Pookara Pookara Song ( 4K Video Song ) Ajith Kumar , Vasundhara Das , Deva | Citizen Movie

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ •

  • @rifasmomdmomd7952
    @rifasmomdmomd7952 2 роки тому +2182

    2024 இலும் இப்பாடலை விரும்பிக்கேட்போர் யார் இருக்கிறீர்கள்

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Рік тому +261

    பதினெட்டு வருடம் காய்ந்துள்ள நிலத்தில் பருவமே மழை பொழிக..... signature of vairamuthu......

  • @singlepasanga91s
    @singlepasanga91s 2 роки тому +308

    இந்த பாடல் 90s நாங்கள் fm ரேடியோல கேட்டோம் அது மறக்க முடியாத நிகழ்வு

    • @mohamadaasifniha6464
      @mohamadaasifniha6464 Рік тому

      Yes ..

    • @ChanakyaMotivation-oo8sm
      @ChanakyaMotivation-oo8sm Рік тому +2

      Ayyo

    • @Raja_The_King_Rajan
      @Raja_The_King_Rajan Рік тому +4

      இந்த படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது 2001 ல்..

    • @vasukivasuki-is5xu
      @vasukivasuki-is5xu Рік тому +1

      Naan 2001 la third standard padichapavatha movie ajith Kumar in citizen movie 150 days block buster movie ajith Kumar in 25 years rasigan jothi ramalingam iti velankanni 😃❤🎉😊

    • @adhiranila-m6w
      @adhiranila-m6w Рік тому +2

      90s songs yeppa kettalum vera level bro

  • @kalaimani9892
    @kalaimani9892 Рік тому +299

    18 வருடம்,
    காய்ந்து உள்ள நிலத்தில்,
    பருவமே மழை பொழிக...
    அர்த்தம் புரிந்தவர்கள் லைக் போடவும்...
    25.2.2023

  • @jayasanthambe3216
    @jayasanthambe3216 Рік тому +41

    Deva sir ..paaaaaaaaaaaaaaaa mudiyala super sir.... 20 kids ku theriyathu ..unga arumai.....

    • @AshokKumar-yi8mp
      @AshokKumar-yi8mp 26 днів тому

      Home theater இருந்தா போட்டு கேளுங்கே ❤

  • @sheikamanullasyed1987
    @sheikamanullasyed1987 Рік тому +243

    அழகின் அரசன் அன்றும் இன்றும் என்றும்... One and only தல..

  • @parthibanparthibanraju9001
    @parthibanparthibanraju9001 Рік тому +87

    தேவா ஐயா வின் அருமை இப்போ தான் தெரியுது

  • @selvamkumar7113
    @selvamkumar7113 Рік тому +46

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் ❤❤❤❤❤❤🙂ஏய் பூக்காரா❤

    • @Nandhink-g3g2s
      @Nandhink-g3g2s 9 днів тому

      Pathupa nee pookara PADI veliya pookaran evanachum unvittu vasala poo venumanu kettu nikkaporan😂

    • @Nandhink-g3g2s
      @Nandhink-g3g2s 9 днів тому

      Pathupa nee pookaranu PADI veliya pookaran evanachum unvittu vasala vandhu poo venumanu kettu nikkaporan 😂

