Ennulle Ennulle | Rock With Raaja Live in Concert | Chennai | ilaiyaraaja | Noise and Grains

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 743

  • @worldcitizen8155
    @worldcitizen8155 Рік тому +712

    80 வயசுல மணிகணக்கா நின்றுகொண்டே இசை நிகழ்ச்சி நடத்தி எங்களை இன்னும் இயக்கிக் கொண்டிருக்கும் ஞானிக்கு நன்றிகள் மனிதர்களின் சார்பாக ♥️♥️❤️❤️❤️

    • @nagrec
      @nagrec Рік тому +1

      உண்மை.. இசைஞானி இளையராஜா பற்றி இந்த மீடியாக்கள் கண்டபடி பேசும். அதைக் கேட்டு இன்று சமூக வலைதளங்களில் மரியாதை இல்லாமல் திட்டும் ஆட்கள் கூடி விட்டார்கள். துபாய் Expo 2020..இரவு 9.15க்கு ஆரம்பித்து 12.15 வரை..3 மணி நேரம்..பார்க்க வந்த நாங்கள் உட்கார்ந்து இருக்கிறோம். நிகழ்ச்சி ஆரம்பித்து முடியும் வரை ஒரு நொடி கூட இடைவேளை இல்லை..நீர் இல்லை..உட்காரவில்லை. உண்மையில் அன்று அழுது விட்டேன். அவரென்ன உழுதாரா என்று கேட்பவனும் கூட இருக்கலாம்..80 வயதில் வாழ்வதே அரிது.‌அதில் பேசுவது அரிது. ஆனால் 3 மணி நேரம் இசையமைப்பது அரிதிலும் அரிது. ராஜா நூறாண்டுகள் வாழ்க

    • @sunder9709
      @sunder9709 Рік тому +5

      👏👏👏👏👏👏

    • @sugumar9446
      @sugumar9446 Рік тому +8

      காசு

    • @kannankannan7139
      @kannankannan7139 Рік тому +28

      ​@@sugumar9446
      நீங்கள் இலவசமாக ஒரு நிகழ்ச்சி நடத்துங்கள் தோழரே...

    • @rameshk8540
      @rameshk8540 Рік тому +19

      அவருக்கு இசை மேலுள்ள பக்தி அதனால்தான் இசைஞானி இளையராஜா அவர்கள்.

  • @uniquevoice198
    @uniquevoice198 Рік тому +460

    எத்தனை பாடகிகள் பாடினாலும் ஸ்வர்ணலதாவின் குரல் போல் தனித்துவமான குரல் ஒருவருக்கும் இன்று வரைக்கும் கிடைக்கவில்லை ஈடு செய்ய முடியாத இழப்பு

    • @gunaguna-fd8bc
      @gunaguna-fd8bc Рік тому +16

      All singers is unique..Vibhahari mam rocks... Better than original although live performance.. Swarnalatha sang through nose..

    • @uniquevoice198
      @uniquevoice198 Рік тому +20

      @@gunaguna-fd8bc Dei mental thayoli comedy pannama poiru

    • @gunaguna-fd8bc
      @gunaguna-fd8bc Рік тому +1

      @@uniquevoice198 nee poda double mental

    • @uniquevoice198
      @uniquevoice198 Рік тому +1

      @@gunaguna-fd8bc Paathi varthaiya mulingitey paduthu intha vibahari amma... Swarnalatha amma kaal doosiku vara mudiyathu moodikitu velaya paru

    • @diwa.devotionalvlogs
      @diwa.devotionalvlogs Рік тому +15

      Illa...indha patta Swarnalatha amma dhan nalla padirkanga.... Bhavam..semmaya irukum...

  • @atratr1602
    @atratr1602 Рік тому +201

    ஆயிரம் விமர்சனம் இளையராஜா மீது வந்தாலும் எங்களுக்கு இசை கடவுள் ராஜா தான் 👍

    • @rkavitha5826
      @rkavitha5826 Рік тому +3

      விமர்சனங்கள் இருக்கவேண்டும்....அப்போதுதான் அவர் மணிதர்...
      இல்லையென்றால் கடவுளுக்கு நிகராகிவிடுவார்...

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 Рік тому +1

      @@rkavitha5826 Vimarsanam ah irundha parava illaye. Vanmam aah iruke?

    • @rkavitha5826
      @rkavitha5826 Рік тому +4

      @@vinithradhakrishnan8969 வன்மம் இருக்காது......அப்படி இருந்தால் அவர் எத்தனையோ இயக்குனர்கள் மட்டும் தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்காமல் இசையமைத்து கொடுத்திருக்கமாட்டார்...
      கோபத்தில் வருகின்ற வார்த்தைகள் கடினமாக இருக்கலாம்...வன்மம் இருந்தால் அவர் எப்படி இப்படி கொண்டாடக்கூடிய இடத்தில் இருந்திருக்க முடியும்??

