இளையராஜா பாட்டும், குணா குகையும் படம் ஓட காரணம் இல்லை - Manjummel Boys! | A Venkatesh | Clap Ready

Поділитися
Вставка
  • Опубліковано 8 бер 2024
  • இளையராஜா பாட்டும், குணா குகையும் படம் ஓட காரணம் இல்லை - Manjummel Boys! | A Venkatesh | Clap Ready
    #Manjummel #manjummelboysreview #Manjummelbooys #manjummelboystrailer #manjummelboyssong #gunacave #storytelling #clapready
    🫵 Subscribe to Us - bit.ly/41OOlYM
    HIT THE BELL ICON TO STAY UPDATED
    Check Out our Other Videos :
    ▶️ Thalapathy Vijay "Super Star Rajini" ஆக விரும்பமாட்டார்! | Actor Vijay | Clap Ready - • Thalapathy Vijay "Supe...
    ▶️ வாரிசுகள்தான் சினிமாவில் ஜெயிக்க முடியுமா? - • வாரிசுகள்தான் சினிமாவி...
    ▶️ Jailer பட Discussion-ல் கே.எஸ். ரவிக்குமார் இருந்தாரா ? #avenkatesh - • Jailer பட Discussion-ல...
    ▶️ சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கான பதிவு! #avenkatesh - • சினிமாவில் சாதிக்க துட...
    ▶️ வெறும் வசனமே படத்தை ஓட்டாது | எழுத்தாளர் பி.கே.பி | A.Venkatesh - • வெறும் வசனமே படத்தை ஓட...
    ▶️ தளபதி விஜயின் இன்னொரு முகம்! | Thalapathy Vijay's Real Face | #avenkatesh - • தளபதி விஜயின் இன்னொரு ...
    ▶️ சினிமாவில் ஜாதி புகுந்து விட்டதா? | Movies Based on Caste system | A Venkatesh - • சினிமாவில் ஜாதி புகுந்...
    ▶️ How to Write Screenplay? | திரைக்கதை எழுதுவது எப்படி? - • How to Write Screenpla...
    ▶️ MGR மாதிரி, விஜய் அரசியல்ல வருவார்னு சொல்ல முடியாது! - • MGR மாதிரி, விஜய் அரசி...
    ▶️ சினிமாவில் ஈசியா சான்ஸ் கிடைக்க, இதை பண்ணுங்க! #avenkatesh - • சினிமாவில் ஈசியா சான்...
    ▶️ சினிமாவில் சேர English தெரியணும்னு யாருடா சொன்னது ! #avenkatesh - • சினிமாவில் சேர English...
    ▶️ படங்களை தடை செய்ய போராடுவது சரியா? #allaboutcinema - • படங்களை தடை செய்ய போரா...
    ▶️ Vijay-68 படத்துக்கு மங்காத்தா/மாநாடு போன்ற Title இருக்குமா ? - • Vijay-68 படத்துக்கு மங...
    ▶️ வசந்தபாலனுக்கு நான்தான் வில்லன்! - • வசந்தபாலனுக்கு நான்தான...
    ▶️ அஜித் -சிவாஜி combo மிஸ் ஆனது எப்படி ? - • அஜித் -சிவாஜி combo மி...
    ▶️ நெல்சனுக்கு மட்டுமா இன்சல்ட் ? - • Nelson-க்கு மட்டுமா In...
    ▶️ விடுதலை வெற்றி கமர்சியல் படங்களுக்கு ஆபத்தா? - • விடுதலை வெற்றி கமர்சிய...
    ▶️ கேட்டுத்தாக்கு- என்ன கேட்டாலும் பதில் சொல்லுவோம்ல ! - • கேட்டுத்தாக்கு- என்ன க...
    ▶️ இப்படி எல்லாம் கேள்வி கேட்டா எப்படி? - • இப்படி எல்லாம் கேள்வி ...
    ▶️ அசிங்கப்பட்டு ..அவமானப்பட்டு..சினிமான்னா சும்மாவா! - • அசிங்கப்பட்டு ..அவமானப...
    Check out Episodes' of How to Write Screenplay ? | திரைக்கதை எழுதுவது எப்படி?👇
    ▶️ Episode 1 - • திரைக்கதை எழுதுவது எப்...
    ▶️ Episode 2 - • திரைக்கதை எழுதுவது எப்...
    ▶️ Episode 3 - • திரைக்கதை எழுதுவது எப்...
    ▶️ Episode 4 - • திரைக்கதை எழுதுவது எப்...
    🫵 Subscribe to Us - bit.ly/41OOlYM
    HIT THE BELL ICON TO STAY UPDATED
    In Association with TrendLoud:
    Facebook: / trendloud
    Instagram: / trendloud
    Twitter: / trendloud

