வாடி ராசாத்தியே | கார்த்திக்ராஜா | கணேஷ் செல்வம் | மனோவதனி | நண்டு பாலா

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 141

  • @MaruthamaniMani
    @MaruthamaniMani 12 днів тому +26

    பங்காளி சூப்பர்

    • @தேவகோட்டை
      @தேவகோட்டை 12 днів тому +1

      @@MaruthamaniMani அன்ணா உங்க நாடகம் மிக அருமை

    • @nandhar297
      @nandhar297 11 днів тому

      ஆமா பங்காளி

  • @dhandapanipani5595
    @dhandapanipani5595 5 днів тому +2

    பாடல் மிகவும் அருமை இயற்கை சூழலில் படமாக்கப்பட்டுள்ளது மிகவும் அருமை வாழ்த்துக்கள்.

  • @duraimurugan821
    @duraimurugan821 5 днів тому +3

    சூப்பர் அண்ணா 🎉🎉🎉❤❤❤

  • @arivuraja4846
    @arivuraja4846 12 днів тому +8

    ❤❤❤❤❤ ஆல்பம் அருமையா வந்திருக்கு ஆருயிர் தம்பி கார்த்திக் ராஜாவுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் மென்மேலும் கலை உலகில் சிறந்து விளங்கஎன்னுடைய வாழ்த்துக்கள்

  • @BalaSub-c9c
    @BalaSub-c9c 5 днів тому +2

    Ellam mass..music..camara.dance..

  • @Sketchkarthik66
    @Sketchkarthik66 11 днів тому +3

    பாடகர் பாடல் வரிகள் இசை ஒளிப்பதிவு அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் கார்த்திக் ராஜா அண்ணா 💐💐💐

  • @LachuSutha-m7f
    @LachuSutha-m7f 2 дні тому +1

    Super ya❤

  • @90sgramathuPattu
    @90sgramathuPattu 2 дні тому +1

    Super...

  • @rupaganrupan-qo4gp
    @rupaganrupan-qo4gp 12 днів тому +2

    மாமா ரொம்ப அருமை மாமா super mama semma 🔥🔥🔥.. அந்த இடத்தில் கூட தான் ஒரு நகைச்சுவை நடிகர் என்பதை விட்டு கொடுக்கவில்லை.. வாழ்க mama semma 🎉🎉🎉❤❤❤😊😊

  • @santhosh6294
    @santhosh6294 12 днів тому +4

    இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துகள் கார்த்திக் ராஜா அண்ணா என் பாசமிகு ஆருயிர் அண்ணன் அம்பேத்ராஜ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ❤🎉💯

  • @abirami.sunder
    @abirami.sunder 11 днів тому +4

    மன மகிழ்ச்சி படபிடிப்பி மிக நுட்பம் ஆச்சர்யம் பாடலும் பாடியவரும் இனிமை மேலும் புதுமை

  • @Kathirasan-kr9ps
    @Kathirasan-kr9ps 12 днів тому +5

    சூப்பர் இன்னும் பல பாடல்கள் பாட வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன்❤

  • @engineerranjithengineerran2303
    @engineerranjithengineerran2303 11 днів тому +3

    உங்களின் இசைக்கும் அசைவுக்கும் எப்போதும் நாங்கள் அடிமை மண் மணம் மாறாத கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்❤

  • @karnaprabhakaran2247
    @karnaprabhakaran2247 12 днів тому +7

    ஆகா...அத்தமகளே செப்புசிலையே வெற்றி பாடலை தொடர்ந்து... மற்றும் ஒரு வெற்றி படைப்பு 🎉❤🎉காமெடி புயல் கதாநாயகனாக அவதாரம் எடுத்து அசத்தியிருக்காப்ல 🎉❤🎉 எந்த ஈகோவும் இல்லாமல்.... நண்பனுக்கு தோள் கொடுத்து நடித்திருக்கும்....பாடகர்.மணிகண்டன்....மகாநடிகன்.நண்டுபாலா....ரிதம் தீபன் மாப்ளே அத்தனை உள்ளங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉❤🎉 ஒளிப்பதிவு... படத்தொகுப்பு...இயக்கம்.... கணேஷ் அசத்தல் 🎉❤🎉 ஒட்டுமொத்த குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤🎉❤

  • @AnithaKalaikootam
    @AnithaKalaikootam 11 днів тому +3

    Super Thalaivare .vera level Arumai..Arumai...

