மாட்டுப் பண்ணை துவங்க எளிய முறை

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 149

  • @sandiyar_surya_4669
    @sandiyar_surya_4669 10 місяців тому +3

    Bro, 2 jersey maadu valarka evalo idam thevai padum?

  • @Venkat-jm7kk
    @Venkat-jm7kk 6 місяців тому +12

    எனக்கு 2 மாடுகளில் லாபமாக 48 ஆயிரம் கிடைக்குது சீமான் கனவு நனவாகுது என் உழைப்பில்
    வாலாட்டியை வளர்த்து காலாட்டி பிழைக்கிறேன் வறுமையின்றி

    • @thalapathyp1024
      @thalapathyp1024 Місяць тому

      Bro neenga enna cow vachurukinga

    • @manimaranm4563
      @manimaranm4563 21 день тому

      உருட்டலாம் ஆனா ஏக்கர் கணக்குல உருட்ட கூடாது. எந்த மாடு மாசத்துக்கு 24 ஆயிரம் லாபம் குடுக்குது?
      நாட்டு மாடுன்னா பால் விற்பனை கஷ்டம்.

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 9 місяців тому +4

    இவர் சொல்வது முற்றிலும் உண்மை வருடம் முழுவதும் தினசரி 15 லிட்டர் கறந்தால் மட்டும் 😊

  • @vasanth6266
    @vasanth6266 11 місяців тому

    வணக்கம் சகோ மிஷின் பெல்ட் லூசா இருக்கிறது சரி செய்யுங்கள் மற்றும் அந்த மோட்டார் எவ்வளவு HP?,.

  • @Only_one-228
    @Only_one-228 Рік тому +1

    பால் அதிகரிக்க என்னென்ன தீவனம் கொடுக்க வேண்டும் என்று சொல்லுங்கள்

  • @mohanrajdevaraj4036
    @mohanrajdevaraj4036 Рік тому +3

    Indha maattu paal.kudikkarathuku paaltayar kuduchu sethuralam ..nalla naattu Raha maadugala valarthuya eruma maadu

  • @Mathsvslife
    @Mathsvslife 7 місяців тому +2

    ❤❤❤🎉🎉😊😊

  • @kumarworldworld1942
    @kumarworldworld1942 Рік тому +2

    Bro suggest me good milking machine

  • @achukavi7426
    @achukavi7426 Рік тому +38

    சான்சே இல்லை
    நானும் 14 பசுக்கள் வைத்து
    பராமரிப்பு செய்தேன்
    கோ-3 புல் 1 ஏக்கர்ல பயிர் செய்தும் தோல்வியே மிஞ்சியது
    காரணம்
    1) பால் கரக்க காலையில் சரியாக வரமாட்டார்கள்
    2) ஒருவர் ஒரே மாட்டை தான் கரப்பேன்னு போட்டி
    இதனால் மடி வீங்கி மாடு செத்துடுச்சு
    3) மாட்டு தீவனத்தை வித்துடுவாங்க
    4) பால் ஆவினுக்கு உற்றும் போது அவர்கள் கணக்கில் பல லிட்டர் சேர்த்து கொள்வார்கள்
    5) மேய்ச்சல் சரியாக செய்ய மாட்டார்கள்
    6) 50% மாடுகள் தான் பால்கரக்கும்
    மீதி 50% மாடுகள் சினைக்கு விட வேண்டும்
    7) எல்லாற்றையும் விட நாம் அங்கு தங்கி கூடவே இருந்தாலுமே சிரமம் தான்
    நான் ரெட்சிந்து உயர்ரக பசுக்கள் வைத்து இப்போது பசுவின் இறப்பு குல நாசமாகும்
    அதனால் கழனிகூட விற்றுவிட்டேன்
    இப்போது நான் மன நிறைவுடன் உள்ளேன்

    • @mani-zm8zx
      @mani-zm8zx Рік тому +8

      Nega erage vala patha tha labam varum bro ahlu vacha thundu tha poda num

    • @thiruselvamr6172
      @thiruselvamr6172 Рік тому +4

      லாபம் அதிகம் இருக்காது மாடு வளர்ப்பு நாஸ்டம்

    • @karthikeyan3380
      @karthikeyan3380 Рік тому

      Ithala oru polapa

    • @CM-vi4im
      @CM-vi4im Рік тому

      சொல்லறத்துக்கு ஒன்னும் இல்ல

    • @Ajithkumar-jq1ln
      @Ajithkumar-jq1ln Рік тому +8

      ​@@karthikeyan3380 இந்த பொழப்புக்கு என்ன குரைச்சல் சரியா வேலை செய்தால் ராஜா மாரி வாழ்ந்துட்டு போய்டலாம்.

