SriLankan tamil song 1980's

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 249

  • @randomdood414
    @randomdood414 Рік тому +327

    இலங்கை வானொலி கேட்டு வளர்ந்தவர்கள் இங்கே யாரேனும் உண்டா என்று தெரியவில்லை. காலை 6மணி முதல் மிகவும் அருமையான நிகழ்ச்சிகள் கேட்கலாம். தென்தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்களில் பலர் இதன் அருமையை அறிவர்..

    • @jothidaniel8078
      @jothidaniel8078 Рік тому +1

      Yes bro you are absolutely right

    • @anandrajt22
      @anandrajt22 Рік тому +6

      I am from Bangalore when I grow up my father use to listen in Philip radio even we use listen one host his name also some muslim name superb Tamil voice

    • @randomdood414
      @randomdood414 Рік тому +5

      @@anandrajt22 s he is none other than b h abdul hameed. The person who was anchoring lalitha vin paatuku paatu

    • @johnutube5651
      @johnutube5651 Рік тому +4

      கேரளாவிலும் ஸ்ரீலங்கா ரேடியோவின் ஒளிபரப்பு கேட்டிட்டு இருந்தோம். மலையாளம், தமிழ் மற்றும் ஹிந்தி பாடல்கள், விவித் பாரதி, சரோஜினி சிவலிங்கம்

    • @LondonTamilPrincess
      @LondonTamilPrincess Рік тому +1

      Naanum ketruken enga amma ku Romba pudikum 😊

  • @jmfarm2387
    @jmfarm2387 Рік тому +33

    இலங்கை தமிழர்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வர வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.

    • @raju1950
      @raju1950 Рік тому

      Already they are in to that after the end of terrorism.

    • @durairaidurai4484
      @durairaidurai4484 Рік тому

      Super

    • @palsamys9308
      @palsamys9308 3 місяці тому

      அதற்கு இஸ்ரேல் உதவி வேண்டும்

  • @bas_of_themass3696
    @bas_of_themass3696 Рік тому +7

    Nan 90s kid's நான் இலங்கை கேட்டு வளர்ந்தவன்... அப்போதெல்லாம் தினந்தோறும் கேட்பேன்...👌👌👌😍😍😍

  • @kkssraja1554
    @kkssraja1554 Рік тому +17

    ஆண்டுகள் பல போனால் என்றும் "தமிழ்" இனிமைதான். மிக்க நன்றி,

  • @sri_vetriselvan
    @sri_vetriselvan Рік тому +3

    அழகு தமிழை மீண்டும் கண்டேன்!

  • @kulandaivelkandasamy7228
    @kulandaivelkandasamy7228 Рік тому +4

    அருமையான நிகழ்ச்சி. மிகவும் பாராட்டுக்குரியது

  • @clashcreations8704
    @clashcreations8704 3 місяці тому +1

    En udan pirpugalae en vanakkam. I am really blessed to see Tamil Songs that are sweeter than Honey. Vazhga Vazhgavae.. From India

  • @ravid6329
    @ravid6329 Рік тому +8

    எங்கள் தமிழ் என்ன இனிமை. அருமை. சாதிக்க வாழ்த்துகிறேன்.

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 Рік тому +27

    இந்த பாடலைக்கேட்கும்போது கண்களில் ஆனந்தக்கண்ணீர் பொங்குகிறது!... அனைவருக்கும் நன்றி !!.....

  • @TN2TV15
    @TN2TV15 Рік тому +6

    Dont understand single word but i love that love from nepal🇳🇵

    • @palanichamyperumal2637
      @palanichamyperumal2637 Місяць тому +1

      That is the greatness of music and in particular this Tamil Srilankan song and music!.... Thanks for your appreciation!!....

    • @TN2TV15
      @TN2TV15 Місяць тому +1

      @@palanichamyperumal2637 okay, you can also check Nepali Song

  • @sankarp4988
    @sankarp4988 Рік тому +41

    இனிமையின்...... உச்சம் தொடும் தமிழிசை சகோதரிகளின் பாடல்......என்றுமே தமிழின் பக்தி கலாசாரம் மற்றும் அழகான வடிவமைப்பின் பாடல் வரிகள் இனி இந்த இலங்கையில் இனி இப்படி ஒரு மனதில் பதிந்த பரவசத்தை..... இனி வருங்காலத்தில் கேட்கும் பாக்கியத்தை இறைவன் வெகு விரைவில் நமக்கு தந்து அருள் புரிவானாக இது 👍🙏🙏

  • @ashokans4999
    @ashokans4999 Рік тому +29

    மிக மிக அருமை நம் தாய் தமிழ் சகோதரிகளே.....