    • @vinnavarkonrk699
      @vinnavarkonrk699 Рік тому

      🔥🔥🔥🙏

    • @atratr1602
      @atratr1602 Рік тому

      @@rkavitha5826 ❤️❤️❤️👍👍👍

  • @தமிழன்டா-த9ம
    @தமிழன்டா-த9ம 10 днів тому +7

    உலகம் அழிந்த பின்பும் - ராஜாவின் பாடல்கள், இசையும் ஒலித்து கொண்டு இருக்கும் . வாழ்க ராஜா - பல்லாண்டுகள்❤

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Рік тому +126

    80 வயதில் நம்மால் நிற்க முடியுமா ஆனால் இசைஞானி அவர்கள் தொடர்ந்து 6 மணி நேரம் நின்று கொண்டு நமக்காக இன்னிசை மழை மொழி கிறார் இறைவன் அருள் பெற்ற அவர் இசைப் பணி தொடரட்டும் பல்லாண்டு பல கோடி நூறாண்டு என்றும் அன்புடன் ர சண்முகசுந்தரம்

    • @jaf663
      @jaf663 2 місяці тому

      ஆமா நமக்காக... அவரு உழைக்கதுக்காக நிக்காரு...

  • @kanniyappana1814
    @kanniyappana1814 Рік тому +258

    இந்த பாடல் கேட்டதும் எண் கண்கள் கலங்கி விட்டது பிரபஞ்சம் தன் கையில் வைத்துஉள்ளார் ஐயா இசைஞானி தமிழர்கள் அடையாளம் இசைஞானி உங்கள் பாதி வயது உள்ளவன் வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏

    • @anandharaje8509
      @anandharaje8509 Рік тому +5

      இந்த படம் முழுவதும் இசை அமைத்தது கார்த்திக்ராஜ

    • @renuschrenugachock4960
      @renuschrenugachock4960 Рік тому +4

      Karthik raja is the music director of this song. Rajinikanth mentioned this on stage

    • @nallusamyrajamani285
      @nallusamyrajamani285 Рік тому +8

      Background music two songs Karthik raja this song compose Ilayaraja ... Bcz Ilayaraja yaroda song um avar archestra la poda matar he is proud of man

    • @nallusamyrajamani285
      @nallusamyrajamani285 Рік тому +3

      Pyramid Natarajan is say illayaraja two songs compose pannirukar one this song another one enna ena kanavu kandayo...song

    • @manikanthan4693
      @manikanthan4693 Рік тому +6

      @@anandharaje8509 : Rajini has spoken about this. But, many who have worked with Raja have confirmed that the music was composed by Raja only. Since, the matter was spoken in public stage which involves his son, he kept quite. The composition and mixing of instruements, humming,melody etc confirm that it is Raja sir only without. doubt. Again and again, not to spread rumours which may hurt Raja sir.

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us Рік тому +92

    என் ஆயுளில் அதிகமான முறை கேட்ட பாடலகளில் ஒன்று இந்த பாடல். மற்றொன்று"தென்றல் வந்து தீண்டும்போது... "

    • @dawoodhkhan6674
      @dawoodhkhan6674 Рік тому +3

      More than 50 times - this song....and சந்தன மார்பிலே song from நாடோடி தென்றல்

    • @ganeshayyar6207
      @ganeshayyar6207 Рік тому +2

      Great hit song

    • @KansulAli
      @KansulAli Рік тому +3

      " சொல்லிவிடு வெள்ளிநிலவே.. "
      அதுவும் இந்த ரகம்தான்.

  • @mahendramahendran427
    @mahendramahendran427 Рік тому +238

    ❤❤❤❤இந்த பாடலை கேக்கும் போது என்னோட அம்மா ஸ்வர்ணலதா அவர்கள் ஞாபகம் வருது 😢

  • @ranjithn8520
    @ranjithn8520 Рік тому +143

    இந்த இசை ஞானியை மிஞ்ச இன்னொரு ஆற்றல் இல்லை இந்த நூற்றாண்டில்

    • @chuttisaathvik4252
      @chuttisaathvik4252 Рік тому +9

      இந்த நூற்றாண்டில் மட்டுமல்ல, எந்த நூற்றாண்டிலும் இவரை மிஞ்ச யாருமில்லை

    • @vykn80s
      @vykn80s Рік тому +3

      Soul touching Devine music.... RESPECT 😢😢😢😢😢😢

    • @periyasamykaruppannan6659
      @periyasamykaruppannan6659 2 місяці тому

      இந்த பாடலுக்கு இசை இளையராஜா இல்ல, இவருடைய மகன் கார்த்திக் ராஜா

  • @senthilsan5080
    @senthilsan5080 Рік тому +156

    நான் பிறந்த இந்த உலகில் ஒரு இசை கடவுளை பார்த்து விட்டேன் அதுவே எனக்கு ஒரு பாக்கியம் தான் வாழ்க அய்யா இசைஞானி இந்த உலகம் இருக்கும் வரை நீங்கள் இருப்பீர்கள் உங்கள் இசை இருக்கும் 100 ஆண்டுகள் நீங்கள் நீடுழி வாழனும்

