தனுசு ராசி பிறப்பின் ரகசியம் | Dhanusu Birth Secret - Subash Balakrishnan | Nalla Kaalam Pirakudhu

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 163

  • @meyyazhagansoundararajan345
    @meyyazhagansoundararajan345 20 днів тому +16

    நீங்கள் சொல்லும் அனைத்தும் அருமையாக நடந்து முடிந்துவிட்டது.பல்லாயிரம் கஷ்டங்களை இறைவன் தந்து விட்டானே என்று புலம்பி கதறிய நான், அனைத்தும் நன்மைக்குதான் என்று உணர்ந்து சிவபாதம் அடைய சிவனை அனுதினமும் இன்பமாக வேண்டுகின்றேன். ஹர ஹர சங்கரா
    சிவ சிவ சங்கரா.

  • @kumarkrishnan3402
    @kumarkrishnan3402 24 дні тому +49

    ஆக தனுசு ராசியினர் உயிரோடு இருக்கக்கூடாது என்பதே உண்மை
    😌🙏

  • @MasilamaniN-qm2kc
    @MasilamaniN-qm2kc 20 днів тому +8

    100% உண்மை சார் எனக்கு நீங்கள் சொல்லும் அத்தனையும் உண்மை

  • @srirangarajk6122
    @srirangarajk6122 11 днів тому +2

    You are obsolutely right, 100% true.
    Thank you for sharing such a valuable information sir.

  • @silencespeaks5455
    @silencespeaks5455 25 днів тому +20

    These are accurate but with conscious living we can change the financial issue, argument issue etc. We accomodate a lot but if we are provoked unnecessarily we won't spare anyone. I am at my life's lowest but will reclaim everything I lost by God's grace.
    I am Pooradam and my daughter Moolam...we have gone thru everything in the last 10 yrs...it would be bounce back for us shortly.

  • @ArumugamMahi
    @ArumugamMahi 24 дні тому +16

    எங்கள் தலை எழுத்தை ஆண்டவன் இடது கையால் கிறுக்கிட்டான் அதான் எங்கள் தலை எழுத்து

  • @gametamilworld4530
    @gametamilworld4530 24 дні тому +21

    வாழ்வே ஒரு மாயை நடப்பது நடக்கட்டும் விதியின்படி இறைவன் விட்ட வழி தனுசு செய்த சதி நல்லது என்று கூறி விதியின் வழியில் செல்வோம்

  • @shalanikannan7840
    @shalanikannan7840 25 днів тому +9

    ஐயா... நீங்க சொல்கிறது அனைத்தும் உண்மை😢

  • @sarathasaratha6369
    @sarathasaratha6369 20 днів тому +5

    உண்மைதான். சார்.
    தனுசு. ராசிக்காரர்கள். இரக்கக். குணம். இயற்கையாகவே. இருக்கும். அது. ரத்தத்தில். ஊரிப். போனது. நான். மேடை. பேச்சாளர். தருமவான்.
    வாழ்ந்த. இயக்கம். அனால். வசதி. இல்லை என்றாலும். கஞ்ச்த்தனம்
    சுட்டுப். போட்டாலும். வராது. சார். வணக்கம்
    ஓம். சம்போ. மஹா. தேவா. ஓம் நமசிவாய

  • @santhisanthi8401
    @santhisanthi8401 24 дні тому +17

    தனுசு ராசி ஆக மொத்தத்தில் வாழ்வதே கஷ்டம் அதான் சொல்லுங்க

  • @avilairudayagenirosa4995
    @avilairudayagenirosa4995 13 днів тому +1

    Superb prediction Sir it's all exactly true but I dono how to overcome all this believe in God n surrender myself unto thee.

  • @ramadevigunasekaran213
    @ramadevigunasekaran213 23 дні тому +53

    தாய்தான் தனுசு ராசிக்கு எனிமியா இருப்பார் இதுதான் தனுசு விதி 😢

    • @JayalakshmiJaya-lp4lr
      @JayalakshmiJaya-lp4lr 22 дні тому +2

      Enakum eppadita 💯unma

    • @rajaraja-gv6pp
      @rajaraja-gv6pp 21 день тому +1

      Me too

    • @PadmaNaaban-c9i
      @PadmaNaaban-c9i 20 днів тому +3

      ஆனால் எனது தாய் தான் இறுதிவரை ஆதரவாக அரவணைத்தார். தந்தைக்கும் எனக்கும்தான் இறுதி வரை எதிரும் புதிருமாக போனது.

