திரு.பரணி இசை அமைப்பாளர், சாலிகிராமம் MGR தெரு வழியாக 8 வருஷத்திற்கு முன்னால் நடந்து சென்று கொண்டிருந்தார், நான் நல்ல இசை அமைப்பாளர் யாரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே என்று வேதனை பட்டுள்ளேன். வாழ்க வளர்க
தமிழ் சினிமா மீண்டும் பாராணி சார் க்கு வாய்ப்பு தர வேண்டும் நல்ல ஒரு இசை பாடல்கள் தெளிவாக கொடுக்க கூடியவர் மீண்டும் தமிழ் சினிமா டைரக்டர்கள் கண்டுகொள்ள வேண்டும்
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ஆல்பம் பார்வை ஒன்றே போதுமே... 👍 வாழ்த்துக்கள் சார்... 🌷 தமிழ் சினிமா இத்தகைய திறமைசாலிக்கு மறுபடியும் வாய்ப்பு தர வேண்டும்
எனக்கு மிகவும் பிடித்த இசை அமைப்பாளர்.கன்னடம் மட்டுமே தெரிந்த என் தோழி இவர் இசை அமைத்த 'திருடிய இதயத்தை திருப்பி கொடுத்து விடு காதலா என் காதலா ' என்ற பாடலை கன்னடத்தில் எழுதி பாடினாள். அது இளையராஜா பாடல் என்று சொல்லிக் கொண்டே இருப்பாள்.
தனது திறமையை வளர்த்துக் கொள்ள முயற்சிக்கமால் இளையராஜா இசையிலே தங்கியுள்ள பரணி சார்... மீண்டும் மீண்டு வந்து.... தங்களுடைய தனித்துவமான இசையை வழங்க அன்புடன் வேண்டுகிறோம் ❤
Aadhan Cinema is doing a great job by interviewing musicians and music directors. Kudos to the host and the team! Rather than asking questions about Vijay or Ajith to increase views, this channel is so genuine to what it does. The host asks specific questions about the music directors' earlier hits which also makes the music director feel good that they are still remembered! Please make an interview series with Ilayaraja Sir, Vidyasagar Sir, Deva Sir, Harris Jayaraj Sir. The host will definitely bring out the best!
Super musicians....u1,aniruthu kku chance kudukrathukku pathil Bharani sir ke chance tharalam... Vidyasakar, S. A. Rajkumar, bharadwaj, deva also... King musician. ✍️
Parvai unrume poothume padathula Thirudiya ithayathai...padalum Thuli thuliyai padalum indru kettalam Manathirkku ithamaga irukkum.. Best composing from thiri barani sir.. All the Best sir..
Music Director Bharani Sir have composed many good melody songs 👌 Good Interview, it was nice to listen to his interview speech 👍 Vazhlthukkal Music Director Bharani Sir, do more music in your style we love to hear more melodious songs from your music 🎶🎵🎶. Thanks to the Interview team 💐😊🙏
"வெண்ணிலவே வெண்ணிலவே வானத்தை விட்டுட்டு வா" பாடல் இவர் இசையமைத்த பாடல் ஒன்றுதானே? இவர் இசையமைத்த பாடல்கள் சில அதிலும் ரசனைக்கு பல நல்ல பாடல்களை தந்த ஒரு நல்ல இசையமைப்பாளர். ஏனோ இப்போ தொடர்ச்சியான வாய்ப்புகள் அமையவில்லை என்பது கவலைக்குரிய விஷயம்!
Boss, unga Parvai ondre Podhume songs oru album pothum. Ellam hit. Semma album. 👏👏👏 Avvalavu mokkaiyana actors irunthum, unga songs full movie-a carry pannidichi
துளித்துளியாய், நிலவே நிலவே ' முதலாம் சந்திப்பில்' எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் அப்பறம் நீங்க சொன்ன " அடடா ஊர்குளத்தில் தாமரைப்பூ ஆடக்கண்டேன் " இந்தப்பாட்டு என்ன படம் என்று தெரியாமல் இருந்தது . எங்க சுற்று வட்டாரத்தில் மைக்செட் போட்டால் அந்த பாடல் தவறாமல் ஒலிக்கும்.