КОМЕНТАРІ • 186

  • @manimarankulothungan3181
    @manimarankulothungan3181 3 місяці тому +11

    Bramayugam,Premalu and Manjummal Boys - Hat trick hits from Malayalam industry.

  • @noushadavudheen1168
    @noushadavudheen1168 3 місяці тому +13

    எல்லாரும் சேர்ந்து மரத்தில் ஏறி போட்டோ எடுத்த மரவும் set போட்டதாகும் super

  • @VR-em1ss
    @VR-em1ss 3 місяці тому +17

    Hats Off to Ilayaraja....his beautiful musical blend...when added to Manjummel boys...it took the film to the next level...❤❤🎉

  • @rishadk732
    @rishadk732 3 місяці тому +6

    Illayaraja, trendsss,,,come back Tamil industry ❤❤❤

  • @thoosikaruppan9279
    @thoosikaruppan9279 3 місяці тому +53

    மதுரை அலங்காநல்லூர் முனீஸ்வரா தியேட்டரில் ஓடும் முதல் மலையாளப்படம்.....

    • @jijeshc
      @jijeshc 2 місяці тому

      I tried to read your comment , as I'm studying Tamil . Madurai Alankanalloor muneeswara theateril odum muthal Malayalam padam .. That you wrote here.. Means- the first Malayalam movie that ran in Madurai alankanalloor theater. Am I correct ? It took 2 minutes to read it.

  • @bassmass2000
    @bassmass2000 3 місяці тому +31

    Ilaiyaraja is our music god......

    • @chilling_me
      @chilling_me 3 місяці тому +1

      Not only yours ours also ❤ from kerala

  • @actionworldkrcgroupoff8848
    @actionworldkrcgroupoff8848 3 місяці тому +13

    இந்த படத்தில் நான் நடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் 🙏

    • @Karyam--
      @Karyam-- 3 місяці тому

      @actionworldkrcgroup,*ഏത് റോൾ ആണ്*?

  • @sankarnarayanan4126
    @sankarnarayanan4126 3 місяці тому +20

    உங்கள் எண்ணம் நிறைவேறும் நல்ல பகிர்வு நன்றி வாழ்த்துக்கள் 🙏

  • @steeverodz8967
    @steeverodz8967 3 місяці тому +11

    Small or Big , the Dedication level of Malayalam industry, no one can reach by any other Indian film industries.

    • @JinanMadhavan
      @JinanMadhavan 2 місяці тому

      Dedication? Watch Guna movie 's cameraman Venu's interview. He says Kamal was mad to produce Guna with little facilities and sets. So, Kamal and team entered the Cave to shoot it - not in sets with safety gears. That's what dedication.

