🔴நேரலை 08-07-2024

Поділитися
Вставка
  • Опубліковано 7 лип 2024
  • விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024
    #SeemanSpeechTodayLIVE #SeemanLIVE #SeemanSpeechLIVE #vikravandibyelection
    மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!
    தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
    மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!
    விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics
    நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
    நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
    கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
    #seemanlatestspeech2024
    #seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
    ---
    நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
    கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
    thuli.naamtamilar.org
    Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
    கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
    வலைதளம் :
    www.naamtamilar.org/
    join.naamtamilar.org/
    காணொளிகள்: / naamthamizharkatchi
    / valaiyoli
    முகநூல் (Facebook) :
    / naamtamilarkatchioffl
    / seemanofficial
    சுட்டுரை (Twitter) :
    / naamtamilarorg
    / seemanofficial
    நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
    #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

КОМЕНТАРІ • 137

  • @sathishp4276
    @sathishp4276 19 днів тому +51

    அண்ணன் சீமான் பேச்சை தினமும் கேக்குறேன்..... நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️🎙️

    • @selvamsumathi6015
      @selvamsumathi6015 18 днів тому +3

      அண்ணனின் அரசியல் பயி லரங்கத்தில் தினமும் பயில் கிறோம் நன்றி செல்வம்

  • @prakashprakash.m
    @prakashprakash.m 19 днів тому +47

    நல்லவை வென்று தீரும் நாங்கள் வென்று தீருவோம் பிரபாகரன் பிள்ளைகள் சீமான் தம்பிகள் எங்கள் உயிர் உணர்வு அனைத்தையும் திரட்டி 2026
    எங்கள் போர் தொடக்கம்❤

  • @Thangam1981
    @Thangam1981 19 днів тому +25

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் வாழ்க திண்டுக்கல் மாவட்டம் கூடலூர் களப்போராளி தங்க அரசனின் வாழ்த்துக்கள்

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel4722 19 днів тому +25

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை🎙️🎙️🌴🌴💪💪🙏🙏நாம் தமிழர் வெற்றி பெற செய்வீர்

    • @neppolianneps8489
      @neppolianneps8489 19 днів тому

      இனத்தின் விடுதலையா நம் தமிழனம் 😊இப்போது யாரிடம் அடிமைப்பட்டுள்ளது உன் நொண்ணன் சாமான் ஜெயலலிதாவிற்கு ஓட்டு போட சொன்னான் ஜெயலலிதா தமிழச்சியா

    • @mk_ji_developer
      @mk_ji_developer 18 днів тому

      ஜெயலலிதா தமிழச்சியா என்ற புரிதலை மனதில் ஏற்படுத்திய உங்கள் நேர்மைக்கு வாழ்த்துக்கள்...

    • @kannansivasakthivel4173
      @kannansivasakthivel4173 18 днів тому +1

      ​@@neppolianneps8489 தமிழினதிற்கு இன்னும் இன விடுதலை கிடைக்கவில்லை திராவிடப் பேய்கள் தான் ஆட்சி செய்கிறது இந்த உண்மை உனக்கு இன்னும் புரியவில்லையா??? ஆமாம் சீமான் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக பேசினார் தான்,
      ஆனால் அதற்கு காரணம் போரில் இல்லை இல்லை இனப்படுகொலை கொடூரம் நடந்து, அதிலிருந்து தப்பி சென்ற விடுதலை புலிகள் ஜெயலலிதாவின் அரசியல் கோட்பாடுகளுக்கு ஆதரவளித்தனர் அதனால் தான் சீமானும் ஆதரவாக பேசினார், இதை பொய்யென்று மறுக்கவே முடியாது, நீ சொல்வதும் சரிதான் ஜெயலலிதா தமிழ்ப்பெண் இல்லை இது உண்மை தான்

  • @murugeshmurugesh0909
    @murugeshmurugesh0909 19 днів тому +21

    மானத்தமிழன் எவனும் திமுக அதிமுக மற்ற கட்சிகளுக்கு ஓட்டு போட மாட்டார்கள் நாம் தமிழர் கட்சி ❤❤❤

