#முக்கிய_குறிப்பு: இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் உங்களால் கடன் அடைக்க முடியவில்லை என்றால், அந்த நேரத்தில் கடன் செலுத்த வேண்டிய தொகையை தனியாக எடுத்து சாமி படத்திடம் வைத்து விட்டு, மற்ற நேரங்களில் அந்த தொகையை எடுத்துக்கொண்டு போய் கூட வங்கி அல்லது கடன் வாங்கிய நபரிடம் கடனை அடைக்கலாம்.
வணக்கம் ஐயா வெளிநாட்டில் உள்ளவர்கள் எப்படி நேரத்தை கணிப்பது நான் வளைகுடா நாட்டில் உள்ளேன் நமது இந்திய நேரப்படி கடனை அடைப்பதா அல்லது இந்த நாட்டின் நேர படி அடைப்பதா என்று எனக்கு தெரியாது பதில் தாருங்கள் நன்றி
#முக்கிய_குறிப்பு:
இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் உங்களால் கடன் அடைக்க முடியவில்லை என்றால், அந்த நேரத்தில் கடன் செலுத்த வேண்டிய தொகையை தனியாக எடுத்து சாமி படத்திடம் வைத்து விட்டு, மற்ற நேரங்களில் அந்த தொகையை எடுத்துக்கொண்டு போய் கூட வங்கி அல்லது கடன் வாங்கிய நபரிடம் கடனை அடைக்கலாம்.
💐💐💐💐💐🌺🌼🌸🌹💓🤍❤️💗ஓம் நமோ நாராயணா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏......
நன்றி
Saturday sani horai also advisable to repay loan
Thanks 🙏🙏🙏🙏
❤❤❤
வணக்கம் ஐயா வெளிநாட்டில் உள்ளவர்கள் எப்படி நேரத்தை கணிப்பது நான் வளைகுடா நாட்டில் உள்ளேன் நமது இந்திய நேரப்படி கடனை அடைப்பதா அல்லது இந்த நாட்டின் நேர படி அடைப்பதா என்று எனக்கு தெரியாது பதில் தாருங்கள் நன்றி
ஐயா செவ்வாய் கிழமை யில வரும் செவ்வாய் ஓரை மட்டும்தான் கடன் அடைக்க உகந்ததா இல்லை அனைத்து நாளிலும் வரும் செவ்வாய் ஓரையிலும் கடன் அடைக்கலாமா
புதன் கிழமை அன்று கடன் கொடுக்கலாமா நேரம் பார்த்து சொல்லவும்
🎉
செவ்வாய் கிழமை எல்லா நேரத்திலும் கடன் அடைக்கலாமா
7 horse vaasthu video la naan oru doubt keturuken. Thayavu seidhu adhu clear pannunga
உங்களுக்கு அதற்கான பதிலை தற்போது அளித்திருக்கிறேன். சென்று பாருங்கள்..
கடன் அடச்சா ..... அடச்சூட்டே இருப்ப மோ..... குளிகை