#தேங்காய்ப்பால்

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • #sun sangee's kitchen
    #thengai pal sambar
    #தேங்காய் பால் சாம்பார்
    இந்த முறையில் தேங்காய்ப்பால் சாம்பார் சமைப்பது மிகவும் சுலபமானது. இந்த முறையில் குறைந்த நேரத்தில் தேங்காய்ப்பால் சாம்பாரை செய்து விட முடியும். இந்த தேங்காய்ப்பால் சாம்பார் சமைப்பதற்கு தேவையான பொருட்கள் தேங்காய், இஞ்சி, வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை, உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு போன்றவற்றை பயன்படுத்தி மிகவும் சுலபமாகவும் குறைந்த நேரத்திலும் சமைத்து விட்டோம். நீங்களும் இதுபோல் சமைத்து பார்க்கவும். நன்றி.

КОМЕНТАРІ •