மீன் சுடுதல், மீனவர்கள் படும் துயரங்கள் / cooking fish, fishermen's tough situation in sea

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 821

  • @veronicabalasamy1143
    @veronicabalasamy1143 4 роки тому

    வாழ்த்துக்கள் மகனே உங்கள் அணைவருக்கும்.... கடல் வீட்டில் ஒரு நாளாவது வாழனும் என்று சின்ன வயதில் இருந்தே எனக்கு ஆசை... ஆனால் அது நடக்காது என்று தெரியும்... சமிப காலமாக உங்க வீடியோ பார்க்க பார்க்க
    மடிந்து போன ஆசை துளிர் விட ஆரம்பித்துள்ளது.... ஆண்கள் போல பெண் நான் போக முடியாது என்று தெரியும்.
    மீனவர்கள் படும் கஷ்டங்களை பார்க்கும் போதும் கேட்கும் போதும் மனசுக்குள் ஒரு வலி வருது... நீங்கள் எல்லோரும் நல்லா இருக்கனும்....
    பழைய பாடல் ஒன்று ஞாபகம் வருது.... தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்..... எவ்வளவு கஷ்டங்கள் மீனவர்கள் வாழ்வில் என்று உங்கள் வீடியோ பார்த்து தான் தெரிந்து கொண்டேன்...
    அதற்காக உங்கள் அணைவருக்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டு இருக்கேன்....

  • @mr.tamilan237
    @mr.tamilan237 6 років тому

    அண்ணே உங்களுக்கு ரசிகர் பட்டாளம் கூடுவதற்கு காரணமே,
    "உங்களுடைய வெள்ளந்தியான மனசும்,யதார்த்தமான பேச்சும் தான்.

  • @fundevil3945
    @fundevil3945 5 років тому

    கேள்விக்கு சரியான பதில் bro...

  • @carmelshermila5142
    @carmelshermila5142 6 років тому

    அருமை சகோ இந்த பதிவில் உங்கள் இயல்பான வெள்ளந்தியான பேச்சும் செயலும் வெளிப்பாடே மகிழ்ச்சி அளிக்கிறது

  • @mujithajish8873
    @mujithajish8873 5 років тому

    என்னுடைய கணவருக்கு உங்களுடைய வீடியோ ரொம்ப பிடிக்கும்

  • @jaidevnadhiya9092
    @jaidevnadhiya9092 5 років тому

    Super nalla azhuvukatriga. Super anna.

  • @senthilkumar-ih7dk
    @senthilkumar-ih7dk 6 років тому

    மீனவர்கள் வேலை மிகவும் ஆபத்தானது ..உயிருக்கு உத்திரவாதம் அல்ல...விரைவில் நீங்கள் பெரிய படகு வாங்க எனது வாழ்த்துக்கள்.

  • @myuniversebts6713
    @myuniversebts6713 5 років тому

    Intha meen aaa patha box la senja craft fish mari iruku😄 Super aaa suttu sapidringa😍😍😍

  • @Rainycloud252
    @Rainycloud252 5 років тому

    Entha kelvi ketalum sirichikite alaga bathil solrathe unga vetrikku karanam
    Keep it up anna

  • @தமிழ்தேசம்-ச4ஞ

    At 4.15 appuram 5.37 super chuttithanam na... arumai

  • @logaranjan
    @logaranjan 6 років тому

    இன்று சுட்டு சாப்பிட்ட மீனை இது வரை பார்த்ததில்லை உங்கள் வீடியோ மூலம் தான் பார்த்திருக்கிறேன் நன்றி சகோ

  • @shefeekshefi547
    @shefeekshefi547 5 років тому

    At kerala program super anna😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
    Ellame njan watch pannuven enakk romba istam intha progrm camera man super ungal meenavan romba super😍

  • @saranimani1201
    @saranimani1201 5 років тому

    Anna ungala paarkkum pothu rompa perumaiya irukku....kasdathai kooda rompa santhosama siriciite irukkiga....unga velaiya neega kasda Pattu paarka rompa ista pattu paarkkuriga athai paarkka ungalai pola 1ru anna illaiye yentra varutham yenagu irukku.ungalai yen Anna va ninaithu kollalama...

