அனுர குமார திசானாயக்க ஒரு உண்மையான மாற்றத்தை நமக்கு தேவை. அவரது உறுதி மற்றும் முந்தைய வெற்றிகள், ஒத்துழைப்புடனும், நல்ல எதிர்காலத்தை உறுதியாகக் காட்டுகிறது. தேர்தலுக்கு நெருங்கிய நிலைக்கு வந்த நிலையில், திசானாயக்குக்கு ஆதரவு அளித்து, நமது நாட்டிற்கு முன்னேற்றமும் ஒன்றிணைவதற்கும் உதவுவோம்.
You are correct. Because he is a corrupt politician. There are a lot of allegations of fraud and corruption in the housing and culture ministries in the 2015-2020 government.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களே.. 76 வருடங்கள் செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்யாதீர்.. மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களித்து நாட்டை முன்னேற்றுவோம் ❤❤❤
@@EmmanuelDalima-gy8yp தோழா.. மஹிந்தவின் திருடர் கூட்டம் தான் சஜித்திற்கும் ரணிலிற்கும் வாள் பிடித்துள்ளனர். 76 வருடங்கள் இனக் கலவரங்களிற்கும் , ஊலழ்களிற்கும் காரணமாக இருந்த அனைவரும் சஜித்திற்கும் ரணிலிற்கும் வாள் பிடித்துள்ளனர்.. நாம் இந்த முறை தோழர் அநுரவிற்கு வாக்களிப்போம் ♥️♥️♥️
@@ambigamurugesu8317 பைத்தியம் பலவிதம் அதில் நீயும் ஒரு விதம்.. 76 வருடங்கள் கழிந்தும் மாறாத புல் தின்னும் கூட்டம்.. உங்களை போன்ற மடையர்களால் தான் எமது எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது
@@Yarama-n3i நீ தான் முதலில் Jvp பற்றி உனக்கு என்ன தெரியும் அனைத்து விடயங்களையும் எடுத்து பார் தேர்தல் விஞ்ஞாபனத்தை பார் சும்மா கிணற்று தவளை மாதிரி கத்தாதே கம்பஹா மாவட்ட முஸ்லீம் Mp ஏங்கே உனக்கு தெரியுமா அவர்களுன் நான் பழகியவன் ஆயுத போராட்ட காலத்தில் இருந்து இப்போது சின்னத்தையும் பெயரையும் மமாற்றி வந்துள்ளார்கள் அது மட்டும்தான் உண்மை இவர்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் உணக்கு சிங்களம் தெரியுமா தேடு அவர்களின் உண்மை முகம் புரியும் அனுரா வந்தால் தெரியும்டீ
ஏமாற்றுகிறவர்களே..ஆசை வார்த்தைகளையும்.பணம் பொருட்களையும் தருவதாக கூறி மனம்மாற்றி வெல்லத் துடிப்பவர்கள்.அனுர பிரச்சாரம் நாட்டு நலன் நாட்டு மக்கள் சார்ந்ததாக இருக்கு ஆகவே அனுர வரட்டும்.
She is distorting the fact When a constitutional amendment was brought in Parliament in the Period of Chandrika it was UNP opposed and burnt the documents in the Parliament and walked out.
Ranil and Sajith are liers. None of the candidates can win this election without Northern Tamils votes. It was Ranil and his group who burned Chandrika proposal to solve the National problem. Ranil and Sajith are snakes under the grass.
I think we should not call Anura excellency, honourable or sir when he becomes the prez. Even Anura said that he prefer being called as brother, comrade or just by his name, Anura.
