பூவே செம்பூவே | Poove Sem Poove | Ilaiyaraaja - film Instrumental by Veena Meerakrishna

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 290

  • @rajeswaripalanisamy1369
    @rajeswaripalanisamy1369 5 років тому +3

    காண கண் கோடி வேண்டும் என்பது போல கேட்க காது கோடி வேண்டும்.

  • @mahadevanhariharan2409
    @mahadevanhariharan2409 3 роки тому +1

    அருமை இசை மற்றும் கருவிகள் வீணை வாசிப்பில் புதுமை மனதை கவரும் வகையில் அமைந்துள்ளது நன்றி வாழ்த்துக்கள்

  • @rameshg7699
    @rameshg7699 4 місяці тому

    சகோதரி..... சொல்ல வார்த்தைகள் இல்லை.கை கூப்பி வணங்குகிறேன் தங்களுக்கும் இசை கலைஞர்களுக்கும் நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @raviesumanth2640
    @raviesumanth2640 3 роки тому +1

    Wow!! Yesudas singing in Veena. Even small essence done in the song is neatly brought in the instrument. Very calm and composed, always smiling.

  • @balamurugans2165
    @balamurugans2165 6 років тому +1

    இந்த இசையை செடியில் இருக்கும் மொட்டிடம் கேட்கவைத்தால் மொட்டும் மலர்ந்துவிடும் தங்கள் இசையை ஆர்வத்துடன் கேட்பதற்கு.

  • @kulasai_parthiban
    @kulasai_parthiban 6 років тому +21

    மேடம் ... உங்களுக்கு இப்படி ஒரு திறம இருக்குறது இதுவரைக்கும் எனக்கு தெரியாது . இன்னைக்குத்தான் ஏதேச்சையா பாத்தேன் . அத்தனையும் அருமை மேடம் . சொல்ல வார்த்தை இல்ல . வாழ்த்துகள் மேடம் .

  • @hmghmgforum4688
    @hmghmgforum4688 6 років тому +1

    ஆஹா! அருமையான தாலாட்டு. இதமான இசைக்கோர்வை. ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவும் அழகு சேர்க்கின்றன. மொத்தக் குழுவுக்கும் வாழ்த்துகள். எந்த ஒரு பாடலும் வீணையில் வாசிக்க ஆரம்பித்ததுமே அதில் தெய்வீகம் இழையோடுவதை உணர முடிகின்றது. பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி.

  • @sundars8638
    @sundars8638 6 років тому +7

    Never knew Mrs.Meera Krishna is such a talent! Very calm, composed and effortless performance! Wow!!👌🏿👌🏿👍👍👏👏👏

    • @meerakrishna68
      @meerakrishna68 6 років тому

      Thank u sir

    • @sundars8638
      @sundars8638 6 років тому +1

      @@meerakrishna68 You are welcome mam! Wish you many more fans and success in your career! Best,

    • @raghuramankr3847
      @raghuramankr3847 6 років тому

      You are a multi faceted personality madam. Amazing rendition. God bless you and your family members.

    • @meerakrishna68
      @meerakrishna68 6 років тому +1

      Thank u

  • @soundarrajan6546
    @soundarrajan6546 5 років тому

    அருமையான பதிவு அம்மா‌ குன்னக்குடி வைத்தியநாதன் சார் வயலின்ல பேசுவார்னு சொல்வார்கள் நீங்கள் வீணையுடன். விளையாடிகிட்டே பேசுகிறீர்கள் அருமை அம்மா

  • @msobitha8771
    @msobitha8771 6 років тому +1

    எனக்கு பிடித்த பாடல் நன்றி உலகமெல்லாம் உங்கள் வீணை இசை ஓங்கட்டும்.