துளி துளியாய் என்ற அவர் இசையமைத்த பாடல் என் டாப் 10ல் உள்ள அருமையான பாடல்.
நன்றி சார்.❤🌹🎶🙏🎼🙏🎶🌹🤝🤘💐💥🪷⚘️🤘🤝🌷🎵🎤🎧🪷
உங்கள் பார்வை ஒன்றே போதுமே பட பாடலை என்றும் மறக்க முடியாது... 👌👌
Nala combination singer team
சார் உங்க பாட்டுல யதோ ஒரு சக்தி உள்ளது சார் சொல்ல தெரியல
🙏🙏🙏 பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். க😢
ஸ்வர்ணலதா அம்மாவை பற்றி பேசியமைக்கு மிக்க நன்றி
திரு.பரணி இசை அமைப்பாளர், சாலிகிராமம் MGR தெரு வழியாக 8 வருஷத்திற்கு முன்னால் நடந்து சென்று கொண்டிருந்தார், நான் நல்ல இசை அமைப்பாளர் யாரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே என்று வேதனை பட்டுள்ளேன். வாழ்க வளர்க
நான் பா நானும் அவரும் பக்கத்துகும் அவர் அமைத்த பாடல்கள எண்ணிடம் பாடி காண் பிப்பார் சுழல் இடம் மாறி விட்டோம் நல்லதம்பி நாதன் அவரின் நினைவிருக்கும் 🌹🌹🌹
பரணி,சிற்பி,வித்யாசாகர்,SA ராஜ்குமார் இவர்கள் எல்லாம் நல்ல இசையமைப்பாளர்கள்!!! ஏனோ கடந்த சில வருடங்களாக இவர்கள் இசை அமைப்பதில்லை!!!
அவர்கள் இசையமைப்பதற்கு ஏற்ற படங்கள் தற்போது வருவதில்லை.
@@SuperHaaroon qqqqqqqqqq
@@SuperHaaroon correct bro
ரமேஷ் விநாயகம், தேவா கூட
Kaalam maari vittathu nanba
நானும் சொல்கிறேன் "அன்று பார்வை ஒன்றே போதுமே " ."இன்று, பரணி மீண்டும் வேண்டுமே" உங்கள் பாடல்களை மிகவும் காதலிக்கிறேன்
Hit மட்டுமே கொடுத்துட்டு எப்படி இந்த சினிமா உங்களை ஒதுக்கியது...
சாமனிய மக்களிடம் என்றும் ராஜா போல் நிறைந்திருக்கிறீர்கள்.... 😍
மிகவும் நன்றி.சுவர்ணலதாவை பற்றி நீங்கள் குறிப்பிட்ட வார்த்தைகள் முற்றிலும் அருமை.
அடடா ஊர்க்குளத்தில் தாமரை பூ ஆடக் கண்டேன்.. ever green song.. 💐💐👌👌👌💝
நீங்கள் இளையராஜா அவர்கள் மையமாக கொண்டு இன்றைக்கு முன்னேறி நீங்களும் ஒரு பெரிய இசைக் கலைஞராக வந்ததற்கு வாழ்த்துக்கள் 💐💐
Sir, நீங்க music genious sir, மீண்டும் உங்க music வேண்டும் காத்திருக்கிறோம் sir,....
சொர்ணலதா அம்மாவை உங்கள் இசையில் பாட வைத்ததற்கு நன்றி
தமிழ் சினிமா மீண்டும் பாராணி சார் க்கு வாய்ப்பு தர வேண்டும் நல்ல ஒரு இசை பாடல்கள் தெளிவாக கொடுக்க கூடியவர் மீண்டும் தமிழ் சினிமா டைரக்டர்கள் கண்டுகொள்ள வேண்டும்
ஏய் அசைந்தாடும் காற்று
திரும்ப திரும்ப பார்த்து
திருடிய இதயத்தை
துளி துளியாய் கொட்டும்
அடடா ஊர் குளத்தில்
முதலாம் சந்திப்பில்
❤️❤️❤️ ❤️❤️❤️
Super ga
Intha yella pattum antha timela Vera level song's...😍😍😍
Ivarota songs ellam enakku romba pitikum
8
@@tamilselvitamilselvi2236 hi Tamil
உயிரில் கலந்த பாடல்கள் சார் உங்களது❤😢🙏💐
Love you sir❤🙏💐....
