அண்ணா நீங்க நீடூழி வாழ்க உங்கள் பதிவுக்கு மிக மிக்க நன்றி.நீங்க போடுற வீடியோவ பாத்துட்டு என் வண்டிய நானே முழுமையா புது வண்டியா மாத்திட்டேன் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.
சில நாட்கள் முன்பு தான் cleaning, மற்றும் service கொடுத்தேன்(வேறு mechanic). ஆனாலும், kickstart பண்ணினால் சில வினாடிகள் தான் run ஆகிறது, பிறகு நின்று விடுகிறது. அதே போல், signal இல் நிற்கும் போது, நின்று விடுகிறது. Break பிடித்து, Accelerate பண்ணி கொண்டே இருக்க வேண்டும், இல்லாவிட்டால் off ஆகி விடும். கடந்த 2 வருடமாக engine oil மாற்றாமல், ஓட்டி கொண்டே இருந்ததால்,.இந்த problem. Bore இல் problem உள்ளது என்று mechanic (சிறு வயது, grey color uniform போட்டு mechanic கடை நடத்துகிறார். இவர் சொல்வது போல், bore இல் தான் problem? திரும்ப வேற அதிகம் அனுபவம் உள்ள mechanic யிடம்(நான் சென்னையில் தான் உள்ளேன்) கொடுத்து இந்த problem சரி செய்ய முடியுமா??
நண்பரே !இதையெல்லாம் சரி செய்ய வேண்டுமானால் எவ்வளவு செலவாகும்.என்னுடைய வண்டியில் இதே பிரச்சனைதான்.2014ல் இருந்து ஷோரூமில் தான் சர்வீஸ் செய்து வருகிறேன்.நன்றி!
Engine head should be cleaned. If your vehicle has carburettor, check the carburettor plange. If it has bigger cracks, replace it.. I am not a machanic. Just sharing my past experience.. it happened in my TVS sport bike. Now it's fixed.
Bro ennudaiya bike Bajaj ct100 2006 modal ippa white smoke Lita varuthu but oil seekaram kammi aguthu silencerla black past Maari irruku. Power plugla black ah irruku but not oil in power plug na ippa yenna pannanum bro 40 kmpl milage tharuthu
Unga number kudunga please fazer V2 3 months la 55000 selavu pannitean. Bike sari aagala engine la sound, tight aa feel aaguthu after 50 km speed, and running la off aaguthu.
எனது பைக்கில் கருப்பு நிற புகை வருகிறது. சைலன்ஸரில் விரலை வைத்து தடவி பார்த்தேன் கருப்பு பவுடர் போன்று இருக்கிறது. லோக்கல் மெக்கானிக்கிடம் கேட்டபோது அவர் head bore வேலை செய்ய வேண்டும் என்று சொன்னார்.
உங்கள் வீடியோ பார்த்து என்னுடைய bike நானே முழுதும் சரி செய்து அருமையாக ஓட்டுகிறேன் ...
Thank❤🙏
Enna bro service panninga sollungalen
@@oj3008 clutch plate changes. Timing chain change. Fork oil change. Carburetor clean. Disc brake service.. bro
வாழ்த்துகள் நண்பரே
@@ponnambalavasanvasan6006 🙏
அண்ணா நீங்க நீடூழி வாழ்க உங்கள் பதிவுக்கு மிக மிக்க நன்றி.நீங்க போடுற வீடியோவ பாத்துட்டு என் வண்டிய நானே முழுமையா புது வண்டியா மாத்திட்டேன் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.
கோழி. கிளி. நாய். குழந்தை பின்னணி இசை சூப்பர்....
Vere level paa orutharum ippadi vilekkama podelle jee
Thanks pa
very good informations. congratulations.
Honda shine same problem bro I waiting part 2 vedio
Hi brother 👋 thank you for your support 🙏
Super video very useful thank you so much
Good video. I'm waiting for next video.
Hi brother 👋 thank you for your support 🙏
You are a real hero thank you god bless you and your family
Thanks Anna(Sri Lanka Jaffna)
Hi brother 👋 thank you for your support 🙏
Super bro semma useful and happy sunday bro
waiting for all vedios anna 🗽🗽🗽🗽🗽
Hi brother 👋 thank you for your support 🙏
உபயோகமான தகவல்கள்
Bro neeingha vera level bro
Good job 👍👍👍
நன்றி அண்ணா🙏
Bro ennodaiya bike Honda shine 125 cc 2014 model engine la sound varuthu ethavuthu Periya problem varuma
Bro enkitte 2014 model passion pro erukku . Passion pro vandiyile oil cooler fit Panna mudiyuma solluge
Hi brother 👋 thank you for your support 🙏 no brother
நாயகன் மீண்டும் வரான் எட்டு thikkum பயம் தானே ❤️👍🛠️
Thanks pa
நன்றி அன்னாசி
Self start agala... mechanic bro check panitu..bore la pbm solurainga...it's true
Bajaj Discover 125 engine oil leakage problem eppadi Seri panarathu atha pathi video podunga bro please 🙏😘.
