ரமலானுக்காக முதல் பர்சேஸ் இது தான் 👍👍

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 241

  • @KasbenasSamayal
    @KasbenasSamayal 2 роки тому +7

    Alhamdulillah. Very nice 👍👍

  • @adnanrajam6425
    @adnanrajam6425 2 роки тому +26

    ஒருவறுடைய கண்ணியம் நிறைந்த பேச்சு.பொறுமையான பதில் மற்றவர்களை மதிக்கும் குணம் கடினமான உழைப்பு இவைகள் தான் உங்களை எங்கள் இடம் மதிப்பு மரியாதை கண்ணியம் வைக்க வைக்கிறது மாஷா அல்லாஹ் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому +2

      அல்ஹம்துலில்லாஹ்.. ரொம்ப சந்தோஷம் ♥♥

    • @rojarahimulla2038
      @rojarahimulla2038 2 роки тому +2

      Aamam ma

  • @Hameed837
    @Hameed837 2 роки тому +8

    உங்க கிட்ட ஏதோ திறமை இருக்கு அதான் மக்களை எல்லாம் cover பண்ணிடீங்க.... 🙂

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      அல்ஹம்துலில்லாஹ் ♥

  • @riswanagaffoor4225
    @riswanagaffoor4225 2 роки тому +1

    Assalamu alaikkum sis. I'm new subscriber from Sri Lanka 🇱🇰

  • @malarhabi4418
    @malarhabi4418 2 роки тому +2

    துஆ நடந்தது என்றீர்கள் அது என்ன துஆ சிஸ்? எப்படி நடக்கும்?

  • @nazeemabanu2212
    @nazeemabanu2212 2 роки тому +1

    Very nice ma..Kevra essense Chennai la iruka nu parkanum..

  • @tamilbayansadam2011
    @tamilbayansadam2011 2 роки тому +1

    காயல்பட்டினத்தில் பெண் எடுக்க ஆசையாக இருக்கு என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் sister

  • @meru7591
    @meru7591 2 роки тому +1

    இதிலென்ன வியப்பு? எல்லா ப் புகழும் இறைவனுக்கே.

  • @ahamedjalal4742
    @ahamedjalal4742 2 роки тому +1

    மாஷா அல்லாஹ் இந்த மாதிரி விளக்கு எங்கே கிடைக்கும் சகோதரி

  • @ashuapilsrecipe
    @ashuapilsrecipe 2 роки тому +1

    Romba aaseya irundichi inda video

  • @firouzrahman3907
    @firouzrahman3907 2 роки тому +1

    Sis niga enna gas stove use panriga enna brand

  • @nishabanu4610
    @nishabanu4610 2 роки тому +1

    Ungalai nanum parka varanum Amma yeppadi Ungalai contact pantrathu I am from tirunelveli melappalayam

  • @jamiabanu1794
    @jamiabanu1794 2 роки тому +1

    அழகா இருக்குது மா..

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 2 роки тому +2

    சூப்பர் அக்கா

  • @rafiafi8308
    @rafiafi8308 2 роки тому +4

    Maasha Allah Really Superb ma...So,Sweet of U..
    😍😍😍😍😍😍😍😍😍

  • @jiza9992
    @jiza9992 2 роки тому +1

    Assalaamualaikum Video super ma oruthavgaloda kanniyamaana mariyaathai kalantha pesum vithamthaan oruthavgaloda tharathai kunathai kaatum ma vada ippothaan intha dish kealvi padren ma kandippa seythu kaatunga mmaku salaam sollunga sis

  • @rosegarden1714
    @rosegarden1714 2 роки тому +1

    Alhamdulilaah maasaallah good 👍 👌 👏

  • @mubeenaparveen111
    @mubeenaparveen111 2 роки тому +4

    Aslamu alaikum naan konjam busy ana thal unga video miss paniten epo than elaithum parthen masha Allah arumaiya irunthadhu ❤️❤️❤️ naan work panradhal enaku unga video tips and cooking romba useful a iruku ❤️❤️❤️ advance ramalan video poduvatharku congratulations

