NITHAM NITHAM UNNAI ENNI | நித்தம் நித்தம் உன்னை எண்ணி | Album Song

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 41

  • @SharmiRiza
    @SharmiRiza 8 днів тому +2

    Super ah eruku di

  • @belincea8321
    @belincea8321 9 днів тому +3

    அயராது உழைத்து
    புதிய பார்வையில் இசைநுணுக்கங்களை கையாண்டு
    புதிய கோணத்தில்
    வரைகலை தந்த
    இசை வடிவமைப்பாளர் திரு.சந்திரமோகன்
    மற்றும்
    வரைகலை வடிவமைப்பாளர் திரு. ஆகாஷ்
    அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @nadijoditham1020
    @nadijoditham1020 8 днів тому +1

    Lyrics and video editing super. Congratulations 👏 👏 👏 excellent 👌 💐💐💐

  • @MdDhanvedic
    @MdDhanvedic 8 днів тому +2

    Editing nice

  • @eudhayakumar-ss6gr
    @eudhayakumar-ss6gr 8 днів тому +1

    வாழ்த்துக்கள் 🎉

  • @SubashniBalamurugan
    @SubashniBalamurugan 8 днів тому +1

    Super kalai👍

  • @shivaprayag5851
    @shivaprayag5851 9 днів тому +1

    Composition really nice

  • @belincea8321
    @belincea8321 9 днів тому +4

    நித்தம் நித்தம் உன்னை எண்ணி தவிக்கிறேன்
    நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு துடிக்கிறேன்
    அது என்னன்னு சொல்லு புள்ள
    எந்த பூவோடு வாசம் இல்லை
    சுத்தி சுத்தி வந்து என்ன பாக்குற
    சொந்தமாக சொல்லி என்ன கேக்குற
    இந்த பெண்ணோட உள்ளத்துல
    அது என்னன்னு சொல்லவில்ல
    நீ தான் சொந்த கிளி நெஞ்சுக்குள்ள வந்த கிளி காதல் கதகளி நீ
    நீ தான் சொந்த கிளி நெஞ்சுக்குள்ள வந்த கிளி காமன் கதகளி நீ
    அட நாணம் வெட்கப்பட நாளும் சொக்கி விழ காதல் கசிந்ததடி
    அட நானும் வெட்கப்பட நாளும் சொக்கி விழ காதல் கத்துக்கொடு நீ
    மஞ்சள் கட்டில் தொட தஞ்சம் எனில் வர காதல் பொங்கி வழிய
    மஞ்சள் கட்டில் தொட தஞ்சம் என்னில் வர காமம் பொங்கும் விழியே
    மாமன் வந்து தொட தேகம் சேலை விட தாகம் தங்கி வழிய
    மாமன் வந்து தொட தேகம் சேலை விட மோகம் முந்தி வடிய
    உன் கைகள் இடைத்தொட விரல்கள் விடை தேட நீயும் கவி தானே
    பெண் இமைகள் தாளமிட இதழ்கள் ராகமிட நீயும் இசை தானே
    நீயே மெல்ல மெல்ல காதில் சொல்ல சொல்ல இதயத்தை துளைக்கிறதே
    தீயும் தள்ள தள்ள தேகம் மெல்ல மெல்ல எரிமலை வெடிக்கிறதே

  • @ChellaDurai-e6k
    @ChellaDurai-e6k 8 днів тому +1

    Congratulations

  • @vensamayal7856
    @vensamayal7856 9 днів тому +1

    Supper cm

  • @SENTHAMARAIKANNAN336
    @SENTHAMARAIKANNAN336 9 днів тому +1

    அய்யா படம் உருவாக்கம் அருமை

  • @user-cl8bg4fh4r
    @user-cl8bg4fh4r 8 днів тому +1

    Super. Aaya 👏

  • @FlowerBirds2024
    @FlowerBirds2024 9 днів тому +1

    Video editing super congratulations bro

  • @thakchubabymaa194
    @thakchubabymaa194 8 днів тому +1

    Super Machi All the best

  • @kannan8838
    @kannan8838 7 днів тому

    அருமை🎉🎉🎉

  • @Sivasiva-rp2zq
    @Sivasiva-rp2zq 9 днів тому +1

    Superb bro👌😍

  • @SENTHAMARAIKANNAN336
    @SENTHAMARAIKANNAN336 9 днів тому +1

    வாழ்த்துக்கள் அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dpchemistry8122
    @dpchemistry8122 9 днів тому +1

    Congratulations Chandramohan.🎉🎉🎉

  • @karthikeyan7210
    @karthikeyan7210 5 днів тому

    Super ❤❤

  • @TST-e9s
    @TST-e9s 9 днів тому +1

    ❤ பாடல்வரிகள் அருமை ..
    மிக அருமையான மெல்லிசை பாடல். வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @kulanthaivelu6632
    @kulanthaivelu6632 5 днів тому

    Super

  • @sharmiyakulothungan1115
    @sharmiyakulothungan1115 9 днів тому +1

    Congratulations to c mohan , Raja anna and one and only kalai akka nice song 😊😊

  • @Rajeshkumar-g4n5l
    @Rajeshkumar-g4n5l 9 днів тому +2

    அருமை

  • @raymonddoss7719
    @raymonddoss7719 8 днів тому +2

    Super brother and kalai ❤❤

  • @manivasagann6148
    @manivasagann6148 9 днів тому +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @ranjithe5890
    @ranjithe5890 9 днів тому +1

    Super congratulations 👏

  • @premkumarepremji3271
    @premkumarepremji3271 9 днів тому +1

    Very nice song

  • @rosecookingchannel3202
    @rosecookingchannel3202 8 днів тому +2

    Super👏👏👏

  • @SanthoshKumar-wk8gb
    @SanthoshKumar-wk8gb 9 днів тому +1

    Nice song

  • @ambedkarchidambaram
    @ambedkarchidambaram 9 днів тому +1

    Arumai congrats....🎉🎉🎉🎉

  • @FlowerBirds2024
    @FlowerBirds2024 9 днів тому +1

    Congratulations anna god bless you

  • @tamizhakash
    @tamizhakash 9 днів тому +1

    Super 🎉

  • @JayaSurya-o5r
    @JayaSurya-o5r 9 днів тому +1

    Super❤👌🏻

  • @abiwithfacts553
    @abiwithfacts553 9 днів тому +2

    SUPER ❤🎉 Congratulations to the team 🥰

  • @jerinaprejit249
    @jerinaprejit249 9 днів тому +3

    Super d kalai Raja Anna

  • @punithaantony7825
    @punithaantony7825 8 днів тому +1

    𝑹𝒂𝒋𝒂 𝒃𝒓𝒐 𝒔𝒆𝒎𝒎𝒂 𝒌𝒂𝒍𝒂𝒊 𝒔𝒖𝒑𝒆𝒓❤

  • @VijayakumarKumar-db3kq
    @VijayakumarKumar-db3kq 9 днів тому +1

    Super 🎉 Congratulations....You both are rocking ....keep it up . 🎉🎉🎉🎉