  • @Anandtamizh
    @Anandtamizh 6 років тому

    Bro.. நாவில் எச்சில் நடனம் ஆடுது... Semma 😋😉

  • @lakshmiparimala6998
    @lakshmiparimala6998 6 років тому

    unga vedio frst time paakuren ....romba pidichiruku

  • @sathyaparamasivam5476
    @sathyaparamasivam5476 5 років тому

    Sooper Anna migavum karatu muratana vaazhkai ..... Vaazhka vazhamutan

  • @mathankumar7968
    @mathankumar7968 6 років тому

    சூப்பர் அண்ணா நீங்கதா நிஜம் யீரோ வாழ்த்துக்கள் அண்ணா

  • @RaviShankar-sf4ek
    @RaviShankar-sf4ek 5 років тому

    My eyes are wet .Hats off to your speech .you should not reply to kind of questions..even though you replied ... you are simply Great man with full of God blessings..

  • @விக்னேஷ்கண்டியர்

    அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே தயவு செய்து dislike பண்ணாதீங்க ஏன்னா அவர் திறமைக்கு அவர் இந்த வீடியோக்களை பதிவிடுகிறார் கூடிய அளவிற்கு like செய்ங்க அவர் நம் நண்பர் நம்ம சப்போர்ட் பண்ணாம வேற யார் பண்ணுவா ஆக வாங்க வீடியோ பாத்து என்ஜாய் பண்ணுவோம்....

  • @dineshs7047
    @dineshs7047 5 років тому

    anna enga support ungalauku yeppavum irukum ethayun thunirnthu pesunga....seyalpadunga.love u anna.❤

  • @murugeshmurugesh7667
    @murugeshmurugesh7667 5 років тому

    Hi anna malai vantha yanna panniviga kadal alai yapputi irukum sollunga plz

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 5 років тому +1

    Super bro...😃😃😃...last speech toilet...funny man...😃😃😃

  • @davidkingdavidking3945
    @davidkingdavidking3945 6 років тому

    ப்ரோ உண்மையிலேயே pro வந்த மீனு செம்ம அழகா இருக்கு இந்த மாதிரி பாத்ததே இல்ல ப்ரோ சூப்பர் ப்ரோ அருமையா இருந்தது

  • @mm4192
    @mm4192 6 років тому +1

    உங்க வீடியோ தான் தேடிட்டு இருந்தேன் அண்ணா!
    சந்தோஷம் பார்த்ததில்.

  • @dhamodaraninbanathan3592
    @dhamodaraninbanathan3592 5 років тому

    Ungaloda pechu and sirippu good

  • @adhiyamanvaradharasan8461
    @adhiyamanvaradharasan8461 6 років тому +34

    இனிய சகோதரருக்கு சூழ்க நலம். படரும் பனி, கொட்டும் மழை, வீசும் காற்று, ஆர்ப்பரிக்கும் அலை என யாவுமே இயற்கையின் அமுதம் தான். இப்புவி வாழும் உயிரினங்கள் யாவும் (மனித இனத்தை தவிர்த்து ) இவைகளைக் கொண்டாடியே தங்கள் வாழ்வினை நிறைத்துக் கொள்கின்றன. ஏனெனில் அவைகள் தங்களை முழுதாய் இயற்கைக்கு ஒப்பளித்துவிட்டன. இந்த பிரமாண்ட பேரியற்கையின் ஒரு துளியே தாமென தங்களை மிகத் துல்லியமாய் அடையாளம் கண்டு கொண்டன. தன்னைச் சரணடைந்த யாவற்றையும் பாலூட்டும் அன்னையாய் தன் மடியில் சின்ஞ்சிறு மழலையென ஏந்திக்கொள்கிறது இயற்கை.
    மனித இனம் ஒன்று மட்டுமே இவ்வியற்கையிலிருந்து தன்னை முழுதுமாய் பிரித்துக்கொண்டு விட்டான். தான் இயற்கையிலிருந்து வேறானவன் என்றும், இவ்வியற்கை என்பது தன்னால் வென்றெடுக்க வேண்டிய ஒன்றென்றும் மனிதன் உறுதியாய் நம்புகிறான். அதனாலேயே இயற்கையை தாக்கு பிடிக்கும் அத்தனை திறன்களையும் அவன் உடல் இழந்துவிட்டது. ஆயினும் இயற்கையோடு ஒன்றி இருக்கவேண்டிய ஒரு சில தொழில்களில் உங்களின் தொழில் முதன்மையானது. அதனாலேயே நீங்கள் இவ்வியற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். இன்றைய நவீன யுகத்திலும் இயற்கையின் அத்தனை சூழலையும் தாக்குபிடிக்கும் திறனை உங்கள் உடல் இழக்காமலிருப்பது ஒரு வரம். அதற்காய் பெருமிதம் கொள்ளுங்கள். இவ்வியற்க்கைக்கு உங்களை துளி எஞ்சாது முற்றிலும் ஒப்பு கொடுங்கள். முலை ஊறும் பேரன்னையே இயற்கை. உங்களை தன் மடியேந்திக்கொள்வாள்.
    உங்கள் சிரமங்களை காணும்போதெலாம் எனக்கு பொறாமையே கிளர்ந்தெழுகிறது. எத்தனை சவாலான வாழ்வது? உயிர்ப்பான வாழ்வென்பதே ஒவ்வொரு கணமும் சவாலோடு இருப்பதே. இயற்கையின் முடிவிலா வெட்ட வெளியில் தனியனாய் நின்றிருப்பதே. அது கடற் பெண்ணின் பொன்மடியில் முழுதுமாய் சாத்தியமாகிறது உங்களுக்கு. நிலப்பரப்பிலெழுந்த கான்கிரீட் காடுகளில் தன்னைத் தான் புதைத்து மிகப் பாதுகாப்பாய் வாழும் நடைபிணங்களின் வாழ்வென்பது துளியும் உயிர்ப்பிலாதது. சற்றும் சாரமிலாத வெற்றுச் சக்கையன்றி வேறில்லை அது. நீங்கள் சிரமப்படுகிறீர்கள். ஆனால் உயிர்ப்போடு வாழுகிறீர்கள். அதற்கென நெஞ்சம் நிமிர்த்தி கர்வம் கொள்ளுங்கள். அதுவே அழகு.
    தீரா அன்புடன்
    வ. அதியமான்

