சர்க்கரை நோய் பற்றிய உண்மைகள் | Sakkarai noi ullavargal | diabetes tamil doctor | blood sugar tamil

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #bloodsugar #diabetes #சர்க்கரைநோய்
    Doctor contact details:
    --------------------------------------
    Dr. Vijay Alagappan's Clinic
    Ground Floor , Bhagwan Flats, 4/23, Corporation Colony Main Rd, Rangarajapuram, Kodambakkam, Chennai, Tamil Nadu 600024
    For Appointments: +91-7305007694
    Doctor Interview" UA-cam channel contact details:
    --------------------------------------------------
    Phone/Whatsapp: 9500334900
    Email: doctorinterviewchannel@gmail.com
    ------------------------------------------
    **************************************************
    சர்க்கரை நோய் பற்றிய உண்மைகள். Sakkarai noi varamal ullavargal. diabetes tamil doctor. blood sugar tamil. blood sugar.
    dr vijay alagappan. doctor interview. diabetes. சர்க்கரை நோய்.
    blood sugar symptoms tamil. sakkarai noi arikurigal. best diabetes doctor in chennai. sakkarai noi varamal thaduppathu eppadi. sakkarai noi maruthuvam. blood sugar symptoms tamil. blood sugar control foods tamil. சர்க்கரை நோய் அறிகுறிகள். சர்க்கரை நோய் எதனால் வருகிறது. சர்க்கரை நோய் வர காரணம். how to control diabetes without medicine. how to control sugar in tamil. sugar symptoms tamil.
    sugar doctor tamil. sugar doctor arun karthick. sugar doctor advice tamil.
    sugar doctor speech. sugar dr rajesh kumar. sugar dr manoj johnson.
    sugar dr kirti vikram. sugar dr arun kumar. sugar dr sivaraman. dr sivaranam speech about sugar. dr asha lenin sugar. dr asha lenin.
    dr sharmika sugar tips. sugar tips in tamil. sugar tips tamil. sugar control tips. diabetes control tips tamil. sugar kuraiya tips tamil. sugar kuraiya maruthuvam. dr vijay alagappan sugar speech. சர்க்கரை நோயின் அறிகுறிகள். why do we get diabetes. how to reduce diabetes in tamil.
    doctor arun kumar. doctor arun kumar diabetes. sakkarai noi maruthuvam.
    sakkarai noi unavugal in tamil. sakkarai noi healer baskar. sakkarai noi kuraiya tips. diabetes control tips in tamil. diabetes diet plan in tamil.
    diabetes food in tamil. how to control sugar level in tamil. sugar patient food in tamil. diabetes siddha treatment tamil. சர்க்கரை நோய். சர்க்கரை நோய் முற்றிலும் குணமாக. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள். tamil health tips.tamil ulagam.
    diabetes tamil.diabetes tamil tips. diabetes tamil food.
    sugar kuraiya tips tamil. sugar kuraiya. sugar kuraiya tips tamil.
    sugar kuraiya in tamil. diabetes health tips tamil. diabetes control tips in tamil. diabetes care tips in tamil. diabetes diet tips in tamil. diabetes prevention tips in tamil. diabetes tips tamil. சுகர் குறைய. sugar control tips in tamil. sugar home remedies in tamil. sakkrai noi marunthu tamil.

КОМЕНТАРІ • 183

  • @doctorinterview
    @doctorinterview  Рік тому +38

    Doctor contact details:
    --------------------------------------
    Dr. Vijay Alagappan's Clinic
    Ground Floor , Bhagwan Flats, 4/23, Corporation Colony Main Rd, Rangarajapuram, Kodambakkam, Chennai, Tamil Nadu 600024
    For Appointments: +91-7305007694

  • @kailaimurthy6281
    @kailaimurthy6281 Рік тому +38

    கேள்வி கேட்கின்ற நண்பரும் மிக முக்கியமான கேள்விகளை அதற்கு டாக்டர் அவர்களும் மிக அருமையாக அனைவருக்கும் புரியும்படி உண்மை நிலவரத்தை சொல்கிறார் மிக்க நன்றி இருவருக்கும்

    • @doctorinterview
      @doctorinterview  Рік тому +1

      நன்றி ஐயா

    • @DhanaLakshmi-ep1in
      @DhanaLakshmi-ep1in 9 місяців тому

      Sugar patient ku diet chart sollunga sir.unga msg usefull ha irukku

    • @margaretjeyamala-qc2ji
      @margaretjeyamala-qc2ji 6 місяців тому

      ❤ Thank you.நல்ல கேள்விகள்.பொருத்தமான பதில்கள்.God bless you..

