20 To 30 லிட்டர் பால் கறவை திறன் கொண்ட HF மாடுகள் /in tamil/farm video/cow farm video/cow sales.

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • #hfcow #hfcowsales #erode
    HF மாடுகள் விற்பனைக்கு
    ஈரோடு மாவட்டம்
    சாய் மகதீரன் மாட்டு பண்ணை
    நவீன் ராஜா
    தொலை பேசி எண்:97155 57020
    கோபியிலிருந்து நம்பியூர் செல்லும் வழியில் அலுக்குளி கிராமத்தில் சாய் மகதீரன் மாட்டு பண்ணையில் மாடுகள் விற்பனைக்கு உள்ளன.hf மாடுகள் அதிக அளவில் வைத்து சிறந்த முறையில் பல வருடங்களாக மாட்டு வியாபாரம் செய்து வருகின்றனர். hf சினைமாடுகள் மற்றும் கன்று மாடுகள் தலை ஈத்து இரண்டாம் ஈத்து மாடுகள் அதிக அளவில் விற்பனைக்கு இருக்கின்றன. நீங்கள் மாடுகளை வாங்க நினைத்தால் நேரில் சென்று நல்ல தரமான மாடுகளை தேர்வு செய்து வாங்கி செல்லலாம்.
    அதேபோல மாடுகளை வாங்க நினைத்தால் சரியான முறையில் சரிபார்த்து வாங்கி செல்லவும்.
    நாடுகளில் தவறுகள் இருந்தால் நமது சாய் குரு மகராஜ் யூடியூப் சேனல் பொறுப்பாகாது.
    உங்கள் மாடுகளையும் நமது சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள
    சாய் குரு மகராஜ் யூடியூப் சேனல்
    78456 45137
    நன்றி நண்பர்களே சகோதரிகளே🙏

КОМЕНТАРІ • 71

  • @hari_17
    @hari_17 Рік тому +18

    விலை இல்லாமல் வீடியோ போடுவது வேஸ்ட்
    இந்த வீடியோ பார்த்த டைம் வேஸ்ட்

  • @boopathyraja123
    @boopathyraja123 Рік тому +11

    Bro milk quantity vaechu rate fix pannathinga quality check panni cow vangunga, example soldren nanga vanthu buffalo 🐃 vaechu irukom mrng 4litres thaan kuduku inga milk Society la engaluku fat snf avg rate 70rs per litre varuthu. So nanga 4×70= 280rs for mrng varuthu, inoruthavanga hf cow vaechu irukanga mrng kae 8litres koundu varuvanga but avinga fat, snf rate 25 to 28rs thaan varuthu avg 28rs nu poota kuda 8×28rs= 224rs thaan varuthu. So engala vida 56rs kami thaan avingaluku.
    Then nanga thaduvu punnaku 4litres milk ku evalo podanumo avalo thaan poduvom but hf ku 8litres alavuku podanum so ungaluku thevana saelavu aathigam aagum,
    Then milk konjama thara kudiya cow, buffaloes ellam 7 to 8 eethu varaikum vaechu irukalam, but hf 3 to 4 varaikum thaan athuku uudampu thhangum. Nooi yaethirpu satthi romba kammi hf ku so neenga Unga shed clean yah maintain pannama vitutingana maadu mattum paduthutuchuna athu avalo thaan parthukonga.
    And then 4litre yah iruntha namba kailiyae paal karanthukalam but 10 litres ku ellam machine vanganum athuku maintenence, service, oil cost, Current bill nu yaeka pogama varum.
    So finally Nan hf cow vanga vaendam nu sollala, hf cow oda positive high milk 🥛 yield mattum thaan but atha vida negative athigama iruku. So new va start pandravinga hf vaechu start pannuna konjam kastam thaan, so rate vaethu lakhs kanakula soldringa athuku ellam hf worth ella, buffalo ku 1lakh soldringala Nan accept pannikuren but hf ku ellam ithu over oo over so oru 50 to 60k thaan crt yah irukum. Enoda karuthu ithu that's all

    • @cowsaleintamilnadu4861
      @cowsaleintamilnadu4861 Рік тому

      Bro na first eh sollita bro, intha cows pannai concept ku super nu. Buffalo farm conceptuku sariya irukumanu enaku theriyala bro. Buffalo machine karavaku set panrathu romba kastam. Hf farm la rendu Peru irundha irundha pothum 50 cows maintenance panna mudiyum . Buffalo 25 maintenance panna evlo per the attached paduvanga bro

    • @cowsaleintamilnadu4861
      @cowsaleintamilnadu4861 Рік тому

      Sorry evlo per the paduvanga bro 25 buffalo maintain panna

    • @cowsaleintamilnadu4861
      @cowsaleintamilnadu4861 Рік тому

      Hf 10 months ku milk irukum. Buffalo 5 to 6 months tha milk irukum

    • @spkspk5221
      @spkspk5221 Рік тому

      100% unmai bro

  • @RashRash-m1f
    @RashRash-m1f Рік тому +1

    Food eppadi enna velakkama solluka price evelo milk evelo kettu solluka bro

  • @mahendranmahendran9462
    @mahendranmahendran9462 Рік тому +1

    எந்த மாவட்டத்தில் உள்ளது உங்கள் பண்ணை

  • @sakthiro
    @sakthiro Рік тому

    Konjam clarity camera la video edunga bro olunga theriyala

  • @praveenskumar484
    @praveenskumar484 Рік тому +1

    Madu ippo kedaikkuma bro

  • @samithuraivempu729
    @samithuraivempu729 Рік тому +1

    Hf 80% cow kitaikkuma pro

  • @gopigopinath356
    @gopigopinath356 Рік тому

    Sooper farm

  • @boopathyboopathy366
    @boopathyboopathy366 Рік тому +1

    Rate over brother correct one by one
    Rate sollunga

  • @இயற்கைவிவசாயம்-ங4ர

    வணக்கம் ஐயா, அனைத்து மாடுகளும் அருமை. ஆனால் சரியான சரியான விலையை கூறுவதில் தயக்கம் ஏன்?