  • @manitamilan6421
    @manitamilan6421 19 днів тому +26

    நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில்

  • @NirmalKumar-cs8ho
    @NirmalKumar-cs8ho 19 днів тому +24

    நாம் தமிழர்💪💪💪🔥🔥🔥❤️❤️❤️

  • @VithushaJerisan
    @VithushaJerisan 18 днів тому +10

    சீமான் அவர்கள் பொருமை உண்மை நிதானம் இலக்கு பெரும் முயற்சி வெற்றி அடைந்தே தீரும் வெற்றி நிச்சயம் ❤❤❤❤💪💪

  • @selvanathanpuvana8250
    @selvanathanpuvana8250 18 днів тому +11

    நாம் தமிழர். தங்கை மருத்துவர் அபிநயா அவர்களுக்கு வெற்றி வாழ்த்துகள். வெல்லப் போகிறது மைக் சின்னம் .

  • @tilakshekar6150
    @tilakshekar6150 19 днів тому +14

    இசை பேச்சு அண்ணன் சீமானின் வெற்றி .

  • @lakshmishriduraisami45
    @lakshmishriduraisami45 19 днів тому +27

    அருமை சகோதரனே...வாழ்க வளமுடன்...நலமுடன்..

  • @appusamy7456
    @appusamy7456 19 днів тому +17

    ஐயா உருவம் பெரிதல்ல உண்மையான தலைவன்தான் பெரிது

  • @babusanjai5924
    @babusanjai5924 19 днів тому +13

    நாம் தமிழர் கட்சி வெற்றி நிச்சயம்

  • @user-wp8nc5cw8y
    @user-wp8nc5cw8y 19 днів тому +34

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி

  • @damuindyan
    @damuindyan 19 днів тому +25

    நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி

  • @murugupuyal2271
    @murugupuyal2271 18 днів тому +8

    தமிழர்களை ஒன்றிணைக்க வந்த புலி அண்ணன் சீமான் இலக்கு ஒன்றுதான் நினைத்து விடுதலை இனம் ஒன்றாகும் இலக்கை ஒன்றாவோம் நாம் தமிழர் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றம்

  • @natarajanminach
    @natarajanminach 19 днів тому +12

    அவன் வீட்டுக் கூரை எரியும் வரை எழுந்திருக்க மாட்டான் இதுதான் தமிழர்களின் மாண்பு

  • @sobitharanbalasundaram1259
    @sobitharanbalasundaram1259 18 днів тому +3

    பெருமையுடன் Soll கிரன், நான் இலங்கை தமிழர், அண்ணன் பிரபாகரன் சகலை மீண்டும் அண்ணன் சீமான் வடிவில்!!!! இதை கும்புடு கேட்கிறேன் thavara vedathinka ❤ ntk ,அண்ணன் பேசுவது அவருக்கு இல்லை, எமக்கு, தமிழ் மக்களுக்கு❤❤❤

  • @ThanapalThanapal-uo1sk
    @ThanapalThanapal-uo1sk 18 днів тому +9

    பொறுமை கடலினும் பெரிது.

  • @selvabaselva2320
    @selvabaselva2320 19 днів тому +22

    வெற்றி நிச்சயம் நாம் தமிழர்

  • @SathiaTamil
    @SathiaTamil 19 днів тому +16

    நாம் தமிழர்

  • @ramachandran6831
    @ramachandran6831 19 днів тому +12

    தமிழர்களே! உங்கள் ஊரில் எவன் தமிழன் என்று தெரியுமா உங்களுக்கு?????தமிழ் தெளிவாக பேசுவார்கள்! சிந்தித்து செயல்பட்டால் தான் தமிழர்கள் வாழமுடியும்!

