Interviewer literally has no questions to ask. 'Innum enna vaasichiriringa?' 'Innum yaarukku vaasichiriringa?' 'Innum endha endha paatu vaasichiriringa?' please do some research about your guest before you interview the person. Please evolve.
1, இவரின் குடும்ப பின்னணி ? 2. இவர் எம் எஸ் விஸ்வநாதன் இடம் கற்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் ? 3. பழைய பாடல்களில் இந்த வாத்தியம் அறிமுகப்படுத்தி இருக்கிறாரா? 4. இவர் வாசித்த முதல் சினிமா பாடல்? 5. ஒவ்வொரு இசையமைப்பாளர்களும் இந்த வாத்தியத்தை பயன்படுத்திய முறைகளும் அதன் போது ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்கள் ? 6. தற்போது கணனி மயப்படுத்தப்பட்ட இசை அமைப்பினால் தற்கால இசை பாடல்களில் இந்த வாத்தியங்கள் பயன்படுத்தும் முறை குறைந்துள்ளது அது தொடர்பான கருத்துக்கள் 7. இந்த வாத்தியத்தை கற்க இருக்கும் மாணவர்களுக்கு இசைக் கலைஞர்களுக்கு அவர் கூறும் கருத்து? 8 எதிர்காலத்தில் அவரது திட்டங்கள்? 9ஒரு இசைக் கலைஞனாக அவர் ஏனையோருக்கு கூறும் அறிவுரைகள் இப்படி எத்தனையோ விடயங்கள் அவரிடம் கேட்க இருக்கிறது, தொகுப்பாளர் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய விடயம் நிறைய இருக்கின்றது, வெறுமனே நலம் விசாரிப்பது மட்டும் பேட்டி ஆகாது. பேட்டி எடுப்பவர் ஐ ஒரு இசைக் கலைஞனாக நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
அடேங்கப்பா அட்டகாசம் சரியான இசை கலைஞர். சூப்பர் சூப்பர் ஏ. ஆர். ரஹ்மான். யாருக்கு திறமை இருந்தாலும் எல்லோரையும் மதிக்கும் நல்ல இசை அமைப்பாளர். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Anchor :Vera yaarukellam vassichirukinga Seenu sir: Harris....Harris's....ARR....ARR.... (Maddy...Maddy....ohooo....Maddy ....style la repeat pannite irukaru......) I think that instruments Harris gave to him ,used in 7 am arivu Chinese bgm.....
Harris Jayaraj the true Legend, see what he says, It is Harris sir who tried out of Box , and different instruments ..he infact makes the musicians play in various ways. What a biased anchor he just tries to skip whenever he speaks abt Harris and only points to ARR.
Aana all the instruments he played first for Rahman or Rahman intro to Seenu😂. ARR's music knowledge is extremely wide. No composer in India has the same knowledge like him.
@@DEEPAK00792 ha ha .raja madri Hindi la neriya composers irunthanga but rahman is something different bro... Till date he is exploring and producing nice music..
Amazing Seenu sir!you have made many historical features with our great indian composers! MSV,IR ,ARR,HJ,YSR-Fabulous talent sir ningge🙏Thank you for the demo.
I am not sure why people are so surprised about Seenu sir. Actually his name was a regular in ARR cds/cassette inlays. Older gen people like me would know because we used to buy cds and cassettes back then. Nowadays gen wont know because CDs and Cassette market has died. Sadly Digital music field does not really emphasise on mentioning these musicians names in the website and such. People just click on download and it goes to their mp3 players and thats it. And its worth mentioning that Musicians names started appearing in CDs/cassettes only after A.R.Rahman started that trend in India. From this interview we can clearly see the impact of the late MSV sir and ARR in music world. God bless them and their families always. Seenu sir, Naveen sir, Kabuli sir, Keith Peters sir, etc etc are all gems of music world.