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. ரொம்ப தேங்க்ஸ் மா ♥♥

  • @hamithabanu8880
    @hamithabanu8880 2 роки тому +1

    Yourcookeddishesaregood

  • @makboolmakbool5886
    @makboolmakbool5886 2 роки тому +1

    Flowers super sister 🌹

  • @raziarawoofraheel1172
    @raziarawoofraheel1172 2 роки тому +1

    ஹாய் அஸ்ஸலாமு அலைக்கும்......
    .. அல்ஹம்துலில்லாஹ் எல்லாமே ரொம்ப ரொம்ப அருமை மாஷாஅல்லாஹ்.............. இதுபோல் இன்னும் பல விடியோக்கள் பதிவிட என்னோட... அன்பான வாழ்த்துக்களும் துவாவும் 🤲🤲🤲🤲💐💐💐💐💐🎈🎈🎈🎈🎈

  • @mohamedansari4213
    @mohamedansari4213 2 роки тому +1

    Assalamu alaikum

  • @haseenabanu8
    @haseenabanu8 2 роки тому +1

    Masha Allah

  • @tamilbayansadam2011
    @tamilbayansadam2011 2 роки тому +1

    Reply pannuga sister

  • @jannathrasheed6388
    @jannathrasheed6388 2 роки тому +1

    Masha Allah

  • @ajmalsahib7268
    @ajmalsahib7268 2 роки тому +2

    Assalamu alaikum

  • @nachivns1172
    @nachivns1172 2 роки тому +1

    Maasha allah

  • @p.gshortstamila4606
    @p.gshortstamila4606 2 роки тому

    அக்கா அஸ்ஸலாமுன் அலைக்கும் .சமோசா சீட் செய்து அனுப்பு வீங்களா??

  • @mohamedansari4213
    @mohamedansari4213 2 роки тому +1

    Uga uruku poitiala ma

  • @asanammu1179
    @asanammu1179 2 роки тому +1

    Nice sister

  • @mohammedyoosuf3591
    @mohammedyoosuf3591 2 роки тому +1

    Mashallah Allah pothumanavan intha kalathula udnpiranthavunga kuda anbu kata matangaranga ana intha mathree uravugal kidaikka allah rahmath sanjurukan alhamdulillah

  • @shamatbakhutterlybutterlyd6618
    @shamatbakhutterlybutterlyd6618 2 роки тому +3

    Masha Allah Masha Allah May Allah bless you and your family latha💐💐

  • @mohamedthaseem6233
    @mohamedthaseem6233 2 роки тому +1

    👌

  • @THEBOYS-tli
    @THEBOYS-tli 2 роки тому +1

    அல்ஹம்து லில்லாஹ் மா..
    முகம் தெரியாத வர்களின் அன்பு மிகவும் உன்னதமானது.
    அப்படியே கியோரா வாட்டர் பற்றியும் சொல்லுங்க
    நான் இதுவரை கேள்விபட்டிருக்கவில்லை..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      Alhamdhulillah.. Yes ma.. keora water a Sharbath or thanni la oothi kudikalam.. Insha Allah.. ini varra videos la use pannuven ma..

  • @ameena511
    @ameena511 2 роки тому +3

    Very nice flower&vase👌👌👌

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 2 роки тому

    Sister angavur thandi than panruti ma 15 nimidam than panruti ma

  • @ameengaming494
    @ameengaming494 2 роки тому +1

    Assalamu alaikum vadaa storage panna video podunga sister

  • @sheikmohamed8867
    @sheikmohamed8867 2 роки тому +2

    Alhamthulillah flowervash rompa superah iruku sis..

  • @aysaththaha6284
    @aysaththaha6284 2 роки тому +1

    Sister where u get this idiyappa vessels

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      From kolkatta

    • @aysaththaha6284
      @aysaththaha6284 2 роки тому

      @@kayalkitchen7928 sister u sent me ur phone number...Iwant to ask about idiyappam vessels...

