மிதுனம் ராசி சனி திசை பலன்கள்..! உலகை ஆழ்வீர்கள்..! - Mithunam Rasi Sani Dasa Palangal in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 350

  • @kvrr6283
    @kvrr6283 6 місяців тому +266

    ஒரு நண்பர் கூட இப்ப அருகில் இல்லை...இப்படி யாருக்கும் இருக்கா?

  • @saravananhalwa6418
    @saravananhalwa6418 6 місяців тому +15

    ஐயா நீங்க சொல்றதெல்லாம் கேட்கும் போது ரொம்ப நல்லா இருக்கு

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 6 місяців тому +99

    மானங்கெட்ட நிலை தான் ஏமாற்றம் உறவுகள் நட்பு எல்லாம் சுழியம்.

  • @vijayc5939
    @vijayc5939 6 місяців тому +68

    கடவுள் நம்பிக்கையெல்லாம் இல்லாமல் போய் விட்டது...ஏன்டா வாழ்ரோம்னு இருக்கு...இதுல ஜோதிடம் ஒரு கேடு

  • @msaravananmsaravanan8874
    @msaravananmsaravanan8874 6 місяців тому +67

    உங்களுடைய முதல் பாயிண்ட்டே 100% கரெக்ட் ஐயா (ஏமாறுவது)😢

  • @karthiss7
    @karthiss7 6 місяців тому +7

    💯💯💯💯💯 உண்மை... உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சுயநலத்தால் ஏமாற்றம் மட்டுமே கடைசியாக மிஞ்சும்...😊😂
    ஆனால், கடைசி 11மாதங்களில் கிடைத்த வாழ்க்கை பாடங்கள் யாரையும் நம்பாதே என்று உணர்த்தியது.😅😂😎

    • @jothimanip1011
      @jothimanip1011 6 місяців тому +1

      1000000 Times True

    • @karthiss7
      @karthiss7 6 місяців тому

      @@jothimanip1011 கர்மவினை 😃😎

  • @VetrivelNivetha
    @VetrivelNivetha 6 місяців тому +13

    நீங்கள் சொல்லுகிற விதமே ரொம்ப நம்பிக்கையைத் தரும்படி உள்ளது ரொம்ப நன்றி சார்

  • @westantopamazingharimx2300
    @westantopamazingharimx2300 6 місяців тому +17

    Double mind set irukku romba, kastam disition marking 😇 like podunga .....

  • @gunasekaran6657
    @gunasekaran6657 6 місяців тому +50

    பெருமாளே ஏன் இந்த
    பிரபஞ்சத்தில் என்னை
    வாட்டி வதைக்கிறிர்

  • @kalarani1589
    @kalarani1589 6 місяців тому +119

    தற்கொலை செய்து கொள்ள கூட முடியவில்லை, எப்படி வாழ்வது என்றும் தெரியவில்லை

  • @chandrakumartchandrakumart4919
    @chandrakumartchandrakumart4919 6 місяців тому +4

    Romba nandringa Ayya. Romba nandringa. 🙏🙏🙏🙏🙏

  • @mahabalan5995
    @mahabalan5995 6 місяців тому +6

    என்ன நடக்குதோ இல்லையோ.... நீங்க சொல்றது ❤👍👍👍👍🙏

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 6 місяців тому +2

    ANNA ❤ ,
    IYA ❤ ,
    UNKAL TALK ,
    TURE TALK ,
    SUPER EXPLANATION ,
    THANK FOR U INFORMATION ,
    💯 / 💯 ,
    👍👍👍👍 ,
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 .......................................

