நவராத்திரி 7 ஆம் நாள் - பூஜை செய்யும் முறை, நேரம், பலன்கள் | Navarathri Day 7 - கொலு வைப்பது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 388

  • @thanuthanu406
    @thanuthanu406 4 роки тому +2

    மிகவும் சிறந்த பதிவு மிகவும் பிரயோஜனம் செறிந்தது இது போலவே தீபாவளி வழிபாடு பற்றியும் நாம் செய்ய வேண்டிய கர்மங்கள் குறிப்பிடால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது அடியானின் அவா
    வாழி உங்கள் அரும் சைவப்பணி

  • @shantisoma5414
    @shantisoma5414 4 роки тому +4

    Amma I simply love your videos. Amazing. You are giving very wonderful explanation. Very clear speech. I m amazed by your explanation. Always waiting for your videos to watch with my other doctors friends. Thank you so much amma. May God showers you with the richest blessings. May god pour alot of success upon you.

  • @gomathiu8434
    @gomathiu8434 4 роки тому +2

    Thank you Sister ..முதல் முறையாக நவராத்திரி பூஜை உங்கள் வழிகாட்டுதலில் தொடங்கி ஐந்து நாள் திருப்தியாக அம்மாவை வணங்கி வருகிறோம்...மிக்க நன்றி....😍😍😍😘😘😘😘😘

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 4 роки тому +2

    Madam
    நன்றி அம்மா
    தாங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை மனதார வேண்டிக் கொள்கிறேன்
    நன்றி அம்மா வாழ்க வளமுடன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @harikrish5952
    @harikrish5952 4 роки тому +3

    Aathma annaikku anbu vanakkam neenga sonna tips super ambigai videovil yaar endre theriyavillai avvalavu theiveegam niraintha mugam ambale prsuvathu pol ullathu😍😍😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvi-ho7hk
    @kalaiselvi-ho7hk 4 роки тому +1

    இன்றைய பூஜை முறையுடன்
    பெண்களுக்கான தகவல் மிகவும் சிறப்பு அம்மா ❤️ நன்றிகள் பல அம்மா ❤️❤️❤️

  • @KEERTHANAMUSICWORLD
    @KEERTHANAMUSICWORLD 4 роки тому +2

    Spreading positivity amma...nanri nanri🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @seenuvasanv478
    @seenuvasanv478 4 роки тому +1

    ஆன்மீகத்தோடு வாழ்க்கையை மேம்படுத்த உதவும் யதார்த்த செய்திகள் அருமை!
    வாழ்க வளமுடன்💐

  • @devikaramar3285
    @devikaramar3285 4 роки тому +1

    ஒவ்வொரு பதிவின் முடிவில் கொடுக்கப்படும் டிப்ஸ் மிகவும் அருமை...நன்றி அம்மா 🙏

  • @NagaRaj-se6qm
    @NagaRaj-se6qm 4 роки тому +2

    Naalai ennoda piranthal naal i feel so blessing with goddess saraswathi devi maa😍🙏💙🌹

  • @jayashree7778
    @jayashree7778 4 роки тому +3

    மிகுந்த ஆத்ம நன்றி அம்மா🌹🌹🌹🌹🌹🌹🍀🍀🍀🍀🍀

    • @learndaily257
      @learndaily257 4 роки тому

      எங்கள் நாள்தோறும் கற்போம் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் நண்பர்களே

  • @sankarmareesan4401
    @sankarmareesan4401 3 роки тому

    .tq ma vazgha valamudan ungha padivukal ketka arumai ulaghathil yavarum nallavanghala mariduvangha

  • @learndaily257
    @learndaily257 4 роки тому +1

    கலைமகள் வழிபாடு மிக சிறப்பாக இருந்தது பயனுள்ள பக்தி வழிபாட்டில் உங்களை போன்ற பதிவுகளை எதிர்பார்க்கின்றோம்

  • @muthukumar8144
    @muthukumar8144 4 роки тому +1

    நன்றி அம்மா நல்ல பழக்கங்கள் எல்லாம் சொல்லிதருவதற்கு நன்றி

  • @ramaniiyer4916
    @ramaniiyer4916 4 роки тому

    Extremely BEAUTIFUL idols in the video. Divine feelings on seeing Devis. Meenakshi Devi captured mind.

  • @rathika5363
    @rathika5363 4 роки тому +2

    Aathma gnana tholiku anbana kalai vanakam romba nandri amma ❤️

  • @vishvith
    @vishvith 4 роки тому

    வணக்கம் அக்கா...நீங்க சொல்வதெல்லாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி அக்கா....