Im from horana. And i saw all comments after translating. Its marvellous to see all of my Tami and Muslim brothers. We will play this game on Saturday .. thank all. Loving all of you
இந்தபெண் யாழில் ஒரு இடத்தில் இஸ்லாமியருக்கு எதிரான கருத்தை சொல்ல அங்கிருந்த இளைஞர்கள் குழம்பி கூடடம் பாதியில் முடிவடைந்தது இவர் வாக்குக்காக எதுவும் செய்வார் இது புது ஜெனரேஷன் இனிமேல் இனவாதம் மதவாதம் சரிவராது
@@chelvachandranbalasingham4548 இல்லை தோழர். ஆனால் 4 மதங்களுக்கும் சம உரிமை வழங்கப்படும் என்பதை பொது மக்கள் முன்னிலையில் தான் கூறினார். இலங்கை அரசியல் வரலாற்றில் எவருமே இவ்வாறு கூறியதில்லை
சந்துரு அவர்களுக்கு வாழ்த்துக்கள் இலங்கை செய்தியை இன்று முழுமையாக இந்தியாவில் உள்ள எங்களைப் போன்ற அரசியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு நடுநிலையோடு புரியும் விதத்தில் செய்தியை தந்ததற்கு நன்றி நன்றி நன்றி இந்தியா தென்காசி மாவட்டம் காந்திநகர் பக்கீர் மைதீன்
திருடர்கள் இப்போது சஜித் மற்றும் ரணிலுடன் சேர்ந்து இருக்கிறாரகள், தலைவர்கள் மட்டும் மாற்றி, அப்போது கோட்டாபயவுடன் இருந்த திருடர்கள் தற்போது இந்த தொகுப்பில் உள்ளார்கள் . 😂😂😂 நாம் திசைகாட்டிக்கு 🧭 அனுரா குமார 🧭🧭🧭🧭
சிங்களவர்கள் யாராக இருந்தாலும் தெரிந்த விடயம் தான் நமக்கு பேய் வந்தால் என்ன பிசாசு வந்தால் என்ன சாத்தான் வந்தால் என்ன எல்லாமே ஒன்றுதான் பேர்தான் வித்தியாசம் எனவே நீங்கள் எல்லோரும். சங்கு தான் தமிழருடைய சின்னம் தமிழர்கள் ஜனாதிபதியாக வராவிட்டாலும் பரவாயில்லை ஆனால் தமிழருக்கே வாக்களியுங்கள் நீங்கள் உண்மையாகவே தமிழருக்கு பிறந்திருந்தால் மட்டும் . மற்றும் ஒரு முக்கியமான விடயம் உலக நாடுகள் உன்னிப்பாக இந்த ஜனாதிபதி தேர்தலை கண்காணித்துக் கொண்டிருக்கின்றது மற்றும் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்காதவர்களுக்கு கலப்பனமற்ற தூய தமிழர் ஆகிய நாங்கள் சங்கூதுவோம்.
கடந்த காலம் நடந்து முடிந்தவை நடந்தவையாகவே முடிந்தவையாகவே இருக்கட்டும் கடந்த காலம் நடந்தவை வலி நிறைந்தவையாகவும் பெரும் அழிவுகள் நிறைந்தவையாகவுமே இருந்தது . இரஜபக்ஷ்சா அவர்கள் நினைத்திருந்தால் 2009 ஆண்டு மே மாதத்துக்கு பின்னர் வடக்கு கிழக்கு தமிழ்மக்களுக்கான நீதியான கௌரவமான பாதுகாப்பான அரசியல் தீர்வை கொடுத்திருந்தால் அசைக்கமுடியாத இராஜாவாக ஜனாதிபதியாக இருந்திருப்பார்கள் நாட்டையும் மக்களையும் சிறப்பாக வழிநடத்துவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த தவறவிட்டுவிட்டார்கள் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்தும் நாட்டின் பொருளாதாரம் மேன்படவில்லை நாட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை அனுரகுமார அவர்கள் மக்களை ஏமாற்றுவதற்காக இனவாதம் பேசுவதில்லை அவருடைய தேர்தல் அறிக்கையில் இனவாதம் இல்லை தற்போது நாட்டுக்கும் மக்களுக்கும் என்ன தேவையோ அதை பேசுகின்றார் அனுரகுமார அவர்கள் நாட்டுக்கும் அனைத்து மக்களுக்கும் சிறந்த தலைவராக இருப்பார்போல் தான் தோன்றுகின்றது தமிழ் மக்கள் மீண்டு மீண்டும் ஏமந்து தோற்றுபோகாமல் நிதானத்துடன் சிந்தித்து அரசியல் விழிப்புடன் தெளிவுடன் வாக்களிக்கவேண்டும். சிறந்த நேர்காணல் மண்ணையும் மக்களையும் நேர்மையாக நேசிக்கின்ற ஆழுமைமிக்க பெண்கள் அதிகாரத்துக்கு வரவேண்டும் .
இந்த தீவு அடைந்த பொருளாதார வீழ்ச்சிக்கு தமிழர் மீது திணிக்கப்பட்ட போர்தான் முக்கிய காரணம் என்று எந்த சிங்கள வேட்பாளரும் சொல்வதில்லை. எல்லா சிங்கள வேட்பாளர்களும் “சிங்கள பௌத்த மகாவம்ச மகாசங்கத்தை தாண்டி எந்த ஆணியையும் பிடுங்கமுடியாது.இதுதான் யதார்த்தம். *இந்த 9வது ஜனாதிபதி தேர்தலின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கபோவது பூகோள அரசியலே.
