் தேர்வு என அணைத்தும் அருமை 💞💞💞💞♥️

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 Рік тому +4

    எனக்கு பிடித்த பாடல் களில் இதுவும் ஒன்று ___பவதா ரினி வாய்ஸ் சூப்பர்

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 Рік тому +12

    ஹீரோக்கு மட்டும் குளிருக்கு இதமான உடை🌹 ஹீரோயின்க்கு சிறிய உடை 🌹 இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் 🌹 இன்னிசை இளவரசன் சிற்பி சூப்பர் , அருமை 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 22.4.2023🌹

    • @rajkumarlaksharaman1809
      @rajkumarlaksharaman1809 Рік тому +1

      Heroine Ku Dhaan Hero Irukkaare Apram Enna... ??? ... 🤷🤷🤷... Vadivel Solra Maadhiri Chinna Pulla Thanamaalla Irukku...

    • @SatheesKumar-xj4gz
      @SatheesKumar-xj4gz Рік тому +2

      எப்படி சரியா கண்டு புடிச்சிருக்கீங்க

    • @rajkumarlaksharaman1809
      @rajkumarlaksharaman1809 Рік тому +1

      @@SatheesKumar-xj4gz Is It?

  • @rajaperumalraja8212
    @rajaperumalraja8212 Рік тому +35

    மந்த்ரா fans hit like...

  • @n.shobanadevi8217
    @n.shobanadevi8217 10 місяців тому +8

    பனி மலையில் மந்த்ரா வின் குளு குளு ஆட்டம் இன்னும் பாடலை மெருகேற்றுகிறது.

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR 8 місяців тому +5

    பிடித்தமான பாடல் சூப்பர் அற்புதம் அருமை.27.1.24...

  • @Rethinakumartrading
    @Rethinakumartrading 2 місяці тому +2

    What a Hari voice very Crystal, and bhavatharani voice is very lovely.
    Both combo fantastic

  • @Murugan-xu4yl
    @Murugan-xu4yl Рік тому +10

    சிற்பி சார்
    தரமான சம்பவம்‌‌ 💕💕💕💕💙💙💙

  • @feyuiee8451
    @feyuiee8451 3 роки тому +15

    Nice experience some old childhood memories thankyou by 90s kids

  • @karunanithyv8926
    @karunanithyv8926 Рік тому +10

    Lovable Hariharan Sir & Lovely Bavatharini voices ❤❤ Sirpi sir rocking music 🎉🎉

  • @vickyvijay592
    @vickyvijay592 Рік тому +6

    மந்தா ஓட பல் அழகு காண்டி இந்த படத்த நிறைய வாட்டி பாத்தேன்

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI 3 роки тому +43

    Female vocal 😍❣️

  • @thamimansari3691
    @thamimansari3691 2 роки тому +15

    Marakka mudiyatha song🥰🥰

  • @graj7894
    @graj7894 Місяць тому +2

    கட்டிங் அடித்து விட்டு கேட்டால் எல்லா பாடல்களும் அழகாக இருக்கிறது

  • @kamalraj2253
    @kamalraj2253 3 роки тому +38

    90's Kid's oda fav love song😍😍😍😍😍

  • @praveenba23
    @praveenba23 3 роки тому +20

    தரம் மிகுந்தப் பதிவு..👍👍

  • @robinwilliam4038
    @robinwilliam4038 Рік тому +2

    Superb songs na download panni iruken,,,en playlist la irukura pattu ,,,cute uh irupanga manthra😊

  • @karthikumar8229
    @karthikumar8229 Рік тому +10

    என் உயிருள்ளவரை 90s நினைவுகளுடன் வாழ்வேன்

  • @paulphiliphs3744
    @paulphiliphs3744 Рік тому +20

    Bhavatharani, Heart-melting.....

  • @bharathkumar2705
    @bharathkumar2705 3 роки тому +7

    Jd sir
    Bass natural ah illa
    Heavy ah irukku
    Headache aaguthu
    Bass reduce pannunga.