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  6 років тому

      Thank you. Do subscribe to Veena meerakrishna channel. U can listen more songs

  • @shankarr3243
    @shankarr3243 5 років тому

    all the 23 dislike persons are basically deaf What a beautiful composition of maestro ilayaraja sir, he is worlds all time best music composer but western people always rate westerners as best and asian persons below hats of to you sir and to you also madam

  • @hidayathhidayath8128
    @hidayathhidayath8128 6 років тому +2

    இவ்ளோ நாளா உங்கள ஒரு நடிகையா அதுவும் புண்ணைகையான நடிப்புன்னா நீங்க தான்னு நெனச்சிட்டு இருந்தேன் மேடம்....ஆனா இவ்ளோ பெரிய திறமை உங்க்கிட்ட இருக்கும்னு இன்னைக்கு தான் வியந்தேன் எனக்கு பாடல்கள விட இசை தான் ரொம்ம்ம்ம்ப புடிக்கும்...உங்க இசையை விட மிகப்பெரிய வசீகரம் உங்கள் புண்ணகை தான் மேடம் அந்த இசைக்கு மதிப்பே இல்ல...அருமை உங்கள் இசையும் புண்ணகையும்..வாழ்த்துக்கள் மேடம்

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  6 років тому +1

      Thank you. Do subscribe to Veena meerakrishna channel. U can listen more songs

  • @ndinakaran311
    @ndinakaran311 4 роки тому

    A fine song.You made it A nice Song.!!

  • @anandamurthy445
    @anandamurthy445 4 роки тому +1

    SUPER O SUPER VERY NICE
    MELODY SONG THANK YOU
    MEERA MAM

  • @suthakar.m1123
    @suthakar.m1123 6 років тому +13

    மீரா
    மேடமா...?
    என்னால் நம்பவே முடியல!
    ரொம்ப சந்தோசமாக உள்ளது.. நியுஸ் மட்டும்தான்
    வாசிப்பார் என்று நினைத்தேன்
    ஆஹா என்ன அற்புதம்
    வாழ்த்துக்கள் அம்மா...
    வாழ்க வளமுடன்+நலமுடன்.

  • @balasubramanian288
    @balasubramanian288 6 років тому +6

    Meerakrishnan Madam, OMG. I saw a movie wherein you played a comedy role beautifully and i thought that was it. OH my GOD what a talent you are ma. Hats off and the casual way you play, and also the way you enjoy the interludes. Wow. Nice Madam. God Bless you ma.

  • @sammanova296
    @sammanova296 4 роки тому

    Superb mam.👌👌👌💐💐💐🎂🎂🎂

  • @sivaaryharan8177
    @sivaaryharan8177 6 років тому +3

    இனிமை, இனிமை,இனிமை, சொல்ல வேறு வார்த்தை இல்லை!!!!!

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  6 років тому

      Thank you. Do subscribe to Veena meerakrishna channel. U can listen more songs

  • @மதியரசன்மதியரசன்

    ஆகா,அருமையான இசைக் களஞ்சியம்!☺👍👌💐🎂

  • @kannandakshinamurthy8940
    @kannandakshinamurthy8940 6 років тому

    Meera madam, poove semboove song , relaxed aa utkarndha ennai nimirndhu utkara vechudichi. Arumai.

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  6 років тому

      Thank you. Do subscribe to Veena meerakrishna channel. U can listen more songs

  • @almfm5489
    @almfm5489 5 років тому

    Dear Veena,
    There is no word to say, you are the best of best. I am really enjoying your play. All the best for you. Please keep it up. God blees you.

  • @swamiprasannatmananda7281
    @swamiprasannatmananda7281 4 роки тому +1

    Madam's memory of tunes are unsurpassed !!

  • @kamalhasan7781
    @kamalhasan7781 6 років тому +1

    அருமை அருமை அம்மா

  • @kamalhasan7781
    @kamalhasan7781 6 років тому +6

    அருமை அம்மா வாழ்த்துக்கள் பல - சாதாரண மனிதன்

  • @saraswathysreeram6638
    @saraswathysreeram6638 4 роки тому

    Super Meera madam. Hats off

  • @actorchaams8108
    @actorchaams8108 6 років тому +3

    Super super
    What a melody ! ....
    Back ground also nice

  • @venugopalvenkatesan4340
    @venugopalvenkatesan4340 6 років тому +1

    Closing my eyes i have been enjoying the song just a while ago. I am sure the tune with the rhythm will be ringing in my ears for another couple of hours. Fascinating and musically engrossing too. Great work ,mam.

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 5 років тому +1

    Madam, ungaludaiya thiramaiye veralevel. Valhalla vazhamudan.

