சொல் பிரயோகத்தில் நெகிழ்ச்சி : ..... ராமப்ரியனான அந்த சேய் செல்லப் பிள்ளைக்கும் தாய் தாயுள்ளத்தில் உள்ள இராமானு ஸருக்கும் இடையே அக்கணம் எழுந்த பாச நெகிழ்ச்சியை... சொன்ன இடம்.... அம்மம்மா... என்ன சொல்ல ... அருமை!. . இராமப்ரியனான அந்த செல்வப் பிள்ளை.... கட்டிலிலிருந்து குதித் தோடி,தளர்நடை இட்டு வந்த அந்த அழகை அழகு ததும்ப உணர்ச்சி பூர்வமாய் கொட்டப்பட்ட அவ்வார்த்தை பிரயோகங்கள் என்னை நெகிழச் செய்ததே.🎉 பெண்பிள்ளை சொன்னது போல் அக்குழந்தையை ஸ்பரிஸிக்க தாயாய் இருந்து அனுபவிக்கும் நிகழ்வு இராமானுசருக்கே கிடைத்தது. மற்றெவருக்கும் இலையே... அழகான சொல் கட்டமைப்புடன் இப்பதிவு அமைந்துள்ளது.🎉🎉🎉🎉 பாராட்டுக்கள்.
🙏🙏🙏
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி.