#BREAKING

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • ரூ.1000 உரிமை தொகை கிடைக்காதோருக்கு இன்ப அதிர்ச்சி தகவல்.. முக்கிய அறிவிப்பு
    #magalirurimaithogai #thanthitv
    கலைஞர் உரிமை தொகை
    மேல்முறையீடு செய்தவர்களில் 1 இலட்சத்து 48 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது.
    Uploaded On 27.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 64

  • @farvinfarvin1828
    @farvinfarvin1828 Місяць тому +8

    நான் மேல் முறையீடு இன்னும் செய்யவில்லை

  • @SangaviKR
    @SangaviKR Місяць тому +13

    இல்ல எனக்கு புரியல 1.48லட்சம் மகளிர் மட்டும் தான் இருக்காங்களா எந்த அடிப்படல இந்த மாதிரி சொல்றிங்க அரசு உதவி நா எல்லாருக்கும் கிடைக்கணும்ல

  • @daisyrani4615
    @daisyrani4615 Місяць тому +5

    உண்மையிலேயே கஷ்டப்படுகிற மக்கள் ஏராளமான பேருக்கு பணம் வரவில்லை ஆனால் மிகவும் வசதி படைத்தவர்களுக்கு வந்து கொண்டிருக்கிறது இதையெல்லாம் உள்ளூர் அதிகாரிகள் சரியாக கவனிக்கவில்லை அவர்களை சரியாக கவனிக்க சொல்லி வாங்க முடியாமல் இருப்பவர்களுக்கும் பணத்தை கொடுக்க உதவி செய்யுங்கள்

  • @trendster183
    @trendster183 Місяць тому +11

    வசதி இல்லாதவருக்கு கிடைத்தால் பரவ இல்லை ஆனால் இங்கே சொந்த வீடு வசதி எல்லாமே இருக்கிறவர்களுக்கு கிடைக்கிறது

    • @PRAVEENM-rs3yb
      @PRAVEENM-rs3yb Місяць тому

      வைதெரிசல் படத நண்பா எல்லா நம்ம பணம் த

  • @gethagetha8749
    @gethagetha8749 Місяць тому +14

    மணு எழுதி குடுத்ததை அணுப்பாமல் இருக்கும் ஊழியரை என்ன செய்வது

  • @tamilanda1228
    @tamilanda1228 Місяць тому +37

    சும்மா இது நாங்கள் மேல் முறையீடு செய்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது இன்னும் வரவில்லை

  • @IndiraMuthu
    @IndiraMuthu Місяць тому +3

    ஆஹா ஆஹா ரொம்ப சந்தோசம் நானும் மறுமணம் கொடுத்துட்டேன் அலைந்தும் பார்த்து விட்டேன் அமைதியாகிவிட்டேன் எது கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் அவன் செயல்

  • @VN71042
    @VN71042 Місяць тому +8

    தயவுசெய்து பதிவுசெய்தஎல்லா பெண்வக்கீல்களுக்கும் உதவித்தொகை கொடுங்கள்? பிராக்டிஸ் பண்றாங்களோ பண்ணலையோ ஈ ஓட்டறாங்களோ??😪😭

  • @ராணி
    @ராணி Місяць тому +17

    நாங்கள் மேல்முறையீடு செய்து ஆயிரம் ரூபாய் காசு போட்ட நாளிலிருந்து இன்னும் வரவில்லை சார்

  • @vellaiyantharanish4093
    @vellaiyantharanish4093 Місяць тому +4

    மாற்றுத்திறனாளி பெண் 80% இரண்டு மாதம் மட்டும் உரிமை தொகை வழங்கி விட்டு நிறுத்திய அரசு எந்த உதவி தொகையும் வழங்கவில்லை

  • @dharmarajm3632
    @dharmarajm3632 Місяць тому +15

    எந்த அதிகாரியிடம் கேட்க வேண்டும் புதிதாக விண்ணப்பிக்க

    • @saddhu9866
      @saddhu9866 Місяць тому +2

      இ சேவை மையத்தை அணுகுங்கள்

  • @SKalyani-ud1bu
    @SKalyani-ud1bu Місяць тому +4

    எங்க வீட்டில் உள்ளவர்களுக்கு மூன்று மாதம் பணம் கிடைத்தது இப்போது அக்கவுண்டில் பணம் வருவதில்லை😂😂

  • @sudha2131
    @sudha2131 Місяць тому +10

    சூப்பர்🎉

  • @anandharao7806
    @anandharao7806 Місяць тому +12

    New application.. when coming??

