வணக்கம் ஐயா உங்கள் வறைபடம் அனைத்தும் சிறப்பாக உள்ளது. நான் கிழக்குப் பார்த்து 20/26 வீடு கட்ட உள்ளேன். வெளிப்புறமாக வடமேற்கில் படியின் அடியில் கழிவறை வைத்து கதவு வீட்டின் உள்ளே இருக்கலாமா. தயவுகூர்ந்து தெரியப்படுத்தவும் நன்றி.
Aiyya young veedu manne iravati anjike na pade neelam na pade aagalam iravati anji mana mer ka parthu irukku enga irukku vanakapathu veedu venum warranty kattovingala
North facing house no attached bathroom & toilets, only outside toilet & bathroom . Which direction is correct . It should ba back side of the house , attached with house.(usually this types u can see in the village side, we also looking for the same.)
வணக்கம் ஐயா எனக்கு தென்பக்கம் 41அளவு வடக்கு பக்கம் 43 3/4 அளவு கிழக்கு பக்கம் 40 அளவு மேற்கு பக்கம் 40 அளவு 1640 சதுர அடி வடகுக் பர்த்த மனை நல்ல பிளான் வேண்டும் ஐயா
வணக்கம் Sir, கன்னி ராசி , சித்திரை நட்சத்திரம் , வயது 38 வடக்கு வாசல் 50 வருட பழைய வீடு ஒன்று வாங்கி 9 வருடம் ஆகிறது, இப்போது அதை மாற்றி புதிய வீடு கட்டலாம் என்று உள்ளேன். என்னுடைய ராசிக்கு வடக்கு வாசல் ஏற்றதா என தயவுகூர்து கூறவும்.
வணக்கம் ஐயா உங்கள் வீடியோ களில் சிம்மம் ராசி க்கு வீடு எப்படி அமையும் என்று எதுவும் கூறுவதில்லை ஏதேனும் வீடியோ வில் கூறியிருக்கிறீர்களா ஐயா எனக்கு சிம்மம் ராசி வடக்கு பார்த்த மணை உள்ளது எந்த திசையில் வீடு கட்டலாம் ஐயா
வணக்கம் சார் 20X20 இருபது வடக்கு பார்த்து மனைக்கு ரெண்டு பெட்ரூம் உள்ளது மாதிரி கிச்சன் வந்து முன்பக்கம் மெயின் ரோடு பக்கம் வர்ற மாதிரி ப்ளான் இருக்கா ? please
Namaskaram, my house West facing, main door North facing. Meena rasi. My doubt : can I put water tank ( not sump) exactly south above the ground. Because no place for sump in north east. I have already closed the sump ( under ground tank) in exact south, so can I put the water tank above the ground (like thotti) in exact south or there's a place in Agni moolai ?
Thank you sir. House construct panrom. Main door just opposite LA door varavendum enum kattayamillai. Wall vandhal kuthal Illai entire our padhivu video podungal sir for all viewers. For north and east facing houses.
ஐயா வணக்கம்.நான் வீடு கட்டும் எண்ணத்தில் இருக்கிறேன்.எனக்கு ஒரு பிளான் போட்டு கொடுதீர்களானல் மிகவும் நலமாக இருக்கும்.கிலமேற்கு அளவு 30.தென்வடக்கு 43.2 bedroom plan வேண்டும் கிழக்கு பார்த்து வீடு அமைகிறது.