  • @venkatesanjaganathan2208
    @venkatesanjaganathan2208 Рік тому +14

    ஐயா.மாடுவளர்பதைவிட.பால்கரந்துவியாபாரம்செய்தால்..கொள்ளை..லாபம்....பாதி..பால்...பாதி...தண்ணீர்......ம்..நல்ல.....லாபம்...வாங்கும்விலை...25..ரூபாய்...விற்கும்விலை..40..ரூபாய்...கறவைகூலி..300..ரூபாய்

  • @suriya_mua
    @suriya_mua 6 місяців тому +1

    Bro ughaluki vaikol thevai paduma egha kita cheap ah iruku

  • @Damodaranduraisamy
    @Damodaranduraisamy Рік тому +19

    ஒரு நாளைக்கு Rs. 1000/= நஷ்டம் உறுதி... பத்து காசு கிடைக்காது...

  • @sivakumarnatarajan586
    @sivakumarnatarajan586 Рік тому +4

    நல்லா இருக்கு video

  • @Siran84
    @Siran84 Рік тому +13

    தம்பி ஒரு வீடியோவில் 3 வது ஈத்து மாடு ஒரு வீடியோவில் முதல் ஈத்து சொல்லிறிங்க 10 மாடு வாங்கினா 1லட்சம் மாதம் வருமானம் சொல்கிறார் அது முதல் மூன்று மாதம் கறக்கும் மத்த மாதம் என்ன செய்வது

    • @tharundinesh
      @tharundinesh Рік тому +1

      Kayil irunthu potu maintain panunga

    • @nosignal900
      @nosignal900 Рік тому

      சீக்கிரம் சினை பனிருங்க..

  • @sakthiro
    @sakthiro 10 місяців тому +1

    Bro nenga Dharmapuri ah nanum Dharmapuri tha????????? Dharmapuri LA enga

  • @karthikm4074
    @karthikm4074 Рік тому +5

    ஒரு மாடிற்கு எத்தனை கிலோ பசுந்தீவனம் மற்றும் உள்ளர்திவனம் குடுக வேண்டும் நண்பா அதை பத்தி ஒரு வீடியோ காட்சிகள் போடுங்கள் நண்பா

    • @achukavi7426
      @achukavi7426 Рік тому +3

      மாட்டின் எடையில் 10% தினமும் தீவனம் தரவேண்டும்
      இதை 3 பங்கு பிரித்து அடர் தீவனம் பசும் தீவனம்உலர் தீவனம் தந்தால் நன்று
      அரிசி குறைந்த அளவில் தந்தால் நன்று

    • @devaraj.c.ddevaraj.c.d9003
      @devaraj.c.ddevaraj.c.d9003 Рік тому

      நன்

    • @devaraj.c.ddevaraj.c.d9003
      @devaraj.c.ddevaraj.c.d9003 Рік тому

      தர்மபுரி நீங்க எந்த ஊரு

    • @achukavi7426
      @achukavi7426 Рік тому

      From உத்திரமேரூர்

  • @D.S.S.98
    @D.S.S.98 Рік тому +2

    Hf cow வெய்யல் தாங்காது nu solrangale bro..?? Apdiya

    • @Balasundari-u4g
      @Balasundari-u4g 7 місяців тому

      ஆம் அதிகமாக வெயிலில் நின்றால் பால் உற்பத்தி குறைவாக இருக்கும்.மாடும் சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும்.

  • @Gokulmaahh
    @Gokulmaahh Місяць тому +2

    அடுத்தவன் கிட்ட கைகட்டி வேலை செய்றத விட இது எவ்வளவோ மேல

  • @ganeshamoorthy7752
    @ganeshamoorthy7752 Рік тому +1

    Anna chaff cutter company name sollunga pls

  • @kssss7188
    @kssss7188 Рік тому +1

    Pichai than edukanum , potti Kadai vechu pilaikalam

  • @abdulahamed5382
    @abdulahamed5382 Рік тому +2

    வாழ்துக்கள் ...

  • @jebachristopher6778
    @jebachristopher6778 Рік тому

    Planning purchase cow. Help
    Me to find

  • @Murugesh367
    @Murugesh367 Рік тому +5

    Super bro

  • @grajan3844
    @grajan3844 Рік тому +5

    Brother concentrate mix cost per day feed video podungaa

  • @raghuwaran_rocks
    @raghuwaran_rocks Рік тому +1

    Hf என்றால் என்ன....