  • @user-nz9xd4bc4q
    @user-nz9xd4bc4q 3 місяці тому +2

    And the Guna song by ILLAIYARA

  • @wilsonsathya7
    @wilsonsathya7 3 місяці тому +4

    படம் முதல் வாரமே பார்த்தேன்.காரணம் குண படத்தின் பாடல் மற்றும் குண குகை.படத்தை பொறுத்தவரையில் 10 நண்பர்கள் கொடைக்கானல் போறாங்க ,குண குகைக்குள் ஒருவர் ஆழமான பள்ளத்தில் விழுந்துடுறார்.அவர் எப்படி காப்பாற்ற படுறாரு?.இது தான் கதை. ஆனா குண படத்தின் பாடலும்,கமல் சார் குரலில் ஒழிக்கும் கனமணி அன்போடு காதலன் எழுதும் கடிதம் என்ற சத்தமே திரை அரங்கத்தில் கைதட்டல்,விசில்கள் பறக்குது.மற்றபடி படத்திலே பாடலோ,சண்டை காட்சிகளோ,பஞ்ச் டைலாக் இல்லை.படத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற திகில்,மற்றும் குண குகை,குண பாடல்,கமல் சார் குரல் இது தான் படத்தின் பிளஸ்.

  • @rameshdvr6436
    @rameshdvr6436 Місяць тому +1

    மிக்க நன்றி ஐயா !!! நல்ல பயனுள்ள தகவலை பகிர்ந்து கொண்டதற்கு!!!

  • @Chikku00713
    @Chikku00713 3 місяці тому +9

    Hi Anna,
    You well said 👌
    Love from Kerala ❤

  • @user-ey9es3up2u
    @user-ey9es3up2u 3 місяці тому +8

    சூப்பர் மூவி அண்ணா ❤👍👌👏🙏

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 3 місяці тому +17

    Language 🌹 malayalam with tamil language 🌹 combination 🌹 exlant 🌹 idea from Kerala director 🌹

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 3 місяці тому

      Continue same team next 📽️ film every actors diamonds 🌹💎🌹I hope director 🌹 selaction 🌹 perfect 🌹🇲🇾🌹

  • @pachaiperumalarunachalam3787
    @pachaiperumalarunachalam3787 3 місяці тому +19

    நல்ல, உண்மையான 'பதிவு'

  • @bijupavara2335
    @bijupavara2335 3 місяці тому +9

    Producer is the Hero ❤

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 3 місяці тому +2

    நீங்கள் சொல்வது உண்மை!

  • @Muhammedaje
    @Muhammedaje 3 місяці тому +8

    Realy Great Speech…
    Super detailing….

  • @instromaniaworld
    @instromaniaworld 3 місяці тому +1

    I am from kerala. This is one of the best review of Manjummal boys movie in any language.

  • @user-ey9es3up2u
    @user-ey9es3up2u 3 місяці тому +14

    இயக்குனர் நடிகர் வெங்கடேஷ் பேட்டி அருமை❤👍👌👏🙏

  • @gopakumark1576
    @gopakumark1576 3 місяці тому +4

    Sir, you speak so beautifully!❤

  • @rlssundaram5300
    @rlssundaram5300 3 місяці тому +23

    தர் சமயம் Re Relece செய்தால் குணா திரைப்படம் வந்தால் உண்மையில் வசூல் அள்ளும்

    • @antonyjohn9122
      @antonyjohn9122 3 місяці тому +2

      நீங்க சொல்லுறது 100 percentage உண்மை நான் ஏன் இந்த படம் பாக்க போனேன் குணா குகை கமல் song நம்ம தமிழ் படத்தை மலையாளி எடுத்து பெருஷு பண்ணிருக்கான் பாக்க்க போனேன் டா அதான் தமிழ் நாட்டில் ஓடவும் முக்கியமான காரணம்

    • @ejosephdevadoss3251
      @ejosephdevadoss3251 3 місяці тому +1

      உண்மையிலேயே குணா படம் ஒரு "அழு மூஞ்சி" படம் ஆகும்.

    • @antonyjohn9122
      @antonyjohn9122 3 місяці тому +1

      @@ejosephdevadoss3251 ஆமா உங்க கிட்ட தான் இவங்க படத்தோட rating கேட்டாங்க படம் பத்தி பேச வந்துட்டிங்க....

