நவராத்திரி 3 ஆம் நாள் - பூஜை செய்யும் முறை, நேரம், பலன்கள் | Navarathri Day 3 - கொலு வைப்பது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • #நவராத்திரி #Navarathiri #Navaratri
    நவராத்திரி 2020 | நவராத்திரி கொண்டாடும் முறை | கொலு வைக்கும் முறை | Navarathri 2020 | Navaratri
    • நவராத்திரி 2020 | நவரா...
    நவராத்திரி முதல் நாள் - பூஜை செய்யும் முறை, நேரம், பலன்கள் | Navarathri Day 1 - கொலு வைப்பது எப்படி?
    • நவராத்திரி முதல் நாள் ...
    நவராத்திரி 2 ஆம் நாள் - பூஜை செய்யும் முறை, நேரம், பலன்கள் | Navarathri Day 2 - கொலு வைப்பது எப்படி?
    • நவராத்திரி 2 ஆம் நாள் ...
    நவராத்திரி 3-ஆம் நாள்:
    கொலு வைப்பவர்களும், கொலு வைக்காதவர்களும் நவராத்திரி பூஜை வீட்டில் செய்யும் முறையினை இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார். இந்தப் பதிவு 3-ஆம் நாள் செய்ய வேண்டிய பூஜை பற்றிய பதிவு.
    அதோடு பெண்களுக்கான பொதுவான சிறப்பு டிப்ஸ்
    Navarathri/Navaratri Day 3:
    In this post, Smt. Desa Mangaiyarkarasi have explained Day 3 worship method. Goddess name, importance of Day 3 worship, Kolam method, Neivedhyam (offerings), flowers, Singing raga, Puja timing and benefits.
    Apart from that, a special general tip for Women.
    ஆத்ம ஞான மையம்
    நவராத்திரி பூஜை செய்யும் முறை
    நவராத்திரி வழிபடும் முறை
    கொலு வைக்கும் முறை
    கொலு வைக்காதவர்கள் வழிபடும் முறை

КОМЕНТАРІ • 380

  • @renukabarathithinagaran6787
    @renukabarathithinagaran6787 4 роки тому +4

    உண்மை,உண்மை.நீங்கள் சொல்லுவது போல் வராஹி தாய் அதீதமான பலன்களை தரக்கூடிய தெய்வம் தான் சத்தியமான உண்மை.அனுபத்தில் கண்டோம்.வராஹி தெய்வத்தை எங்களுக்கு அறிமுகபடுத்தியதே தாங்கள் தான்.நன்றிகள் கோடி🙏🙏🙏🙏

  • @User-w9o3k
    @User-w9o3k 4 роки тому +5

    வராஹி அம்பாளை பற்றிய உங்களின் இரு பதிவும் சத்தியம்!!
    உங்களின் வழிபாட்டு(வழிகாட்டு) முறையை பின்பற்றி அம்பாளின் அருளை பெற்று கொண்டு வருகிறேன்.
    படி படியாக பகைவர் விளகினர்.
    மனதில் தெளிவும் தைரியமும் நிரந்தரமாக குடி கொண்டது.
    ஆத்ம ஞானம் மையத்திற்கு எமது நன்றிகள் ஆயிரம்.

  • @vijayalakshmis4867
    @vijayalakshmis4867 4 роки тому +2

    அருமை சகோதரி. நீங்கள் இதேல்லாம் கூற கேட்கும் பொழுதே, ஒரு positive energy கிடைக்கிறது. மனத்தில், நம்பிக்கை பிறக்கிறது. நன்றிகள் பல. 🙏

  • @n.v.v.vworld5654
    @n.v.v.vworld5654 4 роки тому +2

    அருமையோ அருமை உங்களின் ஒவ்வொருவார்த்தையும் ஒவ்வொரு சொல்லும் உச்சரிப்பும் அழகான விளக்கங்களும் காதில் ஆன்மிகதேனே பாய்வது போல் உள்ளது.இப்படிக்கு முருகனடிமை.