@Anonymous zz Harris is a different story. Ill explain in a while. Just for the records, His name was credited in Mudhalvan cassette and cds as additional programmer for Mudhalvane song. Back to his story, To be frank Harris is a very cunning man in this sense. He is now claiming he composed music for ARR's songs. ARR composing style is very orthodox and different at the same time. Back in the 60s, composers used to compose tunes and pass it to their assistants to come up with the music structure for it. Its part of composing that time. ARR back in his 90s interviews have mentioned his dad used to do this; build the music structure for other composers tunes. While doing this, ARR build his assistants by letting them putting in their input into his songs as well other than just playing the notes he gives. Cant deny Harris have contributed some bits to ARRs songs, for instance the gibberish rendition in the second interlude of Thirupatchi Aruvale - Taj Mahal, the Christian chant in Mudhalvane song. Watch Pravin Mani's interviews. He will clearly explain how assistants work with ARR songs. And mind you Pravin Mani has worked with ARR more than Harris. Ranjit Barot, Joshua Sridhar all did the same job. Listen to their albums, they have the similar style of ARR aswell. They including Harris are influenced by ARR style and not the other way around. My arguement to this is supported by Harris songs. Listen from Minnale to Anniyan, those have heavy ARR's influence to it. After Unnale2 till now, these are Harris own style. ARR till today stlil have his usual style; Seemanthapoo - 99 Songs, Sivaji songs, I songs, Kadal, Kaatre Veliyidai, etc etc. If you are going to justify that Harris is now just using back the things he did forr Arr songs now thats why it sounds the same, please explain why Harris have used ARR songs post 2000(leaving ARR camp) for his currents songs. 1. Kuru Kuru - Couples Retreat = Kulu Kulu - Engeyum Kadal. 2. Vaaji Vaaji - Sivaji = Siru Parvayale - Bheema 3. Pookale - I = Thenkatre - Getthu. These are just some examples. So nope, im not buying his statements.
A.R.Rahman is the only Indian composer in the league of John Williams, Alan Silvestri, Hans Zimmer, James Newton Howard, Ludwig Goransson, James Horner, Dave Jordan, Alexandre Desplat, Ennio Morricone, Jerry Goldsmith, Danny Elfman, Thomas Newman, John Barry, Michael Giacchino... listen to the orchestrals and elctronics of Endhiran.
உங்களுடன் பேசிய தறுவாயில் தெரியவில்லை இவ்வளவு பெரிய கலைஞன் என்று சீனு சார் ஆழ்ந்த இறங்கல் சந்தூர் இக்யூப்மென்ட் வாசிக்க சென்னையிலே யாரும் இல்லை வேற லெவல் தலைவா
First time, I felt why it ended up so quickly...Most of us don't know the name of the musicians who assoiciated in part of orchestration have immense talent whose name may not be known to us as composers bags all credits from audience and listeners. Thanks for Aadan cinema to bring up Seenu sir, i have not heard his name either before any instance, but watching this I would say Seenu sir is unspoken legend.
வெறுமனே வாசிக்க மட்டும் சொல்லாமல், அவர்கள் ரெக்கார்டிங்ன் போது நடந்த நிகழ்வுகளை பகிரச் சொல்லி கேளுங்கள். அது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். கேட்கும் கேள்விகள் ஒன்றும் உருப்படி இல்லை. வேற யாருக்கு வாசிச்சிருக்கீங்கந்னே பல முறை கேட்டாச்சு.
nishanth sincerborn hi bro epoo enge thalaivARR ku 20 movies erukku ungeh hrris jyrajku just 2 movies madhumeh erukku ethileh anchor muttu kuduthing only thalaivARR and musicians alwayz mentioning hrris jyraj appidinu oru kedukette kuppai comments vereh oru aaniyum pudungeh mudiyathu arivu use panni comments pannungeh bro
*திறமையுள்ள இசை கலைஞர் *தனித்துவமான திறமையால் நல்ல இனிய இசையமைப்பாளராக திகழ்வதற்கான வாய்ப்புகள் இருந்தும் ஏனோ பயன் படுத்திக்கொள்ளாதது என் போன்றவானொலி,இசை ரசிகர்களுக்கு வருத்தம். **ஒரு நல்ல இசை கலைஞனை அடையாளம் காட்டியமைக்கு நன்றியும்...வாழ்த்துக்களும்... ஆனால்..... அவரின் பதிலிலிலேயே,நல்ல சுவராஸ்யமான கேள்விகளை கேட்டு வாங்கி,இசை பாடல் பதிவு குழுவில் நிகழ்ந்த சம்பவங்களை தந்திருக்க முடியும்.** நல்ல இசை கேள்விகள் கேட்காதது வெகு வருத்தம். ஏமாற்றமே...!!