Oil seal mathunga bro
Platina 100cs mailage suthama tharala corbrator clean pannium ena pannanum sollunga
Classic 350 la Bore right side fin gap la oil leak aagudhu (top la irundhu varla). Enna problem ah irukum brother.
Hai you video all superb, can share you Shop address
சார் வணக்கம். T.V.S.Jeeve 110cc brick. க்கு ஆயில் பில்டர் உன்டா. தயவுசெய்து பதில் சொல்லுங்க. பிளிஸ்.
Scooty pep vandikku Bajaj ct 100 corburator pottal milage kedikkumanu sollunga bro
சில நாட்கள் முன்பு தான் cleaning, மற்றும் service கொடுத்தேன்(வேறு mechanic). ஆனாலும், kickstart பண்ணினால் சில வினாடிகள் தான் run ஆகிறது, பிறகு நின்று விடுகிறது. அதே போல், signal இல் நிற்கும் போது, நின்று விடுகிறது. Break பிடித்து, Accelerate பண்ணி கொண்டே இருக்க வேண்டும், இல்லாவிட்டால் off ஆகி விடும். கடந்த 2 வருடமாக engine oil மாற்றாமல், ஓட்டி கொண்டே இருந்ததால்,.இந்த problem. Bore இல் problem உள்ளது என்று mechanic (சிறு வயது, grey color uniform போட்டு mechanic கடை நடத்துகிறார்.
இவர் சொல்வது போல், bore இல் தான் problem? திரும்ப வேற அதிகம் அனுபவம் உள்ள mechanic யிடம்(நான் சென்னையில் தான் உள்ளேன்) கொடுத்து இந்த problem சரி செய்ய முடியுமா??
Anna bore pona byke odalama?
Romba Nanri anna
Sir, pulsher 150 2013 model, engine fulla work Panna evlo cost Varum
Bajaj Discover 125 full wireing work pathi video podunga bro please 🙏😘.
Bro hero splendor bike ku herohonda bike speedometer fix pannalama
Anna new bore potta
Vandiya yevlo kilometre varaikum 40 speedla ottanum?
Sir ennoda pulsar 150 la white smoke varuthu. Workshop la engine work pannanum nu soluranga. Evlo aagum sir engine work panna? Pls reply.
Anna nenga irukura location Chennai ah nenga
Splendor plus engine noise varuthu service pannuvingala bro
Rebore panni smoke வருது 9months ஆகுது நியூ bore podalama? Silencer la oil இருக்கு bore panaapa pick up illa .pls help sir
அண்ணா! yamaha ray 2014 மொடல்ல ஸ்பீடோ மீட்டர் வீல் கலற்ற முடியல்ல, மெக்கானிக்குகளும் முடியல்ல சொல்ராங்க.
நீங்க உதவி பண்ண முடியுமா?
Wow great 😃
நண்பரே !இதையெல்லாம் சரி செய்ய வேண்டுமானால் எவ்வளவு செலவாகும்.என்னுடைய வண்டியில் இதே பிரச்சனைதான்.2014ல் இருந்து ஷோரூமில் தான் சர்வீஸ் செய்து வருகிறேன்.நன்றி!
Anna Suzuki max r 100 la engine oil kudikkudhu yanna problam
Over smoke
220 full engine cesed ready pandra cost yevlo bro
Platina 100 oil romba kudiku piston vela nu solluranga price evlo agum bro pls sollunga
Thank you
Apache bike bro old version adikadi smoke varudhu sometimes varala Enna pandradhu bro pls rply
Anna en bike hero Honda splander plus head la oil adikala carbon irukku bore la scoring illa but white varuthu
Hi brother 👋 thank you for your support 🙏 no problam brother valve and valve oil seal change panunga bro
Very thank you Anna super work
விலைப்பட்டியலை கண்டிப்பாக குறிப்பிடவும் அண்ணா
Bro discover 150f model bike race panna slow va move akuthu , 5km speed than pokuthu enna problem ha irukum
Bs6 new pession pro millega proplum Anna
Hai bro, How Are You .
Hi brother 👋 thank you for your support 🙏
அருமை அண்ணா
Pro super xl cilinder puthusu millage oru litteruku30 millage xl video podunga anna
Bore Problem la Mileage Kuraiyuma
Yes
Splendor bike. 1st rebore pandrean. Athanala mailege kuraiyuma
Kandipa kuraiyum bro
bore change panna Evo selavu agum?
Anna bike speed konjaam slow panna engine la burst aguramathri sound varrthu ithuku solution soillinga
Engine head should be cleaned. If your vehicle has carburettor, check the carburettor plange. If it has bigger cracks, replace it.. I am not a machanic. Just sharing my past experience.. it happened in my TVS sport bike. Now it's fixed.
