JVP யின் பழைய உறுப்பினர்கள் தேர்தல் களத்தில் | NPP | ARV Loshan | Rj Chandru

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 582

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 3 години тому +133

    அனுரவுடன் சேர்ந்து பயணிக்க கொள்கை, தனிமனித ஒழக்கம் போன்ற நற்பண்புகள் மிகவும் அவசியம். அனுர மிகவும் பண்பான அறிவான ஒழக்கம் நிறைந்த எளிமை மிக்க மனிதர். நிச்சயம் அனுர அவர்கள் இந்த தேர்தலில் வரலாற்று காணாத வெற்றியைப் பெறுவதற்கு வாழ்த்துக்கள் ❤

    • @mohamedsaheel5859
      @mohamedsaheel5859 2 години тому

      மனோ கனேஷன் இதுவரை செய்த அரசியலால் கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு பெரிசாக எதனையும் செய்துவிடவில்லை லலூசன் வந்து எதையும் புடுங்க போவதுமில்லைnpp தவிர்ந்து மற்ற அரசியல் அனைத்து சாக்கடையை.

    • @shivasitt
      @shivasitt Годину тому +1

      என்னடா உறுதியா சொல்ற அனுராதா அப்பா தான் நான் அப்பாவோ அம்மா கேட்டுப்பார்

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 Годину тому +3

      💯👌

    • @smhs3313
      @smhs3313 Годину тому +2

      සුබ පතල විතරක් මදි. ඔබල විසේසයෙන් දමිල ජනතාව උදව් කරන්න ඕන.ගිය පාර දමිල ජනතාවගෙ චන්ද ගොඩක් සජිත්ට ගියේ. මේ පාර ඔබ අපි සැවොම මාලිමාවට .💪💪💪💪

    • @KavithashKavithas
      @KavithashKavithas Годину тому +2

      அனுர அரசியல் பற்றி உங்களுக்கு இன்னும் போதிய அறிவு இல்லை சகோதரர்

  • @VijayendrakumarVijayendrakumar
    @VijayendrakumarVijayendrakumar 3 години тому +64

    உங்கள் பேச்சு ரசிக்கலாம் ஆனா‌ல் நாடு அனுரவுடன்,,,,தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் காணலாம் வாழ்த்துக்கள் ஜனாதிபதி❤❤❤❤❤

    • @shivasitt
      @shivasitt Годину тому

      சோத்துக் அலையும் கூட்டமே

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 години тому +28

    இருவருக்கும் மண்டையில் ஏதோ😂😂😂.அனுர வாழ்க 🎉🎉🎉❤❤❤

  • @sainthamaruthudpo
    @sainthamaruthudpo 3 години тому +37

    NPP பெரும்பான்மை வெற்றி பெறும் இன்ஷாஅல்லாஹ்

  • @simmy8741
    @simmy8741 3 години тому +42

    இந்த காணொளியின் கமெண்ட்ஸ்களை பார்த்தாவது லோஷன் தன் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.

  • @nadarasamathan3317
    @nadarasamathan3317 3 години тому +52

    நான் என்னுடைய வீட்டில் கூடியுள்ளேன். திசைகாட்டியில் யார் போட்டியிட்டாலும் அவர்களுக்குத்தான் ஓட்டு போட சொல்லி சிங்களவராக இருந்தாலும் சரி, முஸ்லிமாக இருந்தாலும் சரி திசைகாட்டிக்கு யார் ஓட்டு கேட்கிறார்களோ அவர்களுக்கு தான் போடச் சொல்லி உள்ளேன்

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 55 хвилин тому +2

      சுப்பர் AKD வாழ்க வளமுடன் ❤️

    • @canudekrishanth4457
      @canudekrishanth4457 38 хвилин тому +1

      இதுவரை தமிழ் இனத்தைத்தான் அழித்தார்கள். ஆனால் தமிழ் என்ற வார்த்தையே இல்லாதொழியதான் நாம் வாக்களிக்க போகின்றோம்