இவர்கள் பிழைப்புக்கு அரசியல் செய்பவர்கள் கொள்கை கோட்பாடுகள் இல்லை டக்கா போல யாரு வர்கிறார்களோ அவர்களுக்கு செம்பு தூக்கி தமக்கு தேவையான கோட்டாக்களை பெற்றுக்கொள்பவர்கள் 😂😂
Chandru are you campaigning for sjb if you a media man you should be middle if dont have knowledge please keep away from politicas i have great respect do comdey
@@nothingbutfun6286 bro Chandru is not good do political program he has less knowledge that is truth he should be doing food review or comedy lose his respect
اِنَّ اللّٰهَ عِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ ۚ وَيُنَزِّلُ الْغَيْثَ ۚ وَيَعْلَمُ مَا فِى الْاَرْحَامِ ؕ وَمَا تَدْرِىْ نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا ؕ وَّمَا تَدْرِىْ نَـفْسٌۢ بِاَىِّ اَرْضٍ تَمُوْتُ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ நிச்சயமாக அந்த (கியாம) மறுமை நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். (அல்குர்ஆன் : 31:34 )
قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ ؕ بِيَدِكَ الْخَيْرُؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.” (அல்குர்ஆன் : 3:26 )
ஒருபெண்ணாக சரியோ பிழையோ ஒரு பெண்ணாக தைரியத்துடன் இந்தளவுக்கு பெண்களுக்கு பெருமை சேர்த்த உங்களுக்கும் சந்துருக்கும் வாழ்த்துக்கள்அத்துடன் நானும் ஒரு மலையக மக்களின்மகளிர்அமைப்பு தலைவிஎன்ற வகையில்சந்ருஎனக்கும்ஒரு வாய்ப்பு தருவீர்கள்என்று எதிர்பார்க்கிறேன் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சத்ரு நன்றி 14:35
அனுர குமார திசானாயக்க ஒரு உண்மையான மாற்றத்தை நமக்கு தேவை. அவரது உறுதி மற்றும் முந்தைய வெற்றிகள், ஒத்துழைப்புடனும், நல்ல எதிர்காலத்தை உறுதியாகக் காட்டுகிறது. தேர்தலுக்கு நெருங்கிய நிலைக்கு வந்த நிலையில், திசானாயக்குக்கு ஆதரவு அளித்து, நமது நாட்டிற்கு முன்னேற்றமும் ஒன்றிணைவதற்கும் உதவுவோம்.
මොනවද ඇත්ත ? මුස්ලිම් මවකුගේ ගර්භාෂයෙන් ඉපදෙන සියලුම දෙනා ත්රස්තවාදීන්යයි පැවසූ එකද?
A😊
AA😊a😊
මෙයා කවුද පච බොරු කෙලින මේ කාන්තාව කවුද ?
சஜிதால் முடியாது ஊழலை தடுக்க
Makkal evvaliyo mannanum athay vali
You are correct. Because he is a corrupt politician. There are a lot of allegations of fraud and corruption in the housing and culture ministries in the 2015-2020 government.
விபச்சாரம் அனுமதி வழங்கும் திட்டம் விபச்சார விடுதி அனுமதி உடன் நாட்டில் பகிரங்கமாக ஆரம்பிக்க தயார் கவனம்
@@MohamedFawmy-oq8gcIt is the perfect job for people like you
JVP just talk
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களே..
76 வருடங்கள் செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்யாதீர்..
மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களித்து நாட்டை முன்னேற்றுவோம் ❤❤❤
நாட்டில் புரையோடிப் போய் உள்ள பிரச்சனை இருக்கு மட்டும் நாடு உருப்படாது......
@@EmmanuelDalima-gy8yp
தோழா..
மஹிந்தவின் திருடர் கூட்டம் தான் சஜித்திற்கும் ரணிலிற்கும் வாள் பிடித்துள்ளனர்.
76 வருடங்கள் இனக் கலவரங்களிற்கும் , ஊலழ்களிற்கும் காரணமாக இருந்த அனைவரும் சஜித்திற்கும் ரணிலிற்கும் வாள் பிடித்துள்ளனர்..
நாம் இந்த முறை தோழர் அநுரவிற்கு வாக்களிப்போம் ♥️♥️♥️
Vote for Sajith ☎️❌
@@ambigamurugesu8317
பைத்தியம் பலவிதம் அதில் நீயும் ஒரு விதம்..
76 வருடங்கள் கழிந்தும் மாறாத புல் தின்னும் கூட்டம்..
உங்களை போன்ற மடையர்களால் தான் எமது எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது
@@Usaidh-yw4bdநீங்க ஜேவிபியின் முன்னைய பின்னைய போலியான அரசியல் முன்னெடுப்பு பற்றி படியுங்கள்.
இரத்த ஆறு ஓடும் என கூறிய இவர் கைது செய்யப்படவேண்டும். நாட்டு மக்களை குழப்பும் வார்த்தைகள் இவை.
@@nrgeographychannel7043 යකෝ. එයාගේ කතාව හරි. උඹට ඔලුව හොඳ නෑ. උඹගේ ඔලුව බිත්ති. වෙදිලා.
@@A.l.s.mathvamajuIt's truly matching to you!
Yes, they are making hateful false statements in the face of defeat
@@A.l.s.mathvamajuumbala raniltai sajithtai puka deepala...