Anna splendor Fork oil ethana Km once change pannanum 10k KM adhigama run aagitu ennoda bike oil leakage illa change pannalama naa
Bro Pulsar 150 reboring செய்தால் எப்படி பாவிக்க வேன்டும் please explain
அண்ணா.. என்னோட வண்டி cb shine என்ஜின் tik tik சவுண்ட் வருது வெள்ளை கலர் புகை வருது.... என்ன மாத்தணும் எவ்ளோ செலவு ஆகும்.. சொல்றிங்களா... Plsss
Bro splendor bike la silencer vedikutu bro sound varutu enna problem irukum bro
Bro shop location.. pls
Bro xl super heavyduty poduga bro crank shaft and piston change
Cont no
Bro bore purchase link iruntha podunga
Arpudham
Bro vandila oil 1&2 month ku mathura mari irukku neraya time mathi than otren ippo vandi problem aachu cycle mathiri methu va poguthu off aaguthu ippo vandi start aaga matikithu white smoke varuthu regulara engine oil kudikkuthu but milege lam nalla tharuthu ithukku enna pannalam bro
KTM Duke 200 low battery 🔋 katuthu ana battery 🔋 check panipathula illam fine but meter la thappa katuthu self start edukala how to repair this?
Bro pulsar 150 2011 model one lak km odi ingine Vela parthu 15,000 km odirukku engine oil mathi 1500 km varaikkum oil gallaryla nalla theriyuthu piragu 1000 km kku oil kuranjiduthu oil leval 700 ml(aproxment) than irukku enna bannalam konjam sollunga thanks
Honda twister headlight LA led fitting pan na trick sollunga anna
Bro ennudaiya bike Bajaj ct100 2006 modal ippa white smoke Lita varuthu but oil seekaram kammi aguthu silencerla black past Maari irruku. Power plugla black ah irruku but not oil in power plug na ippa yenna pannanum bro 40 kmpl milage tharuthu
Hi bro, can u restore a hero honda splendor old model, if yes how much it would cost bro.
Bore Panna biston size maruma Anna sollunga
Yes
Unga number kudunga please fazer V2 3 months la 55000 selavu pannitean. Bike sari aagala engine la sound, tight aa feel aaguthu after 50 km speed, and running la off aaguthu.
Good 👍
எதனால் இந்த BORE இப்படி ஆனது.. சகோ.. please reason சொல்லுங்க
எனது பைக்கில் கருப்பு நிற புகை வருகிறது.
சைலன்ஸரில் விரலை வைத்து தடவி பார்த்தேன் கருப்பு பவுடர் போன்று இருக்கிறது.
லோக்கல் மெக்கானிக்கிடம் கேட்டபோது அவர் head bore வேலை செய்ய வேண்டும் என்று சொன்னார்.
Rebore cost
சைன் பைக் 2016 ஸ்டாட் செய்தால் ஆப்பாகிது டிராபிக்கில் இதே பிராபளம்தான் என்ன செய்ய பதிள் கூறவும்Pls
KTM Duke 200 Fork oil seal eppadi change panarathu atha pathi video podunga bro please 🙏😘.
En Activa le smoke varale but carbon deposit avuvdhu enna reason
Shine BS4 tameing chain how to change
Hi brother 👋 thank you for your support 🙏 next video okay BROTHER 👍
Dio bore ku video pidunga
No smoke but tik tik sounds coming from the bore area? What about that bro
Anna ennoda honda shine over oil kudikuthu enna problem
Bore complaint
Bore change panna evlo agum sir
6000 to 8000 pa
Twister ku oruthar 5000₹ vangunar
Bro shop address soluga
Chennai
@@bikedoctortamil2.0 chennai la enga bro
Please one day yamaha crux bike review please super bike sir crux
Please share your location bro
அண்ணா enda bike spark plug karuppu adikkudu
broo en ooda bike la black smoke varudhu bro ena pananum sollu ga plus start pana aadachi aadachi podhu broo
Rebore pannina mileage kuraiyuma
Yes kandipa the inner diameter of the bore is increased after reboring work. So the piston consume high quality of petrol to burn 👍
Bro cbz xtreme chain guard and front name plate stand கிடைக்க மாட்டேங்குது bro புதுபேட்டைல விசாரிச்சுட்டேன்
Try online
Yamaha crux bilke video podugga yarumme athentha bilke reiview podamadaggala nigga please bro
Hi brother 👋 thank you for your support 🙏 okay BROTHER 👍
Super anna
thanks anna
Bro initial la mattum white smoke varuthu bro yenna broblam ahh iruku ,splendor pro la bro
Replay pannunga bro
Morning mattum white smoke vandha , valve guide or valve oil seal damage ogirukkum.
Running white smoke vandha bore problem, cold start LA mattum vandha valve seal guide problem.
Epdiyum head a remove panni than check panna mudiyim. Honda shine bore kit changed my bike 40000
@@PRABHUAR ok thanks bro 💯🥺
Splendor plus 2008 model.
Oight colour புகை வருது.
Bro unka shop enna iruku
Chennai
@@bikedoctortamil2.0 chennai address please bro
டிவிஎஸ் ஸ்டார் சிட்டி கார் பேட்டரி பெட்ரோல் எத்தனை கிலோமீட்டர் கரெக்டா வரும் என்று சொல்லுங்களேன்
super anna