  • @settaivallu-on7nr
    @settaivallu-on7nr Місяць тому +3

    நீங்க என்ன எனக்கு மகளீர் உரிமைத்தொகை குடுக்கறது ... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைக்காரவங்க நீங்க உங்க வேலையை சரியாக செஞ்சா போதும் எவன் ஆண்டாலும் ஆஸ்த்தி எவ்வளவு சேக்கலாம்னு பார்க்கறீங்க வசதியான வீட்ல வேலை செயறவங்க திருடிட்டாங்கனா தண்டனை குடுக்குற சட்டம் அடுத்து அவங்க எங்கேயும் வேலை பார்க்க முடியாத சூழ்நிலைக்கு ஆளாக்க ப்படும் ஊடகங்கள் என அடித்தட்டு மக்களுக்கு ஒரு நியாயம் நாட்டு மக்களுக்கு செய்தாய் வேண்டிய கடமைகளை சரிவர செய்ய மாட்டீங்க அப்படி செஞ்சா ஊழல் இதல்லாம் மறைக்க அடுத்த தேர்தலில் இலவசங்கள வாரி வழங்கும் வள்ளல்கள் எங்க காச நீ கொளாளையடிக்க எந்த அப்ளிகேஷன்ஸ்ஸ கொடுத்தீங்க திருவாளர்களே ஆனா மக்கள்ட்ட அப்ளிகேஷன்ஸ் வாஙீகுவ ரிஜக்ட் பன்னுவ திரும்ப குடுன்னு சொல்லுவ நீ தர ஆயிரம் ரூபாய்க்கு ஆயிரம் கேள்வி வேற... So..........

  • @srinathdurai6572
    @srinathdurai6572 Місяць тому +9

    Engaluku lam varave illayeee

  • @mallikaM-px7yk
    @mallikaM-px7yk Місяць тому +1

    எனக்கு மகளிர் உரிமை தொகை வரவில்லை

  • @muthulakshmi5495
    @muthulakshmi5495 15 днів тому

    எந்த தகவலும் இல்லை
    ஒருவருடம்
    ஆகிவிட்டது
    😢😢😢

  • @XYZ55445
    @XYZ55445 Місяць тому +8

    இன்னும் இரண்டு வருடத்தில் தயவு தேவை

  • @sivasrigs9672
    @sivasrigs9672 Місяць тому +2

    Enga apply pannanum

  • @mahalakshmianubabu.
    @mahalakshmianubabu. Місяць тому +4

    எங்க போயி பண்ணணும்

  • @Periyasamy-qr6jp
    @Periyasamy-qr6jp Місяць тому +1

    தந்தி டிவி உன் பொண்டாட்டி விண்ணப்பித்து இருக்காங்க ளா

  • @PoongodiVetha-gc5mm
    @PoongodiVetha-gc5mm Місяць тому +2

    Enga poi apply pannanum

  • @pakkathuveetuponnupriya5062
    @pakkathuveetuponnupriya5062 Місяць тому +6

    எப்போ அப்ளை பண்ணனும்

  • @user-dk2bq6zq4j
    @user-dk2bq6zq4j Місяць тому

    Super 👌 👍

  • @revathi.9868
    @revathi.9868 Місяць тому +1

    Melmuraiyeedu pana 11.30 latcham perkum kodunga..avanga needed amount apdingrathalathana reappeal panirukanga..illna avanga skip panirkalam..