    • @WashappWashapp66
      @WashappWashapp66 35 хвилин тому

  • @Vinojasrikaran
    @Vinojasrikaran 4 години тому +68

    யார் என்ன சொன்னாலும் பரவால்ல எங்கள் வாக்கு திசைகாட்டி க்கு நேராக ஒரு புள்ளடி நாம் வாழ்ந்தாலும் சரி வாழாமல் போனாலும் சரி எங்களை ஏமாத்தினவர்கள் இனி நல்லா இருக்கக்கூடாது அதுவே என் விருப்பம்

    • @paulraj6112
      @paulraj6112 4 години тому +3

      ❤❤❤

    • @thakithakil4148
      @thakithakil4148 2 години тому +3

      Yes100%

    • @shivasitt
      @shivasitt Годину тому

      உன் வீட்டில் இருக்கும் பெண்களை யாருக்கு கூட்டி கொடுத்தாலும் பரவாயில்லை ஆதரவு அனுராக்கு சோத்துக் அலையும் கூட்டமே

    • @mohamedinsaf8436
      @mohamedinsaf8436 Годину тому

      💯

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 53 хвилини тому

      உண்மையான விடையம்

  • @kishokumar5707
    @kishokumar5707 Годину тому +16

    அனைத்து அழுக்கு அரசியல் அமைப்பு மற்றும் ஊழல்களை அகற்றுவதற்காக பாராளுமன்றத்தை NPP கொண்டு நிரப்புவோம்

    • @smhs3313
      @smhs3313 Годину тому

      අනිවාර්යයෙන් .

  • @NixonNixon-uf2tn
    @NixonNixon-uf2tn 57 хвилин тому +5

    தேசிய மக்கள் சக்தி வெற்றி நிச்சயம்🌹🌹🌹

  • @krishachrisha
    @krishachrisha Годину тому +5

    அனுரவுடன் சேர்ந்து பயணிக்க கொள்கை, தனிமனித ஒழக்கம் போன்ற நற்பண்புகள் மிகவும் அவசியம். அனுர மிகவும் பண்பான அறிவான ஒழக்கம் நிறைந்த எளிமை மிக்க மனிதர். நிச்சயம் அனுர அவர்கள் இந்த தேர்தலில் வரலாற்று காணாத வெற்றியைப் பெறுவதற்கு வாழ்த்துக்கள்

  • @MahesanLoga
    @MahesanLoga 4 години тому +144

    லோசன் அவர்களே,
    113, அல்ல 150 மேல் அனுரா வெற்றி பெறுவார்.
    இதுதான் உண்மை.

    • @mrilwan3598
      @mrilwan3598 4 години тому +2

      💯

    • @mrilwan3598
      @mrilwan3598 4 години тому +3

      லோசன் கெழும்புல கேடட்கிரவர் Colombo ul பிரந்தவர்தான்

    • @mrilwan3598
      @mrilwan3598 4 години тому

      ஓங்கட பிறந்த இடம் எது????

    • @mrilwan3598
      @mrilwan3598 4 години тому +4

      Npp ya asikamudeyadu

    • @mrilwan3598
      @mrilwan3598 3 години тому +4

      135 🔝 மேல்

  • @jfasil5880
    @jfasil5880 4 години тому +126

    பாவம் நீங்கள் எந்த வீடியோ Uploade பன்னினாலும் இன்ஷா அல்லாஹ் வெற்றி NPP யிற்கே 150 ஆசனங்களைப் பெறும்.❤❤❤❤❤❤❤

  • @subasmade
    @subasmade 2 години тому +14

    ANURA ROCKS ALL SHOCKS 😂

  • @mohemmedramzil6867
    @mohemmedramzil6867 5 годин тому +63

    AKD ❤❤❤❤❤❤

  • @gajenr9369
    @gajenr9369 3 години тому +14

    Like to see comments... Tamil and Muslim supporting to NPP.... We srilankans should stand with Anura sir ❤

  • @krishachrisha
    @krishachrisha Годину тому +6

    நண்பர்களே, வடக்கு, கிழக்கு, மலையகம், மேற்கு என்று தமிழ் என்று பிரிக்காதீர்கள். தயவு செய்து AKD ஐ ஆதரிக்கவும், அவர் ஒரு நல்ல புரிந்துகொள்ளக்கூடிய மனிதர். தயவுசெய்து அவருக்கு வாக்களியுங்கள்.
    தயவு செய்து அனைத்து தமிழ் கட்சிகளையும் தவிர்க்கவும்

