Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
அருமை அருமையானதொரு தகவல்கள் மிகப் பொறுமையான பதிவு❤❤❤❤❤ மிக்க பயனுள்ளதாக இருக்கிறது❤❤❤ நன்றி
மிக அருமை ஷெட் சுற்றி படர்ந்து நிழல் தரும் மரங்கள் வைக்கலாம் உள்ளே வெயில் தாக்கம் குறையும்
Super bro nice vdo to start my farm this vdo gives an clear idea
வாழ்த்துக்கள், #வாழ்க_வளமுடன். நாங்களும் #விவசாயகுடும்பம் தான். 🐐🐄🐮🌱🌾🌴🌳🌧️⛈️🌦️
அருமை அண்ணா உழவர் திருநாள் வாழ்த்துக்கள்
Super nanba ❤❤❤
அருமையான காணொலி.. வாழ்த்துக்கள்🎉🎊
Thelivana vilakam. Great work. Thanks lot🎉🎉🎉
thelivaaga vilakuneergal.. nandri ...arputhama katti irukeenga..
Hi unga mattu thozhuvam super ra iruku...😍😍😍
Super sir super🙏💐❤
அருமை
Best planning,sharp mesage, very very brilliant work
சிறப்புவிளக்கம் அருமை
🎉🎉🎉🎉
அருமையான விளக்கம்
V good💯
Super... 👍👍
Super bro
Super Anna
Very excellent explanation super congratulations
சிறப்பு👍
Super bro naanum mattu pannai vaikka aasai kutiya chikkiram
Super thagaval
Super bro 👍👍👍
Future la fans potalum centre pota pothum but nenga pana method la both side fan podanum
Rainy season la romba saaral adikum
Congratulations...and thank you..
அருமையான விளக்கம் நன்றி சகோதரா...
Super
👌👌👌
அண்ணா இது எந்த ஊர். மாட்டுக் கொட்டகை அமைத்துத் தரும் காண்ட்ராக்டர் போன் நம்பர் தரமுடியுமா முடியுமா.
Naan amaithadhu dhaanga. Contractor illa.thoothukkudi. unga oor pakkathula ulla Nalla kothanarta kaelunga.
தண்ணீர் வைக்க மாடுகளுக்கு எவ்வாறு வசதியாக இருக்கும்.... தனித்தனியாக ஒவ்வொரு மாடுகளுக்கும்
எந்த முறையில் அமைத்தாலும் தவுடு போட்டு தண்ணீர் தனி தனியாக தான காட்டனும். அவ்வளவு கஷ்டமாக தெரியவில்லை. பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் குழாய் மூலமாக ஊற்றுவோம்
சராசரியாக 3 இலட்சம் வந்துவிட்டது❤😊
Aparam nenga centra kavanai poda rendu sidla potruntha inum selavu koranjurukum because ivalo width theva ila total 18 to 20 feet podthum
இரண்டு பக்கமும் தேவைப்பட்டால் மேலும் இரண்டு வரிசை அமைக்கலாம். கன்றுகள் கட்டுவதற்கு வசதியாக இருக்கும்.
If use panel sheets for top roof you may be reduce 1lack.
பேனல் ஷீட் na?
Price
Bro unga cap than highlight.......
What about water ?
Paathirathil dhaan vaikkiroam.
எல்லாம் வேலை முடிந்த பின் தரையில் இருந்து துண்னின் உயரம் எவ்வளவு ?
ஏழரை அடி வருது.
Size
50*25.
நான் திருப்பூர்.. ஷெட் அமைப்பர் வர்களின் தொடர்பு கொடுக்கவும்..
அங்க பக்கத்துலயே பார்க்க முயற்சி செய்யுங்கள். இங்கிருந்து வந்து அமைத்தால் அதிகம் செலவாகும்.
Ethanai madughal na kattalam entha shedla
20
🎉
Sir cow business profitable ah
Profit oaralavu irukku. Aana vaelai niraiya seiyanum.
எந்த திக்ஷ
சொல்லிருக்கேனே.. கிழக்கு மேற்கு நீளவாக்கில்
Thee vanam etukkum pagthiyai metaga amaithirukka ventum Nadu thaandi theevanam etukkum pothu aapathu
Cost wise more
வணக்கம் மொத்தம் எவ்வளவு ரூபாய் செலவாகியது நன்றி
உள்ளே சொல்லிருக்குறேன்
Rabber mat pottrukkalam
இந்த தூண் எங்கு கிடைக்கும், அவர்கள் தொலைபேசி எண் கொடுங்கள் நன்றி
நீங்க எந்த ஊர் னு தெரிந்து கொண்டால், கிடைக்குமிடம் சொல்ல வசதியாக இருக்கும்.
Shed la maximum naatu maadugal parkave santhosama irukku same naanum ipdithan paniten bro
மாடு தீவணம் எடுக்கும் கழுத்து பகுதியில் v model மா ற்றி அமைக்கலாம்
A😊😊😊
மாடு அதிக ஆழத்தில் இருந்து தீவணத்தை எடுக்க சிரமப் படுகிறது. அந்த உயரத்தைக் குறைக்கலாம்.
ஆமாங்க.. உயரம் குறைத்தால் இன்னும் நல்லாருக்கும்.
@@vembuvivasaayi நன்றி
Shed size
20 50
Bro sounda pesuga
சரிங்க, அடுத்த முறை சத்தமா பேசுறேன். நன்றி.
snake vantha enapanuvinga???