  • @lumebands6117
    @lumebands6117 7 місяців тому +4

    Sirpi Good Music Director ❤, This Song is pure Gem, Music Director Sirpi❤

  • @malarkodimalarkodi6463
    @malarkodimalarkodi6463 2 роки тому +3

    ரஜினி தமிழ் படம் நடித்த சிவாஜி படம் பாடல் 1028 HD Video Songs போடவும். AR.Music. நல்ல இருக்கும்

  • @AyaliniAye
    @AyaliniAye 6 місяців тому +2

    Super voice Bhava dharni and nalla song ❤❤❤❤❤❤❤

  • @prakashselvarasu6944
    @prakashselvarasu6944 3 роки тому +12

    செம்ம பாட்டு .....

  • @sundeeprajagopalan8673
    @sundeeprajagopalan8673 2 роки тому +27

    Memories of 1997❤️

  • @anandhakrishnan3570
    @anandhakrishnan3570 3 роки тому +28

    Wow.. vera level Remastering Thala..defenitely u r
    "King of Remastering"

  • @shankerkrishnan
    @shankerkrishnan Рік тому +2

    Sir Pls upload Thaj mahale nee - Periya Thambi and Malarodu piranthavala - Iniyavale movie songs 🙏🙏🙏

  • @sivakumar-uo6yj
    @sivakumar-uo6yj 2 роки тому +8

    Goundamani Prabhakar comedy Vera level

  • @arularokeyamarularokeyama829
    @arularokeyamarularokeyama829 Рік тому +4

    இசை தரமான செய்கை🔥🔥🔥

  • @malardevan2004
    @malardevan2004 Рік тому +13

    I was 19 years old when i heard this song but still i can feel that vibe

  • @mohamedkasim478
    @mohamedkasim478 10 місяців тому +4

    பிரபு டான்ஸ் ஆடுற சூப்பர்

  • @madeeasy3424
    @madeeasy3424 7 місяців тому +4

    Prabhu enjoyed his session after This song 😅😂😂😂. Cool climate and hot 🥵 raasi 🤞🤞👍👍

  • @UDinesh-cy3py
    @UDinesh-cy3py 2 роки тому +16

    90s days golden days

  • @starmusic806
    @starmusic806 Рік тому +24

    Bavatharani voice still 🔥 2022

  • @dhameemulansari1262
    @dhameemulansari1262 5 місяців тому

    Indha song ippo ketalum 90s la irukra madriye oru feel.apdi oru arumayana kaalam.childhood memory.ipo car,bike vandhum theatre la poi movies paka erichala iruku.appo en appoavoda cycle carrier la ukkandhu romba dhooram travel panni indha movie theatre la pathan.indha movie la romba naal oduchu

  • @lawrencerajalawrence6789
    @lawrencerajalawrence6789 8 місяців тому +4

    Prabhu Dance super

  • @mdrafeedh8126
    @mdrafeedh8126 3 роки тому +4

    Naan kulanthai paruvathil ketta songs ithu super ilike this songs good

  • @ayyappananthas7160
    @ayyappananthas7160 3 роки тому +4

    Onga video songs illam super osm,,,,

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 2 місяці тому

    தமிழ் பாடல் வரிகள் அற்புதம் 💌💕🧡🌼👍💛💓💘🌺🦚🫶🌹🦌🌾🐠💝🌵🌳🪴💟🇮🇳❤️‍🩹🦜🌲💞💚👌💜

  • @Anrakunji
    @Anrakunji 8 місяців тому +2

    வயலின் பீட் இந்த பாடலில் அருமை

  • @AmmasiM-xt8cn
    @AmmasiM-xt8cn 21 день тому

    ❤🎉🎉❤ பவதாரணி ஹரிஹரன் குரல் செம சூப்பர்

  • @SarangapaniKurathalwar
    @SarangapaniKurathalwar 6 місяців тому +2

    Prabhu Acting super.

  • @ramlax3340
    @ramlax3340 4 місяці тому

    All time favorite song....... Fantastic lyrics

  • @rajkumarlaksharaman1809
    @rajkumarlaksharaman1809 Рік тому +1

    Especially For Goundamani,Vichu Viswanath,Gowtham Sundararajan,Balu Anand Comedy Excellent...