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +1

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @ramyakarthik9900
    @ramyakarthik9900 4 роки тому +2

    அம்மா, மாங்கல்யத்துடன் அணியவேண்டிய மங்கலப் பொருட்கள் என்ன என்றும் அவைகளின் பலன்கள் பற்றியும் மெட்டி எத்தனை விரல்களில் அணிய வேண்டும் என்று ஒரு பதிவு தாருங்கள்.

  • @jothisk7809
    @jothisk7809 4 роки тому +2

    Amma Tamil alagha pesurigha..😍enaku ipati oru Tamil teacher ilanu feelinga iruku😋😘

  • @asmithasaravanan3865
    @asmithasaravanan3865 4 роки тому +2

    இறுதில் தரும் அறிவுரை
    மிகவும் அருமை அம்மா நன்றி.....

  • @VishnuPriya-us8xv
    @VishnuPriya-us8xv 4 роки тому +1

    Thanks for the useful and excellent tips mam

  • @radharaju4021
    @radharaju4021 4 роки тому +2

    இந்த சேலையில் ரொம்ப அழகா இருக்கீங்க ma'am

    • @learndaily257
      @learndaily257 4 роки тому

      மிக சிறப்பாக இருந்தது கல்வி பணி நாள்தோறும் கற்போம் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க நண்பர்களே

  • @meenakshi2002
    @meenakshi2002 4 роки тому +1

    mostly womens like that mam 100% correct mam please all womens heard above valuable message and changes 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  • @jamunasrisakthivel833
    @jamunasrisakthivel833 3 роки тому

    Om shanthi super sister👍 ஓம் சாந்தி இந்த தெய்வீக புகழுக்குரிய ஆத்மா நீங்கள் சிஸ்டர் ஓம் சாந்தி சிஸ்டர்

  • @muthuselvi1204
    @muthuselvi1204 4 роки тому +1

    Amma u r the one is our God in this world u r the Rupa of davi

  • @hariprasathp5616
    @hariprasathp5616 4 роки тому

    Positive speech. Useful and telling the things in a right way....

  • @dgayathri5037
    @dgayathri5037 4 роки тому +1

    🙏அம்மா நீங்கள நல்ல அறிவுரை சொல்லுகிறீர்கள் அதைநாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 роки тому +1

    மிக்க நன்றி அம்மா
    🙇🙇🙇

  • @umaamaheshwari75
    @umaamaheshwari75 4 роки тому +1

    63 நாயன்மார் பற்றிய link அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்க ஆர்வமாக உள்ளேன். 25 நாயன்மார் பற்றிய பதிவை மட்டுமே என்னால் கான முடிந்து.

  • @pakiamshanmuggam6541
    @pakiamshanmuggam6541 4 роки тому +1

    Tq very much ma'am. Good infomarion.

  • @anbutamil41609
    @anbutamil41609 4 роки тому +1

    வணக்கம் அன்பான அக்கா உங்கள் ஆறு பதிவுகளும் மிகவும் அருமை இறுதியில் தரும் அறிவுரை மிகவும் சூப்பர் அக்கா

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 4 роки тому +6

    நவராத்திரி தேவியரின் காயத்ரி மந்திரங்கள்
    முதலில் கணபதி மந்திரம் 1) ஓம் தத்புருஷாய வித்மஹே
    வக்ரதுண்டாய தீமஹி
    தந்நோ தந்தி ப்ரசோதயாத்
    2)ஸ்ரீ துர்க்கை காயத்ரி மந்திரம்
    ஓம் காத்யாயனாய வித்மஹே
    கன்யா குமரீச தீமஹி
    தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்
    3)ஸ்ரீ லக்ஷ்மி காயத்ரி மந்திரம்
    ஓம் மஹாலக்ஷ்ம்யைச வித்மஹே
    விஷ்ணு பத்ந்யைச தீமஹி
    தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்
    4)ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி மந்திரம்
    ஓம் வாக்தேவ்யைச வித்மஹே
    விரிஞ்சி பத்ந்யைச தீமஹி
    தந்நோ வாணி ப்ரசோதயாத்

  • @Vanirangolis
    @Vanirangolis 4 роки тому +1

    Romba பயனுள்ள பதிவு நன்றி சகோதரி

    • @keerthykeer4520
      @keerthykeer4520 4 роки тому

      ua-cam.com/video/m_p7qcRDnu4/v-deo.html 😭😭😢😱😭😭😭😭😢😢😢😫😓😥

  • @ramakrishnan635
    @ramakrishnan635 4 роки тому +1

    Nenka Alaka explain panrinka.. Unka speech Super

  • @மீனாட்சிஅம்மன்

    தங்களுக்கு பின்னால் எம்பிராட்டி தடாதகை அழகாக இருக்கிறது அருமையான அலங்காரம் அம்மா....👌👌👌