    • @user-sh6eh4um8q
      @user-sh6eh4um8q 2 місяці тому +1

      Same feel, nanum neraya comment la manjummel boys re-release pananum summer holidays ku nu potruken, may month again re-release aganum indha movie, bcoz indha movie release aana time public exam time, so we need re-release manjummel boys ❤

  • @rishadk732
    @rishadk732 3 місяці тому +5

    Illayaraja songs,,Tamil makkal blood

  • @tgramachandran5125
    @tgramachandran5125 3 місяці тому +3

    Excellent review of the film from a person who knows the nuances of film making- thanks a lot.The success of the film especially in Tamil Nadu is because of a similar film made way back in '91,partial usage of Tamil dialogues & of course Ilayaraja's hit music inserted in crucial moments.This clearly shows that there is no need for a big budgeted films with top actors at the helm.I hope this film will make way for some more excellent films in Tamil in the days to come.

  • @manimarankulothungan3181
    @manimarankulothungan3181 3 місяці тому +5

    அடுத்து ஆடுஜிவிதம் என்ற படம் வருகிறது.We are waiting.

  • @selvamsuperbqualityandgood4096
    @selvamsuperbqualityandgood4096 3 місяці тому +3

    Director's interview and his explanation is excellent about the movie and his comments are very nice super

  • @anjana7688
    @anjana7688 3 місяці тому +8

    Song is there..... Starting of the film
    Song name : Kuthantram

  • @shajuaravind
    @shajuaravind 3 місяці тому +10

    ഇപ്പോളെങ്കിലും ഞങ്ങളുടെ കമൽഹാസ്സന്റെ ഗുണ എല്ലാവരും വീണ്ടും കാണുന്നു.. സന്തോഷം.. ❤️കമൽ sir.. From manjummel kerala

  • @shankarraj3433
    @shankarraj3433 3 місяці тому +4

    Sir, as a audience, I appreciate the producer and the production team.

  • @LokeshK-ho5hi
    @LokeshK-ho5hi 3 місяці тому +4

    It is a good awareness for teenage boys, tourist and for all of us...

  • @ShahulHameed-xm1xg
    @ShahulHameed-xm1xg 3 місяці тому +7

    100%💞💞💞💞💞💕💕review

  • @sennansinemas2687
    @sennansinemas2687 3 місяці тому +6

    Souhin Sabir❤️🌹He is The Hero producer *His father And friend 🌹❤️❤️❤️The co *producer ❤️🌹🌹🌹🌹

  • @user-tf6lx2le6y
    @user-tf6lx2le6y 3 місяці тому +3

    என் மனசுல பல நாட்களாக தமிழ் சினிமா பத்தி இருந்த விஷயத்தை தெளிவா சொன்னிங்க நன்றி சார்

  • @johnlinson123
    @johnlinson123 3 місяці тому +3

    Superb Sir!!! Best wishes Vengatesh Sir!!!!

  • @selvirajangam6834
    @selvirajangam6834 3 місяці тому +7

    In our Aruppukottai this film in two theatres

  • @Thirdeye-secondtongue
    @Thirdeye-secondtongue 3 місяці тому +10

    This is the Best review of manjumel boys i found in youtube

  • @rajendranvethamanickam4665
    @rajendranvethamanickam4665 3 місяці тому +2

    இந்தப் படத்தில் இயக்குனரின் உணர்வு மிகு குறியீடுகள் படிமங்கள் நிறைய உள்ளன. அது பற்றி ஒரு வார்த்தை கூட இந்த விமர்சனத்தில் இல்லை. இவைகள்தான் கதை கருவிற்கு உரு சேர்த்தவை...... வெற்றியடைந்த படத்தை எடுத்துப் பாருங்கள் மேற்கூறிய அம்சங்கள் இருக்கும்.

