கடன் பிரச்சனை தீர வழி | Rishabanandhar |Kadan Theera | Kadan Pirachanai | Kadan Thollai | Pariharam

Поділитися
Вставка
  • Опубліковано 21 лип 2023
  • கடன் பிரச்சனை தீர வழி | Rishabanandhar |Kadan Theera | Kadan Pirachanai | Kadan Thollai | Pariharam
  • Наука та технологія

КОМЕНТАРІ • 144

  • @gowriperumal9592
    @gowriperumal9592 8 місяців тому +2

    இந்த தகவலுக்கு பல கோடி நன்றிகள்

  • @velmanickamt7287
    @velmanickamt7287 5 місяців тому

    ❤❤❤நன்றி நன்றி அய்யா🙏🙏🙏

  • @thamaraisekar9109
    @thamaraisekar9109 8 місяців тому +10

    அய்யா தங்களுக்கு கோடி நன்றி 🙏🙏🙏 தக்க சமயத்தில் எனக்கு உதவியது 🙏🙏🙏

  • @paneer02
    @paneer02 8 місяців тому

    நன்றி குருவே 🎉🙏 லஷ்மி திருவண்ணாமலை🎉❤

  • @Sivakumar-vg8xf
    @Sivakumar-vg8xf 3 місяці тому

    ரொம்ப ரொம்ப நன்றிசாமி

  • @saraswathisundaram6480
    @saraswathisundaram6480 Рік тому +4

    குருவே துணை 🙏🙏நல்ல பதிவு சாமி🙏🙏

  • @ThamaraiSelvan-dc8bq
    @ThamaraiSelvan-dc8bq 6 місяців тому

    Samy.nan.kadanaltan
    Anataiya.iruken.21..1.24.first.unga.video.parthen..like Samy..

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 7 місяців тому

    ஓம் நமசிவாய 👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾👃🏾🙏🏾👃🏾👃🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾குருவே வணக்கம்

  • @chandrank8584
    @chandrank8584 2 місяці тому

    சூப்பர் 🙏

  • @ramyaraja2060
    @ramyaraja2060 7 місяців тому

    Nanri sami

  • @jothimanip1011
    @jothimanip1011 7 місяців тому

    Nandri god

  • @sasiannamayil5340
    @sasiannamayil5340 8 місяців тому +4

    மிக அருமையான பதிவு அய்யா....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @FunTimeToons1
    @FunTimeToons1 6 місяців тому

    Thanks Swami

  • @iyappaniyappan2113
    @iyappaniyappan2113 Рік тому +1

    அருமை சாமி 🙏🙏🙏

  • @SakthiVel-yk4jm
    @SakthiVel-yk4jm 11 місяців тому +1

    அருமையான பதிவு நன்றிஐயா

  • @thangaraj8601
    @thangaraj8601 8 місяців тому

    நன்றி அய்யா

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd 5 місяців тому

    ஓம் நமசிவய சாமி ❤🙏🙏🙏

  • @Sukrapoornisugumar68
    @Sukrapoornisugumar68 9 місяців тому +1

    ஓம் நமசிவாய சிவாய நம சிவாயநம குருவே சரணம் குருவே துணை ஜெய் சாய் ராம் ஜெய் வாராஹி ஜெய் வார்த்தாளி மிகவும் பயன்னுள்ள தகவல் சிவா நன்றி சிவா

  • @EKR369
    @EKR369 10 місяців тому +7

    ரொம்ப ரொம்ப நன்றி குருஜி, மிக முக்கியமான அருமையான தகவல், மிகவும் பிரயோஜனமாக இருந்தது...💯👌 வாழ்க வளமுடன்

  • @sangeethabhaskaran2814
    @sangeethabhaskaran2814 9 місяців тому +4

    ஐயா தங்களின் பதிவு அனைத்தும் மிக மிக அருமையாக இருக்கிறது நன்றிகள் கோடி ஐயா.... இன்னும் ஓரைகள் பற்றி பதிவுகள் தந்தால் நலமே 🙏

