Blouse cutting and stitching in தமிழ்
Вставка
- Опубліковано 4 лют 2025
- hello viewers welcome to shreeja ulagam. #diy #fashion #shots #tamil #easy #blouse
இந்த காணொளியில் ஜாக்கெட் (blouse) அளவெடுத்து கட் பண்ணி தைப்பது எப்படி என்று தெளிவாக கற்றுத் தரப்பட்டுள்ளது. @shreejaulagam
லட்ச கணக்குல subscriber இருப்பவர்கள் கூட இது போல சொல்லி கொடுக்கவில்லை.. நன்றாக புரிந்தது.. கோடி நன்றி
மகிழ்ச்சி 😊
🎉
Super Akka blouse cutting and stitching 😊
supar akkka
Aam sister ennaku nalla puriuthu ivanga solli tharathhu
Thanks sister class ku ponaa kuda ivlo thelivaa sollithara maatanga arumaiyana vilakkam...tq very much 🙏
Thank you 😊
Tq sister❤😊
Romba அழகா சொல்லி குடுத்து இருக்கிங்க சூப்பர் சிஸ்டர் ❤ தெளிவான விளக்கம் மிக்க நன்றி.
சூப்பர் அக்கா ரொம்ப தெளிவா சொல்லி🤩💫 குடுத்தீங்க.. எனக்கு clear aa புரிஞ்சு... ரொம்ப நன்றி அக்கா.. ✨🫂🙏
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 😊
ரொம்ப ரொம்ப நல்லா சொல்லிக் கொடுத்தீங்க நான் இதுவரைக்கும் இந்த மாதிரி பார்த்ததே இல்லை இந்த மாதிரி புரியும்படி சொல்லிக் கொடுத்தா எல்லாருக்கும் உபயோகமா இருக்கும் உங்களுக்கு ரொம்ப நன்றி எங்கள மாதிரி யாராவது நல்லா சொல்லிக் கொடுப்பாங்களா அப்படின்னு இருக்குற ஏழைப் பெண்களுக்கு பெண்களுக்கு உங்களுடைய இந்த பதிவு ரொம்ப உபயோகமாக இருக்கு. நான் எல்லார்கிட்டயும் கேக்குறது ஒன்னே ஒன்னு தான் உங்க ஊரு உத்தங்களோட வீடியோவை பார்த்தாலே போதும். யாருடைய வீடியோவும் பார்க்காமல் உங்களிடம் பார்த்தாலே சீக்கிரமா வாழ்க்கையில முன்னேறிடலாம் உங்களுடைய சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
நன்றி 🙏😊
Yes
Super akka
மிகத்தெளிவாக மற்றும் பொறுமையாக blouse cutting கற்றுக்கொடுத்த சகோதரிக்கு நன்றி ❤❤❤❤❤ ( நிறைய blouse cutting vedio பார்த்து குழப்பத்தில் இருந்தேன் ) இப்பொழுது தெளிவாக புரிந்து கொண்டேன்😊😊😊❤
Thank you 😊
Neenga taikkum videos potunga mom
அழகா தெளிவா சொல்லி கொடுத்திங்க சிஸ்டர்.நல்லா புரிஞ்சுது.thank you very much sister❤
Thank you 😊
நான் கண்ட பதிவில் மிக அருமையான பதிவு காரணம் உங்கள் பேச்சு உங்கள் கையில் இருக்கும் மார்க்க அருமை சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ரொம்ப அழகான வீடியோ எனக்கு தெளிவாக
இருந்தது. பல வீடியோக்கள் பார்த்த பிறகும் தெளிவாக தைக்க தெரியவில்லை. உங்க வீடியோ பார்த்த பிறகு எனக்கு தெளிவாக புரிந்து இருக்கிறது. ரொம்ப நன்றி.
Super akka thank you so much more videos again and again but your video is very video
Thank you 😊
உங்க வீடியோவை இப்பதான் பார்த்த ரொம்ப நல்லா சொல்லி கொடுக்குறீங்க நீங்க சொல்றது தெளிவா எனக்கு புரிய அருமை
நன்றி ங்க teacher மிக்க நன்றி. தெளிவாக பொறுமை யாக சொல்லி குடுத்தது க்கு
Thank you 😊
நான் 20 வருடங்களுக்கு பின்னால் தைக்க போறேன் முதல் முறை உங்க வீடியோ பார்த்தேன் அப்படியே எங்க டீச்சர் சொல்லிக்கொடுத்த முறை ரொம்ப நன்றி சகோதரி
மிக்க நன்றி 🙏
சூப்பர் சகோதரி.
