Kadavul Anugraham
Kadavul Anugraham
  • 815
  • 3 190 406

Відео

பார்க்கின்ற கிரகங்களின் தன்மையைத் தரும் கிரகங்கள் எவை #astrology
Переглядів 3249 годин тому
பார்க்கின்ற கிரகங்களின் தன்மையைத் தரும் கிரகங்கள் எவை
எந்த கிரகமும் அமராத வீடு எந்த கிரகமும் பார்க்காத வீடு என்ன பலன் #astrology
Переглядів 48416 годин тому
எந்த கிரகமும் அமராத வீடு எந்த கிரகமும் பார்க்காத வீடு என்ன பலன்
ஜாதகத்தில் நீச்ச கிரகம் வேலை செய்யும் காலம் | Neecha Graham #astrology
Переглядів 899День тому
ஜாதகத்தில் நீச்ச கிரகம் வேலை செய்யும் காலம்
ஜாதகப்படி Scrap Business தொடங்கலாமா | #astrology #business
Переглядів 27614 днів тому
ஜாதகப்படி Scrap Business தொடங்கலாமா ?
ஜாதகப்படி நீங்கள் அணிய வேண்டிய நவரத்தின கல் எது | Gemstone #astrology
Переглядів 37714 днів тому
ஜாதகப்படி நீங்கள் அணிய வேண்டிய நவரத்தின கல் எது | Gemstone
லக்னாதிபதி அஸ்தமனம் அடையலாமா | விதிவிலக்கு என்ன | #astrology
Переглядів 1,5 тис.14 днів тому
லக்னாதிபதி அஸ்தமனம் அடையலாமா | விதிவிலக்கு என்ன | #astrology
புத ஆதித்ய யோகம் எந்தெந்த லக்னங்களுக்கு சிறப்பைத் தரும் | Kadavul Anugraham
Переглядів 66821 день тому
புத ஆதித்ய யோகம் எந்தெந்த லக்னங்களுக்கு சிறப்பைத் தரும் | Kadavul Anugraham
கடனை அடைத்து மீளுவது எப்போது | கடன் அடையும் காலம் | Kadavul Anugraham
Переглядів 65621 день тому
கடனை அடைத்து மீளுவது எப்போது | கடன் அடையும் காலம் | Kadavul Anugraham
ஜாதகத்தில் சுக்கிரன் 3, 8 இடங்களில் மறையலாமா | மறைந்தால் பலன் என்ன #astrology
Переглядів 71621 день тому
ஜாதகத்தில் சுக்கிரன் 3, 8 இடங்களில் மறையலாமா | மறைந்தால் பலன் என்ன
நீச்ச கிரகங்களும், ராகு கேதுக்களும் தரும் பலன் #astrology
Переглядів 30021 день тому
நீச்ச கிரகங்களும் ராகு கேதுக்களும் தரும் பலன்
ஏழரை மற்றும் அஷ்டம சனியின் பிடியிலிருந்து விலகி ஏற்றம் பெறும் இராசிகள் எவை #astrology
Переглядів 36528 днів тому
ஏழரை மற்றும் அஷ்டம சனியின் பிடியிலிருந்து விலகி ஏற்றம் பெறும் இராசிகள் எவை
திருமண பொருத்தம் சில முக்கிய குறிப்புகள் | அவசியம் தெரிய வேண்டியவை #astrology #marriage
Переглядів 556Місяць тому
திருமண பொருத்தம் சில முக்கிய குறிப்புகள் | அவசியம் தெரிய வேண்டியவை
பிறந்ததில் இருந்துயோகத்தை மட்டுமே அனுபவிக்கும் ஜாதகம் எப்படி இருக்கும் #astrology
Переглядів 764Місяць тому
பிறந்ததில் இருந்து யோகத்தை மட்டுமே அனுபவிக்கும் ஜாதகம் எப்படி இருக்கும்
லக்னாதிபதி 12ல் மறையலாமா | மறைந்தால் இதற்கான விதிவிலக்கு #astrology
Переглядів 354Місяць тому
லக்னாதிபதி 12ல் மறையலாமா | மறைந்தால் இதற்கான விதிவிலக்கு
ஜாதகத்தில் திரிகோண அதிபதிகளுடன் இணைந்த பாவ கிரகங்கள் தரும் பலன் என்ன #astrology
Переглядів 366Місяць тому
ஜாதகத்தில் திரிகோண அதிபதிகளுடன் இணைந்த பாவ கிரகங்கள் தரும் பலன் என்ன #astrology
பரிவர்த்தனை யோகத்தில் மிகச்சிறந்த கிரகங்கள் மற்றும் வீடுகளின் பரிவர்த்தனை எவை #astrology
Переглядів 323Місяць тому