  • @jothirao3818
    @jothirao3818 Рік тому

    Super

  • @MohamedFarook-r7e
    @MohamedFarook-r7e Рік тому +9

    வீடியோ போடுவது சரி அதன் விலையையும் சொல்லும்

  • @mahendranmahendran9462
    @mahendranmahendran9462 Рік тому +1

    எந்த மாவட்டம் தெளிவாக சொல்லுங்கள் நண்பா

  • @kathirsakthi10
    @kathirsakthi10 Рік тому +1

    வணக்கம் அண்ணா ஒவ்வொரு மாடு சொல்லும் பொழுது விலையை கண்டிப்பாக பார்க்க முடியும்

  • @KarthikKarthik-ui1wm
    @KarthikKarthik-ui1wm Рік тому +1

    சரியான விலை செல்லுங்கள்

  • @pannaiyam6854
    @pannaiyam6854 Рік тому +14

    அதாவது லிட்டர் 10 ஆயிரம் ரூபாய் அதானே

  • @s.prabakarantamilnadupolic4853

    Bro kannu kutty kidaikuma 3 venum

  • @k.ashokkumar2653
    @k.ashokkumar2653 Рік тому +1

    Enga area la kooda rate appadi than iruku

  • @JKfarm1974
    @JKfarm1974 Рік тому +2

    விலை அதிகம்

  • @msuren92
    @msuren92 Рік тому +1

    How much

  • @santhosh.empire
    @santhosh.empire Рік тому +2

    மாடு விலை சொல்லுக

  • @manikandanm5431
    @manikandanm5431 Рік тому +1

    👍

  • @samithuraivempu729
    @samithuraivempu729 Рік тому +2

    Vrate sollala pro

  • @santharanjan8363
    @santharanjan8363 Рік тому +2

    Over price nanba ..maadu sales ana podhum pola ..vanguravanga nalla erukanum nu avasiyam illa

  • @Yuwanwinzxing-lc2jp
    @Yuwanwinzxing-lc2jp Рік тому

    Oru madu Cost yevlo bro

  • @KarthikRajendran-h6p
    @KarthikRajendran-h6p Рік тому

    Rate bro lits wise

  • @samithuraivempu729
    @samithuraivempu729 Рік тому

    Rate sollunga pro

  • @hemanthr5728
    @hemanthr5728 Рік тому

    ❤❤❤❤

  • @ramshree3076
    @ramshree3076 Рік тому

    Rate sollunga

  • @rajeshhgowda2317
    @rajeshhgowda2317 Рік тому

    Price

  • @guruvayurappant2051
    @guruvayurappant2051 Рік тому +1

    Rate over erode cows

  • @maheshmoorthi1334
    @maheshmoorthi1334 Рік тому

    Anna rate solluga apo than engaluku therium

  • @DilanSha23
    @DilanSha23 Рік тому +2

    1Lmilk35rs

  • @DilanSha23
    @DilanSha23 Рік тому

    100Rs/day kidaikum

  • @shanmugamd2921
    @shanmugamd2921 Рік тому

    Rs solluga

  • @sprsaran
    @sprsaran Рік тому

    Hf kannu kuti venum

  • @thangavelr379
    @thangavelr379 Рік тому +2

    Vilai solavum

  • @subramaniyakrs5685
    @subramaniyakrs5685 Рік тому +1

    ஆணியே புடுங்க வேண்டாம்

  • @snataraj2149
    @snataraj2149 Рік тому +1

    Phone

  • @shankara763
    @shankara763 Рік тому +1

    விளம்பரங்களை நம்ப வேண்டாம்

  • @SureshSuresh-mt2hd
    @SureshSuresh-mt2hd Рік тому +1

    Rate athigam bro

  • @sekarc4436
    @sekarc4436 Рік тому

    கன்று விற்பனை இருக்கா bro

    • @saigurumaharaj1165
      @saigurumaharaj1165  Рік тому

      நண்பா வேண்டும் என்றால் எடுத்து தருவார்கள்.

  • @sanjaykumar-pm8og
    @sanjaykumar-pm8og Рік тому

    Anna seenapuram video podaliya

  • @suberathshams5034
    @suberathshams5034 Рік тому

    T,
    P
    Pi

  • @JhonPrabu-w7c
    @JhonPrabu-w7c Рік тому

    கொம்பு மாடு இருக்கா

    • @JhonPrabu-w7c
      @JhonPrabu-w7c Рік тому +1

      விவை விபரம் என்ன

  • @palrajraj7213
    @palrajraj7213 Рік тому

    சினை பிடிக்காத

  • @SankarSabarish-hq6nz
    @SankarSabarish-hq6nz Рік тому

    😂

  • @mrmkbrothersfarm10693
    @mrmkbrothersfarm10693 Рік тому

    Over rate