மிகவும் நன்றாக சொல்லித்தருகிறீர்கள் மிக்க நன்றி 🙏🙏
எனக்கும் blouse தைக்கவே தெரியாது அதனால் நிரைய வீடியோஸ் பார்த்தேன் ஒன்னுமே புரியல நல்ல வேலை உங்கள் வீடியோ கண்ணுல பட்டுச்சி நன்றாக புரியும் படி சொன்னீர்கள் நன்றி நன்றி நன்றி ❤❤🎉
Thank you 😊
lllllllllll
@@shreejaulagampp
100த்து கணக்கான வீடியோ பாத்திருக்கேன் 😢 உங்க அளவுக்கு தெளிவா நிதானமா புரியும்படி யாருமே சொல்லி தரல ❤ நீங்க பக்கத்துல இருந்தா கட்டி புடிச்சி ஒரு முத்தம் குடுத்திருப்பேன் சகோதரி 😊😊 ரொம்ப நன்றி ❤❤❤❤
😊😇
Niraya tailoring video parthen anal neenga solli thanthathu pakkathula irunthu solli thantha mathiri irunthuchu tq sis❤
இது வரைக்கும் நா இந்த மாறி தெளிவான வீடியோ பாததில்ல ரொம்ப நல்ல எனக்கு ப்புறிஜிஜி
சிஸ்டர் நீங்க சொல்றது ரொம்ப தெளிவா எனக்கு புரிஞ்சுச்சு எனக்கு துணி எப்படி மடிக்கிறது அதுதான் தெரியாதுரொம்ப எளிமையா புரியிற மாதிரி சொல்லி கொடுத்தீங்க ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர் எனக்கு பிளவுஸ் தைக்க வரும் ஆனா கட்டிங் பண்ண தெரியாது டெய்லரிங் வீடியோ நிறைய பார்த்து இருக்கேன் எதுலயுமே நான் நினைக்கிற மாதிரி யாரும் எனக்கு விளக்கம் கொடுத்ததே கிடையாது நீங்க எனக்கு ரொம்ப அழகா சொல்லிக் கொடுத்திருப்பீங்க ❤❤❤ரொம்ப நன்றி சிஸ்டர்
நன்றி 😊
Ok ßgß😊rf😊fff😊f
Very good 👍
சூப்பரா சொல்லி கொடுத்தீர்கள் அக்கா நன்றி டவ்ட் இருந்தது இப்ப க்லியராச்சு
நன்றி 😊
.ரோம்போ அழகா தெளிவா சொல்லி கொடுத்தீங்க நன்றி
Thank you 😊
@@shreejaulagam
அருமையாக,
தெளிவாக, அனைவருக்கும் புரியும் படி சொல்லிக்கொடுத்துருக்கிறீர் சகோதரி. 🙏❤️💐 இதை விட தெளிவாக இனி யாராலும் சொல்ல முடியாது சகோதரி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
சூப்பர் அக்கா மிகவும் தெளிவாக சொல்லி தற்றிங்க மிக்க நன்றி
❤
Thank you 😊
ரொம்ப ஈசியாக புரியும் படி சொல்லி தந்தீங்க மேடம்,thanks a lot very kind of you mam
Thank you 😊
Romba thanks sister nalla puriyithu ithe Pola lining blouse cutting and stitching solli kodunga sister
Thank you 😊 நம்ம சேனல்ல அப்லோட் பண்ணி இருக்கேன் பார்த்து தெரிஞ்சுக்கோங்க
சூப்பர் மிக அருமையாக உள்ளது இதற்கு முன் சொல்லித் தந்தவர் யாரும் இவ்வாறு தெளிவாக சொல்லித் தரவில்லை மிக அருமை🎉🎉❤ மிக்க நன்றி
ரொம்ப ரொம்ப அழகா ஈசியா புரியும் படியாக சொல்லி தரீங்க மேம்.