  • @velusamyg7936
    @velusamyg7936 7 місяців тому +7

    🙏 டாக்கர்!!!
    டாக்டர் அவர்கள் Sugar patient களுக்கு நல்ல தெளிவான அவசியமானதுமான விளக்கங்கள் கொடுத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி!அவர் ஆற்றிய உரைக்கும் விளக்கங்களுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.யாரும் சொல்லாத அருமையான விளக்கம்.மீண்டும் நன்றி சார். வாழ்க வளமுடன்!!!

  • @vimalthangaraj2001
    @vimalthangaraj2001 Рік тому +29

    இன்சுலின் முக்கியத்துவத்தை அருமையாக விளக்கிய டாக்டர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி ❤

  • @vimalthangaraj2001
    @vimalthangaraj2001 Рік тому +15

    Doctor thank you so much..ivlo clear ah porumaiya super ah pesirukinha

  • @mohammedansari872
    @mohammedansari872 9 місяців тому +11

    I tried and brought my hbc below 5.7 and fbs below 100 my values were around 11 hbc and above 400 fbs before 1yr i did it by intermittent fasting and exercise and lost weight and changed my life style i was talking medicine only 3months after my above effort I’m now out of medicine past 6 months

    • @sundarthangavel5912
      @sundarthangavel5912 6 місяців тому

      Nice, is it possible to share the food diet you followed

  • @maayonskitchen
    @maayonskitchen Рік тому +14

    Best doctor he is, vijay doctor always best, enga family doctor he is for many years

  • @yogagunayoga3220
    @yogagunayoga3220 9 місяців тому +4

    நெடு நாள் சந்தேகம் இது போல் பேட்டி புர தல் மிகுதியுக்கு ம் சரியான முறையில் விளக்கம் அழகான பேச்சு நிறைவான விளக்கம்❤❤❤❤💐🌿💛🙏🙏🙏🙏❤️❤❤️❤❤️❤❤️❤❤️❤❤️❤❤️❤️❤❤️❤🧡🧡🧡🧡❤❤️❤️💯

  • @selvamm5755
    @selvamm5755 Рік тому +15

    Doctor nice thank you for your information

  • @saravananmugundhan6379
    @saravananmugundhan6379 Рік тому +14

    Thank you doctor very useful video..❤🎉

  • @abdulsamadhu1330
    @abdulsamadhu1330 Рік тому +13

    Useful information for Diabetics disease

  • @muthusamy2761
    @muthusamy2761 9 місяців тому +10

    நாங்கள் நினைத்த கேள்விகள் அனைத்தையும் நெறியாளர் கேட்டதற்கு மிக்க 29:56

  • @syedabuthahira4441
    @syedabuthahira4441 8 місяців тому +2

    நல்ல பயனுள்ள பதிவு. சர்க்கரை நோயாளிகள் மட்டும் அல்லாமல் அனைவரும் தெரிந்து, மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டிய அவசியமான பதிவு.

  • @pvenkatesanvenki8398
    @pvenkatesanvenki8398 8 місяців тому +3

    அருமையான பொருமையான பதில்..
    வாழ்த்துக்கள்..நன்றிகள்..🙏

  • @umamakendiran.1990
    @umamakendiran.1990 9 місяців тому +3

    மிக அருமை, நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி நன்றி நன்றி

  • @prabakarans9042
    @prabakarans9042 6 місяців тому +3

    டாக்டர் அருமையான விளக்கம் நன்றிங்க டாக்டர்

  • @vallikathir629
    @vallikathir629 8 місяців тому +4

    Very Good Interview.. Very well explained by Doctor. Key informations are known in this. Thanks for both❤

  • @sakthivelsubramaniam2949
    @sakthivelsubramaniam2949 8 місяців тому +6

    குணப்படுத்தினால் தான் அது மருத்துவம்
    ஆயுள் முழுவதும் மாத்திரை போடுவது கட்டுபடுத்த தான் என்றால் நாம் உணவு முறையை கையாள ளாம்

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 7 місяців тому +4

    டாக்டர் கொஞ்சம் ஸ்பீடா பேசறார். ஆனால் நல்ல விளக்கம் நன்றி சார்.