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Рік тому +1

    மிகவும் அழகிய பாடல் ❤️ 💙 💜

  • @naganandakumar2467
    @naganandakumar2467 Рік тому +1

    நல்ல தமிழ் சொற்கள் மிகவும் சிறப்பு

  • @jai22000
    @jai22000 Рік тому +53

    தமிழ் எங்கு ஒலிப்பினும் இனிமையே,மிக அருமை.

  • @jeevakrish6714
    @jeevakrish6714 2 роки тому +67

    சொல்ல வார்த்தைகள் இல்லை அருமையான பாடல் ❤️🙏

  • @sharmz8266
    @sharmz8266 Рік тому +6

    பொங்கிடுதே புது கோலம் எங்கும்…மலர் தூவும் புலர் காலை இன்று பாடாயோ நீ…..மங்கை மனம் மகிழ்வோடு ஆட…துயர் யாவும் மிரண்டோடும் இன்று கூறாயோ நீ.. ..இனிமையின் தருணமோ…இயற்கையின் வர்ணமோ …பகலது பெளர்ணமி ஒளி மழை விழுகிறதோ……பொங்கிடுதே புது கோலம்…
    லால லால லால லா..பூக்கள் வந்து குடை பிடிக்க …பூமி எங்கும் இனி மணக்க….திருமணமாம் தென்றல் வந்து கேட்குதே….. தேனை குழைத்து பாலோடு குடித்திட …நாளும் நெருங்கிடாதோ..இனிமை தான் ….மாதம் இதற்கு மகுடம் கொடுக்க. இயற்கை கரங்கள் இறங்கி வருகுது……பொங்கிடுதே புது கோலம்…
    லால லால லால லா …மூங்கில் காற்றில் துளைகள் போடும்…வண்டுகள் செய்யும் லீலை கூடும் …குழல் இசைகள் எமை மயக்க பார்க்குதோ..…பாடும் சுரங்களில் இனி இல்லை இனியது ஆறாய் பெருகி ஓடும்…. இனிமை தான் …
    Sharmini Satgunam !

    • @palanichamyperumal2637
      @palanichamyperumal2637 Рік тому

      Thank you so much for the lyrics of this beatiful wonderful Sri Lankan Tamil song!....