பரிவர்த்தனை யோகத்தில் மிகச்சிறந்த கிரகங்கள் மற்றும் வீடுகளின் பரிவர்த்தனை எவை #astrology
ஜாதகத்தில் சுக்கிரன் ராகு சேர்க்கை தரும் பலன் டிகிரி அடிப்படையில் #astrology
Переглядів 877Місяць тому
ஜாதகத்தில் சுக்கிரன் ராகு சேர்க்கை தரும் பலன் டிகிரி அடிப்படையில் #astrology
என் ஜாதகப்படி மனைவி பெயரில் தொழில் செய்யலாமா #astrology
Переглядів 249Місяць тому
என் ஜாதகப்படி மனைவி பெயரில் தொழில் செய்யலாமா #astrology
திருமண பொருத்தத்தில் லக்ன சுபத்துவத்தை லக்ன பாவத்துவத்தோடு இணைக்கலாமா | #astrology
Переглядів 6782 місяці тому
திருமண பொருத்தத்தில் லக்ன சுபத்துவத்தை லக்ன பாவத்துவத்தோடு இணைக்கலாமா | #astrology
ஜாதகத்தில் அதிக சுபத்துவமான கிரகம் | என்ன தொழில் | எப்போது திருமணம் #astrology
Переглядів 1,6 тис.2 місяці тому
ஜாதகத்தில் அதிக சுபத்துவமான கிரகம் | என்ன தொழில் | எப்போது திருமணம் #astrology
இரண்டாவது திருமணத்திற்கு திருமண பொருத்தம் பார்க்க வேண்டாமா | தோஷம் அடிபட்டு விடுமா #astrology
Переглядів 2622 місяці тому
இரண்டாவது திருமணத்திற்கு திருமண பொருத்தம் பார்க்க வேண்டாமா | தோஷம் அடிபட்டு விடுமா #astrology
ஜாதகத்தில் தொழிலை கணிப்பதில் செவ்வாய் மற்றும் புதனின் சுபத்துவ வேறுபாடு | #astrology
Переглядів 7002 місяці тому
ஜாதகத்தில் தொழிலை கணிப்பதில் செவ்வாய் மற்றும் புதனின் சுபத்துவ வேறுபாடு | #astrology
உச்சம் பெற்ற கிரகம் உச்சம் பெற்ற கிரகத்தை பார்க்கும் தன்மையின் பலன் என்ன | #astrology
Переглядів 3062 місяці тому
உச்சம் பெற்ற கிரகம் உச்சம் பெற்ற கிரகத்தை பார்க்கும் தன்மையின் பலன் என்ன | #astrology
நியூமராலஜி படி உங்கள் கையெழுத்து (signature) எப்படி இருக்கணும் |தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து
Переглядів 5482 місяці тому
நியூமராலஜி படி உங்கள் கையெழுத்து (signature) எப்படி இருக்கணும் |தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து
உச்சம் பெற்ற கிரகத்துடன் இணைந்த கிரகத்தின் தசையின் பலன் என்ன | #astrology
Переглядів 6792 місяці тому
உச்சம் பெற்ற கிரகத்துடன் இணைந்த கிரகத்தின் தசையின் பலன் என்ன | #astrology
ஜாதகத்தில் துலாம் லக்னத்திற்கு குரு புக்தி நடப்பில் திருமணம் செய்யலாமா #marriage #astrology
Переглядів 3902 місяці тому
ஜாதகத்தில் துலாம் லக்னத்திற்கு குரு புக்தி நடப்பில் திருமணம் செய்யலாமா #marriage #astrology
இசைத்துறையில் சாதிக்கும் ஜாதக அமைப்பு | இளையராஜா அவர்கள் | உதாரண ஜாதக விளக்கம் | ilayaraja Jathagam
Переглядів 5192 місяці тому
இசைத்துறையில் சாதிக்கும் ஜாதக அமைப்பு | இளையராஜா அவர்கள் | உதாரண ஜாதக விளக்கம் | ilayaraja Jathagam
திருமணம் சொந்தத்தில் அமையுமா | அந்நியத்தில் அமையுமா | எப்படி அறிவது #astrology
Переглядів 1,8 тис.2 місяці тому
திருமணம் சொந்தத்தில் அமையுமா | அந்நியத்தில் அமையுமா | எப்படி அறிவது #astrology
ஜோதிடத்தில் அழகான மனைவி, அழகான கணவர் அமையும் யோகம் யாருக்கு | #astrology
Переглядів 1,4 тис.2 місяці тому
ஜோதிடத்தில் அழகான மனைவி, அழகான கணவர் அமையும் யோகம் யாருக்கு | #astrology