  • @viddeosurfer
    @viddeosurfer 6 місяців тому

    Nalla positive keka nalla iruku sir thanks

  • @Ashwins_Vlog
    @Ashwins_Vlog 6 місяців тому +4

    Speciality 1 point. Correct

  • @sritashvin905
    @sritashvin905 6 місяців тому +1

    உண்மை தான் சார் எனக்கு கன்னியில் குரு சனி இனைவுவக்ரம் சனி தசை ஓரளவு நல்லது நடந்தது

  • @HARIHARAN-ro9zv
    @HARIHARAN-ro9zv 6 місяців тому +21

    இப்போ தான்யா 5 வருசமா முடியாம இருந்த கடன முடிச்சேன்

    • @LashmiMahes
      @LashmiMahes 6 місяців тому

      வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஹரிஹரன் சார்

  • @asaithambi5279
    @asaithambi5279 6 місяців тому

    200 present true you are a good man very happy jolly life super super ❤❤❤ asaithambi electronics madurai

  • @asaithambi5279
    @asaithambi5279 6 місяців тому

    Number one star hanara rasi ni tension really great opportunity this year 1 5 20 24 dont worry 365 days happy this star mithunam nice day waiting all brothers asaithambi madurai

  • @havishmaan11111
    @havishmaan11111 6 місяців тому +1

    Kumba laknam.... thulamil (9) sani visakam saram guru 11 il

  • @manish-zw5wz
    @manish-zw5wz 6 місяців тому +1

    போன் தொலைஞ்சி போச்சு மனசே சரியில்ல😢 எவ்வளவு கஷ்டபட்டு வாங்குனது😢😢😢 மிதுன ராசி,புனர்பூசம் நட்சத்திரம், சிம்மம் லக்னம்

  • @manomadasamy4562
    @manomadasamy4562 6 місяців тому +23

    சிம்மம் லக்னம் மிதுனம் ராசி இப்போது பலன் சொல்லுங்கள்

  • @jdilip555
    @jdilip555 6 місяців тому +2

    Those Gemini ppl alone..Those Mithunam who feel cheated often by many ppl..May be we can start a group.. Why alone.. Why sad feel.. All Mithunam here.. So we can help each other

    • @nickfurry5515
      @nickfurry5515 5 місяців тому

      😂 nalla approach Anne 😂

  • @allayyam2605
    @allayyam2605 6 місяців тому +2

    Lost everything nothing to loose became Orphan . Loneliness kills lot

    • @Gayi_sai
      @Gayi_sai 6 місяців тому

      Yes,lost everything.. loneliness is killing me

  • @SuryaarumugamSurya
    @SuryaarumugamSurya 6 місяців тому +3

    Correct 💯💯💯 soniga

  • @youtu547
    @youtu547 6 місяців тому +1

    but thank you for your positive think

  • @sridevimuthupandi2394
    @sridevimuthupandi2394 2 місяці тому

    Amount எவ்வளவு sir for ஜாதகம் paarpppatharrku

  • @sabarinadhan-wk6co
    @sabarinadhan-wk6co 6 місяців тому +1

    Ellorukkum matram varum,iraivan arulal🎉

  • @ilaiyarajailaiyaraja9263
    @ilaiyarajailaiyaraja9263 6 місяців тому

    Ippelam evan pechaiyym naan kekurathullai ,ena avalavu anupavam irukku , nan enna matuthaan naburean , 😊😊😊

  • @MahaLakshmi-kf2ph
    @MahaLakshmi-kf2ph 6 місяців тому

    Thank you sooo much sir

  • @kolanjiyapan7905
    @kolanjiyapan7905 6 місяців тому

    நன்றி ஐயா🙏

  • @malathisharan5272
    @malathisharan5272 6 місяців тому

    Nanum 3months ah youtube rasipalangal peyarchi palangal ellame vidmaa pathu ten Nan nala irupen u sona nga ipo varaikkum onu kooda naadakala astama sani pocha ila extend agi follow panitrukanu therila pesama nane youtube start pani palangal soldraalavuku astrology launguage enakku parichiyam ayiduchu bt no use still no improve ment 😅😅😅

