இஸ்ரேலுக்காக ஏன் இந்தியா? /Kuna Kaviyalahan/ Israel and Palastine on Indian point of view

Поділитися
Вставка
  • Опубліковано 13 лис 2023
  • #Israel_Palestine #Gaza #Iran #India
  • Розваги

КОМЕНТАРІ • 89

  • @sureshkumarthanabalasingam2942
    @sureshkumarthanabalasingam2942 7 місяців тому +4

    இதைவிட தெளிவான விளக்கம் கொடுக்க. முடியாது❤❤❤❤❤❤❤
    SUPER

  • @uthayakumar63
    @uthayakumar63 7 місяців тому +3

    சகோதரன் நீங்கள் எங்கள் முக்கியமானவர் நீடூழி சுகமுடன் வாழ வாழ்த்துகிறேன் வாழ்க ஆநால் நீங்கள்தான் உங்கள் உடம்பில் கவனமாக இருக்கவேண்டும்,

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  7 місяців тому

      உங்கள் அன்புக்கு நன்றி ❤️❤️

  • @nivethanamanickavasagariya7057
    @nivethanamanickavasagariya7057 7 місяців тому +1

    நன்றி குணா

  • @pathmanathansankar5446
    @pathmanathansankar5446 7 місяців тому +1

    நன்றிகள்

  • @thamilkalanchiyam2501
    @thamilkalanchiyam2501 7 місяців тому +4

    சிறப்பான விளக்கம்

  • @ANVERKAMISS
    @ANVERKAMISS 7 місяців тому +6

    Third grade present India takes a stand to ANY country if against Muslims, shows their double standards. Modi’s political days are numbered.

  • @pulendrannagulendran514
    @pulendrannagulendran514 7 місяців тому +5

    நல்ல விளக்கம்👏👏அருமை 👍

  • @srilankanraja9338
    @srilankanraja9338 7 місяців тому +6

    அன்பு சகோதரன் குணா அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🇱🇰💪💪💪💪💪👍👍👍👌👌👌👌

  • @yasotharaniyampillai9705
    @yasotharaniyampillai9705 7 місяців тому +4

    Thanks for your timely response and commitment

  • @rokinirikini7053
    @rokinirikini7053 7 місяців тому +7

    வணக்கம் அண்ணா எங்களுடைய அறிவு இயக்கம் தேசியரீதியில் ஒழுங்கு படுத்த வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் நன்றி அண்ணா... ஈழதேசம்

  • @ak-fi9ni
    @ak-fi9ni 7 місяців тому +1

    Thank you 🙏

  • @siventhiranraja8115
    @siventhiranraja8115 7 місяців тому +2

    உங்களுக்கு நிகர் நீங்கள் தான்
    உங்களுடைய பார்வையின் கோணம்,தமிழ் பாராட்டபட வேண்டியது மிகவும் அவசியம்

  • @gunaratnams
    @gunaratnams 7 місяців тому +3

    இதைவிட தெளிவான விளக்கம் கொடுக்க. முடியாது

  • @prataprc
    @prataprc 7 місяців тому

    சிறப்பு. நன்றி.

  • @kavinilakavinilani3764
    @kavinilakavinilani3764 7 місяців тому +3

    வணக்கம் அண்ணா உலக அரசியல் அறிவாலயத்தில் தெரிந்து கொண்டேன் நன்றிகள...

  • @janarthananthangaraja2988
    @janarthananthangaraja2988 7 місяців тому +2

    நல்ல விளக்கம் நன்றி

  • @mullaimathy
    @mullaimathy 7 місяців тому +3

    you are a great analyzer congratulation

  • @MahendranSomasundaram
    @MahendranSomasundaram 7 місяців тому +3

    நன்றி அண்ணா

  • @nallalingamnatkunam2741
    @nallalingamnatkunam2741 7 місяців тому +2

    Super kuna.. godbless you long life

  • @mayaphilip
    @mayaphilip 7 місяців тому +2

    Excellent message kuna Thanks for your notification 🎉🙏🙏🙏☺️☺️

  • @riyazy1
    @riyazy1 7 місяців тому +2

    Noted good explanation thank you Sir.