КОМЕНТАРІ

  • @selvaraj6979
    @selvaraj6979 6 годин тому

    15..06..2002 6.09AM KARAIKUDI திருமண யோகம் எப்போது

  • @selvaraj6979
    @selvaraj6979 6 годин тому

    ❤❤❤❤

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 10 годин тому

    வணக்கம் சார் , அரசியலில் சாதிக்க லக்கினம் லக்கின அதிபதி சிம்மம் சூரியன் வலு பெற்று சுபத்துவம் பெற்றால் மட்டும் அரசியலில் சாதிக்க இயலுமா சார் , காரக 10ம் பாவம் வலு பெற வேண்டாமா சார் . சுப கிரக பார்வை என்று எடுக்கும்போது மிதுன லக்கினத்துக்கு பாதகாதிபதி குரு லக்கினத்தை பார்க்கிறார் . கடக லக்கினம் என்று எடுக்கும்போது சூரியன் சந்திரன் 11ல் பாதக ஸ்தானத்தில் நின்று பாதிப்பு தனுசு லக்கினம் . பாதகாதிபதி புதன் லக்கினத்தில் . ரிஷப லக்கினம் . 8ம் அதிபதி குரு லக்கினத்தில் ரிஷப லக்கினம் ; மாரகாதிபதி சந்திரன் 5ல் நின்று 8ம் அதிபதி குருவின் பார்வை பாதிப்பு என்று எடுக்க இயலாதா சார் , சுபத்துவ நிலையை காணும்போது குரு சுக் புதன் தனித்த சந்திரன் ஆகியோரை சுப கிரகங்களாக மட்டும் தான் பார்க்க வேண்டுமா சார் .ஆதிபத்திய ரீதியில் மாரகாதிபதி பாதகாதிபதி விரயாதிபதி அஷ்டமாதிபதி ரோகாதிபதி எனும் நிலையை கருத்தில் கொள்ள கூடாதா சார் . விளக்கம் கோருகிறேன் சார் .

  • @ssuganthi2537
    @ssuganthi2537 12 годин тому

    வணக்கம் சார் 🙏

  • @vijayalakshmivijayalakshmi1574
    @vijayalakshmivijayalakshmi1574 16 годин тому

    Rishabam lagnam lagnathula sukran ragu budhan serkai

  • @aksagency5629
    @aksagency5629 17 годин тому

    தமிழ் ல கையெழுத்து எப்படி போடுவது னு சொல்குங்க ஐயா

  • @BhuvanaRamesh-wt3ty
    @BhuvanaRamesh-wt3ty День тому

    ஐயா நீங்க சொன்ன மாதிரி தரக TRG னு என்னோட டெய்லர் கடைக்கு பேர் வைக்கலாமா

  • @VenkateshVenkatesh-vx8os
    @VenkateshVenkatesh-vx8os День тому

    Sir indu lacknam kirakam ellaiyana

  • @KINGcartoon2245
    @KINGcartoon2245 2 дні тому

    வணக்கம் சார் ‌கன்னி லக்னத்திற்கு மாரக பாதக கேந்திர அதிபதி யாக வரும் குரு பாவத் பாவக அமைப்பின் படி தன் வீட்டிற்கு 8ல்மறைந்து அட்டமாதிபதியுடன் இனைந்து பொது மாரக வீடான 2ல் இருக்கும் போது தனது தசையில் மாரகத்தை தருவாரா விளக்குங்கள் சார்

  • @mohanan6265
    @mohanan6265 3 дні тому

    சனி வக்ரம் பெற்றால்..

