Ajith பேச்சை கேட்டு Vijay-யை திட்டி போட்டேன் பாட்டு😱| Music Director Bharadwaj | Take 1 Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #vidyasagar #bharadwaj #ajithkumar #thalapathyvijay #kamalhaasan
    Stay tuned to @TAKE1Tamil for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to @TAKE1Tamil for more updates: / @take1tamil
    Follow us on
    Facebook: / take1tamil
    Twitter: / take1tamil
    Instagram: / take1tamil

КОМЕНТАРІ • 517

  • @cvk1958
    @cvk1958 Рік тому +194

    பரத்வாஜின் இயற்பெயர் ரமணி. அவர் ஒரு மிகச் சிறந்த பட்டயக் கணக்காளர் (Chartered Accountant). இசைமேல் இருந்த ஆர்வத்தால் ஒரு இசையைப்பாளராக உயர்ந்து பல இனிமையான பாடல்களை நமக்கு அளித்துள்ளார். பல படங்களுக்கு மிகச் சிறப்பாக இசை அமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற “ ஓவ்வொரு பூக்களுமே “ என்ற தலைசிறந்த பாடலை உருவாக்கியவர். பத்தாண்டுகளுக்கு மேல் மிகப் பெரிய இசை ஆளுமையாக திகழ்ந்தவர். இந்த நேர்க்காளலில் அவரை நேருக்கு நேராக “உங்களை ஏன் சினிமா உலகத்தவர்கள் மறந்துவிட்டனர்?” என்றெல்லாம் மிக குரூரமான கேள்விகளைக் கேட்டீர்கள். அவரும் அவமானத்தை அடக்கிக்கொண்டு “ சிறந்த கேள்வி” என்று முகத்தை சுளிக்காமல் தன்மையாக பதில் அளித்து முடிந்தவரை கபடமில்லாமல் விளக்கம் அளித்தார். இந்தமாதிரி வினாக்களை இளையராஜா போன்று நம்பர் ஒன்றாக திகழ்ந்து இன்று திரை உலகத்தில் வாய்ப்பு குறைந்து உள்ளவர்களிடம் தைரியமாக கேட்பீர்களா? கேட்டாலும் அவருடைய கடுமையான பதில்களை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? காலத்தின் ஓட்டத்தையும், காலம் செய்யும் கோலத்தையும் யாராலும் தடுக்கமுடியாது. அதுதான் உண்மை. World moves on. பரத்வாஜுக்கு தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் உண்டு. அதை கொண்டாடுங்கள். அதை விட்டுவிட்டு இது போல கேள்விகள் கேட்டு அவரை நோகடிக்காதீர்கள். இதுதான் என்னுடைய வேண்டுகோள்.

    • @vishnuvishnu.m3109
      @vishnuvishnu.m3109 Рік тому +8

      From tirunelveli .. near ambasamudram .. ravanasamudram is his native..❤❤

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      Madhippudai Bharathvaj avargal CA
      VOHPODU yenra padal voru varthai agiya avaravar nalla palapaadalgalaith thanthavar.
      Cheran padappadalal appadam pirabalam.isaiamaippalarai madhikkaveyillai.
      Ilesana varuththam kaattinaar.
      Gramathu ilaiyaraja avargalukku SUGARCOAT pannippesaththeriyathu.
      Idhaipperisupaduththa voru koottame alaiyuthu .

    • @punitharajan7615
      @punitharajan7615 Рік тому +3

      Super
      .I also felt same...

    • @vishnuvishnu.m3109
      @vishnuvishnu.m3109 Рік тому

      @@punitharajan7615 hlo

    • @Thiru356
      @Thiru356 Рік тому +1

      Super...❤❤

  • @Subaaryan
    @Subaaryan Рік тому +116

    He's the one who composed Ajith's காதல் மன்னன்✨
    Prasanth's பார்த்தேன் ரசித்தேன்😍
    Vikram's ஜெமினி☄️
    Madhavan's ஜே ஜே🥰
    Kamal's வசூல் ராஜா MBBS 🧐

    • @sathyamoorthy4149
      @sathyamoorthy4149 Рік тому

      Bro all above movies are Charan movie...songs are hits

    • @skynila2132
      @skynila2132 Рік тому +1

      ஆடு மேய்கிற பையனுக்கு இவ்வளவு அறிவா😂😂😂

    • @Subaaryan
      @Subaaryan Рік тому +2

      @@skynila2132 Aadu meikravan gala patha ungaluku ekathaalam ah.