    • @banu98-pm9uu
      @banu98-pm9uu 18 днів тому +1

      Appo nee thanusu rasiye illai in the rasikkarargalukku thai mattunthan theivam😢😢

    • @PadmaNaaban-c9i
      @PadmaNaaban-c9i 18 днів тому

      உன்னோட சர்டிபிகேட் எனக்கு தேவையில்லை.. அரைவேக்காட்டு அறிவிலிகளை நான் பொருட்படுத்துவதே இல்லை மூலை பரிணாமற்ற பதரே..

  • @thamizhselvi1305
    @thamizhselvi1305 23 дні тому +1

    அருமையான பதிவு அண்ணா

  • @jayanthanm6666
    @jayanthanm6666 22 дні тому +3

    💯 ஐயா

  • @sriprasenth5221
    @sriprasenth5221 16 днів тому +3

    Already கஷ்டத்துலதான் இருக்கோம்
    இதுல 45 வயசுக்கு மேல பணத்தை இளப்பாங்களா?😮
    நொந்து போய் நிம்மதி இல்லாமல் இருக்கோம் 😢

  • @manikandan1506
    @manikandan1506 25 днів тому +96

    ஐயா உங்க வீடியோ நீங்களே எடுத்து பாருங்க சொன்னதையே தான் சொல்லிட்டு இருக்கீங்களே தவிர புதுசா ஒன்னு கூட இல்லை. ....உங்க வீடியோ பார்த்து ஏமாற்றம் மட்டுமே மிச்சம் 😊😊இதுலா ஷேர் வேற பண்ண சொல்றிங்க எதுக்கு எங்கள மாதிரி அவங்களும் ஏமார்ந்து போகவா 😑😑நீங்க சொன்ன மாதிரி ராஜ வாழ்க்கை தான் எங்களுக்கு இல்லை எங்கள வச்சி வீடியோ போட்ற உங்களுக்கு

  • @thangamalar9992
    @thangamalar9992 16 днів тому +1

    Neenkal solvathu ellame sariyaka en valvil nadanthu kondu irukkintrana iya valka valarka unkal pukal
    From sri lanka Trincomalee

  • @meetyran6190
    @meetyran6190 20 днів тому +2

    Thanks sir is great

  • @aanandhinatarajan4699
    @aanandhinatarajan4699 25 днів тому +2

    Whatever you said is absolutely right But I believe God.

  • @MariyajeevaAnbumanickam
    @MariyajeevaAnbumanickam 12 днів тому +1

    💯

  • @sujathas4786
    @sujathas4786 25 днів тому +3

    Very true sir

  • @Kavithadiary
    @Kavithadiary 22 дні тому +1

    Super sir accurate.

  • @dhanushdhanush5173
    @dhanushdhanush5173 День тому

    Unmai

  • @ramesh944Ramesh94
    @ramesh944Ramesh94 6 днів тому

    Correct sir

  • @sujathas4786
    @sujathas4786 25 днів тому +3

    100 percent correct

  • @K.SHEEBA
    @K.SHEEBA 13 днів тому +1

    💯 carct sr

  • @bhavanimadhan6227
    @bhavanimadhan6227 19 днів тому +1

    Super 💯

  • @jayanthanm6666
    @jayanthanm6666 22 дні тому +1

    ஓம் நமசிவாய வாழ்க நந்தி தேவரே போற்றி ஓம் 🙏💕

  • @ganesanshanthi2823
    @ganesanshanthi2823 20 днів тому +3

    தயவு செய்து நல்லதா சொல்லுங்க எத்தனையோ இளைஞர்கள் இதை பார்த்து மனம் நொந்து விடுவார்கள் என் குழந்தையும் அளவுக்கு மீறி தானம் செய்தார் ஐபிஎஸ் படித்தார் தோல்வி மிக அதீத கடவுள்.பற்று ஏக பத்தினி விரதன் அழகு அறிவு வசதி அன்பு கருணை சிவபெருமானின் தீவிர பக்தன் இவை அனைத்தும் ஒரு சேர இருந்ததால் அந்த கடவுள் கொண்டு சென்று.விட்டார்😂 30 வயது முடிந்தால் அனைத்தும் வெற்றி என்று பல ஜோசியர் சொன்னார்கள் அனைத்தும் பொய் தயவு செய்து ஜாதகம் கடவுள் எல்லாம் பொய் விதி மட்டுமே ஜெயிக்கும்😂