  • @raghulr782
    @raghulr782 2 роки тому +70

    Golden year for AK - Citizen, Poovellaam un vasam , Dheena

  • @mohammedameen8606
    @mohammedameen8606 Рік тому +79

    10 th படிக்கும் போது வந்த படம் பாடல் அருமை அன்றும் இன்றும் என்றும் 🎉🎉🎉🎉

    • @lionleno
      @lionleno 6 місяців тому

      2001 year naanum 10 th padikren

    • @krishraj8170
      @krishraj8170 5 місяців тому

    • @MuthukumaranG-pl2fm
      @MuthukumaranG-pl2fm 4 місяці тому

      நானும் டென்த் படிக்கும்போது வந்த பாட்டு இது

  • @amanimahdhi2198
    @amanimahdhi2198 Рік тому +110

    2024 இலும் இப்பாடலை விரும்பி கேட்பவர்கள் ஒரு like போடுங்கப்பா😊

  • @thilak333
    @thilak333 Рік тому +85

    குழு : சிக்குசன் சன்
    சிக்குசன் சிக்குசன்
    குழு : பெண்ணுக்கொரு
    பேரின்பம் இங்கிங்கே
    கண்ணாளா வாழ்ந்திடு
    அங்கங்கே வாழ்ந்திடு
    அங்கங்கே
    { வெக்கங்கள் வளைந்தது
    பார் இங்கே வெக்கத்தால்
    தொடைத்திடு வா இங்கே } (2)
    குழு : சிக்குசன் சன்
    சிக்குசன் சிக்குசன்
    குழு : ……………………..
    பெண் : பூக்காரா
    குழு : ஹு ஹு ஹு
    ஹே பூக்காரா
    குழு : ஹு ஹு ஹு
    என் பூக்கள் மொத்தம்
    எத்தனை சொல்லி விடு
    பெண் : எண்ணிக்கை
    குழு : ஹு ஹு ஹு
    குறையாமல்
    குழு : ஹு ஹு ஹு
    நீ எல்லாம் பூவை
    ஒரு முறை கிள்ளி
    விடு
    பெண் : பூங்கொடிக்கு
    கட்டு பட்டு பட்டு கட்டும்
    மொட்டு கூட்டம் பூப்பதென்ன
    ஒரு முறை தான் தான்
    தான் தான்
    பெண் : பூப்படைந்து
    பின்னும் கூட மீண்டும்
    மீண்டும் பூக்கும் பூக்கள்
    பெண்கள் பெண்கள்
    பெண்கள் மட்டும் தான்
    ஆண் : பூக்காரி
    குழு : ஹு ஹு ஹு
    ஹே பூக்காரி
    குழு : ஹு ஹு ஹு
    உன் பூக்கள் மொத்தம்
    எத்தனை தெரியவில்லை
    ஆண் : பூ கூடை
    குழு : ஹு ஹு ஹு
    பாராமல்
    குழு : ஹு ஹு ஹு
    உன் பூக்கள் எண்ணி
    சொல்வது சுலபம்
    இல்லை
    குழு : { ச ச ரி ர ச ச
    ரி ச ச ரி ம க ரி ச ச
    னி த னி சா } (2)
    ஹு ஹு ஹு ச ச
    ரி ர ச ச ரி ச ச ரி ம
    க ரி ச ச னி த னி சா
    பெண் : மின்னல் பாம்பே
    கையில் சுற்றும் உள்ளம்
    கொண்டவள் நான் கிளி
    கொஞ்சம் புலி கொஞ்சம்
    கலவை நான்
    குழு : காதலுக்கேது
    சண்டே மண்டே
    கணக்கு பண்ணுங்க
    இன்றே இன்றே
    குழு : மேட் பார் ஈச்
    அதர் என்றே என்றே
    மேளம் கொட்டுங்கள்
    இன்றே இன்றே
    ஆண் : ஓ எட்டு திசையை
    மாற்றி போடும் கெட்டிக்காரன்
    நான் சூரியனில் கூடு கட்டும்
    பறவை நான்
    குழு : நீ ஒற்றை முடியால்
    தேரை இழுப்பாய் கட்டை
    விரல் அசைவில் காரியம்
    முடிப்பாய்
    ஆண் : இளமையினாலே
    இமயத்தை உடைப்பாய்
    வளைவுகளாலே
    வானத்தை வளைப்பாய்
    பெண் : பதினெட்டு வருடம்
    காய்ந்துள்ள நிலத்தில்
    பருவமே மழை பொழிக
    ஆண் : ஓஹோ பன்னிரண்டு
    மாதம் இரவுகள் செய்து
    பள்ளியறை சுகம் பெருக
    பெண் : ஓஓஓ ஓஓஓ
    பூக்காரா
    குழு : ஹு ஹு ஹு
    ஹே பூக்காரா
    குழு : ஹு ஹு ஹு
    என் பூக்கள் மொத்தம்
    எத்தனை சொல்லி விடு
    பெண் : எண்ணிக்கை
    குழு : ஹு ஹு ஹு
    குறையாமல்
    குழு : ஹு ஹு ஹு
    நீ எல்லாம் பூவை
    ஒரு முறை கிள்ளி
    விடு
    குழு : ஹு ஹு ஹு
    ஹு ஹு ஹு ஹு
    ஹு ஹு ஹு ஹு
    ஹு ஹு ஹு ஹு
    ஹு ஹு ஹு ஹு
    ஹு ஹு ஹு ஹு
    ச ச ரி ர ச ச ரி ச ச ரி
    ம க ரி ச ச னி த னி ச
    ஆண் : வெண்பா கேட்டால்
    பெண்பா சொல்லும்
    முக்கால் கவிஞன் நான்
    சந்நியாசி சம்சாரி ரெண்டும்
    நான்
    குழு : நீ ஒற்றை முடியால்
    தேரை இழுப்பாய் கட்டை
    விரல் அசைவில் காரியம்
    முடிப்பாய்
    ஆண் : இளமையினாலே
    இமயத்தை உடைப்பாய்
    வளைவுகளாலே
    வானத்தை வளைப்பாய்
    பெண் : ஓ வயசு பயல்
    மேல் மையம் கொள்ளும்
    வங்க புயலும் நான்
    முனிவர்களும் துருவாத
    முத்தம் நான்
    குழு : காதலுக்கேது
    சண்டே மண்டே
    கணக்கு பண்ணுங்க
    இன்றே இன்றே
    குழு : மேட் பார் ஈச்
    அதர் என்றே என்றே
    மேளம் கொட்டுங்கள்
    இன்றே இன்றே
    ஆண் : காட்டுக்குள்
    விழுந்த மழை துளி
    போல உனக்குள்ளே
    தொலைந்து விட்டேன்
    பெண் : பாட்டினில்
    கலந்த ராகங்கள்
    போல உனக்குள்ளே
    கரைந்து விட்டேன்
    ஆண் : பூக்காரி
    குழு : ஹு ஹு ஹு
    ஹே பூக்காரி
    குழு : ஹு ஹு ஹு
    உன் பூக்கள் மொத்தம்
    எத்தனை தெரியவில்லை
    ஆண் : பூ கூடை
    குழு : ஹு ஹு ஹு
    பாராமல்
    குழு : ஹு ஹு ஹு
    உன் பூக்கள் எண்ணி
    சொல்வது சுலபம்
    இல்லை
    ஆண் : பூவாய் மாறி
    தேகத்துக்குள் பூவில்லாத
    பாகம் ஏது சொன்னவர்கள்
    கண்டதில்லையே யே யே
    யே யே
    ஆண் : காலை நேர
    பூக்கள் வேறு மாலை
    நேர பூக்கள் வேறு
    கண்டவர்கள்
    சொன்னதில்லையே
    குழு : { ச ச ரி ர ச ச
    ரி ச ச ரி ம க ரி ச ச
    னி த னி சா } (2)