  • @sathishp4276
    @sathishp4276 19 днів тому +8

    நாம் தமிழர் 🌾🌾🌾🌾🌾🎙️🎙️🎙️🎙️🎙️👍🏻👍🏻👍🏻👍🏻

  • @Seemanrasigan007
    @Seemanrasigan007 18 днів тому +6

    ஆகச் சிறந்த பேச்சு ❤

  • @murugupuyal2271
    @murugupuyal2271 18 днів тому +4

    எங்கள் அண்ணன் சீமான் பேசும் அரசியல் இந்த உலகில் யாருமே பேசவில்லை அனைத்து உயிருக்குமான அரசியல் பேசுபவர் எங்கள் அண்ணன் சீமான் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றம் சி முருகு பாண்டியன்

  • @user-lb7rm2pe8c
    @user-lb7rm2pe8c 19 днів тому +9

    Anna🎉❤சூப்பர் NTK arul

  • @baskaranbas7930
    @baskaranbas7930 18 днів тому +6

    மொழி இனம் தான் முதன்மை 🤝✊✊✊

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 19 днів тому +7

    நாம் தமிழர் ❤

  • @parameswarankantharaj2235
    @parameswarankantharaj2235 19 днів тому +9

    நாம் தமிழர் வெல்வது உறுதி சௌமியா பரமேஸ்வரன் திருவண்ணாமலை...

  • @user-dv5bq9mf8i
    @user-dv5bq9mf8i 19 днів тому +8

    என்னுடைய தாய் குடி குறவர்.❤❤❤❤❤

  • @thangarajahkanagasabay2825
    @thangarajahkanagasabay2825 18 днів тому +4

    Seeman,
    I am a Tamilan from the USA.
    Hence I am listening to your speech with enthusiasm.
    Sabay

  • @kaharinjebaseelan
    @kaharinjebaseelan 18 днів тому +5

    நாம் தமிழர் கட்சி 20 ' /, வாக்கு வாங்கினால் 2026 ல் நம் ஆட்சி. அதற்கு கீழ் 8.19 '/, வாக்கு வாஙகினால் எதிர் கட்சி. கவனமாக களமாடுவோம். பண நாயகம் மண் கல்விதான் தீரும்.

  • @viswanathanabi
    @viswanathanabi 19 днів тому +5

    நாம் தமிழர்...., 💯💪💪💪💪💪

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 18 днів тому +3

    அருமையான பேச்சு அண்ணன் சீமான் எங்கள் வருங்காலம் அவரை பாதுகாப்பது நமது கடமை நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை உறவுகளே

  • @muralidharan1393
    @muralidharan1393 19 днів тому +9

    NTK♥️

  • @dineshmosha3733
    @dineshmosha3733 18 днів тому +5

    என்னையா இப்படி பேசுறாரு மனுஷன் எங்க அப்பா கூட சொல்லதா விஷயம் சொல்லறாரு ❤

  • @praveenrpk2002
    @praveenrpk2002 19 днів тому +7

    அண்ணே நான் உன்னை நேசிக்கிறேன்

  • @TheAbe55
    @TheAbe55 18 днів тому +3

    ❤🔥❤🔥❤🔥❤💯 நாம் தமிழர் ✊🏾

  • @Bekkarbell
    @Bekkarbell 19 днів тому +6

    🎉❤❤❤❤❤ நாம் தமிழர்

  • @appusamy7456
    @appusamy7456 19 днів тому +10

    ஐயா சிறிய வேண்டுகோள் முதல்ல நம்ம நடிகர் நடிகைகள் விழா மேடையில் தமிழ்ல பேச சொல்லுங்க. தேங்யு சோ மச்னாலே என்னை போல பல நம் தமிழருக்கு பிடிக்காது இது உங்களால் மட்டும்தான் மாற்ற முடியும் , இது தமிழ் நாடு இந்திகாரர் நல்லா தமிழ் பேசுகிறான் நம் தமிழன் தமிழயே தர குறைவா நடதுறோம் , மனம் வழிக்கிறது மாற்றம் உங்களால் மட்டும்தான் முடியும்????????