ஒரு கவிஞர் பாடகனாகி இசையமைப்பாளனாக மாறி அவரே பாட்டும் எழுதி இசையமைத்து வெளியிட்டிருப்பது ஆச்சரியம்தான்.
உங்களுக்கான இடம் நிச்சயமுள்ளது.மீண்டு(ம்) வாருங்கள் பரணி அவர்களே தமிழ் மக்கள் ஒரு போதும் உங்களை மறக்கவில்லை.
He has composed some very beautiful songs. Talented music director.
துளி துளியாய் பாடலை கேட்கும்போதே மழையில் நனையும் உணர்வை கொடுக்கும்
Great musician and excellent person. Bharani sir. Please keep doing more music. Best wishes
நீ பார்த்ததுண்டு போனாலும் பார்க்காம போனாலும் பார்த்துக்கிட்டேதா இருப்ப....(படம் பார்வை ஒன்றே போதுமே)செம ஹிட் சாங் நன்றி பரணி சார்
தன்னானே தாமரைப்பூ புள்ள தள்ளாடும். கிராமத்தில் இன்றும் ஒலிக்கும் பாடல் மஞ்சள் நீராட்டு விழாவில்
Best song 👌👌👌
இவ்வளவு திறமைசாலி யை எப்படி விட்டார்கள் .அப்ப திறமை உள்ளவர்களுக்கு இடம் கிடையாது
எனக்கு பிடித்த இசையமைபாளர்கள் வரிசையில் மூன்றாம் இடம் என்றுமே.....பரணி சார் தான் ❤❤❤
Enaku 1st❤
பார்வை ஒன்றே போதுமே my favourite பாடல்கள்
துளித்துளியாய் கொட்டும் மலைத்துளியாய் &ஏ அசைந்தாடும் காற்றுக்கும் பாடல்கள் இரண்டையும் 1000 தடவைக்கும் மேல் கேட்டுருப்பேன்.❤❤❤
என்ன ஒரு அருமையான இசை அமபாளர்.. என்னகு மிகவும் பிடிக்கும்
I know Bharani as name and praised many times.. just seeing his face.. thanks for interviewing him..
தஞ்சாவூர் மாவட்டத்தில் சேர்ந்த பரணி சிறந்த இசை அமைப்பாளர்
Empa aduthu vattam, theru, jaathi ,matham ithellam serkavendiyathu thaana
பரணி. சார். All. Hits. Super. Hits.🎹🎶🥁🎵🎸🎼🎺🎻👍 7.7.2021
Bharani vidhyasagar sirpi. They are good music directors. 90s kids know about them.
sirpy not a good music director
Bharani and Sirpy has few blockbuster albums.. But Vidyasagar, Bharadwaj and S.A. Rajkumar are evergreen from 90s..
Vidyasagar extraordinary
S but all are not lucky enough
Boss, Vidyasagar is melody king. Ilayaraja, ARR range la poduvaar music. Avara ivanga kooda sekkathinga
இன்றும் இவரின் பார்வை ஒன்றே போதுமே பாடல்கள் நகர தனியார் பேருந்துகளில் கேட்டு மகிழ்ந்த நியாபகம்🔥🔥🔥🔥💅🎉
இசை வசந்தம் S.A.ராஜ்குமார் அவர்களை நேர்காணல் செய்யுங்கள் ....🙏🙏🙏
Aaaaqaaaaaaaa
Avan dubakooruu...
Fullaa copy
Amapa atha pannungapa
@@audia242 DAI APDI ENNA COPY PANNITARU
SAR எலலா பாடல்களையும் காப்பியடிச்சிட்டு இசைமேதை மாதிரி பேசுவாரு..