  • @Subachiny
    @Subachiny 3 дні тому

    Very nice

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 3 дні тому

    காலை வணக்கம் சார் 🙏

  • @nelsonrajnelsonraj7986
    @nelsonrajnelsonraj7986 4 дні тому

    🙏🙏🙏

  • @rajeshwari5127
    @rajeshwari5127 4 дні тому

    Good news

  • @bharathkumar4657
    @bharathkumar4657 4 дні тому

    Anna enga total family Kovil poranga enga iranthu ponna paati Kovil ku varanga anna en kanavula ,ellarum train la eritinga Nan train la era modiyama train mis panitu alaren anna enna palan ippadi kanavu vanthuchi

  • @manivannang6127
    @manivannang6127 4 дні тому

    ஆதித்ய குருவின் அன்பு சீடரே வணக்கம் கடக லக்கனம் 6,ல் ராகு செவ்வாய் இணைவு 10 டிகிரிக்குள் வீடு கொடுத்த குரு நீச்சம் லக்னமும் ராசியும் ஒன்றாகி 11 நாள் ஆன வளர்பிறை சந்திரனின் உடைய பார்வையைப் பெற்ற குரு என்னுடைய கேள்வி கடக லக்கினத்திற்கு ஆறாம் இடத்தில் செவ்வாயோடு இணைந்த ராகு தசை கடனை கொடுக்குமா அல்லது கடனை கெடுக்குமா தொழிலை கொடுக்குமா அல்லது தொழிலை கெடுக்குமா ராகுவிற்கு சனி பார்வை கிடையாது தயவுகூர்ந்து இது சம்பந்தமான ஒரு வீடியோவை பதிவிடுங்கள் நன்றி

  • @ssuganthi2537
    @ssuganthi2537 4 дні тому

    வணக்கம் சார் 🙏

  • @naren1885
    @naren1885 4 дні тому

    கட்டணம் எவ்வளவு அய்யா

  • @yuvaravi5394
    @yuvaravi5394 5 днів тому

    25 9 1990 திருமணம் செய்யக் கூடிய தேதியை சொல்லவும்

  • @user-us5pl6hp4c
    @user-us5pl6hp4c 6 днів тому

  • @srinivasanselvam2974
    @srinivasanselvam2974 6 днів тому

    ஐயா, லக்னாதிபதி, இலக்கணம் புள்ளி அட்டமதிபதி சாரதில் இருப்பதால் என்ன பலன் எடுப்பது...பதில் தரவும்

  • @colourking5462
    @colourking5462 6 днів тому

    சூப்பர் sir. நன்றி

  • @ssk4468
    @ssk4468 7 днів тому

    சார் வணக்கம் ராகு உடன் இணையும் கிரகத்தின் இடைவேளை எத்தனை டிகிரியில் இருந்தால் கிரகத்தின் பலம் குறையாது

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 7 днів тому

    வணக்கம் சார்🙏🙏

  • @sivamurugesan6573
    @sivamurugesan6573 7 днів тому

    Super prediction

  • @newmoon5598
    @newmoon5598 7 днів тому

    ராகு என்றால் அந்தப் பெயரிலேயே அதற்கான அர்த்தம் உண்டு ரா என்று ஆரம்பிக்கும் போது ராகுவின் குணம் முதலில் பிற்பகுதியில் குருவின் குணம் இரண்டும் சேர்ந்த கலவை ராகு குரு கூட்டணி இவர்களுக்கு பெயர் கெட்ட பெயர் எடுக்க எடுக்க எடுக்க வாழ்வில் உன்னதமான உயர்வான வாழ்வுக்கு செல்வார்கள் குரு ராகு சேர்க்கை மற்றவர்கள் பழகும் போது கவனமாக இருக்க வேண்டும் இவர்களை எதிர்த்து கொள்ளக்கூடாது இவர்கள் ஏமாளிகள் கோபம் வந்தால் அழித்து விடுவார்கள்