  • @jayalakshmidinesh9385
    @jayalakshmidinesh9385 4 роки тому +2

    நன்றிகள் அம்மா நீங்கள் சொன்ன மாதிரி அடியேன் கூட பாடலை ஒலிக்க செய்து கேட்டு கொண்டே அடியேன் வேலை செய்கிறேன் தாயே கோடி கோடி நன்றிகள் அம்மா உங்களுக்கு ஐ லவ் யூ தாயே நவராத்திரி திருவிழா நல்வாழ்த்துக்கள் அம்மா உங்களுக்கு

  • @rajalakshminarayanan7919
    @rajalakshminarayanan7919 4 роки тому +2

    வாராஹி அம்மா பற்றிய விளக்கம் வெகு சிறப்பு 🙏
    சிறப்புப் பெண்கள் பழக வேண்டிய குணங்கள் பற்றிய விளக்கமும் வெகு சிறப்பு 👍🙏
    ஒவ்வொரு பதிவும் மிக அழகாக, தெளிவாக, அற்புதமாக சொல்றேள்.. 👏👏
    Excellent 👌👌Best wishes, dear sister.. God Bless you🙏🙏

  • @niranjeniniranjeni189
    @niranjeniniranjeni189 Рік тому +1

    அம்மா வராஹி அம்மா உண்மையில் சக்தி வாய்ந்த அம்மா 100% என்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்

  • @ramananprv4756
    @ramananprv4756 4 роки тому +2

    அற்புதமான பதிவு.எங்கள் குலதெய்வம் இராமநாதபுரம் அருகில் உள்ள திரு உத்தரகோசமங்கை ஊரில் பல நூற்றாண்டுகளாக வீற்று அருள் புரியும் சுயம்பு அருள் மிகு ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் ஆவாள். அங்கு உள்ள சிறப்பு மிக்க மரகத நடராஜர் கோயில் சிவன் கோயில் வடக்குப் புறத்தில் உள்ள இந்த சன்னதி மிகவும் பழமையான திருக்கோயில் ‌ அந்நாட்களில் இராமநாத ராஜா பரம்பரையினர் கட்டளையுடன் எங்கள் மூதாதையர் வழிபட்ட கோயில். எங்கள் குலதெய்வம். நாங்கள் குடும்ப சகிதம் பல ஆண்டுகள் வழிபட்டு வருகின்றோம். தகவலுக்கும் தலை வணங்குகிறோம் நன்றி வணக்கம். ரமணன்

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 4 роки тому +9

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், மூன்றாம் நாள் பதிவுக்கு நன்றி, பெண்களுக்குகாண டிப்ஸ் அருமை, மிக்க நன்றி 🙏🌷🌷

  • @gunasundari5751
    @gunasundari5751 4 роки тому +1

    Dear Madam
    தங்களின் இந்த சொற்பொழிவுகள் எனக்குள் தன்னம்பிக்கையும் மன அமைதியையும் கொடுத்து உள்ளது மிகவும் நன்றி

  • @nishaa.s6227
    @nishaa.s6227 4 роки тому +2

    Namastheai amma we are from Kerala
    Thanks for giving such a great information about Navarathri ...We are following this now
    Heartfully a great thanks for giving a beautiful knowledge ....

  • @BDV_31212_
    @BDV_31212_ Рік тому

    amma you are keeping gods in all steps and I am a kid AND I am studing class 3 and I like to see your all vidio me and my mother will watch your vidio together

  • @karkuvel1992
    @karkuvel1992 4 роки тому +2

    அக்கா ஆன்மீக புத்தகங்களை எழுதி வெளியிட்டால் நன்றாக இருக்கும் நன்றி அக்கா 🙏🙏🙏

  • @ramyakarthik9900
    @ramyakarthik9900 4 роки тому +4

    அம்மா, மாங்கல்யத்துடன் அணியவேண்டிய மங்கலப் பொருட்கள் என்ன என்றும் அவைகளின் பலன்கள் பற்றியும் மெட்டி எத்தனை விரல்களில் அணிய வேண்டும் என்று ஒரு பதிவு தாருங்கள்.