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 9 місяців тому +2

    Wow, wonderful. The anchor has put up the best questions to the universal requirements.

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 9 місяців тому +4

    மிகமிகவும் பயன் உள்ள நிகழ்ச்சி நன்றி அய்யா

  • @muralivenkataraman4036
    @muralivenkataraman4036 7 місяців тому +2

    Excellent Questions and Excellent Marvelous Doctor’s explanations and doubts clearances. 😂 I am so happy.😃 Thanks 🙏 🎉

  • @swissthamilfox
    @swissthamilfox 9 місяців тому +6

    மிகவும் சிறப்பு ஐயா..🙏🙏🙏👍👍

  • @uthralakshmi4794
    @uthralakshmi4794 Рік тому +6

    Very useful awareness video. Hope Dr adds more awareness videos like this🎉

  • @roobangnanasingh2778
    @roobangnanasingh2778 Рік тому +8

    Thank u Doctor useful video 🎉

  • @hajamohideen5351
    @hajamohideen5351 9 місяців тому +2

    Super explanation in all aspects about diabetics. Please hear beginning to last.

    • @doctorinterview
      @doctorinterview  9 місяців тому

      Thank you for understanding our efforts and appreciating us. 🙏

  • @maheshvhare7929
    @maheshvhare7929 9 місяців тому +5

    Sir research pandravangala medicine company influence panna mudiyum. Kaasu than sir ellame. Sugar ku medicine he illa. Diabetic ah Cure panna medical Maphia earn panna mudiyadhu. Diabetic cure panna mudiyum. Avanga Sidha , Ayurveda and Tamil medicine lam sethu research panna thane. Diabetic not only pancreas problem, it also a digestive systems problem and life style issues.

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 8 місяців тому +2

    மிகவும் நல்ல கேள்விகள். பதில்கள்.

  • @devarajansaravanan3893
    @devarajansaravanan3893 8 місяців тому +2

    அருமை சந்தேகங்களை🎉 தீர்ந்தது வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @sheelaselvaraj1270
    @sheelaselvaraj1270 7 місяців тому +2

    Very very usefull advice. Tq dr.

  • @msm695
    @msm695 7 місяців тому +2

    Superb explanation Sir.
    Thanks a lot 🙏

  • @user-cp9jl9up2q
    @user-cp9jl9up2q 6 місяців тому +1

    Who fixed these numbers and whether these numbers are normal or average. Whether this sugar problem is because of pancreas issue or improper digestion.

  • @ravisundaram6982
    @ravisundaram6982 Рік тому +9

    Proud of our Doctor.❤

  • @kannis.n260
    @kannis.n260 9 місяців тому +2

    Doctor very nice information thanks you 🙏🙏🙏

  • @regismarysjc8567
    @regismarysjc8567 8 місяців тому +2

    Well explained dear doctor. God bless you. Thank you very much.

  • @user-pf8gz1vl7j
    @user-pf8gz1vl7j Рік тому +7

    Good info sir👍

  • @mohammedansari872
    @mohammedansari872 9 місяців тому +3

    I did it without insulin took tablets dabagliflozin 10mg od and metormin and vildagliptin 3months then slowly dose was tampered and brought back my reading to normal I myself pharmacist from Oman so I did it with little research as well

  • @srinivasanib3448
    @srinivasanib3448 7 місяців тому +1

    If we start medicine for diabetic, the normal secretion of insulin in pankrias seems stopped so that dosage of medicine increases. Good sleep, daily walk, free stomach reduce it.

  • @arunchella3969
    @arunchella3969 Рік тому +6

    Super doctor ❤❤

  • @srinivasangsrinivasan6074
    @srinivasangsrinivasan6074 9 місяців тому +2

    Pats to doctor for his explanations

  • @umapathimuthukrishnan7427
    @umapathimuthukrishnan7427 8 місяців тому +1

    Dear,To Cure Completely Did You Know Please ?

  • @senthilkumars7407
    @senthilkumars7407 7 місяців тому +2

    Dr Vijay சிறப்பாக விளக்குகிறார். ஆனால் சர்க்கரை நோயின் மூல காரணத்தை விளக்கவில்லை.
    Dr Sten Ekberg என்ற ஆங்கில சனலை பாருங்கள், சர்க்கரை நோயைப்பற்றி அனைத்தும் புரியும்.
    Intermittent fasting , அதாவது விரதம், தினமும் 16 to 18 மணிநேரம் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருப்பது தான் ஒரே தீர்வு.