SWERNALATHA AMMA HIGH LIGHT WORLD UNIQUE VOICE ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes thats true👍🏼
அழகான பேட்டி ❤ ரொம்ப அழகா பாடுறிங்க ஐயா ❤ நிறைய பேட்டிகள் குடுங்க ஐயா 🙏
Ilayaraja king of music
I love his guru bhakthi🙏🙏🙏
துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியாய் இந்தப்பாடலை ஒரு சிங்களப்பெண் ரொம்ப ரசித்து பாடுவா .. எனக்கும் அந்தப்பாடல் என்றால் உயிர்...
ரொம்ப நன்றி பரணி சார்.
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்து விடு என் காதலா.. இந்த பாடல் வரிகள் மற்றும் இசை எப்போதும் இனிமை.
Ungala na ippatha pakkuren aana unga song Vera level anna... totally different 🔥🔥🔥🔥
எளிமையான பாடல் வரிகள். இதயத்தை தொடும் இசை. வாழ்த்துக்கள்.
பார்வை ஒன்றே போதுமே பட பாடல் அனைத்துமே என்றும் மறக்க முடியாது இனிமையான பாடல்கள் கொடுத்துதற்கு நன்றி சார்...
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ஆல்பம் பார்வை ஒன்றே போதுமே... 👍 வாழ்த்துக்கள் சார்... 🌷 தமிழ் சினிமா இத்தகைய திறமைசாலிக்கு மறுபடியும் வாய்ப்பு தர வேண்டும்
எனக்கு மிகவும் பிடித்த இசை அமைப்பாளர்.கன்னடம் மட்டுமே தெரிந்த என் தோழி இவர் இசை அமைத்த 'திருடிய இதயத்தை திருப்பி கொடுத்து விடு காதலா என் காதலா ' என்ற பாடலை கன்னடத்தில் எழுதி பாடினாள்.
அது இளையராஜா பாடல் என்று சொல்லிக் கொண்டே இருப்பாள்.
திருடிய இதயத்தை - அற்புதமான பாடல்!
My All time favourite 😍
தமிழ் தரணியில் பரணி உம் இசையும் பேசும் பாடும்
காதலின் தீபம் ஒன்று எஸ்பிபிக்கு பிறகு உங்கள் குரலில் அனுபவித்து கேட்டேன் பரணி சார்
MR BHARANI 💐👑❤️, THE ONE WHO GAVE MANY SOULFUL SONG'S TO US 👍.SO HAPPY TO SEE HIS INTERVIEW, THANKS LOT TO AADHAN CINEMA TEAM 💐💐💐...
சாலியமங்கலம்... அரசு பள்ளியில் படித்து.. திரைத் துறையில் சாதித்து.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா..
90 s நாயகன் அண்ணன் அவர்களை மீண்டும் திரையில் பார்க்க ஆசைப்படுகிறேன்
பரணி சார் இசை மறக்க இயலாதது நான் அவரோடு இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் விரைவில்...
திறமை உள்ள பல இசையமைப்பாளர்களை இந்த திரை உலகம் ஏன் ஒதுக்கி விடுகிறது
தனது திறமையை வளர்த்துக் கொள்ள முயற்சிக்கமால் இளையராஜா இசையிலே தங்கியுள்ள பரணி சார்... மீண்டும் மீண்டு வந்து.... தங்களுடைய தனித்துவமான இசையை வழங்க அன்புடன் வேண்டுகிறோம் ❤
வெண்ணிலவே வெண்ணிலவே வானதா விட்டுடு வா.. my fav.. பரணி sir music.. ippa கேட்டாலும் சூப்பரா இருக்கு..
பார்வை ஒன்றே போதுமே என்ற படத்தில் அனைத்து பாடல்களும் எனக்கு FAVAORITE 🤩
Nice person. good talent. Raja sir rerecording pandradhukku nalla padam amaya tevaiillai kuppa padattekooda Raja nalla padama maathuvaaru.
God..why such talented musician is at this stage now...very talented..