  • @godblessme3242
    @godblessme3242 Годину тому +5

    இவரும் தோல்வியை தழுவ போகின்றார்

  • @scbrin2326
    @scbrin2326 3 години тому +19

    பாவம் இந்த ஜீவன்

    • @subasmade
      @subasmade 2 години тому +1

      Aama bro 😂 PAWAM

  • @MlmSuhail
    @MlmSuhail 3 години тому +17

    என்ன பேசியும் பிரயோசனம் இல்லாமல் நீங்கள் தான் தோல்வி அடையக் கூடிய பட்டியலில் இருக்கிறீங்க என்ன செய்ய பாவம்

  • @MubarakJeena
    @MubarakJeena 3 години тому +17

    அனுர அனுர 👍👍

  • @christyagithkumar8142
    @christyagithkumar8142 3 години тому +16

    நீங்கள் சேர்ந்து இருக்கும் மனோவின் இடம் தான் பிரச்சனை

  • @sasfaisar
    @sasfaisar 4 години тому +53

    லோஷன் அண்ணா உங்களுக்கு இப்போது இறந்த காலம்
    1.சக்தி எஃப் எம்.
    2.சூரியன் எஃப் எம்.
    3.பாராளுமன்றத் தேர்தல்.

    • @puvipuvi8723
      @puvipuvi8723 4 години тому +3

      வெற்றி FM ஐ மறந்திட்டீங்க.

    • @ravidasankalidasan2066
      @ravidasankalidasan2066 4 години тому +9

      உங்கள் காலத்தில் தான் பேச்சுத்தமிழை வானொலிகள் அழித்தன. வெட்கம் எங்கோ பார்களில் குடித்துவிட்டு அரட்டை அடிப்பது போல் உளறும் வானொலிகளாய் மாறியது உங்கள் காலங்களில் தான்...

    • @KuzhaliCholan
      @KuzhaliCholan 3 години тому +1

      @@sasfaisar இனி இவருக்கு போதாக்காலம்

  • @thanushansivapalan2743
    @thanushansivapalan2743 4 години тому +82

    இவன் ஓர் ஆள் என்று நினைந்து நேர்காணல் எடுத்து உங்கள் மரியாதையை குறைந்து கொள்ள வேண்டாம் RJ chandru 😢😢

  • @Luikanthyadurshika2012
    @Luikanthyadurshika2012 Годину тому +4

    Akd vera level la varuwar parthuttu nilunga I am sure about it congratulations to group of akd❤

  • @lebosinianantharajah4960
    @lebosinianantharajah4960 Годину тому +5

    இவருக்கு அரசியல் விளக்கம் குறைவாக உள்ளது . இவர் தான் வெற்றிபெறுவதை நோக்கமாக கொண்டுள்ளார்.

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 4 години тому +23

    AKD வரவேண்டும் என்று வாழ்த்துகிறோம் ❤️

  • @muraleetharan2995
    @muraleetharan2995 4 години тому +88

    பாவம் இந்த அறிவிப்பாளர் . ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • @Aksbabu-zm4ym
    @Aksbabu-zm4ym 5 годин тому +52

    150 ஆசனங்கள் கிடைக்கும் ( n p p )

    • @amarnathsanjeevan6284
      @amarnathsanjeevan6284 4 години тому

      2028 இல் இலங்கையின் கடனை செலுத்த கூடிய திட்டம் திசைகாட்டிக்கும் இல்லை.தொலைபேசிக்கும் இல்லை.மெட்டு கட்சிக்கும் இல்லை ,சிலின்டர் கட்சிக்கும் இல்லை 😊இளைஞர், யுகதிகளுக்கு தொழில் வாயிப்பை உருவாக்க கூடிய திட்டம் தெரியாது.ஒரு கல்லில் பழ மாங்காய் அடிக்க கூடிய ஒருவரின் ஆட்சி விரைவில் ஆரம்பிக்க உள்ளது.கொள்ளை நோய்,இயற்கை அனர்த்தம், மூன்றாம் உலக போர் இவை தற்போதைய அரசியல் வாதிகளுக்கும் மக்களுக்கும் நல்ல பாடம் கற்பித்த பின் நல் ஆட்சி வரும். பொற்காலம்.😊

  • @knvtv4245
    @knvtv4245 3 години тому +17

    மனோ, சஜித்திடம் நிறய காசு வாங்கிட்டீங்க போல.