இந்த அம்மாவுக்கு எதிராக ஒரு சித்தாசி அனுப்பப்படும் விரைவில்
My family vote npp ❤
ONDA BODDA FUNDAILA FODU FUNDA
My vote for AKD❤❤❤
😂
@@fatimafaumiya2652is that a joke for you? 🙄
AKD ❌ ADK☑️ 😅😅😅😅
@@Rex-h4x69thanks bro
@@MohamedSafras-ud4wp well bro 😊❤️🧭❎
AKD❤❤for better future
ஊழல் கார்கள்தான் பயப்பட வேண்டும்....
Yes
இவற்றையெல்லாம் கூறி மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறீர்கள்.ஆனால் முயற்சி ஒருபோதும் பழிக்காது
Yes❤
Unmai🎉
Mudiyum..solwadai nanraga kelungal
@@Ijdeen-o6v AKD❤️
Idu oru mokka
NPP
யாரை பேட்டி எடுத்து எந்த தலைப்பை நீங்கள் கொடுத்தாலும் மக்கள் தெளிவாக முடிவு எடுப்பார்கள்....
👍
Chanru bro இந்த மாதிரியான குழப்பவாதிகளை தவிர்க்க வேண்டும். இவர்கள் எல்லாம் ஊழல் வாதிகள் NPP🧭 Anura அவருக்கே எங்களுடைய வாக்கு❤❤❤
😂😂😂😂😂😂😂
nee ellam uruppzda maata orupodhum
@@Yarama-n3i நீ தான் முதலில் Jvp பற்றி உனக்கு என்ன தெரியும் அனைத்து விடயங்களையும் எடுத்து பார் தேர்தல் விஞ்ஞாபனத்தை பார் சும்மா கிணற்று தவளை மாதிரி கத்தாதே கம்பஹா மாவட்ட முஸ்லீம் Mp ஏங்கே உனக்கு தெரியுமா அவர்களுன் நான் பழகியவன் ஆயுத போராட்ட காலத்தில் இருந்து இப்போது சின்னத்தையும் பெயரையும் மமாற்றி வந்துள்ளார்கள் அது மட்டும்தான் உண்மை இவர்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் உணக்கு சிங்களம் தெரியுமா தேடு அவர்களின் உண்மை முகம் புரியும் அனுரா வந்தால் தெரியும்டீ
ஏமாற்றுகிறவர்களே..ஆசை வார்த்தைகளையும்.பணம் பொருட்களையும் தருவதாக கூறி மனம்மாற்றி வெல்லத் துடிப்பவர்கள்.அனுர பிரச்சாரம் நாட்டு நலன் நாட்டு மக்கள் சார்ந்ததாக இருக்கு ஆகவே அனுர வரட்டும்.
நிச்சயமாக
உண்மை .
Unkalamathiri thamilarkalal than in tha nilai
@@sivaginikanagasundaram6050 ஏன் என்னாச்சு? நாட்டில் மாற்றம் வேண்டும்.மக்களுக்கான அரசியலாக மாறவேண்டும். ஒற்றுமை வேண்டும்.இது பிழையான சிந்தனையா?
Npp❤
Jvp வேற்றி நிச்சியம்🧭🧭🧭❌️❌️🇱🇰
Ninachim parka முடியாது 😂😂😂😂😂😂
🎉🎉🎉❤❤❤AKD AKD
எங்களின் வாக்குAKD
😂
@@fatimafaumiya2652You'll be treated by a better doctor. ❤
@@anjalikuw ❤️❤️🧭❎
ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக செயலாளராக அநுரகுமாரவை நியமித்துள்ளார்...தற்போதைய பரப்புரை மேடைகளில் ரணில் - அநுர இருவரும் இணைந்து சஜித் பிரேமதாசாவை தோற்கடிப்பதற்கான மறைமுகமான வியூகங்களை மேற்கொண்டுள்ளனர்.தலவாக்கலை பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் சஜித் பிரேமதாசா தெரிவிப்பு
Akd❤
அந்த அரசியல் ஆய்வாளர் யாரு? கொஞ்சம் காட்டுங்க. சும்மா பொய் ஒன்றை அடிச்சுட்டிங்க. பேட்டி காண உங்களுக்கு யாரும் கிடைக்கல்லியா?
Chandru don't have political knowledge
@@Truthtvsrilankahe is a liar
She is distorting the fact
When a constitutional amendment was brought in Parliament in the Period of Chandrika it was UNP opposed and burnt the documents in the Parliament and walked out.
Ranil and Sajith are liers. None of the candidates can win this election without Northern Tamils votes. It was Ranil and his group who burned Chandrika proposal to solve the National problem. Ranil and Sajith are snakes under the grass.
இரண்டு பேருமே கோமாளிகள்
Akd is best.
சஜித்திற்கும் ரணிலிற்கும் எதிர் கட்சி தலைவர் போட்டி ஒன்று உள்ளது 😂😂😂
@@Usaidh-yw4bd தம்பி எதிர்க்கட்சி ஆளும் கட்சி அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தான் முடிவு பண்ணும் அரசியல் தெரியாம பேசாத
கடும் பயம் போல
எங்களுக்கு எல்லாம் தெரியும் எல்லா வரலாறும் தெரியும்
இனி எமது மீட்பர் அனுர மட்டுமே
ஆம்
Our leader is anura only
😅
@@fatimafaumiya2652Get well soon. 😊
@@mohamedshifan2010 Definitely 💯
Loosada neenge
@@cassimmohammednowfeercm.no6587 If you know, why are you asking that? Are you phyco?
