ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை....முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
என்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி சாமிகள் புகழ் ஓங்குக.🙏🙏🙏
உண்மையாகவே நலனுக்கு சனி பிடித்து விலகுன இடம் இது தான் . தான்றீஸ்வரம்
ஓம் சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் புகழ் என்றும் ஓங்குக.🙏🙏🙏
ஓம் சத்ரு சம்ஹாரமுர்த்தி சுவாமிகள் போற்றி ஓம்
ஓம் சத்குரு சம்கார மூர்த்தியே போற்றி போற்றி...
என்றும் என்றும் குருவே துணை.
குருவே சரணம்🙏🥰😘
Thanks a lot,I 🙏was searching swamigal pedram for longtime. My grandmother told me about swamigal arputhangal as childhood stories.
அருமை 🛐
நன்றி
My village
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா.
Feel good vibes
Thank you
@@ஶ்ரீஅய்யா nandri ayya
@@ஶ்ரீஅய்யா மகிழ்ச்சி ஐயா நன்றி
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை....முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
அய்யாவின் ஆறு படை வீடுகள்...
1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
2. குடுமியான்மலை - ஆத்திமரம்
3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
4. விராலிமலை - வன்னி மரம்
5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
மகிழ்ச்சி ஐயா நன்றி
Kandippa, today enakku entha ariya vaippu kidaithathu, ok m sarguruve saranam
Ayua adress pls
வாதிரிபட்டி செல்ல பஸ் வசதி இருக்கிறதா திருச்சியில் இருந்து
Rk❤❤❤
Sri Sri Sri Swami gal namo namah 🙏🙏🙏🙏🙏
Appa saranam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
குருவே சரணம்
குரு சரணம் 🙏
நன்றி
🙏🙏🙏