  • @kavitaanand8332
    @kavitaanand8332 25 днів тому +4

    1000 correct sir

  • @indira6318
    @indira6318 17 днів тому

    Thank you sir🙏🙏🙏🙏🙏

  • @sriprema4551
    @sriprema4551 25 днів тому +3

    True

  • @balamani5910
    @balamani5910 8 днів тому

    இனி கவலை கொள்ள மிச்சம் எதுவும் இல்லை ப..
    Parentsenemy..
    என்ன seiya... Kastam ethuvum micham ila.
    Yematrathikum pansam ila.
    ஆயினும்.. வாழ்கிறோம் அல்லவா இதான்... Vithi..
    Ellam siva mayam

  • @B.bantanB.bantan-ki8hq
    @B.bantanB.bantan-ki8hq 25 днів тому +1

    இது உண்மை இது என் வாழ்வில் உண்டு நண்பரே

  • @gpparama
    @gpparama 25 днів тому +3

    👍🏻Great efforts,brother but not true for all🙏🏻

  • @logeshkumar6420
    @logeshkumar6420 25 днів тому +1

    Innaikku indha chennal haaaa. 👌

  • @mgk55820
    @mgk55820 25 днів тому +16

    40 வயது வரை இருப்பன்னு தெறியல

    • @ArumugamMahi
      @ArumugamMahi 24 дні тому +2

      சரியா சொன்னீங்க

  • @pooranivijay2555
    @pooranivijay2555 22 дні тому +1

    Unmai than nan help seithu mela vanthavanga man kastappadumbothu nenjula mithikkiranga. En motherkum matra pillanga mela pasam irukku En mela mattum thulikuda pasam illa enemy mathiri than treat panranga

  • @KoppavaliLalgudi
    @KoppavaliLalgudi 22 дні тому +2

    சொன்னதூ எல்லாமே உண்மை

  • @kakacreations4648
    @kakacreations4648 21 день тому +1

    Sir onnu solla maranthitinga (dhanush rasi patri peasiya josiyarai kola senjitu jail ku poorathu) inemea evana danusu rasi pathi peasi paaruinga goiyala sathiyama un thalaivithi dhanusu rasi Kaila dhaa mudiyum💯💯💯edhana onnachum nallatha sonningala Naa love mattum dhaa set aachinu santhosama iruthen athukum end card pootitiyea paa😢😢😢

  • @MK-nj9uy
    @MK-nj9uy 20 днів тому

    Super anna

  • @ushakaruppasamy7626
    @ushakaruppasamy7626 4 дні тому

    Mostly negative points dha neraya iruku

  • @venkateshwaranjanardhanan1681
    @venkateshwaranjanardhanan1681 25 днів тому +8

    தலைப்பில்.. இறக்கப் பட்டு 😂

  • @aravintha29raj85
    @aravintha29raj85 16 днів тому

    epdi danusu rasiya vachi seireenga. Poluthu pohalaya? Enga thala vithiya kadavil paarthupparu. Neengal vilayadatheenga.

  • @kanika5498
    @kanika5498 19 днів тому

    💯 yes sir 👌👌💯💯💯

  • @ganesanganesan2689
    @ganesanganesan2689 7 днів тому

    நீங்க சொன்னது அணைத்து உண்மை வாழ வலி இருக்க சொல்லுங்க

  • @pmariappansangampattipmari957
    @pmariappansangampattipmari957 20 днів тому

    இது தான் உண்மை

  • @arasundari
    @arasundari 25 днів тому +11

    முதல்ல இறக்க இல்ல இரக்க னு மாத்துங்க. அபசகுணமா இருக்கு. 🙄.

    • @saraswathyjeno2092
      @saraswathyjeno2092 24 дні тому

      கரெக்ட் இரக்கம் என்றால் கனிவு
      இறக்கம் என்றால் சாவு

  • @pravina.g1920
    @pravina.g1920 17 днів тому +1

    Don't spread the negative msg, if a person is capable of handling different situations he can conquer any challenges in his life, when u cannot encourage others, u don't have rights to discourage. I ask u a simple thing God created all the humans in the same way, if dhanush rasi people are so unlucky, then the people of the same rasi n star r born in other religions n in other countries, that means all r facing the same problems n same situation. It's all nonsense, if u can handle the changes in ur life with maturity, stability in mind n positivity in ur thoughts, u can live peacefully no matter whatever the situation u r in.