  • @jcveera1981
    @jcveera1981 18 днів тому +3

    அண்ணன் பேச்சை தினமும் கேட்டு தூங்கிறேன் சிங்கப்பூர் நேரம் நள்ளிரவு ஒரு மணி நேரத்தில்❤❤❤ இந்த கூட்டத்தில் அண்ணன் பாடிய பாடல் என்னை மனதளவில் பாதிக்கப்பட்டேன்... கண்ணீர் மட்டுமே சிந்த முடிகின்றது🙏🏽🙏🏽

  • @arulraja1680
    @arulraja1680 19 днів тому +6

    இந்த மகனை விடாதீங்க

  • @mk_ji_developer
    @mk_ji_developer 19 днів тому +6

    😮தமிழ் மக்கள் அனைவரும் மாறி வருகிறார்கள் இப்போது புரிகிறது திராவிடம் ஏன் கருப்பு ஆடு போல தமிழ் நாட்டில் இருக்கிறது என்று....
    தமிழ் தேசியத்தின் தேவை ஏன் வந்தது என்று இப்போது புரிகிறது...
    குறிப்பு:
    --------------
    *தீம்க = அதீம்க*
    *காங்கிரஸ்(பி டீம் தீம்க)*
    *பாஜக(பி டீம் அதீம்க)*
    *காங்கிரஸ் = பாஜக*
    இன்னும் திராவிடத்தை நம்பினால் வளங்களை இழப்போம், வளங்களை இழந்தால் இனத்தை இழப்போம்...
    இனத்தை இழந்தால் அடுத்த தலைமுறைக்கு வாழ்வதற்கு இந்த இடம் இருப்பிடமாக இருக்காது...
    அனைத்து மக்களும் சிந்தியுங்கள்....
    நிச்சயமாக வளம் பெறும்... 00:01

  • @ANSaadhavananwoodCarvin
    @ANSaadhavananwoodCarvin 19 днів тому +3

    Nice Anna mass super

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 18 днів тому

    இந்த மண்ணையும் மக்களையும் உண்மையான அன்போடும் பாசத்தோடும் நேசிக்கின்ற ஒரே ஒரு தலைவன் அண்ணன் சீமான்.

  • @vinodraja3093
    @vinodraja3093 19 днів тому +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @murthymurugesan2936
    @murthymurugesan2936 18 днів тому +3

    Naam Thamilar.. Avinashi...

  • @mohankumarchellaiah7202
    @mohankumarchellaiah7202 18 днів тому

    அன்பு தங்கை வெயில் சுற்றி, நிறமே மாறிவிட்டார். எத்தகு பணி. மக்கள் புனித பயணத்தையும் மெய்யுணர்வினையும் புரிந்துகொள்ள வேண்டும். நாம் தமிழர் வென்றாக வேண்டும் பராபரமே!

  • @vanarajraj6536
    @vanarajraj6536 19 днів тому +5

    🎤🎤🎤🎤❤

  • @vishaltry
    @vishaltry 18 днів тому +2

    சீமான் கருத்தான மிகப் பெரிய உரைக்கு தகுந்த கூட்டம் இல்லை என்னும் போது வருத்தமாக இருக்கிறது

  • @s.bharthis8425
    @s.bharthis8425 19 днів тому +5

    💪💪💪💪💪

  • @lakshmishriduraisami45
    @lakshmishriduraisami45 19 днів тому +5

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 18 днів тому

    உலக வரலாற்றில் அரசியல் கலைக்கூடம் நாம் தமிழர் கட்சி என்ற பல்கலைகழகம் தான் இதை யாரும் மறுக்க முடியாது இளந்தளிர் பிள்ளைகள் அரசியல் நன்கு தெரிந்து தெளிந்து வந்து விட்டார்கள் இனி தமிழ் தேசியம் சிறப்பான வளர்ச்சி பெறும் பெறுமைகொள்வோம்

  • @paramasamparamathas7705
    @paramasamparamathas7705 18 днів тому +1

    Naam tamilar win 💪 🐅 ❤❤
    God bless you Avinaya

  • @thangamani4618
    @thangamani4618 19 днів тому +4

    Thangamami.mettur

  • @kantharao1785
    @kantharao1785 18 днів тому +1

    NAAM Tamilar Valga...From Universe...