    • @டன்டணக்காடணக்கணக்கா
    • @adhiyamanvaradharasan8461
      @adhiyamanvaradharasan8461 6 років тому +1

      @@டன்டணக்காடணக்கணக்கா அன்புள்ள நாகரத்னம் மிக்க நன்றி.

    • @vijayasiniah8072
      @vijayasiniah8072 6 років тому

      Arumai

    • @adhiyamanvaradharasan8461
      @adhiyamanvaradharasan8461 6 років тому

      @@vijayasiniah8072 அன்புள்ள விஜயகுமாரி சினியா மிக்க நன்றி. உங்கள் ரசனை எனதுளத்தை ஓர் வீணையென மீட்டுகிறது.
      தீரா அன்புடன்
      வ. அதியமான்

    • @anand001ify
      @anand001ify 6 років тому +1

      வரிகளைப் படிக்கும் போதே எங்கோ நாம் முன்னர் கேட்ட அதே வார்த்தை ஜாலம்.
      யார் என்று கடைசியில் பார்த்தால் அது அதியமான்
      அவர்களின் எழுத்துக்கள்.
      தொடந்து எழுதுக. உங்களின் பிழையற்ற எழுத்து நடை இளைஞர்களுக்கு இன்றைய தேவை.
      வாழ்க தமிழ்!!

  • @tamilachisv852
    @tamilachisv852 6 років тому +1

    super anna... enakku fishna rompa pidikkum unga thankachikku neraiya konduvaga....☺

  • @asokakumara4582
    @asokakumara4582 6 років тому

    Meenava... U r real. Not fake.
    Salute brother

  • @saraswathikanagarajan9142
    @saraswathikanagarajan9142 6 років тому +4

    நல்லா அலவா காட்டினிர்கள்.சிரித்து மகிழ்ச்சியடைகிறேன்.

  • @umasathish2278
    @umasathish2278 6 років тому

    anna ennaku kudukkama sapiduringa ithu niyama . semmaaaaa video Anna I like you so much anna

  • @dineshmongiya1195
    @dineshmongiya1195 6 років тому

    suttuthan sapduringa aana .enaku appakuda nakku venumkiradhu.supar

  • @karthikraja163
    @karthikraja163 5 років тому

    Anna kadala epdi route kandu pudipinga

  • @vijayrevathi3338
    @vijayrevathi3338 6 років тому +1

    Naan unga video moolamagathan ethuvarai naan paarkkatha meengal parkkiren bro thanks 🙏🏻