  • @kalpanajp4389
    @kalpanajp4389 4 роки тому +2

    ௐ சிவாய நம அற்புதமான பதிகம் அம்மா மிக்க நன்றி அம்மா

  • @sasikalamathiyazhagan
    @sasikalamathiyazhagan 4 роки тому +5

    இந்த வருடம் கேதார கௌரி விரதம் பற்றி கூறுங்கள் தோழி 🙏

  • @sarithak4074
    @sarithak4074 4 роки тому

    அருமையான தகவல் அம்மா தாங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறீங்க அம்மா தினமும் அடியேன் செய்து கொண்டு இருக்கின்றேன் அம்மா..😍😍😍

  • @nagashreevijay569
    @nagashreevijay569 4 роки тому

    Thank u Amma for the precious tips u r informing us everyday. I want u and ur family to be healthy and glorious.

  • @kalaiselvi-ho7hk
    @kalaiselvi-ho7hk 4 роки тому +2

    மிக்க நன்றி அம்மா ❤️❤️❤️ நல்ல தகவல்

  • @raja.u8711
    @raja.u8711 4 роки тому +10

    கண்டதெல்லாம் தெய்வம் என வணங்கிடுவர் கலியுகத்தில் .
    -அய்யா வைகுண்டர்
    இறைவன் ஒரே ஒருவன்தான், ஆதாரம் வேண்டுமா பகவத் கீதையை படியுங்கள். இம்மைக்காக எதையும் செய்யாதீர்கள் மறுமைக்காக செய்யுங்கள்.
    வண்ண வண்ணமாக சிலைகளை வைத்து வணங்கினால் எதுவும் கிடைக்கப்போவதில்லை. இறைவனை மனதால் துதியுங்கள். " சடங்குகளையெல்லாம் செய்து என்னிடத்தில் வரமுடியாது, உண்மையான மன பக்தியினாலும், அன்பினாலும் மட்டுமே என்னிடத்தில் வர முடியும்" - ஸ்ரீ கிருஷ்ணர்.

  • @nagajothi9483
    @nagajothi9483 3 роки тому

    நன்றி அம்மா, நான் தினமும் இப்படித்தான் என் காலை பொழுதை துவங்குகிறேன் 🙏🙏🙏

  • @mythilyraja9735
    @mythilyraja9735 4 роки тому +2

    அருமை அம்மா நன்றி🙏🙏🙏🙏 டிப்ஸ் பகுதி தகவல் அற்புதம்👌👌👌

  • @ashwins.s4202
    @ashwins.s4202 4 роки тому

    Amma amma amma ,I am so happy &engertic by seeing Ur videos​ & following all Ur special tips varahi Pooja, Navarathri Pooja doing regularly amma ,pls bless me amma

  • @dhushyanth.s1464
    @dhushyanth.s1464 4 роки тому

    அருமை சகோதரி. காலையில் சுப்ரபாதம் மற்றும் கந்தசஷ்டி கவசம் கேட்பேன்.
    Laxmi Srinivasan.

  • @sabarishajai7077
    @sabarishajai7077 4 роки тому

    வணக்கம் அம்மா உங்கள் டிப்ஸ் ரொம்ப பயனுள்ளதாக இருக்கு ரொம்ப நன்றி அம்மா 🙇

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 роки тому +1

    மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇

  • @inihoneyallinall7766
    @inihoneyallinall7766 4 роки тому +2

    நீங்க சொன்ன தகவல்களுக்கு மிக்க நன்றி அம்மா.... வாராஹி அம்மன் என்னக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா... ஆனா நீங்க 8 மணிக்கு கும்பிட அதே நேரத்துக்கு தினமும் கும்பிடனும்னு சொன்னிங்க அம்மா...ஒரு வேளை வெளியூர் சென்றால் என்ன செய்வது அம்மா... தயவுசெய்து சொல்லுங்கள் அம்மா

  • @nirmaladevikandasamy7938
    @nirmaladevikandasamy7938 4 роки тому

    Nandri, Amma. It is so devotional listening to your words.