  • @chithra-c2x
    @chithra-c2x Рік тому +41

    எத்தனை இசை கலைஞர்கள் வந்தாலும் நம்ப இசைஞானிக்கு ஈடு இனை யாரும் இதுவரை இல்லை இனி வரப்போறதும் இல்லை இசைக்கு ராஜா நம்ப இளையராஜா மட்டுமே

  • @greenchannel3510
    @greenchannel3510 Рік тому +78

    ஒரு மனிதன் தான் செய்யும் வேலையை நேசித்தால் கடினமாக தெரியாது... இசைஞானியோ இசையை காதலிக்கிறார், அவர் சொல்வது போல் ஹார்மோனியம்தை தொட்டவுடன் தன்னை மறந்துவிடுகிறார்... அதனாலே 80 வயதில் இவ்வளவு நேரம் நின்று கொண்டு இருக்கிறார்... love you Raja sir ❤❤

  • @vetriboss7215
    @vetriboss7215 2 місяці тому +19

    இசை ஞானி இல்லடா😢 இசையின் அசைவுடா.... உண்மையில் தி கிரேட் லிஜன்ட் இசையின் தனித்துவமான 🎉 🎉🎉🎉

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Рік тому +253

    தமிழ் தெரியாத விபாவரி என்ற மராட்டிய பாடகியையும் பாடவைத்த இசை ஞானி. பல்லாண்டு காலம் புகழோடும், ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டும்.

    • @mpramila5653
      @mpramila5653 Рік тому +13

      If you want to know the real talent of her listen to her hindi songs and ghazal collection you will be really stunned by her dedication to music.

    • @mohan1771
      @mohan1771 Рік тому +2

      🙏🏻🙏🏻

    • @saravananm864
      @saravananm864 Рік тому +1

      💕💕🇮🇳🇮🇳

    • @vijayalakshmi06
      @vijayalakshmi06 Рік тому +3

      Thanks i was breaking my heads struggling to recollect her name. Amazingly talented. Have seen her hindi classical videos❤

    • @ram69354
      @ram69354 Рік тому

      ஆம்

  • @rgfabs9351
    @rgfabs9351 Рік тому +244

    இந்தப் பாடலை கேட்கும் போது கண் கலங்கியவர்கள் ஒரு ஹாய் சொல்லவும்....😰

  • @MaharajanBABED
    @MaharajanBABED Рік тому +45

    சகோதரி ஸ்வர்ணலதா வின் தேனின் இனிய குரலில் இசைஞானியின் சிம்பொனி இசையில் இந்த பாடல் எப்பொழுது கேட்டாலும் நம்மை பரவசநிலைக்கு கொண்டு செல்லும்

  • @hariharan-bg3zq
    @hariharan-bg3zq Рік тому +27

    ஸ்வர்ணலதா அம்மாவின் பாடல் கேட்கும் போதே மெய்சிலிர்க்கும். இசைகருவிகளை மிஞ்சும் குரல் என் ஸ்வர்ணலதா தெய்வத்தினுடையது 🙏🙏🙏

    • @misterfneo8497
      @misterfneo8497 Рік тому

      அப்போ நீயும் செத்துடு, மேல உனக்காக அங்க பாட்டு பாடி அசத்துவாங்க.

    • @p.k.agaramkalanjiyam2675
      @p.k.agaramkalanjiyam2675 Рік тому +4

      @@misterfneo8497 இப்படி மாபெரும் பாடகியை இகழ்வது முறையல்ல.... கண்டிப்பாக நீ வேறு பாடகியின் ரசிகனாக இருப்பாய்.. அதான் ஸ்வர்ணலதா அம்மாவை தவறாக பேசிக் கொண்டு இருக்கிறாய்

    • @misterfneo8497
      @misterfneo8497 Рік тому

      @@p.k.agaramkalanjiyam2675 அட ம கூ, நான் இசையை ரசிப்பவன் , அதே பாடலை நீயா நானா வில் ஒரு இல்லத்தரசி அறுமையாக பாடினார்கள் நீ பாக்கலையா? கே கூ பாடால் படைப்பாளியின் சொத்து அதை யார் அழகான குரலில் பாடினாலும் அது இனிமையானதுதான் கேகூ, சுவர்னலாத நன்றாக சொல்லிக்கொடுத்தது போல் பாடினார் அதே போல் இந்த பாடகியும் இனிமையாக பாடினார் நீ என்னாடன்ன சுவர்னலதா கொம்மா😂😂 பாடினதான் பிடிக்கும் சொல்ர அப்போ இந்த tune இல்லாம சொர்னாக்க எங்கேயவது பேசியிருக்கும் அங்கே போய் அந்த குரலின் இனிமைய கேள், இது இளையராஜா வின் இசை இதை யார் அழகு குரலில் பாடினாலும் அதை ரசிக்க கற்றுக்கொள் கே கூ, விபாஹரி அருமையாக பாடி இருக்கார் , அத உட்டுட்டு கூவி கூவி கூவுர ,