    • @vs9194
      @vs9194 Рік тому

      ரோஜா கூட்டம்

    • @balamuruganthankathurai2539
      @balamuruganthankathurai2539 Рік тому

      ​@@vs9194Naan rojakoottam type panna vanthen. You already typed it 😊

  • @chandrakumarCK
    @chandrakumarCK Рік тому +129

    S.rajkumar, deva, bharadwaj, mani Sharma, vidyasagar, dheena. Golden Music directors in the 90s and early 2k time

  • @ravikumarm4090
    @ravikumarm4090 Рік тому +26

    தலையில் தூக்கி வைத்து கொண்டாடபட வேண்டியவர். வாழ்க்கையில் நமக்கு சில விஷயங்கள் தான் பழைய நினைவுகளை நினைவூட்டும் அப்படி பட்ட நினைவுகளை நமக்கு கொடுத்தவர் பரத்வாஜ் சார். அவருடைய பாடலை இப்போது கேட்டால் கூட 80 மற்றும் 90 களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை கடந்து வந்த பாதையை நினைவூட்டும். வாழ்க்கையில் ரொம்ப வேகமா ஓடிட்டு இருக்கோம் அதுல நிறையபேரை மறந்துடுறோம் இதெல்லாம் நம்முடைய அழகிய நினைவுகளுக்கு நாம் செய்யும் துரோகம்.

    • @cvk1958
      @cvk1958 Рік тому +1

      மிகச் சிறந்த comment

  • @Manikandan-lx3lq
    @Manikandan-lx3lq Рік тому +51

    Legendary music composer, Example films are Autograph, Attagasam, Gemini, Ayya, VasoolRaja MBBS, Amarkalam, Parthen Rasithan etc.
    He composed nearly 50 films in Tamil during 1998 to 2014.
    Special Thanks to UA-camr for notified this Great Musician. We all love Bharadwaj Sir ❤

    • @gopinathgj163
      @gopinathgj163 Рік тому +2

      Excellent music director.wish him a 2nd Round in film Industry..

  • @MRTHEE2023
    @MRTHEE2023 Рік тому +33

    Bharadwaj and vidyasagar are great music director
    How many hit songs thank you so much sir
    Beautiful days to remember

  • @SriDevi-yq6mo
    @SriDevi-yq6mo Рік тому +79

    உங்கள் அனைத்து பாடல்களும் மறக்க முடியாது சார். ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பாட்டை மறக்கவே முடியாது. எங்கள் அனைவருக்கும் அவர் அவர் கடந்த காலத்தை சேரன் சார் கூட சேர்ந்து நீங்கள் ஞாபகப்படுத்திட்டீங்க. ரொம்ப நன்றி சகோ❤❤💐💐💐💤💤

    • @--Asha--
      @--Asha-- Рік тому +3

      Ayya thorai sema hit

  • @praveenModlier
    @praveenModlier Рік тому +19

    I'm die hard fan of Illaiyaraja, followed by ARR. However, I have never forgotten many other musicians like Bharadwaj, Vidyasagar, Mani Sharma, Bharani etc. Very interesting interview and May God bless Bharadwaj sir.