  • @mohammedriyas3503
    @mohammedriyas3503 3 години тому +10

    சிறந்த நேர்காணல் லோசன் bro சிறந்த பதிலும் சிறப்பான விளக்கங்களும் எதிர்கால
    உ‌ங்களது அரசியல் நடவடிக்கைகள் நல்லமுறையில் நிறைவேற எமது வாழ்த்துக்கள் NPP யிற்கே 129 ஆசனங்களைப் பெறும் im Galle

  • @franksugu8421
    @franksugu8421 Годину тому +8

    விளையாட்டு செய்திகள் முடிவடைந்துள்ளது நன்றி வணங்கம்.

  • @swissthamilfox
    @swissthamilfox 2 години тому +9

    அவர் வந்தால் செய்ய மாட்டார் இவர் வந்தால் செய்ய மாட்டார் என்க கூற இவருக்கு உரிமையில்லை. உங்க தலைவர் எல்லா கட்சியிலும் கும்மியடித்து வந்தவர் தானே...? அவர்கள் புடுங்குவார்கள் என்றா அங்கு சென்றார். ? பார் ( Bar ) லைசன்ஸ் அநுர ஆட்சியில் எடுப்பது கஷ்டம் தம்பி...

  • @kishankiri8285
    @kishankiri8285 2 години тому +26

    நீங்க பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் AKD❤யின் அமோக வெற்றியை தடுக்க முடியாது...🔥✨️

  • @ArjunThana
    @ArjunThana 2 години тому +6

    நல்ல எண்ணம் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா நல்ல உரை. அதே போன்று NPP வெற்றி நிச்சயம்

  • @luqmanbasheer8389
    @luqmanbasheer8389 4 години тому +25

    உதவி உதவி என்று ஏன் சொல்கிறீர்கள், எம்.பி என்ற முறையில் மக்களுக்கு சேவை செய்வது அவரது கடமை

  • @mufasirmufasir8351
    @mufasirmufasir8351 50 хвилин тому +1

    என்னமோ தெரியாது சந்துரு அண்ணா உங்கட நிகழ்ச்சி, செய்தி, தொகுப்புக்கள் எல்லாத்தையுமே முழுமையாக பார்க்கின்றேன். எந்த நிகழ்ச்சியையும் நான் முழுமையாக பார்ப்பதே இல்லை. ❤❤❤♥️

  • @ranaweerasheyalini4520
    @ranaweerasheyalini4520 5 годин тому +34

    Anura. 🇱🇰 than massss🇱🇰

  • @yalinierajadurai2010
    @yalinierajadurai2010 3 години тому +9

    ARV Loshan ஆகத்தான் முதல் பார்க்கிறன். நேர்மை இருப்பின் வாழ்த்துக்கள். சுமாந்திரன் ஸ்ரீதரன் கூட்டமைப்பு என அருவருப்பான ஆட்களின் பேச்சும் தொடர்பாடலும் இருப்பின், மிக மிக உச்சமான வெறுப்பை உங்கள் மீது வைப்பேன்.

    • @skynila2007
      @skynila2007 Годину тому

      அவன் ஒரு fraud.. நம்ப வேண்டாம்

  • @seevaratnamshangar8994
    @seevaratnamshangar8994 4 години тому +11

    மாற்றம் வேண்டும்
    AKD is a great leader

  • @ganesanamirthalingam4092
    @ganesanamirthalingam4092 3 години тому +12

    இத்தனை வருடமாக தெரிந்தவர்களுக்கு வாக்களித்து என்ன பயன் கண்டீர்கள்?