நிலவே நிலவே சரிகமபதநீ...பாடு...
செம சாங்.😂😂😂
பார்வை ஓன்றே போதுமே படத்தின் பாடல்கள் என்றும மே மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது
இவர் பேட்டி நடுவில் skip பண்ண மனசே வரதில்லை
வாழ்த்துக்கள் பரணி சார்
Aadhan Cinema is doing a great job by interviewing musicians and music directors. Kudos to the host and the team!
Rather than asking questions about Vijay or Ajith to increase views, this channel is so genuine to what it does. The host asks specific questions about the music directors' earlier hits which also makes the music director feel good that they are still remembered!
Please make an interview series with Ilayaraja Sir, Vidyasagar Sir, Deva Sir, Harris Jayaraj Sir. The host will definitely bring out the best!
Yes
Nice to see u sir.. Waiting for ur comback♥️
Super musicians....u1,aniruthu kku chance kudukrathukku pathil Bharani sir ke chance tharalam... Vidyasakar, S. A. Rajkumar, bharadwaj, deva also... King musician. ✍️
வாழ்க ...வளமுடன்..இயற்கை அற்புத மனிதர்களை படைத்துள்ளது..
இவரை கண்டுகொள்ளாமல் விட்டது காலத்தின் சாபக்கேடு.
Illayaraja than reason
@@jagadeesankv491 மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பரே.
@@jagadeesankv491 What harm did Raja sir do to him? What nonsense is this?
Paarvai odre pothumae album and pathutu ponalum song vera level sir neenga 90's generations oda favorite songs kudutha ungaluku hatts off👏👏👏
நல்ல திறமை, சிறந்த குரல்வளம். மேன்மேலும் உயர்ந்து வெற்றிபெற வாழ்த்துக்கள்
Parvai unrume poothume padathula
Thirudiya ithayathai...padalum
Thuli thuliyai padalum indru kettalam
Manathirkku ithamaga irukkum..
Best composing from thiri barani sir..
All the Best sir..
90களின் நாயகன் ❤காதல் பன்னாதிங்க காதலே பன்னாதிங்க😊
Pls interview Singer Krishnaraj sir , He is unnoticed singer also from my native Vembadithaalam , Salem.
Ipa enga irukaru
@@goospumscuts6131 He got settled in Chennai.
Yes 👌
@@satheeskumarbalasubramani6118 I think avuru kettadhoda artham ippo yen avvuru paadradhu illa nu ninaikiren.. not where he settled
துளி துளியாய் கொட்டும் மழைத்துளியாய் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய் - பரணி
பார்வை ஒன்றே போதுமே.. this one album is enough.. which is equal to 100 films❤👌 #bharani💕 but, i miss those soul in his other later films.
Damn truth
பூமியெங்கும் பூ பூத்த பூவில் நான் பூத்து கொண்டே இருப்பேன்........ அப்ப ஒரு புல்லாங்குழல் இசை வரும் பாருங்க சமயா இருக்கும்
Music Director Bharani Sir have composed many good melody songs 👌 Good Interview, it was nice to listen to his interview speech 👍 Vazhlthukkal Music Director Bharani Sir, do more music in your style we love to hear more melodious songs from your music 🎶🎵🎶.
Thanks to the Interview team 💐😊🙏
Aiyo Sir, Thirudiya Idhayathai The Best Song, semmmmmmma Sir... one of my ATF
Bharani sir should give a come back. I am core fan of his music. Waiting for next
Nice da dude
Bharani is a good humble and talented music composer 👏
பர்வை ஒன்றே போதும் எனக்கு பிடித்த பாடலே
Pala padang vetri adaya ennoru Karanam isai ratham 🎶 barani anna 💐 avargalum Koda 🤝
Evar kadaiciyaga deroctor 🎥 panni esai amaittha padam ondikatta super 👍 movi 😘
பெரியண்ணா, சுந்தரா டிராவல்ஸ் படங்களின் பாடல்களும் சூப்பராக கம்ப்போஸ் பண்ணியிருந்தார்.