  • @jayanthikumar205
    @jayanthikumar205 4 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா
    🙏🙏🙏

  • @sagunthalahari2631
    @sagunthalahari2631 4 роки тому +2

    🌹🙏🙏🙏🏻மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🌹

  • @kasthuris2731
    @kasthuris2731 4 роки тому +1

    அருமையான பதிவுகள் நன்றிமா🌷👌

  • @kiruthikakarthik7360
    @kiruthikakarthik7360 4 роки тому +4

    அம்மா நவராத்திரி பூஜை இன்று ஏழாம் நாள் மாதவிடாய் நாளாய் வாய்ந்தது விட்டது பூஜையை நான் எப்படி தொடர்வது அம்மா தயவு செய்து பதில் கூறி உதவுங்கள் தாயே.... செய்வதறியாது நிற்கிறேன் அம்மா....

  • @rajkumarbalasubramanian9794
    @rajkumarbalasubramanian9794 4 роки тому

    வணக்கங்களுடன் ... தங்களின் இந்த சொற்பொழிவுகள் பகிர்தலுக்கு எங்கள் தங்கம் பொன்மனச்செம்மல் திருமுருக வள்ளல் கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்களின் ஆசிகளுடன் :-)

  • @geethar5401
    @geethar5401 4 роки тому +1

    Thank you so much madam👍🙏

  • @jayalakshmidinesh9385
    @jayalakshmidinesh9385 4 роки тому +5

    அம்மா வீட்டில் உப்பு தீபம் ஏற்றலாமா வீட்டில் உப்பு தீபம் ஏற்றினால் செல்வம் சேரும் னு சொல்றாங்களே அது உண்மையா அம்மா தயவுசெய்து விளக்கம் தாருங்கள் அம்மா ப்ளீஸ் ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அம்மா தயவுசெய்து விளக்கம் தாருங்கள் அம்மா ப்ளீஸ்

  • @loganayahi3066
    @loganayahi3066 4 роки тому +1

    Super akka arumaiyana pathivu 🙏🙏👌👌👌nantry akka

  • @selvidakshinamurthy334
    @selvidakshinamurthy334 4 роки тому +1

    வணக்கம் அம்மா உங்க பக்கத்துல இருக்க மீனாட்சி ரொம்ப ரொம்ப ரொம்ப அழகு பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது

  • @praveenas5538
    @praveenas5538 4 роки тому +4

    Amma... Next month after diwali 6 days sashti viratham varuthula amma... Antha viratha muraigal patri detail ah sollunga amma... Most requested video... Kandipa podunga amma... Romba expect pandren

    • @nishikha
      @nishikha 4 роки тому

      Already posted it see this link :-
      ua-cam.com/video/D47bltSQ8vM/v-deo.html

  • @lakshmim2977
    @lakshmim2977 4 роки тому +1

    True I will try this message thanks

    • @learndaily257
      @learndaily257 4 роки тому

      மிக சிறப்பாக இருந்தது கல்வி பணி நாள்தோறும் கற்போம் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க நண்பர்களே

  • @harikrish5952
    @harikrish5952 4 роки тому +2

    Valga valamudan😍😍😍😘😘

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +2

    Anytime and everytime always VARIYAR swamigal TIME IN THE WORLD.

  • @suhasini4342
    @suhasini4342 4 роки тому +2

    Hi mam i have few doubts. 1.could i have to broke covonut everyday on these days?i mean vettrilai paaku ,palam coconut daily vaika veandumaa?
    2.can i use stainlesssteel for neivedhyam?
    3.please tell about daily aarathi.how 2 do on these 9 days?

    • @sisterssquad909
      @sisterssquad909 4 роки тому

      Vetrilai paaku coconut.. mudindaal daily vaikkalaam
      Avoid stainless steel

  • @koteeswariboopathy6440
    @koteeswariboopathy6440 4 роки тому

    Thank you mam this information is so useful we are keep kolu in our home

  • @lalithadineshkanth9643
    @lalithadineshkanth9643 4 роки тому

    Vanakam Amma Nan Mrs.Lalitha Dineshkanth from Sri Lanka ungal padiugal very useful for all ethu seidalum ungali follow pannukiren romba thanks Amma ungal pani alapRiyathu u ungalai oru muraiyavathu kana vendum Sri Lanka vanpothu Nan miss panniten amma

  • @mythilyraja9735
    @mythilyraja9735 4 роки тому

    மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏டிப்ஸ் பகுதி தகவல் அற்புதம்👌👌👌

  • @learndaily257
    @learndaily257 4 роки тому +1

    மிக பயனுள்ளதாக பக்தி செய்தி அம்மா...