  • @KannanKannan-oi7jr
    @KannanKannan-oi7jr Рік тому +27

    காட்டுகுள் விழுந்த மழை துளி போல உனக்குள்ளே தொலைந்து விட்டேன் "

  • @savegirlchildparthyrandy1276
    @savegirlchildparthyrandy1276 Рік тому +15

    Intha padam life la marakka mattan enga mama kuda first time theature la patha first movie.. Very nice movie thala acting vera level

  • @JayaLaksmi-zu3zz
    @JayaLaksmi-zu3zz Рік тому +45

    அஜித் மை பெஸ்ட் பெஸ்ட் லவ்வர்ஸ் சூப்பர்

  • @Millitrad
    @Millitrad Рік тому +45

    2024 இல் கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது ❤

  • @mohanarul6042
    @mohanarul6042 22 дні тому +8

    2025 இந்தப் பாடலை விரும்புகிறவர்கள் யார்

  • @dailysuccess1293
    @dailysuccess1293 2 роки тому +89

    Vasundhara das what a charming actress 🤍🤍🤍.

  • @mohanrangasamy9063
    @mohanrangasamy9063 Рік тому +13

    4:23 வெண்பா கேட்டால் பெண்பா சொல்லும்
    முக்கால் கவிஞன் நான்
    சன்யாசி சம்சாரி ரெண்டும் நான்

  • @peacelove5329
    @peacelove5329 2 роки тому +38

    என்ன ஒரு அருமையான வரிகள்

  • @kumarterminator4002
    @kumarterminator4002 Рік тому +11

    Ennatha Na Vijay Fan'ah Irunthalum Ajith Sir Oda Smile'a Rasichu kite Irukkalam pa ❤

  • @martinsam8787
    @martinsam8787 2 роки тому +168

    Thala Ajith and vasundra pair
    Deva music
    + Vasundra voice 💙

  • @balabala3741
    @balabala3741 Рік тому +26

    2024 யாரல்லாம் இந்த பாட்ட கேட்பிங்க

    • @hameedasan8563
      @hameedasan8563 5 місяців тому

      90s குழந்தைகள் 😂😂

  • @carsamya2262
    @carsamya2262 Рік тому +90

    கிரண் வசந்தரா தாஸ் இருவரும் ஒரே மாதிரி தெரிகின்றார்கள் 2023 😂😂

    • @prmswrn
      @prmswrn 8 місяців тому +5

      😁 அப்ப நீங்களும் முகத்தை பார்க்கவில்லை 🫣

    • @VelaiillathavanNaan
      @VelaiillathavanNaan 7 місяців тому +1

      No boss

    • @seyedaskar
      @seyedaskar 7 місяців тому

      😂 ​@@prmswrn

    • @user-je4et6hu8j
      @user-je4et6hu8j 7 місяців тому +1

      kannadi vaangi poodunga bro

    • @BadhriDheena
      @BadhriDheena 4 місяці тому +2

      Ada aama pa😅😅

  • @mokkajodi2011
    @mokkajodi2011 4 місяці тому +15

    இந்த பாடலை 2024 இல் எத்தனை பேர் கேட்டீர்கள்???இசை அருமை.. பாடல் வரிகள் அருமை... அஜித் சார் அழகு....❤❤❤❤❤

  • @gunagunal4181
    @gunagunal4181 Рік тому +35

    மிகவும் அருமையான பாடல்❤️🔥❤️🔥

  • @monessahnessah8895
    @monessahnessah8895 Рік тому +22

    Deva sir ❤️+ AjithSir ❤️🔥 combo always Mass🔥🔥🔥❤️❤️❤️❤️❤️

  • @sethupathi8711
    @sethupathi8711 7 місяців тому +22

    இந்த பாடலில் அஜித் சார் ரொம்ப அழகா இருப்பார்

  • @sathishraja1633
    @sathishraja1633 Рік тому +284

    2024 லும் இந்த பாடல் கேட்போம் என்பவர் லைக் பண்ணுங்க

    • @rajaranirani67
      @rajaranirani67 8 місяців тому +1

      On going my UA-cam ❤❤❤❤❤❤

    • @vishnuvardhan-bl8cx
      @vishnuvardhan-bl8cx 8 місяців тому +1

      ஏன் வந்து வூம்ப போறீங்களோ?