    • @niroskhan7690
      @niroskhan7690 Рік тому

      Intha keladu isai maddum pothuma.... super voice Venum

    • @misterfneo8497
      @misterfneo8497 Рік тому

      @@niroskhan7690 அப்போ எய்ட்சு வந்து செத்து போன பாடகிக்கு மட்டும் தன் நல்ல voice அ ? அதோட நல்ல voice இருக்கு தமிழ் நாட்டில். மலையால குரல கேட்டால் எரிச்சல்

  • @prasathnarayanan3057
    @prasathnarayanan3057 6 місяців тому +21

    மனசு அப்படியே 90 s கு போகுது எதோ பண்ணுது ராசா ராசாதான்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 Рік тому +118

    இசைக்கருவிகளுக்குள் மனிதக் குரல்களை ஒரு கலவையாக்குகிறார் இளையராஜா👍👌💐

  • @sankar1781
    @sankar1781 Рік тому +66

    என்னுள்ளே என்னுள்ளே இப்படி எல்லோர் உள்ளையும் சுவாமி யாக சுவாசமாக சுவாசிக்கும் மூச்சாக ஒரு சாம்ராஜ்யம் நிகைத்து கொண்டிருக்கிறார் எப்பொழுதும்.. 😊🙏💫🌟✨💥💖

  • @madhesyarn8891
    @madhesyarn8891 Рік тому +12

    Wow wonderful world music king Ilayaraja Ayya programe எனக்கு ஒரு மஹா பாக்கியம் இளையராஜா ஐயாவை 10 முறை பார்த்ததும் 3 முறை பேசியதும் கடவுளின் அனுகிரகம் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு 🎉🎉🎉🎉

  • @p.mohanprasad311
    @p.mohanprasad311 Рік тому +87

    Who' will forgot the most decorated singer swarnalatha😔.. She is living with her songs

  • @kadirvel5839
    @kadirvel5839 Рік тому +69

    RIP Swarnalatha mam. One of the versatile singers the Tamil music industry has lost

  • @srisri1965
    @srisri1965 Рік тому +53

    Ilayaraja is part of our life. He is with us every day. Thank you sir for making our life happy and bright

  • @ripudamank9793
    @ripudamank9793 Рік тому +49

    Though original is original, this lady definitely has something in her. Looks very humble, that calm on her face, that subtle smile, no unnecessary hand movements or gestures, no face making... With minimal makeup and in a traditional saree always.... her focus is always on singing.
    Hope she gets the name n fame which she definitely deserves..
    Way to go Vibhavari Apte Joshi

  • @qryu651
    @qryu651 Рік тому +33

    என்ன இசைக்கோர்வை சிம்போனி நினைக்க முடியாது.
    What a composer ???
    This symphony is a sweet music that touches the heart.
    Tamils ​​are proud of Ilayaraja.❤❤
    வாழ்த்துக்கள் இது தான் இசை. ஒரு மனிதனுக்கு இதயத்தில் சுகமாக இருக்க வேண்டும்.

  • @nethaji48
    @nethaji48 Рік тому +27

    2.42 to 2.48 பாருங்கள் .. எத்தனை உணர்வுபூர்வமான ரசிகை . இளையராஜாவின் இசையும் இந்த மாதிரி ரசிகர்கள் கூட்டமும் இந்த பூமியின் விவரிக்க முடியாத தனி உலகம்

    • @muralivenkataraman5922
      @muralivenkataraman5922 Рік тому +2

      Very very true. I had the exact feelings as you have. So happy to have come across someone like you

    • @greenstudio4604
      @greenstudio4604 4 місяці тому +3

      Iam watching this movement again and again

    • @greenstudio4604
      @greenstudio4604 4 місяці тому +2

      இசைஞானியின் ரசிகர்கள் கூட அழகுதான் அவரை ரசிப்பதும் ஒரு கலைதான்

  • @parthasarathig6680
    @parthasarathig6680 Рік тому +11

    ஒரு சூரியன்......
    ஒரு ஸ்வர்ணலதா......
    ஒரு எஸ்.பி.பி.
    ஒரு மலேசியா வாசுதேவன்......
    .......
    ஒன்று மட்டுமே சாத்தியம்......