  • @jayasarveshjaya3921
    @jayasarveshjaya3921 9 місяців тому +6

    மிகவும் நன்றி ஐயா🙏 மிகவும் முக்கியமான பதிவு ஐயா தேவைக்கு கடன் வாங்கி அதை அடைக்க பல கடன் வாங்கி சிரமத்திற்கு ஆளாகி இருக்கும் என்னை போல் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் ஐயா 🙏🙏🙏

  • @user-vs1qq1wc9l
    @user-vs1qq1wc9l 6 місяців тому +27

    ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க எனக்கு ஆசையாக உள்ளது. ஆனால் ஜாதகம் பார்க்க 3000 என்று சொன்னார்கள். கொஞ்சம் குறைத்தால் என்னைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினரும் பயன் பெறலாம்

  • @Suruthiharshick
    @Suruthiharshick 8 місяців тому

    Ayya nanga rompa kadan perachanai la erukkom

  • @shanthibabu2031
    @shanthibabu2031 7 місяців тому

    🙏🙏🙏🙏🙏 Thank you samy 💐

  • @jansiranialaguvel37
    @jansiranialaguvel37 Рік тому +1

    Mikka nanri

  • @krishnanv.s8851
    @krishnanv.s8851 8 місяців тому +4

    ஓம் நமச்சிவாய வாழ்க 🙏

  • @deepajayaram320
    @deepajayaram320 9 місяців тому +17

    நாங்களும் வேறு வழியின்றி கடன் என்ற அறக்கனிடம் மாட்டிக்கொண்டோம்.....எங்கள் வாழ்க்கையில் நாங்கள் முக்கால் பங்கு கடனை அடைத்து விட்டோம் ஆனால் திடீரென்று எங்களை மீறி அக்கடன் இரட்டிப்பு ஆகி விட்டது.... ஏன் இந்த நிலை என்று தெரியவில்லை.... கடன் முடிக்கும் தருவாயில் எங்கள் வீட்டில் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது... பின் ஆரம்பித்த கடன் அடைக்க வழியில்லாமல் கஷ்ட பட்டு கொண்டிருக்கிறோம்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  9 місяців тому +1

      7339293007/8438070136 இந்த எண்ணுக்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்

    • @tdstrendy6549
      @tdstrendy6549 9 місяців тому +2

      நானும் கூட இதே நிலையில்

    • @narpavithangam8542
      @narpavithangam8542 8 місяців тому +1

      Prayer to murgan 🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐜🐜🐜🐜🐜🐜🐜🐝🐝🐝🐝🐝

    • @samrachannel1826
      @samrachannel1826 7 місяців тому

      ​@@SivavakiyarRishabananthar😅

    • @user-by8dd1tx7c
      @user-by8dd1tx7c 6 місяців тому

      ஐயா என் நண்பனிடம் கடன் குடுத்தேன் அவர் இன்னைக்கு நாளைக்கு சொல்லி இழுத்து அடைகிறார்

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd 9 місяців тому +1

    Om nama sivaya Murugaa

  • @mr.kavinsaran8404
    @mr.kavinsaran8404 11 днів тому

    சாமி வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏

  • @urcthennarasu
    @urcthennarasu Рік тому +1

    Super samy

  • @natarajang7251
    @natarajang7251 7 місяців тому

    ஐயா வணக்கம் கடன் வாங்குவது பற்றி மிக அருமையாக தெளிவாக சொன்னீர்கள் ஆனால் கடன் கொடுத்து ஐந்து வருடமா எனக்கு கிடைக்கவில்லை அவை எப்பொழுது வாங்கலாம் எந்த டயத்தில் வாங்கலாம் என்று சற்றுக் கூறுங்கள் ஐயா

  • @Arumugam_1474
    @Arumugam_1474 7 місяців тому

    Om namasivaya 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @vasundharasarees9412
    @vasundharasarees9412 Рік тому +1

    Sami neega digital .leavela peasrunega arumai....arumai...

  • @user-fn1yi1hc5i
    @user-fn1yi1hc5i 9 місяців тому

    Thanku sir your voice is very good 👍🙏🙏🙏🙏

  • @manthapuramvellakovil4334
    @manthapuramvellakovil4334 Рік тому +5

    அருமையான பதிவு. ஓம் நமசிவாய.