  • @Unknown-ll3tf
    @Unknown-ll3tf 2 роки тому +1

    Sis suvar otti ( pal kuthi) recipe share panuga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому +1

      Insha Allah

    • @Unknown-ll3tf
      @Unknown-ll3tf 2 роки тому +2

      In Sha Allah aprm elanir kadapasi recipe share panuga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому +1

      @@Unknown-ll3tf Insha Allah.. nonbu vlogs miss pannama parunga.. adhuka kattayam add panven.

    • @Unknown-ll3tf
      @Unknown-ll3tf 2 роки тому +2

      Sure sis👍

  • @basminfazul7796
    @basminfazul7796 2 роки тому +1

    Maasi thool 250 g kedaikuma

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li 2 роки тому +1

    Flower wash
    Super. O. Super
    Enakum. Ungala parkanum. Pola
    Eruku sister

  • @ameenabegum6295
    @ameenabegum6295 2 роки тому +1

    Hai ma enji tattana kallu enga vaginiga ma

  • @badhrmoon7294
    @badhrmoon7294 2 роки тому +2

    waiting for vadarecipe with measurement in shaa allah ...

  • @thanimationgangz2120
    @thanimationgangz2120 2 роки тому +1

    Assalamu alaikum, next time adirampattinam, kayalpattinam and keelakarai pathi oru video podunga.... Insha allah

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому +1

      வ அலைக்கும் முஸ்ஸலாம்... இன்ஷா அல்லாஹ் மா..

  • @honeydue3499
    @honeydue3499 2 роки тому +2

    சகோதரி கியோரா வாட்டர் எதுக்கு எல்லாம் உபயோகப் படுத்தலாம் குடிக்கும் தண்ணீரில் மட்டும் தான் கலந்து குடிக்கலாமா? அல்லது வேறு பானங்ளுக்கும் பயன்படுத்த முடியுமா? உங்கள் பெருமாவிடம் கேஷ் ஆன் டெலிவரி வசதி உள்ளதா? தெரியப் படுத்துங்கள்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      Gpay pannikalam... Keora water a ilaneer sharbath or kudikura thanni la oothi kudikalam...

    • @honeydue3499
      @honeydue3499 2 роки тому

      @@kayalkitchen7928 ok sis

  • @firosebabu2307
    @firosebabu2307 2 роки тому +2

    sis yen puilangaluga duva saiynga tq

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பான் மா..

  • @rajabegum5725
    @rajabegum5725 2 роки тому

    Ninga sonna andha number ku call Panna line poaga mateangudhu sis keerai podi lam veanum

  • @firozabegum8501
    @firozabegum8501 2 роки тому +1

    உங்கள் வார்த்தைகள் மக்களை ரொம்ப கவர்பண்னுது என்னை கூட அப்படித்தான இழுத்தது

  • @firouzrahman3907
    @firouzrahman3907 2 роки тому +1

    Asalamu alaikum sis i am new subscriber

  • @adnanrajam6425
    @adnanrajam6425 2 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் இன்ஷா அல்லாஹ் வரும் நாட்களில் காயல் பட்டினம் வர வாய்ப்பு கிடைத்ததால் உங்கள் நெய் சோறு மட்டன் களரி ஜாம் பேக் வாங்கி விட்டு உங்களையும் காகா வையும் நேரில் நானும் என் குடும்பத்தாரும் சந்திப்போம் எனக்கு காயல் பட்டினத்தில் நிறைய நட்பு வட்டாரம் உள்ளது இன்ஷா அல்லாஹ் அவர்களையும் சந்திக்க நேரிடும்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      வ அலைக்கும் முஸ்ஸலாம்... வெல்கம் ♥♥

  • @muhammadanes618
    @muhammadanes618 2 роки тому +1

    34.minit

  • @suganthas4010
    @suganthas4010 2 роки тому +2

    masidhul veg or nanveg sister

  • @mumtajbegum3537
    @mumtajbegum3537 2 роки тому +1

    க்யோரா வாட்டர்னா என்னதுமா. எதுல தயாரிக்காங்க என்ன நன்மைகள்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      தாழம்பூவில் செய்றதுமா.. வயித்துக்கு நல்ல குளிர்ச்சி தரும்..