  • @MaharajanBABED
    @MaharajanBABED Рік тому +16

    நம்மை நமக்குள் வேறு உலகத்தை காட்டும் இந்த பாடல் அது தான் இசைஞானியின் இசை மகத்துவம்

  • @sureshsampath9564
    @sureshsampath9564 Рік тому +34

    She is Maharashtrian. I watched telugu concert of raja sir n tamil also. She sang perfectly both languages.

  • @aravinthk9873
    @aravinthk9873 Рік тому +42

    We have seen 'n' no of compositions from our beloved Raja sir. But this one is something special. Wat an rendition by Vibhavari mam. We are really blessed living with these legends. We really miss you Swarnalatha mam. Maestro is an emotion in every livelihood. ❤❤❤

    • @nissannissan7298
      @nissannissan7298 Рік тому +2

      Even though she not tamil she can bring out the same feelings like original version

  • @classiceswaran8383
    @classiceswaran8383 Рік тому +25

    ஆஹா அருமை மனிதனின் ஆயுளை கூட்டும் அருமருந்து இசைஞானியின் இசை 🙏🙏🙏

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 Рік тому +7

    ஒரு மேஜிக்கல் பாடல்... இது
    குரல் இசை ஒரு விதம்
    குரல் இல்லாமல் இசை மட்டும் கேட்டால் வயலின் ஓசை, புல்லாங்குழல் இசை வேறு விதம்,
    குழுவின் ஆ... ஆ.. ஆ... எங்கேகோ அலையும் மனதை பயணிக்க வைக்கும் அதி அற்புத பாடல்...
    ஆயிரம் கோடி முறை கேட்டாலும் அலுக்காது..
    இளையராஜா இசை என்றும் சலிக்காது..

  • @nissannissan7298
    @nissannissan7298 Рік тому +38

    wht ever people’s say but still he is KING of music 🙏🏿🙏🏿🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇲🇾🇲🇾🇲🇾

  • @jayavel8759
    @jayavel8759 3 місяці тому +8

    மொட்டை மாடி அமைதியான இரவு மங்கலான நிலவு ஒளி மற்றும் இசை ஞானியின் இந்த பாடல் சொர்க்கம்.......

  • @madhesyarn8891
    @madhesyarn8891 Рік тому +8

    2005 என நினைக்கிறேன் என்னோட நெருங்கிய நண்பர் ராம் சுரேந்தர் 7 ஸ்வரங்கள் ஆர்கெஸ்டிரா சென்னை. ஆண்டு விழாவில் ஸ்வர்ணலதா சகோதரி பாடவந்தார்கள் என்ன ஒரு அருமையான தெய்வீக குரல் அருகே பாரத்து பேசியதும் கடவுளின் அனுகிரகம் 🎉🎉

    • @gopikrish5736
      @gopikrish5736 Рік тому +1

      அந்த நிகழ்ச்சியின் வீடியோ காணொளி இருந்தால் பதிவிடவும்

  • @sivarenga4141
    @sivarenga4141 Рік тому +27

    இளையராஜா வாழ்க பல்லாண்டு.. உண்மையில் அவர் ஒரு இசை மருத்துவர்..❤❤

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 Рік тому +21

    Swarnalatha mam always living with us via this song........very very special

  • @SELVA-sd8cq
    @SELVA-sd8cq Рік тому +9

    ILAYARAJA va engaluku kodutha deivamey... nandri..nandri.. nandri....

  • @OrangeTvYasa
    @OrangeTvYasa Рік тому +34

    I was part of this live show.. Proud to be....❤

  • @ranga33642
    @ranga33642 Рік тому +52

    We miss you, Swarna Latha madam🙏🙏. Her voice is like deep meditation 🙏🙏

  • @chozhann379
    @chozhann379 Рік тому +9

    There is an absolute dedicated effort of Singer Vibhavari and justified .Amazing to be among the toughest compositions of Maestro !

  • @moorthyk7853
    @moorthyk7853 3 місяці тому +1

    பாடல் கேட்பது ஒரு சுகான அனுபவம் அதைப் பற்றிய இசைக் குறிப்புகளுடன் கூடிய விளக்கங்கள் இன்னும் இனிமையை சேர்த்து ஆடலுடன் ஒன்று பட செய்து விடுகிறது.
    மிகவும் நன்றி!