Plan 2 maadi portion appadiya irukku. But south balcony irukku .balcony door kitchen la irukku . Balcony kitchen la irunthu master bedroom varai extend a irukku . Because our plot south facing . Maadi portion eppadi irukku. Is it right
Sir, your plan 10 is like our home plan. But it’s apartment. Lift and steps are located in your varanda area so my main door comes near west bedroom wall. Is there any problem? Plz reply sir
ஐயா வணக்கம் காலி இடம் உள்ளது வடக்கு திசையில் அமைந்துள்ளது 30×51அதில்அக்னி மூலையில் 52½என்ற இடம் கிராஸ் உள்ளது ஐயா அவர்களே எனது நட்சத்திரம் பூரட்டாதி -கும்பம் இதற்கு ஏற்ற வாஸ்து அளவு வரைபடங்கள் சொல்லுங்கள் ஐயா அவர்களே
வணக்கம் ஐயா என் வீட்டில் வாயு மூளைக்கு எதிர் மூளையில் வீட்டை விட்டு வெளியில் காம்பவுண்டுக்குள் செப் டிக் டாக் உள்ளது அதனால் எதுவும் பாதிப்பு உள்ளதா ஐயா
தாய் சுவர் ஈசானிய மூலை வரை நீளாமல் சுவர் இல்லாமல் பில்லர் மட்டும் ஈசானிய மூலையில் அமைத்து போர்டிகோ போட்டு அதற்கு நேர் வட மேற்கு மூலை பில்லர் வரை தாய் சுவர் நீண்டு ரூம் அல்லது டாய்லெட் அமைத்து இருந்தால் இந்த வீட்டுக்கு ஈசானிய மூலை வெட்டு ஆகிறது இந்த வீடியோவில் 3,6,9வது வரைபடங்கள் வட மேற்கு மூலை வளர்ந்தும் ஈசானிய மூலை போர்ட்டிகோ போட்டு தாய் சுவர் இல்லாமல் வெட் ஆகி இருக்கும் பிளான்களை அமைத்து உள்ளீர்களே இது மிகப்பெரிய தவறு என்று இந்த வீடியோவை பார்த்து ஆலோசித்த நண்பர்கள் கூறுகிறார்கள் இதற்கு உங்கள் விளக்கம் தேவை
Thanks for watching 10 vasthu plans
Good afternoon sir super sir thanks for watching 10 plan very nice sir 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
துலாம் ராசிக்கு வாஸ்து வீடு அமைக்க ஒரு vedio போடுங்க
All plans are excellent Sir 👌
அருமையான பதிவு நன்றி அய்யா 🙏
Thanks pl 🙏🙏🙏
ரிஷபம், மிதுனம் ராசிக்கு 20×30 அளவுக்கு வடக்கு வாசல் வாஸ்து வீடு அமைக்க வீடியோ போடுங்க சார்
ஐயா துலாம் ராசி 11*50 North face plan குடுங்க ஐயா
👌. மிக அருமை.. பூஜை ரூம் உள்ளே சுவாமி படங்கள் கிழக்கு பார்த்து வைப்பதா அல்லது வடக்கு பார்த்தா
East 🙏🙏🙏
16*40 plan sollunga sir northfacing
40*50 northface vasthu plan thripple portion podunka sir
Sir super message and i have one doubt sir master bedroom next common bathroom vakalama inside of attached bathroom please advise
Please advise
வணக்கம் ஐயா உங்கள் வறைபடம் அனைத்தும் சிறப்பாக உள்ளது. நான் கிழக்குப் பார்த்து 20/26 வீடு கட்ட உள்ளேன். வெளிப்புறமாக வடமேற்கில் படியின் அடியில் கழிவறை வைத்து கதவு வீட்டின் உள்ளே இருக்கலாமா. தயவுகூர்ந்து தெரியப்படுத்தவும் நன்றி.
நன்றாக இருக்கலாம்
@@Lingam_Vasthu மிகவும் நன்றி ஐயா
Super plan's all
Plan super Sir
Very good informative video.. Thanks,
Madi Padikattu west parthu than eranum nu solranga.. ungal karuthu enna? please
வாயு மூலை பெட்ரூம் வழியாக மாடிப்படிக்கு அடியில் கழிவறை வைத்து பயன்படுத்தலாமா அண்ணா
All plan is very well sir
Thanks pl
Dada birth 27 mithuna Rashi simma lagnam 220 square feet
Sir i am prabha, enga veedu vadaku partha veedu, vadamerku moolaiyil oru room iruku adhuku door🚪 therku parthamari iruku , ulla pogumbothu vadaku parthu ulla povom vadaku parthu door ku opposite window iruku, window open panna restroom therium, restroom pogura valithadam adhu. Sami padam kilaku partha amaipula irukum, vadaku parthu sami koombidura amaipula iruku sir, anga pooja room amaikalama
Aiyya young veedu manne iravati anjike na pade neelam na pade aagalam iravati anji mana mer ka parthu irukku enga irukku vanakapathu veedu venum warranty kattovingala
Motor pakathula maadippadi vaikkalaam..