  • @sabaripandi2877
    @sabaripandi2877 4 роки тому +4

    Amma நாங்க செவ்வாய்க்கிழமை வாஸ்து பண்ணலாம்னு இருந்தோம் ஆனா என் தம்பி மனைவிக்கு குழந்தை பிறந்து விட்டது அதனால் நாங்க வாஸ்து பண்ணலாமா இல்ல வேணாமா சொல்லுங்க அம்மா

  • @pitchaisoroja29
    @pitchaisoroja29 4 роки тому +2

    Thank you medam

  • @arunakannan5249
    @arunakannan5249 4 роки тому +2

    AMMA Vanakkam. Nandri amma.

    • @learndaily257
      @learndaily257 4 роки тому

      எங்கள் நாள்தோறும் கற்போம் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் நண்பர்களே

  • @vijivg2993
    @vijivg2993 4 роки тому +1

    Good morning mam have a Super day. Rimba supera perfect ah semma sirappa solitnga tip because naa school padikkum pothu CLG padikkumbothu apiram job pokkumbothu ipo varaikkum epid than ellaroda amma kallum neenga Sona mathiri pesittu irppanga enakku suthama pudikkathu etha pathu pathu verupakkituven naa sonallum kekkave matanga but neenga Sona kandipa kekkuvanga Ella pengalum pathu konjam marunga pls tip nu soninga but etha mathiri wounderful ah ethiri pakkala mam romba thanks always my inspiration mam neenga I love u your speech and everything

    • @learndaily257
      @learndaily257 4 роки тому

      எங்கள் நாள்தோறும் கற்போம் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் நண்பர்களே

  • @padmajarajeeve7682
    @padmajarajeeve7682 4 роки тому

    முற்றிலும் உண்மை, அனைவரும் பின்பற்ற வேண்டும், நன்றி 🙏

  • @kalpanajp4389
    @kalpanajp4389 4 роки тому

    ௐ சிவாயநம அம்மா எல்லை பெண்களுக்கு நல்ல தகவல் அம்மா இன்றையக்கு நடகரது ெசான்னிா்கள் மிக்க நன்றி அம்மா

  • @geethajai5018
    @geethajai5018 3 роки тому

    Thank u sis really superb sema guidence

  • @rajimoorthi8393
    @rajimoorthi8393 4 роки тому

    மிக்க நன்றிங்க. நல்ல கருத்து

  • @amuthabasker
    @amuthabasker 4 роки тому +2

    Good tips and super video sis

  • @dhanaswathi7412
    @dhanaswathi7412 3 роки тому

    All combination of sari are very beautiful sister

  • @karthikadevaraj2414
    @karthikadevaraj2414 4 роки тому

    Mikka nandri Aathma thozhi.. Ella Navaratri padhivugalum mikavum sirappu.. thanks for Super tips also.. engalukku vazhi kaatuvadhar kku nandri.. Mangala Kannigai slokam patri sollungal amma please..

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +1

    Anywhere and everywhere in the world experience is more important than education.

  • @deviselvaraj4353
    @deviselvaraj4353 4 роки тому +1

    நன்றி அம்மா 🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 4 роки тому +2

    நன்றி அம்மா😍😍😍

    • @learndaily257
      @learndaily257 4 роки тому +1

      எங்கள் நாள்தோறும் கற்போம் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் நண்பர்களே

  • @parimalamkumar9486
    @parimalamkumar9486 4 роки тому

    மிக்க நன்றி தாயே🙏🏻🙏🏻🙏🏻

  • @saiskidschannel8324
    @saiskidschannel8324 4 роки тому

    Sariyaga sonninga ma thank u so much

  • @sreelatha6874
    @sreelatha6874 4 роки тому

    positive attitude towards life in her words.tku

  • @ramachandrahanuman148
    @ramachandrahanuman148 4 роки тому +1

    Unga meenakshi silai romba azhagu. All dolls are nice

  • @premabhuvana6499
    @premabhuvana6499 4 роки тому

    சாம்பவி தாயே நமஸ்காரம் நன்றி மா அருமையான பதிவு🙏🙏🙏🙏🙏🙏

  • @nageswary7146
    @nageswary7146 4 роки тому +1

    Thanks Mdm. Nice sari 👌

  • @kmageswari8981
    @kmageswari8981 4 роки тому +1

    அம்மா வணக்கம், எனக்கு உயிர் வாழவே பிடிக்கலை, இருந்தும் உங்கள் சொற்பொழிவு கேட்கும்போது மனதில் கொஞ்சம் தன்னம்பிக்கை வருகிறது. எனக்கு உங்களுடன் பேசி என் மனதில் உள்ள குழப்பத்தை தீர்த்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.. தயவுசெய்து எண்ணுடன் பேசுவீர்களா அம்மா???