  • @bharanibalu2705
    @bharanibalu2705 Місяць тому +1

    Situation Gift 😢😢😢

  • @kanichittibabu1002
    @kanichittibabu1002 Місяць тому +3

    Ipo yapadi apply pandrathu online la panna mudiyum ah

  • @johnpauljohan1398
    @johnpauljohan1398 Місяць тому +1

    Engalukku kidaikala

  • @sambathnithiya3094
    @sambathnithiya3094 Місяць тому

    சூப்பர் உருட்டு

  • @sivasankarisubasri2574
    @sivasankarisubasri2574 Місяць тому +1

    Past year september mel muraiedu Pani no use oru rly varala amount varala

  • @ranjithkumar7253
    @ranjithkumar7253 Місяць тому +7

    சாராயச் சாவுகளை மறக்கடிக்க இப்படி ஒரு சதி திட்டமா

    • @peralatha4005
      @peralatha4005 Місяць тому +1

      அப்ப உரிமைத் தொகையை திருப்பி அனுப்பு ரோம் இருந்தால்.

    • @jayachandranjishnu8008
      @jayachandranjishnu8008 Місяць тому

      💯 correct

  • @mubinabanu7481
    @mubinabanu7481 Місяць тому +1

    New application form appo koduppanaga?

  • @bakkiagnm91
    @bakkiagnm91 Місяць тому +2

    ஒட்டு போட்ட எங்களுக்கு எல்லாம் கொடுக்கல ஒட்டு போடாத எல்லாருக்கும் 1000 குடுக்குறீங்க நல்லா உலகம்

  • @vijayg3523
    @vijayg3523 Місяць тому +1

    எங்களுக்கு வந்து விட்டது

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Місяць тому +1

    Innum puyal nivaranamae form fill up senjavanga likku varala

    • @Madrashomie
      @Madrashomie Місяць тому

      Vanthuchu pa march lea vantu

  • @NithyaAriyavel
    @NithyaAriyavel Місяць тому

    Ennaggum varala nankalum rempa kasta paturum enkaluggu 1000rupa kitaithal uthaviya eruggum

  • @velmuruganr6441
    @velmuruganr6441 Місяць тому

    braut news lam potathinga sir

  • @sivachankumar943
    @sivachankumar943 Місяць тому +2

    Unga vaai unga uruttu (government) uruttu uruttu

  • @KowsalyaKowsalya-mz2tz
    @KowsalyaKowsalya-mz2tz Місяць тому +3

    Nagalum tha romba kastapadra emglku Ella 1000rs varaveilla

  • @emilyjacob7717
    @emilyjacob7717 Місяць тому

    I already Filled the. Form for " orimai thogai" &; gave it. to ration shop people.but still i did notb gat. Orimai thogai

  • @suriyasuji1452
    @suriyasuji1452 Місяць тому

    Rasan card apply panni one yearku aprom tha rasan arisilam vangh mudinjathu...athuvum ennum card varla August la tha card varumam....entha mari enghluku appo 1000kedaikum😢

  • @AariffaAariffa-og7ie
    @AariffaAariffa-og7ie Місяць тому

    It panna varatha

  • @user-km8qk5jd8t
    @user-km8qk5jd8t Місяць тому

    எழவுBGM கொடுமை BGM

  • @MalarMurugesan-qe9lv
    @MalarMurugesan-qe9lv Місяць тому

    2 years . innum varala veen pechu

  • @dashwanth.j7816
    @dashwanth.j7816 Місяць тому

    😂

  • @AbdulSalam-tc7bh
    @AbdulSalam-tc7bh Місяць тому

    Ponkada neegalum unga thettamum

  • @Shree1658
    @Shree1658 Місяць тому +1

    அந்த ஆயிரம் ஒவாவை துர்காவுக்கு கொடுக்க சொல்லுங்க

  • @Kumaran847
    @Kumaran847 Місяць тому

    Tasmac illana kudumpam thalaviku 10000 monthly husband kitta irrundhu kedaikum😅