  • @jothimathu4508
    @jothimathu4508 5 років тому

    Nice Anna full la water adhu la samachu sapdurathu

  • @thanalaxmikumar6630
    @thanalaxmikumar6630 5 років тому

    Super Anna innum neraiya video podunga

  • @vijiraji3953
    @vijiraji3953 6 років тому

    nalla manasu king ungaluku ethri manasu kuda pun padama pesurinha realy you are hero neenga than neejamave king

  • @lavanyakarthikeyan1616
    @lavanyakarthikeyan1616 6 років тому

    அருமை யான பதிவு

  • @sugumarsivanpandi
    @sugumarsivanpandi 6 років тому +4

    அறிவுக்கு நீங்கள் தான் உதாரம் நண்பா....

  • @kabilanbumblebee7732
    @kabilanbumblebee7732 5 років тому

    அண்ணா நீ ரொம்ப நல்ல வன் video பார்க்கும் பொழுது ஆசையா இருக்கு ஒங்க தமிழ் பிடிச்சியிருக்கு 😐😬😀😁😂

  • @thirumlrumal7900
    @thirumlrumal7900 5 років тому

    Vaazhthukkal vaazhga valamudan sagoo.....

  • @mr.aviator2097
    @mr.aviator2097 5 років тому

    Super anna ,antha fish romba alaga iruku 😃

  • @ganeshgamer794
    @ganeshgamer794 6 років тому

    Really super experience 👌👌👌💐💐💐💐💐

  • @hell852
    @hell852 6 років тому +2

    இப்பதான் அண்ணா புரியுது சாதாரண மீனவர்களின் கடினமான வாழ்வு.. அனாவசியமான கேள்விகளை புறந்தள்ளவும்.. அவர்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை.. நன்றி..

  • @motospeedway6836
    @motospeedway6836 6 років тому +126

    நண்பா... கடல்-ல மீன் புடிச்சிட்டு வீடு திரும்பும்போது திசை மாறாமல் கரக்டா உங்க ஊர் கரைக்கு எப்படி வந்து சேர்ரிங்க...?
    அடுத்த வீடியோல மறக்காம பதில் சொல்லுங்க நண்பா.....

    • @jacksonsr5747
      @jacksonsr5747 6 років тому +7

      They are using G.P.S Navigation equipment.it's show all way direction,speed,distance everything

    • @sayaranawaz1225
      @sayaranawaz1225 5 років тому +3

      May Allah's blessings always with u nd family

    • @thirupathim1812
      @thirupathim1812 5 років тому

      நீங்க மீன் செய்து சாப்பிடுவது அப்ப வீடியோ பதிவு செய்யுங்கள்

    • @anandsiva4519
      @anandsiva4519 5 років тому

      👌

    • @suriyaeelamtamil2
      @suriyaeelamtamil2 5 років тому +1

      Ikarai vilaku ata paathu taan?

  • @dhamudhamu7413
    @dhamudhamu7413 5 років тому

    அண்ணா அருமை வாழ்த்துக்கள்

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 5 років тому +2

    தலைவரே Super video...😃😃😃

  • @dharmeshdharmesh5774
    @dharmeshdharmesh5774 6 років тому

    Anna intha min pear gutlu saria

  • @hariparthi6050
    @hariparthi6050 4 роки тому +1

    Anna Ninga podura video Allam super

  • @moganambalgovindasamy5592
    @moganambalgovindasamy5592 6 років тому

    அண்ணா உங்கள் வீடியோ எல்லாமெ ரொம்ப நல்ல இருக்கு

  • @Meenaslifestyle.
    @Meenaslifestyle. 5 років тому

    சீக்கிரம் விசைப்படகு வாங்க வாழ்த்துக்கள் அண்ணா.

  • @arunvijayarun
    @arunvijayarun 6 років тому

    super last pathil

  • @MrLocal_Kodai
    @MrLocal_Kodai 6 років тому

    Buddy. Simply Semma thinking.. Ur language is awesome.. Becareful in handling.. Poinous fishes and. Sea creatures.. Live long buddy..