  • @VKM764
    @VKM764 Рік тому +23

    singer vipavari from pune.what a sweet tone?iam hearing this song again &again still not saturated.what a magical composition by maestro?
    singer doesnt know tamil at all but see her crystal clear singing without a small glitch

  • @mahemahesh4490
    @mahemahesh4490 Рік тому +41

    I still remember the neeya Nana show , an aunty she sung this song gracefully ❤❤❤

    • @drelaelanchezhian7437
      @drelaelanchezhian7437 Рік тому

      Humming was her pass time
      This was the song she used to hum now and then
      Awesome 👏 composition

    • @priyaraja9898
      @priyaraja9898 6 місяців тому

      I came here after I heard that

  • @ngkjrs
    @ngkjrs 4 місяці тому +3

    Vibhavari - i have been observing her since 2 decades (from her Zee Marathi days) and good that she is in the safe hands of Raja. Talent can never be ignored

  • @snithinkarthik
    @snithinkarthik Рік тому +38

    ஸ்வர்ணலதா வின் குரல் தான் நினைவிற்கு வருகிறது

  • @ravichandravelm869
    @ravichandravelm869 Рік тому +26

    Swarnalaths mam voice always living in our heart

  • @balamadras
    @balamadras Рік тому +3

    Only Ilayaraja making a concert so perfection !!. We are lucky to have raja sir.

  • @rajankannan5129
    @rajankannan5129 День тому

    இசை இறைவா.. எங்கள் இளையராஜா.. உனது இசை எனக்குள் பாயும் போது இந்த உலகமே மறந்து போகுது.. ரொம்பவும் அழுகையா வருகுது.. விதவிதமான இசைக்கருவிகளின் விளையாட்டு உனது காலில் தஞ்சம் அடையச் சொல்கிறது.. இறைவா.. இந்த பாழாய்ப் போன சாதி அடுக்குகள் நிறைந்த பொல்லாத நாட்டில் இன்னும் உன்னை இன்ன சாதிக்காரன் என்றே அடையாளப்படுத்துவது மிகவும் வலிக்கிறது.. என் மனசு தாங்கல.. உங்களை ஏந்திக் கொள்ள எத்தனையோ நாடுகள் காத்துக் கிடக்கிறது... நீங்கள் நிம்மதியாக இருங்கள் ஐயா🎉🎉🎉

  • @vijayapriya369
    @vijayapriya369 Рік тому +18

    My all time favourite song....beautiful lyrics by Vaali sir......

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci Рік тому +63

    ❤எங்கள் ராசா என்றும் அனைவருக்கும் ராசா❤🎉

    • @praveenkumarsankari
      @praveenkumarsankari Рік тому +1

      ❤😊😅😊766

    • @praveenkumarsankari
      @praveenkumarsankari Рік тому

      😊😊😊😊😊😊😊❤😊😅😊😊😅😅😊😊😊😊😊❤😊❤😊😊 0:00 😊😅😅😊😂😂

  • @ssbama1705
    @ssbama1705 Рік тому +15

    Vibhavari mam, simply awesome👏👏👏👏👍👍👍👍

  • @karthimg3589
    @karthimg3589 Рік тому +5

    இசைஞானியை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் முதலில் NG க்கு வாழ்த்துக்கள் விபாவரிக்கு வாழ்த்துக்கள் தமிழில் தலைநிமிர வைத்தற்க்கு

    • @MariappanMari-e8m
      @MariappanMari-e8m Рік тому

      கார்த்திக் ராஜா இசை

    • @karthimg3589
      @karthimg3589 Рік тому

      ஆமாம் உண்மை வெளிஉலகிற்க்கு

  • @rgfabs9351
    @rgfabs9351 Рік тому +660

    தயவு செய்து அவரை திட்டாதீங்க...சாமானியனையும் தன் இசையால் கடவுளிடம் அழைத்துச் சென்று தரிசனம் கிடைக்கச் செய்பவர்....🙏🙏🙏

    • @selvamayan
      @selvamayan Рік тому +30

      pee thingara naiekita poi koraikathanu sonna koraikama irukava poguthu

    • @chithra-c2x
      @chithra-c2x Рік тому +51

      அவர யார் என்ன சொன்னாலும் சரி இளையராஜா ரொம்ப ரொம்ப பிடிக்கும்

    • @rajaramv6693
      @rajaramv6693 Рік тому +8

      Super

    • @kannankannan7139
      @kannankannan7139 Рік тому +35

      உண்மையான கருத்து தோழரே
      வணங்குகிறேன் உங்களை...
      அவர் நமக்கு கிடைத்த பொக்கிஷம்...

    • @rgfabs9351
      @rgfabs9351 Рік тому +4

      🙏🙏🙏

  • @madhusudanpunnakkalappu5253
    @madhusudanpunnakkalappu5253 Рік тому +3

    Listening to Ilayaraja’s music takes your mind to a different league altogether with automatic foot tapping. Ageless music with Orchestra.

  • @srinivasanv478
    @srinivasanv478 4 місяці тому +1

    என்ன ஒரு movements with his unique style.. Love U Thalaiva ❤❤❤

  • @vinoajith
    @vinoajith 10 місяців тому

    பாடல் வரிகளின் உச்சரிப்பு மற்றும் இசையினை அனுபவித்து பாடலினை வெளிப்படுத்தும் விதம் மிகவும் அழகாக இனிமையாக இருக்கிறது... விக்னேஷ்...