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io Рік тому +1

    Vanakkam Samy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasudevandhanasekara.
    @vasudevandhanasekara. 8 місяців тому

    Very information Thank you ❤

  • @karthikkarthik4795
    @karthikkarthik4795 2 дні тому

    திரு ஐயா அவர்களுக்கு வணக்கம்

  • @shanmugams9745
    @shanmugams9745 8 місяців тому

    👍👍

  • @muralitaekwondo1086
    @muralitaekwondo1086 Рік тому +2

    அருமையான தகவல் நன்றி ஐயா, இதுபோல் இன்னும் நிறைய தகவல் கூறுங்கள்.

  • @sandy17061
    @sandy17061 3 місяці тому

    ஐயா மிகுந்த கஷ்டத்தில் உள்ளேன்.

  • @dhanasekargovindasamy4259
    @dhanasekargovindasamy4259 Рік тому +1

    நன்றி சாமி

  • @janakijanu1251
    @janakijanu1251 8 місяців тому

    🙏🙏🙏

  • @SureshBabu-qh6qb
    @SureshBabu-qh6qb 7 місяців тому

    Kodutha panam
    Tirumba vanga
    Sollunga iyya

  • @user-dv1fv5mt1i
    @user-dv1fv5mt1i 5 місяців тому

    ஐயா ஐஸ்வரிய ஈஸ்வர் பூஜை பத்தி ஒரு பதிவு குடுங்கள் ஐயா

  • @srinitheiSaravanan
    @srinitheiSaravanan 2 місяці тому

    ❤❤❤

  • @r.vijaysenthilr.vijaysenth5383

    ❤ sir romba nandry

  • @user-xp6mg3uz5j
    @user-xp6mg3uz5j 8 місяців тому

    ❤🙏🙏🙏🙏

  • @Vigneshwaraan
    @Vigneshwaraan 9 місяців тому +1

    வணக்கம் அய்யா, வீட்டு மறுநிதியளிப்பு கடனுக்காக(refinancing home loan) சலுகைக் கடிதம்(letter of offer) மற்றும் ஒப்பந்த(agreement) ஆவணங்களில் கையொப்பமிட வரும் செவ்வாய்க்கிழமை அன்று (31/10/2023) அதைச் செய்யலாமா?

  • @abiabi-rb3zx
    @abiabi-rb3zx 8 місяців тому +3

    ஐயா நாங்கள் உங்களை சந்தித்து ஜாதகம் பார்க்க வேண்டும் வழிமுறை எப்படி

  • @prabhaashwin3986
    @prabhaashwin3986 8 місяців тому +1

    Iyya nan yen Annan kitta kadan ketten ,Avan Tuesday 8.45 gpay pannittan . Yenna seivathu

  • @deddy1123
    @deddy1123 4 місяці тому

    Ayya kadan kuraiya varaki amman photo vaithu vali paddan anal kadan athikama aki viddathu photovai kovilil vaithu vidalama ayyo yanna saiyalam

  • @kameshsuthanthirakumar1111
    @kameshsuthanthirakumar1111 4 місяці тому +1

    Actor manivannan sir mathiru irukkingha

  • @karthikkarthik4795
    @karthikkarthik4795 2 дні тому

    திரு ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் என் வியாபாரத்திற்காக வேறு வழி இன்றி கடன் வாங்க நேர்ந்தது அதில் முக்காவாசி பாகங்களை கட்டியும் விட்டேன் ஆனால் மூன்று மடங்கு கடனாக மாறிவிட்டது கடன் வாங்கியவர்களிடம் கடனை அடைக்கும் வழி தெரியாமல் தவித்து வருகிறேன் எந்த தொழில் செய்தாலும் அதில் நஷ்டம் மட்டுமே கிடைக்கிறது