    • @mumtajbegum3537
      @mumtajbegum3537 2 роки тому +1

      @@kayalkitchen7928 ஓ அப்பிடியாமா வெறும் தண்ணில கலந்து குடிக்கலாமா தேவைக்கு கொரியர் அனுப்பு வாங்களா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      @@mumtajbegum3537 அனுப்புவாங்க மா.. தண்ணி அல்லது சர்பத்தில் கலந்து குடிக்கலாம் மா...

  • @sujaisujatha7293
    @sujaisujatha7293 2 роки тому +1

    Nice video 👍👍 husband and wife rendu perum nalla present panuringa i like your videos very much... 👌👌

  • @nivihari5064
    @nivihari5064 2 роки тому +1

    Sister neenga use panra andha idikra kal enga vaguneenga .romba nalla irukku..

  • @nisaajmal4409
    @nisaajmal4409 2 роки тому

    Pls upload PONAVAM RECIPE SIS

  • @jeseenafarukjeseenafaruk3974
    @jeseenafarukjeseenafaruk3974 2 роки тому +1

    ASalaam Alaikum Wa Rahmatullahi Wa Barakatuh உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் Ramadan Mubarak🤲🤲🤲🤲🤲

  • @nasrinshifana1062
    @nasrinshifana1062 2 роки тому +1

    Mashallah videos all super sis 🥰🥰🥰

  • @najimunisha8171
    @najimunisha8171 2 роки тому +1

    Tee pouwder channaikku anuppuvaargala. Maasipodiyoum thevapadudhu channayil kidaikkavillai.

  • @sultanfouzi1133
    @sultanfouzi1133 2 роки тому +1

    Enakum uongala pakkunamnu. Asaiya iruku ma. Allah. Nadunal. Varen. U pakka in shaa allah

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому +1

      இன்ஷா அல்லாஹ்.. வாங்க மா ♥

    • @sultanfouzi1133
      @sultanfouzi1133 2 роки тому

      @@kayalkitchen7928 in shaa allah ma

  • @apsanaappas9788
    @apsanaappas9788 2 роки тому +1

    Atha lamp egga vanguniga sis

  • @maabdulgani9914
    @maabdulgani9914 2 роки тому +1

    MASHAALLAHA VERY NICE SUPERFINE FLOWER VASE.SISTER THANKYOU FROM CHENNAI

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 2 роки тому

    Super sis

  • @asifsubai8924
    @asifsubai8924 2 роки тому +1

    Masha.allah ma ...very nice ..superb ma 👍👍👍unga street name enna sis ma

  • @hakkimn.h3313
    @hakkimn.h3313 2 роки тому +1

    Hi akka assalamualaikum I am fathima konchanaala unga videos pakkara romba pidichi irukku 😊😊

  • @EnnaSamayal
    @EnnaSamayal 2 роки тому +1

    Maa sha Allah super video sis 😍😍💐🌸🌺🎉👍👌

  • @rstharastha7535
    @rstharastha7535 2 роки тому +1

    Assalamu alaikum.eggalukum uggallai parka asshai than Enna seiya naggal Sri Lanka we. Uggada pesha romba asai.

  • @rahmaniaa6424
    @rahmaniaa6424 2 роки тому +1

    Assalamu alaikum ma ivanga kita than ma recent ah maasi powder & dhum adai vangunom Alhamdulillah rombha rich taste ah irunthuchu dhum adai packing avlo super ah rombha safety ah irunthuchu entha damage um illama super ah vanthu irunthuchu

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому +1

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. உங்க பாசிட்டிவ் ஃபீட்பேக்கிற்கு ரொம்ப நன்றி மா ♥