  • @johnsiindia6751
    @johnsiindia6751 6 місяців тому

    Thank you

  • @maheshiyer2481
    @maheshiyer2481 6 місяців тому

    Mikka nandri Anna.🙏🙏

  • @Banu_lifestyle_
    @Banu_lifestyle_ День тому

    Yara irunthalum anaithum jeevana parthu palaganum help pannanum service than ithuku peyar yeamatrama

  • @sadasivamsadasivam3181
    @sadasivamsadasivam3181 4 місяці тому

    ஜாதகம் பார்க்க என்ன செய்ய வேண்டும்

  • @venkadeshr305
    @venkadeshr305 4 місяці тому

    எங்கய்யா இருக்க இடம் பறிபோயிருச்சு என்னைக்கு இந்த ராசிக்கு நல்லது நடக்குது உயிர் தவற எல்லாமே போயிருச்சு

  • @kavishree8343
    @kavishree8343 6 місяців тому +1

    விருட்சிக லக்னம் மிதுனம் ராசி சொல்லுங்க ஐயா

  • @dilipkumar-iz4mr
    @dilipkumar-iz4mr 6 місяців тому +2

    Kadagam laknam and medunam rasi plan soluga

  • @sathiyarajp1943
    @sathiyarajp1943 6 місяців тому

    Sir romba kastam ah iruku enna sir panarathu

  • @havishmaan11111
    @havishmaan11111 6 місяців тому

    ஆள்வீர்கள்

  • @mahalakshmilakshmi9158
    @mahalakshmilakshmi9158 6 місяців тому +1

    Ashtama saniyil enaku arasu velai kidaithullathu❤

  • @KrishnaVeni-ub1tz
    @KrishnaVeni-ub1tz 6 місяців тому +2

    Good🎉st🎉

  • @kalpanabmsc54
    @kalpanabmsc54 3 місяці тому

    Maranam mattume ean kaiyil ullathu..... eallam elanthuvitten...naan😢

  • @christurajL-z4i
    @christurajL-z4i 6 місяців тому

    Iraivan. Nallavar

  • @arunsekarmani9200
    @arunsekarmani9200 6 місяців тому +12

    Kadan thollaiyal siki thavichitu iruken

    • @sarjan3750
      @sarjan3750 6 місяців тому

      Same here but சனி slow planet may month ku apram relief kedaikum

    • @hariprasath7426
      @hariprasath7426 6 місяців тому

      ​@@sarjan3750seriously ah ? Thank you bro

    • @wolfgod7701
      @wolfgod7701 6 місяців тому

      ​@@sarjan3750 you are correct bro👏👏

    • @sarjan3750
      @sarjan3750 6 місяців тому

      @@hariprasath7426 yes bro all negative சனி mattum oru reason illa குரு thaan namaku periya எதிரி சனி Kuda Nalla edathula vanthuta நல்லது panuvaru but குரு full enemy avaru namaku ketta edathula vanthu மறைந்தாள் thaan nallathu nadakum apdiyae opposite.. April may mattum thaaku புடிங்க June 3rd la erunthu nalla erukum

    • @loveyoukanmaniforever7109
      @loveyoukanmaniforever7109 4 місяці тому

      Yes

  • @Kd001Trolls
    @Kd001Trolls 6 місяців тому +15

    அவருக்கு தொல்லை குடுக்க மட்டும் தான் தெரியும் அள்ளி கொடுக்க தெரியாது ஜோதிடரே உங்களையும் ஏமாற்றுகிறார் போல😂

    • @vivek.b
      @vivek.b 6 місяців тому +2

      ஜோதிடம் சொல்லும் நபரே சனி பகவான் தான் 😂😂

    • @HARIHARAN-ro9zv
      @HARIHARAN-ro9zv 6 місяців тому

      🤣🤣

    • @anandjohnjohn1057
      @anandjohnjohn1057 6 місяців тому

      Evolavu padu patalum ,idaiyuru seiya matrum than varuvaru,ulaipuketra nalla udhaiyAm kidaikala,5varusham kastam paduthunathu pathlaiya innum asai theerailayaaa