❤❤❤ Soon Sri Lankan Hon. Persident Anura K. D.✌✌✌💪💪💪💪
I think we should not call Anura excellency, honourable or sir when he becomes the prez. Even Anura said that he prefer being called as brother, comrade or just by his name, Anura.
அனுரவால் வரமுடியாது ஒரு போதும்
@@AbdulAzees-r8r paruthikitu erunga saho win pani mudinji enga family 19 votes anuraku than postal 6 per potachi anuraku
Jvp best ❤
Im from horana. And i saw all comments after translating. Its marvellous to see all of my Tami and Muslim brothers. We will play this game on Saturday .. thank all. Loving all of you
උතුරෙ දෙමල සහොදරවරැනේ මාලිමාවට චන්දය දෙන්න අනිත් ඔක්කොම හොරැ මිනිසුන් ගෙ අනාගතය විනාශ කරා අනුර සහොදරයා රට හදනවා ශුවර්🥰🥰👍👍🙏🙏🙏🙏🙏🙏❤️
உங்களுக்கு. பிள்ளையானும். கருணாவும் நல்லவரா
நீங்கள் NPP கட்சிகாரரையும் பேட்டி எடுக்குவேண்டும்
AKD AKD
Anura Kumara Disanayaka
JVP ❤❤❤💯
நீர் வாயை பொத்திக்கொண்டு வீட்டில் சமையல் வேலை பாரு..
அது போதும்..
எமது வாக்கு தோழர் அநுரவிற்கு ❤❤❤
Correct
பெண்களை சமயல் வேலை பாக்க சொல்லுற Concept என்ன ஒரு மடமைத் தனம்...... 😅 நாட்டுக்கு மாற்றம் தேவையில்லை முதல்ல உங்களுக்குதான்டா மாற்றம் தேவை 😅😅😅
பெண்களுக்கு சமயல் வேலை பாரு என்டுற கூட்டத்துக்கு ஆட்சி மாறி என்ன மாறாம விட்டா என்ன...😅😅😅 முதல்ல நீங்க மாறுங்கடா 😅
😂😂😂போலி சிவப்பசட்டை😂😂😂
correct
நாட்டு மக்களை குழப்பி இனங்களுக்கு இடையில் வேற்றுமையை உருவாக்க நினைக்கிறீர்கள் உங்களை முதல் கைது செய்ய வேண்டும்
This guy is a big problam fo4 our community
அப்படினா JVP காலத்தில் மட்டும் தான் பிரச்சினை போல........
He is continuously prompting sajith and degrading JVP
You can simply add a tag paid promotion.
Npp
Akd nallo நீங்கல்லாம் திருடர்கள்
சந்துறு உங்க தலைப்புகளை பார்க்கும்பொழுது உன்களது ஆதரவு புரிகிறது
சந்துரு வேலியால போற பாம்பை எடுத்து சாரத்துக்கு உள்ள விட்டு போட்டு பின்ன கடிக்குது அய்யோ என்று அலறப் போறார்
,கீழே comments பார்க்கும் போது தமிழ் மக்கள் JVP க்கு தான் போல் உள்ளது. வாழ்க NPP..AKD😮😮
🎩👞👠👟
@@fatimafaumiya2652 Who's this nonsense? 🤬
எல்லாம் சிங்கள பௌத்த மகாவம்ச மனநிலையில் ஊறிய மட்டைகளே.
@@fatimafaumiya2652😅🍼🍼🍼
இளஞர்கள் JVP குத்தான் .ஆனால் கிழவன் கிழவிமார் வேறுயாருக்கும் போடுவார்கள்
AKD🔥 මාලිමාවට ජයවේවා 🧭❤️
i am sri lankan muslim. our vote for only JVP❤
இந்தபெண் யாழில் ஒரு இடத்தில் இஸ்லாமியருக்கு எதிரான கருத்தை சொல்ல அங்கிருந்த இளைஞர்கள் குழம்பி கூடடம் பாதியில் முடிவடைந்தது இவர் வாக்குக்காக எதுவும் செய்வார் இது புது ஜெனரேஷன் இனிமேல் இனவாதம் மதவாதம் சரிவராது
சந்துரு அண்ணா..
தோழர் அநுர அனைத்து மதங்களிற்கும் சம உரிமை வழங்கப்படும் என கூறியுள்ளார்..
அதுவே போதும் தோழர் அநுரவிற்கு வாக்களிப்பதற்கு
😂😂😂இது சிங்கள பௌத்த மகாவம்ச மகாசங்கத்திற்கு தெரியுமா???.