  • @Nandhini0029
    @Nandhini0029 4 роки тому +1

    மிகவும் பயனுள்ள நவராத்திரி தகவல்

  • @hemapurani9259
    @hemapurani9259 4 роки тому +2

    Heart full thanks amma

  • @ruthranr244
    @ruthranr244 4 роки тому +4

    வீட்டில் உப்பு தீபம் ஏற்றலாம் (அ) ஏற்றக்கூடாது சொல்லுங்கள் அக்கா

  • @kannikaparameshwari310
    @kannikaparameshwari310 4 роки тому +2

    Thank you Amma🙏🙏🙏

  • @makizhantrendymash-up2026
    @makizhantrendymash-up2026 4 роки тому +4

    Kunguma poojai epo seirathu ..yarachum sollunga

  • @sarobala3468
    @sarobala3468 4 роки тому

    அம்மா காலை வணக்கம் 🙏🌷🙏🙏🌷🌷 ரொம்ப ரொம்ப நன்றி மா.அழகான பதிவுகள் 👌👌

  • @padmapriya3991
    @padmapriya3991 4 роки тому

    Dear aathma thozhi, Thanks for updating video..
    I thought to send video at earliest by morning 6'o clock. You was uploaded. Really Happy about your videos.
    Happy Navaratri celebration 🙏

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 4 роки тому +1

    Amma daily navarathri songs with particular ragam I dono what are all the songs pls guide by telling the songs for 9 days

  • @sreenidhishs2843
    @sreenidhishs2843 4 роки тому +2

    நன்றி அம்மா

  • @purnimaiyer6033
    @purnimaiyer6033 4 роки тому

    Excellent explained today after 20 years I came to know different Amman and kollam Naivedyam. I keep gollu at my house just study Lalita Sahasranam am. It is really amazing Madam. I just wanted to know whether these days is permanent for every bommai gollu or colors and Naivedya m changes every year.Please reply.

  • @rathika5363
    @rathika5363 4 роки тому +2

    Romba nandri amma ❤️

  • @keerthanik225
    @keerthanik225 4 роки тому +2

    Nandri 🙏🙏 Amma

  • @saisanthosh9976
    @saisanthosh9976 4 роки тому +2

    Very useful information

  • @jeyathan9433
    @jeyathan9433 4 роки тому +2

    Very very nice thank your

  • @lakshmipriya8138
    @lakshmipriya8138 4 роки тому

    Nega soluvatha follow pandran madam i felt some good vibrations .thanks for tips madam...

  • @tamiltamil9067
    @tamiltamil9067 4 роки тому +1

    Kaalai vankam my favorite UA-cam channel 😍

  • @stnpschool
    @stnpschool 4 роки тому +2

    Thank you amma

  • @madhurajathi1649
    @madhurajathi1649 4 роки тому

    Unga poojai muraigal anaithum nalla iruku amma .Thanks amma....

  • @keerthisrinivasan4816
    @keerthisrinivasan4816 4 роки тому +1

    Maa can you suggest us the list of God and goddess songs we can play in the morning and evening time....

  • @padmapriya3991
    @padmapriya3991 4 роки тому

    Dear aathma thozhi, For long time thought to request you to sing a small padhigam whatever you like...
    As you said please sing we could listen from your voice will be best for us.
    Please consider this...

  • @lakspachai9192
    @lakspachai9192 4 роки тому +3

    வணக்கம் அம்மா ,
    லலிதா ஸஹஸ்ர நாமாவலியை ஒரு நாளைக்கு பதிநோரு தடவையா அல்லது நிரைய பதிநோரு தடவை படிகலாமா

  • @kidssmiley1252
    @kidssmiley1252 3 роки тому +1

    நன்றி மேடம்

  • @sivagnanasundari5117
    @sivagnanasundari5117 4 роки тому +1

    அன்றாடம் பதிககங்கள் கேட்டுக்கொண்டும் பாடிக்கொண்டும் வீட்டுப் பணிகள் எல்லாம் செய்வேன் அம்மா.பள்ளி,கல்லூரி திறக்காததால் இளம் வயது தம்பிகள் கேட்க அனுமதிப்பதில்லை.மிகவும் வருத்தமாக உள்ளது அம்மா.