  • @satheeshk5313
    @satheeshk5313 Рік тому +32

    His combination with saran sir was extraordinary, after they split, downfall start for both, saran sir's assistant hari sir also used him 1 or 2 movies alone,cheran sir's autograph also blockbuster hit, i don't know why that combo again not happened

  • @santhoshp2803
    @santhoshp2803 Рік тому +512

    இந்தாளு போட்ட பாட்டு எல்லாம் கண்ணாபிண்ணா ஹிட்டு ....ஆனா ஏர்.ஆர்.ரஹ்மான் அளவுக்கு வளர்ந்து இருக்க வேண்டிய ஆளு....இந்த வீணா போன சினிமா பாலிடிக்ஸ் ல இவரது திறமையை வீணடிச்சுட்டானுக

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 Рік тому +38

      Inga irukkura dravidiyas caste paathu dhan parattuvanungo (except raja and rahman) ivar oru bramin so no recognition from state govt

    • @malairaja.k4878
      @malairaja.k4878 Рік тому

      ​@@gopinathbalakrishnan7390Apo sari than

    • @Thamizharasan100
      @Thamizharasan100 Рік тому +35

      ​​@@gopinathbalakrishnan7390Jayalalithaa brahmin thaane. Avanga kannukku kuda Ivar theriyalaiyaa? 2008 Karunanidhi aatchiyila kalaimamani award vaanginaar. Adhu unga kannukku theriyalaiyaa...

    • @exclusivetoday8553
      @exclusivetoday8553 Рік тому +18

      Anuridh கொடுமை

    • @aarirose6072
      @aarirose6072 Рік тому +17

      ​ அனிருத் பிராமின் தானே ஓ நண்பா அவருக்கு ரஜினி இருக்கிறாரே

  • @nothingnew4
    @nothingnew4 Рік тому +62

    மார்கழியில் குளிச்சி பாரு, குளிரு பழகி போகும், மாதவனா வாழ்ந்து பாரு, வறும பழகி போகும்... மனதை உருக்கும் பாட்டு

    • @eshwarsridhar6042
      @eshwarsridhar6042 Рік тому +3

      Adhula oru line romba touching ah irukum சந்தோஷத்த வெறுத்து பாரு சாவு பழகி போகும்

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Рік тому

      Madhavana vazhnthu paru meaning bro???

    • @arulnathank3318
      @arulnathank3318 Рік тому +2

      ​@@typicaltamilan4578படத்தில் நடித்த சத்யராஜோட பேரு

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Рік тому

      @@arulnathank3318 enna padam

    • @arulnathank3318
      @arulnathank3318 Рік тому

      @@typicaltamilan4578 ஒன்பது ரூபாய் நோட்டு

  • @jacksonmathew3106
    @jacksonmathew3106 Рік тому +42

    உன்னை பார்த்த பின்பு நான் இந்த பாடலை ஒரு 90 வாலியம் கேசட் முழுவதும் சேமித்து வைத்தேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @heartkadvignesh
    @heartkadvignesh Рік тому +25

    ஆனா நாங்க இரைச்சலோடியும் கத்திக் கொண்டிருக்கும் அனிருத் பாட்டை தான் கேட்போம் உங்களையெல்லாம் மதிக்க மாட்டோம் அப்படித்தான் இருக்கிறது இன்றைய சமுதாயம்

  • @k.mahalingamiyer256
    @k.mahalingamiyer256 Рік тому +22

    மறக்க முடியுமா? எப்போதும் ஞாபகம் இருக்கும் உங்கள் இசை.

  • @jagadeeswarimanoharan6445
    @jagadeeswarimanoharan6445 Рік тому +15

    காண்பது எல்லாம் அழகிய தோற்றம் .
    கண்ணோடு எனோ
    இதனை மாற்றம்
    பூமி என்பது
    துரமனது
    நட்சத்திரங்கள்
    பக்கம்
    வந்தது
    சூப்பர் song from திஸ் genius

  • @vinothkumarraju2981
    @vinothkumarraju2981 Рік тому +30

    I love Mr.Barathwaj Sir. I am an Ajith fan. I cannot forget his songs of my dear Ajith. Such a genuine person. very simple and dedicated to his profession. I respect you a lot Barathwaj sir.

  • @Vivekmsd7
    @Vivekmsd7 Рік тому +13

    Honestly I think Vidyasagar and Bharadwaj has similar music style... I always think they r like ajith and vijay of music director..