  • @AshrafAli-cb1lr
    @AshrafAli-cb1lr 7 місяців тому +2

    very useful tips pro

  • @nagumouli7843
    @nagumouli7843 9 місяців тому +2

    நன்றி விளக்கத்திற்கு 🙏

  • @adramlax
    @adramlax 9 місяців тому +2

    Well explained.. Good questions ❤

  • @shanmughamh7927
    @shanmughamh7927 9 місяців тому +3

    Super Doctor.சப்பட்டிர்க்கு முன் 131. சப்பட்டபின் 205 ஆனால் Hba1c 5.7. ?

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 9 місяців тому +3

    அருமையான பதிவு. நான் கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்து கொண்டு வருகிறேன். எனக்கு இருந்த பல சந்தேகங்கள் உங்களின் நேர் காணலில் சரியாகி விட்டது. வாழ்த்துக்கள்.

  • @ranjithkumarr55
    @ranjithkumarr55 5 місяців тому +1

    Excellent interview

  • @chiranjeevir9307
    @chiranjeevir9307 9 місяців тому +3

    Very good information

  • @nellair.r.transport6807
    @nellair.r.transport6807 Рік тому +12

    சர்க்கரை நோய் கண்களை உண்மையாக பாதிக்குமா டாக்டர்

    • @doctorinterview
      @doctorinterview  Рік тому

      டாக்டரிடம் கேட்டு இதற்காக ஒரு வீடியோ போடுகிறோம்

    • @sanamedia4388
      @sanamedia4388 9 місяців тому

      Yes kandipa

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 8 місяців тому

      Kandipaaga paathikum. AaramPathil earpada Kudiya Arikurigalil kan Paathippum Ontru.

  • @priyaraj2116
    @priyaraj2116 9 місяців тому +1

    Sir please type1 pathi oru video podunga sir

    • @doctorinterview
      @doctorinterview  9 місяців тому +1

      கண்டிப்பாக முயற்சி செய்கிறோம் 👍

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 9 місяців тому +2

    DIET CHART PLEASE

  • @n.subramaniansubbu929
    @n.subramaniansubbu929 7 місяців тому +1

    Sugar control but weight high problem irukka

  • @k.srinivasan3856
    @k.srinivasan3856 7 місяців тому +1

    வணக்கம் சார் எனக்கு பெண் குழந்தை வயது 11 டைப் 1 சுகர் 4வேலை ஊசி போடுறோம் இதில் வெளி வர முடியுமா? வாழ்நாள் முழுக்க ஊசி மட்டும் தானா வேற வழி இல்லயா சொல்லுங் சார்

  • @munikuthan
    @munikuthan 7 місяців тому +1

    In May 2015 Hba1c 6% normal.In Oct 2021 5.7% normal.In Dec2022 5.6% is normal.Why this variation Sir.

  • @shunmugavels3454
    @shunmugavels3454 5 місяців тому +1

    Nice Dr👍

  • @Devar-3
    @Devar-3 6 місяців тому +2

    எனக்கு 6.9 இருக்கு...

  • @Smjs520
    @Smjs520 9 місяців тому +2

    இருவருக்கும் நன்றி நன்றி❤❤❤❤❤❤

  • @geevithag4834
    @geevithag4834 9 місяців тому +1

    Thankyou sir thankyou so much 🙏🙏🙏

  • @akannanantoni4133
    @akannanantoni4133 8 місяців тому +1

    Man doesn't have erectile function.because of the medicine or diabetes? please advise.

  • @rathinasamy751
    @rathinasamy751 9 місяців тому +1

    En age 75 nan metformin tablet 1 yedukkiren ithu pothuma sugar 130 to 150 irukkirathu

  • @dravidanrameshmdravidanram6162
    @dravidanrameshmdravidanram6162 6 місяців тому +2

    மிக அருமையான பதிவு..

  • @raasukutty1404
    @raasukutty1404 9 місяців тому +2

    Thanks dr

  • @munikuthan
    @munikuthan 7 місяців тому +1

    Sir in year 2015 LDL choletral 130 NORMAL.In year 2022 100 is normal.How!!!