  • @sasireka3880
    @sasireka3880 5 років тому

    Yes I am also very surprised to note the veena playing.
    Very nice to hear.
    God bless you

  • @harinic80
    @harinic80 6 років тому +3

    "Meera Krishnan is a Tamil actress, who has appeared in films and television serials. She started her career as announcer in Doordarshan and later became a newsreader in Sun TV before acting in films and teleserials."

  • @gomathigopi3302
    @gomathigopi3302 3 місяці тому

    ❤❤❤❤❤ very nice 👍👍👍👍👍

  • @modi7048
    @modi7048 6 років тому

    சூப்பர் மேடம் கேட்கவே இனிமையா இருக்கு..

  • @ushakrishna27
    @ushakrishna27 6 років тому +1

    Poove sem poove..very nice music..beautifully played..excellent..felicity and felicitous..superb..thanks..🌾⚘🌾⚘🌾👌

  • @naveens3866
    @naveens3866 4 роки тому

    Thanks to you mam you always you have selected my song

  • @ramachandran6110
    @ramachandran6110 3 роки тому

    Madam both Tamil and hindi tunes are superb

  • @thecookshowbynithinrajamurthi
    @thecookshowbynithinrajamurthi 6 років тому

    Indha song is my most fev after listening in ur rentition it's just Goosebumps my god original Vida 1 step mela wowwwwwww.love u amma

  • @vinothgnanasekaran9983
    @vinothgnanasekaran9983 6 років тому

    மேடம் .
    சங்கத்தில் பாடாத கவிதை...
    எனக்கு பிடித்த பாடல்

  • @vijayanthipriyanya3992
    @vijayanthipriyanya3992 5 років тому

    Wowwww Nice Mam🎵🎶🎶🎼🎼🎼🎼

  • @vijaykumar-zp7ek
    @vijaykumar-zp7ek 6 років тому

    அற்புதம்! மனமெல்லாம் பூரிச்சுபோச் சு

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  6 років тому

      Thank you. Do subscribe to Veena meerakrishna channel. U can listen more songs

  • @vijaykumar-zp7ek
    @vijaykumar-zp7ek 6 років тому

    இசையோடுநீங்கள் நீடூழி வாழ்க வாழ்க. என்றும். க.சீனிவாசன்

  • @paulsonkk7376
    @paulsonkk7376 3 роки тому

    Super song super performance nice

  • @balajip1833
    @balajip1833 5 років тому

    Excellent, No Words to say mam

  • @kottamuthuarivazhagan4559
    @kottamuthuarivazhagan4559 6 років тому

    மேடம் அருமை அருமை வேறு என்ன சொல்வது என்றே தெரியவில்லை

  • @kannandakshinamurthy8940
    @kannandakshinamurthy8940 6 років тому

    Again enjoyed hearing . That too the dead slow beats in this song. Wow amazing.

  • @keshavankesavan9657
    @keshavankesavan9657 5 років тому

    You should satisfy all music lovers by playing Veena recital please. GOD BLESS YOU MADAM

  • @thumuku9986
    @thumuku9986 5 років тому +1

    I wish you for long life madam, by God's Grace.

  • @kannandakshinamurthy8940
    @kannandakshinamurthy8940 6 років тому +2

    Marupayum marupadyum ketka thondrugiradhu mam! ! So nice

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  6 років тому

      Thank you. Do subscribe to Veena meerakrishna channel. U can listen more songs

  • @tnpsctamil7852
    @tnpsctamil7852 5 років тому

    Wow super amma 👌👌👌you are played well 😍😍😍 I am enjoying for after hear this 🎶.

  • @ravidas3399
    @ravidas3399 6 років тому

    It is really heavenly gift God bless u..

  • @venugopalvenkatesan4340
    @venugopalvenkatesan4340 6 років тому

    Mellifluous.This is no exaggeration a wee bit.

  • @lkvsundar3831
    @lkvsundar3831 6 років тому

    Superb superb superb fantastic awesome beautiful amazing fantabulos performance meera. 🌹🌹🌹🌹🌹

    • @meerakrishna68
      @meerakrishna68 6 років тому

      Thank uuuu

    • @duraibhagyaraj775
      @duraibhagyaraj775 6 років тому

      Madam.,
      Very good music.
      One request please.
      Etho ninaiugal song and
      Aaeram malargale song
      Please.