  • @nellaisriram
    @nellaisriram Рік тому +20

    Bharadwaj sir is always Evergreen music director & great human.... ❤❤❤

  • @suganyathiagarajan
    @suganyathiagarajan Рік тому +6

    Electric guitar-ர அருமையாக பயன்படுத்தியவர். Great melodies & peppy numbers, love u sir

  • @sathishkumar9156
    @sathishkumar9156 Рік тому +13

    He can be a good fresh villain in Tamil industry, imagine a Tamil villain singing situation songs in movie with villanic performance and dialogues ❤😊

  • @karthikn3479
    @karthikn3479 Рік тому +9

    தேவா, பரத்வாஜ், வித்யாசாகர், ஹரிஷ்ஜெயராஜ் இவர்களை
    ஏன் தற்போதய சினிமா பயன்படுத்துவது இல்லை என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

  • @elangovan7009
    @elangovan7009 Рік тому +11

    அவரவர் வாழ்க்கையில்
    ஆயிரமாயிரம்..
    பாடல் Ever Green!!

    • @--Asha--
      @--Asha-- Рік тому

      Ayya thorai song super

  • @Harikumar1211
    @Harikumar1211 Рік тому +46

    The way they picturised and presented this interview is good n unique!! Goodluck #TAKE1 team

    • @sharavchennai
      @sharavchennai Рік тому +2

      But they lowered their standard by giving cheap title ,

  • @manasatchi424
    @manasatchi424 Рік тому +3

    நாம போடுற பாட்ட மக்கள் ரசிக்கணும் அதுதான் வெற்றி. மற்றவர்கள் பாராட்டணும் மேல மேல பாட்டு வரணும் இதெல்லாம் தேவையில்லை. நீங்க பாட்டு போட்டீங்க நாங்க ரசித்தோம் நீங்க ஒரு வெற்றியாளர்.

  • @MyJANA55
    @MyJANA55 Рік тому +37

    இவர்களைப் பார்த்து கேட்டு தான் வளர்ந்தேன் அவ்வளவு அருமையான பாடல்கள்

  • @pravinmurthy
    @pravinmurthy Рік тому +54

    He sang his own song beautifully 👌

    • @sivag2032
      @sivag2032 Рік тому +2

      But bharani better singer than bharadwaj.

  • @mugeshkumar_01
    @mugeshkumar_01 Рік тому +10

    15:37 Thumbnail content..

  • @selfmadex007
    @selfmadex007 Рік тому +16

    தல போல வருமா பரத்வாஜ் தல போல வருமா 🔥🔥

  • @selvadata1027
    @selvadata1027 Рік тому +5

    நீங்கள் அஜித் சார் படத்திற்கு இசை அமைத்த அனைத்து பாடல்களும் சூப்பர் ..காதல் மன்னன்,அமர்களம்,அட்டகாசம், அசல்

  • @raghavn9398
    @raghavn9398 Рік тому +19

    ஜெமினின்னு ஒரு சுமாரான விக்ரம நடிச்ச படம் பாடல்களால் மெகாஹிட் ஆனது பரத்வாஜ் அவர்களால் தான் மீண்டும் நிறைய படங்கள் பண்ணுங்க சார்...

    • @spokesofmusic9299
      @spokesofmusic9299 Рік тому +2

      Gemini sumaar lam illa. Semaya irukkum...kalabhavan mani acting ultimate ah irukkum..

    • @a1rajesh13
      @a1rajesh13 Рік тому +1

      டேய் விக்ரம் சினிமா வாழ்க்கைல அவர டாப் லிஸ்ட் ல தூக்கி நிறுத்தினது இந்த ஜெமினி படம் டா.

  • @venkatesansrinivasan5020
    @venkatesansrinivasan5020 Рік тому +13

    From 1997 from Kadal mannan.
    True legend.

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 Рік тому +19

    Missing Barathwaj-Na Muthukumar Combo the most ☹️🥺😢

  • @sarathy1111
    @sarathy1111 Рік тому +15

    Fan of you sir..... All the songs in kadhal mannan..... What a composition.... Waiting for your comeback sir...... Nostalgia moments......