  • @dhananjeyanramakrishnankup5729
    @dhananjeyanramakrishnankup5729 9 місяців тому +2

    Great; Marvel; Thanks;

  • @nanthinims1163
    @nanthinims1163 9 місяців тому +2

    Veti nice dr

  • @ramu5010
    @ramu5010 8 місяців тому +3

    Yella noikku maranthu irukku etharku kidaiyathu

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 9 місяців тому +2

    நல்ல தகவல் பதிவு

  • @coolrijo9703
    @coolrijo9703 10 місяців тому +2

    Super sir

  • @parameswaranchennai
    @parameswaranchennai 7 місяців тому +1

    Diabetic is not disease only insulin enzyme disorder by heredity relations.

  • @ramanathankasinathan2105
    @ramanathankasinathan2105 9 місяців тому +2

    நல்ல பதிவு

  • @mohammedansari872
    @mohammedansari872 9 місяців тому +2

    If your recently diagnosed by diabetes you can completely come out of it if your following healthy life style unless and until it’s not genetic by nature you should also monitor your lipid’s profile if your diabetic recently and also micro albumin should be monitored

  • @arulrajkalimuthu9395
    @arulrajkalimuthu9395 8 місяців тому +2

    Guidelines யார் ஏற்படுத்தியது என்பதில் தெளிவு இல்லை

  • @geevithag4834
    @geevithag4834 9 місяців тому +2

    Sir நான் மூன்று மாதமாக இன்சுலின் செளுதிட்டு இருக்கேன் sir morning 20, night la 15 போட்டு இருக்கேன்.இரவில் 1:00 மணிக்கு மேல லோ சுகர் வருது அப்போ சுகர் பிஸ்கட் சாபிடுறேன் அப்போ ok ஆகுது.இது சரியா, தவற அப்படி சாப்பிட்ட என்ன ஆகும் சொல்லுங்க சார் 🙏

    • @shankarkeyboard8889
      @shankarkeyboard8889 9 місяців тому

      இதற்கு பதில் நான் சொல்கிறேன்.இரவில் மருந்தோ, மாத்திரையோ எடுத்துக்கொண்டால் இப்படி ஆகும்.காரணம் காலை-மதியம், மதியம்-இரவு உணவு இடைவேளை குறைவு.ஆனால் இரவு-காலை உணவு இடைவேளை அதிகம்.மருந்தினால் சுகர் குறையும் நேரத்தில் கணையம் தானாகவே குளூக்கோஸ் உற்பத்தி செய்யும்.அதனால் காலையில் சுகர் அதிகமாக தெரியும்.அதனால் மருந்தின் அளவை குறையுங்கள்.எனக்கு இந்த பிரச்சினை இருந்ததால் மருந்தையே நிறுத்தி விட்டேன் ஆறு மாதங்களாக.தற்போது HBa1C 180.உணவு கட்டுப்பாடும் தேவை.

  • @fantacy78
    @fantacy78 9 місяців тому +1

    Vanakkam sir🙏
    En husband ku age 30 ippothan sugar irukunu therunjathu..... 1.5 month ku munnadi typhoid vanthathu athukaprm once sugar test um pannirlaamnu pannapothan sugar irukunu kaatuchu.... Typhoid ku treat panna doctor ae sugar ku medicine kuduthaaru one week laye 153 range vanthu kai kaal la nadunga start panniruchu aprm.. En hus aurvedic ku maaritaaru.... Enaku enna doubt na typhoid ku munnadi once check pannapo sugar ila... After typhiod medicine edutha aprm tha kaatuchu... Typhoid ku vein la podra drugs naala sugar level kooduma?.. Pls idha doctorrta kanndippa kelunga...

    • @sudhakartalks7906
      @sudhakartalks7906 7 місяців тому

      ஆங்கில மருத்துவம் செய்தால் நமது உடல் அதற்கேற்ப டியூனிங் ஆகிவிடுகிறது அதன்பிறகு நடுக்கம்,மயக்கம் போன்ற பிரச்சனை உருவாகும் முடிந்தவரை உணவுக்கட்டுப்பாடு,உடற்பயிற்சி,சத்தான உணவு சாப்பிட்டு கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளுங்கள்🤔🤔🤔🤔🤔

  • @padmaramakrishnan611
    @padmaramakrishnan611 9 місяців тому +2

    👍👍👍

  • @shantinatarajan114
    @shantinatarajan114 9 місяців тому +2

    Dr, sorry to say i have reversed my sugar with sugar fit cult

    • @doctorinterview
      @doctorinterview  9 місяців тому

      Good to know that you have reversed the diabetes. If possible share your efforts and experience and that might help more people 🙏

    • @fantacy78
      @fantacy78 9 місяців тому

      Please give a tip my hus 30 yrs old.... Fasting-138
      After 1.5 ht-188
      HbA1c -6. 8 ....possible ah?

