Manjummel Boys வெற்றி! குழப்பத்தில் தமிழ்த் திரையுலகம் ? | A Venkatesh | Clap Ready

Поділитися
Вставка
  • Опубліковано 14 бер 2024
  • Manjummel Boys வெற்றி! குழப்பத்தில் தமிழ்த் திரையுலகம் ? | A Venkatesh | Clap Ready
    #Manjummel #manjummelboysreview #TamilFilmProducersCouncil #producerscouncil #Manjummelbooys #manjummelboystrailer #manjummelboyssong #gunacave #storytelling #clapready
    🫵 Subscribe to Us - bit.ly/41OOlYM
    HIT THE BELL ICON TO STAY UPDATED
    Check Out our Other Videos :
    ▶️ Thalapathy Vijay "Super Star Rajini" ஆக விரும்பமாட்டார்! | Actor Vijay | Clap Ready - • Thalapathy Vijay "Supe...
    ▶️ வாரிசுகள்தான் சினிமாவில் ஜெயிக்க முடியுமா? - • வாரிசுகள்தான் சினிமாவி...
    ▶️ Jailer பட Discussion-ல் கே.எஸ். ரவிக்குமார் இருந்தாரா ? #avenkatesh - • Jailer பட Discussion-ல...
    ▶️ சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கான பதிவு! #avenkatesh - • சினிமாவில் சாதிக்க துட...
    ▶️ வெறும் வசனமே படத்தை ஓட்டாது | எழுத்தாளர் பி.கே.பி | A.Venkatesh - • வெறும் வசனமே படத்தை ஓட...
    ▶️ தளபதி விஜயின் இன்னொரு முகம்! | Thalapathy Vijay's Real Face | #avenkatesh - • தளபதி விஜயின் இன்னொரு ...
    ▶️ சினிமாவில் ஜாதி புகுந்து விட்டதா? | Movies Based on Caste system | A Venkatesh - • சினிமாவில் ஜாதி புகுந்...
    ▶️ How to Write Screenplay? | திரைக்கதை எழுதுவது எப்படி? - • How to Write Screenpla...
    ▶️ MGR மாதிரி, விஜய் அரசியல்ல வருவார்னு சொல்ல முடியாது! - • MGR மாதிரி, விஜய் அரசி...
    ▶️ சினிமாவில் ஈசியா சான்ஸ் கிடைக்க, இதை பண்ணுங்க! #avenkatesh - • சினிமாவில் ஈசியா சான்...
    ▶️ சினிமாவில் சேர English தெரியணும்னு யாருடா சொன்னது ! #avenkatesh - • சினிமாவில் சேர English...
    ▶️ படங்களை தடை செய்ய போராடுவது சரியா? #allaboutcinema - • படங்களை தடை செய்ய போரா...
    ▶️ Vijay-68 படத்துக்கு மங்காத்தா/மாநாடு போன்ற Title இருக்குமா ? - • Vijay-68 படத்துக்கு மங...
    ▶️ வசந்தபாலனுக்கு நான்தான் வில்லன்! - • வசந்தபாலனுக்கு நான்தான...
    ▶️ அஜித் -சிவாஜி combo மிஸ் ஆனது எப்படி ? - • அஜித் -சிவாஜி combo மி...
    ▶️ நெல்சனுக்கு மட்டுமா இன்சல்ட் ? - • Nelson-க்கு மட்டுமா In...
    ▶️ விடுதலை வெற்றி கமர்சியல் படங்களுக்கு ஆபத்தா? - • விடுதலை வெற்றி கமர்சிய...
    ▶️ கேட்டுத்தாக்கு- என்ன கேட்டாலும் பதில் சொல்லுவோம்ல ! - • கேட்டுத்தாக்கு- என்ன க...
    ▶️ இப்படி எல்லாம் கேள்வி கேட்டா எப்படி? - • இப்படி எல்லாம் கேள்வி ...
    ▶️ அசிங்கப்பட்டு ..அவமானப்பட்டு..சினிமான்னா சும்மாவா! - • அசிங்கப்பட்டு ..அவமானப...
    Check out Episodes' of How to Write Screenplay ? | திரைக்கதை எழுதுவது எப்படி?👇
    ▶️ Episode 1 - • திரைக்கதை எழுதுவது எப்...
    ▶️ Episode 2 - • திரைக்கதை எழுதுவது எப்...
    ▶️ Episode 3 - • திரைக்கதை எழுதுவது எப்...
    ▶️ Episode 4 - • திரைக்கதை எழுதுவது எப்...
    🫵 Subscribe to Us - bit.ly/41OOlYM
    HIT THE BELL ICON TO STAY UPDATED
    In Association with TrendLoud:
    Facebook: / trendloud
    Instagram: / trendloud
    Twitter: / trendloud