  • @arunkumarmuchellavari1444
    @arunkumarmuchellavari1444 Рік тому +6

    How to name it... My emotions towards this song & to where it transports me to. Can't be enough thankful !!!

  • @gemini166
    @gemini166 Рік тому +17

    Through his music, he has attained the state of immortality ❤❤❤

  • @tastybuddy9162
    @tastybuddy9162 Рік тому +28

    Beautiful melody by Swarnalatha ma'am 💔🙏

  • @breezean
    @breezean 22 дні тому

    இந்த பேரண்டமே ரசிக்கும் எங்கள் ராஜாவின் இசை ❤❤ பாடகி மிக அருமையாக பாடியுள்ளார் 🎉🎉

  • @sivarenga4141
    @sivarenga4141 Рік тому +16

    02:42 இன்றைய தலைமுறையினரையும் ஆட் கொண்ட இசை மார்க்கண்டேயர் இளையராஜா..❤

    • @vykn80s
      @vykn80s Рік тому +2

      That is mallu.... they see ilayaraja as god ...but tamil young generation not into raja.. like other states .... I mean youth

    • @sivasubramanian9313
      @sivasubramanian9313 Рік тому +1

      சிம்பொனி இசை கோர்வை

  • @sandeepkesavan1752
    @sandeepkesavan1752 Рік тому +11

    The composition of the music something magical, trans to another wold.. no words.. 🙏

    • @annamalaimanivannan2955
      @annamalaimanivannan2955 Рік тому +1

      This composition is done by karthik raja.

    • @annamalaimanivannan2955
      @annamalaimanivannan2955 Рік тому +1

      Entire music score for film Valli done by Karthik Raja. Another genius in the making. Wait and watch......

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl Рік тому +1

      Yes it's true sir

    • @sridevis1482
      @sridevis1482 Рік тому +1

      ​@@annamalaimanivannan2955music composer lllaiyaraja sir, his notes were recorded and done by his son Karthik Raja for this movie as Raja sir was abroad , & stupid people created rumours as the music is by Karthik. I am not degrading him but why do you haters go on trying to pull down Raja sir by giving baseless information. Rajinikanth doesn't know the difference between what is composing & conducting music notes, he just told Karthik is the music director of the film because he was not aware of the notes written by ILLAIYARAJA. Please don't bring a rift between father and son

    • @MusicLoverMars
      @MusicLoverMars Рік тому +1

      ​@@sridevis1482Yes. None other than Maestro nobody cannot compose this type of soulful song.

  • @sundarababubhuvaneswari4623
    @sundarababubhuvaneswari4623 Рік тому +22

    Illayaraja was just completed symphony at the time of composing this song so one can see the violins dancing

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 Рік тому +17

    Music Magician Ilayaraaja.

  • @arumugammathavan802
    @arumugammathavan802 12 днів тому +1

    Vibavari joshi ..superb singing ❤❤❤

  • @mandasj2551
    @mandasj2551 Рік тому +1

    Amazing song, Amazing interludes, Amazing voice, on the whole a master piece from Ilayaraja and what a composition.

  • @venkatramanramamoorthi1942
    @venkatramanramamoorthi1942 Рік тому

    இசையே உனக்கு அடிமை மானிடா…..என்ன பிறவியடா நீ…..மெய்சிலிர்க்கிறது……🌹🌹🌹🌹🌹

  • @nagaraj4109
    @nagaraj4109 Рік тому +5

    வள்ளி படத்தில் இந்த பாடல் வரும்போது தியேட்டர்ரில் பாட்டுக்கு மயங்கி, கண்ணிர் வரும், ராஜா மக்களை இசையில் சொக்க வைப்பார், ராஜா ராஜா தான் 👍👍

  • @kumaravel.m.engineervaluer5961

    GREAT SALUTE TO NOISE & GRAINS, AMAZING QUALITY OF AUDIO & COVERAGE. 🙏🙏🙏🙏

  • @kalyanarajasekharbabu931
    @kalyanarajasekharbabu931 Рік тому +9

    Perfect notes perfect timing perfect tune

  • @josephyesupatham7760
    @josephyesupatham7760 Рік тому +3

    Excellent singing by Ms. Vibhavari. Amazing singer.

  • @R4J4N
    @R4J4N Рік тому +4

    One of the best Western genres in Tamil by Rajah!

  • @sagayaraja7385
    @sagayaraja7385 Рік тому

    நம் தமிழ் கூறும் நல்லுலகின் மாபெரும் பொக்கிஷம் நம் இசைஞானி நூற்றாண்டையும் காண் பார் வாழ்க ராஜா சார்

  • @RajeshRavinkkaran
    @RajeshRavinkkaran 23 дні тому +1

    One and only Raaja sir 🌿
    Ohm Namashivaayam 👏

  • @ravans73
    @ravans73 Рік тому +2

    what a composition..touches heart and soul ...Thank you sir.