    • @KaraikudiGS
      @KaraikudiGS 8 місяців тому

      Pls tell

    • @Raman-cd1br
      @Raman-cd1br 8 місяців тому

      Dr this is not a disease

  • @priyaraj2116
    @priyaraj2116 9 місяців тому +2

    Type1 neraiya irukku sir please i want

  • @user-mh1rn5yl2y
    @user-mh1rn5yl2y 9 місяців тому +7

    அனுபவத்தில் நடிகர் ரஜினி சொன்னார்...வெள்ளை உணவுகளை தவிர்த்து விடுங்கள் என்று அதில் நிறைய உண்மை உண்டு

    • @mohant3686
      @mohant3686 9 місяців тому +4

      மருத்துவர்கள் சொல்வதை கேட்காமல் ரஜினி சொன்னார் என்பதை சொல்லும்போது தமாஷா இருக்க மருத்தவர்களைவிட ரஜினி சொன்னதை பெரியதாக சொல்வதுதான் வேதனை!

  • @kumarselvam8202
    @kumarselvam8202 7 місяців тому +1

    ஐயா , வணக்கம்
    எனக்கு ஒரு சந்தேகம்
    இந்த ஆவரேஜ் என்பது எப்படி அனைவருக்கும் பொருந்தும்
    அதற்கு என்னுடைய ஒரு கேள்வி. இப்போது ஒரு நாலு நபர்களை எடுத்துக்கொள்வோம்
    1. 40 வயது 160 cm உயரம் 70 kg எடை காலையில் 5 இட்லி எடுகுறார்
    2. 40 வயது 160 cm உயரம் 80 kg எடை காலையில் 3 இட்லி சாப்பிடுகிறார்
    3. 40 வயது 160 cm உயரம் 60 kg எடை காலையில் 6 இட்லி சாப்பிடுகிறார்
    4. 40 வயது 160 cm உயரம் 72 kg எடை காலையில் 5 இட்லி சாப்பிடுகிறார்
    இவர்கள் நால்வருக்கும் இருக்கும் ஒற்றுமை வயது உயரம் மட்டுமே ஆனால் அவர்களின் எடையும், உணவும் மாறு படும் போதும் இவர்கள் வாழும் இடம் தட்பவெப்ப நிலை மாற்றம் உள்ள இடத்தில் இருக்கும் போது
    நீங்கள் கூறும் அளவுகள் 110, 160, 200 என்பதை எப்படி எல்லோருக்கும் இதுதான் அளவு என்று கூறுவது உண்மை ஆகும் எடையும் உணவும் மாறும் போது சுகர் அளவு என்பது மாறு பட தானே செய்யும்.,...

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 8 місяців тому +1

    சர்க்கரை வியாதி அல்ல அது ஒரு குறைபாடு தான்😅

  • @boopathimohana356
    @boopathimohana356 9 місяців тому +4

    அய்யா நோய் அல்ல எனக்கும் இருந்துச்சு இப்ப குண படுத்திட்டேன்

    • @doctorinterview
      @doctorinterview  9 місяців тому

      தங்களுக்கு நோய் குணமானதில் எங்களுக்கும் மகிழ்ச்சி 👍👍

    • @boopathimohana356
      @boopathimohana356 9 місяців тому

      அய்யா என்னால் நோய் இல்லை என்று நிருபிக்க முடியும் உடலில் ஏற்படும் மாற்றமே சர்க்கரை நோய்

    • @KaraikudiGS
      @KaraikudiGS 8 місяців тому +2

      Yeppadi solluga pls

  • @natarajan-fd8co
    @natarajan-fd8co 9 місяців тому +2

    அருமையானகேள்விஉயர்வானமருத்துவர்நன்றிவாழ்த்துக்கள்

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 9 місяців тому +4

    🙏🏿நன்றி 🙏🏿🌾🌽🍌பசிக்கேற்ப சாப்பிடுங்க 🎉 பசி அறவே இல்லன்னா சாப்பிடாதீங்க 🎉 பழங்கள் கீரைகள் தாராமாக சாப்பிடுங்க 🎉கறுப்பு அரிசி சேருங்க 🎉 டென்ஷன் கோபத்தை அறவே தவிருங்க. இரவில் நன்றாக தூங்குங்க 🎉 மூச்சை ஆழமாக ‌இழுத்து சுவாசியுங்க 🎉 மாத்திரை வேண்டாம் ஐயா ஊசியும் வேணா🎉 ஆரோக்கியமாக வாழலாம் அம்மா💯❤💯 💪💪🌽🥦🥦ஆனந்தமாக வாழலாம்

