பார்ப்பனரின் ஆதிக்கத்தை எதிர்ப்பது நன்று ஆனால் பாரதியார் போன்ற பார்ப்பனரை தமிழர் இல்லை என்று ஒதுக்கி விட்டு ஆங்கிலத்தையும் கிருத்துவத்தையும் வளர்ப்பது தமிழை அழித்து ஆங்கிலம் வளர உதவுகிறது
If u r a creator, then u wouldnt call another creation as Kuppa and that shows u dont respect ur own craft despite knowing the hard work behind. And yedhu yeduthalum yenda Hindutva, RSS and BJP nu thookitu vareenga? And whats wrong in showing a hindu god in a movie and worshiping it, after all we are in a hindu majority country and have freedom to follow any religion. Yenda sondha naatu karangalaye midhikureenga? Dare u have anything to question about Minority politics and motives?
Not everyone read ponniyin selvan. Todays youngsters don't know anything about ponniyin selvan. Maniratnam has taken good decision of making ponniyin selvan. So that our youngsters of today can know about our tamil kingdoms culture and bravedeeds...and how dignified we are... Varalaaru mukkiyam...
Satyama ponniyin selvan novel padithavargalukku padam pidikadu.Maniratnam is very smart to film this novel because he is depending on the70% of people who have not read the novel.Casting everyone are tooo old and lack freshness.
When Da Vinci Code was forced to be given a opening card mentioning ‘Fiction’ and not real. This did not happen somewhere. This happened in this very Tamil Nadu. Where were you then??!! Even as you say if it had motive, what is the problem here??!!
நம்ம பழைய புராண ஹிஸ்டோரி படங்கள் ஆகட்டும் வெளிநாட்டு ஹிஸ்டரி படங்கள் ஆகட்டும். எல்லாத்துக்கும் நீங்கள் சொல்லும் கருத்து. அதாவது இனி என்ன நடக்கும்னு ஆடியெனசுக்கு தெரியுமகர. கருத்து பொருந்தும். அதுக்காக படங்கள் வராமலா இருக்கு. இங்க வரக்கூடாது. அது தானே உங்க ஆசை. இங்க என்ன எடுத்தாலும் உங்களுக்கு ஹிந்துதுவா வா தெரியும். அதாவது இங்க நம்ம இந்தியானா இருக்க கூடாது. தமிழன் மலையாளி மராத்தி தெலுங்கன் இப்படி பிரிஞ்சு இருக்கனும். குறிப்பா ஜாதி ரீதியா பிரிஞ்சே இருக்கனும். அதுதான் உங்களுக்கு ஆசை இல்லையா. உருப்படும் ம்ம்ம்
@@senthilalagan8719 bahubali la Tamilzan cholan thappa kamichaka ex kattapa full name karikaalan katappa ippo sollu katappa is adimai bahubali kevelama padam than
தலைவர் பிரபாகரனுடன் இருப்பது போல புகைப்படம் பின்புறம் தெரிகிறது. அதைப்பற்றிக் கேட்காமல் விட்டுட்டீங்களே
ஆழ்ந்த சிந்தனை. தரமான விளக்கங்கள். அருமையான பேட்டி. பாகுபலி பற்றிய தங்களது கருத்துடன் எனக்கு முழு உடன்பாடு.
பின்னுக்கு இருக்கிற அண்ணாவின் புகைப்படம்😍😍😍
பெரியார் படமும் அண்ணா 😍
Anchor speaks very naturally... Good job mam👍👍👍💐💐
நாம் எந்த ஜாதிய இருந்தாலும்
பார்ப்பனன் கீழ தன் இருப்போம்
தவறு நம்மிடம் தான் உள்ளது
பார்ப்பனரின் ஆதிக்கத்தை எதிர்ப்பது நன்று ஆனால் பாரதியார் போன்ற பார்ப்பனரை தமிழர் இல்லை என்று ஒதுக்கி விட்டு ஆங்கிலத்தையும் கிருத்துவத்தையும் வளர்ப்பது தமிழை அழித்து ஆங்கிலம் வளர உதவுகிறது
19:03 as I felt..!👏👏👏
Rightly said sir I have always imagined this why should Bahubali over hyped movie
பாகுபலி போன்ற படங்கள் என்னதான் சொல்ல வருகிறது? பதவிக்காக -- அனுஷ்காவுக்காக இரண்டு பையன்கள் ஊர்மக்களை அநியாயமாகக் கொல்வது பாவம் !