  • @lovelydaughterlovelyson8700
    @lovelydaughterlovelyson8700 4 години тому +13

    தோல்வி
    தோல்வி நிச்சயமாக இருக்கு

  • @SurendranNallas
    @SurendranNallas 5 годин тому +32

    Akd❤❤❤❤❤

  • @thangiahkrishnanathan5880
    @thangiahkrishnanathan5880 3 години тому +8

    இப்பொழுது பாஸ்போட் எடுக்க கிராமசேகரிடம் செல்லதேவையில்லை

  • @sureskumar3916
    @sureskumar3916 4 години тому +19

    மனோ துமிந்தசிலவாக்கு முட்டுக்கொடுத்தபோது அவருடைய சுயரூபம் 😢

    • @shaann23
      @shaann23 2 години тому

      இப்போ சந்துரு காசு வாங்கிட்டு முட்டு குடுத்துட்டு இருக்கான்

  • @kishankiri8285
    @kishankiri8285 2 години тому +10

    இவரை பேட்டி எடுத்த நேரத்துக்கு நாட்டில நடந்த நாலு செய்தியை போட்டா சரி பாக்கிறதுக்கு ஆர்வமா இருக்கும். அதை விட்டுட்டு 🤦‍♂️🤦‍♂️

    • @prammasthram2.072
      @prammasthram2.072 2 години тому

      அவரும் இப்ப கொஞ்ச நாளா NPP க்கு எதிரான செய்திகளை மட்டுமே தேடித் தேடி இடுவது இந்தப் பூனையும் வேறு ஒரு வீட்டுக்கு சொந்தமானது என்று தோன்றுகிறது..

  • @fathimaramesa7812
    @fathimaramesa7812 4 години тому +24

    லோசன் சேர் பேச்சில் கூட
    அவசரப்படுகிறீங்க. பாரளுமன்றத்துக்குப்போறதில அவ்வளவு ஆர்வம்.

    • @ontheway172
      @ontheway172 4 години тому +3

      பிரதேச சபைக்கு கூட கிடைக்காது 😂😂😂

    • @MmfairoosFairoos
      @MmfairoosFairoos 3 години тому

      Ivaru kku kaoafam varuthu poala😅😅😅

  • @sukrimond5584
    @sukrimond5584 3 години тому +27

    ஜனாதிபதியை விமர்சிப்பதற்கு அவ்வளவு வளர்ந்து விட்டீர்களா ? கதையிலேயே திமிர் தெரிகிறது நீங்க எல்லாம் வந்தால் நாடு நல்லா வரும்

  • @ranaweerasheyalini4520
    @ranaweerasheyalini4520 4 години тому +29

    Anura kku than namma oddu🇱🇰

  • @wisdom3783
    @wisdom3783 2 години тому +8

    ஒரு ஆணியும் புடுங்க தேவையில்லை. பளமான எதிர்க்கட்சியும் மண்ணாங்கட்டியும் . My vote for malimaawa AKD.
    நாட்ட குழப்பாமல் அவர்களை கொஞ்சம் சும்மா விடுங்க 5 வருடங்களுக்கு.

  • @suthakartharmalingam3674
    @suthakartharmalingam3674 Годину тому +2

    Loshan news இனிமேல் ஒரு நடுநிலைமையாக இருக்காது என்று, RJ Chandru report இக்கு வந்தால் இங்கேயும் Loshan ஐ promote பண்ணும் ஒரு முயற்சியில் இருப்பது போல் இருக்கு. ஒரு நடுநிலை ஊடகம் காண்பது அரிதாகிறது!

  • @godblessme3242
    @godblessme3242 Годину тому +2

    ஏராளமான சுயேட்சை வேட்பாளர்கள் அனுர பக்கம் போக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளன

  • @balabala3lll
    @balabala3lll 3 години тому +8

    Npp வெற்றிக்கு பின்பு மனோகணேசன் ஏதும் ஒட்டிவிடுவான் நீங்கள் தான் பாவம்😂

  • @SHADIRNAWAS
    @SHADIRNAWAS Годину тому +2

    We are with AKD 🎉❤

  • @fathimaramesa7812
    @fathimaramesa7812 4 години тому +48

    திசை தெரியாமல் தவித்த எங்களுக்கு திசையைக்காட்டியது திசைகாட்டி அந்த திசையில பயணித்துப்பார்ப்போமே..
    சரியான இலக்கு வருகிறாதா என்று.