  • @moushekdhermandar
    @moushekdhermandar 8 місяців тому

    ஐயா வணக்கம் வியாபாரம் சிறப்பாக என்ன செய்ய

  • @manimaransubramanian7470
    @manimaransubramanian7470 7 місяців тому

    ஐயா கடன் சுமை தாங்க முடியவில்லை என்ன செய்வது சாப்பாடிற்கே கஷட படுகிறேன் சிம்ம ராசி பூரம் உங்களை சந்திக்க வேண்டும் தயவு கூர்ந்து அனுமதி கொடுங்கள் நன்றி

  • @sankard830
    @sankard830 9 місяців тому

    Investment eppo seiyalam ayya

  • @VeeraKumar-qr7wy
    @VeeraKumar-qr7wy 6 місяців тому

    தங்களிடம் நேரில் சந்தித்து ஜாதகம் பார்க்க வரலாமா ,ஜாத கத்திற்கு எவ்வளவு ஆகும். தயவு செய்து தெரி விக்கவும்.

  • @essakkiappan.i4055
    @essakkiappan.i4055 8 місяців тому +1

    வணக்கம் ஐயா நானும் வாங்கி விட்டு கடந்த பத்து ஆண்டுகளாக வட்டி மட்டுமே கட்டி வருகிறேன் மீள முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறேன்

  • @neelamuniandy3731
    @neelamuniandy3731 8 місяців тому +1

    Borrow money someone's now how to get back that

  • @ingasolrathaingasolran6339
    @ingasolrathaingasolran6339 4 місяці тому

    kadan vangamal irupathu sirapu.... kai maatraga irunthal miga sirapu

  • @palanimuthu3542
    @palanimuthu3542 4 місяці тому

    ஐயாஎன் தகுதிக்கு மீறிய கடன் உள்ளது,நான் ஒருவர் கூறினார் என்று சனிக்கிழமை இரவு மைத்திரைமுகுர்த்ததில் கடன் கொடுத்தேன், அப்போது இரவு நேரம்11: 55ஆகி இருந்தது அது. போல நேரத்தில் கடன் அடிக்கலாமா

  • @thamaraikannan1537
    @thamaraikannan1537 3 місяці тому

    ஓரை நேரம் எல்லா நாட்களுக்கும் ஒரே நேரத்தில் தான் வருமாங்க ஐயா நீங்க சொன்னதுபோல, காலை 6-7, மதியம் 1-2, மாலை 8-9..

  • @user-hp7ux5ng9i
    @user-hp7ux5ng9i Рік тому +1

    Sir anaku nall avittam 1paakam nachathuram maharam raasi engaluku romba kadan problem sir entha kadan problemthulla erunthu mendu varuvana sir sollunga sir please 🙏

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому

      7339293007 இந்த எண்ணுக்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் பார்த்துவிட்டு கூறுகிறேன்

  • @saravanabhavashanmugam5646
    @saravanabhavashanmugam5646 5 місяців тому

    m.s.saravanabhava time 11.20am.3/10/64,tirupattur. gurudasa plan ,auyal? own hotel business , profit , loss. fure life? menteally oried relife time or month ? anther job or business time date ?

  • @sagittarius9836
    @sagittarius9836 Рік тому +2

    நான் பட்ட கடன்களை அடைக்க எனக்கு ஒரு நல்ல வழி பிறந்தது

  • @SelvaraniB-bw7zi
    @SelvaraniB-bw7zi 7 місяців тому +1

    உண்மைதான்சாமிநான்சாமநான்ஐந்லட்சம்கடனில்உள்ளேன்என்னால்திருப்பிகொடக்கமுடியவில்லைஎனக்குயருடயஃஉதவிபும்இல்லைவருமானம்இல்லைநான்என்செய்யவேண்டும்எவ்வழவுமுயர்சிசெய்தாலும்கொடுக்கமுடியவல்லைநீங்கள்சொன்னதைகடைபடிக்கிரேன்ஐய்யாநண்றி

  • @bhaktitamilsongs1611
    @bhaktitamilsongs1611 8 місяців тому

    Ayya.... jathagam paaka 1000 rs solurenga ayya ...elarunaalaium avolo koduka mudiyathu la ayya...