  • @banum8634
    @banum8634 Рік тому +2

    Super song love this song thank you for Avery one

  • @starmusic806
    @starmusic806 Рік тому +7

    Hariharan and bavatharani combo 🔥🤩😍

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 3 місяці тому +1

    Appppaaaaa ...what a ELECTRIFYING MUSIC.... 🎶 🎵

  • @pravinjebadoss6355
    @pravinjebadoss6355 2 роки тому +6

    What a lyrics by Palani bharathi

  • @dharunbharath5588
    @dharunbharath5588 11 місяців тому +2

    மீண்டும் அந்த காலகட்டம் கிடைக்கும் குமா

  • @Sathana-pu9nt
    @Sathana-pu9nt 3 місяці тому

    One of my favourite song ….hariharan&bavatharani voice👏🏽👏🏽👏🏽

  • @1990ganeshkumar
    @1990ganeshkumar 3 роки тому +6

    Super Bro 👍 Please upload this kind of songs on daily basis

  • @உங்களில்ஒருவன்-ல1ட

    நண்பா அழகிய தமிழ் மகன் பாடல் போடுங்க 🙏🙏🙏

  • @SKarthi-i4o
    @SKarthi-i4o 8 місяців тому +1

    Bhavadharani voice super

  • @nanthuskitchen6282
    @nanthuskitchen6282 Рік тому +1

    Super excellent ❤️❤️❤️❤️😘😘❤️❤️ favourite song lyrics 😘❤️❤️😘😘❤️❤️

  • @SarangapaniKurathalwar
    @SarangapaniKurathalwar 6 місяців тому +2

    Super songs

  • @ReihanRaji
    @ReihanRaji 2 години тому

    மை favourite manthra&ஹரிஹரன்
    ❤❤❤❤❤❤❤❤

  • @nizamdeen-os1cw
    @nizamdeen-os1cw 4 місяці тому

    Intha song romba pitikum pavatharani voice vera leval

  • @jojothi2221
    @jojothi2221 4 місяці тому

    Mesmerizing voice
    One of my favourite song

  • @ziya4240
    @ziya4240 Рік тому +5

    ❤️❤️❤️❤️ What a song 😍

  • @nissannissan7298
    @nissannissan7298 3 роки тому +4

    Crispy clear ❤️❤️❤️❤️🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🙏🏿🙏🏿🙏🏿

  • @BAKIYALAKSHMIBAKIYALAKSH-pl2cq
    @BAKIYALAKSHMIBAKIYALAKSH-pl2cq 7 місяців тому +3

    ❤.....

  • @kiruthikar2448
    @kiruthikar2448 Рік тому +3

    Super song.

  • @AbdulKareem-ik8wv
    @AbdulKareem-ik8wv Рік тому +5

    1997 old memories 😢

  • @prashanthbala8594
    @prashanthbala8594 3 роки тому +16

    90kis childhood TV song 😂

  • @mastercoachprakash3156
    @mastercoachprakash3156 8 місяців тому +1

    Music from Malaysia Amelina's Dangdut song.

  • @Kannanworld
    @Kannanworld День тому

    Very nice Mr Hariharan

  • @RajendranRajendran-xs7ct
    @RajendranRajendran-xs7ct 7 місяців тому +1

    Super.songbhavadhaani.voice.super

  • @adkgang431
    @adkgang431 Рік тому +3

    dance vera leval

  • @nagarajannaga4689
    @nagarajannaga4689 2 роки тому +2

    Theyatrla.music.semaya.erukum.nan.movie.patharukan

  • @imthiyastait8750
    @imthiyastait8750 2 роки тому +3

    Wonderful song

  • @narkisnizar5681
    @narkisnizar5681 8 місяців тому +3

    Rest in peace bavatharani 😢

  • @adhnanniyas1956
    @adhnanniyas1956 8 місяців тому +1

    Rip bhavatharani u are always in ur hearts 😢😢😢

  • @rajaniliyoor5132
    @rajaniliyoor5132 3 місяці тому

    மீண்டும் அந்த காலங்கள் கிடைக்குமா 😢😢