  • @deepplusyou3318
    @deepplusyou3318 3 місяці тому +1

    Very correct review sir, thank you very much.16 vayathanile very very correct. I wish bhagyaraj sir again want to direct village stories

  • @spicykid4698
    @spicykid4698 3 місяці тому +1

    Gopichettipalayam எங்கள் ஊர் ,சின்ன கோடம்பாக்கம், இப்போது எல்லாம் இங்கு படங்கள் எடுப்பது இல்லை ...

    • @clapready
      @clapready  3 місяці тому

      ஆமாம் கேள்விப்பட்டேன்

  • @dineshkumarsnair7964
    @dineshkumarsnair7964 3 місяці тому +4

    Correct Sir.. Always the entrepreneur producer ' s are the fulcrum around which any project gets its life.. Tamil film industry esp led by Kamal sir has always experimented with subjects.. But somehow at present only money matters.. When values of film making is compromised for money values, invariably the audience connect is lost..
    I am very happy for the theatres in Tamilnadu and Kerala.. Ultimately Cinema is mass experience.. Not to be confined to ones home screen..I am sure more honest efforts will happen in Tamil film industry based on this success.. All the best 🙏

  • @pauljojovellarappilly7632
    @pauljojovellarappilly7632 3 місяці тому +3

    Super analysis!
    Bravo brother!

  • @RxRebu
    @RxRebu 3 місяці тому +6

    Trichy la 8 theatre la oduthu

  • @arshadha3702
    @arshadha3702 3 місяці тому +2

    Super narration

  • @bepostive7426
    @bepostive7426 3 місяці тому +3

    Kamal is one the very big reason for this super hit

  • @manipk55
    @manipk55 Місяць тому

    Ever Green Ever Young Manjummel Boys. Manjummel Team. Hats off to all the concerned. 🎩

  • @lajeeshpushpangathan7483
    @lajeeshpushpangathan7483 3 місяці тому +3

    Superb observation.....

  • @binorussaliah2841
    @binorussaliah2841 2 місяці тому

    Nicely explained. ..
    I have a point to make here...
    Superb movie...
    If this movie is taken in tamil with top most heros... (only my imaginations)...
    1. One of the police officer will be a female and a top heroine.
    2. One lady actor will go into the cave. Along with the rescuers. in that scenario.. there will be a love song (at least in imagination.. but that shooting will be in a foreign country..)
    3. There would be a King cobra (more than the size of worlds longest ever documented one), a cunning Indian Krait, worlds biggest scorpions , a Python which is bigger than the one in amazon rain forest, another one called black mamba (worlds most poisonous snake but dont live in indian peninsula.. yet it will be there inside) next, even they will go to an extinct of featuring a baby dianosor there inside and surprisingly the hero will fight everyone single handly (leave it to ur imaginations)
    4. Finally another hopless song once they successfully pulled out of the cave..
    Atleast now value audiences... hopless tamil actors and directors..
    When a family of 4 come to theatre they spend nearly 2 thousand rupees (tickets, parking, snaks, etc)..
    It should not be to see a person of Low BMI thrashing and hitting 50-100 people in 5 min without any weapons...
    have some common sence when taking movies dear tamil directors and actors... to be honest u r the one forcing people to watch in OTT platforms.
    Atleast now give importance to story and not to an individual...
    With this movie its very clear... The story is the real hero....

  • @Sujimon1
    @Sujimon1 3 місяці тому +2

    Sir, I do beleive that the great actor Kamal Sir & The gretest composer Ilayaraja Sir's beautiful and sweetest composition done for the epic movie "Guna" also helped the movie to win. Well described video. Great Sir. Congrats 👍🏻💐

  • @sennansinemas2687
    @sennansinemas2687 3 місяці тому +2

    Ur 🌹❤️Opinion is Best 🌹Sir 👏🏼👏🏼👏🏼👏🏼❤️🌹🌹Correct ❤️🌹Producer is The First Star❤️🌹🌹🌹

  • @srinivasamurthy733
    @srinivasamurthy733 3 місяці тому +19

    குணா பாடல், குகை & குணா பாடல் சி.டி. காட்சி இதையெல்லாம் தவிர்த்து படம் தமிழ் நாட்டில் வெற்றி பெற்றிருக்க முடியாது

    • @muthukumarannatarajan8717
      @muthukumarannatarajan8717 3 місяці тому +2

      அப்போது இது எல்லா இருந்த குணா ஏன் வரவேற்பு பெறவில்லை.