    • @AakifAhamed-m3c
      @AakifAhamed-m3c 4 години тому +1

      எப்புட்றா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க 🤔

    • @kathiraveluloganathan3034
      @kathiraveluloganathan3034 35 хвилин тому

      பயனுள்ள உரையாடல் வாழ்த்துக்கள்👍

  • @santhiranponnan9303
    @santhiranponnan9303 4 години тому +18

    ஆழ்ந்த அனுதாபங்கள் லுசன்

  • @rl5914
    @rl5914 2 години тому +4

    பாரளுமன்றத்திற்கு தெரிவாகி மக்களுக்கும் நாட்டிற்கும் ஒற்றுமையாக நாடு முன்னேற வாழ்த்துகள்👏🏾💪🏼💪🏼💐👍🙏

  • @MosasMs
    @MosasMs 3 години тому +5

    நீங்கள் மக்களுக்கு எந்த பணியை செய்வதாயினும் ஆளும் கட்சியுடன் இருந்தால் மட்டுமே செய்ய முடியும் தமிழ் முற்போக்கு கூட்டணி மனோ கணேசன் தலைமையிலான கட்சியில் ஒரு ஆணியை கூட புடுங்க முடியாது

  • @mraseekmraseek6722
    @mraseekmraseek6722 4 години тому +10

    ஜயா அது அந்த காலம்----இது இந்த காலம் ஐயா

  • @Sadeeshkalidasa
    @Sadeeshkalidasa 2 години тому +3

    Akd❤

  • @mujamalamuja3959
    @mujamalamuja3959 3 години тому +5

    அண்ணா இவருக்கு கொஞ்சம் அப்படித்தான்.
    நான் கூட மிக நல்ல ஊடகவியலாளர் என்றே எண்ணியிருந்தேன்.
    அவரது எடுப்பெடுத்த புத்தி தனக்கு சார்பான கட்சிக்காக பேசிக் கொண்டிருக்கிறார்.
    தயவு செய்து அவருக்கு பின்னால் போய் கவனிக்காதீங்கோ அப்படியே விடுங்க..
    அடங்கும் தேர்தல் முடிந்தவுடன்

  • @MohanedNaleer
    @MohanedNaleer 4 години тому +13

    ❤AKD❤ NPP 130+ 💪.

  • @ponkuna
    @ponkuna 3 години тому +8

    முன்பெல்லாம் MP ஆவதற்கு lawyer ஆக இருக்கவேண்டும். இப்போது MP ஆவதற்கு UA-camr ஆக இருந்தாலே போதும். வருங்காலத்தில் பாராளுமன்றத்தில் பாதிப் பேர் UA-camrs ஆக இருப்பார்கள்😂😂😂

  • @jamalrazeek6337
    @jamalrazeek6337 2 години тому +3

    As a Tamil speaking person, our vote is for Anurav's party

  • @vathanabale6941
    @vathanabale6941 3 години тому +6

    AKD 🎉🎉🎉🎉🎉🎉!

  • @iqbai61gany
    @iqbai61gany 3 години тому +8

    தமிழ் முஸ்லிம் வாக்கு இல்லாமல்த்தான் கோத்தா தனிசிங்கள வாக்கில் கொண்டுவந்தார்கள் என்பது ஞாபகம் வைத்து பேசுவோம்

  • @jabamalaileonard434
    @jabamalaileonard434 3 години тому +6

    I suport ADK.

  • @btswarld7372
    @btswarld7372 53 хвилини тому +1

    லோஷன் அண்ணா உங்கள எனக்கும் பிடிக்கும் ஆனா இப்ப பிடிக்கவில்லை எங்கள் ஆதரவு அனுர அண்ணாக்குதான்

  • @MohammedImran-o1u
    @MohammedImran-o1u 44 хвилини тому +1

    முழு அரசியல்வாதியாக மாறிவிட்டார்
    (அரசியலுக்கு பத்து பொருத்தமும் பக்காவா இருக்குது ஆனா என்ன ஓல்ட் வேர்சன் அரசியல் அதான் செல்லா காசா போயிரும்னு ஒரு கவலை)😂

  • @shareefsalman7508
    @shareefsalman7508 4 години тому +33

    பாவம் இந்த மனிதன் இவர் படு தோல்வி தான்.