Visually bad film on Bahubali and also story 100% truth your are right speach 👍🏼
Revisiting after 2 years; when Nolan had 'no-vfx' as one of the primary selling points of his film and even recreated nuclear fission.
Perspectives.
Sir very decent, but authentic, reliable , so stylish in his revelation
அருமை அய்யா 🙏
மேதகு தலைவர் பிரபாகரன் பற்றி கேளுங்கள் தோழர்...
நாம் தமிழர் 🔥🔥🔥
அருமை அய்யா, எனக்கு கூட ஒரு ஆசை இந்திரா சௌந்திரராஜனின் ஐந்து வழி மூன்று வாசல் நாவலை படமாக எடுத்தால் சிறப்பாக இருக்கும்
Inthu kuzhi moondru vasal in Srirangam temple
Marma Desam also.
If u r a creator, then u wouldnt call another creation as Kuppa and that shows u dont respect ur own craft despite knowing the hard work behind. And yedhu yeduthalum yenda Hindutva, RSS and BJP nu thookitu vareenga? And whats wrong in showing a hindu god in a movie and worshiping it, after all we are in a hindu majority country and have freedom to follow any religion. Yenda sondha naatu karangalaye midhikureenga? Dare u have anything to question about Minority politics and motives?
High time TN needs a split like Andhra to bring out true colours.
ஆமாம் மைனாரிட்டியதான் சொல்றாரு பார்ப்பணியம்
Eriyudhu di maala ..in sofisticated way 😂😂😂
மிகச் சரியான பார்வை அய்யா, பாகுபலி ஒரு RSS Film தான். அவர் எடுக்கும் படங்கள் அனைத்துமே அதை நோக்கிதான் இருக்கும்.
Mani Ratnam sir himself a highly artistic person
வெளிப்படையான மனிதர் இவரது கருத்து சரியானதாக படுகிறது!
ஓவியம், டிராயிங் , பெயின்டிங்
என்ன வித்தியாசம்
அருமை ஐயா.....
Amam Periya cinema record holder
Ivan work panina kaviyangal
Nageshwari
Asuran(1995 Arun Pandian movie)
Mugam
Sasanam
Ivan
Rajamouli sir pathi pesuran
Anchor ❤
பாகுபலி எனக்கும் பிடிக்காது ...
Me also bro mokka padam bagubali tamilzan kevalama kattiruppaka
Not everyone read ponniyin selvan. Todays youngsters don't know anything about ponniyin selvan. Maniratnam has taken good decision of making ponniyin selvan. So that our youngsters of today can know about our tamil kingdoms culture and bravedeeds...and how dignified we are...
Varalaaru mukkiyam...
It's a story loosu,,, not facts,, முட்டால்
Satyama ponniyin selvan novel padithavargalukku padam pidikadu.Maniratnam is very smart to film this novel because he is depending on the70% of people who have not read the novel.Casting everyone are tooo old and lack freshness.
@@kollywoodkingss5304 fictional story based on true facts....பைத்தியம்
வேற லெவல் கதறல் மருது ப்ரூ 😜😜😜
Interview er ..Ival bharathi super
Tratsky I am Gnanam your old friend 60 to 70 in Arasakilavan Street Goripalayam
ஏம்ப்பா ஞானம் இன்னுமா நீ அவர பார்க்கல 😆
பேட்டி கண்டவரின் எளிமை
பேட்டி கண்டவரின் எளிமை என்னை கவர்ந்தது. இயல்பாகவும் இருந்தது.
Anchor very respectful, decent,polite with slight cute smile , so nice to see
I spoke about Bahubali still with my friends stating it is was backed by RSS.
They weren't interested and said It is not correct.
So what? What's your problem
When Da Vinci Code was forced to be given a opening card mentioning ‘Fiction’ and not real. This did not happen somewhere. This happened in this very Tamil Nadu. Where were you then??!! Even as you say if it had motive, what is the problem here??!!
Super Sir...
Very true words.
Respect successful movie like bahubali,don’t think yourself as genius.Rajamouli one of the greatest film director in India.
Yes I agree successful movie but not evergreen real historic movie just like Aayirathil Oruvan
Good director true. But promotes casteism, feudalism, backward thinking.
Such a influential media- he gives trash mostly
சிவனை கூட காட்ட கூடாதா மருது sir
எல்லாவற்றுக்கும் பின் அரசியல் உள்ளது சகோ.....