    • @premprathap7674
      @premprathap7674 3 місяці тому +5

      அது அப்படி இல்லை சகோ.....உங்கள் கருத்துப்படியே எடுத்து கொண்டாலும் எந்த நேரடி மலையாள படமும் இனிவரும் காலங்களில் இந்த அளவுக்கு மக்களிடம் வரவேற்பு கிடைக்கவே கிடைங்காது......இது மலையாளம் கலந்த தமிழ் படம் .....அதன் கூடவே மக்கள் நன்கு அறிந்த கண்மணி பாடலும் குனா பட கதைக்களமும் ஆகும்.. ஶ்ரீ

    • @srinivasamurthy733
      @srinivasamurthy733 3 місяці тому

      @@muthukumarannatarajan8717 இன்னும் நெறைய குகைகள் உண்டு கேரளாவிலும் தமிழ் நாட்டிலும். ஆனால் இந்தப் படத்திற்கு ஒரு அடையாளம் தேவைப்பட்டது அதுதான் குணா.‌ இப்படம் வந்த போது எனக்கே பிடிக்கவில்லை. மாறாக தளபதி, பிரம்மா இரண்டு தடவை பார்த்தேன்

    • @srinivasamurthy733
      @srinivasamurthy733 3 місяці тому

      @@muthukumarannatarajan8717 இடுக்கி, கட்டப்பில்லா, எடக்கல் போன்ற பல குகைகள் சுற்றுலாத் தலங்கள் தான்

    • @sreedee89
      @sreedee89 3 місяці тому +1

      உண்மை கதை சகோ, அந்த கதையின் சூழ்நிலைக்கு ஏற்ப கண்மணியும் குணகேவும் வரும்

  • @user-yl3km1jb4k
    @user-yl3km1jb4k 3 місяці тому +4

    Verygood review

  • @user-yu9bz8jl6f
    @user-yu9bz8jl6f 3 місяці тому +4

    A film will run when intelligence and emotions merge properly.In real story one more thing is added, justice to real people by the director and actors .

  • @sathiamoorthyrajagopalan8227
    @sathiamoorthyrajagopalan8227 3 місяці тому +1

    Thrilling movie 👏👏

  • @ravik1052
    @ravik1052 3 місяці тому +1

    அருமை💯

  • @muthumuthu1010
    @muthumuthu1010 3 місяці тому +2

    வணக்கம்
    சட்டையில் மாட்டி இருக்கும் mic என்ன brand and model sir

  • @rebeccaganesh75
    @rebeccaganesh75 3 місяці тому +2

    Excellent review!!

  • @Sathya1404
    @Sathya1404 3 місяці тому +1

    மனிதருணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல என்ற வசனம் உண்மையில் ஒரு பைத்தியம் பிடித்த நபர்கள் பேசும் வசனம் என்றே இன்றளவும் எல்லோரும் சொல்லிக்கொண்டு இருந்தனர். இந்த திரைப்படம் அந்த வசனத்தை சரியான இடத்தில் பொறுத்திய தருணம் அந்த வசனம் முழுமையாக வெற்றி பெற்றிருக்கிறது என்பது திண்ணம் ❤🎉

  • @muhammadshafeeque6733
    @muhammadshafeeque6733 3 місяці тому +1

    You miss Old movie mammoty new delhi

  • @chandrankr679
    @chandrankr679 3 місяці тому +2

    💯 correct sir 🎉

  • @babushahir3920
    @babushahir3920 3 місяці тому

    Thankyou...thankyou...❤❤❤

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 3 місяці тому

    அருமையான அலசல்
    பாராட்டுக்கள்

  • @prespy
    @prespy 3 місяці тому +8

    U speak beautifully from heart, respect from Kerala.