    • @sharmz8266
      @sharmz8266 Рік тому +1

      Hi Palanichamy Perumal ! TQ for the appreciation ! Just a small service as I love music & am a Sri Lankan singer in a small way ….if interested links of a few of my uploads are listed below… Wishing U & URs A Wonderful, Blessed, Peaceful, Happy, Safe, Healthy, Bright & Prosperous New Year 2023 & many many more to come with many Blessings.💝⭐ 🎸🌹💕🎺💘 🎊 !
      Links of a few of my uploads are below, if interested…!
      Ayyo samy nee enakku venaam. - New song…
      ua-cam.com/video/AXMq-jDiO0M/v-deo.html&feature=share
      Links Sri Lankan Pop & Bailas
      Sri Lankan National Anthem. =. ua-cam.com/video/YIs_XJ0NT34/v-deo.html =
      Maal Maruha. - ua-cam.com/video/UrC_W7KJ1d4/v-deo.html
      ilankai Enbathu. - ua-cam.com/video/-jP0l4z3Nyg/v-deo.html
      En Paapa Thanga Paapa. - ua-cam.com/video/GAOgZAYQSn8/v-deo.html
      Vaana Nilavil Avalai Kanden. +=. ua-cam.com/video/A5ftmh4f3r4/v-deo.html
      Aadaathey Aadaathey. - ua-cam.com/video/qWJE-zkng9E/v-deo.html
      Nee Indri Nilavu. - ua-cam.com/video/qoU-nZX8ANI/v-deo.html
      Adutha Veettu Kalyanikku - ua-cam.com/video/RFt9R-QKtL4/v-deo.html
      Kanavu Pola Kaalam - ua-cam.com/video/YC5Tu_5tPAA/v-deo.html
      Oh Sheila Oh Leela. - ua-cam.com/video/tLvFUFTX6m8/v-deo.html
      Chithira Kanniyar. - ua-cam.com/video/QOMwqYkJOpo/v-deo.html
      Sila Sila Paavaiyar. - ua-cam.com/video/SrlHfp3xOyc/v-deo.html
      Unakku Theriyuma. - ua-cam.com/video/ytpKe5jZUtE/v-deo.html
      Vadai Vadai Enna. - ua-cam.com/video/UrN2ZY0YPk0/v-deo.html
      Siru Sinnam Siriya ua-cam.com/video/13pRtgxnkaA/v-deo.html
      Kanmani Aadavaa. ua-cam.com/video/C0jBE0jARQk/v-deo.html
      Mana Maalihai Roja. ua-cam.com/video/Wtk2vh4Pmq4/v-deo.html
      Chinna Chinna Mazhai. ua-cam.com/video/o7v1I73Tj_o/v-deo.html
      Vanaja Malarhalil Roja ua-cam.com/video/5Kb0W3PL_0c/v-deo.html
      Naan Unnai Thedum Neram. ua-cam.com/video/bTyCudkSjGE/v-deo.html
      Links of Tamil Film Songs
      Per Vachaallum - ua-cam.com/video/EnR9yJk57u0/v-deo.html&feature=share
      En Kadhali Yaar Sollava - ua-cam.com/video/Q2XRGcOSdWo/v-deo.html
      Raja Raja Solan. - ua-cam.com/video/1cQVBzZAFGY/v-deo.html
      Pattu Maamiye - ua-cam.com/video/DyRO-IquA08/v-deo.html
      Ethana Santhosham. - ua-cam.com/video/SOyd8E5WfNU/v-deo.html
      Kannana Kanne - ua-cam.com/video/pE8wR_meHSw/v-deo.html
      Ponnena Poovenna Kanne - ua-cam.com/video/wgn2wBc3OS8/v-deo.html
      Neerodum Vaihaiyille. - ua-cam.com/video/quBIFo50KQ0/v-deo.html.
      Unnidam Mayanguhiren - keyboard music
      - ua-cam.com/video/Qxvegs7a24A/v-deo.html&feature=share
      Unnidam Mayanguhiren - Song -
      ua-cam.com/video/CiAtRRYl25g/v-deo.html&feature=share
      Ninaikkum Pothe Aaha =. ua-cam.com/video/7M8fEvEQg-8/v-deo.html
      Unnai Paartha Kangal Irendum = ua-cam.com/video/45gQeV-_2g8/v-deo.html
      Kaveri oram =. ua-cam.com/video/YhZDNh69zbY/v-deo.html
      Vaan Nila Nila alla = ua-cam.com/video/Daq_rCvby8g/v-deo.html
      Paartha gnabagam. - ua-cam.com/video/ot87P-JdEL4/v-deo.html
      Aaha Ennai. = ua-cam.com/video/G3MlSEC5yek/v-deo.html.
      Oh Rasikkum Seemaane Vaa - ua-cam.com/video/SkrWYXl2Zb4/v-deo.html
      Paruvam Pona Paathaiyille - ua-cam.com/video/9ou_AaTIYFg/v-deo.html
      Thanga Niram Idhal Sempavalam - ua-cam.com/video/RObPEXn3i1w/v-deo.html
      Vaaraayo Vennilave - ua-cam.com/video/RuXnb5tdUNU/v-deo.html
      Pattu Poochi Polum Rani. =. ua-cam.com/video/LNtCtdgmDEI/v-deo.html
      Oh Rasikkum Seemaane Vaa - ua-cam.com/video/nFSWmc-E3W4/v-deo.html
      Fusion song of - Poo pookkum Osai and Top of the world -
      ua-cam.com/video/uOrT7Je5X1o/v-deo.html&feature=share
      Top of the world starts at 4.40
      Thendrale nee selvai - ua-cam.com/video/cf8LJBB0WRw/v-deo.html
      Ilaya nila. - ua-cam.com/video/hGe1tlreEPQ/v-deo.html
      Mannil intha - ua-cam.com/video/QaceZOzlTCw/v-deo.html
      Putham Puthu Kaalai - ua-cam.com/video/p5kdMfT8KAQ/v-deo.html
      Poove Sempoove. - ua-cam.com/video/vwmN_VuOurM/v-deo.html
      Malarnthum Malaratha song link - ua-cam.com/video/qVolj6VSSio/v-deo.html
      One day at a time link - ua-cam.com/video/Be9ekjzBy9I/v-deo.html
      Sri Lankan National Anthem. =. ua-cam.com/video/YIs_XJ0NT34/v-deo.html
      Unnai kandu Naan aada. ua-cam.com/video/U1_5p4lswL0/v-deo.html
      Alayamaniyin
      ua-cam.com/video/7K29FmM3Te4/v-deo.html&feature=share
      Naan sirithaal deepavali. -
      ua-cam.com/video/oN60mufuZXY/v-deo.html&feature=share
      Chinna pennana pothile. ua-cam.com/video/_5MYqd2_znI/v-deo.html
      Chinna chinna kannanukku. ua-cam.com/video/c7yReFbwkiw/v-deo.html
      Chinna chinna kannille. ua-cam.com/video/yhEYYK8JloU/v-deo.html
      Malarai Parithaai ua-cam.com/video/eUIfoI6z3VU/v-deo.html
      Thotta Kaikal ua-cam.com/video/mWhaC-2Vf_g/v-deo.html&feature=share
      Enthan ullam thulli. ua-cam.com/video/F1XnEkZua98/v-deo.html