  • @suthansuthan1380
    @suthansuthan1380 5 днів тому +1

    Super Anne ❤

  • @viralimalaikarthikrajaofficial
    @viralimalaikarthikrajaofficial 10 днів тому +2

    🎉🎉🎉enna voice ultimate song anna🎉🎉🎉

  • @UvaSri-x1v
    @UvaSri-x1v 11 днів тому +2

    Semma machan❤❤❤

  • @morattusinglemottapaya3166
    @morattusinglemottapaya3166 11 днів тому +3

    சூப்பரா இருக்கு, இசை,குரல்,வரிகள்,ஒளிப்பதிவு, படதொகுப்பு அருமை...வாழ்த்துக்கள், spl wish to நண்டு பாலா நான் உங்கள்- எதார்த்தகவி மணி...❤

  • @avananee
    @avananee 9 днів тому +2

    congrats to entire team😍😍😍😍😍 i like hero attitude🥰🥰🥰 DOP also perfect photography congrats bro 😍and mano also good acting then co artist perfect suit of this song. good vibe of song✌

  • @ariyalurkpmbharathsinger2237
    @ariyalurkpmbharathsinger2237 11 днів тому +5

    வாழ்த்துக்கள் அனைத்து மிகவும் சிறப்பாக இருந்தது படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அன்புடன் அரியலூர் பாரத் தமிழ்நாடு அரசு கலை வளர்மணி கிராமிய பாடகர் 🙏🙏🙏 0:19

  • @moorthivijayvijay
    @moorthivijayvijay 11 днів тому +2

    Vaalthukkal super karthikraja raja anna❤🎉🎉🎉😊❤

  • @KScreations3694
    @KScreations3694 2 дні тому +2

    🎉🎉🎉🎉

  • @dhinaselva5958
    @dhinaselva5958 11 днів тому +1

    சென்ற இடமெல்லாம் வெற்றி முரசு கொட்டி வரும் அன்பு அண்ணன் நகைச்சுவை நடிகர் தினையத்தூர் கார்த்திக் ராஜா அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி குவைத்தில் இருந்து தினகரன் கிராமிய பாடகர்

  • @மறவாமதுரைசண்டியர்

    அருமையான பாடல். வாழ்த்துக்கள் கார்த்திக் அண்ணா & கணேஷ் செல்வம்

  • @mmurugan8661
    @mmurugan8661 12 днів тому +2

    பாராட்டுதலுக்குரிய அருமையான பாடல் 🎉 இசைக்கோர்வை , பாடல், நடிப்பு மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக இயக்கம் எல்லாமே அருமை 🎉🎉 வாழ்த்துக்கள் நண்பர்களே ❤🎉🎉

  • @veerapandim8451
    @veerapandim8451 11 днів тому +2

    Super song 🤩 unmyelea vera level na 👏

  • @M.chandrasekar-s5j
    @M.chandrasekar-s5j 5 днів тому +1

    Super 👍👍

  • @NoorSheik-v6w
    @NoorSheik-v6w 11 днів тому +2

    Super Ambethraj

  • @KumarSarath-q9t
    @KumarSarath-q9t 9 днів тому +4

    அண்ணா இந்த பாடலை நிறைய UA-cam Channel La Podunga Anna viral airum Anna
    MKR UA-cam channel and
    கவியிசை கலைக்கூடம் அந்த மாதிரி நிறைய சாப்கிரைபர்ஸ் உள்ள UA-cam la Upload pannunga Karthik Anna பாடல் வெற்றி அடைய வாழ்த்துக்கள் அண்ணா

  • @dhanabal1230
    @dhanabal1230 5 днів тому +1

    அருமை அண்ணா...மென்மேலும் வளர வாழ்த்துகள்..