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 17 днів тому

    என் தமிழ் தேசியத்தின் தலைமகன் எங்கள் சீமான் 💪🐅💪

  • @sureshanand6064
    @sureshanand6064 18 днів тому +1

    தமிழன் வெல்வது உறுதி உறுதி உறுதி
    இனி ஆளப்போவது தமிழன்

  • @ManiAgni-bd1qz
    @ManiAgni-bd1qz 18 днів тому

    அருமையான‌ களபணி‌ வெல்க‌ நாம் தமிழர்

  • @user-cc3nc9ln7k
    @user-cc3nc9ln7k 18 днів тому

    இதற்க்கு மேலும் புரியும்படி எவனாலும் கற்பிக்க முடியாது விழித்துக் கொள்ளுங்கள் மக்களே ..பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல..

  • @smpigeon2444
    @smpigeon2444 18 днів тому +1

    நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤

  • @venkateswaranta3619
    @venkateswaranta3619 17 днів тому

    Well said. Your party will win. God be with you

  • @ganesanselvasundaramoorthy6823
    @ganesanselvasundaramoorthy6823 17 днів тому

    வாழ்கவளமுடன்......
    வாழ்க...... வளத்துடன்......

  • @ganesanpillai80
    @ganesanpillai80 18 днів тому

    Sir supper wording about the a axe handle.I learn so many things from your speach. keep it up.Thank you.

  • @sureshr1660
    @sureshr1660 18 днів тому +1

    Naam tamiler 🎙️🎙️🎙️

  • @mkdhanushmkdhanush8406
    @mkdhanushmkdhanush8406 18 днів тому

    நாம் தமிழர் கட்சி❤.... ❤

  • @Mariappan-tq9db
    @Mariappan-tq9db 18 днів тому

    நாம் தமிழர் திருநெல்வேலி

  • @damodaranmabl8028
    @damodaranmabl8028 16 днів тому

    ஓரு நாள் மலரும் வாழ்க

  • @aroumougamsubramanian5971
    @aroumougamsubramanian5971 16 днів тому

    Iam watching 30th time from London

  • @nraymond67
    @nraymond67 18 днів тому

    Victory at the end of the road....

  • @manoannur1087
    @manoannur1087 18 днів тому +1

    நான் மாற்று கட்சியாக இருந்தாலும் உங்கள் பேருரையை நேசிக்கிறேன் உங்களுக்குத்தான் ஓட்டுப் போடவேண்டும் ஆனால் என் ஒருவன் ஓட்டு மட்டும் விழாது மற்றபடி என் குடும்பத்தைச் சேர்ந்த 9 ஓட்டுக்களும் இனி உங்களுக்கே. ஏதோ உணர்சியில் கூறவில்லை உணர்ந்து தெளிந்து நிதானமாகத்தான் கூறுகிறேன்

  • @RajaKumar-mr7rg
    @RajaKumar-mr7rg 18 днів тому

    Great speech anna

  • @pugazhenthil2247
    @pugazhenthil2247 18 днів тому +1

    🎉🎉🎉🎉

  • @arulbrowrn5521
    @arulbrowrn5521 18 днів тому

    Super

  • @user-ev5jr9nl5m
    @user-ev5jr9nl5m 18 днів тому

    Ntk❤

  • @KarmegamSaranaya
    @KarmegamSaranaya 17 днів тому

    NTK❤️🙏

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz9162 17 днів тому

    NTK 😍🎉

  • @ManiMason-pi6ww
    @ManiMason-pi6ww 18 днів тому

    ❤ok.an Anna

  • @user-gg1lo9nf6m
    @user-gg1lo9nf6m 18 днів тому

    மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @selvikutty4576
    @selvikutty4576 18 днів тому