    • @doctorinterview
      @doctorinterview  9 місяців тому

      நன்றி 🙏

    • @selviselvi7147
      @selviselvi7147 9 місяців тому

      தெய்வமே 39 வயது ஸ்பின்னிங் மில்ல வேலை எனக்கு சுகர் பயமா இருக்கு சாப்பிடமுடில பயமா இருக்கு

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 9 місяців тому

      @@selviselvi7147 பயம் வேண்டும் .. எடுத்த உடனே நன்றாக சாப்பிட முடியாது .. இன்சுலின் உற்பத்தி சிறிது சிறிதாக தான் கூடும் .. முளைகட்டிய வெந்தயத்தை தொடந்து சாப்பிட்டு வாங்க... மாப்பிள்ளை சம்பா கருப்பு கவுனி சேர்த்து வரவேண்டும் ... பீர்க்கங்காய் கருவேப்பிலை ஜுஸ் குடியுங்கள் ..... சிறிது சிறிதாக த்தான் பசிக்கேற்ப உணவை கூட்ட வேண்டும் ... மனம் தளர வேண்டாம் .. விரைவில் மாத்திரையை அறவே தவிர்த்து விடலாம்....

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 9 місяців тому

      ​@@selviselvi7147கல்லீரல் நன்றாக வேலை செய்ய நிறைய பிராணவாயு தேவை எனவே எப்போதும் மூச்சை நன்றாக இழுத்து நிறைய காற்றை சுவாசிக்க வேண்டும்..

  • @Krishna-tw2lf
    @Krishna-tw2lf 8 місяців тому +2

    உங்களைத்தான் எங்குவரவும்

    • @doctorinterview
      @doctorinterview  8 місяців тому

      Doctor Contact details:
      Dr. Vijay Alagappan's Clinic
      Ground Floor , Bhagwan Flats, 4/23, Corporation Colony Main Rd, Rangarajapuram, Kodambakkam, Chennai, Tamil Nadu 600024
      For Appointments: +91-7305007694

  • @mathaiyansv5057
    @mathaiyansv5057 11 місяців тому +1

    Arhuthan unmai ellorum setnthukittu viyabaram pandranunga

  • @user-yy8ms9ic6z
    @user-yy8ms9ic6z 9 місяців тому +4

    மனிதனுக்குவியாதிவந்தால்மருந்துசாப்பிட்டால்வியாதிகுணமாகனும்வாழ்நாள்முழுவதும்மருந்துசாப்பிட்டுஉணவகட்டுபாடுசெய்தும்மனிதன்மோசமாக.இறப்பதற்க்க்எதுக்குமருந்துசாப்பிடனும்சுகர்வந்தால்ஒருபத்துவருடம்மருந்துசாப்பிட்டுசாப்பாட்டில்கட்டுப்பாடுடன்இருந்தால்வியாதிசரியாகவேண்டும்அதுதான்மருந்தின்தன்மையாகயிருக்கனும்வாழ்நாள்பூராம்மருந்துசாப்பிடனும்ஆனால்வியாதிகுனமாகாதுன்னாஅதுஎன்னடாமருந்தூ

    • @sudhakartalks7906
      @sudhakartalks7906 7 місяців тому

      இது மிகப்பெரிய உலகளாவிய மருந்து வியாபாரமே😂😂😂😂😂

  • @pvenkatesanvenki8398
    @pvenkatesanvenki8398 8 місяців тому +2

    அருமையான பொருமையான பதில்..
    வாழ்த்துக்கள்..நன்றிகள்..🙏

  • @tarakkadramachandranrajase8279
    @tarakkadramachandranrajase8279 8 місяців тому +2

    Very useful information. Thank you Doctor

  • @RayappaRayappa-uj1rr
    @RayappaRayappa-uj1rr 8 місяців тому +2

    Super sir ❤

  • @athiyananbu1536
    @athiyananbu1536 9 місяців тому +1

    Super 👌

  • @Smjs520
    @Smjs520 9 місяців тому +2

    ❤❤❤❤