КОМЕНТАРІ • 32

  • @nirmala.r9663
    @nirmala.r9663 3 місяці тому +6

    இனிமே மக்களை யாரும் ஏமாத்த முடியாது யார் நடிச்சாலும் படம் நல்லா இருக்கணும் ஸ்கிரீன் ப்ளே புதுசா இருக்கணும் நம்பகத் தன்மை இருக்கணும் டைரக்டர் வெற்றிமாறன் எடுக்கிற மாதிரி இருக்கணும்

  • @pachaiperumalarunachalam3787
    @pachaiperumalarunachalam3787 3 місяці тому +4

    நல்ல தகவல். சிறிய படங்கள் குறித்த பதிவு அருமை. மாறினால் சினிமாவிற்கு நல்லது

  • @rsv6603
    @rsv6603 3 місяці тому +5

    Sir, Y TN voters only elect cinema ppl as their CM since 67' but Kerala voters never elect cinema ppl as CM no matter what? Will TN voters stop this practice soon? 🧿🤔🙏🏼!

  • @user-dv5ff1ep1l
    @user-dv5ff1ep1l 3 місяці тому

    எல்லா காலகட்டத்திலும்
    மாஸ் படங்களும்
    வெற்றி அடையும்
    அதேபோல்
    கிளாஸ் படங்களும்
    எல்லா காலகட்டத்திலும்
    வெற்றி அடையும்
    சமீப காலகட்டத்தில்
    தமிழ் சினிமாவில்
    பெரிய கதாநாயகன்
    நடித்து
    பெரிய பொருட் செலவில்
    தயாரிக்கப்பட்ட
    மாஸ் படம் வர வில்லை
    அதே போல்
    சமீப காலகட்டத்தில்
    பெரிய கதாநாயகன்
    நடித்து
    பெரிய பெருட் செலவில்
    தயாரிக்கப்பட்ட
    கிளாஸ் படங்களும்
    வர வில்லை
    இது போன்ற காலகட்டத்தில்
    மக்கள்
    தெலுங்கு டப்பிங் படங்களை
    பார்ப்பார்கள்
    இன்றைய காலகட்டத்தில்
    கன்னட மொழியில்
    பெரிய பொருட் செலவில்
    மாஸ் படங்களை
    தயாரிக்கிறார்கள்
    இன்றைய காலகட்டத்தில்
    மலையாள மொழியில்
    பெரிய பொருட் செலவில்
    கிளாஸ் படங்களை
    தயாரிக்கிறார்கள்

  • @immanueloutbox9766
    @immanueloutbox9766 2 місяці тому

    மிருகம் திரைப்படத்தை தற்பாேது யூடியூப்-ல் மிகப் பெரிய வரவேற்றை பெற்றது,பலர் சிறந்த திரைப்படம் என பலர் பதிவிட்டிருந்தனர்,நீங்கள் நடித்த அங்காடித் தெரு இதற்கு உதாரணம்

  • @kpkunjumon3149
    @kpkunjumon3149 3 місяці тому

    Super speech ❤🎉

  • @rajkumark2998
    @rajkumark2998 3 місяці тому

    Sar unmai prodisear kerala righters big salute

  • @anbazhagan7270
    @anbazhagan7270 3 місяці тому +2

    தமிழ் சினிமா நாசமா போகட்டும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன புரியோஜனம் ஒரு தமிழனுக்கு முதன்மை நிலை இல்லையெனில் சினிமா தொழில் அழியட்டும் பொழுது போக்கிற்க்கு வேற்று மொழி படங்கள் இருக்கு

  • @tamilkalki2057
    @tamilkalki2057 3 місяці тому

    மனமார்ந்த வாழ்த்துக்கள் வெங்கடேஷ் சர் 🎉🎉🎉

  • @oldboy3682
    @oldboy3682 3 місяці тому +1

    மிக அருமையான பதிவு

  • @janupriya3310
    @janupriya3310 3 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @marutharaj7204
    @marutharaj7204 3 місяці тому

    எற்றுக்கொண்டடு செயல் படுத்தினல் மிக மகிழ்ச்சி இறுக்கும் ஐயா ,அய்யா
    மிகவும் அருமையான பதிவு 🙏🙏🙏
    The corporate company makes a goog business, But one thing mind (it d'not ) customer
    Makes business mean sir .
    Thank you so much 😂❤😂All 🎉

  • @mkmade2729
    @mkmade2729 3 місяці тому +2

    Sir as a producer what you want from a debut director?