வந்த வழியா அதுவே போகட்டும்னு விட்டுருவோம்
@@vembuvivasaayi athu ok anna but mattuku enna pathukappu
@@kangayamkallai123 கழுத்துல மணி இருக்குறதால பொதுவா அதோட சத்தத்துக்கு பாம்பு மாடு கிட்ட போகாது.
@@vembuvivasaayi Snake does not have hearing sense, only eye will work for snake
But it can observe the vibrations from the bell i think
மாட்டுக்கு தண்ணி வைக்கிறது எப்படி?
தீவனம் கொடுக்குற இடத்துல அலுமினிய பாத்திரத்தில் வைத்து கொடுப்போம்.
@@vembuvivasaayi side fula opena irukku....adaika venama????
அடைக்கனும்னு அவசியம் லாம் இல்லைங்க. அடைத்தால் சில பிரச்சனை அடைக்கலனாலும் சில பிரச்சனைகள் இருக்கு
,, கொட்டகைக்கு செலவு அதிகமாக உள்ளது
Total price enna achi bro
வீடியோல சொல்லிருந்தேனே. இப்போ சரியா ஞாபகம் இல்ல.
Super bro ❤👍👍💯
அருமை அருமையானதொரு தகவல்கள் மிகப் பொறுமையான பதிவு❤❤❤❤❤ மிக்க பயனுள்ளதாக இருக்கிறது❤❤❤ நன்றி
மிக அருமை
ஷெட் சுற்றி படர்ந்து நிழல் தரும் மரங்கள் வைக்கலாம்
உள்ளே வெயில் தாக்கம் குறையும்
Super bro nice vdo to start my farm this vdo gives an clear idea
வாழ்த்துக்கள், #வாழ்க_வளமுடன். நாங்களும் #விவசாயகுடும்பம் தான். 🐐🐄🐮🌱🌾🌴🌳🌧️⛈️🌦️
அருமை அண்ணா உழவர் திருநாள் வாழ்த்துக்கள்
Super nanba ❤❤❤
அருமையான காணொலி.. வாழ்த்துக்கள்🎉🎊
Thelivana vilakam. Great work. Thanks lot🎉🎉🎉
thelivaaga vilakuneergal.. nandri ...arputhama katti irukeenga..
Hi unga mattu thozhuvam super ra iruku...😍😍😍
Super sir super🙏💐❤
அருமை
Best planning,sharp mesage, very very brilliant work
சிறப்பு
விளக்கம் அருமை
🎉🎉🎉🎉
அருமையான விளக்கம்
V good💯
Super... 👍👍
Super bro
Super Anna
Very excellent explanation super congratulations
சிறப்பு👍
Super bro naanum mattu pannai vaikka aasai kutiya chikkiram
Super thagaval
Super bro 👍👍👍
Future la fans potalum centre pota pothum but nenga pana method la both side fan podanum
Rainy season la romba saaral adikum
Congratulations...and thank you..
அருமை
அருமையான விளக்கம் நன்றி சகோதரா...
Super
👌👌👌
அண்ணா இது எந்த ஊர். மாட்டுக் கொட்டகை அமைத்துத் தரும் காண்ட்ராக்டர் போன் நம்பர் தரமுடியுமா முடியுமா.
Naan amaithadhu dhaanga. Contractor illa.thoothukkudi. unga oor pakkathula ulla Nalla kothanarta kaelunga.
தண்ணீர் வைக்க மாடுகளுக்கு எவ்வாறு வசதியாக இருக்கும்.... தனித்தனியாக ஒவ்வொரு மாடுகளுக்கும்
எந்த முறையில் அமைத்தாலும் தவுடு போட்டு தண்ணீர் தனி தனியாக தான காட்டனும். அவ்வளவு கஷ்டமாக தெரியவில்லை. பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் குழாய் மூலமாக ஊற்றுவோம்
சராசரியாக 3 இலட்சம் வந்துவிட்டது❤😊
Aparam nenga centra kavanai poda rendu sidla potruntha inum selavu koranjurukum because ivalo width theva ila total 18 to 20 feet podthum
இரண்டு பக்கமும் தேவைப்பட்டால் மேலும் இரண்டு வரிசை அமைக்கலாம். கன்றுகள் கட்டுவதற்கு வசதியாக இருக்கும்.
If use panel sheets for top roof you may be reduce 1lack.
பேனல் ஷீட் na?
Price
Bro unga cap than highlight.......
What about water ?
Paathirathil dhaan vaikkiroam.
எல்லாம் வேலை முடிந்த பின் தரையில் இருந்து துண்னின் உயரம் எவ்வளவு ?
ஏழரை அடி வருது.
Size
50*25.
நான் திருப்பூர்.. ஷெட் அமைப்பர் வர்களின் தொடர்பு கொடுக்கவும்..
அங்க பக்கத்துலயே பார்க்க முயற்சி செய்யுங்கள். இங்கிருந்து வந்து அமைத்தால் அதிகம் செலவாகும்.
Ethanai madughal na kattalam entha shedla
20
🎉
Sir cow business profitable ah
Profit oaralavu irukku. Aana vaelai niraiya seiyanum.
எந்த திக்ஷ
சொல்லிருக்கேனே.. கிழக்கு மேற்கு நீளவாக்கில்
Thee vanam etukkum pagthiyai metaga amaithirukka ventum Nadu thaandi theevanam etukkum pothu aapathu
Cost wise more
வணக்கம்
மொத்தம் எவ்வளவு ரூபாய் செலவாகியது நன்றி