@@chelvachandranbalasingham4548
ஆம்.
தெரியும்.
எதையும் மறைத்து டீல் பேசும் அரசியல் தோழர் அநுரவிடம் இல்லை
@@Usaidh-yw4bd நீங்கள் மகாவம்சம் படித்திருக்கிறீர்களா???
@@chelvachandranbalasingham4548
இல்லை தோழர்.
ஆனால் 4 மதங்களுக்கும் சம உரிமை வழங்கப்படும் என்பதை பொது மக்கள் முன்னிலையில் தான் கூறினார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் எவருமே இவ்வாறு கூறியதில்லை
NPP and AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥 AKD 🔥
😂😂😂
@@fatimafaumiya2652 Sh*t.
@@fatimafaumiya2652 medicine edu unaku payam wandhutu
இவனுக காலம் காலமாக ஆட்சி செஞ்ச லட்சணம் பஸ் ஸ்டாண்டில் ஒரு ஒழுங்கான கக்குஸ் இல்லை ...
இது இன்னொரு பைத்தியம்
சந்துரு அவர்களுக்கு வாழ்த்துக்கள் இலங்கை செய்தியை இன்று முழுமையாக இந்தியாவில் உள்ள எங்களைப் போன்ற அரசியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு நடுநிலையோடு புரியும் விதத்தில் செய்தியை தந்ததற்கு நன்றி நன்றி நன்றி இந்தியா தென்காசி மாவட்டம் காந்திநகர் பக்கீர் மைதீன்
AKD for better future 😊❤🧭
Sure
நாங்கள் முடிவெடுத்து விட்டோம், நீங்கள் மூளைச்சலவை செய்யத்தேவையில்லை.Iஇரத்த ஆறு ஓடினதெல்லாம் போதும், எங்கள் வாக்கு அனுரவிட்கே!!!!💯💯💯❤❤❤❤❤❤❤❤🧭🧭🧭🧭🧭🧭🧭🧭
ஹ..ஹ மாறி மாறி குற்றம் சுமத்துங்கோ.
ஒரு போதும் அனுர முரட்டுத்தனமாக இனிமேல் இருக்கமாட்டார்
அவரவர் செய்த தவறுகளையும் நினைவில் கொள்ள வேண்டும். இது சிறுபான்மை ஆகிய நாம் பிரிந்து நிற்க வேண்டிய நேரம் கிடையாது.
❤ AKD ❤️
Anura ❤
மக்களே குழப்பமடயாம அனுரக்கு வாக்கு போடுன்க pls pls
🎩👞🎩👞👠👟
😅😅😅 நீ சொல்லி நாங்க போடனுமா
sajith
நீங்கள் மற்ற கட்சிகளுக்கு விளம்பரம் செய்ய வேண்டாம்....மக்கள் இனியும் ஏமார மாட்டார்கள்.....AKD ❤
திருடர்கள் இப்போது சஜித் மற்றும் ரணிலுடன் சேர்ந்து இருக்கிறாரகள்,
தலைவர்கள் மட்டும் மாற்றி, அப்போது கோட்டாபயவுடன் இருந்த திருடர்கள் தற்போது இந்த தொகுப்பில் உள்ளார்கள் .
😂😂😂
நாம் திசைகாட்டிக்கு 🧭
அனுரா குமார 🧭🧭🧭🧭
AKD❤
Vote for Anura
Yes
சிங்களவர்கள் யாராக இருந்தாலும் தெரிந்த விடயம் தான் நமக்கு
பேய் வந்தால் என்ன பிசாசு வந்தால் என்ன சாத்தான் வந்தால் என்ன எல்லாமே ஒன்றுதான் பேர்தான் வித்தியாசம் எனவே நீங்கள் எல்லோரும். சங்கு தான் தமிழருடைய சின்னம்
தமிழர்கள் ஜனாதிபதியாக வராவிட்டாலும் பரவாயில்லை ஆனால் தமிழருக்கே வாக்களியுங்கள் நீங்கள் உண்மையாகவே தமிழருக்கு பிறந்திருந்தால் மட்டும் .
மற்றும் ஒரு முக்கியமான விடயம் உலக நாடுகள் உன்னிப்பாக இந்த ஜனாதிபதி தேர்தலை கண்காணித்துக் கொண்டிருக்கின்றது
மற்றும் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்காதவர்களுக்கு கலப்பனமற்ற தூய தமிழர் ஆகிய நாங்கள் சங்கூதுவோம்.
அரசியலுக்கு வந்தால் தன் கச்சிக்கு சார்பாக பேசவேன்டிய நிர்பந்தம். இலங்கையின் அவளத்தை மக்கள் அனுபவிப்பது இது வரை ஆட்ச்சி செய்தவர்களாளே.மாற்றம் அவசியம்.
