இழந்த அனைத்தையும் மீட்டு கொடுப்பவர் பரிக்கல் நரசிம்மர் | Parikkal Lakshmi Narasimhar | Kalyanamalai

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 42

  • @malathyvijendran5615
    @malathyvijendran5615 3 місяці тому +2

    எங்கள் குலதெய்வம் பரிக்கல் லஷ்மி நரசிம்ம பெருமாள் சுவாமி. வருஷ வருஷம் போவோம் நன்றி

  • @sdtp5430
    @sdtp5430 2 роки тому +17

    100%உண்மை மேடம்
    எனக்கு பரிக்கல் கோவிலுக்கு சென்ற மறுநாளே வேண்டுதல் நிறைவேறியது.

  • @radhikarajkumar6723
    @radhikarajkumar6723 2 роки тому

    Excellent information about the unknown Temple . I am desiring to visit once. Superb Description Mam.👌👌🙏🙏

  • @pnrarun
    @pnrarun Місяць тому

    ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏

  • @malolanp5771
    @malolanp5771 6 місяців тому +1

    ஓம் ஶ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஶ்ரீ பரிக்கல் லஷ்மிநரசிம்மர் திருவடிகளே சரணம் 🙏🪷

  • @santhoshk7978
    @santhoshk7978 Рік тому +1

    அருள்மிகு பரிக்ககல் நரசிம்மரே போற்றி ஓம்

  • @sasikalagovindarajalu9056
    @sasikalagovindarajalu9056 Місяць тому

    Om namonarayana

  • @narasiman.s
    @narasiman.s Рік тому +1

    Pogalam narasiman நமக்கு பலம் தருபவன்.

  • @narpavithangam8542
    @narpavithangam8542 7 місяців тому

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓💚💓💓👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @vijaya8893
    @vijaya8893 5 місяців тому

    இறைவனால் கூட முடியாதது ஒன்று உண்டு ஆம் இது தான் சத்தியம் உண்மை தன் கணவரின் உயிர் பொழுது விடிந்து சூரியன் உதயமாகி விட்டால் உடலில் தங்காது என்று உரைத்த சாபத்தை சூரியனே உதிக்காமல் போகக் கடவது என்று நிறுத்தி விட்டாள் நளாயினி இது அனைவரும் அறிந்ததே இந்த வீடியோ வைப் பார்க்கவில்லை ஆனால் எனக்கு உடனே இப்படி எழுத வேண்டும் என்று தோன்றியது ஆம் நாளை என்பது இல்லை நரசிம்மனிடம் ஆனால் அவரால் கூட சென்ற உயிரை திரும்பக் கொடுக்க முடியாது ஆம் இறைவனால் முடியாதது ஒன்று உண்டு என்றால் அது தான் இது அப்போ இறைவனும் கூட விதிக்கு கட்டுப்பட்டவன் தான் அதற்காக மார்க்கண்டேயரை உதாரணம் காட்ட வேண்டாம் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @s.nimalkumarkumar7271
    @s.nimalkumarkumar7271 7 місяців тому

    09.06.2024 parikkal narasimmar kovil kumbabishekam.all get narasimmar darisanam after this date that is mulavar.

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 роки тому

    Sri Narasimha
    Jaya Narasimha

  • @vpav6333
    @vpav6333 11 днів тому

    Tamilnadu tourism 2000rs கட்டணத்தில் சென்னையில் இருந்து ஓவ்வொரு சுவாதி நட்சத்திர அன்று அழைத்து செல்கிறார்கள்.அனைவரும் பயன் பேராலாம்

  • @gayathrim9443
    @gayathrim9443 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rajmoham8865
    @rajmoham8865 9 місяців тому

    👏

  • @KishaaKitchen
    @KishaaKitchen 2 роки тому +2

    Nan pregnant ah iruken intha temple ku polama pls yaaravathu reply pannunga

  • @coolnarsim
    @coolnarsim Рік тому

    Parikkal---i visited around 4 years back....no moolavar tharisanam due to kumbabishekam.....again visited around 3 months back....still no darisanam for the above said reason....is the above information revealed??if not why?youtube channel is not only seeking subscibers list and revenue madam....try to give all possible and true information.
    PS:Not sure when was this video taken and also if the stoppage of moolavar tharisanam was revealed.....

    • @kavithaj5963
      @kavithaj5963 Рік тому +1

      I did Moolavar tharisanam today. What I know from the temple authorities is kumba abhishekam going to happen on January 2024. During this time, we can able to do Moolavar tharisanam. Once kumba abhishekam happened, they keep the Moolavar inside the box since it is suyambu Moolavar and we can only able to do tharisanam after 12 years.

  • @jayasrih4310
    @jayasrih4310 2 роки тому +2

    திருமண தடை நீங்க செல்ல வேண்டிய கோவில் எது மேடம்?

    • @meeranagarajan5761
      @meeranagarajan5761 2 роки тому +1

      திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள்
      திருமணஞ்சேரி உத்வாகநாதர்

    • @jayasrih4310
      @jayasrih4310 2 роки тому

      @@meeranagarajan5761 thank you mam

    • @dandapanis1401
      @dandapanis1401 2 роки тому +1

      Chennai Thiru vidanthai near kovalam

    • @jayasrih4310
      @jayasrih4310 2 роки тому

      Ok thank you so much

    • @dandapanis1401
      @dandapanis1401 2 роки тому

      @@jayasrih4310 neinga enna Natchathiram, Rasi.

  • @sedhunakkeeran-gl7vc
    @sedhunakkeeran-gl7vc 8 місяців тому

    Jeeva

  • @sedhunakkeeran-gl7vc
    @sedhunakkeeran-gl7vc 8 місяців тому

    Arun

  • @lakslaks99
    @lakslaks99 7 місяців тому

    நீங்கள் சொல்வதைப் கேட்க ஆசையாக இருக்கிறது. ஆனால் போவதற்கும் தான் வழி தெரியவில்லை. அழைத்துச்செல்ல யாருமில்லை.

    • @balumurugan1987
      @balumurugan1987 7 місяців тому

      Ulunthurpattai kedilam bus stand autola poghlam

  • @lakslaks99
    @lakslaks99 7 місяців тому

    இந்த கோவிலுக்கு அழைத்துச் செல்பவர்கள் யாராவது இருக்கிறார்களா நான் சென்னை அமைந்தகரை மில் இருந்து பேசுகிறேன்

    • @balaguna9123
      @balaguna9123 6 місяців тому

      முகநூலில் ஒரு விளம்பரம் பார்த்தேன் ரூ.1500/- சென்னையிலிருந்து புறப்பட்டு பரிக்கல், பூவரசன்குப்பம்,
      சிங்கர்குடி கோவிலுக்கு அழைத்து செல்வதாக இருந்த்து.

    • @jeeva944
      @jeeva944 Місяць тому

      Nan Anga than irukan call panuga

    • @vpav6333
      @vpav6333 11 днів тому

      Tamilnadu tourism 2000rs கட்டணத்தில் சென்னையில் இருந்து ஓவ்வொரு சுவாதி நட்சத்திர அன்று அழைத்து செல்கிறார்கள்.அனைவரும் பயன் பேராலாம்