40 x70 வடக்கு மனை வாடகைக்கு வீடு மாதிரி வரைப்படம் போடமுடியும்மா அய்யா appartment type silt+2
Please clarify wheather the beuro to be ket north facing or east facing which is correct.
Sir karuda manai vadakku parththathu podunga sir 20 adi agalam 39 nilam sir pin vasal vendum sir
அருமை சார்🙏🙏
Porwel northface house la thenkilakil irukalama
Sir 21 ft 52 ft narth pass poduingsir
Sar myergu Partha site 14/58sitela draing
Sir நானும் உங்க கிட்ட ரொம்ப தடவை கேட்டது 25*27 1/2 அடிக்கான வடக்கு வாசல் வீடிற்கான ஓர் வரைபட அமைப்பு. நேரம் இருந்தால் எனக்கு பதில் கூறவும்
Anna 40×60 house plane east faceing I need pls anna
6th varaipadam 26*50 alavu 50 a thandi poguthu sir
North facing house no attached bathroom & toilets, only outside toilet & bathroom . Which direction is correct . It should ba back side of the house , attached with house.(usually this types u can see in the village side, we also looking for the same.)
Sir, Kanni mulaila pooja room podalama?
வணக்கம் ஐயா எனக்கு தென்பக்கம் 41அளவு
வடக்கு பக்கம் 43 3/4 அளவு
கிழக்கு பக்கம் 40 அளவு
மேற்கு பக்கம் 40 அளவு 1640 சதுர அடி வடகுக் பர்த்த மனை நல்ல பிளான் வேண்டும் ஐயா
வணக்கம் Sir,
கன்னி ராசி , சித்திரை நட்சத்திரம் , வயது 38
வடக்கு வாசல் 50 வருட பழைய வீடு ஒன்று வாங்கி 9 வருடம் ஆகிறது, இப்போது அதை மாற்றி புதிய வீடு கட்டலாம் என்று உள்ளேன்.
என்னுடைய ராசிக்கு வடக்கு வாசல் ஏற்றதா என தயவுகூர்து கூறவும்.
Sir pls upload 18.25x44.75 north facing plan with vasthu with porthigo
5 ja nal vatalama sir
நீங்கள் ஒரெதிசையில் பத்து அளவுகள் தரிங்க சார் ஒரெஅளவு உள்ள வரைபடம் நான்கு திசைகளிலும் தந்தால் நன்றாக இருக்கும் ஐயா வணக்கம்
கண்டிப்பா வரும்
Bro, length 26,width 44 , my size plan
22x27 north facing plan padavim sir,
வணக்கம் ஐயா உங்கள் வீடியோ களில் சிம்மம் ராசி க்கு வீடு எப்படி அமையும் என்று எதுவும் கூறுவதில்லை ஏதேனும் வீடியோ வில் கூறியிருக்கிறீர்களா ஐயா எனக்கு சிம்மம் ராசி வடக்கு பார்த்த மணை உள்ளது எந்த திசையில் வீடு கட்டலாம் ஐயா
கிழக்கு, வடக்கு யோகம் 🙏🙏
ஐயா 28*56 வைக்கலாமா என்ன மனை
வணக்கம் சார் 20X20 இருபது வடக்கு பார்த்து மனைக்கு ரெண்டு பெட்ரூம் உள்ளது மாதிரி கிச்சன் வந்து முன்பக்கம் மெயின் ரோடு பக்கம் வர்ற மாதிரி ப்ளான் இருக்கா ? please
வடகிழக்கு மூலையில் போர்டிக்கோக்கு அமைச்சு இருக்கீங்க அது சரியா
Service area na yennadhu.... washing machine vekkava
Namaskaram, my house West facing, main door North facing. Meena rasi.