Interviewer, please ask something questions than just "Innum enna paatu vaaschinga", "vera yaarku vaaschinga". Please let him talk about the experience with the composers.
இப்படி ஒரு கலைஞனை எமக்கு அறிமுகப்படுத்தியது சிறப்பான விடயம். ஆனால் ஒரு இசைக் கலைஞரை பேட்டி எடுக்கும் போது அவரிடமிருந்து நிறைய கருத்துக்களை, சம்பவங்களை பகிரும் படி கேள்விகளை கேட்டு இருக்கலாம். வேறு எந்த இசையமைப்பாளர்களிடம் வாசித்து இருக்கிறீர்கள் ? இதைத்தவிர பேட்டி எடுப்பவருக்கு வேறு எந்த கேள்வியும் தெரிய வில்லை. எம்எஸ் விஸ்வநாதன் இளையராஜா இப்படி அவர்களோடு வேலை செய்த அனுபவங்கள் தொடர்பாக எவ்வளவோ அவரிடம் இருக்கும். பேட்டி எடுப்பவர்க்கு இசை அறிவும் இல்லை பேட்டி எடுக்கும் அறிவும் இல்லை, இவர் போன்ற ஒரு மாபெரும் கலைஞனை மீண்டும் யாராவது ஒரு சிறப்பான பேட்டி எடுப்பவர் தொடர்பு கொண்டு அவரின் அனுபவங்களை எங்களுக்கு அறியச் செய்யுங்கள்,☹ வேறு யாராவது
நான்தான் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் பெரிய பக்தன் என்று பார்த்தால் சீனு ஐயா அவர்கள் அதற்கும் மேலாக நீங்கள் ❤️❤️❤️❤️❤️
Any Harris jeyaraj fans here😍😍😍😍
Very Happy to hear Harris compositions. He's done a very good job...
Harris jayraj deserves more than Arr. Unfortunately he is underrated
@@nishanthsinceborn hi bro athu ennathu deserves more than harris jayaraj from thalaivARR konjam arivu use panni comments pannungeh next time intha chinneh pulleh villayattu ellem vereh aalukitte poi proof pannungeh enge thalaivARR kitte vendam apuram aaleh adaiyalaam erukathu parthu irungeh bro🤣🤣😂😂😅😅
@@nishanthsinceborn hi bro thalaivARR muzical videh hrris jyraj muzical thaguthi rombayah ungeh mokke comedy sense oru aalavu elleyah yaarukitte pesuringeh parthu irungeh🤣🤣😂😂😅😅
Am ARR fan..but much love harish
ARR and Harris ❤️
Interviewer literally has no questions to ask. 'Innum enna vaasichiriringa?' 'Innum yaarukku vaasichiriringa?' 'Innum endha endha paatu vaasichiriringa?' please do some research about your guest before you interview the person. Please evolve.
The interviewer has no clue about music or instruments. It is sad that a music genius has to be interviewed this way.
I felt the same...
Exactly!
Glad I'm not the only one who felt this way ! Blew up a potentially great musical informative video.
Thirumba thirumba pesuran 😂
1, இவரின் குடும்ப பின்னணி ?
2. இவர் எம் எஸ் விஸ்வநாதன் இடம் கற்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் ?
3. பழைய பாடல்களில் இந்த வாத்தியம் அறிமுகப்படுத்தி இருக்கிறாரா?
4. இவர் வாசித்த முதல் சினிமா பாடல்?
5. ஒவ்வொரு இசையமைப்பாளர்களும் இந்த வாத்தியத்தை பயன்படுத்திய முறைகளும் அதன் போது ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்கள் ?
6. தற்போது கணனி மயப்படுத்தப்பட்ட இசை அமைப்பினால் தற்கால இசை பாடல்களில் இந்த வாத்தியங்கள் பயன்படுத்தும் முறை குறைந்துள்ளது அது தொடர்பான கருத்துக்கள்
7. இந்த வாத்தியத்தை கற்க இருக்கும் மாணவர்களுக்கு இசைக் கலைஞர்களுக்கு அவர் கூறும் கருத்து?
8 எதிர்காலத்தில் அவரது திட்டங்கள்?