  • @GaneshGanesh-g2k
    @GaneshGanesh-g2k 12 днів тому +3

    வாழ்த்துக்கள் அண்ணா அருமை❤

  • @rubanp2976
    @rubanp2976 10 днів тому +2

    Machan ✨ vera level 💙

  • @BALABala-nk6eh
    @BALABala-nk6eh 12 днів тому +3

    சூப்பர்❤️❤️❤️❤️

  • @kumaresanruag1857
    @kumaresanruag1857 10 днів тому +2

    அருமையா படல்❤❤❤❤😮😮

  • @AnandRaj-m3l
    @AnandRaj-m3l 12 днів тому +3

    வாழ்த்துக்கள் அண்ணா ❤️🥳🥳🥳சிறப்பு 🎉🎉

  • @Kuttiyan-d7s
    @Kuttiyan-d7s 8 днів тому +1

    Super❤❤❤❤

  • @SubraManiyan-p6p
    @SubraManiyan-p6p 7 днів тому +3

    நண்பா அருமை மிக அருமை இந்த இடம் நார்த்தமலை தானே

  • @SelvaBharathi-o1i
    @SelvaBharathi-o1i 11 днів тому +1

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 👌👌

  • @muralikrishnan4519
    @muralikrishnan4519 11 днів тому +2

    ஒலிப்பது அருமை பாடல் வரிகள் சூப்பர்

  • @தேவகோட்டை
    @தேவகோட்டை 12 днів тому +3

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்

  • @AnusuyaAzhagarsamy
    @AnusuyaAzhagarsamy 12 днів тому +3

    Suppar anna beautiful song an lyrics 🌹 magic voice 😂 casual acting video coverage 🎉 happy journey 😊

  • @NandhiniThiyagarajan-x1v
    @NandhiniThiyagarajan-x1v 11 днів тому +3

    Nice 👏👏

  • @unluckyboysamy8760
    @unluckyboysamy8760 9 днів тому +1

    அண்ணே உன்னோட முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் அண்ணே 🎉🎉🎉 சூப்பர் அண்ணே

  • @BalaSub-c9c
    @BalaSub-c9c 5 днів тому +1

    Karthich raja..super song

  • @shanmugam950
    @shanmugam950 12 днів тому +2

    அருமை ஒட்டுமொத்த குடும்பத்துக்கு பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤

  • @vairamani9556
    @vairamani9556 12 днів тому +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏💕

  • @BSumathimanikuttisumathi
    @BSumathimanikuttisumathi 12 днів тому +1

    Super 🙌❤❤❤❤❤vera leval kundaa ❤❤❤cute 🎉🎉🎉

  • @ChanthiranG-r6o
    @ChanthiranG-r6o 12 днів тому +2

    அருமையான.பாடல்.தம்பி.கார்த்திக்.நன்றி

  • @Murasiba-u6u
    @Murasiba-u6u 12 днів тому +2

    Super Super Anna 👌 my favorite song 🥰🥰🥰

  • @PavithraPavithra-h3t
    @PavithraPavithra-h3t 11 днів тому +2

    Super anna🎉🎉

  • @vembaiyamuniyandi9459
    @vembaiyamuniyandi9459 10 днів тому +2

    Valthukkal Thambi🎉🎉🎉

  • @pandiselvamramaiah9411
    @pandiselvamramaiah9411 12 днів тому +3

    🎉🎉🎉 தம்பி

  • @ArumugamArumugam-hz9rb
    @ArumugamArumugam-hz9rb 12 днів тому +1

    ❤🙏🙏🙏👌👌👌👌👍 அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏

  • @PraveenP-c1r
    @PraveenP-c1r 10 днів тому +1

    Arumaiyaga ullathu Anna valthukkal❤

  • @aviyurkarthickeyan789
    @aviyurkarthickeyan789 12 днів тому +1

    எதார்த்தமான நடிப்பு அனைவரும் உள்ளம் கவரும் அளவில் வரிகள் வாழ்த்துக்கள் அண்ணா வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்

  • @deepadeepan9878
    @deepadeepan9878 12 днів тому +2

    வாழ்த்துக்கள் ஐயா... ❤️

  • @AdaikkalamAdaikkalam-cb1ev
    @AdaikkalamAdaikkalam-cb1ev 11 днів тому +2

    சூப்பர் அண்ணா🎉🎉🎉

  • @AjithKumar.P-cc7iv
    @AjithKumar.P-cc7iv 11 днів тому +2

    👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥

  • @TamilVnadu
    @TamilVnadu 12 днів тому +1

    வாழ்த்துக்கள் மச்சான் சூப்பர்

  • @RajeshwariRaji-nl7gy
    @RajeshwariRaji-nl7gy 12 днів тому +1

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 🎉😊

  • @sksstudiopalakurichy
    @sksstudiopalakurichy 11 днів тому +2

    வாழ்த்துக்கள் bro .. Super🎉

  • @AzhakerRamesh
    @AzhakerRamesh 11 днів тому +1

    மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @balamuruganbala7326
    @balamuruganbala7326 12 днів тому +2

    வாழ்த்துக்கள் மச்சான் ❤💋💯👑🎈🌏

  • @muthumuthutamil
    @muthumuthutamil 9 днів тому +1

    புதுக்கோட்டை ஒக்கூர் கலைமதி நாரதர் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤ சிறப்பு

  • @Sundhar-t2k
    @Sundhar-t2k 12 днів тому +2

    Anna super👌👌👌

  • @dharmaraj9667
    @dharmaraj9667 10 днів тому +3

    Super anne❤

  • @narayananshree
    @narayananshree 11 днів тому +1

    அருமை அருமை 🎉❤

  • @வடம்மஞ்சுவிரட்டு

    Super anna ❤️‍🔥❤️

  • @pullangudimedia7040
    @pullangudimedia7040 8 днів тому +2

    இராமநாதபுரம் மாவட்டம் புல்லங்குடி கிராமத்தின் சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா...