  • @ARULKUMAR_jts
    @ARULKUMAR_jts 6 років тому

    Neenga tha super hero

  • @mylenovo7460
    @mylenovo7460 6 років тому

    Romba kashtama iruku neenga kadalil anubavikra kashtangala kekumbodhu. May God Bless all the fishermen..take care nanba

  • @sabarinathan6422
    @sabarinathan6422 6 років тому

    Nandri anna meenavargal problem pathi sonathuku🙏

  • @rowdyammu3467
    @rowdyammu3467 6 років тому +1

    ha ha ... superb na... kastathullaum enjoy panrega 😍

  • @ravimurugan3814
    @ravimurugan3814 6 років тому

    Anna super na all video semaya erukuthu

  • @suganthakrishnarajaj.6177
    @suganthakrishnarajaj.6177 5 років тому

    Annea super na anna unga pakanum enga vantha parklam

  • @pandianshanmugam6873
    @pandianshanmugam6873 4 роки тому

    Supera irukku bro

  • @villagenewschannel7947
    @villagenewschannel7947 6 років тому

    அண்ணா நீங்கள் படகில் செல்லும் போது பாய் மற்றும் மோட்டார் இரண்டையும் ஒரே சமயத்தில் பயன்படுத்துவிர்களா. I am In this video clearly again and again mortar and air sheet running at the same time so am asked this question. ur capture vedio is always super bro

  • @devikagovind9985
    @devikagovind9985 4 роки тому

    Mm nalla irukku Anna

  • @kulanthaivel9685
    @kulanthaivel9685 6 років тому

    Super arumaiua sonneenga toilet pattri antha nabar gattathu thapputhaan oru yosanai vaandam

  • @luxmijeyakanthan413
    @luxmijeyakanthan413 6 років тому

    God bless you Anna

  • @divyashri8594
    @divyashri8594 5 років тому

    Avelo kastam irunthalum sirichikitu irukinga...pudicereke. tc. Malar from Malaysia

  • @pops6041
    @pops6041 5 років тому

    Honest guy........god bless u....ungal meenavan...... please don't ask silly question.... from Bangalore

  • @caroantony3898
    @caroantony3898 5 років тому

    engalukum ungalukum Ulla vithayasam enanaa.... neenga kasta patalum nallatha sapudringa..... nanga easy ah yetho kedachatha sapadrom

  • @cheerup9135
    @cheerup9135 6 років тому

    visai padagu vanga vazhthugal

  • @ashokprakash4096
    @ashokprakash4096 5 років тому

    Niga unga life sollum pothu kashtama irukuna unga UA-cam channel a panam ketaikutha athukagathan na niga podura video va pakuren

  • @amirthamirth605
    @amirthamirth605 6 років тому

    Decel thenthu pochi na enna pannuvinga

  • @larulmaniraj1731
    @larulmaniraj1731 6 років тому +3

    மசாலா இல்லாமலேயே சாப்பிடுகிறீர்கள் Super

  • @devadhaskala5017
    @devadhaskala5017 5 років тому

    Anna fish yanakku roompa pedikum sapittu sapitu yan Anna yana Oosipathirrinka

  • @vasukivasuki7980
    @vasukivasuki7980 5 років тому

    Eanna bro ipati pakavachu sapturinkale. 😉😋

  • @MK-dp2jh
    @MK-dp2jh 6 років тому

    Bro.. u r guys r so brave... 👌👌👌

  • @stressbuster8486
    @stressbuster8486 6 років тому

    Ean appa oru fisher man Anna avaru padura kastatha naanga nerula paathathu illa unga videos eallam paapen apathan purinjithu eavalo kastam pattukittu irukkarunu eanna theliya vechitinga Anna romb nanri Anna 😭

  • @ajanthanaji7385
    @ajanthanaji7385 6 років тому

    Nanpa super enum thodara valthukal

  • @sandhiyac3137
    @sandhiyac3137 5 років тому

    Superb anna unaga fans yarana..unga boat kutitu poitu kadal la paka vaiga anna..sema iruku unga vlogs la god bless

  • @jayalethikjaya2795
    @jayalethikjaya2795 5 років тому

    Super menavan good take Care

  • @rajendraappu1414
    @rajendraappu1414 5 років тому

    Super bro u good person

  • @mohamedghouse711
    @mohamedghouse711 6 років тому +27

    என்ன அது லெஃக்பீசா இது என்ன கோழியா கால் இருப்பதற்கு,, இந்த மீன் எலிக்காப்ட்டர் மாதிரி உள்ளது பல மீன்களை ருசித்து சாப்பிடும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்துள்ளது வாழ்த்துக்கள்