My doubt : can I put water tank ( not sump) exactly south above the ground. Because no place for sump in north east.
I have already closed the sump ( under ground tank) in exact south, so can I put the water tank above the ground (like thotti) in exact south or there's a place in Agni moolai ?
23,28வடக்கு பார்த்த வீடு 2படுக்கை அறைvedio போடுங்கள்
Sir I want 14*45 north side face plot do you have plan sir
Anna kumba raasikku oru map podunga Anna please
Excellent explanation
Sir one doubt North facing house 16×10 2bed room same size vachurukom with hall kitchen .. it is ok sir
SIR 21*105 PLAN EXPLAIN
13*55 வரைபடம்
4th plan main door oppositela wall varugiradhu.door varavenduma sir.nilai kuthal engirargal en veetu plan idhu
அருமையான பிளான்
Thank you sir. House construct panrom. Main door just opposite LA door varavendum enum kattayamillai. Wall vandhal kuthal Illai entire our padhivu video podungal sir for all viewers. For north and east facing houses.
வீடு கட்டும் பொழுது உள்அளவு பார்க்கணுமா வெளிய அளவு பார்க்கணுமா உதாரணமாக 10*16 ரூம் அளவு உள் அளவா வெளி அளவா please bro answer
Super
வாயு மூலையில் hall வைக்கலாமா
நன்றி சார்
Sir north facing 2bhk pooja portico plan venum sir22×33plat size
42*28 north facing 2 portions. Please put a plan and send sir please.
East 20 north26 north east two side road plan sir
Need house plan North facing. 20×60.
ஐயா வணக்கம்.நான் வீடு கட்டும் எண்ணத்தில் இருக்கிறேன்.எனக்கு ஒரு பிளான் போட்டு கொடுதீர்களானல் மிகவும் நலமாக இருக்கும்.கிலமேற்கு அளவு 30.தென்வடக்கு 43.2 bedroom plan வேண்டும் கிழக்கு பார்த்து வீடு அமைகிறது.
Dha. 16x26 North Facing 1BHK plan Podunga Pls.
வடகிழக்கில் அண்டர்கிரவுண்ட் ரூம் வரலாமா
My husbund kumba rasi ayya? Vadaku vasal amaithu kollalama?
Thankyou sir
Plan 2 maadi portion appadiya irukku. But south balcony irukku .balcony door kitchen la irukku . Balcony kitchen la irunthu master bedroom varai extend a irukku . Because our plot south facing . Maadi portion eppadi irukku. Is it right
Sir 25*52 north face house plan sir please
sir 22'3*36 plan send pandringala
north facing house
ஐயா கிழ மேல் 32 தென் வடல் 50 அதாவது 1600 சதுர மீட்டர் வடக்கு நோக்கிய இடத்திற்கான வாஸ்து வரைபடம் தேவை... அன்பு கூர்ந்து பகிர வேண்டுகிறேன் ஐயா 🙏🏿
ஐயா மகர ராசிக்கு வடக்கு பார்த்த வீடு சொல்லுங்க
Front 28 back 34 1800 sqft north facing plan podunga sir
ஐயா வணக்கம் ஐயா எங்க வீட்டு ஈசானிய மூலையில் தெரியாமல் செப்டிக் டேங்க் அமைத்து விட்டோம் இப்ப அதை நாங்க என்ன பண்ணலாம் கொஞ்சம் சொல்லுங்க
Super sir
Super sir good plan
17 அடி மனையடி சாஸ்திரம்?