  • @cmanthiramurthy2650
    @cmanthiramurthy2650 6 років тому +2

    This great song in veena.. Nice..

  • @judithmercy1981
    @judithmercy1981 4 роки тому

    God I want to play veena. Super.

  • @rafeeqmundekadan.malapuram2161
    @rafeeqmundekadan.malapuram2161 4 роки тому

    thanks amma. Super 🌼🌼🌼🌼👌👌👌💮💮💮❤❤❤

  • @ravindrannair2906
    @ravindrannair2906 3 роки тому

    Excellent music

  • @firstnamesurname901
    @firstnamesurname901 6 років тому

    I am your NO.1 Fan. Please play more songs

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  6 років тому +1

      Thank you. Do subscribe to Veena meerakrishna channel. U can listen more songs

  • @murasuhari4228
    @murasuhari4228 6 років тому

    என்ன ஒரு அருமை வாழ்க வளமுடன்

  • @MrShangkarg
    @MrShangkarg 6 років тому +1

    great madam.....

  • @ranjaniraja3120
    @ranjaniraja3120 5 років тому +1

    Beautiful beautiful thank you. God bless you 👋👋👌👌👌

  • @manibharathibharathi2387
    @manibharathibharathi2387 4 роки тому

    அற்புதம் அம்மா🙇

  • @sivabalansivabalan9224
    @sivabalansivabalan9224 6 років тому

    super madam.what a talent

  • @sugandhiv5466
    @sugandhiv5466 6 років тому

    சூப்பர் மேடம் .இப்பதான் உங்க வீணை வாசித்ததை கேட்டேன் .எனக்கும் வீணை கத்துக்க வேண்டும் என்று ஆசை பட்டேன்.இப்போ உங்க இசையை கேட்டதும் அது அதிகமாகிடுச்சு .எந்த வயசுல கத்துக்கிட்டேங்க . எத்தனை வருசமா கத்துக்கிட்டேங்க.pls சொல்லுங்க

  • @ram0512801
    @ram0512801 6 років тому

    Sublime, effervescent and a Mesmer performance

  • @experimentoflooks1907
    @experimentoflooks1907 2 роки тому

    என் மனதில் ஏதோ ஒரு மயக்கம்

  • @sheriffmohideen1
    @sheriffmohideen1 6 років тому

    Wonderful music. Awesome veena

  • @kannandakshinamurthy8940
    @kannandakshinamurthy8940 6 років тому

    Wow wow. Idhellam kadavul koduopnai Avar arul illana vasikka mudyadhu

  • @bhanuradha3670
    @bhanuradha3670 3 роки тому

    Allsuparb MaDam tq

  • @vparamessveloo5334
    @vparamessveloo5334 5 років тому +2

    அருமை
    👌

  • @nallavanvallavan2114
    @nallavanvallavan2114 6 років тому +2

    Arumai medam

  • @vinodsankarapillai8737
    @vinodsankarapillai8737 6 років тому

    mam your all songs verey beautiful everyday all song i see

  • @divanidivani1965
    @divanidivani1965 6 років тому

    வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👌

  • @anbuarun1358
    @anbuarun1358 6 років тому

    meera mem i like ur veena playing plus cooking dish
    from malaysia

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  6 років тому +1

      Thank you. Do subscribe to Veena meerakrishna channel. U can listen more songs

  • @tamilselvimehu
    @tamilselvimehu 11 місяців тому

    Five years agova,I miss ivlonal theryama pochey

  • @sirajdeen6855
    @sirajdeen6855 5 років тому

    Wonderful mam

  • @marshelkumar8390
    @marshelkumar8390 6 років тому

    Thanks again mam ... very very happy New year 2019... with my sweet god bless stay with you mam.....

  • @laleethalaleetha161
    @laleethalaleetha161 6 років тому

    God bless u meerakrishna fabulous

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  6 років тому

      Thank you. Do subscribe to Veena meerakrishna channel. U can listen more songs

  • @aleempno3392
    @aleempno3392 6 років тому +1

    Lovely ....👌👌👌

  • @avsgayatriravi2183
    @avsgayatriravi2183 5 років тому

    Wow. Super super super.