    • @surenjen
      @surenjen 6 місяців тому

      Adeiii..

    • @EmptyhandfanboyTVK
      @EmptyhandfanboyTVK 6 місяців тому

      ​@@vishnuvardhan-bl8cx🤣🤣🙄

  • @Vipcreations83
    @Vipcreations83 Рік тому +5

    2.58 to 3.07 varaikum the legend thambi ramaiya sir back dancer ah irukarutha yaravthu note paningala❤❤❤❤❤❤

  • @me.farhanlanka8488
    @me.farhanlanka8488 Рік тому +113

    Deva sir is the one and only musician who specialized in Carnatic, Western, and Gaana altogether... Legend for a reason... Loving ❤ memories from SriLanka 🇱🇰

  • @kanthector
    @kanthector 2 роки тому +90

    Highly underrated Vigilante Movie. They need to make a part 2 of Citizen.

    • @thegamet715
      @thegamet715 Рік тому +8

      Movie super hit only.

    • @mogakrish7002
      @mogakrish7002 Рік тому +5

      Not an underrated movie bro 😂

    • @Bkseenu1869
      @Bkseenu1869 Рік тому +3

      Yes brother super hit movie only that time itself. Google it for fact check

  • @m2ak921
    @m2ak921 Рік тому +40

    One of my evergreen song in my teens..❤

  • @anwerbasha7051
    @anwerbasha7051 Рік тому +10

    வெண்பா கேட்டால் பெண்பால் சொல்லும் முக்கால் கவிஞன் நான் சன்யாசி சம்சாரி இரண்டும் நான்...🎉🎉🎉🎉🎉🎉கவிப்பேரரசு வைரமுத்து❤❤❤❤❤❤❤

  • @saransanthosh78
    @saransanthosh78 8 місяців тому +38

    அஜீத் முகத்தை மட்டும் பார்த்தவங்க.....❤

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 Рік тому +58

    Vasundhara Ji voice ❤️

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e 5 місяців тому +5

    இதயத்தின் அழகினில் உருவாகிய பிறைநிலவே❤❤ இன்னிசை மேகங்களில் அவள் தவழ்ந்திடும் பூங்குழலே🎉🎉 இரவுடன் சுகங்களும் பாடம் அறியட்டும்❤ மணம் புதைந்த மல்லிகையோடு என் சிரசும் ஆபாசமாய் புதையட்டும்❤❤

  • @kumarg4372
    @kumarg4372 Рік тому +19

    semma song vasundhradas voice ultimate👌

  • @JayaLaksmi-zu3zz
    @JayaLaksmi-zu3zz Рік тому +8

    அந்த சாங் எனக்கு ரொம்ப புடிக்கும்

  • @Arun-jv3vn
    @Arun-jv3vn Рік тому +5

    2k கிட்ஸ்க்கு ஓரு ஜோணிட காந்தினா 90s கிட்ஸ்கு வசுந்தரா தாஸ்

  • @KarthiSanthi-e5h
    @KarthiSanthi-e5h Місяць тому +1

    சூப்பர் song 🌹🌹❤️❤️❤️திருமுடிவாக்கம்
    🌹🎼

  • @carsamya2262
    @carsamya2262 Рік тому +113

    வாலி படம் தொடங்கி துணிவு படம் வரை அஜித்தின் தோற்றம் மாறவே இல்லை ❤❤❤❤

  • @stephenrajdass742
    @stephenrajdass742 Рік тому +35

    I can't believe this is Deva music 🎶 headphone la ketkum pothu Vera level pa 🔥🔥🔥 mainly middle la vara instruments sounds oh my god chanceless ... Shankar Mahadevan+ vasundhara Dass combination wow prefect match for Ajith Kumar... 2023 🔥

  • @punithar7762
    @punithar7762 2 роки тому +23

    2023 la intha song a kekavanthavanga yaru ellam

  • @VenkatEswaran-z5q
    @VenkatEswaran-z5q 10 місяців тому +3

    I like this song very much ❤❤❤

  • @mohamedazad9379
    @mohamedazad9379 20 днів тому

    ஒரு காலத்துல இந்த பாட்டு தெறிக்க விட்டது. நீங்கள் கேட்ட பாடல், Pepsi உமா program la இதான் hit

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 4 місяці тому +3

    வசுந்தரா, சங்கர் மகாதேவன் செம வாய்ஸ் ❤❤❤❤❤❤

  • @Ranjith-m9z
    @Ranjith-m9z 4 місяці тому +6

    ஐயா தேவா அவர்களுக்கும்.... குறளரசன் சங்கர் மகாதேவன் அவர்களுக்கும்.... எங்கள் ஆணழகன் A.. K.... அண்ணன் அவர்களுக்கும் வாழ்த்துக்களையும் வணங்குகிறேன்...🎉🥰❤️

  • @krishnakumar2390
    @krishnakumar2390 Рік тому +7

    Vasundhara akka maari double echo voice kashtam paadrathu. Inborn quality.