9ஒரு இசைக் கலைஞனாக அவர் ஏனையோருக்கு கூறும் அறிவுரைகள்
இப்படி எத்தனையோ விடயங்கள் அவரிடம் கேட்க இருக்கிறது, தொகுப்பாளர் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய விடயம் நிறைய இருக்கின்றது,
வெறுமனே நலம் விசாரிப்பது மட்டும் பேட்டி ஆகாது. பேட்டி எடுப்பவர் ஐ ஒரு இசைக் கலைஞனாக நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
தலைவா நீயே நேர்காணல் எடுத்திருக்கலாம்...😅
இந்த anchor கேள்வி காகா தேயில
Aama bro -_- nammala vittaa innum neraya ketruppom.
"Vera enna paattu vaasirukkeenga"
Vera enna, vera enna?
Idhukku edhukku interview?
Avare solliruppaare varisayaaa -_-
விடயங்களா?
Nalla sollunga sir
Harris 💕💞
அடேங்கப்பா அட்டகாசம் சரியான இசை கலைஞர். சூப்பர் சூப்பர் ஏ. ஆர். ரஹ்மான். யாருக்கு திறமை இருந்தாலும் எல்லோரையும் மதிக்கும் நல்ல இசை அமைப்பாளர். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Harris Jayaraj the unique sound Atmos clarity
After Rahman I love Harris, love from Telugu states to all music lovers and these legends
Itssss Sooo Simple Shoe Koda podala Sliper Potrukaru 😍😍😍 90s Musiq kadavul Sa.Raj kumar Vidayasagarjiii Harrish Jeyarajjjjj ❤️❤️❤️❤️❤️
The one & only The legandry Harris
Harris❤️❤️
Harris jayaraj🔥🔥🔥
Harris Jayaraj ❤️
Thumbnail la vaseegara pathen, Harris a pathen
Video aa click pannen
Harris ,the magnificent 😍
Anchor :Vera yaarukellam vassichirukinga
Seenu sir: Harris....Harris's....ARR....ARR....
(Maddy...Maddy....ohooo....Maddy ....style la repeat pannite irukaru......)
I think that instruments Harris gave to him ,used in 7 am arivu Chinese bgm.....
Yes bro... Harris antha instrument evlo kastapattu collect pannaru nu oru interview la soleerkaaru
Harris Jayaraj the true Legend, see what he says, It is Harris sir who tried out of Box , and different instruments ..he infact makes the musicians play in various ways.
What a biased anchor he just tries to skip whenever he speaks abt Harris and only points to ARR.
He is a die hard fan of ilayaraja 😂
Aana all the instruments he played first for Rahman or Rahman intro to Seenu😂. ARR's music knowledge is extremely wide. No composer in India has the same knowledge like him.
Only for Harris 🥰
அருமையான பேட்டி வாழ்த்துக்கள் கெவின் 🌻🌻🌻🌻
Harris jeyaraj kaaga vanthen
:p :p :p வேறெந்த எந்த இசை அமைப்பாளருக்கு வாசிச்சிருக்கீங்க பல தடவ கேட்டும் ஹாரிஸ்.. ARR ..மட்டுமே சுத்திசுத்தி வர்றார்,, :)
3:13 Harris 👌👌👌👌
Wow, this man great , please take interview many musician like him ..
Moreover Harris😍 composition always good quality...
Forever Harris fan
Look what rahman did for music industry.. how many instruments..woww..
One group will come and target u unaku raja teriyima avaru ena pannaru nu teriyuma he would have won Oscar nu vandhurvaanga paarungo🤣🤣
@@DEEPAK00792 ha ha .raja madri Hindi la neriya composers irunthanga but rahman is something different bro... Till date he is exploring and producing nice music..
@@dks3220 true bro once rahman came he change the entire music of tamil he got lot of new sound and instruments and he is amazing
@Aamir Feroz Kamarudheen never denied they r legends...
Love Rahman sir ❤
thalaivARR vs hrris jyraj muzical forever 👈👉🔥🔥🔥🔥🔥
yov AR Rahman fan nee enna ya inga anga oru uruttu inga oru urutta 🤣🤣🤣🤣
LEGEND MSV ⏩♥️ARR♥️⏩⚡HARRIS
04:07 ❤️
Thalaivan Harris jayaraj ❤
thalaivARR vs hrris jyraj rocking 👉👈🔥🔥🔥🔥🔥
04:50 A.R. Rahman
I love Harris jay raj 🙏 iam telugu fan
thalaivARR 🔥🔥🔥 The greatest Human in the Earth..