👍👍🙏🙏
வாழ்க வளமுடன் ❤❤
ரொம்ப சூ்பரா சொல்லி தரிங்க சூப்பர் மேடம் உங்க அளவுக்கு இது வரைக்கும் யாரும் சொல்லி கொடுத்தது இல்ல
Super sister I like this video ❤❤
Thank you 😊
நன்றாக புரிந்தது Thank you Sister
Super.Akka❤❤❤
Thank you 😊
உண்மையிலேயே சூப்பரா cutting & stitching நல்லா சொல்லி குடுத்திங்க medam 👌👌👌👌💕💕💕
Akka enaku neenga sonthu than puriyuthu....neraiya peru kulapuranga... Theliva solli kuduthinga... Romba thanks akka
மிகவும் அழகாக அருமையாக தெளிவாக சொல்லி கொடுத்தீர்கள் சகோதரி ❤❤👌👌👌 நான் தைத்து விட்டேன் 🙏🙏
மகிழ்ச்சி 😊
சூப்பர்.. எத்தனை வீடியோ பார்த்து இருக்கிறேன் உங்களை போல யாரும் இப்படி சொல்லி தரவில்லை அக்கா சூப்பர்
ரொம்ப அழகா சொல்லி கொடுத்து இருக்கீங்க 🙏🥰👌
அக்கா ரொம்ப அழகா புரியும் படி சொல்லி கொடுத்தீர்கள் நன்றி அக்கா❤❤❤❤
Ethukku munnadi 4 videos aathen ,but neenga sollurathu innum thealiva irukku ,good sister 🥰🥰🥰🥰👍🏻
😊
Nanum intha video pathu blouse cutting panni stich pannirukka sema super so good sister ..... First time pathu panna unga video nalla. Pannita thanks u sooo much sister
Thank you 😊
நன்றி அக்கா மிகவும் தெளிவாக சொல்லியிருந்தீர்கள்.நிறைய பயனுள்ளதாக அமைந்துள்ளது
ரொம்ப அழகா புரியும் படி சொல்லி கொடுத்து இருக்கீங்க சகோதரி🌹 நன்றி🙏💕 சூப்பர்👌 👍🥰
இதுவரைக்கும் நான் பார்ததுலயே எனக்கு நல்ல தெளிவான வீடியோ இதுதான் ..tqqq sis 🙏👌👌👌
Thank you so much keep support.
Hai sister unga video clear ah puriyuthu nalla teach panringa super👏
Na ippa tha unga video 1st time pakura romba use full ah irundhuchu romba thanks sister 😍
Akka na 5 month class ponna but eathukuma purjanm ilaa akka ninga supera soli irukinga tq❤❤❤❤❤❤❤ithu Mari athikama videos poodunga akka
சூப்பர் அக்கா மிகவும் பொறுமையாக நல்லா தெளிவாக சொல்லி வீடியோ போட்டுருக்கீங்க thenk you அக்கா 🙏❤️❤️❤️
நன்றி 😊
Thanks
30:10
Romba thanks akka ❤❤ unga video paathu 4 blouse stitch pannen.thank you so much akka ❤❤🎉🎉🎉😊
மிக்க நன்றி. தெளிவான சொல்லி தருகிறீர்கள்...
நன்றி 😊
நன்றி சகோதரி இவ்வளவு தெளிவாக டைலிங் கிளாஸ்ல கூட சொல்லித் தரல 🙏🙏🙏🙏🙏🙏🙏
Super madam, தேவையில்லாத பேச்சு எதுவும் இல்லை.. தெளிவான பொறுமையான விளக்கம்.. நான் தைத்து பார்க்க போகிறேன்.. நன்றாக வந்தால் நீங்கள் தான் என் குரு ❤
தச்சு பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க நன்றி 😊
சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌அழகா சொல்லி தறிங்கா ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
அருமையாக சொல்லுக்கொடுத்தீர்கள் மிக்க நன்றி தங்கச்சிமா
அக்கா சூப்பரா சொல்லி குடுக்கிறிங்க அக்கா ❤ நானும் டைலர் தான் ஆனால் சில விஷயங்கள் புரியாமஇருந்தது நீங்க சொன்னது நல்லா புரிஞ்சுது ரொம்ப நன்றி
Unga vedio patha udan interest ah iruku.nan tailoring learn pani 15 years aguthu niyabagam iruku but itha patha inun easy ah iruku
tq akkka na 3 Time tailoring class poita anna epo varaikum enaku stitching mattum therium cutting theriyathu unaga video pathu clear ah puriyuthu tq akka❤❤
சூப்பர் அக்கா தெளிவாக சொல்லி கொடுத்தீர்கள் 🙏🙏🙏
Super akka Nala solli kudukuringa
தெளிவாக சொல்லி கொடுத்து உள்ளீர்கள்.நன்றி
Patti alavu eduthu cutting panrathu rompa kashtama irunthuchu but now I'm very clear.. thank you so much
ரொம்ப பொறுமையா சூப்பரா சொல்லி தந்தீங்க சூப்பர் akka🎉
Thank you so much keep support 😊
Akkaaaaaa romba romba nandri ....... Na 1 yra thaikiren avlo mistake varum.... But unga video pathu cut panni stitch panen perfect cutting and stitching ❤❤❤❤❤❤❤❤❤❤tku so much akkka
Neenga teach pandrathu easy ah understand panna mudiyuthu
ungaloda indha video than naan partha first blouse stitching video partha odane tailoring kathuka romba motivate ah irundhuchu mam