    • @palanichamyperumal2637
      @palanichamyperumal2637 Рік тому

      @@sharmz8266 Thank you so much for your kind reply with full of web linked Sri Lankan songs.....

  • @arumugamm6040
    @arumugamm6040 Рік тому +22

    அருமை அருமை. பெருமையாக இருந்த போதிலும் இன்னும் நம் தாய் தமிழ் உறவுகள் இலங்கை மண்ணில் அல்லல் பட்டு வாழும் வாழ்க்கை தொடருவதை எண்ணிப்பார்த்தால் நெஞ்சம் கலங்குகிறது. நாம் தமிழர்.

  • @learning-entertainmentvide6339

    இந்த மகிழ்ச்சி அவர்கள் வாழ்வில் மீண்டும் திரும்ப வேண்டும்.

  • @kannanp3774
    @kannanp3774 Рік тому +1

    இலங்கை வானொலி இலங்கை ரூபவாஹினி இரண்டும் அருமை. ஒவ்வொரு புதன் கிழமையும் இரவு 8.45 தமிழ் படம் ஒளிபரப்பு செய்வதை 1980 களில் கண்டு களித்தோம்

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 Рік тому +1

    இலங்கை தமிழ் மக்களின் இனிய குரலாக உலகத்தமிழ் மக்களின்.நெஞ்சில் ஒலித்தது..

  • @Tamilan731
    @Tamilan731 Рік тому +2

    இந்த பாட்டு எங்கியோ கேட்ட மாதிரியே இருக்கே...

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 11 місяців тому

    புலம்பெயர்ந்து வந்து எல்லாவற்றையும் இழந்தோம் இலங்கை வானொலி வர்த்தக சேவை ரூபவஹினி தமிழ் நிகழ்ச்சிகள் மனதில் இனிமை நினைவுகள் ஆனால் மனம் அழுகின்றது அந்தப் பொற்காலம் இனிமேல் வராதா என ❤❤❤❤❤❤😂😂😂😂😂❤❤❤

  • @saralasri1
    @saralasri1 Рік тому +18

    I use to listen ceylon broadcast from 1967 and now I installed Tamil vanoli app on the phone and still enjoying Tamil songs
    GOD BLESS INDIA AND SRI LANKA

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 Рік тому +2

    In 1960 - 1970 Sri Lanka Radios and Tamil Songs are Very Famous and Great....

  • @nagarajahvellasamy898
    @nagarajahvellasamy898 Рік тому +1

    வாழ்த்துகிறோம் உங்கள் திறமையை அறிந்து, எளிமையாக ரசிக்கும்படியாக ,அலட்டல் இன்றி அருமையாக இருந்தது, வாத்திய இசையுடன்.

  • @rajapro9664
    @rajapro9664 Рік тому +2

    ஆகா என் சகோதரி சகோதரர்களின் இசை குழு சிறப்பு அருமை வாழ்த்துக்கள்.மதுரை .நாம் தமிழர் .ப.ராசா.