  • @sultanabegam204
    @sultanabegam204 25 днів тому +6

    ஒரு வீடியோ பல ஹெட் லைன்ல வெளிப்படுத்துறீங்க 😊

  • @priyaj9295
    @priyaj9295 2 дні тому

    💯 crt sir

  • @suthishpanchatcharamananth7725
    @suthishpanchatcharamananth7725 10 днів тому

    98% true

  • @ThaksanaMoorthi
    @ThaksanaMoorthi 15 днів тому +2

    💯 💯 fact fact

  • @sheilaraman774
    @sheilaraman774 21 день тому

    You are right sir after my mother passed away i am financially great 👍

  • @muniyappank9005
    @muniyappank9005 25 днів тому +1

    Ayya vanagam ayya yappavum yanga mamiyar yappavum yatho onena soli neimathi illama panranga yanna psnna thetiyala

  • @anbalaganm1577
    @anbalaganm1577 10 днів тому

    101/:tru

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 24 дні тому

    Ok fine 👌🏾🙏🏾

  • @janagij207
    @janagij207 3 дні тому

    சார் நிங்கள் உண்மை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂சொன்னதுஅத்தனையும்

  • @sheikmohamed1171
    @sheikmohamed1171 18 днів тому

    🙏

  • @KAVINPRABU-xf7xf
    @KAVINPRABU-xf7xf 25 днів тому

    Sir enga amma kita pesaradhe ila next nanga le picha edukarom y sir mulsa solivdunga poga poga palgidum 🎉🎉🎉

  • @deepadeepu2082
    @deepadeepu2082 День тому

    Ama pondati vittu inoruthiya thedi pona yeamarndhu than pova avala pondati ur clm konjiva inga pondati ya vittutu pova

  • @Rightspeech-ej9jn
    @Rightspeech-ej9jn 24 дні тому

    Evlo yosichu mudivu eduthalum 6 masarhuku mela onnum nikala nervousness negative thoughts…mariyathai ilappu

  • @Venkat-q4z
    @Venkat-q4z 16 днів тому

    எதுக்கு சொன்னதையே திரும்பத் திரும்ப அல்லி விடுற. எங்கள பாத்தா உனக்கு அவ்வளவு இளிச்சவாயனா, ஏமாந்தவனா தெரியுதா .

  • @TelevideaEntertainment
    @TelevideaEntertainment 25 днів тому

    Dhanusu Rasi karargal. Deiva Palam undu endra karanathal thaan Danusha Rasiyil pirakirarkal.. Appuram Enna Ellam Nalla thaan Pogum!!! -

  • @thanushkodi6614
    @thanushkodi6614 25 днів тому +6

    அட போங்கய்யா

  • @nbn3009
    @nbn3009 14 днів тому

    Change the mistake from thumbnail "இறக்க" to "இரக்க"

    • @nbn3009
      @nbn3009 14 днів тому

      You told everything is correct

  • @sujathas4786
    @sujathas4786 25 днів тому +7

    My own mother fully cheated me

  • @kameswarisrihari1855
    @kameswarisrihari1855 23 дні тому

    Sir you may be correct in many aspects but it is full of negativities about Danusu rasi, when a new person sees this he or she may start disbelieving in Astrology. As an Astrolger every one has the responsibility to give more of positive and the negatives in a hidden way becuase astrologers have Vaak paltham. We have our social responsibilty too. Very sorry becuase I am born in Danusu Rasi and also belong to a traditional astrolgers' family of nine generations. Thank you

  • @poonkuilyandhoni371
    @poonkuilyandhoni371 25 днів тому +1

    😂😂 life full problem k bro super 🎉

  • @sivajothysinnathamby3725
    @sivajothysinnathamby3725 23 дні тому

    இறக்ககுணம் எனபது தவறானது இரக்ககுணம் என்பது தூன் சரியானது தமிழை சரியாக எமுதனும் இறக்ககுணம் படைத்தவர்கள் என்பதின் பொருள் என்ன சாகிறகுணம் கொண்டவரா
    From Swiss 🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

    • @prabhu4910
      @prabhu4910 18 днів тому

      இரக்ககுணம் என்பது தூன் னா......

  • @nbn3009
    @nbn3009 14 днів тому

    CORRECT THE MISTAKE IN THUMBNAIL

  • @p.m.pharvestermachine4588
    @p.m.pharvestermachine4588 24 дні тому

    Second marriage danusikku irukka

  • @gamingfriendsmpvj2069
    @gamingfriendsmpvj2069 24 дні тому

    Already i lost my jewels around 15 lakhs worth.