Naanum enga amma oda blouse ah mark panni cutting and stich pannen mam
Amma romba happy
Thank you so much mam
வீடியோ தெளிவாகவும் எல்லாருக்கும் புரியும்படியாக தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி 🙏 யார் வீடியோ பார்த்தாலும் ஏதோ ஒரு விஷயம் புரியாத மாதிரி தோணும் ஆனால் இந்த வீடியோவில் எல்லா விஷயங்களும் தெளிவாக புரியும் படியாக சொல்லி இருக்கிறீர்கள் மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி
நன்றி 😊
Thanks sister
Thanks nalla cutting stitching soli tharinga
அருமையாக புரிந்தது அக்கா 👌மிக்க மழிச்சி 🙏
Thank you so much keep support
Am also tailor ....neenga clear ah solikodukiringa super
Thank you 😊
தெளிவான பதிவு அக்கா மிக்க நன்றி 🎉
Tq so much sister. Unga video paathu blouse stitch pannen. Chance a Ella. Perfect ah erunthuchu
Super dr❤ hand enaku puriyama iruthuchi best explanation
Thank you 😊
Romba romba thanks akkka🎉🎉🎉🎉🎉🎉🎉🎉nanum evlovo peru kitta ketta patha aana ennaku puriyala na tailoring mudichitan konja nall thakkama cut pandrathu maranthutu ethu na cut pandra method maariye iruku love you akka
Very good explain❤
Supper teaching 🎉🎉🎉
Thanks a lott sis...rmba clear ra solli kuduthinga..❤
Mam romba nandri arumaya sollirukinga romba thanks✨✨
Super sis na first time unga video pakkuren😊
Nan eppothan unga vidio pakre rombo use fulla eruk 👌👌👌👌
unga vedio unmaiyavea rompa esiya supera puriyuthu nga sister.na rompa vedios paathurukkea but enakku puriyuramari sonnathu nenga mattum than Tq so much
Thank you keep support 😊
மிக்க நன்றி மா எனக்கு தைப்பது ஞாபாகம் இருக்கு சட்டை கட் பண்ணுவது மறந்து விட்டது இப்ப நீங்க சொல்லி தந்தது மிகவும் பயனுள்ளதாக உள்ளது மீண்டும் ஒருமுறை நன்றி மா
Vera level explanation ❤ thank you so much the one of the best video ❤❤❤
Thank you keep support 😊
Super akka ❤
Super theriyathavangalukku kuda theliva purium 🔥🔥🔥
Thank you 😊
தெளிவான செய்முறை விளக்கம் அருமை நன்றி sister
Best video akka full details ah sollirukinga
Supera sollikodutheenga sister thank you very much very easy method front portion cutting easyaga sollikodutheenga vazhga valamudan🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
ரொம்ப தெளிவா சொல்லி குடுத்தீங்க எனக்கு நல்லா புரிஞ்சிது ரொம்ப நன்றி 🙏🙏🙏
மகிழ்ச்சியுடன் 😊
அக்கா சூப்பரா சொல்லி கொடுத்தீங்க நல்லா புரிஞ்சுது தேங்க்ஸ் அக்கா
Very nice mam super explanation pannuga akka
Thank you keep support
Super sister miga thelivaga solikuduthinga thank you sister🙏
Thank you very much all doubts clear pannitika
Thank you 😊
Mam easy ya super ah solli tharinga really romba thanks madam
❤❤❤vara level explanation ❤❤ thank you so much ❤❤100 videos பார்த்திருக்கேன் இது தான் one of the best video ❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you sister keep support 😊
@@shreejaulagamasd😊😊🎉❤🎉a fr t😢z,😂 by
சூப்பர் அக்கா ரோம்ப தெளிவாக புரிஞ்சுது மிக்க நன்றி🎉
பிளவுஸ் தைக்க தெரியாதவங்க கூட உங்களுடைய பிளவுஸ் தைக்கும் முறையை பார்த்து அனைவரும் குழந்தை கூட கற்றுக் கொள்ளும்
Super sister very clear explanation thank you 👍❤
very clear explan akka anku
Romba nalla sollitharinga mam really gread neenga sollitharumbodhe na blouse thetcha feel mam❤ thank you so much 😘
Clear explanation sister👌👌👌 thank u
Thank you 😊
Mam theliva iruku na thaiyal class ponen but avanga kuda ipdi solli kudukala thanks mam
Supera exaplain panninga tq akka
Thank you 😊
super sis
ethuvaraikkum neraya video paathurukke but evlo porumaya paathathu illa unga vedio avlo porumaiya erukku. athumattum illa neenga soltra vaarthai yellaame cutting pantratha paththi thaa erukku so intha video romba pudichirukku