  • @saranraj1508
    @saranraj1508 Рік тому +13

    திறமையான எல்லோரையும் தமிழ்சினிமா கொண்டாடுவதில்லை . சிலரை மட்டும் தான், சினிமா அரசியல்.

  • @rizwancaseen7489
    @rizwancaseen7489 Рік тому +20

    உங்கள் குரலும் உங்கள் இசைக்கும் நான் அடிமைதான் உங்கள் இசை அழியாது எத்தனை பட்டை கூறுவது உன்னை பார்த்த பின்புனான், பெண்ணோருத்தி பெண்ணோருத்தி, ஜெ ஜெ, அவர் அவர் வாழ்க்கையில், எப்போதும் கேட்கின்ற பாடல்

  • @meerannavas5141
    @meerannavas5141 Рік тому +9

    தென்காசி மாவட்டம் ரவனசமுத்திரத்தில் பிறந்த மாமேதை பரத்வாஜ் sir 🎉🎉🎉🎉🎉 இவர் பொண்ணு தான் ஒரு வார்த்தை கேட்க ஒரு வருடம் பட்டு பாடினார் 🎉🎉🎉

    • @arunjosep1410
      @arunjosep1410 Рік тому +2

      Oh sadhana sargam ivar ponna? Sema urutu bro. Idhula 9 likes Vera

  • @velvijay8805
    @velvijay8805 Рік тому +10

    Vidhya saagar music🎶👑🙏💥🔥

  • @sureshrevathi7562
    @sureshrevathi7562 Рік тому +9

    ❤Ajith ❤+Saran❤+Bhrathwaj❤.....Hit🎉Hit🎉Hit🎉.....

  • @devkindran9020
    @devkindran9020 Рік тому +23

    Saran Thala vairamuthu Barathwaj ....We need again this combo 😊 by thalabathy fans

    • @palaniselvam2935
      @palaniselvam2935 Рік тому

      Yes

    • @venkatesan6257
      @venkatesan6257 Рік тому

      உனக்கென்ன உனக்கென்ன இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன. அந்த பாட்டு வேணுமா 😅 😂

    • @dineshm9747
      @dineshm9747 Рік тому +3

      @@venkatesan6257 Once Vijay mocked Ajith in Vaa Vaa Thalaiva and Gundu Maanga Songs, Ajith stopped everything.
      His son is VMI head and Bharadwaj composed Vijay's Tribute song for Canada VMI.

  • @babup8127
    @babup8127 Рік тому +7

    "ரணதீரன்" திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ரவுண்டு வருவீர்கள்...
    இது காலத்தின் கட்டாயம் 🙏

  • @shrinivasu5081
    @shrinivasu5081 Рік тому +14

    Vidya Sagar attached with all director and heroes so he got success

  • @manikumarize
    @manikumarize Рік тому +12

    Excellent BGM you did for Asal

  • @FreeTibet4451
    @FreeTibet4451 Рік тому +4

    உங்கள் இசையோடு சேர்ந்து நீங்களும் எங்களோடு வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள், god bless you sir...

  • @shankarravi7328
    @shankarravi7328 Рік тому +6

    Gemini and vasool raja songs and apple penne song always hit

  • @helllodigitalstudios8512
    @helllodigitalstudios8512 10 місяців тому +1

    பேட்டியை சரியா கேட்க விடாமல் வயலின் மியூசிக் போட்டு இடையூறு பண்றீங்க கேட்க முடியாமல் இடையிலேயே நிறுத்திவிட்டேன். வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

  • @balajin1969
    @balajin1969 Рік тому +5

    One of my favourite musicians. Underrated music director. He and vidhya Sagar should have been more films

  • @steee8320
    @steee8320 Рік тому

    My unknown Fav list
    1 . Kaadu Thiranthu Kedakindrathu..
    2. Unnai Ninaikkave...
    3. Paththukulle number onnu..
    4. Vaanumm mannumm..
    5. Nachentru.. Echonndru thanthaaye..
    6. Manasukkulle kaathal vanthallo..
    7. Thozhaa Thozhaa..
    8. Mottukale Mottukale..
    9. Kadhal mazhaiye..
    10. Hey Dhusyanthaa..
    11. 🎉🎉🎉🎉