  • @karthik275
    @karthik275 6 років тому

    Kadavul ungaloda iruparu epodhum 😀😍😍😍😍

  • @balamurugan1920
    @balamurugan1920 6 років тому

    Meen pudichi epadi ethunu poviga sluga bro

  • @yogayoga5783
    @yogayoga5783 6 років тому +2

    Innocent face innocent speech innocent good &genuine man

  • @JeevaJeeva-cr4vp
    @JeevaJeeva-cr4vp 6 років тому +2

    King brother nenga ethavathu oru vedio daily podalum happy ah parpom ethabathu thundile poddu mean pedikura vedio endalum podunga anna thanks

  • @vinayakammathisekaran6731
    @vinayakammathisekaran6731 5 років тому

    Neenkal pesum pothu kankalangi vittan bro.eraivan ungkal pakkam.srilanka tamil.god bless you.

  • @xavieranthony6822
    @xavieranthony6822 4 роки тому

    Ivvalavu kashtangalaiyum anubavichikittu siruchikutte eppadi bro bathilsolringa?ungaludaya sila vudeokkalai ennal muzhusa kuda parkamudiyirathilla naanum oru meenava kudumpathaiserthavanthan oruteacher

  • @jansirithi7914
    @jansirithi7914 6 років тому

    soooooooooo nice of u anna

  • @kanesankrish1146
    @kanesankrish1146 6 років тому +1

    Anna how many years your all eating that poisonous Box Puffer Fish..?

  • @xxxxxPaRtHaxxxxx
    @xxxxxPaRtHaxxxxx 6 років тому

    ஆன்லைன் தமிழ் ஆனந்த் சூப்பர் உங்களுக்கு நல்லா கத்து குடுத்துருக்காரு. சென்னை வீடியோ சூப்பர் அண்ணா.

  • @mercyjohn8076
    @mercyjohn8076 6 років тому

    Kandipa, inuum 10 or 100 phone kadicha kandipa na ne subscribe panniruven.
    We r there to support you bro.
    God bless u
    Pls oru cooker vaamgi vachikonga in boat, ungaluku roma usefulla irukum

  • @rsivakumar449
    @rsivakumar449 6 років тому

    super bro 👍👍👍❤

  • @SakthiVel-hz6kj
    @SakthiVel-hz6kj 5 років тому +1

    Yes nan meenavan

  • @expresstamilnadu9343
    @expresstamilnadu9343 5 років тому +1

    anna tsunami anupavam patri sollunga .tsunami pls my freindsum keakuranga

  • @easterjoshua6172
    @easterjoshua6172 5 років тому

    விடுங்க அண்ணா முட்டால் பயபுல்லங்க அரிவுல்லாம கேட்டானுங்க நீங்க கவல படாதிங்க கர்த்தர் உங்கலை பாதுகாப்பார்

  • @gpavmanman1617
    @gpavmanman1617 5 років тому +1

    Mr meenavan plate badil Oro thava kondupolamey mathey padi super

    • @gpavmanman1617
      @gpavmanman1617 5 років тому +1

      Oru oonam mutra pillaigal siley adharvetrey pillai gal mudhiyorgal kotikondu avargaluku avargaluku oru nerradi food kuduthu kadalmeeney oonava kuduthu Nan ungal meenavan adhodu nam oru manidhar illaiya brother

  • @kausalyasaivaraj1413
    @kausalyasaivaraj1413 6 років тому

    அழகான விளக்கம் நண்பரே 🙏 🙏 வாழ்த்துக்கள் நண்பரே 🙏

  • @raguraman7547
    @raguraman7547 6 років тому +1

    அடடா அருமை கிங்👌👌👌

  • @muthusamybaskar168
    @muthusamybaskar168 6 років тому +4

    மீன் பார்க்கவே சூப்பரா இருக்கு... நாங்களம் எப்ப இப்படி சாப்பிடபோறமோ...

  • @karthisaravanan-xo9rm
    @karthisaravanan-xo9rm 6 років тому +4

    Bro First Payment 1794$&136000 Edukuringa Neenga innum Sila Nall Rompa Periya Oru Alla Vara Enathu Valthukkal Nanba👍👌👍

  • @SUBHIKSHAASAMAYAL
    @SUBHIKSHAASAMAYAL 6 років тому +7

    Sema மீன் அண்ணா 1st comments மீன் சூப்பர் 👌👌👌👌

  • @pakuravangapakatom5796
    @pakuravangapakatom5796 5 років тому

    Anna stove off aavma oru oil tin one side cut pani box shape vainga