  • @tamilselvans6063
    @tamilselvans6063 Рік тому +1

    என் தமிழ் சொந்தங்களே

  • @sabhaskarrao4301
    @sabhaskarrao4301 Рік тому +1

    That is great tamil music mel ouid ,it 👌 will blossoms in future ,thanks

  • @uyirmozhiulaku1515
    @uyirmozhiulaku1515 Рік тому +2

    சிறப்பானப் பாடல். மெட்டு அருமை. பின்னணி இசை செழுமை வேண்டும்

  • @FOX1-e2t
    @FOX1-e2t Рік тому +12

    Till today, I've heard this song more than 40 times. And I will keep hearing on and on. The challenge is, I cant control my goose bumps every time..

  • @julayanaxavier4625
    @julayanaxavier4625 Рік тому +1

    🙏🙏👌👌👌👍👍💕💕💕
    IAM ALSO 70 IS GRATE 🙏🌹🌹🌹🌹🌹

  • @ramarajrajagopal3821
    @ramarajrajagopal3821 Рік тому +18

    அருமையான குரல்வளம், இனிய இசை, வாழ்த்துக்கள்

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 Рік тому +1

    " - - - - - - உங்கள் அன்பு நண்பன் கே எஸ் ர் - ர் ர- ர் - ராஜா!"
    "- - - - - - மற்றுமொரு அழகால மாலையிலே - - - உங்கள் அபினான அறிவிப்பாளர் ஏ ஆர் அப்துல் ஹமீதுடன் உதயாவின் பாட்டுக்குப் பாட்டு!"
    இவர்களின் பாசமிக்க குரலில் தெளியான அழகுத் தமிழ்! அலட்டல் இல்லாத இயல்பான பழகு தமிழ்!
    "தூய தமிழில் அவ்வளவு இயல்பாகப் வேகமாகப் பேச முடியாது" என்று "தமிழ் "வல்லுநர்கள்" அலட்டிக் கொண்டு ஆர்ப்பரித்த காலத்தில் கலப்பில்லாமல் கலகலப்பு நிறைந்த இயல் தமிழை வளர்த்தவர்கள்!
    " - - - -பிறந்த நாள்! இன்று பிறந்த நாள்! நாம் பிள்ளைகள் போலே - - தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்! " இந்தக் குரள் கேட்டதுமே கடிகாரம் தானாக ஓடிப் போய் ஏழேகாலில் நின்று கொள்ளும்!
    காலையில் எழுந்தது முதல் இலங்கை வானொலியைக் கேட்டுக் கொண்டே எல்லா வீட்டு வேலைகளையும் செய்து கொண்டெ பள்ளிக்கோ கல்லூரிக்கோ அலுவலகத்திற்கோ புறப்பட்டுக் கொண்டே - - - - வளர்ந்த காலம்! - - பொற்காலம்!
    வானொலிப் பொற்காலம்!
    இலங்கை வானொலிப் பொற்காலம்!

  • @kanagarajtest-iu1os
    @kanagarajtest-iu1os Рік тому +1

    அருமைதேன்தமிழ்அருமை

  • @Gunasekaran-dn8ew
    @Gunasekaran-dn8ew Рік тому +17

    மிக மிக அருமை சகோதரிகளே.

  • @shivasr1864
    @shivasr1864 Рік тому +15

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் 📿

  • @salembhavan
    @salembhavan Рік тому +3

    Lots of Love to our Grateful Tamil Sisters of Srilankan!!!

  • @muthuswamym654
    @muthuswamym654 Рік тому

    Naanum Ezhaththu paadalgal kettu valarndhavan

  • @santhoshrider7348
    @santhoshrider7348 2 роки тому +14

    இது தனிப்பாடலா(album)? அல்லது ஏதேனும் திரைப்படப் பாடலா?? இந்தப் பாடல் படமாக்கப்பட்போது (1980) நான் பிறக்கக்கூட இல்லை, இருந்தபோதிலும் இப்பாடலைக் கேட்கும்போதே ஒரு புத்துணர்ச்சி பாய்கிறது (fresh feeling).
    இந்த அருமையான பாடலைப் பாடியவர்களுக்கும் இசையமைத்தவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்! நல்ல பாடலுக்கு
    நன்றி!
    வாழ்க தமிழ்!
    வாழ்க வளமுடன்!
    வாழ்க வையகம்!!
    இந்தப்பாடலை remake செய்யப்பட வேண்டும்!