    • @KiruthikaKiruthika-n3n
      @KiruthikaKiruthika-n3n 6 місяців тому

      😂

  • @chokichoki7465
    @chokichoki7465 6 місяців тому +1

    I love shannibagavan

  • @kisovkumari6818
    @kisovkumari6818 6 місяців тому

    First sonathu unmai sir

  • @RelionproConsultancy
    @RelionproConsultancy 6 місяців тому

    Midunam radi,kanni lagnam,thiruvadhirai 🌟
    Uryir mattum erukku ayya
    Nan oru pen

  • @KumarRaj-vm5op
    @KumarRaj-vm5op 6 місяців тому

    உண்மை 😢

  • @777user63
    @777user63 6 місяців тому

    sir, Sani bukthi vandhalum idhu porundhuma , pls reply.

  • @Singaravelperiyasamy
    @Singaravelperiyasamy 5 місяців тому

    எனக்கு சனி திசை 18 வயதில் இருந்து 2038 வரை உள்ளது இப்போது என் வயது 24

    • @ggins3237
      @ggins3237 5 місяців тому

      Kavalapdatha bro , 😢

    • @ggins3237
      @ggins3237 5 місяців тому

      Yenaku 2030 vari ,😢

  • @026kaliyammala4
    @026kaliyammala4 6 місяців тому +1

    Mithunam rasi:
    Thiruvathirai 03
    Risapam : lagnam
    2 year work ketaikkala inimale work ketaikkumnuu sollunga pls

  • @devatharshinivembathurajan1165
    @devatharshinivembathurajan1165 6 місяців тому +5

    ஆள் ஆளுக்கு ஒரு பலன் சொல்றீங்க?

  • @Suruli3393
    @Suruli3393 6 місяців тому +6

    வாழ்க்கை போச்சு என்டா.. மிதுனம்ல பிரன்தேனு இருக்கு

  • @ashokak4237
    @ashokak4237 6 місяців тому +1

    Enga no 1 astama sani la kuda super ah erutha epo mosam

  • @divinegoddess_3
    @divinegoddess_3 6 місяців тому +1

    4:55

  • @geethakanakaraj1594
    @geethakanakaraj1594 6 місяців тому

    Sir , how much we should pay for consultation ?

  • @mutharasanbaskarasan6805
    @mutharasanbaskarasan6805 5 місяців тому

    நான் மிதுன ராசி மிதுன லக்னம் திருவாதிரை நட்சத்திரம் எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத ஒரு வாழ்க்கை

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 6 місяців тому

    பணம் 👍

  • @srinivasansennu4478
    @srinivasansennu4478 6 місяців тому +1

    நீங்க சொன்ன முதல் வார்த்தையே கரெக்ட்டா இருக்குது சார் எல்லார்கிட்டயும் நான் ஏமாந்து போய் தான் இருக்கேன்

  • @anbukarthik2343
    @anbukarthik2343 6 місяців тому +8

    நான் மிதுனம் ராசி தான்.. இப்போது வரைக்கும பல பிரச்சனைகளை சுமந்து கொண்டு இருக்கிறேன்.. கோடிகளின் கடன் உள்ளது. நல்லதே நடக்கும் என்று என்னிக்கொண்டு இருக்கிறேன்.. பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து விட்டேன்.. இனியாவது நல்லது நடக்கட்டும்.. எனக்கு மட்டும் அல்ல. அனைத்து ராசிகாரர்களுக்கும் நல்லது நடக்கட்டும்.. வாழ்க வளமுடன்...