Super sir 🙏
Sir, your plan 10 is like our home plan. But it’s apartment. Lift and steps are located in your varanda area so my main door comes near west bedroom wall. Is there any problem? Plz reply sir
No problem 🙏🙏🙏
Thank you sir
31.22 house plan north face
கிழக்கு மத்திய பகுதியில் கழிவறை வரலாமா.அதை கொஞ்சம் extend செய்தால் ...அது வடகிழக்கு தென்கிழக்கு cut ஆன கணக்கில் சேர்ந்து விடுமா
Sir flat size length 40 br 30 plan north face
ஐயா வணக்கம் காலி இடம் உள்ளது வடக்கு திசையில் அமைந்துள்ளது 30×51அதில்அக்னி மூலையில் 52½என்ற இடம் கிராஸ் உள்ளது ஐயா அவர்களே எனது நட்சத்திரம் பூரட்டாதி -கும்பம் இதற்கு ஏற்ற வாஸ்து அளவு வரைபடங்கள் சொல்லுங்கள் ஐயா அவர்களே
,,,அய்யா தங்களிடம் சந்தேகம் கேட்டால் உடன் பதில் சொல்கிறீர்கள் நன்றி அய்யா
Nanri சாமி
ஐயா 26*45 அளவு வைக்கலாமா, வடக்கு திசை மனை
House plan north face 22.31
Thanusu rasi, moolam -Star ,Meena laknam, please house plan.
800 sg.ft
In appartment.
TnQ sir 🙏
Uncle land is south facing but I want east facing 2ble bedroom house plain for 40*20.
16*45 வடக்க பக்கம் பார்த்தது சுற்றிலூம் பெது செவர் வாஸ்த்து வரைபடம்
வணக்கம் ஐயா என் வீட்டில் வாயு மூளைக்கு எதிர் மூளையில் வீட்டை விட்டு வெளியில் காம்பவுண்டுக்குள் செப் டிக் டாக் உள்ளது அதனால் எதுவும் பாதிப்பு உள்ளதா ஐயா
No pl 🙏🙏🙏🙏
@@Lingam_Vasthu மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
Please 24★29 north east plot.
North 24
East 29
Corner plot
Please provide plan ayya
மகரம் ராசிக்கு ஒரு வீட்டு சொல்லுங்க ஐயா
E. 32 . West.31 . Noth.19 .S19 | |BK.வாஸ்த்து அனுப்பி வைங்க ஐயா
CONTACT:9952166706
Please sir 1000 square feet 2bhk house plan with pooja room plan podunga sir
ஜயா என் வீடு அளவு 33 நீளம் x17அகலம்
20×37 north facing house
25*60.nathu plan
Per square feet evlo sir charge pannuvinga in coimbatore la
6000.00 pl
@@Lingam_Vasthu purilla sir 6000.00 pl nna
தாய் சுவர் ஈசானிய மூலை வரை நீளாமல் சுவர் இல்லாமல் பில்லர் மட்டும் ஈசானிய மூலையில் அமைத்து போர்டிகோ போட்டு அதற்கு நேர் வட மேற்கு மூலை பில்லர் வரை தாய் சுவர் நீண்டு ரூம் அல்லது டாய்லெட் அமைத்து இருந்தால் இந்த வீட்டுக்கு ஈசானிய மூலை வெட்டு ஆகிறது
இந்த வீடியோவில்
3,6,9வது வரைபடங்கள் வட மேற்கு மூலை வளர்ந்தும்
ஈசானிய மூலை போர்ட்டிகோ போட்டு தாய் சுவர் இல்லாமல் வெட் ஆகி இருக்கும் பிளான்களை அமைத்து உள்ளீர்களே இது மிகப்பெரிய தவறு என்று இந்த வீடியோவை பார்த்து ஆலோசித்த நண்பர்கள் கூறுகிறார்கள் இதற்கு உங்கள் விளக்கம் தேவை
வடக்கு பார்த்த பிளாட் ஆனால் மேற்கு நோக்கி தலைவாசல் எப்படி அமைப்பது அய்யா
வீடு கட்டிட்டிங்களா
அணைத்தும் அருமை சார் 🙏🙏🙏
Thanks pl 🙏🙏🙏