  • @thangamaniveerakumar4985
    @thangamaniveerakumar4985 Рік тому +156

    ஒரு நாளைக்கு 4 ஆயிரம் ரூபாய்க்கு பால் ஊற்றுகிறேன் ஆனால் பாதி மாட்டுக்கு பாதி நமக்கு அப்படித்தாங்க போகுது

    • @malaipuli7199
      @malaipuli7199 Рік тому +41

      சரியா சொண்ணங்க நான் மாதம் rs 45,000 பால் விக்கிறேன்.இதில் rs 20,000 மாட்டுக்கு மீதம் rs 25,000
      லாபம்

    • @Siran84
      @Siran84 Рік тому +3

      உண்மை

    • @idreesvanishavanisha8367
      @idreesvanishavanisha8367 Рік тому +2

      உண்மை தான்

    • @kandhanmanidhann2902
      @kandhanmanidhann2902 Рік тому +13

      Maadu விலைக்கு வட்டி.hf ஜெர்சி எல்லாம் தண்டம்.நாட்டு மாடு தான் பெஸ்ட்.சாணி மூத்திரம் உரமாகும்.மண்ணும் நல்லா இருக்கும்.நம் உடலும் நல்லா இருக்கும்.

    • @mani-zm8zx
      @mani-zm8zx Рік тому +3

      ​@@kandhanmanidhann2902 sappaduku enna Panna , panakaranu ku set ahkum

  • @tkbrothersgang5527
    @tkbrothersgang5527 Рік тому +1

    Annan niingka entha oruuu annan😊

  • @priyajeyandran5981
    @priyajeyandran5981 Рік тому +1

    அண்ணா நான் தலை ஈத்து மாடு 1&2வது ஈத்து மாடு 1 ,2 HF வாங்கியுள்ளேன் ஈன்டு 2மாதம் ஆகுது ஆனால் 2மே பால் இல்லாமா போயிருச்சு இந்த மாட்டுக்கு என்னென்ன தீவனம் கொடுக்கலாம் பால் உற்பத்திக்கு

    • @PROFESSIONALUZHAVAN
      @PROFESSIONALUZHAVAN  Рік тому +1

      மாட்டிற்கு மடி வீக்கம் அல்லது உடல்நிலை ஏதாவது சரியில்லாமல் போனதா, பசுமை இனத்தை அடர்த்தியானத்தை திடீரென மாற்றினீர்களா நீங்கள் கொடுக்கும் தீவனத்தை முறையாக கொடுங்கள் சரியாகிவிடும்

    • @suryadon141
      @suryadon141 Рік тому

      நீங்கள் தீவனம் வைக்கும் முறையில் முன்பைவிட தற்பொழுது சற்று அதிகமாக வைக்கவும் பச்சை தீவனங்கள் கூடுதலாக வைக்கவும் மாட்டை ஒரு ஏழு மணிக்குள் குளிக்க வைத்து மேய்ச்சலுக்கு விடுவோம் 10 மணிக்குள் தண்ணீர் வைத்து நிழலில் கட்டவும் இதுபோல தொடர்ந்து செய்தால் ஒரு வாரத்திற்குள் உங்களது பழைய பால்கறக்கும் அளவிற்கு வந்துவிடும்

    • @priyajeyandran5981
      @priyajeyandran5981 Рік тому

      @@suryadon141 தகவலுக்கு நன்றி அண்ணா நான் கல்லூரி முடிச்சுட்டு முதல் முறை மாடு வாங்கியுள்ளேன் அதனால் எந்த முறை மாதிரி தீவனம் கொடுத்து தண்ணீர் வைப்பது தெரியவில்லை கடலை புண்ணாக்கு கொடுத்தால் இழைக்குமா ?அண்ணா

  • @elangovanelango8608
    @elangovanelango8608 Рік тому +5

    அண்ணா நீங்க சொன்னது 100சதம் நடக்காது விவசாயிகள்மீதுகோபம்இருந்து இந்த விளம்பரம் வேண்டாம் அரசு விவசாசைக்கு பால்நிலை 3ரூபா இருக்கிசாவுதான்