  • @shanthipugalenthi2164
    @shanthipugalenthi2164 6 днів тому

    நாங்கள் கடன் பிரச்சினையில் தலித்துக்கொண்டு இருக்கிறோம் பணம் கட்டி ஜாதகம் பார்க்க கூட வழியில்லை

  • @vasudevan4300
    @vasudevan4300 Рік тому +1

    நீங்கள் கூறுவது மனதிற்கு இதமாக உள்ளது.செய்கிறோம் சாமி

  • @puvanesvarymuniandy5744
    @puvanesvarymuniandy5744 9 місяців тому

    Vanakam aiyaa how about for those who staying I Malaysia. Is that we can follow the time which you said coz we have 2 .30 hours different. So if 1pm means here will be 3.30pm how aiyaa. Pls clarify. Tq

  • @haridass3303
    @haridass3303 8 місяців тому

    நான் கடன் யாரும் எனக்கு கொடுப்பதில்லை கல்வி கடன் கேட்டேன் இல்லை தொழில் அமைய கடன் கேட்டேன் இல்லை வேலையை விட்டு வந்து ஏழு வருடம் ஆகிறது அதிகம் சிரம படுகிறேன்

  • @natarajang7251
    @natarajang7251 7 місяців тому

    14:36

  • @senthilkumarsenthil7164
    @senthilkumarsenthil7164 9 місяців тому

    Swami neega egadesi thidhi biranthen Nan custa paadugiren ennaku thirvu solluga 21/06/1987 evening 4.30pm date of birth 😢

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  9 місяців тому

      7339293007 இந்த எண்ணுக்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் பார்த்துவிட்டு கூறுகிறேன்

  • @ramlatharam8801
    @ramlatharam8801 9 місяців тому +1

    வணக்கம் ஐயா...வீட்டு வாடகை எப்போ கொடுப்பது....சொந்த வீடு அமைய சொல்லுங்க ஐயா...🙏🙏🪷🪷

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  9 місяців тому

      7339293007/8438070136 இந்த எண்ணுக்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்

  • @sivagamasundari3681
    @sivagamasundari3681 8 місяців тому

    இப்போது வாங்கி விட்டோம்
    தீர வழி சொல்லுங்கள்

  • @sankarnvsankar1042
    @sankarnvsankar1042 6 місяців тому

    N.V.SANKAR DOB 21.4.1990 JADHAGAM VENDOM SWAMY

  • @samsaar3005
    @samsaar3005 Рік тому +1

    for emi ji?

  • @indiragandhi8678
    @indiragandhi8678 6 місяців тому +1

    ஐயா வணக்கம் ராசி பலன் பகுதியில் வல்லூர் பறவை நட்சத்திரம் சொல்லும் போது 10ஜமாம்சரிஇல்லைஎன்று சொன்னார் ஆனால் சதவீதம் 50/காட்டுகிறது இது தவறுதானே? தெரிந்து கொள்ள கேட்கிறேன் நன்றி ஐயா ❤️🙏

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  6 місяців тому

      ராக்கி எடிட்டிங் இல் சிறிதாக தவறு செய்து விட்டார், நாளை சரி செய்து கொள்ளப்படும்

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 8 місяців тому

    டெபாசிட் பணத்தை அடிக்கடி எடுக்கவேண்டி வருது... எந்த நாளில் டெபாசிட் பண்ணலாம்...

  • @Vigneshwaraan
    @Vigneshwaraan 9 місяців тому +1

    வணக்கம் அய்யா, நான் எனது வீட்டுக் கடன் வங்கி ஆவணங்களில் கையெழுத்திட விரும்பினால் செவ்வாய்கிழமை செய்யலாமா?

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  9 місяців тому

      கண்டிப்பாக செய்யலாம்

    • @Vigneshwaraan
      @Vigneshwaraan 9 місяців тому

      @@SivavakiyarRishabananthar ❤️

    • @Vigneshwaraan
      @Vigneshwaraan 9 місяців тому

      அய்யா, சலுகைக் கடிதம்(letter of offer) மற்றும் வீட்டுக் கடன் ஒப்பந்த(home loan agreement) ஆவணங்களில் கையொப்பமிட வேண்டும் என்று நான் கூறினேன். எனவே வரும் செவ்வாய்க்கிழமை (31/10/2023) அதைச் செய்யலாமா?