    • @KumarRaj-vm5op
      @KumarRaj-vm5op 6 місяців тому +2

      நான் நானும் அப்படித்தான் இருக்கேன் வாழ்க்கை மாறுமா அப்படியே போயிரு😢😢😢😢

    • @DhuvarakashDhuvarakash
      @DhuvarakashDhuvarakash 6 місяців тому +1

      Correct

    • @DhuvarakashDhuvarakash
      @DhuvarakashDhuvarakash 6 місяців тому +1

      Correct

    • @ayshaayshu5241
      @ayshaayshu5241 6 місяців тому +1

      மிதுனம் mirugashridam நட்சத்திரம் என்பதே ஒன்றும் இல்லாமல் பிச்சை எடுக்கும் ராசி தான் பணமோ உறவோ சுகமோ ஆரோக்கியமா எது ஒன்றும் இருக்கவே இருக்காது ஆனால் நம்பிக்கை தெய்வ வழிபாடு மட்டுமிருக்கும். இப்போ நான் ஜோதிடம் பலன் எல்லாம் vittuvitteanyen என்றால் இஸ்லாமிய மதத்தில் இணைந்தேன் ஐவேலை tholukirean தர்மம் என்னால் முடிந்த அளவு செய்கிறேன் கடந்த ஒரு வருடமாக. என்ன ஒரு மாற்றம் udal arokkiyam மீண்டது வராத கடன்வந்தது இன்னும் சிறு பேரிய கஷ்டங்கள் தீரு நிலையில் உள்ளன.
      ஆகவே ஒன்று மட்டும் சொல்கிறேன் தர்மம் தலைகாக்கும் . Matham maaralainnaalum பரவாஇல்லை தர்மம் காதும் காதும் வைத்தது போல் செய்யுங்கள் உங்கள் கடன் தீரும் உங்களால் முடிந்தது ஒருவருக்கு இந்த வெய்லில் ஒரு தண்ணீர் bottle கூட தர்மமே போகிற போக்கில். S s தர்மம் தலை காக்கும். Mirakkle பாருங்கள் நீங்கள் செய்தது double ஆக கிடைக்கும். இது என் அனுபவம்
      ஜோதிடர்களை நம்பி வீன்.பணம் விராயமாக்கதீர்கள்

    • @anbukarthik2343
      @anbukarthik2343 6 місяців тому

      @@ayshaayshu5241 நல்லது சகோதரி.. .. ஒவ்வோருவருக்கும் ஒரு நம்பிக்கை . எனது நம்பிக்கை மனதில் உறுதியுடன் உள்ளது.. உங்களின் பதில் பதிவுக்கு தலை வனங்குகிறேன்.. நான் என்னால் முடிந்த அளவுக்கு ஒரு சில குழந்தைகளுக்கு வருடத்திற்க்கு ஒரு முறை பள்ளிசீருடை நோட்டுபத்தகம் வாங்கி அரசு பள்ளி குழந்தைகளுக்கு தருகிறேன்.. யாராவதூ கேட்டால் கடனாவது வாங்கி சாப்பாடு வாங்கி கொடுத்துவிடுவேன்.. மனதளவில் செய்கிறேன். நல்லது நடக்கட்டும்.. அனைவருக்கும் நல்லது நடக்கட்டும்.. வாழ்க வளமுடன. நான் கோவை மாவட்டம் ..

  • @devakir1146
    @devakir1146 6 місяців тому +3

    2 years job ila 8 varusama nimathi ila friends ila relation ila thanimai than iruku .. eni sethu than poganum..nama yethum seiyalanum yethavathu pblm vanthute iruku 😢😢😢😢😢😢😢😢

  • @RamuKowsika
    @RamuKowsika 6 місяців тому +1

    Mithunam munearavea mudiyatha rasi

  • @ThangapandianV-w6r
    @ThangapandianV-w6r 6 місяців тому

    Nice sir.