முரளி. சார்.. அண்ட். பரணி. சார்.சூப்பர். Hits.🎹🎶🥁🎵🎸🎼🎺🎻👍
நான் எத்தனையோ பாடலை கேட்டுள்ளேன் ஆனால் என் மனதில் ஆழமாக பதிந்து மீண்டும் மீண்டும் நான் கேட்கும் பாடல் அடடா ஊர் குளத்தில் தாமரைப்பூ ....
ஒவ்வொரு patalukum ஒவ்வொரு singer யூஸ் பண்ணிருப்பாரு... பார்வை ஒன்றே போதுமே
Monal க்கு ஸ்வர்ணலதா, சித்ரா, ஜானகி, ஹரிணி எல்லாரும் பாடிருப்பாங்க 😊
I was under the impression Parvai once podhumay music by Ilaiyaraj , superb songs and was my favorite and listen always during my stay at sites
Periyanna,Paarvai Ondre Podhume, all songs super
Wow..Bharani..what a songs you have given..great.
Cinema la raasi paathu nala talents elam saathika mudilayae
பட அதிபர்களே!,
பரணி அவர்களின் தேர்ந்த இசையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
என் வாழ்கையில் மறக்கமுடியாத பாடல் சார்
"வெண்ணிலவே வெண்ணிலவே வானத்தை விட்டுட்டு வா" பாடல் இவர் இசையமைத்த பாடல் ஒன்றுதானே? இவர் இசையமைத்த பாடல்கள் சில அதிலும் ரசனைக்கு பல நல்ல பாடல்களை தந்த ஒரு நல்ல இசையமைப்பாளர். ஏனோ இப்போ தொடர்ச்சியான வாய்ப்புகள் அமையவில்லை என்பது கவலைக்குரிய விஷயம்!
True
ஓ....
"வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா" இவர் பாடலா???
நான் உருகி கண்ணீர் சிந்தியிருக்கிறேன் இந்த பாடலை கேட்டு
"வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா" இவர் பாடலா???
நான் உருகி கண்ணீர் சிந்தியிருக்கிறேன் இந்த பாடலை கேட்டு
@@jenijenika4797 நிச்சயமாக பலரும் மிகவும் விரும்பிக் கேட்ட ஒரு பாடல்தான் அது.
Boss, unga Parvai ondre Podhume songs oru album pothum. Ellam hit.
Semma album. 👏👏👏
Avvalavu mokkaiyana actors irunthum, unga songs full movie-a carry pannidichi
One of the unforgettable excellent talented Music director.
Avar Oru Genius🙏🙏🙏 🌹🌹🌹
Genius He is only 80s Kids Can understand the value of his songs
அந்த பட்டிமன்ற பாடலை பாடியவர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள்...❤
Bharani sir is good music composer and it's deserved person
துளித்துளியாய்,
நிலவே நிலவே '
முதலாம் சந்திப்பில்'
எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்
அப்பறம் நீங்க சொன்ன " அடடா
ஊர்குளத்தில் தாமரைப்பூ ஆடக்கண்டேன் " இந்தப்பாட்டு என்ன படம் என்று தெரியாமல் இருந்தது .
எங்க சுற்று வட்டாரத்தில் மைக்செட் போட்டால் அந்த பாடல் தவறாமல் ஒலிக்கும்.
"அடடா ஊர்குலத்தில்" பாடல் இடம்பெற்ற படம் "சுந்தரா டிராவல்ஸ்".…
@@musicwithselah6806 அதைத்தான் பரணி சொல்லிட்டாரே.!
ஆனால் படத்தில் இருக்காது .
neenga sonna naalu paatula moonu paatula Swarnalatha irukaanga
Engum eppodum isayai patri pesumpodu sornalatha Amma patri pesamal iruka mudiyuma ??
Paarvai ondre pothum movie elaa songsum still in playlist...
Arumai Bharani sir
Barani Sir muthalam santhipil song touched my heart... Love You sir
சார்லி சாப்பிளின் படம் சாங்ஸ் சூப்பர்