  • @jayapandianm4706
    @jayapandianm4706 2 роки тому +14

    3:46 onwards vera mari Iruku song

  • @midhunkarthi7237
    @midhunkarthi7237 2 роки тому +30

    King of music deva

  • @PrabhuPrabhu-sd7ub
    @PrabhuPrabhu-sd7ub Рік тому +20

    My All-time Favourite 🎧😌🎧 From Citizen (Mr.Ajithkumar) Sir❤🎉

  • @logugglogugg
    @logugglogugg Рік тому +1

    Excellent photography. Vibrating music. Beautiful faces. Wholesome audio visual treat.

  • @r.vijayvijay7492
    @r.vijayvijay7492 10 місяців тому +2

    Intha song female voice intha movie Actor vasuntharatha paadunaanga different voice reyali super pidicha like pannuga

  • @ஆகமவிதி
    @ஆகமவிதி 7 місяців тому +8

    3:08😂😂😂
    வைரமுத்து😢😂🎉❤

    • @AlvsonAPE
      @AlvsonAPE 7 місяців тому +1

      Semma bro😂

  • @jayasanthambe3216
    @jayasanthambe3216 Рік тому +19

    Shankar Mahadevan sir voice . Super ..

  • @VenkatEswaran-z5q
    @VenkatEswaran-z5q 10 місяців тому +2

    Pookara Pookara is my favourite song ❤❤❤

  • @Vinoth-uy7gu
    @Vinoth-uy7gu 5 місяців тому +15

    இசை அரசர் தேவா❤❤❤❤❤

  • @amuljhonson3165
    @amuljhonson3165 Рік тому +12

    2024 la yarellam ketkuringa indha song ha❤

  • @madhubaskaran9416
    @madhubaskaran9416 Рік тому +14

    Thala charm 😍😍😍 semma.....2023 anyone online??

  • @MuthukumaranG-pl2fm
    @MuthukumaranG-pl2fm 4 місяці тому +7

    நான் தல ரசிகை

  • @r.ramakrishnanr.ramakrishn1606
    @r.ramakrishnanr.ramakrishn1606 2 роки тому +22

    My favorite😍💕 song 😍

  • @natarajanrosikannatarajan1439
    @natarajanrosikannatarajan1439 14 днів тому +3