  • @sankarvadivel9285
    @sankarvadivel9285 7 днів тому

    🙏🌹🙏⚘🙏🥀🙏🌺🙏🌸🙏💐🙏🌷🙏

  • @12ragul12
    @12ragul12 7 днів тому

    sir Simma lugnam 8 il Sukiran(20.9),Sevai(25.41) & Santhiran(0.12) 10il Surian(4.41)& Puthan(2.57) 3rd & 10th Athipathia athipathi Marivu or urshi ?? thanks

  • @gopinathm6784
    @gopinathm6784 7 днів тому

    Mesha langam pudhan kannil irundhal

  • @ssuganthi2537
    @ssuganthi2537 7 днів тому

    வணக்கம் சார் 🙏

  • @SathishSathish-pg2gh
    @SathishSathish-pg2gh 8 днів тому

    வெள்ளிகிழமை எந்த நேரத்தில் இதை செய்யணும்

  • @srimpcollection4857
    @srimpcollection4857 8 днів тому

    பஞ்சமி திதி மில் பிறந்ததிருக்கேன் மிதுன லக்னம் லக்னத்தில் சுக்கிரன் மிதுனம் சூன்யம் என்றால் என்ன வழிபாடு செய்ய வேண்டும்

  • @ashokannavi1
    @ashokannavi1 9 днів тому

    Sir explain about, 1re natchia kallil 2 gragagal dasa palan.

  • @kathiravans2940
    @kathiravans2940 9 днів тому

    Guru 8 sukaran 12

  • @user-ul5zy5jw8x
    @user-ul5zy5jw8x 10 днів тому

    வணக்கம் ஐயா VKA AGENCY Ayurveda Medicine Marketing-- ஐயா இது சரிங்களா சார் please my Date of birth 9.8.1978 நன்றி

  • @saiprasath2647
    @saiprasath2647 10 днів тому

    நல்ல விளக்கம், நன்றி. 🙏

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 10 днів тому

    வணக்கம் ஐயா 🙏🙏

  • @ArunKumar-lt8rb
    @ArunKumar-lt8rb 10 днів тому

    sir ipo politics entry pathi podunga sir

  • @Ragavan689
    @Ragavan689 11 днів тому

    வணக்கம் ஜயா சிம்ம லக்னம் 3ல் சூரியன் செவ்வாய் புதன் 5ல் சுக்கிரன் சனி 6ல் ராகு சந்திரன் 11ல் குரு வக்ரம் ராகு சாரம் சந்திரன் அதியோகம் அல்லது கேந்திரம் நீச்சபங்கம் வேலை செய்யுமா வக்ர குரு பார்க்க நீச்ச பங்கம் கிடைக்குமா 9ம் அதிபதியும் லக்னாதிபதி இணைந்தால் நீச்சபங்கம் கிடைக்குமா

  • @Kutty779
    @Kutty779 11 днів тому

    சூரியன் நீசம்+சனி இணைந்து திசை நடக்குது எப்டி இருக்கும்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 11 днів тому

    வணக்கம் சார் 🙏

  • @nagamadhu547
    @nagamadhu547 11 днів тому

    சனி கேது சாரம் பெருவதை சூடசம வழுவாக எடுத்து கொள்ளலாமா

  • @vijivickythanjai
    @vijivickythanjai 11 днів тому

    100percentage true prasatham vankuna mari kanavu vanthathumarunal kalaiel vittel sama sandai

  • @balukanth9450
    @balukanth9450 12 днів тому

    Very nice. Good sir. Long health you sir. God will give all.

  • @ArunKumar-lt8rb
    @ArunKumar-lt8rb 12 днів тому

    Dhanusu lagnam lagnathula guru adhi vakram..7la suryan sandhiran..endha stone sir best..kanaga pusparagamah or manikamah...silverah goldah..plz help me

  • @vijilakshimi
    @vijilakshimi 12 днів тому

    i Want moneymyday ghter Grandaughter grandson Must love me must come lo see ne Thanks

  • @vijilakshimi
    @vijilakshimi 12 днів тому

    Thanks BRO ther

  • @shivagamideltota4302
    @shivagamideltota4302 13 днів тому

    Excellent 💯👍👍sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 13 днів тому

    வணக்கம் சார் 🙏

  • @sankarlic1740
    @sankarlic1740 13 днів тому

    Nandri. Sir🎉🎉