  • @shancsk28
    @shancsk28 Рік тому +4

    Saran & bharadwaj combination always sure shot hit

  • @vahppumaraicar3357
    @vahppumaraicar3357 Рік тому +20

    நாங்க எங்க sir உங்களை மறந்தோம் உங்க பாடலையும் கேட்டு வாழ்கையை கடத்தி கொண்டோம் ..மனமே நலமா பாடல் மறக்கமுடியாத பாடல் என் பள்ளி நாட்களில் ❤

  • @rev6359
    @rev6359 Рік тому +33

    15:37 is what you came here for

  • @muthukumaran3668
    @muthukumaran3668 Рік тому +3

    My favourite Kadhal Mannan and attagasam songs. Great music director Bharathwaj sir

  • @jayarajduraisamy2391
    @jayarajduraisamy2391 Рік тому +4

    16:24 vera maari edit

  • @sachidanandansachidanandan7052

    Avaravar vazhkayil and ovvaru pookalum deserved national award for you Sir.

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Рік тому +6

    இவரது இசையமைப்பில் உருவான சில பாடல்கள்... மலைச்சாரலில் கொண்டாடும் மழையில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட உணர்வு

  • @mrragul1999
    @mrragul1999 Рік тому +5

    உங்களுடைய குரலும் உங்களுடைய இசையும் என் மனதை உருக்கியது❤

  • @kalyanasundaram1481
    @kalyanasundaram1481 Рік тому +37

    சிறிய வயதில் உங்களை எனது அப்பா பெருமையாக பேசுவார்... குறிப்பாக அமர்க்களம் படத்தை பிரமிப்பார்... நலமா சார்.. திருநெல்வேலி சார்... ❤❤❤❤

  • @ramesharavinth3214
    @ramesharavinth3214 Рік тому +10

    No Words Heart Beat Thanks for Making this Video ❤

  • @ramnataraajjayaraman8162
    @ramnataraajjayaraman8162 Рік тому +3

    I like Vidyasagar Songs. Especially Vijay + Vidyasagar songs.

  • @packiya776
    @packiya776 Рік тому +8

    ஐயா திரை படம் பாடல்கள் அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @GSenthilVishnuSaran
    @GSenthilVishnuSaran Рік тому +6

    He & Vidhyasakar’s are Underrated music director

  • @muthus7594
    @muthus7594 Рік тому +35

    இழவை மட்டும் கொண்டாடியதால் வந்த வினை.நிறைய திறமையான இசை அமைப்பாளர் வெளியே தெரியாமல் போனது

    • @--Asha--
      @--Asha-- Рік тому

      yarai solreenga ?

    • @muthus7594
      @muthus7594 Рік тому

      @@--Asha-- தெரிந்து லைக் செய்துள்ளார்கள்.உங்களுக்கு தெரியலையா

  • @spokesofmusic9299
    @spokesofmusic9299 Рік тому +2

    மக்களே நீங்கள் நல்ல இசையை கேட்டு வந்தால் மட்டுமே இவர் போன்ற அருமையான இசையமைப்பாளர்கள் கிடைப்பார்கள்... இல்லையென்றால் மன அமைதி கொடுக்காத இசையே ஊரெங்கும் ஒலிக்கும்...
    தேவா
    வித்யாசாகர்
    ஹாரிஸ் ஜெயராஜ்
    பரணி
    மணிசர்மா
    போன்றவர்கள் இசையமைத்த படங்கள் குறைந்ததற்கு காரணம் நாம்தான்...