    • @kalaipriyai
      @kalaipriyai  2 роки тому +9

      It's our original song. And Thank You Very Much🙏🏻

    • @supriya9335
      @supriya9335 Рік тому +5

      மிகவும் அருமையாக இருக்கிறது. நானும் இலங்கையை சேர்ந்தவள்தான்

  • @utkart
    @utkart Рік тому +6

    iam indian tamil and have listened to ceylon radio in the 80s. This song sounds fresh and amazing. Few years back I went to யாழ்பாணம் for temple visits and felt a great connection with the land.

  • @vickygopal2170
    @vickygopal2170 Рік тому

    அந்த ஊருக்கு ஒருநாள் திரும்பி வருவேன் அதுதான் எனக்குத் திருநாள்்்
    வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே்்்்இந்தியப்பாடலுக்கு இணையான பாடல்கள் ்

  • @guruzinbox
    @guruzinbox Рік тому +4

    இனிமையான ட்யூன், குரல்கள், காட்சிப் படுத்துதல் 👏👏👏

  • @ajakumarchinniah9104
    @ajakumarchinniah9104 Рік тому +15

    Beautiful song and beautiful voices. Something new apart from others.All the best to this Sri Lankan birds.🙏

  • @malaravan
    @malaravan Рік тому +16

    அருமையாக பாடியுள்ளார்கள் 🙏🙏👍👍👋👋

  • @venberd
    @venberd Рік тому

    Porukku pinnum Ivangellam uyirodu sandhosama irupargal endru nambuvom ❤

  • @7986Siva
    @7986Siva 8 років тому +15

    அருமை! மகிந்தகுமாரின் இன்னொரு முகம் இந்தப்பாடல்!

  • @kalidass3293
    @kalidass3293 Рік тому +1

    Vaazhthukkal sagodharigale

  • @sankaralingams3608
    @sankaralingams3608 Рік тому +2

    இனிமையான பாடல் வரிகள்
    நல்ல தாள லயம்
    மகிழ்ச்சி

  • @k.mahalingamiyer256
    @k.mahalingamiyer256 Рік тому +1

    Sanmugapriya ராகத்தில்

  • @yuvrajsingh-kk2gx
    @yuvrajsingh-kk2gx Рік тому +3

    Prabhakaran litte jindabad,from ropar punjab india 🇮🇳 ♥️

  • @Tamilwintube
    @Tamilwintube Рік тому +1

    அருமையான பதிவு

  • @aanmaaponrajsrcm7594
    @aanmaaponrajsrcm7594 Рік тому +4

    இயற்கையின் வாழ்த்து பாடல். வாழ்க வளர்க

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U Рік тому +3

    இனிய பாடல். பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @arunvijay2360
    @arunvijay2360 Рік тому +1

    அழகான பாடல் வரிகள்.அழகான இசை.அழகான பெண்கள்❤️.

  • @kathalingam9883
    @kathalingam9883 Рік тому +4

    இனிமையான பாடல்

  • @k.mahalingamiyer256
    @k.mahalingamiyer256 Рік тому +1

    அருமை இனிமை

  • @hajimohamed6413
    @hajimohamed6413 Рік тому +2

    அருமை அருமை . ❤வாழ்த்துகிறோம் .

  • @Pirithivirajh
    @Pirithivirajh Рік тому +4

    நன்றாக இருக்கிறது, வாழ்த்துகள்.

  • @mohankumar6772
    @mohankumar6772 Рік тому +1

    Love ❤❤❤❤from tamilnadu

  • @rama3225
    @rama3225 Рік тому +4

    அருமை.உள்ளம் கரைகிறது.வாழ்த்துக்கள்

  • @vaskanselladurai4212
    @vaskanselladurai4212 Рік тому +2

    பெருமிதம் கொள்கிறேன் சிறப்பு

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 Рік тому +4

    Fantastic, fantabulous & melodious voice, song, lyrics & music. *SEMMAH* I remember the 1990s era of listening to RADIO ILANGAI. ❤️❤️👌👌

  • @innermostbeing
    @innermostbeing Рік тому +3

    I had goosebumps while listening to this song. The singers were mind-blowing and so were the instrumentalists. The music score resonated with a song composed by Mastero. A song that could be listened to several times.