  • @paulvarghese3038
    @paulvarghese3038 3 місяці тому

    Well said, respect from kerala❤

  • @user-nz9xd4bc4q
    @user-nz9xd4bc4q 3 місяці тому

    Appreciable movie

  • @sennansinemas2687
    @sennansinemas2687 3 місяці тому +1

    U R a good Criticism Person ❤️🌹🌹🌹🌹Teacher 🌹❤️❤️❤️❤️

  • @dharakeswarig4018
    @dharakeswarig4018 3 місяці тому +2

    இனி மக்கள் Malayalam Telegu படாமல் than parpargal. Because in Tamil movie kadhai இல்லை
    Only jathi ப்ராப்ளம் than ullathu.

  • @user-ep9df2zn1r
    @user-ep9df2zn1r 3 місяці тому +2

    சார் அந்த படத்தை 50 percent காப்பதுணதே தமிழ் பாட்டு தான் நக சார்... ஏன் வேற எதாவது music போட்டு இருக்கலாம் லா இல்ல மலையாள மமிட்டி மோகன் லால் பாட்டு போட்டி ஹிட் குடுத்து இருந்தா நாங்க ஏன் கேக்க போறோம்... மனிதர் உணர்து கொள்ள அந்த லைன் இல்லைனா அந்த இடம் பெரிய அளவில் ரீச் ஆக வாய்ப்பு ஏ இல்ல சார்...

  • @user-dv5ff1ep1l
    @user-dv5ff1ep1l 3 місяці тому +1

    M.G.R படங்களும்
    ஜெய்சங்கர் படங்களும்
    ஒரே மாதிரி
    Formula கொண்ட
    படங்கள் தான்
    M.G.R படம்
    குவாலிட்டியாக
    தயாரிப்பார்கள்
    ஜெய்சங்கர் படத்தை
    குவாலிட்டி குறைவாக
    தயாரிப்பார்கள்
    முரட்டுகாளை வெற்றி
    அதே வருடத்தில்
    ஒருதலைராகம் வெற்றி
    கில்லி வெற்றி அதே வருடம் காதல் வெற்றி
    படத்தின் மைய கரு
    மக்களுக்கு பிடித்தால்
    வெற்றி
    மாஸ் படங்களும் வெற்றி
    அடையும்
    கிளாஸ் படங்களும் வெற்றி
    அடையும்

  • @dharakeswarig4018
    @dharakeswarig4018 3 місяці тому +1

    La..lala...laala la.....😂

  • @beenaxavier4380
    @beenaxavier4380 3 місяці тому

    Tamil actors and kerala industry❤❤

  • @suryapeace703
    @suryapeace703 3 місяці тому

    Super information sir👍

  • @digitallife8602
    @digitallife8602 3 місяці тому

    Sir, I like your all films are excellent. I am great fan of you. All films are entirely different when you direct. 👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉💐💐💐💐

  • @internationalsuccessproduc1112
    @internationalsuccessproduc1112 3 місяці тому +1

    super sir

  • @sukumarank7595
    @sukumarank7595 3 місяці тому +6

    கண்டென்ட் பத்தி பேசறது நீங்க.....குணாவை டச் பண்ணாம அந்தப் பாட்டைப் தொடாம இவ்வளவு தூரம் ஹிட் பண்ணியிருக்க முடியாது.

  • @jitthu123
    @jitthu123 3 місяці тому +1

    Superb review sir

  • @navasmalariyadkeralanavasm2137
    @navasmalariyadkeralanavasm2137 3 місяці тому +3

    Sir cameramane misspannitte 😊❤

  • @user-jg3sq9iw6u
    @user-jg3sq9iw6u 3 місяці тому +1

    New dalhi ayyar the great cbi dayarikurupp premam intha padangal thamizh naattil super hit aayirunnu

  • @c.jambugethishwaranjawaan3766
    @c.jambugethishwaranjawaan3766 3 місяці тому

    வணக்கம் அருமை சார் உங்களின் அறிவுரைகள் அருமையாக உள்ளது

  • @alerthub1999
    @alerthub1999 3 місяці тому

    Yes true, both may add value to movie, but the whole reason behind the movies success is it background, emotional thriller and performance of all actors in the movie.