  • @kalyanirvs
    @kalyanirvs Рік тому +23

    அனைவருக்கும் இவரை இசையமைப்பாளர் பரத்வாஜாக மட்டுமே தெரியும். எனக்கு ஒரு சிறிய பெருமை எனது தந்தையும் அவரும் ஒரே தெரு. என் சிறு வயது முதலே இவரை பார்த்துள்ளேன்…. எனக்கு இவரை “ரமணி” மாமா என்றே தெரியும் 😊 இவரை தமிழ் சினிமா பயன்படுத்த தவறி விட்டது 😞

    • @amanulrafik3486
      @amanulrafik3486 Рік тому +4

      எந்த ஊர்

    • @kalyanirvs
      @kalyanirvs Рік тому +6

      @@amanulrafik3486 இரவணசமுத்திரம் கிராமம். முன்பு திருநெல்வேலி மாவட்டம். தற்போது தென்காசி மாவட்டம்

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 Рік тому +5

    Excellent Music Composer.
    All his Songs are Hit Songs.

  • @astrologytemple
    @astrologytemple Рік тому

    குடும்ப அரசியல்.. வாரிசு அரசியல் Kudumba ARASIYAL.. Family POLITICS.. ua-cam.com/video/HH6nBu8aEyc/v-deo.html

  • @premkumarsingh3178
    @premkumarsingh3178 Рік тому +10

    He is a chartered accountant.great composer.great voice.

  • @EnglishwithMrSam
    @EnglishwithMrSam Рік тому +27

    Speaking highly of fellow music directors is what takes you to another level in our hearts sir!

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Рік тому +9

    90s Trendsetter

  • @RAJKUMARKumar-wp2gj
    @RAJKUMARKumar-wp2gj Рік тому +3

    Super sir ur music all song is very well..I am a Ajith fan❤❤❤plz come back sir..👍

  • @dineshwaran8057
    @dineshwaran8057 Рік тому +3

    யார் தருவார் இந்த அரியாசனம் 🎉🎉🎉❤❤❤❤ பரத் வாஜ் sir 🎉🎉🎉🎉

  • @mhvansales8304
    @mhvansales8304 Рік тому +3

    Fantastic singer MR BARADVAJ 🎉

  • @Logun777x
    @Logun777x Рік тому +10

    Tamil cinema la guitar la magic pannadhu nengathan sir 90s heavy metal daily unga song ketutey iruken

  • @viyugunmj359
    @viyugunmj359 Рік тому +1

    His music still pure n great..but idk why film industry forget it..

  • @cbagath27
    @cbagath27 Рік тому +2

    Aiyya movie songs ☺️☺️💙💗
    Dhenam iyyaanu sonna sanam ...iyyo nu solumbadi naadangamdhaan nadakudhaiyyaa😢😢😢😢 vere level song 🎉🎉🎉🎉

  • @naganandakumar2467
    @naganandakumar2467 Рік тому +11

    எல்லா நடிகர்களுக்கும் இசை அமைக்காமல் சில நடிகர்களின் படங்கள் கிடைத்தால் போதும் என்று இருந்ததால் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது வேதனையான உண்மை

  • @k.mahalingamiyer256
    @k.mahalingamiyer256 Рік тому +6

    Thats why you are not affected by the toxicity of the cinema field , blessed in one way . Peace of mind . We love your music❤

  • @rioviews
    @rioviews Рік тому +2

    Parthen rasithenla ennulle ennule my most favourite song

  • @ranjithsevenbells5394
    @ranjithsevenbells5394 Рік тому +2

    Vidyasagar ❤

  • @degatv3533
    @degatv3533 Рік тому +2

    Energy booster songs.... Missing your music

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl Рік тому +1

    Singam Endraal Em Thandhai Dhan is Favorite Song of Music Director Bharadwaj's.

  • @user-is2cu8rz3f
    @user-is2cu8rz3f 11 місяців тому +1

    Sir, your songs are 100%%%% soulful. No recent days music directors can compose like you. Tamil cinema worst nepotism industry. Waste people. Please utilise his talent. Rare musician.