தமிழ் மக்களே அனைவரும் ஒன்று சேர்ந்து கட்சிகளை மறந்து தமிழ் பொது வேட்பாளருக்கு100% வாக்களியுங்கள்
கடந்த காலம் நடந்து முடிந்தவை நடந்தவையாகவே
முடிந்தவையாகவே இருக்கட்டும்
கடந்த காலம் நடந்தவை வலி நிறைந்தவையாகவும் பெரும் அழிவுகள் நிறைந்தவையாகவுமே இருந்தது .
இரஜபக்ஷ்சா அவர்கள் நினைத்திருந்தால் 2009 ஆண்டு மே மாதத்துக்கு பின்னர் வடக்கு கிழக்கு தமிழ்மக்களுக்கான நீதியான கௌரவமான பாதுகாப்பான அரசியல் தீர்வை கொடுத்திருந்தால் அசைக்கமுடியாத இராஜாவாக ஜனாதிபதியாக இருந்திருப்பார்கள் நாட்டையும் மக்களையும் சிறப்பாக வழிநடத்துவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த தவறவிட்டுவிட்டார்கள்
யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்தும்
நாட்டின் பொருளாதாரம் மேன்படவில்லை
நாட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை
அனுரகுமார அவர்கள் மக்களை ஏமாற்றுவதற்காக இனவாதம் பேசுவதில்லை
அவருடைய தேர்தல் அறிக்கையில் இனவாதம் இல்லை
தற்போது நாட்டுக்கும் மக்களுக்கும் என்ன தேவையோ அதை பேசுகின்றார்
அனுரகுமார அவர்கள் நாட்டுக்கும் அனைத்து மக்களுக்கும் சிறந்த தலைவராக இருப்பார்போல் தான் தோன்றுகின்றது
தமிழ் மக்கள் மீண்டு மீண்டும்
ஏமந்து தோற்றுபோகாமல்
நிதானத்துடன் சிந்தித்து அரசியல் விழிப்புடன் தெளிவுடன் வாக்களிக்கவேண்டும்.
சிறந்த நேர்காணல்
மண்ணையும் மக்களையும்
நேர்மையாக நேசிக்கின்ற ஆழுமைமிக்க பெண்கள் அதிகாரத்துக்கு வரவேண்டும் .
முற்றிலும் சரியான கருத்து.
இந்த தீவு அடைந்த பொருளாதார வீழ்ச்சிக்கு தமிழர் மீது திணிக்கப்பட்ட போர்தான் முக்கிய காரணம் என்று எந்த சிங்கள வேட்பாளரும் சொல்வதில்லை.
எல்லா சிங்கள வேட்பாளர்களும்
“சிங்கள பௌத்த மகாவம்ச மகாசங்கத்தை தாண்டி எந்த ஆணியையும் பிடுங்கமுடியாது.இதுதான் யதார்த்தம்.
*இந்த 9வது ஜனாதிபதி தேர்தலின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கபோவது பூகோள அரசியலே.
இவர்கள் பிழைப்புக்கு அரசியல் செய்பவர்கள் கொள்கை கோட்பாடுகள் இல்லை டக்கா போல யாரு வர்கிறார்களோ அவர்களுக்கு செம்பு தூக்கி தமக்கு தேவையான கோட்டாக்களை பெற்றுக்கொள்பவர்கள் 😂😂
AKD 🎉
මාලිමාවට චන්දය බැවිතා කරමු 🧭❌
திசை காட்டிக்கு வாக்களிப்போம் 🧭❌
ஒரு ஆள் குனத்தை மாற்ற முடியாது.
யாரு யாரோட சேர்ந்துலும் அவர்கள் கள்வரகளே!
நாம் வாழ வேண்டிய நாடு என்று நினைத்தாவது சரியான தெரிவாக அனுர உள்ளிட்ட திசைகாட்டிக்கு 🧭❌ வாக்களிப்போம்.
❤❤❤❤
ONDA AMMADA FUNDAYA NEEKKI FODDU ONDA BODDA FODU TABEDIYA FUNDA MAWANE
AKD
Chandru are you campaigning for sjb if you a media man you should be middle if dont have knowledge please keep away from politicas i have great respect do comdey
true..commedian just rolling around
Intha video mattum than paakuringa pola
@@nothingbutfun6286 bro Chandru is not good do political program he has less knowledge that is truth he should be doing food review or comedy lose his respect
@@Truthtvsrilanka political knowledge illa nu solrathu ok but Neenga avar etho sjb ku support pandra maathiri solringa
You are perfectly correct ❤
பழைய வரலாறு தேவை இல்லை, கண் முன்னே நாம் கண்டது எமக்குத் தெரியும்.
மத வாதம் பார்க்காத அனுர உள்ளிட்ட திசை காட்டிக்கு வாக்களிப்போம்
அனுர 🧭❌ திசை காட்டி 🧭❌
Eppidi sollringa perfect nu
முதலாளிகளுக்கான அரசாங்கம் அமையாமல் மக்களுக்கான அரசாங்கம் அமைந்தல் நன்றாக இருக்கும்
சந்திரு புன்ட, எங்களை விடு! நீ சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கிறாய், ஆனால் நாங்கள் அனுர குமார திசாநாயக்கவுக்கு வாக்களிக்கிறோம். AKD 🧭🎉
@@JaxApocalypse දීපන් කවුද එපා කියන්නේ.