  • @NanduBalaOfficial
    @NanduBalaOfficial 12 днів тому +2

    Valthukkal sirappuuu🎉🎉

  • @YasirYas-u4k
    @YasirYas-u4k 12 днів тому +1

    சிறப்பு மாப்பிள்ளை வாழ்த்துக்கள்❤

  • @KALAIVANANSKALAIVANANS-l4r
    @KALAIVANANSKALAIVANANS-l4r 12 днів тому +1

    Super anna valththukkal

  • @krishkrishna4273
    @krishkrishna4273 5 днів тому +1

    சூப்பர் அண்ணா 💐💐

  • @vasanthakumarv9680
    @vasanthakumarv9680 12 днів тому +1

    அருமை சகல

  • @RaviRave-w7d
    @RaviRave-w7d 9 днів тому +1

    அருமை அருமை

  • @subhaanand4202
    @subhaanand4202 12 днів тому +2

    Super anna💐

  • @mathanvel5954
    @mathanvel5954 10 днів тому +1

    Supar anna

  • @Mood-e1h
    @Mood-e1h 12 днів тому +2

    வாழ்த்துக்கள் டீம் எல்லோருக்கும் ❤

  • @santhamoorthy7038
    @santhamoorthy7038 5 днів тому +1

    சூப்பர் 👌👌💐🌹🌹❤❤❤🎉❤❤😊

  • @s.vickys.vignesh414
    @s.vickys.vignesh414 10 днів тому +1

    Super Anna, neenga melum valaranum nu aasaippaduren

  • @maduravoyalpkkolardance8448
    @maduravoyalpkkolardance8448 12 днів тому +1

    சூப்பர் பாடல்பா கார்த்தி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐🤝🤝🤝

  • @SumathiMsumathi-l1q
    @SumathiMsumathi-l1q 12 днів тому +1

    Super Anna kalaimoorthi🎉❤❤

  • @இயல்இசைநாடகம்தமிழ்

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா

  • @dhineshdhina2976
    @dhineshdhina2976 12 днів тому +1

    சூப்பர் அண்ணா வாழ்த்துகள்...

  • @NAGAPPANNAGAPPAN-zg6ds
    @NAGAPPANNAGAPPAN-zg6ds 10 днів тому +1

    Supper 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @malarvizhis7431
    @malarvizhis7431 11 днів тому +2

    Super da thambi🎉❤ singing

  • @gowthamikothan4936
    @gowthamikothan4936 11 днів тому +1

    Anna... super ❤️

  • @muthusolai2391
    @muthusolai2391 11 днів тому +1

    Super bro👌👌

  • @alagarsamy2509
    @alagarsamy2509 12 днів тому +1

    vaalthukkal 🎉

  • @Sundhar-t2k
    @Sundhar-t2k 5 днів тому +2

    Super anna🎉🎉

  • @sadagopanramesh9065
    @sadagopanramesh9065 11 днів тому +2

    Annan song Super Annan

  • @Murasiba-u6u
    @Murasiba-u6u 12 днів тому +1

    அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @yogithyogith5192
    @yogithyogith5192 12 днів тому +1

    சூப்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @SelviSelvi-f7g
    @SelviSelvi-f7g 11 днів тому +1

    Karthi kalai❤❤

  • @sagamatha9072
    @sagamatha9072 11 днів тому +1

    செம்ம

  • @kaleshwarit8656
    @kaleshwarit8656 12 днів тому +2

    ❤❤.

  • @sudhakarparames8786
    @sudhakarparames8786 11 днів тому +1

    Song super Anna ❤

  • @SubraManiyan-p6p
    @SubraManiyan-p6p 7 днів тому +1

    கார்த்தி அண்ணா பாடல் மிகவும் சூப்பர்

  • @BSumathimanikuttisumathi
    @BSumathimanikuttisumathi 12 днів тому +1

    Enna antha vediola na illa athaan feeling😢❤❤