  • @kumars8915
    @kumars8915 Рік тому +5

    Vanakkam sir 🙏 ungalin iesaill anaithu padamum maas super sir 100% nice super Ajithkumar Anna songs all good songs so very nice movie pakka maas thank you sir 🙏 😊😊😊❤

  • @krishnaswamysankaran6310
    @krishnaswamysankaran6310 Рік тому +3

    Pleasant songs. Relaxes the inner soul. No violent twists and turns. Unique music

  • @rakala500
    @rakala500 Рік тому +1

    Je je , vasoolraja movie 's all songs super sir🎉

  • @dinesh4367
    @dinesh4367 Рік тому +8

    மனதை வருடிய பாடல்கள்

  • @UVTAMIL
    @UVTAMIL Рік тому +2

    JJ......movie super as ongs

  • @anand_dhamodharan
    @anand_dhamodharan Рік тому

    13:30 Very beautiful Singing - Avar avar vazhkaiyil song.. ❤

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 Рік тому +1

    அடுத்த சுற்று இவருக்கு
    நிச்சயம் உண்டு.இது சிறிய
    இடைவெளி தான்.

  • @prattyj5j5
    @prattyj5j5 Рік тому +10

    Amarkalam climax theme theri mass sir pl give a come back !!

    • @venkatesannedunchezhyian6674
      @venkatesannedunchezhyian6674 Рік тому +2

      I liked that theme very much. Most of his themes in Saran movies like Amarkalam, Gemini are awesome

  • @sathishuki9594
    @sathishuki9594 Рік тому +4

    விஜய்க்கு வித்யாசாகர்
    அஜீத்க்கு பரத்வாஜ்

  • @pravinkumark1401
    @pravinkumark1401 Рік тому +2

    In my understanding who gave the name thala to Ajith is absolutely because of Saran-Bharathwaj- vairamuthu thala pola song. So many films this word thala used. But Ajith sarukae adaiyalamaki ponathu 1 St one Mahanadi sankar voice then this song. AR Kum intha adimozhi kum sambanthamae illa. But credits AR ku 😔 same All songs are hit but the name .......? One of the unsong hero Bharadwaj Sir. What a tunes of some unnoticed songs like Marimuthu Marimuthu nilapa, urika urika venkayam, the initial music of 'unnai partha' vattaram song & the chorus....... The way you composed the music, tune athukentae vanthu amaiyum vairamuthu sir varthaikal best example like you told ஆகமொத்தம். You are my all time favourite Sir. Saran-Bharathwaj-vairamuthu What a unique combo. + Ajith Sir it's a awesome ❤❤❤.

  • @divihema
    @divihema Рік тому +1

    ipo recent uh vidhayasagar concert vacha maadhiri, bharadwaj sir kum oru concert arrange pananum...

  • @reganrtr0127
    @reganrtr0127 Рік тому +8

    இன்று வரை என் நெஞ்சில் நீங்காமல் நிலைத்திருக்கும் பாடல்களின் அமர்க்களம் பட பாடல்களுக்கு முதலிடம் ❤

  • @ARUN_l_u_u
    @ARUN_l_u_u Рік тому +5

    Underrated 💎

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 Рік тому +2

    OPodu song 2002 La Patti thotti engum hit Aana song

  • @TIPTOPTHAMIZHAN
    @TIPTOPTHAMIZHAN Рік тому +4

    மறக்க முடியுமா காதல் மன்னன்,ரோஜாக்கூட்டம் படப்பாடல்களை மீண்டும் வருவார்

  • @suraisudha9152
    @suraisudha9152 Рік тому +1

    வேர லெவல் இசையமைப்பாளர்👏👏🙏🙏

  • @habibimran2285
    @habibimran2285 Рік тому +1

    இயக்குனர் ஹரிக்கு முதல் படம் தமிழ் படத்தில் அனைத்து பாடல்களும் அருமை.........

  • @cbagath27
    @cbagath27 Рік тому +2

    Thiruttu payale movie ... Thaiyatha thaiyatha song❤❤
    Aiyya movie songs ❤️❤️

  • @EnnadaVazgaiIthu-ud8xd
    @EnnadaVazgaiIthu-ud8xd Рік тому +1

    காலம் கரிகாலம் ஆய் போச்சுடா somg vera leval