    This song 2025 yarellam kekkuringa

  • @srimaharaghni5018
    @srimaharaghni5018 Рік тому +10

    Chorus : Chikkuchan chan
    Chikkuchan chikkuchan (Overlaying)
    Chorus : Pennukkoru perinbam
    Ingingae kannaalaa
    Vazhnthidu angangae
    Vazhnthidu angangae
    {Vekkangal valainthathu paar ingae
    Vekkathaal thodaithidu vaa ingae} (2)
    Chorus : Chikkuchan chan
    Chikkuchan chikkuchan
    Chorus : {Glulsey gulsey gulsey..
    Glulsey gulsey gulsey..
    Poo poo poo
    Glulsey gulsey gulsey..
    Glulsey gulsey gulsey..
    Poo poo poo} (2)
    Female : Pookaara...Chorus : Hu hu hu
    Hey pookara…Chorus : Hu hu hu
    En pookal motham
    Ethanai solli vidu…uuuuhuu
    Female : Ennikai Chorus : Hu hu hu
    Kuraiyaamal Chorus : Hu hu hu
    Nee ellaam poovai
    Oru murai killi vidu..ooo…
    Female : Poonkodikku kattu pattu
    Pattu kattum mottu koottam
    Poopathenna oru murai thaan
    Thaan thaan thaan
    Female : Poo padainthu pinnum kooda
    Meendum meendum pookum pookkal
    Pengal pengal pengal mattumthaan
    Male : Pookaari Chorus : Hu hu hu
    Hey pookari Chorus : Hu hu hu
    Unn pookal motham
    Ethanai theriyavillai
    Male : Poo koodai Chorus : Hu hu hu
    Paaramal Chorus : Hu hu hu
    Unn pookal enni solvathu
    Sulabam illai
    Chorus : {Sa sa re
    Ra sa sa re
    Sa sa ri ma ga ri sa
    Sa ni dha ni saa} (2)
    Hu hu hu…
    Sa sa re
    Ra sa sa re
    Sa sa ri ma ga ri sa
    Sa ni dha ni saa
    Female : Minnal paambai kaiyil suttrum
    Ullam kondaval naan
    Kili konjam puli konjam
    Kalavai naan
    Chorus : Kaadhalukkaethu
    Sunday… Monday
    Kanakku pannunga
    Indrae indrae
    Chorus : Made for each other
    Endrae endrae
    Melam kottungal
    Indrae indrae
    Male : Ohh ettu dhisayai maatri podum
    Kettikaaran naan
    Suriyanil koodu kattum
    Paravai naan
    Chorus : Nee ottrai mudiyaal
    Thaerai iluppaai
    Kattaiviral asaivil
    Kaariyam mudippaai
    Male : Ilamaiyinaalaae
    Imayathai udaippaai
    Valaivugalaalae
    Vaanathai valaippaai
    Female : Pathinetthu varudam
    Kaainthulla nilathil
    Paruvamae mazhai poliga
    Male : Ohooo..pannirendu maatham
    Iravugal seidhu
    Palliyarai sugam peruga
    Female : Oooooo…ooooo…
    Pookaara…Chorus : Hu hu hu
    Hey pookara…Chorus : Hu hu hu
    En pookal motham
    Ethanai solli vidu…uuuuhuu
    Female : Ennikai Chorus : Hu hu hu
    Kuraiyaamal Chorus : Hu hu hu
    Nee ellaam poovai
    Oru murai killi vidu..ooo…
    Chorus : Hu hu hu..huhuhuhu hu hu hu
    Hu hu hu..hu hu hu hu huuu hu hu hu
    Sa sa re
    Ra sa sa re
    Sa sa ri ma ga ri sa
    Sa ni dha ni saa
    Male : Venba kettaal pennba sollum
    Mukkaal kavignan naan
    Sanyaasi samsaaari
    Rendum naan
    Chorus : Nee ottrai mudiyaal
    Thaerai iluppaai
    Kattaiviral asaivil
    Kaariyam mudippaai
    Male : Ilamaiyinaalaae
    Imayathai udaippaai
    Valaivugalaalae
    Vaanathai valaippaai
    Female : Ohh vayasu payal mel
    Maiyam kollum
    Vanga puyalum naan
    Munivargalum thuruvaatha
    Mutham naan
    Chorus : Kaadhalukkaethu
    Sunday… Monday
    Kanakku pannunga
    Indrae indrae
    Chorus : Made for each other
    Endrae endrae
    Melam kottungal
    Indrae indrae
    Male : Kaattukkul viluntha
    Malai thuli pola
    Unakkullae tholainthu vitten
    Female : Paattinil kalantha
    Raagangal pola
    Unakkullae karainthu vitten
    Male : Pookaari Chorus : Hu hu hu
    Hey pookari Chorus : Hu hu hu
    Unn pookal motham
    Ethanai theriyavillai
    Male : Poo koodai Chorus : Hu hu hu
    Paaramal Chorus : Hu hu hu
    Unn pookal enni solvathu
    Sulabam illai
    Male : Poovai maari dhegathukkul
    Poovillaatha baagam yethu
    Sonnavargal kandathillaiyae
    Yae yae yae yae
    Male : Kaalai nera pookkal veru,
    Maalai nera pookkal veru
    Kandavargal sonnathillaiyae……
    Chorus : {Sa sa re
    Ra sa sa re
    Sa sa ri ma ga ri sa
    Sa ni dha ni saa} (2)

  • @Nellaithamizhan303
    @Nellaithamizhan303 19 днів тому

    2025 இந்த பாடலை விரும்ப
    புகிறவர்கள் யார்

  • @SudhakarSudhakar-ic8hi
    @SudhakarSudhakar-ic8hi Рік тому +2

    நான் நாளொன்றுக்கு இரண்டு தடவை கேட்கிறேன்

  • @Mahi.89-312
    @Mahi.89-312 4 дні тому +1

    2025 song கேட்டவங்க 😍😍😍

  • @JerinJacob-vx4gt
    @JerinJacob-vx4gt 4 місяці тому +4

    Ultimate Ajith sir❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🎉🔥🔥🔥

  • @jayasanthambe3216
    @jayasanthambe3216 Рік тому +2

    Vasuthuradass ...voice . Super .... citizen film heroin ...this song

  • @Saidino25N
    @Saidino25N 2 роки тому +37

    Thala looking awesome in this song!

  • @ramadosschinnakannu5334
    @ramadosschinnakannu5334 Рік тому +9

    சூரியனின் கூடு கட்டும் பறவை நான்...

  • @MdMustafa-oc2vv
    @MdMustafa-oc2vv Рік тому +10

    Citizen Saraswati theatre in Chennai otteri wonderful movie , sweet memories 💙💛❤️

  • @mbeditz9814
    @mbeditz9814 Рік тому +12

    Music and beats are jus wowwwww🔥🔥🔥

  • @chinnagreatsong7230
    @chinnagreatsong7230 Рік тому +9

    2050 la yaarelam intha paata kekuringa

  • @AnithaAnitha-f6v
    @AnithaAnitha-f6v 5 місяців тому +1

    Enaku romba pudicha song😇 ♥️

  • @VijaykumarVijaykumar-c8i
    @VijaykumarVijaykumar-c8i Рік тому +1

    Ajith Sir... Vasundhra das.... nice performance...❤❤❤❤❤❤❤

  • @prasanize
    @prasanize Рік тому +10

    Still remember waiting for this song in sun tv neengal keta paadal after a week of this movie release in June 2001..22 years have gone by pretty quick..missing those days