சிறப்பான பேட்டி..... இது போன்று பல கலைஞர்கள் வெளியே தெரியப்படுத்த வேண்டும்... என்பது எங்களின் ஆசை... ♥
Harrriss
Anchor: mine அந்த பெயர் சொல்லாத ஹாரிஸ் ஜெயராஜ் 🔥🔥🔥🔥🔥
என்றும் ஹாரிஸ் ரசிகன்
Anchor: Vera Entha music director iku vaasichurukinga??
Guest: Ar & Harris
Again anchor same question guest same answer 😂😂
🤣🤣🤣🤣🤣👌🏼👌🏼👌🏼👌🏼
As I know he worked almost for all composers like Anirudh,GV,Santhosh Narayan,Imaan etc etc
😆😆😆😆😆😆😆😆😆ama bro.. why he is keep on asking the same question and the he answers the same
Rahman sir is an Angel sent to cleanse Music with humble,politeness and immense talent
Vasasegara music super.. used to rewind the tape recorder to hear that music bit again and again thanks 🙏 sir
Amazing Seenu sir!you have made many historical features with our great indian composers! MSV,IR ,ARR,HJ,YSR-Fabulous talent sir ningge🙏Thank you for the demo.
Harris following arr steps
thalaivARR 😎🔥💪🙏🎧😇🤩🎶😘🤗🌟😍✨🎤👑💥❤️
For few seconds in songs, the kind of hard work. Hats of to ARR and their crew
I am not sure why people are so surprised about Seenu sir. Actually his name was a regular in ARR cds/cassette inlays. Older gen people like me would know because we used to buy cds and cassettes back then. Nowadays gen wont know because CDs and Cassette market has died. Sadly Digital music field does not really emphasise on mentioning these musicians names in the website and such. People just click on download and it goes to their mp3 players and thats it. And its worth mentioning that Musicians names started appearing in CDs/cassettes only after A.R.Rahman started that trend in India. From this interview we can clearly see the impact of the late MSV sir and ARR in music world. God bless them and their families always. Seenu sir, Naveen sir, Kabuli sir, Keith Peters sir, etc etc are all gems of music world.
@Anonymous zz Harris is a different story. Ill explain in a while. Just for the records, His name was credited in Mudhalvan cassette and cds as additional programmer for Mudhalvane song. Back to his story, To be frank Harris is a very cunning man in this sense. He is now claiming he composed music for ARR's songs. ARR composing style is very orthodox and different at the same time. Back in the 60s, composers used to compose tunes and pass it to their assistants to come up with the music structure for it. Its part of composing that time. ARR back in his 90s interviews have mentioned his dad used to do this; build the music structure for other composers tunes. While doing this, ARR build his assistants by letting them putting in their input into his songs as well other than just playing the notes he gives. Cant deny Harris have contributed some bits to ARRs songs, for instance the gibberish rendition in the second interlude of Thirupatchi Aruvale - Taj Mahal, the Christian chant in Mudhalvane song.
Watch Pravin Mani's interviews. He will clearly explain how assistants work with ARR songs. And mind you Pravin Mani has worked with ARR more than Harris. Ranjit Barot, Joshua Sridhar all did the same job. Listen to their albums, they have the similar style of ARR aswell. They including Harris are influenced by ARR style and not the other way around.
My arguement to this is supported by Harris songs. Listen from Minnale to Anniyan, those have heavy ARR's influence to it. After Unnale2 till now, these are Harris own style. ARR till today stlil have his usual style; Seemanthapoo - 99 Songs, Sivaji songs, I songs, Kadal, Kaatre Veliyidai, etc etc.
If you are going to justify that Harris is now just using back the things he did forr Arr songs now thats why it sounds the same, please explain why Harris have used ARR songs post 2000(leaving ARR camp) for his currents songs.
1. Kuru Kuru - Couples Retreat = Kulu Kulu - Engeyum Kadal.
2. Vaaji Vaaji - Sivaji = Siru Parvayale - Bheema
3. Pookale - I = Thenkatre - Getthu.
These are just some examples. So nope, im not buying his statements.