  • @anoopbalachandran1388
    @anoopbalachandran1388 3 місяці тому +1

    👍👍👍❤️

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 3 місяці тому +2

    Actually this film 📽️ team communicate with corporate 🌹 team work 🌹 hard work 🌹 💯 person correct Sir 🌹 important 🌹👍🌹

  • @sathvickkumaran
    @sathvickkumaran 3 місяці тому

    I saw this movie in Wednesday. Not in weekend. But theatre almost full in morning 10:30 show. Good movie❤

  • @florencejose1811
    @florencejose1811 3 місяці тому +1

    Saubin was the p t master in premam movie .

  • @mahamurali9853
    @mahamurali9853 3 місяці тому

    Nice movie 🎉🎉🎉

  • @jeyaprakash4555
    @jeyaprakash4555 3 місяці тому

    Super

  • @brijosh555
    @brijosh555 3 місяці тому +1

  • @JobyGeorge-rg2fu
    @JobyGeorge-rg2fu 3 місяці тому

    Guna boys👌❤️❤️

  • @Jisookitkim
    @Jisookitkim 3 місяці тому

    Everyone will think to see this movie atleast twice!

  • @asnabasheerasnabasheer8421
    @asnabasheerasnabasheer8421 3 місяці тому +1

    👍👍👍👍👍👍

  • @latharani3013
    @latharani3013 3 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @vinodmenon2825
    @vinodmenon2825 3 місяці тому +6

    Kamal sir is seed for all in cinema 🎥

  • @liberatelibzzz2790
    @liberatelibzzz2790 3 місяці тому +1

    2.5 years hardwork anna

  • @padmavathiramalingam7660
    @padmavathiramalingam7660 3 місяці тому

    Good screen play

  • @gandhimahaangov
    @gandhimahaangov 3 місяці тому +4

    ELLARUM REAL INTERVIEW OF MANJUMMEL BOYS NPAARUNGA IN CINEVIKATAN OR CINEULAGAM

  • @mohamedrafeek5552
    @mohamedrafeek5552 3 місяці тому

    All credits going to ulaganayagan and best of guna team

  • @rajuvaidyanathan5838
    @rajuvaidyanathan5838 3 місяці тому

    Great observation. Just ONE mistake. Ilamai Oonjaladukirathu & Sankar Salim Simon both 1978. 16 Vayathiniley 1977.

  • @jijeshc
    @jijeshc 2 місяці тому

    Nice observations and criticism. I accepted that A. Vekitesh Anna. I'm from Kerala , I love Tamil movies too. You just think that what happed to Sembi, chitta , Super delux, etc? Still 80% of Tamil audiences are not in the track. I hope soon Tamil industries will come over Malayalam industry. Too many realistic directors are there . But audience not supporting .. You can compare Malayalam & Tamil movies but don't think that Tamil industries can't do that. I think within 3-4 years Tamil industry will overcome this. Now this booming will give confidence to the Tamil directors..

    • @user-lz2io6rc1g
      @user-lz2io6rc1g 2 місяці тому

      Yellam therium ne mooduuu

    • @jijeshc
      @jijeshc 2 місяці тому

      @@user-lz2io6rc1g nan moodanama vendama entrathu ennode choice. Ath sollrathukk unakk enna urumai irukku? 🤔🤔🤔🤔

  • @gurunathanmkb7044
    @gurunathanmkb7044 3 місяці тому

    😊

  • @hajimohamed6413
    @hajimohamed6413 2 місяці тому

    அருமையான விளக்கம் அருமையான படத்தை பற்றி . Thank you 🙏 so much sir .