  • @cuckootamil1259
    @cuckootamil1259 2 роки тому +16

    Nice song 🔥🔥

  • @sarathsarath6243
    @sarathsarath6243 2 місяці тому +1

    Ajith thala semma azhagu🎉❤

  • @kaliraj103
    @kaliraj103 Рік тому +3

    Sankar mahadevan voice mass mem oonka voice supar deva sar❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anszk8571
    @anszk8571 2 роки тому +64

    Singers : Shankar Mahadevan and Vasundhara Das
    Music by : Deva
    Chorus : Chikkuchan chan
    Chikkuchan chikkuchan (Overlaying)
    Chorus : Pennukkoru perinbam
    Ingingae kannaalaa
    Vazhnthidu angangae
    Vazhnthidu angangae
    {Vekkangal valainthathu paar ingae
    Vekkathaal thodaithidu vaa ingae} (2)
    Chorus : Chikkuchan chan
    Chikkuchan chikkuchan
    Chorus : {Glulsey gulsey gulsey..
    Glulsey gulsey gulsey..
    Poo poo poo
    Glulsey gulsey gulsey..
    Glulsey gulsey gulsey..
    Poo poo poo} (2)
    Female : Pookaara...Chorus : Hu hu hu
    Hey pookara…Chorus : Hu hu hu
    En pookal motham
    Ethanai solli vidu…uuuuhuu
    Female : Ennikai Chorus : Hu hu hu
    Kuraiyaamal Chorus : Hu hu hu
    Nee ellaam poovai
    Oru murai killi vidu..ooo…
    Female : Poonkodikku kattu pattu
    Pattu kattum mottu koottam
    Poopathenna oru murai thaan
    Thaan thaan thaan
    Female : Poo padainthu pinnum kooda
    Meendum meendum pookum pookkal
    Pengal pengal pengal mattumthaan
    Male : Pookaari Chorus : Hu hu hu
    Hey pookari Chorus : Hu hu hu
    Unn pookal motham
    Ethanai theriyavillai
    Male : Poo koodai Chorus : Hu hu hu
    Paaramal Chorus : Hu hu hu
    Unn pookal enni solvathu
    Sulabam illai
    Chorus : {Sa sa re
    Ra sa sa re
    Sa sa ri ma ga ri sa
    Sa ni dha ni saa} (2)
    Hu hu hu…
    Sa sa re
    Ra sa sa re
    Sa sa ri ma ga ri sa
    Sa ni dha ni saa
    Female : Minnal paambai kaiyil suttrum
    Ullam kondaval naan
    Kili konjam puli konjam
    Kalavai naan
    Chorus : Kaadhalukkaethu
    Sunday… Monday
    Kanakku pannunga
    Indrae indrae
    Chorus : Made for each other
    Endrae endrae
    Melam kottungal
    Indrae indrae
    Male : Ohh ettu dhisayai maatri podum
    Kettikaaran naan
    Suriyanil koodu kattum
    Paravai naan
    Chorus : Nee ottrai mudiyaal
    Thaerai iluppaai
    Kattaiviral asaivil
    Kaariyam mudippaai
    Male : Ilamaiyinaalaae
    Imayathai udaippaai
    Valaivugalaalae
    Vaanathai valaippaai
    Female : Pathinetthu varudam
    Kaainthulla nilathil
    Paruvamae mazhai poliga
    Male : Ohooo..pannirendu maatham
    Iravugal seidhu
    Palliyarai sugam peruga
    Female : Oooooo…ooooo…
    Pookaara…Chorus : Hu hu hu
    Hey pookara…Chorus : Hu hu hu
    En pookal motham
    Ethanai solli vidu…uuuuhuu
    Female : Ennikai Chorus : Hu hu hu
    Kuraiyaamal Chorus : Hu hu hu
    Nee ellaam poovai
    Oru murai killi vidu..ooo…
    Chorus : Hu hu hu..huhuhuhu hu hu hu
    Hu hu hu..hu hu hu hu huuu hu hu hu
    Sa sa re
    Ra sa sa re
    Sa sa ri ma ga ri sa
    Sa ni dha ni saa
    Male : Venba kettaal pennba sollum
    Mukkaal kavignan naan
    Sanyaasi samsaaari
    Rendum naan
    Chorus : Nee ottrai mudiyaal
    Thaerai iluppaai
    Kattaiviral asaivil
    Kaariyam mudippaai
    Male : Ilamaiyinaalaae
    Imayathai udaippaai
    Valaivugalaalae
    Vaanathai valaippaai
    Female : Ohh vayasu payal mel
    Maiyam kollum
    Vanga puyalum naan
    Munivargalum thuruvaatha
    Mutham naan
    Chorus : Kaadhalukkaethu
    Sunday… Monday
    Kanakku pannunga
    Indrae indrae
    Chorus : Made for each other
    Endrae endrae
    Melam kottungal
    Indrae indrae
    Male : Kaattukkul viluntha
    Malai thuli pola
    Unakkullae tholainthu vitten
    Female : Paattinil kalantha
    Raagangal pola
    Unakkullae karainthu vitten
    Male : Pookaari Chorus : Hu hu hu
    Hey pookari Chorus : Hu hu hu
    Unn pookal motham
    Ethanai theriyavillai
    Male : Poo koodai Chorus : Hu hu hu
    Paaramal Chorus : Hu hu hu
    Unn pookal enni solvathu
    Sulabam illai
    Male : Poovai maari dhegathukkul
    Poovillaatha baagam yethu
    Sonnavargal kandathillaiyae
    Yae yae yae yae
    Male : Kaalai nera pookkal veru,
    Maalai nera pookkal veru
    Kandavargal sonnathillaiyae……
    Chorus : {Sa sa re
    Ra sa sa re
    Sa sa ri ma ga ri sa
    Sa ni dha ni saa} (2)