  • @vaidehiprabhakar9300
    @vaidehiprabhakar9300 6 місяців тому +2

    Mithunam rasi thulam lagnam

  • @janakijanaki5148
    @janakijanaki5148 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @RajkumarAmutha
    @RajkumarAmutha 6 місяців тому

    உண்மை 😢😢😢😢

  • @BairavaaTamilTV
    @BairavaaTamilTV 6 місяців тому

    Nice

  • @gunaseelan317
    @gunaseelan317 6 місяців тому

    நிஜம்

  • @santhoshsandy8082
    @santhoshsandy8082 6 місяців тому

    Kandipa nambunavanga throgam pannanga

  • @y2kwinners948
    @y2kwinners948 6 місяців тому +4

    மிதுன ராசி
    திருவாதிரை நட்சத்திரம்
    1984/02/13
    12/07 PM
    பிறந்த இடம் ஸ்ரீலங்கா
    இந்த காலகட்டத்தில் நிறைய பிரச்சனை முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்ன செய்வது

  • @janakijanaki5148
    @janakijanaki5148 6 місяців тому +1

    Uyir mattum than iruku 🙏🙏🙏🌅🌅🌅🌅🌅🌅🙏🙏😭😭😭

    • @nickfurry5515
      @nickfurry5515 5 місяців тому +1

      Meethi ella thirumbi varum, athuvaraikum nammala nama kapathikanum 🙏

  • @youtu547
    @youtu547 6 місяців тому +1

    guru=mithunam enimy

  • @NATARAJANNATARAJAN-e6b
    @NATARAJANNATARAJAN-e6b 6 місяців тому

    100%

  • @shanthiprabhu6272
    @shanthiprabhu6272 6 місяців тому

    Anya Thai than Thai brothers anaivaralumeamatra Patti viten

  • @VaniB-mt1fm
    @VaniB-mt1fm 6 місяців тому

    தனுசு லக்னம் மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

  • @Banu_lifestyle_
    @Banu_lifestyle_ День тому

    😮

  • @anandjohnjohn1057
    @anandjohnjohn1057 6 місяців тому +1

    Mithunam,appudi oru nallathu nadakuthu Sani ketathuseivar ,ana nallathu seiyaamaataru😢

  • @Arunraj-or3kn
    @Arunraj-or3kn 6 місяців тому +1

    38vayasugu mal ullavargaluguthn ninga ipa sonna palana sir

  • @Kulasekaran-ym1ei
    @Kulasekaran-ym1ei 6 місяців тому

    Iyavivasayipathisollungaiya

  • @elangob330
    @elangob330 6 місяців тому +1

    ஐயா வணக்கம் என் பெயர் இளங்கோ பிறந்த தேதி 23 9 1989 பிறந்த நேரம் 9:15 pm மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் இரண்டாம் பாகம் ரிஷப லக்னம் நான் கடந்த சில வருடங்களாக கடுமையான கடன் பிரச்சனைகள் சிக்கி தவித்து வந்தேன் என்னுடைய கடன் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்காக நாங்கள் குடியிருந்த வீட்டை விற்று கடனை அடைத்து மீதம் உள்ள பணத்தை வைத்து வேறு ஒரு பிளாட் வாங்கி வீட்டை கட்டி குடியேறி உள்ளோம் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை ஐயா எப்பொழுது தான் திருமணம் நடைபெறும்

    • @varshankutty570
      @varshankutty570 6 місяців тому

      உங்களுக்கு மட்டும் இல்லை நான் உட்பட மிதுனம் ராசி யாருக்கும் நடை பெற வில்லை

    • @elangob330
      @elangob330 5 місяців тому

      @@Shanthi90 நீங்கள் கோபத்தில் சொன்னது சரிதான் எல்லா ஆண்களையும் தவறாக நினைக்கக் கூடாது இப்பொழுது எனக்கு பெண் பார்க்கின்றார்கள் எங்கு சென்று கேட்டாலும் பையனுக்கு வயதாகிவிட்டது உனக்கு எத்தனை ஏக்கர் சொத்து இருக்கிறது எத்தனை பிளாட் இருக்கிறது என்று கேட்கிறார்கள் அண்ணனாக என்னுடைய கடமையை செய்துவிட்டுதான் திருமணம் செய்ய வேண்டும் என்று காத்திருந்தேன் இன்று என்னுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது

    • @Shanthi90
      @Shanthi90 5 місяців тому

      Nagai itha mathum sollathinga enkuttaium onu vendanu than marriage pannanga ana pona udne ethum podalnu solli kathunga

    • @elangob330
      @elangob330 5 місяців тому

      @@Shanthi90 நீங்கள் நன்றாக விசாரித்து திருமணம் செய்யவில்லையா நீங்க சிட்டி என்றால் எந்த ஊர்

    • @elangob330
      @elangob330 5 місяців тому

      @@Shanthi90 உங்களுக்கு அண்ணன் இறுக்கமா இந்த மாதிரி ஆச்சு

  • @prakashelangovan2533
    @prakashelangovan2533 6 місяців тому

    Last 5months sariyana job illa. Enga erinthu alli kodupan

  • @svsnipergaming6429
    @svsnipergaming6429 6 місяців тому

    Super sir neenga sollu murai

  • @sivasamysivasamy9223
    @sivasamysivasamy9223 6 місяців тому

    புனர்பூசம் நட்சத்திரம்கடாலகக்கம்

  • @KaleesKalees-y5i
    @KaleesKalees-y5i 6 місяців тому

    Mithuna rasi, kumba laknam, thiruvathirai natchathiram

  • @sathiyarajp1943
    @sathiyarajp1943 6 місяців тому

    Sir romba kastam than sir veruthu neega than soringa

  • @sabariaggaming8415
    @sabariaggaming8415 6 місяців тому

    😊

  • @rmohan1066
    @rmohan1066 6 місяців тому

    Name,;mohan,lifeinmalaysia,mithunam,tiruvatirai,;9-o4;1954,apedivelaiseny?

  • @kumarkumar-pk8hc
    @kumarkumar-pk8hc 6 місяців тому

    Resabaàm lakkanam

  • @RamamoorthyMoorthy-b5w
    @RamamoorthyMoorthy-b5w 6 місяців тому

  • @kalaiamuthan4522
    @kalaiamuthan4522 6 місяців тому +1

    ஒரு வெங்காயமும் நடக்கல இனிமே தள்ளபோது போறியா.

  • @sabarinadhan-wk6co
    @sabarinadhan-wk6co 6 місяців тому

    S, Dubai la iruken

  • @sunilvarietyguessing4316
    @sunilvarietyguessing4316 3 місяці тому

    S

  • @peoplesmind3365
    @peoplesmind3365 6 місяців тому +1

    ஆழ்வீர்கள் இல்லை... தப்பு
    ஆள்வீர்கள் தான் சரி...
    தலையெழுத்து நல்லா இருக்குதோ இல்லையோ... தாய் மொழி தமிழ் நல்லா இருக்கட்டுமே...
    கொஞ்சம் கவனம் எடுத்துக்கோங்க...😢😢😢

  • @asokkannappan
    @asokkannappan 6 місяців тому +1

    கஷ்டம்

  • @sivapgm
    @sivapgm 6 місяців тому +1

    உங்கள் வாக்கை நம்பி பேசவும், உங்களால் கணிக்க கூடியதை பேசவும். நடிகர்கள் படத்தை பதிய வேண்டாம்

  • @Singaravelperiyasamy
    @Singaravelperiyasamy 5 місяців тому

    திறமை இருக்கு பணம் இல்லை 😂

  • @sivaramsriram5018
    @sivaramsriram5018 6 місяців тому

    Ellarum PanAm katti ivara thooki vidunga.....nee sambadikraduku enn enna kambi Katra. First nalla vishayam sillunga....eppo patalum PanAm PanAm PanAm thana ...