  • @kalaam7
    @kalaam7 3 місяці тому

    Actors should not speak politics or should attend crew programme respect industry

  • @prakashraman388
    @prakashraman388 3 місяці тому +1

    Hello sir

  • @selvamselvam3731
    @selvamselvam3731 3 місяці тому

    சார் புக் மை ஷோ ஓபன் பண்ணி பார்த்தா என்னென்ன படம் எந்தெந்த தியேட்டர்ல என்ன டைம் ஓடுன்னு தெளிவா தெரியுது அப்புறம் என்ன சார் சின்ன படமோ பெரிய படமோ கன்டென்ட் நல்லா இருந்தா ஓடுது கன்டென்ட் தான் சார் ரொம்ப முக்கியம்

    • @clapready
      @clapready  3 місяці тому

      கரெக்ட் நண்பா.. ஆனால் புக் பண்ணா booking நாட் ஓப்பனிங் னு வரும். நேர்ல போனா அந்த டைம் அந்த show இருக்காது. நிஜம் .அனுபவம். ஆனா நீங்க சொன்ன கண்டெண்ட் இருந்தா ஓடும் என்பதுதான் சரி

  • @vishnumohannair8506
    @vishnumohannair8506 3 місяці тому

    If you are confident about your film, first release it in kerala even if it is a tamil film. Reach out to one of the new age actors through social media for validation and if they support it you will get audience. Usually the audience who likes to see first day first show in kerala are key opinion leaders in their own community and can create significant as you call "mouth talk" to pull more people into theatre

  • @jackmuthu1320
    @jackmuthu1320 3 місяці тому

    Kadaisi varaikkum nalla padam edukkavidamattanunga

  • @kavinanil7406
    @kavinanil7406 3 місяці тому

    Aga muthal la kathai and cotent ku importance kudutha padam edupoam nu solla matenga....!! There are many nuanced ways of saying, i m hungry and ask someone to give them food.
    ''I want food''
    ''enaku pasikuthu, sapdalma..?''
    ''order pannalama...!!??
    ''pasikuthu, polama sapda...??
    ''enna samayal...??
    ''enna special eniku..?

  • @solomonw4867
    @solomonw4867 3 місяці тому

    நீங்கள் ஏன்் மலைபாள படங்கள் எடுக்க கூடாது?

  • @sameeratholi
    @sameeratholi 3 місяці тому

    Qatar vaarathkk moonu naal 40 riyal
    Meethi naalnaal 20 riyal

  • @srikanthan1000
    @srikanthan1000 3 місяці тому

    Karuthu solren, samoogha needhi, ondriyam, NEET edhirrpu, vivasayigala kaappathuren, jaathi edhirrpu, Naxalite aadharavu, Dravidam, idadhu saari, Dalit……….ippadi padam yedutha yeppadi uruppadum Tamil cinema?! Unga Veena pona karutha kettka yaarum kaasu koduthu theatrekku poradhilla. Padam yedukkarravan andha velaya mattum paakkanum. Adhu vittittu unga uruppudaadha kolgaiya thinikka nenacha makkal purakkanikka dhan seivargal. Indha madhiri adi vangina dhan Tamil cinema uruppadum.

  • @kollidathansamsu3732
    @kollidathansamsu3732 3 місяці тому

    உங்கள் திட்டம் ஆலோசனை வரவேற்கத்தக்கது இதை நீங்கள் தயாரிப்பாளர் சங்கம் கூட்டத்தில் அமர்ந்து பேச வேண்டும் விவாதிக்க வேண்டும்
    என்னிடமும் மூன்று திட்டங்கள் இருக்கிறது அதனை விரைவில் தயாரிப்பாளர்கள் சங்க பொறுப்பாளர்களிடம் தெரிவிக்கிறேன் .

  • @ambethprakash54
    @ambethprakash54 3 місяці тому

    பயனுள்ள தகவல் நன்றி சார்

  • @narayang1245
    @narayang1245 3 місяці тому +1

    வெங்கடேசன் நல்ல மனிதர்தான்; ஆனால் படம் நல்லாயில்லையே; ஒரு மொக்கைப்படத்திற்கு இவ்வளவு விளம்பரம் தேவையில்லையே???????

    • @nammhaooru
      @nammhaooru 3 місяці тому

      Manaja velu , malai malai nalathana irukum

  • @Muruga-yugam
    @Muruga-yugam 3 місяці тому +1

    Hi sir

  • @rajag9860
    @rajag9860 3 місяці тому

    Corporate naala dhan naadu naasama poguthy nu ellorom interview pannunga appo dhan,avan poi tholaivan.