Namakku redy alau 2 1/2inch than vaikkanum na appum Namma alau blouse la neck 2 1/2 inch shoulder 2 inch. Ethula neck 2 1/2 vacha sariya Varuma 2 1/4 vacha sariya Varuma sis pls kolapputhu. Sis enga Thaiyal class la neck alau 2 1/2 inch na class la 2 1/4 inch than vaikka sollvanga sis ethula ethu sari sollunga sis
ரொம்ப நன்றி அக்கா
Super mam romba nall kuzhapam sariyagivittathu
Ok sis thank you 🙏
Super romba clear teaching
Super akka bodyla alavu eaduthu stitching apdi panuvathu
Video poduren sis
Mam உங்க வீடியோ வை நிறைய பார்த்து கத்துண்டிருக்கேன் ரொம்ப நன்னா புரியும் படி சொல்லறேங்க உங்க கையில் என்ன காயம் மேம்
அது சாதம் வடிக்கும் போது கையில் பட்டு விட்டது சகோதரி.உங்கள் அன்பிற்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏
Alaga puriethu sister thanku sister
Tq, 🙏
லைனில் பிளாவுஸ் ஈசியா கட்டிங் வீடியோ போடுங்க அக்கா
Ok sis 🙏
Good method cutting blouse
Thanks for watching amma 🙏
Super madam thank you happy
Tq
Super akka
நான் இந்த மாதிரி தான் கட் பண்ணுவேன் அக்கா. இதுதான் easy 👌🏻
ரொம்ப நன்றி சகோதரி 🙏
Neck 2 1/2 inch na 2 1/4 aduththa sariya varuma sis. Pls solunga sis.
Neck 2 ¼" edutha shoulder ¼"adhigama edukanum😇
Thanks for watching 🙏
thank you sister
Thanks for watching 🙏
Excellent
Thank you 🙏
Akka 3/4கை sleeveku எவ்ளோ மீட்டர் blouse bit venum
1.5 மீட்டர் 🙏
Thank's for reply sis
நான்கு மடிப்பில் நேர் கட்டிங் தான் வெட்ட முடியுமா அக்கா
Ama
Yes 🙌
Super sister Excellent sister
Thank you very much 🙏
Sister marbalu uyaram mark pannangalla athula dot pidikkum pothu uyaram kuraiyatha
Kuraiyadu sis 🙏
@@thangamtailor thanks for reply sis
👌👍
Super sister blouse cutting crose cutting podunga
Ok sis upload panren thank you 🙏
Elbow sleeve blouse cutting video podunga
Ok 🙏
Akka star neck blouse simple design vaithu solli thanga please
Ok sis thank you 🙏
Supper explanation sister
super sister.....👏👏👏
Thank you! Cheers!
வேற level 🔥🔥sis... நன்றி...
ரொம்ப நன்றி 🙏
Supper❤😊
Tq
அளவு பிளவுஸ் வச்சி சொல்லிக்கொடுங்க
Neck 2 1/2 inch eduthurukkinga sis anal thaikkum pothu neck 2 3/4 aagumla sis.
Yes
Namakku redy alau 2 1/2inch than vaikkanum na appum Namma alau blouse la neck 2 1/2 inch shoulder 2 inch. Ethula neck 2 1/2 vacha sariya Varuma 2 1/4 vacha sariya Varuma sis pls kolapputhu. Sis enga Thaiyal class la neck alau 2 1/2 inch na class la 2 1/4 inch than vaikka sollvanga sis ethula ethu sari sollunga sis
உங்கள் கையில் என்ன காயம் அக்கா
சாதம் வடிக்கும் போது கையில் சிந்திவிட்டது
Clear explanation 👌👌👌👌
Thank you sis 🙏
Hi mam
Hi sis 🙏
கிராஸ் கட் சொல்லிகுடுங்க sis
சரி சகோதரி வீடியோ போடுறேன் 🙏
S p r
Super mam
Tq sister😊
Tq
Super akka
Tq very much sister 🙏