  • @thamilanban
    @thamilanban 7 місяців тому +1

    "ரொம்ப" போன்ற சொற்களைத் தவிர்க்கலாமே

  • @selvarajahthayalan6875
    @selvarajahthayalan6875 7 місяців тому +2

    super

  • @saravanapavanathavan3553
    @saravanapavanathavan3553 7 місяців тому +3

    இந்திய ராஜதந்திர அறிவில் 10% ஆவது தமிழ்தலைவர்களுக்கு இருந்தால் நல்லது

  • @sivaramalingammaruthalinga3876
    @sivaramalingammaruthalinga3876 7 місяців тому +2

    Hey..
    Long time brother
    Good thinking

  • @thurais2748
    @thurais2748 7 місяців тому +1

    Nantregal 🙏

  • @crawleytamil
    @crawleytamil 7 місяців тому +1

    சிறப்பு முக்கியமாக இதை நேரம் வரும் போது பேசுங்கள் ஒரு சின்ன நிலப்பரப்பு சுத்தி 30 க்கு மேற்ப்பட்ட அரபு நாடுகள் இவைகள் அனைத்தையும் எதிர்த்து இன்று வரை இஸ்ரேல் எப்படி இவ்வாறு உள்ளது ? 50 முஸ்லீம் நாடுகள் ஏன் இதுவரை ஒரு போர் அறிவிப்போ அல்லது ஒரு முற்றுகையோ இஸ்ரேலுக்கு எதிராக செய்ய முடியவில்லை ? இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள முடிந்த பாடம் என்ன ?

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  7 місяців тому

      நல்லது அடுத்த சந்திப்பில் பார்க்கலாம்

  • @TN-eh6of
    @TN-eh6of 7 місяців тому +4

    இந்தியா ஆக்கிரமிப்பாளருக்கு சப்போட்டா இருந்தால் பின்னணி வர காலத்தில் பல மாநிலத்தைக் கொண்ட இந்தியா பிரிந்து செல்லும் போது இந்தியா ஆக்கிரமிக்கும் பல நாடு ஆக்கிரமிக்கும் நாடுகள் சப்போர்ட் பண்ணும் அப்படியும் இருக்கலாமா அண்ணா என் கேள்வி

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 7 місяців тому +1

      இந்தியா பிரியக்கூடாது

  • @Sathees2024
    @Sathees2024 7 місяців тому +3

    கமாஸ், கிஸ்புல்லாவின் வளர்ச்சியை முன்னேறிய அரபு நாடுகள் ஏற்று கொள்ளுமா தமது நாட்டில் நாளை பயங்கர வாத நிலை?

  • @anandjayakaran7019
    @anandjayakaran7019 7 місяців тому +2

    This is new India....

  • @devarajankavi6477
    @devarajankavi6477 7 місяців тому +1

    வணக்கம் அண்ணா

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 7 місяців тому +2

    சிறந்த பார்வை. உங்களோடு எப்படித் தொடர்பு கொள்வது?
    சிட்னியிலிருந்து….

  • @Haripillai-we7li
    @Haripillai-we7li 7 місяців тому +1

    நன்றிகள் அண்ண

  • @vijibabu4452
    @vijibabu4452 7 місяців тому +5

    We are expecting you atleast week a once

  • @vimal2344
    @vimal2344 7 місяців тому +2

    Very nice 👍 can you please make a video every week ?

  • @sivvr.1715
    @sivvr.1715 7 місяців тому +2

    ❤👌👌

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 7 місяців тому +1

    👍👍👍

  • @jirojanponnampalam9437
    @jirojanponnampalam9437 7 місяців тому +2

    Thanks for your lesson brother

  • @nishanthgamer721
    @nishanthgamer721 7 місяців тому +2

    super video thankyou sir

  • @abhinand4741
    @abhinand4741 7 місяців тому +2

    அண்ணா, தமிழீழ விடுதலை போராட்டத்திற்கும் பாலஸ்தீன விடுதலை போராட்டத்திற்கும் நடுவே இருக்கும் வேறுபாடுகள் மற்றும் ஒற்றுமைகள் பற்றி பேசுங்கள். இதில் தமிழர்கள் என்ன நிலைப்பாடு எடுக்கவேண்டும் என்றும் பேசுங்கள்.