  • @parimalamkumar9486
    @parimalamkumar9486 4 роки тому

    மிக்க நன்றி தாயே🙏🏻🙏🏻🙏🏻

  • @rathiparam9561
    @rathiparam9561 4 роки тому

    Yes its trut maa, yenthe theivavum nallavergalai kastepadutathu

  • @gowthamraj8039
    @gowthamraj8039 4 роки тому

    Ninga sonna mathiri ye enakum kantha sasti kavasam paarayanam panna 1 month achu ma ippo romba sulabama padichuran romba nantri ma

  • @sudhathevarthevar6415
    @sudhathevarthevar6415 4 роки тому

    Thank you ma neenga romba nalla sollurunga yenaku romba pidikkum unga na subscribe panuna dhula irundhu oru video kuda vidama pathutu varen😍😍

  • @மீனாட்சிஅம்மன்

    மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமை....👌👌👌

  • @dhanushsomasundaram7333
    @dhanushsomasundaram7333 4 роки тому +1

    Romba nandri amma

  • @lifeisflowersgarden1249
    @lifeisflowersgarden1249 4 роки тому +2

    அருமையான பதிவு👍

  • @dhivyapoovannan3069
    @dhivyapoovannan3069 4 роки тому +1

    அம்மா, நான் உங்கள் பதிவை பார்த்த பின் 48 நாட்கள் பூஜையை தொடங்கினேன். 36வது நாளில் என் அம்மா அந்த விளக்கை சுத்தம் செய்ய எடுத்து விட்டார்.. இது அபசகுனமா... மனம் மிகவும் வேதனையாக உள்ளது. எனக்கு திருமணம் எதிரிகளால் தடைப்பட்டு கொண்டு இருக்கிறது... கடவுளை மட்டும் நினைத்து 7 வருடமாக வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கிறேன்... அம்மா... தயவு செய்து வாராஹி அருள் கிடைக்குமா என்று கூறுங்கள்....

  • @shantisanthosh9530
    @shantisanthosh9530 4 роки тому +1

    Thanks dear

  • @thusyantanthusi3275
    @thusyantanthusi3275 3 роки тому +2

    Amma ungada anmia thakavalai miga sirappu

  • @arunakannan5249
    @arunakannan5249 4 роки тому +1

    THANKS AMMA.

  • @rajimoorthi8393
    @rajimoorthi8393 4 роки тому

    அற்புதம் அம்மா. நன்றி

  • @vadhanavathi9987
    @vadhanavathi9987 4 роки тому +2

    எங்களுடை புர்வீக சொத்து விற்பதற்கு முடிய வில்லை
    எந்த புஜை செய்தால் விற்பதற்கு முடியும் அம்மா.

  • @ananthimanikandan1365
    @ananthimanikandan1365 4 роки тому +1

    Nanri amma....

  • @premabhuvana6499
    @premabhuvana6499 4 роки тому

    நன்றி மா அருமையான பதிவு🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrakumatsc4009
    @chandrakumatsc4009 4 роки тому

    Amma romba nalla pathivu amma
    Romba thanks ma selvi from sri lanka

  • @jayashreeshreedharan9202
    @jayashreeshreedharan9202 4 роки тому +1

    Happy Navratri mam🙏🙏

  • @jayanthijayanthi4376
    @jayanthijayanthi4376 4 роки тому

    Tq for all ur videos mam it is very useful for me

  • @kirubhakaransundararajan9882
    @kirubhakaransundararajan9882 4 роки тому +1

    ஓம் ஸ்ரீ வாராகி அம்மன் துணை....