  • @muthurajMurugan9500
    @muthurajMurugan9500 Рік тому +1

    சார் எனக்கு மீன ராசி ரிஷப லக்கனம் எனக்கு யோகி அவயோகி யார் சார்

    • @muthurajMurugan9500
      @muthurajMurugan9500 Рік тому

      உத்திரட்டாதி நட்சத்திரம்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому

      ராசி லக்னத்திற்கு அவயோகி கண்டுபிடிக்க முடியாது, ஜாதகத்தை அனுப்புங்கள் யோகி,அவ யோகி,கண்டுபிடித்து விடலாம்

  • @kayalkathir1911
    @kayalkathir1911 3 місяці тому

    Kuduka ninakirom varavu ilaye

  • @Fit2Fit14
    @Fit2Fit14 3 місяці тому +1

    Iyya call panna proper ha response panna paturaga Chennai location la, rombha over ha panuraga worst response

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  3 місяці тому

      நான் உடனடியாக இதை சரி செய்ய பார்க்கிறேன்

  • @renganathanr715
    @renganathanr715 Рік тому +2

    வணக்கம் ஐயா
    ஜோதிடர் எழுதிய ஜாதகத்திற்கும்
    கம்யூட்டர் ஜாதகத்திகற்கும்
    நட்சத்திரம் பாதம்
    கரணம்
    நாமயோகம்
    லக்ன பாதம் வேறுபாடு உள்ளது உங்கள் கிட்ட ஜாதகம் பார்க்க வரும் போது எந்த ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வரணும் ஐயா

    • @renganathanr715
      @renganathanr715 Рік тому +1

      ஜோதிடர் எழுதிய ஜாதகமும் கணினி ஜாதகமும் கணிக்கும் போது ஒரே நாள் ஒரே நேரம் ஒரே பிறந்த இடம் சொல்லி இருக்கேன் ஐயா

    • @renganathanr715
      @renganathanr715 Рік тому +1

      உங்கள் கிட்ட ஜாதகம் பார்க்க வரும் போது எந்த ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வரணும் ஐயா

    • @renganathanr715
      @renganathanr715 Рік тому +1

      உங்கள் கிட்ட ஜாதகம் பார்க்க எந்த ஜாதகத்தை what's app பண்ணணும் ஐயா

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому

      உங்கள் பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த ஊர் மட்டும் கூறுங்கள் சரியான ஜாதகத்தை நானே கணித்துக் கொள்வேன்.

    • @renganathanr715
      @renganathanr715 Рік тому

      @@SivavakiyarRishabananthar
      சரிங்க ஐயா நன்றி

  • @BLokesh-qy7cy
    @BLokesh-qy7cy Рік тому +1

    பெயர் பாபு தனுஷ் ராசி பிறந்த தேதி 24.8.1977 20,00000 லச்சம் கடன் தொலை திரா வலி என்ன விடு ரிஸ்க் வரமாதிக்ங்க விடு பாத்திரம் பேங்க் வைக்கமுடில எதான பிச்சனை வாருக்கின்றது

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому +1

      உங்க ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் பார்த்துவிட்டு சரியான தீர்வு கூறி விடுகிறேன்

  • @user-ws7mp4mv9m
    @user-ws7mp4mv9m 8 місяців тому

    ........

  • @dineshram15592
    @dineshram15592 8 місяців тому

    நீங்கள் சொன்னது போல் செவ்வாய் ஓரையில் கடனை அடைத்திருக்கிறேன்
    நீங்கள் ஜாதகம் கணித்து கூறுவீர்களா கட்டணம் எவ்வளவு

  • @rklbrother.v535
    @rklbrother.v535 8 місяців тому

    🙏🙏🙏

  • @ahilarajan8695
    @ahilarajan8695 6 місяців тому

    🙏🙏🙏