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  7 місяців тому +1

      பேசுகிறேன் 😍

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 7 місяців тому +1

      தமிழர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும்.
      ஏனென்றால் இங்கு இலங்கை முஸலிம்கள் சிங்கள அரசுக்கு ஆதரவானவர்கள், புலிகளை பயங்கரவாதிகள் என்கிறார்கள், May 2009 யில் வெடி கொழுத்தி மகிழ்ந்தார்கள். அரபு நாடுகளும் பாக்கிஸ்தானும் UNHRC யில் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பவர்கள்

  • @DineshDinesh-pq8uo
    @DineshDinesh-pq8uo 7 місяців тому +3

    வணக்கம் அண்ணா❤

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 7 місяців тому +1

    💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @denzilkaduva1823
    @denzilkaduva1823 7 місяців тому +2

    I watch all your videos. I have few questions for you. Can I assume indirectly you've said in this video, Iran will lose in the Palestine genocide? Is there anything the Tamils can gain in favour from this struggle? Thanks.

  • @thamilkalanchiyam2501
    @thamilkalanchiyam2501 7 місяців тому +1

    ❤❤❤❤❤😮😮😮😮😮😮

  • @nesansivany7700
    @nesansivany7700 7 місяців тому +1

    சுருக்கமாக ஒரு நாரதர் மாதிரி வெளியுறவுக் கொள்கை. பலவீனமாக இருக்கிறார்கள் என்பதுதானே பொருள்.

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  7 місяців тому +2

      இல்லை இது இந்தியாவின் பொற்காலம்

  • @Sathees2024
    @Sathees2024 7 місяців тому +1

    இந்தியா ,இலங்கை ,இஸ்ரேல், ரஷ்யா பக்கமே இது சரியா

  • @manohararajahluxmiganth6545
    @manohararajahluxmiganth6545 7 місяців тому +1

    இந்தியா எதிர்காலத்தில் ஆக்கிரமிப்பு ஒன்றை செய்ய இருப்பதற்கு தற்போது அதற்கான ஆதரவு நிலைப்பாட்டை அதிகரித்துக்கொள்ளும் ஒரு செயல்பாடுகளாகவும் இதனை பார்க்க முடியாதா அண்ணா ? அத்துடன், இந்தியா செய்த சில விடயங்களுக்குரிய ஆதாரங்கள் இஸ்ரேல் அமெரிக்காவிடம் இருப்பதால்கூட இந்த நிலையினை எடுக்கும் நிர்ப்பந்தம் உண்டாகி இருக்காதா ?

  • @laksivaalaks769
    @laksivaalaks769 7 місяців тому +1

    Naalai video varuma😮

  • @kamalsabapathy2919
    @kamalsabapathy2919 7 місяців тому

    super. ஆனால் ஒரு விடயம் எனக்கு இங்கிலாந்து பற்றி நீங்கள் குறிப்பிடவில்லையே இங்கிலாந்தை விட பிரான்ஸ் முக்கியமா போச்சோ இல்லையென்றால் இந்தியாவும் இங்கிலாந்தும் சகோதரர்களா.?

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  7 місяців тому

      உறவு பிரான்ஸ் உடன் தான்

  • @Subadhra-ud7rv
    @Subadhra-ud7rv 7 місяців тому +1

    விரிவான ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன்... ஆனால் அதைக் காண முடியவில்லையே...??
    சரி, இந்த வீடியோவை நீங்கள் கொஞ்சம் அவரப்பட்டுப் போட்டு விட்டீர்கள் போலும்...
    இதே நிலைப்பாட்டில்தான் நீங்கள் இப்போதும் இருக்கிறீர்களா ? நீங்கள் சொல்லி இருப்பது போல இந்தியா இப்போது இஸ்ரேலின் பக்கம் இல்லை. பாலஸ்தீனை ஆதரித்து ஐ.நா. விலேயே வாக்களித்து விட்டுள்ளது...

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  7 місяців тому

      பின்னூட்டம் ஏதும் நீக்கப் படவில்லை. மற்றது இந்தியா நான் சொன்னதுபோலவே மேற்குடன் பேரம் பேசும் அரசியலையே முன்னெடுக்கிறது. தனக்கான வாய்ப்பை பயன்படுத்த முனைகிறது. பேரத்திற்கு மேற்கு இணங்காத போது இந்த வகையான சில நடவடிக்கை மூலம் எச்சரிக்கை விடுக்கும். மற்றும்படி அதன் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கும் என்று நம்பவில்லை

  • @mayaphilip
    @mayaphilip 7 місяців тому

    How do I activate ?or can I give my WhatsApp number .please answer me kuna. Thanks😁

  • @thavaseelantharmalingam4114
    @thavaseelantharmalingam4114 7 місяців тому +1

    நன்றிகள்

  • @kugan68
    @kugan68 7 місяців тому

    👍👍👍