  • @kirtanaganga4235
    @kirtanaganga4235 4 роки тому

    Thank you for your wonderful tips mam

  • @prabhakanm.m4145
    @prabhakanm.m4145 4 роки тому

    Romba nandri Amma 🙏

  • @sudhap8941
    @sudhap8941 4 роки тому +1

    thank you mam

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 4 роки тому

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sharansharu2352
    @sharansharu2352 4 роки тому +1

    Nandri ma

  • @amuthavalli9175
    @amuthavalli9175 4 роки тому +2

    அருமை 👌

  • @bhuvanaiyer1555
    @bhuvanaiyer1555 4 роки тому

    This tips super amma 🙏

  • @gopinathr5195
    @gopinathr5195 4 роки тому +1

    அம்மா சரஸ்வதி தேவிக்கான விரத முறைகளைப் பற்றிச் சொல்லுங்க மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏plz.......

  • @sdevinaidu8588
    @sdevinaidu8588 4 роки тому +1

    Thanks

  • @kml3210
    @kml3210 4 роки тому

    மிக்க நன்றி சகோதரி....

  • @tamizhazhaganporchelvi3705
    @tamizhazhaganporchelvi3705 4 роки тому

    நல்ல பதிவு அம்மா 🙏 🙏🙏

  • @kasthuribaibai3546
    @kasthuribaibai3546 4 роки тому

    Can you make a video on "plants to not grow in or around our house" it will be useful for many because many people are setting up terace garden nowadays

    • @meadow410
      @meadow410 4 роки тому

      அரளி பூ செடி வீட்டன் முன் பக்கம் வைக்கலாமா?

  • @selviraja8774
    @selviraja8774 4 роки тому

    Neekal solvadhi naan pin patrugiran mika nandri

  • @sriranjini7462
    @sriranjini7462 4 роки тому

    nice tips mam today topic is also good thankyou

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 4 роки тому

    நன்றி அம்மா😍😍😍😍

  • @kamalavadeveloo9330
    @kamalavadeveloo9330 4 роки тому

    Mikka Nandri Sis 🙏🙏❤❤🌹🌹

  • @sindhumuthu1007
    @sindhumuthu1007 4 роки тому +2

    Madam plz talk about Godhanam

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому

    ❤️💕❤️💖 touching speeches videography editing and presentation.

  • @harinisriharinisri1186
    @harinisriharinisri1186 4 роки тому

    Thanks for your message mam

  • @subhalakshmiswaminathan2476
    @subhalakshmiswaminathan2476 4 роки тому

    Ok Amma Useful message 🙏 I

  • @diyideasmaathiyoosiy7v
    @diyideasmaathiyoosiy7v 4 роки тому

    Waiting for this video thank you mam

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому

    Anytime and everytime always all god's TIME IN THE WORLD.

  • @karthickkumar.t7340
    @karthickkumar.t7340 3 роки тому

    Amma daily we have to change the mango lef and coconut for Navratri in kalasam

  • @chandrakalasridhar5256
    @chandrakalasridhar5256 4 роки тому

    Thanku very much mam🙏🙏🙏🙏🙏🙏

  • @Madhumitha-t9s
    @Madhumitha-t9s 4 роки тому

    உண்மை தான் அம்மா. அம்மாவின் புகழை சொல்ல வார்த்தைகளே இல்லை

  • @balajim5909
    @balajim5909 4 роки тому

    Thanku.amma

  • @bamarengarajan428
    @bamarengarajan428 4 роки тому +1

    அருமை ..சிறப்பு..3.ம்நாள் விளக்கம்சூப்பர் . 👌👌டிப்ஸ் அற்புதம்...நன்றி மகிழ்ச்சி🙏🙏🙏

  • @vanims4009
    @vanims4009 4 роки тому +3

    பலன் எதிர்பார்த்து இறை வழிபாடு சரியா

  • @cp.jyothilakshmi3990
    @cp.jyothilakshmi3990 4 роки тому

    Super
    Thanku

  • @lalithaa2882
    @lalithaa2882 4 роки тому +1

    Nantri Amma