  • @pushkhalasathyamurthy2569
    @pushkhalasathyamurthy2569 13 днів тому

    ஐயா நீங்கள் கூறியது ஏறக்குறைய சரியே.

  • @TelevideaEntertainment
    @TelevideaEntertainment 25 днів тому

    Rakshamam Saranakatham!

  • @dsilvadzousa5232
    @dsilvadzousa5232 24 дні тому

    Unmai 😢vitthi

  • @RavichandiranRavi-w9f
    @RavichandiranRavi-w9f День тому

    ஐயா நீங்களும் வாரம் வாரம் பிழைப்பு நடத்துறீங்கள் தனுசு ராசிக்கு ஏன் பொய் பொய்யாக சொல்லி பிழைப்பு நடத்துறீங்கள்

  • @poonkuilyandhoni371
    @poonkuilyandhoni371 25 днів тому +1

    😂 Anna I am no home no marriage work problem 😭

  • @meenabhaskark4077
    @meenabhaskark4077 12 днів тому

    மிதுனம் ராசி ரகசியம்

  • @SivaSiva-qt6wd
    @SivaSiva-qt6wd 10 днів тому

    நாளைக்கு சோத்துக்கு வழி இல்லை 40க்கு அப்புரம் எதுக்கு

  • @IshurjHealthbenefitsnetwork
    @IshurjHealthbenefitsnetwork 18 днів тому

    Saavu onu tha sir balance uyir matum tha eruku

  • @positivesmug7204
    @positivesmug7204 23 дні тому +1

    1.5 years jobless
    Not well only in bed 4 years
    I am manifesting soon I'll be a billionaire 🙏🏻

    • @SujayalL-k4l
      @SujayalL-k4l 23 дні тому

      😮😊😅😮😢🎉🎉u0❤

  • @Seenisri-lu9io
    @Seenisri-lu9io 14 днів тому

    Truth😂

  • @ranniranni7974
    @ranniranni7974 25 днів тому

    Nan piraviyil irunthu kashtam..manah kashtam...😢

  • @RohitRithic007
    @RohitRithic007 22 дні тому

    Eapdi samy ipadi.pakathula.irunthu patha.mathiri

  • @TelevideaEntertainment
    @TelevideaEntertainment 25 днів тому

    Vithi endru solgirirgal , Anal thulliyamaga kanithu sari seithuvidalam endrum solkirirgal - There is some friction.. I cannot understand.. may be.

  • @vedasorubank3752
    @vedasorubank3752 15 днів тому

    இறக்க இல்ல இரக்க என மாத்துங்க

  • @sharusharu1033
    @sharusharu1033 25 днів тому +3

    அம்மாயில்லை

  • @sujathas4786
    @sujathas4786 25 днів тому +3

    My own mother used me fully gave all property to my brother and threw me out of house purchased by my father

    • @dsilvadzousa5232
      @dsilvadzousa5232 24 дні тому +1

      Mother nothing to do with thanus, vitti ituthan unmai

  • @tamilselviravitamilselvira9793
    @tamilselviravitamilselvira9793 23 дні тому +1

    இறக்க ஏன்யா சொல்றீங்க
    இரக்க.

  • @muniyappank9005
    @muniyappank9005 25 днів тому +1

    100unma

  • @BhuvanachinnaduraiBhuvanachinn
    @BhuvanachinnaduraiBhuvanachinn 25 днів тому +1

    Yaruku epatinu thariyala enaku 100%correct sir nega solvathu anaithum natakuthu

  • @sheilaraman774
    @sheilaraman774 21 день тому

    I am dhanu rasi moolam nakshatram my life is waste

  • @muniyappank9005
    @muniyappank9005 25 днів тому +1

    Motham thalavithi ithuthaana

  • @mercyp1475
    @mercyp1475 23 дні тому

    இரக்கம் not இறக்கம்

  • @MadaSamy-rh4en
    @MadaSamy-rh4en 17 днів тому

    தல போங்க

  • @arulpazhanimuthu4828
    @arulpazhanimuthu4828 23 дні тому

    😭

  • @sharusharu1033
    @sharusharu1033 25 днів тому

    😭ஆமா சார்

  • @sivayoharanmalathy6314
    @sivayoharanmalathy6314 25 днів тому

    😂😂😂😂👌

  • @sathishchandrasekaran1203
    @sathishchandrasekaran1203 25 днів тому

    Already narya cash loss