  • @padmapriya3991
    @padmapriya3991 4 роки тому

    Dear aathma thozhi, Apart from "Sakalakalavalli maalai", please say some other padhigams/poems/potrigal.

  • @MarvelAssociationFan8183
    @MarvelAssociationFan8183 4 роки тому +2

    Mikka nandri akka

    • @learndaily257
      @learndaily257 4 роки тому

      எங்கள் நாள்தோறும் கற்போம் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் நண்பர்களே

  • @mrmuru605
    @mrmuru605 4 роки тому

    Vanakam Amma...
    The Abal Vruvams at the nack ground are so beautiful....

  • @sumathysumathy615
    @sumathysumathy615 4 роки тому +1

    👏👏👏👌🏻Arumaiyana pathevu.

  • @sambandhams4182
    @sambandhams4182 4 роки тому

    இனியனவே கூறவேண்டும் என்று அறிவுறுத்தியது இனிமை.

  • @மீனாட்சிஅம்மன்

    மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமை....👌👌👌

  • @AnishKumar-lg5dt
    @AnishKumar-lg5dt 4 роки тому

    Super Amma. 👌👌👌
    Romba thanks.

  • @sridevinarasimhanconji3030
    @sridevinarasimhanconji3030 4 роки тому +1

    Amma unga sorpozhivu sooper ma 🙏🙏

  • @yvisalakshi9694
    @yvisalakshi9694 4 роки тому

    Very useful information. Thank you

  • @r.subiksha6cr.saisudhan3f96
    @r.subiksha6cr.saisudhan3f96 4 роки тому +1

    Arumai arumai amma

  • @avmedicalchennai5598
    @avmedicalchennai5598 4 роки тому

    ur speech give positive vibe ma tank u ma

  • @k.nandhini5643
    @k.nandhini5643 4 роки тому +1

    Nandri Amma 🙏🙏🙏🙏🙏

  • @thananthanam167
    @thananthanam167 4 роки тому

    அருமையான கருத்து அம்மா நன்றி

  • @gopinathr5195
    @gopinathr5195 4 роки тому +3

    அம்மா சரஸ்வதி தேவிக்கான விரத முறைகளைப் பற்றிச் சொல்லுங்க மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏plz...

    • @learndaily257
      @learndaily257 4 роки тому

      எங்கள் நாள்தோறும் கற்போம் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் நண்பர்களே

    • @learndaily257
      @learndaily257 4 роки тому

      எங்கள் நாள்தோறும் கற்போம் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் நண்பர்களே

  • @susmitha2279
    @susmitha2279 4 роки тому

    Wow super explanation about
    Knanam and arivu👏👏👏

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 4 роки тому +1

    Very nice tips ma. Nice video. Thanks

    • @learndaily257
      @learndaily257 4 роки тому

      எங்கள் நாள்தோறும் கற்போம் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் நண்பர்களே

  • @sudharaju4559
    @sudharaju4559 4 роки тому +2

    Super am ma tq

  • @durgavijay7785
    @durgavijay7785 4 роки тому

    அம்மா. ஐந்தாம் நாள் பூஜை சிறப்பாக செய்தோம் அம்மா🙏🙏🙏🙏🙏

  • @srikamalbgmgaming3887
    @srikamalbgmgaming3887 4 роки тому +1

    மிக்கநன்றிஅக்கா

  • @jothisk7809
    @jothisk7809 4 роки тому +2

    Amma nalla patikurathuku saraswati slogam la solugha ma..🙏🙏

  • @nokkanaamsaveni8143
    @nokkanaamsaveni8143 4 роки тому

    Well said amma, I shall try to implement amma

  • @karthikeyantpr9002
    @karthikeyantpr9002 4 роки тому +2

    108 அபிசேக பொருட்களை பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому

    ❤️💕❤️💖❤️ touching speeches videography editing and presentation.

  • @saranyahari7945
    @saranyahari7945 4 роки тому

    நன்றி அம்மா👍👌❤️😘🙏🌷

  • @rathidevi7858
    @rathidevi7858 4 роки тому

    மிக்க சரியான தகவல்