  • @nageswarangopalan4472
    @nageswarangopalan4472 6 років тому +4

    வாழ்க..வாழ்க..வாழ்க வளமுடன்.💐💐💐

  • @mkaaelectricalschennai366
    @mkaaelectricalschennai366 6 років тому

    Super excellent

  • @manikandan-id9db
    @manikandan-id9db 6 років тому

    Semma Semma 👏

  • @sritharannavaratnam5244
    @sritharannavaratnam5244 6 років тому

    பூவே செம்பூவே உன் வாசம் வரும்
    வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
    வாய் பேசிடும் புல்லாங்குழல்
    நீதானொரு பூவின் மடல்
    (பூவே )
    நிழல் போல நானும் நடை போட நீயும்
    தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
    கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
    மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
    நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
    நாள் தோரும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
    எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே
    வாய் பேசிடும் புல்லாங்குழல்
    நீதானொரு பூவின் மடல்
    (பூவே )
    உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே
    பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானே
    உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை
    விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
    நான் செய்த பாவம் என்னோடு போகும்
    நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்
    எந்நாளும் எந்நாளும் உல்லாசம்
    வாய் பேசிடும் புல்லாங்குழல்
    நீதனொரு பூவின் மடல்
    (பூவே )

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  6 років тому

      மிக்க நன்றி

    • @marshelkumar8390
      @marshelkumar8390 6 років тому

      Sritharan Navaratnam mam u r tool of music in my god jmj hand ....v all prooved to be Tamilan talent .. best wishes god bless stay with you ...

  • @varalaruvlogs
    @varalaruvlogs 6 років тому

    அருமை அம்மா... மகிழ்ச்சி

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  6 років тому

      Thank you. Do subscribe to Veena meerakrishna channel. U can listen more songs

    • @varalaruvlogs
      @varalaruvlogs 6 років тому

      @@VeenaMeerakrishna sure 😊

  • @MrKakkoo
    @MrKakkoo 2 роки тому

    Great

  • @shenkrishnaraja2710
    @shenkrishnaraja2710 6 років тому +1

    👌👌👌suuuper.⚘⚘⚘

  • @greenhulk4624
    @greenhulk4624 5 років тому

    Wonderful

  • @asai3975
    @asai3975 6 років тому

    மகிழ்ச்சி...............

  • @sahulhameed4729
    @sahulhameed4729 6 років тому +2

    அக்கா அருமை அருமை அருமை

  • @chittuchittu9904
    @chittuchittu9904 6 років тому +1

    வாவ் சூப்பர் மேடம்

  • @indranilrakshit2594
    @indranilrakshit2594 6 років тому

    🌹🌹 Sundor🌹🌹🌹

  • @honoriusdeniz-ortodoxiemis8104
    @honoriusdeniz-ortodoxiemis8104 5 років тому

    Extraordinar melody

  • @anbuarun1358
    @anbuarun1358 6 років тому +2

    my favorite song😍😍😍

  • @pranavkarthe7428
    @pranavkarthe7428 6 років тому

    Crystal clear presentation mam, what is the Shruti mam?

  • @sushilkumar-jp6ox
    @sushilkumar-jp6ox 6 років тому

    Superb veena mam

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  6 років тому

      Thank you. Do subscribe to Veena meerakrishna channel. U can listen more songs

  • @directorr.rahesh2189
    @directorr.rahesh2189 6 років тому

    Feel good play & songs..super medam

  • @pavithrakannan1251
    @pavithrakannan1251 6 років тому

    so melodies god bless you madam

  • @vinothgnanasekaran9983
    @vinothgnanasekaran9983 6 років тому

    அருமை

  • @RK-es4sv
    @RK-es4sv 6 років тому +1

    Mam all song nice 👌👌👌👌👌❤️❤️

  • @mohankumardamodaran5511
    @mohankumardamodaran5511 6 років тому

    Fantastic

  • @marshelkumar8390
    @marshelkumar8390 6 років тому

    Best wishes to you all mam