  • @vendhanyt2470
    @vendhanyt2470 Рік тому +2

    Enna voice di yemma ❤un voice kettu kettu mental agiduva pola 😅

  • @paramasivam1485
    @paramasivam1485 Рік тому +3

    Happy birthday thala

  • @ravirskh9999
    @ravirskh9999 Місяць тому +3

    நான் விஜய் ரசிகன் ஆனாலும் அஜித் பாட்டை விரும்பி கேட்பேன் தீயில் விழுந்த தேனா அம்மா பாடல் மிகவும் பிடிக்கும்

  • @vaieses9649
    @vaieses9649 Рік тому +1

    2:00 Inga iruthuthan song ennamo pannuthu mendum mendum ketga vaikurathu

  • @SRIVIJAYAM-y9r
    @SRIVIJAYAM-y9r Рік тому +10

    💕Citizen one of all time💘my favorite song list💕

    • @senthilkumar-fj6cn
      @senthilkumar-fj6cn 5 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
      Me too ❤❤❤❤

  • @asraftheri1708
    @asraftheri1708 5 місяців тому +5

    2024 today 18 August varayum kekuren avlo pidikum song

  • @brahvishmah-appliedcounsel1949
    @brahvishmah-appliedcounsel1949 3 місяці тому +1

    Deva is really good. I think he can do more movies now too

  • @nagaraj007nagaraj5
    @nagaraj007nagaraj5 2 роки тому +9

    Best pair ajith sirku ivanga

  • @rjtamizhasongs5833
    @rjtamizhasongs5833 Рік тому +15

    DEVA ❤. The legend ❤❤❤❤❤❤

  • @vicky-qb1zc
    @vicky-qb1zc День тому

    Anyone 2025✌️✨

  • @indhujacky6945
    @indhujacky6945 3 місяці тому +1

    தேவா தேவா தான் 👍👏👏💜💜💜💜🫡

  • @Manikandan-w2c
    @Manikandan-w2c Рік тому +3

    2024
    all time my favorite song❤

  • @mrfootballskills.108
    @mrfootballskills.108 Місяць тому +1

    எப்பவுமே தல பாட்டு தல பாட்டு தான் தல பாட்டு வருஷாந்திர நம்ம காலம் போய் நம்ம பிள்ளைங்க காலத்தில் கூட இந்த பாட்டு கேப்பாங்க இப்படி ஒரு கேள்வி எல்லாம் கமெண்ட்ல கேட்கக்கூடாது

  • @cangrowsatish.k
    @cangrowsatish.k Рік тому +1

    Verla level Song paaa❤ Love You Thala🎉 01/09/2023

  • @emmanuellouis5879
    @emmanuellouis5879 Рік тому +5

    Vasundhara Das ❤voice 🥰beauty ❤ from kerala 🌴

  • @VenkatEswaran-z5q
    @VenkatEswaran-z5q 10 місяців тому +1

    Citizen is my favourite film ❤❤❤

  • @Selvakumar-ci3vy
    @Selvakumar-ci3vy 10 місяців тому +1

    How handsome he was 😍

  • @esaiarasan8758
    @esaiarasan8758 Рік тому

    Composing vera level la iruka! Adhan Deva!

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 2 роки тому +152

    ❤️❤️❤️ இந்த மாதிரி ஆசைநாயகனின் சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ❤️ இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் ❤️ அப்படியே திரையில் தோன்றும் 2 பூக்களுக்கும் ஒரு good bye சொல்லி விட்டு போங்க உறவுகளே ❤️ By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field ❤️ LNG & LPG ❤️ Hydrajan Sulfide ❤️ 19.11.2022.❤️❤️❤️ விரைவில் Qatar Petroleum 2023❤️

    • @sathishvinoth4764
      @sathishvinoth4764 2 роки тому +1

      Ennna ella Song Um same same comment ah

    • @jamesjamesraj6190
      @jamesjamesraj6190 2 роки тому +1

      @@sathishvinoth4764 பறவை ஒன்று வண்ணங்கள் வேறு. பாட்டு ஒன்று ராகங்கள் வேறு புரியுதா?

    • @arumgamjayasri3893
      @arumgamjayasri3893 2 роки тому

      Xs and pop

    • @prabukuttibk3294
      @prabukuttibk3294 2 роки тому

      P

    • @srees3368
      @srees3368 2 роки тому

      0ll