சந்தேகப்படுவது நல்லதே....
உங்கள் கருத்தியல் பார்வை ஆழமானது ....அருமை ஐயா.....
தலைவருக்காக .....
நம்ம பழைய புராண ஹிஸ்டோரி படங்கள் ஆகட்டும் வெளிநாட்டு ஹிஸ்டரி படங்கள் ஆகட்டும்.
எல்லாத்துக்கும் நீங்கள் சொல்லும் கருத்து. அதாவது இனி என்ன நடக்கும்னு ஆடியெனசுக்கு தெரியுமகர. கருத்து பொருந்தும். அதுக்காக படங்கள் வராமலா இருக்கு. இங்க வரக்கூடாது. அது தானே உங்க ஆசை. இங்க என்ன எடுத்தாலும் உங்களுக்கு ஹிந்துதுவா வா தெரியும்.
அதாவது இங்க நம்ம இந்தியானா இருக்க கூடாது. தமிழன் மலையாளி மராத்தி தெலுங்கன் இப்படி பிரிஞ்சு இருக்கனும்.
குறிப்பா ஜாதி ரீதியா பிரிஞ்சே இருக்கனும். அதுதான் உங்களுக்கு ஆசை இல்லையா. உருப்படும் ம்ம்ம்
Nan partha pen thogupalinigalil ivar thanithu irukirar vazthugal 👏👏👏
Bahubali is great film
7:23 ennada naai kathudi?
மருது.சார்.கருத்துரையை
கேட்டவுடன்.ஏதோஒரு
கலைதிரைகல்லூரியில்
படித்தது போன்று.இருக்குசார்.
மிக்க நன்றி.
❤️
My point on ponniyin selvan film making is same as you.
என்ன தான் இருந்தாலும்
பார்ப்பான் பார்ப்பான் தான்
ஒரு நாள் இல்லாட்டினாலும் ஓரு நாள் பார்ப்பான் தன் வேலையை காட்டி விடுவான்
Semma thamilar evlo nalla hero heroin irrukanga athan vittuttu hindi telugu malayalam pirantha yen nu therila
Certain kind of Intelligent people are naturally Fool
மதுரை விங்ஜானி மர்தூஊஊ👶🏻
DMK bootlicker
What a loser... unable to digest success.
Siva ligatha thukittu pona unakku enna da eriyidhu
Very poor Anchor who doesnt have any study about the guest.
Enda ellathukkum bjp thana.appa thiruvilayal padamum rss velathana
சிவலிங்கம் தூக்கி வரும் காட்சிக்கும் தமிழ் கலை சம்மந்தம் இல்லையா உங்களுக்கு RSS நினைவில் வருமா என்ன ஒரு முட்டாள்தனம்
அந்த படத்திற்கும் தமிழ் கலாச்சாரத்திற்கு முதலில் என்ன சம்பந்தம்..!😂
@@thamizha8094 கேரளத்தில் மொழி தோன்றி ஐந்து நூற்றாண்டுக்கள் தான் ஆகிறது அது போல் தென் இந்தியா முழுவதும் தமிழ் கலாச்சாரம் தான் பரவியது தமிழா
@@senthilalagan8719 bahubali la Tamilzan cholan thappa kamichaka ex kattapa full name karikaalan katappa ippo sollu katappa is adimai bahubali kevelama padam than
@@mr.k43 paithiyangal
@@BALAJISBABU vanteri nayeikal 🤣
யாரு anchor இப்படி காஞ்சு போய் இருக்கு நல்ல சாப்பிடு மா
Istamaithuku olaritu irukan
Lingatha hero thukina, ivangaluku yeriyuthu. Hollywood director Mari scene paru.
Fraud Daravidan stock ++ Sangi stock
C v BMC
Poda loosu..
ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும்...என்ற நிலையில் இருக்கிறார் மருது...பாவம்...
மகாபாரதம் இராமாயணம் அரிச்சந்திரன் மாதிரி அது ஒரு கதை அவ்வளவு தான்.
ரசனை இல்லாத ஆளுங்க.நல்ல கருத்தை மட்டும் எடுங்க
Kilatu naye
தப்புடா படவா அப்படி சொல்லப்படாது..அப்புறம் உனக்கு கிழப்பருவம் வராம போயிடும் அதாவது போயிடுவ