    ✊✊✊✊

  • @anbuanbu-cx2ss
    @anbuanbu-cx2ss 18 днів тому

    Ntk

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 17 днів тому

    வெளிநாடுகளில் வளர்ச்சியில் ஒப்பிடுகிறீர்கள். அங்கு ஏதோ இந்த கடவுள்கள் போல ஏதாவது ஒரு மூடநம்பிக்கைகள் எதனா இருக்குதா

  • @RameshG-wz8cv
    @RameshG-wz8cv 18 днів тому

    💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 MAIaysia

  • @saravanandhanaram5709
    @saravanandhanaram5709 18 днів тому

  • @robinron4145
    @robinron4145 18 днів тому

    NTK kanyakumari 🎉🎉🎉

  • @user-lp1tw3mt5u
    @user-lp1tw3mt5u 18 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MMm-kj8od
    @MMm-kj8od 18 днів тому

    ❤❤❤🔥🔥🔥✊✊✊

  • @DisneyJF
    @DisneyJF 18 днів тому +1

    இந்த தமிழர் தலைவரின் பேச்சைக் கேட்டு அறிவுள்ளவர்கள் எப்படி திராவிடக் கொள்ளையர்களுக்கு வாக்களிக்க முடியும் என்று என்னால் நம்ப முடியவில்லை. நாம் தமிழர் வெற்றி பெற்றால் அது அனைத்து தமிழ் மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அபிநயாவின் வெற்றி தமிழ் மக்களின் வெற்றி..

  • @RajakumarThangaraj-ph5jy
    @RajakumarThangaraj-ph5jy 18 днів тому

    🎙️🎙️🎙️🎙️🎙️

  • @sasikala126
    @sasikala126 18 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @senthilkumarrengasamy6592
    @senthilkumarrengasamy6592 18 днів тому

    2026🎉Annan daan chief minister

  • @AnimeTamil-ko5es
    @AnimeTamil-ko5es 16 днів тому

    ஆல கரும்பு வெல்லையா இல்லையா சீமான் எங்க ஒட்டு ஒட்டு ஒட்டுர வாய் வாய் இல்லைன்னா நாய் துக்கிட்டு பேய்ரும் சீமான்

  • @BalmoralDesign
    @BalmoralDesign 18 днів тому +1

    Nice speech Seeman Anna ❤❤

  • @velusamy2282
    @velusamy2282 18 днів тому

    NTK ERROR

  • @karatekannan
    @karatekannan 18 днів тому

    அரச்ச மாவையே அரைக்காமல் புதுசா ஏதாவது சொல்லு அண்ணன், கேட்டு கேட்டு புளித்து போய்விட்டது

  • @TamilNaduPeople
    @TamilNaduPeople 19 днів тому +1

    இப்பெல்லாம் சினிமா படத்த பாத்து சிரிக்கிறது இல்ல அரசியல்லயே நிறையா காமெடி இருக்கு😂😂😂😂😂😂

    • @ramachandran6831
      @ramachandran6831 19 днів тому +1

      தினமும் தமிழனின் மலத்தை ருசித்து சாப்பிட்டு கொண்டு வாழும் நன்றி கெட்ட பன்னி கூட்டம்!

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 17 днів тому

    கள்ளுக்கடையிலே போதை மாத்திரை போட்டு கொடுத்தா எப்படி தடுப்பீர்கள்

  • @sobitharanbalasundaram1259
    @sobitharanbalasundaram1259 18 днів тому

    💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PsMANIYAN-ek6mn
    @PsMANIYAN-ek6mn 18 днів тому

    பள்ளிகூடம் இருக்கிறது அதனால் கூட்டம் போட கூடாது என்று குதிக்கு கூமுட்டைகளுக்கு பள்ளி மாணவர்கள். மது அருந்துகின்றனர் அதை தடுக்க துப்பில்லை.

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 17 днів тому

    ஆயிரம் ரூபாய்க்கு பிறந்த பயல்களுக்கு இதுக்கு மேல யாரும் தெளிவாக பேச முடியாது