  • @yogarajahkajendran
    @yogarajahkajendran 5 місяців тому

    பிரபாநந்திய பார்க்கும் போது oslo ஞாபகங்கள் வருகிறது (கஜன்)

  • @Yarowne
    @Yarowne Рік тому +1

    Super cute 🥰 waw very very nice

  • @eeshwar_7727
    @eeshwar_7727 Рік тому +24

    Srilankan tamils always the best👍💯

    • @silverglen5632
      @silverglen5632 Рік тому +5

      I say Tamils are one, does not matter where they come from even if they come from Guadalupe or Fiji. They are all God's children.

  • @thilagarathi6
    @thilagarathi6 Рік тому +1

    அருமை ...

  • @prakashd7397
    @prakashd7397 Рік тому +2

    veryverynice longlive eelam tamils

  • @NasirNasir-uh3ih
    @NasirNasir-uh3ih Рік тому +1

    Super ma from malaysia

  • @aneesh1073
    @aneesh1073 2 роки тому +14

    Kanyakumari ❤️ Tamil 👌👌👌 love you srilankan tamil people's

  • @Nallasivam
    @Nallasivam Рік тому +3

    மிகவும் அருமை. வாழ்த்துகள்

  • @shaunbird8051
    @shaunbird8051 Рік тому +2

    The voices are so fresh and so nice to listen to the song. Thank you.

  • @aliroxxx5337
    @aliroxxx5337 Рік тому +9

    Such a joyfull and refreshing theme.... Love from tamilnadu 😍😍

  • @duraimurugan9046
    @duraimurugan9046 Рік тому +1

    மகிழ்ச்சி

  • @gokulraj6380
    @gokulraj6380 Рік тому +2

    "Ennulle Ennulle" ilaya raja song same ragam i think..

  • @pandianarumugamtamil
    @pandianarumugamtamil Рік тому +3

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Рік тому +1

    அருமையான பாடல்... பாராட்டுகள்.

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 Рік тому +2

    வணக்கம் மகிழ்ச்சி

  • @umasankar.r7320
    @umasankar.r7320 Рік тому +2

    Superb percussion

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 11 місяців тому

    Very nice congrats for them

  • @ramajayam3446
    @ramajayam3446 3 роки тому +6

    Wonderful song and wonderful voice

  • @girsubrasel8451
    @girsubrasel8451 Рік тому +2

    Very good performance. Miga inimai . Vaazhthukkal.

  • @mahendranmani9860
    @mahendranmani9860 Рік тому +1

    Padalai kettu alugiren

  • @nathank.p.3483
    @nathank.p.3483 Рік тому +3

    பாடல் மிக அருமை.

  • @saravananm864
    @saravananm864 Рік тому +1

    Vaalga valamudan vaalthukkal 💐💐💕💕🙏🏻🙏🏻

  • @kirohiro7333
    @kirohiro7333 Рік тому +1

    Pretty girls and boys plus ganaam, arumai

  • @m16chintu
    @m16chintu Рік тому +4

    WOW! The voice of goddess...

  • @nawasmohammad5270
    @nawasmohammad5270 Рік тому +1

    Please upload more videos

  • @raajac2720
    @raajac2720 Рік тому +1

    Most of our srilankan brothers and sisters always speak Tamil grammatically,and use good pronouncetion.

  • @senthilsan5080
    @senthilsan5080 Рік тому +1

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @blessingleeford1348
    @blessingleeford1348 3 роки тому +2

    எனக்கு பிடித்த பாடல்

  • @samidasri
    @samidasri Рік тому +1

    Arumai sister

  • @srilankanraja9338
    @srilankanraja9338 Рік тому +1

    அருமை ❤️❤️❤️🌹❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💪💪👍👍👌

  • @johnsoosaimanickam2704
    @johnsoosaimanickam2704 Рік тому +1

    Great 👍👏🎈

  • @imlafazi5570
    @imlafazi5570 Рік тому +3

    Super songs.Nice voice too.

  • @SisamaalMaal
    @SisamaalMaal Рік тому +2

    Nicely sang my sisters

  • @arivuarasan2069
    @arivuarasan2069 Рік тому +1

    Beautiful

  • @jse907
    @jse907 Рік тому +2

    Super message
    I'm subscriber 👍

  • @ratnakararumugam2582
    @ratnakararumugam2582 Рік тому +2

    beautiful