  • @medialike1
    @medialike1 2 години тому +4

    Loshan அண்ணா உங்களுக்கு போடுவம் enndu parthan but manokaneshan kuda serntha padiya enga family la irukira 6ஓட்டும் NPP கட்சிக்கு நீங்க சுயேட்சையாக கேட்டால் வெற்றி பெறுவீர்கள். அடுத்தது மனோ கணேஷன் phone any time answer panni pesuvaru endenga sama joke 😂

  • @jaffermohammad9545
    @jaffermohammad9545 3 години тому +6

    Vote for akd

  • @DHANALAKSHMI-nt4ti
    @DHANALAKSHMI-nt4ti Годину тому +1

    அனுராவுடன் இணைந்து போவது நல்லது

  • @tsa8684
    @tsa8684 Годину тому +1

    நான் இரத்தினபுரியை சேர்ந்தவன்.இப்பொழுது எங்களுடைய வாக்கு கொழும்பில் உள்ளது,இம்முறை எனதும் எனது குடும்பத்தில் உள்ள 17 வாக்குகளும் ஜனாதிபதி AKD இன் கட்சிக்கு.🧭☑️🗳️

  • @autonyautony230
    @autonyautony230 Годину тому +1

    உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள் தமிழ. மக்களுக்கு நல்லது நடக்குமாக. இருந்தாள் எங்கள் குடும்பத்தின் வாக்கு உங்களுக்கு கொடுப்போம் இரத்தினபுரி வேட்ப்பாளரருக்கு எங்கள் ஊர் பலாங்கொடை 🙏🙏🙏🇱🇰🇸🇦

  • @mathiyalagan9694
    @mathiyalagan9694 3 години тому +3

    அண்ணா நீங்கள் வழி மாரி போரிங்க போல இந்த நேர்காணல் தேவையில்லை 😊

  • @cricketmoments1565
    @cricketmoments1565 3 години тому +6

    Npp 🧭❤️

  • @SamivelLakshan
    @SamivelLakshan 4 години тому +18

    RJ.CHANDRU அவர்களுடைய மரியாதை LOSHAN அண்ணனுக்கு இல்லை...

  • @DineshDinesh-xe5zn
    @DineshDinesh-xe5zn 3 години тому +2

    பாவம்

  • @AshokKumar-m4w7x
    @AshokKumar-m4w7x 3 години тому +4

    ❤❤❤❤❤❤akd iwara paarkkawe pitikkala anna

  • @rohithravichandra8114
    @rohithravichandra8114 4 години тому +5

    Old tamil leaders are also bad like sinhala leaders
    Stand with NPP

  • @insightsintomathematics-ta5605
    @insightsintomathematics-ta5605 2 години тому +2

    அனுர மீது சேறு பூச நினைத்து தாங்கள் சேற்றுக்குள் குதிக்காதீர்கள். நாங்கள் அனுர பக்கம்

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we 3 години тому +5

    Chandru brother உங்களுக்கும் ஆசை இருக்கிறதோ அரசியலுக்கு வர😅

  • @cricketmoments1565
    @cricketmoments1565 3 години тому +17

    தமிழ் பேசும் ஒருவனாக அனுரவின் கட்சிக்கு எமது வாக்கு 🧭❌ திசைகாட்டி

  • @becoolfawas5486
    @becoolfawas5486 3 години тому +3

    Annaa neegge paavam annaaa

  • @Viewofgobhi
    @Viewofgobhi 2 години тому +5

    இப்படி ஒரு புளிச்சுப்போன காணொலியை உங்களுடைய chanel ah எதிர்பார்க்கவில்லை ப்ரோ🤪
    waste of time.

  • @Neethi-i2w
    @Neethi-i2w 4 години тому +7

    NPP WILL WIN OVER 135 SHEETS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉...