  • @jeevaramaswamy
    @jeevaramaswamy Рік тому +1

    Thank bro

  • @sankarelavarasi5414
    @sankarelavarasi5414 Рік тому

    Nenga ena oor

  • @PRASANTHPRASANTH-dv9sd
    @PRASANTHPRASANTH-dv9sd Рік тому +2

    பால் கரக்கும் இயந்திரம் உங்களுடைய மெஷின் விலை மற்றும் கம்பெனி செல்லுங்கள்

    • @thayalan6688
      @thayalan6688 Рік тому

      Yes

    • @kssss7188
      @kssss7188 Рік тому

      One year old machine irukku ,Magellanm vithachu so
      Machine good condition

  • @karmegakannanp3822
    @karmegakannanp3822 Рік тому

    Milk 1 litre how much

  • @gopinatht7114
    @gopinatht7114 Рік тому

    Bro niga vachi iruka hf madu cross or original

  • @karthikeyan3380
    @karthikeyan3380 Рік тому +1

    Hf cow milk 37 rupee varaathu bro

  • @vidhyagopiGV143
    @vidhyagopiGV143 Рік тому +1

    MSG Painnuga bro

  • @logeshwaran2269
    @logeshwaran2269 Рік тому +1

    நம் நாட்டு மாடு எப்படி இருக்கும்

  • @classicalmusic2193
    @classicalmusic2193 Рік тому

    Madu enga vaguriga

  • @MOHANRAJ20248
    @MOHANRAJ20248 Рік тому +1

    I want to speak with you Anna

  • @devaraj.c.ddevaraj.c.d9003
    @devaraj.c.ddevaraj.c.d9003 Рік тому

    நங்கா தருமாபுரி த நிக்கா ஏந்தா ஊர்

  • @vellakutty9612
    @vellakutty9612 Рік тому +1

    👍👍👍👍👌👌👌

  • @MD_Tamil_3
    @MD_Tamil_3 Рік тому +1

    Sales eruka bro

  • @vidhyagopiGV143
    @vidhyagopiGV143 Рік тому +2

    Na Nu Dharmapuri tha bro

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi Рік тому

    Save farmer 🙏

  • @kothandaramank4182
    @kothandaramank4182 Рік тому

    😮

  • @pkm.gopalakrishnanatchutha9391
    @pkm.gopalakrishnanatchutha9391 2 місяці тому +1

    வாய்ப்பில்லை யாரும் ஏமாந்துவிடாதீர்கள்

  • @sankarelavarasi5414
    @sankarelavarasi5414 Рік тому +1

    Unga form ah na paka varanum bro

  • @madesanm8674
    @madesanm8674 7 місяців тому +1

    அடே மாங்க மடைய ஒரு பாட்டுக்கு மாதம் ரு5000

  • @mariarabinson3450
    @mariarabinson3450 Рік тому +4

    மாடு விற்பனைக்கு உள்ளது..

  • @மனமேமயங்காதே

    Nanba selavu poga 15000 than varum

  • @KumaranE-vm7xh
    @KumaranE-vm7xh Рік тому +4

    டேய் டேய் டேய் puada😍

  • @tamilselvan-ji7tf
    @tamilselvan-ji7tf Рік тому +1

    Hi

  • @sundarsingh5104
    @sundarsingh5104 Рік тому +1

    வளர்த்த இல்லை வளர்க்க

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 8 місяців тому +1

    You tube பார்த்து விவசாயம் வேண்டாம்

  • @devaraj.c.ddevaraj.c.d9003
    @devaraj.c.ddevaraj.c.d9003 Рік тому

    சர்

  • @sennik8653
    @sennik8653 Рік тому +1

    No chance

  • @kamalakamala6511
    @kamalakamala6511 Рік тому

    Nice story writing keep it up you think seeing all are fools ha 15 liter give cow 20000 ha then for two three months like that milk it's give after it comes low after seven months no milk how you can get money you can get 1000 to 2000 for a cow months the too how you take care in the only it is so stop telling story we too have cows more then 50 years

    • @swaminathankanagarajan3504
      @swaminathankanagarajan3504 Рік тому

      Please bro , Inge Tamil tha ellarum , Tamila type pannunga, neenga British English use pantinga yarukum puriyala

    • @judybhaskaran5721
      @judybhaskaran5721 Рік тому

      ​@@swaminathankanagarajan3504It's not British English. It's Butler (pidgin) English.

  • @mct0896
    @mct0896 Рік тому +2

    Unga phone nambar venum

  • @PrabhaKaran-ty5rz
    @PrabhaKaran-ty5rz Рік тому +1

    Oru thelivu ilama vedio podra thambi

  • @muthumk7778
    @muthumk7778 Рік тому +2

    Pls share the Dharmapuri broker contact number.

  • @muthurajkanthasamy121
    @muthurajkanthasamy121 8 місяців тому

    பால்பண்ணை😂

  • @k.silambarasanpugal789
    @k.silambarasanpugal789 28 днів тому

    Poi

  • @srinisrini6180
    @srinisrini6180 Рік тому +1

    Poda sare

  • @kothandaramank4182
    @kothandaramank4182 Рік тому

    Daièndhavoornèe

  • @athiathi5077
    @athiathi5077 Рік тому +1

    Anna unga number kedaikuma