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 2 роки тому +1

    எப்ப நோன்பு திறக்க போறீங்க

  • @sellahchannel4135
    @sellahchannel4135 2 роки тому +1

    ரொம்ப நல்லா இருக்கு ma

  • @bshahul5018
    @bshahul5018 2 роки тому +2

    Masha Allahu...
    👍👌

  • @mohamedansari6361
    @mohamedansari6361 2 роки тому +1

    Assalamu alaikkum.. Eanakum kpm than.video supera iruku sis👌👌👌👌

  • @abubackerabubacker5782
    @abubackerabubacker5782 2 роки тому +1

    Maasha allah flower super sisy👌🏻👍🏻

  • @settusmhj8795
    @settusmhj8795 2 роки тому +1

    ரமலான். முபாரக்.super. Sis

  • @famjamvibes
    @famjamvibes 2 роки тому +1

    Masha Allah.. ❤️❤️

  • @FFeditz5884
    @FFeditz5884 2 роки тому +1

    Asalamu..Alikum rabiya akka
    Flower wash seemaya iruku ka Masha Allah

  • @firosebabu2307
    @firosebabu2307 2 роки тому +2

    flowerwash super sis

  • @smartrasheesmartrashee242
    @smartrasheesmartrashee242 2 роки тому +1

    Super sis

  • @AsifKhan-oz5nd
    @AsifKhan-oz5nd 2 роки тому +1

    Assalamu alaikum sister flower vase so beautiful....

  • @kamarnishabegum8629
    @kamarnishabegum8629 2 роки тому +2

    What is keora water please sollunga sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      Thanni or sharbath la oothi kudikalam ma..

    • @hafizahamed8107
      @hafizahamed8107 2 роки тому +1

      தாழம்பூவிலிருந்து எடுக்கும் மணமான தண்ணீர் (எஸ்ஸென்ஸ்).கௌடா என்று சொல்லுவோம்.
      இதன் பலன்கள் நிறைய உள்ளது. உடம்பிற்கு குளிர்ச்சியை தரும்.நீர்கடுப்பு,வெள்ளைபடுதல்,சீதபேதி...போன்ற நோய்களுக்கு தண்ணீர் அல்லது காய்ச்சிய கடல்பாசியில் கலந்து குடிக்கலாம்.
      உம்மு முஹ்யிதீன்

  • @murshithabegum2677
    @murshithabegum2677 2 роки тому +2

    Very beautiful👍👍👍

  • @mubeenayunus9214
    @mubeenayunus9214 2 роки тому +1

    Masha Allah vase and flowers and very beautiful.

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 роки тому +2

    Super sis👍👌 🥰

  • @muhammadanes618
    @muhammadanes618 2 роки тому +1

    Me.waiting

  • @mohamedashik8793
    @mohamedashik8793 2 роки тому +1

    Masha Allah super sis💐

  • @abubackersithick9207
    @abubackersithick9207 2 роки тому +1

    Super alhamdulillah masallah

  • @rinosarafathrinosarafath9183
    @rinosarafathrinosarafath9183 2 роки тому +2

    Masha allah😌 super

  • @muhammadanes618
    @muhammadanes618 2 роки тому +1

    Now.11.am

  • @shabustastekitchen5978
    @shabustastekitchen5978 2 роки тому +1

    Kayal pattinam paagu recipe podunga sis pls.... Paagula sweetness ku padhani thavira alternative va vera edhavadhu sethu seiya mudiyumanum sollunga sister pls.....

  • @hajahameedsaleem2014
    @hajahameedsaleem2014 2 роки тому +2

    Super sister

  • @muhammadanes618
    @muhammadanes618 2 роки тому +1

    Riyath

  • @nabeeha2704
    @nabeeha2704 2 роки тому +2

    Super

  • @sujaysam394
    @sujaysam394 2 роки тому +1

    Waiting.... Waiting.... Waiting sis❤❤❤❤

  • @abdoulhamidou2035
    @abdoulhamidou2035 2 роки тому +1

    Assalamu Alaikum masha Allah 👍👍

  • @wahidabanu1549
    @wahidabanu1549 2 роки тому +1

    Assalamu aalaikum

  • @yaallahyaallah5863
    @yaallahyaallah5863 2 роки тому +1

    Ramalan Prepreparation vedio podunga sister.

  • @rameezaabdulrahman2784
    @rameezaabdulrahman2784 2 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும். சூப்பர்

  • @vanireddyhealthyrecipes3001
    @vanireddyhealthyrecipes3001 2 роки тому +1

    Nice video 👌

  • @abdulfayaz202
    @abdulfayaz202 2 роки тому +1

    Masha allah beautiful flowers