@Anonymous zz you didn't answer my questions. So you agree Harris is a fraud?😂
They are backbone of msv,raja,arr N hj
3:31 To 3:35 வெறித்தனம் 🔥🔥🔥🔥
ARRAHMAN sir veriyan 🔥🔥🔥❤️❤️❤️
நிறைய கலைஞர்களின் முகங்கள், உலகிற்கு கடைசிவரை தெரிவதேயில்லை. முயற்சிக்கு வாழ்த்துக்கள்! 😍
இவர்களை போன்ற திறமையான மனிதர்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும்...
Isai Minnal HARRIS JAYARAJ Fans in kerala Tvm
Isai minnal ah 😂 pudusa irukku 🙆🏻♂️
@@mohamedfazly123 oky🙏👌
Melody king 👑... HJ 😍
@@mohamedfazly123 unaku therla bro athu romba naal aahve iruku
ua-cam.com/video/uDLHenR3NSQ/v-deo.html
ARR❤️❤️❤️
Everyone can known the music director and lyricist... Nobody can recognize mans behind the songs orchestrations..💕💕.
A.R.Rahman is the only Indian composer in the league of John Williams, Alan Silvestri, Hans Zimmer, James Newton Howard, Ludwig Goransson, James Horner, Dave Jordan, Alexandre Desplat, Ennio Morricone, Jerry Goldsmith, Danny Elfman, Thomas Newman, John Barry, Michael Giacchino... listen to the orchestrals and elctronics of Endhiran.
Enthiran orchestration sema 🔥 but harris jayraj orchestrations too
RIP Seenu sir. You gifted this world with precious music! You will always be missed!
Harrisjayaraj
Arr ♥️♥️♥️♥️♥️♥️♥️
13:47 90s DD serial BGM ithu than
😂 yea I thought the same
Thalaivan Harris talentku eppove oscar kuduthurukanum
Harris mattum English padam mattum music pannaruna kandipa oscar dhan ...
Only Harris I love you❤❤❤❤❤❤❤❤❤❤
Arr❤️
thalaivARR vs hrris jyraj life time forever 👈👉🔥🔥🔥🔥🔥
Thalaivaa.. ingayum vantiyaaa 😄👍🔥
@@ajtoneworks8015 🙏🙏🙏vanakkam thalaivareh eppadi irukingeh namma kaigel muzical sides all pages areavilum kandippah nan iruppen tharamanah sambhavam ellemeh pannuven forever 👈👉🔥🔥🔥🔥🔥
@@balakrishnanchinniah7176 sambavan panuviya seri athuku yean da mathi mathi pesitu thiriyura olunga onna pesura 🤣🤣🤦♂️
ARR forever...
Intha mathiri music panavanga video lam night la kekka semaya irukum...😍😍
Multi talent string maestro
❤🥰✌🤘🙏🇲🇾
❤️🤍Harris Jayaraj🤍❤️
உங்களுடன் பேசிய தறுவாயில் தெரியவில்லை இவ்வளவு பெரிய கலைஞன் என்று சீனு சார் ஆழ்ந்த இறங்கல் சந்தூர் இக்யூப்மென்ட் வாசிக்க சென்னையிலே யாரும் இல்லை வேற லெவல் தலைவா
First time, I felt why it ended up so quickly...Most of us don't know the name of the musicians who assoiciated in part of orchestration have immense talent whose name may not be known to us as composers bags all credits from audience and listeners. Thanks for Aadan cinema to bring up Seenu sir, i have not heard his name either before any instance, but watching this I would say Seenu sir is unspoken legend.
Great musician... 😍😍👌👌👌💯💯
Arr ❤️
Wonderful interview, Thank you very much
வெறுமனே வாசிக்க மட்டும் சொல்லாமல், அவர்கள் ரெக்கார்டிங்ன் போது நடந்த நிகழ்வுகளை பகிரச் சொல்லி கேளுங்கள். அது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். கேட்கும் கேள்விகள் ஒன்றும் உருப்படி இல்லை. வேற யாருக்கு வாசிச்சிருக்கீங்கந்னே பல முறை கேட்டாச்சு.