  • @nadarasamathan3317
    @nadarasamathan3317 3 години тому +2

    ஒருத்தரும் ஒன்றும் புடுங்க போவதில்லை எல்லோரும் வாங்கலாம் உங்கள் பிள்ளை குட்டிகளையும் சொத்துக்களையும் சேர்த்தவர்கள் தான் கதைக்க மட்டும் தெரிந்தால் போதாது அது செய்து காட்ட வேண்டும்

  • @iqbai61gany
    @iqbai61gany 3 години тому +10

    லோசனுக்கும் சந்துருவுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் ,

  • @WahabeenWahabeenwah
    @WahabeenWahabeenwah 3 години тому +4

    Unkalkaruthubilai,bro,inshaallah150

  • @velusamyprasath
    @velusamyprasath 3 години тому +4

    AKD

  • @jeyamanickam8376
    @jeyamanickam8376 4 години тому +8

    இவரின் பேச்சில் ஒரு
    கவர்சசியும இல்லவே இல்லை..... மற்றதெல்லாமே கேள்வி தான். என்ன ஓரே 3 பாஷை முடியும்........ இப்போ நிறைய பேருக்கு முடியும்..... அது ஒன்றும் பெரிய பிளஸ் point கிடையாது.......

    • @ontheway172
      @ontheway172 4 години тому +3

      ஆமாம் இவரு வாயால் வடை சுடத் தான் சரிபட்டு வருவார் 😂😂😂😂

    • @muralitharan4958
      @muralitharan4958 Годину тому

      முதல் முயற்சியை வரவேற்போம் தோழர்களே​@@ontheway172

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Годину тому +1

    Great Service to Tamil World with Great Courage Enthusiasm Dedication Happiness Hardwork Devotion Vision Knowledge Talent etc! Both are living legends! Journalist Champions! SARV.Loshan's whole family is the most popular in Tamil struggle towards Dignity Safety HR Equality Freedom Justice Progress Democracy Harmony Happiness to All Citizens in Srilanka! Full Autonomy to All Provinces! His grandpa was the most popular Principal at Kathiresan college Navalapitya! His dad 1956 & SARB& uncle SABB were vetarans at TYF struggle from 1970s! Great Victory to TPA in Colombo! Youth Employment & Family income by home industries! Home Business! Home gardens& Coop farms in NESL! Top priority! In God We Trust!Om Nama Shivaya!

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH Годину тому

      After victory , talk to AKD/NPP & SSP/WFR SA/SR-PSA towards Cooperation & Minister post! Talk to AKD now!

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Годину тому +1

    After victory, Form " Good Citizens Alliance-Srilanka" to Unite All Good Citizens & MPs towards New Path to full Autonomy to All Provinces in United Srilanka!

  • @ahamedsiraj-io9uf
    @ahamedsiraj-io9uf 5 годин тому +41

    இவருக்கு சீட் திசைகாட்டி கொடுக்கல்லியாம் என்று கதை போகுது

  • @ilyashassan5186
    @ilyashassan5186 3 години тому +18

    லோசன் அவர்களே உங்களுக்கு தோல்வி நிச்சயம் எனவே உங்கள் ஊடகத்தை போய் சரியாக செய்யுங்கள். ஒரு விடயத்தை உங்களுக்கு சொல்கிறேன் npp வெற்றி நிச்சயம்

  • @MosasMs
    @MosasMs 3 години тому +4

    நீங்கள் ஆளும் கட்சியுடன் சேர்ந்திருந்தால் அமோக வெற்றி பெற்றிருப்பீர்கள் தற்போது சந்தேகம்தான் காரணம் எதிர்க்கட்சி கிடையாது எந்த பலனும் இல்லை மக்களுக்கு

  • @MohammedImran-o1u
    @MohammedImran-o1u 37 хвилин тому +1

    We are Sri lankan 💪🏼

  • @gayatheesgaya7906
    @gayatheesgaya7906 3 години тому +3

    Dr arjuna ❤❤❤❤❤❤

  • @abdullahmadanyhusain996
    @abdullahmadanyhusain996 4 години тому +14

    வாய்ப்பில்லை ராஜா.
    நாடு அனுரவுடன்

  • @WahabdeenRizaAhmed
    @WahabdeenRizaAhmed 4 години тому +4

    நல்ல மனிதர்
    சரியான தலைமை (மனோ)
    ஆனால் தவறான நேரம்
    தேர்தல் கால அரசியல் வாதியாக மற்றும் இல்லாமல் தொடர்து கலத்தில் இருந்தால் எதிர் கால வெற்றிகள் உறுதி