  • @nishad862
    @nishad862 Рік тому +5

    Is SPB sir and swarnalatha mam watching from above.. 🙏
    Miss you SPB sir... 🙏 🙏

  • @rajkumarm4003
    @rajkumarm4003 3 місяці тому +1

    அவர ஏப்பா திட்றிங்க பாவம் நல்ல மனுசன் கொஞ்சம் கோபம் அதிகம் அவ்லோதான் இரவு நேரங்களில் இவருடைய பாடல்களும் எனக்கு துணையாக இருக்கும்

  • @prabhus394
    @prabhus394 Рік тому +2

    Hats off to noise & grains team, sound quality is excellent. I watched more than 10 videos of stage concerts. All are fantastic ❤❤❤

  • @vykn80s
    @vykn80s Рік тому +9

    This one song is enough for the whole concert n the money they paid for this show.... entire crowd went to speechless goisebumps mode ...😮😮😮.... soul n devine connected

  • @ramkavaidy
    @ramkavaidy Рік тому +5

    One of the best ever compositions from maestro

    • @ragunathanmurugan5870
      @ragunathanmurugan5870 Рік тому

      From karthikraja*

    • @manis6582
      @manis6582 Рік тому

      @@ragunathanmurugan5870 Based on what Rajini mentioned in IR 75 program, many of them have mistaken and are still spreading this rumour. Rajini had to mention Pandian movie for which Karthik Raja was the music director, but Rajini mistakenly said it was for Valli. This was purely Rajini's mistake. Both films Valli and Pandian released in 1992 and 1993 respectively. So, for Valli, it was Ilayaraja the music director and not Karthik Raja. Also, you need to understand that Ilayaraja Sir will never play some other music director's song in his program. Please dont spread this rumor brother. Thank you..!!

  • @sathishmadhavan6376
    @sathishmadhavan6376 Рік тому +4

    Miss you Swarnalatha Ma, without you this song is incomplete, RIP

  • @ssbama1705
    @ssbama1705 Рік тому +15

    Raja always raja dhan ❤❤❤

  • @premelectrix
    @premelectrix 2 місяці тому

    After 02:00 I could hear 4 different variations in Violin at the same moment, which is absolute brilliance..

  • @saranraj5789
    @saranraj5789 Рік тому +3

    இந்த படத்தின் உண்மையான இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அவர்கள் தான். இதை ரஜினி அவர்கள் இளையராஜா மேடையில் வைத்தே கூறினார்.

  • @prabakaran-o7k
    @prabakaran-o7k Рік тому

    சொர்ணலதா அம்மா அவர்கள் மறைந்தாலும் அவரோட பாடல் இன்று உயிரோடு தான் வாழ்ந்து வருகின்றது

  • @pravin862
    @pravin862 Рік тому +1

    Freshness in tunes is still alive, he is a genius for a reason.

  • @samuelraj2497
    @samuelraj2497 Рік тому

    அய்யா சிம்பொனி தழுவல்கள் அருமை தூங்க விடாமல் தொந்தரவு செய்கிறது

  • @arulmozhidevannaryanan1668
    @arulmozhidevannaryanan1668 Рік тому +2

    We are living with musical god. Thanks sir

  • @christophersundarjohn3366
    @christophersundarjohn3366 Рік тому +2

    Thank you vibaavari... Matching swarnalatha amma ❤

  • @deepanm3849
    @deepanm3849 Рік тому +2

    Swarnalatha Amma 🙏 No one can sing this song better than her . With all due respect tk the singer

  • @buntymike
    @buntymike Рік тому +14

    It would be great to list down the musicians and chorus singers at least in the concert videos. Many go unnoticed sadly

  • @salabhai7910
    @salabhai7910 Рік тому +1

    If Swarnalatha were alive, she would rock this song ❣️
    Anyhow singing her songs in concert is a blessing 😻

  • @ambosamy3453
    @ambosamy3453 Рік тому +8

    சுவர்ண லதா மேடம்.....❤❤❤

  • @balakumarv404
    @balakumarv404 5 місяців тому

    பவதாரிணி யின் இனிமையான குரல் கேட்கும் போது இதயம் வலிக்குது.

  • @rmksharma1066
    @rmksharma1066 5 місяців тому

    இசைக்கடவுளே...
    என்ன தவம் செய்தோம்..?
    தங்கள் யுகத்தில் யாமும் வாழ..
    தங்கம் இசையை யாம் ரசிக்க...!

  • @balajidurai2540
    @balajidurai2540 Рік тому +4

    That charanam........ what a composition!!!

  • @nagaparvatharajan1596
    @nagaparvatharajan1596 12 днів тому

    Wow. Even better vocals than the original. Brilliant.

  • @balajidurai2540
    @balajidurai2540 Рік тому +4

    vaibhavi has brought back swarnalatha's mesmerizing voice again