Npp
Mariyada theriyada naiiiiii
@@Dshashini-vl2pe உன் கோஅம்மா
@@Dshashini-vl2pe உன் கோஅம்மா
இவருக்கு எத்தனை பார் லைசன்ஸ் தருவதாக சஜித் கூறியுள்ளார்
#voteforanura
சஜித் வந்தால் இம்முறை வில்பத்து உங்களுக்கு ரிசாட்டுக்கு அல்ல😅.
ஹாஹா
விஷேட தேவையுடையவர் நீங்கள்தான்😂😂
தமிழ் பேசும் மக்கள் எங்கள் சரியான தெரிவு சஜித் பிரேமதாச வெற்றி நிசசயம் ❤❤❤❤❤❤
வாய்ப்பு கம்மி நாங்கள் இளஞர்கள் யுவதிகள் AKD குத்தான் போடுவம்
பால் போத்தல் குழந்தையின் கதறல் 😂😂😂
اِنَّ اللّٰهَ عِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ ۚ وَيُنَزِّلُ الْغَيْثَ ۚ وَيَعْلَمُ مَا فِى الْاَرْحَامِ ؕ وَمَا تَدْرِىْ نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا ؕ وَّمَا تَدْرِىْ نَـفْسٌۢ بِاَىِّ اَرْضٍ تَمُوْتُ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ
நிச்சயமாக அந்த (கியாம) மறுமை நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.
(அல்குர்ஆன் : 31:34 )
தமிழ் பேசும் ஒருவனாக அனுரவிட்கு 🧭❌ திசைகாட்டி
Akd
Anura Kumara dissanayake Npp 🧭❌
قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ ؕ بِيَدِكَ الْخَيْرُؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
(நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”
(அல்குர்ஆன் : 3:26 )
JVP ஆட்ச்சி மலரும் 🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪💪
JVP என்றால் மக்களுக்கு பயம். NPP' ஆட்சியையே மக்கள் விரும்புகின்றனர்.
AKD❤
புதிய ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துகள் ❤
ஒருபெண்ணாக சரியோ பிழையோ ஒரு பெண்ணாக தைரியத்துடன் இந்தளவுக்கு பெண்களுக்கு பெருமை சேர்த்த உங்களுக்கும் சந்துருக்கும் வாழ்த்துக்கள்அத்துடன் நானும் ஒரு மலையக மக்களின்மகளிர்அமைப்பு தலைவிஎன்ற வகையில்சந்ருஎனக்கும்ஒரு வாய்ப்பு தருவீர்கள்என்று எதிர்பார்க்கிறேன் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சத்ரு நன்றி 14:35
சஜித்பிரேமதாச தான் ஜனாதிபதியாக வரவேண்டும் 👍💯
இவ்வளவு பதவிகளையும் பாது காக்க வேண்டுமே.
அனுராகுமார அடுத்த ஜனாதிபதி ❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉
AkD ❤❤❤❤❤❤❤❤
இவளுக்கு மண்டை சரி இல்லை
👏👏👏👏👏👍
ONDA MANDAI OTU FUNDAUM ELLA FODA SAKLIYA
இவள் கோமால இருந்து வந்தவ...
சஜித் ❤ சஜித் ❤ சஜித் ❤ சஜித் ❤
Rata. Anurata
Sajith is best ☎️❌
😢JVP 😢 COMES SRI LANKA CHANGE " NORTH KOREA"😢 IT' S CONFIRMED 10000%%😢😢😢😢!
Can you explain how it is possible? You should understand different between Leaders and Dictator
Anura is Great Leader ❤
13 யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிரான சம்பிக்க சஜித்துடன் உள்ளார்..
13 நிச்சயம் கிடைக்கும் 😂😂
சும்மா பகல் கனவு காண வேணாம்😂😂
இவங்கடா ஓளுக்கJVP வந்து களரிவரட்டும்
அம்மா எமது வாக்குகள் முழுவதும் அனுரவுக்கு தான்❤❤❤ சஜித் வேண்டாம் உங்களுக்கு வேறு வேலை இல்லையா சஜித் மொக்கன் இவனுக்கு யாராவது வாக்குகள் கொடுப்பார்களா😂
இந்த மனிசி சஜித்தைவிட மொக்கு
EP & UC Tamils said that SP built not homes! But only foundation stones! Why?
அப்பா ராசா சந்துரு ரணில்டய குனிஞ்சு நிண்டு கூவினாலும் எங்கட vote AKD தான்
NPP❤❤❤❤
சஜித் ☎️❌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍☎️❌
Pukatham
கருணா கரலா பசுவ அமதன்ன...😂