Excellent performance seenu congratulations God bless you ❤️🎉👍
Great talent man
God of music legend AR RAHMAN😍🔥
We like these type of interview 😍. Do more interviews with artists♥️🌟
Hairrs hairrs thaan yaaaaaa
HARRIS SIR ENDRUM 💕
Singaravelan vadivelu apparama ella instrumentlayum Kai vaikura oruthar neenga thaan sir
One of most talented person I seen today. Thanks Aadhan Cinema
Every adhan interview anchor muttu kuduthing only ARR... But musicians always mentioning Harris jayraj ❤
nishanth sincerborn hi bro epoo enge thalaivARR ku 20 movies erukku ungeh hrris jyrajku just 2 movies madhumeh erukku ethileh anchor muttu kuduthing only thalaivARR and musicians alwayz mentioning hrris jyraj appidinu oru kedukette kuppai comments vereh oru aaniyum pudungeh mudiyathu arivu use panni comments pannungeh bro
nishanth sincerborn hi bro enge thalaivARR vs avarin muzical pathi peseh oru thaguthi vendum athu ungalukkum sileh kedukette hrris jyraj fanskum kedeiyathu athileh neengelum oruthar varthai rompa mukkiyem bro
*திறமையுள்ள இசை கலைஞர்
*தனித்துவமான திறமையால் நல்ல இனிய இசையமைப்பாளராக திகழ்வதற்கான வாய்ப்புகள் இருந்தும் ஏனோ பயன் படுத்திக்கொள்ளாதது என் போன்றவானொலி,இசை ரசிகர்களுக்கு வருத்தம்.
**ஒரு நல்ல இசை கலைஞனை அடையாளம் காட்டியமைக்கு நன்றியும்...வாழ்த்துக்களும்...
ஆனால்.....
அவரின் பதிலிலிலேயே,நல்ல சுவராஸ்யமான கேள்விகளை கேட்டு வாங்கி,இசை பாடல் பதிவு குழுவில் நிகழ்ந்த சம்பவங்களை தந்திருக்க முடியும்.**
நல்ல இசை கேள்விகள் கேட்காதது வெகு வருத்தம்.
ஏமாற்றமே...!!
Interviewer, please ask something questions than just "Innum enna paatu vaaschinga", "vera yaarku vaaschinga". Please let him talk about the experience with the composers.
Vazhga vazhamudan ayya
Next flutist interview
Great how humble he is.
If Interviewer had indepth music knowledge would have been even more beautiful.
Excellent musician.... worked with legendary music directors like MSV. Very poor interviewing skills. Host vera irundhirukalam....
இப்படி ஒரு கலைஞனை எமக்கு அறிமுகப்படுத்தியது சிறப்பான விடயம். ஆனால் ஒரு இசைக் கலைஞரை பேட்டி எடுக்கும் போது அவரிடமிருந்து நிறைய கருத்துக்களை, சம்பவங்களை பகிரும் படி கேள்விகளை கேட்டு இருக்கலாம். வேறு எந்த இசையமைப்பாளர்களிடம் வாசித்து இருக்கிறீர்கள் ? இதைத்தவிர பேட்டி எடுப்பவருக்கு வேறு எந்த கேள்வியும் தெரிய வில்லை. எம்எஸ் விஸ்வநாதன் இளையராஜா இப்படி அவர்களோடு வேலை செய்த அனுபவங்கள் தொடர்பாக எவ்வளவோ அவரிடம் இருக்கும். பேட்டி எடுப்பவர்க்கு இசை அறிவும் இல்லை பேட்டி எடுக்கும் அறிவும் இல்லை, இவர் போன்ற ஒரு மாபெரும் கலைஞனை மீண்டும் யாராவது ஒரு சிறப்பான பேட்டி எடுப்பவர் தொடர்பு கொண்டு அவரின் அனுபவங்களை எங்களுக்கு அறியச் செய்யுங்கள்,☹
வேறு யாராவது
What a humble man
Indha marri screen ku pinnadi face theriyama iruka ellorayum intriew pandraduku thanks bro respects broo mattha channel marri heroine ah kooptu double meaning la question kekkamaa idhellam music lovers ku dhan indha marri intriew lam feel lam puriyum
நிறைகுடம் 😍
Rip sir...you ll ever live in our hearts sir
All instruments very interested to play super man is very kind to spoke
Super👍🎸🎸🎸🎼🎵. 5.7.2021
This is the best interview please do more like this.
Am amazed the type of instruments used for chinna chinna asal...Oh God...
Super sir
Seenu sir ♥️
0:53 Oud🥺❤️❤️❤️